ஓடுகிற வண்டி ஓட | மண்ணுக்கேத்த மைந்தன் | Odugira Vandi Oda | Mannukketha Maindhan | Vijay Musicals

  Рет қаралды 8,099,059

Tamil Film Songs

Tamil Film Songs

Күн бұрын

Song : Odugira Vandi Oda - Tamil Lyrics
Film : Mannukketha Maindhan
Singer : A R Sheik Mohammed
Lyrics : Kalidasan
Music : Deva
Video : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
பாடல் : ஓடுகிற வண்டி ஓட - தமிழ் பாடல்வரிகள்
திரைப்படம் : மண்ணுக்கேத்த மைந்தன்
குரலிசை : A R ஷேக் முகமது
கவியாக்கம் : காளிதாசன்
இசை : தேவா
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
பாடல்வரிகள் :
ஓடுகிற வண்டி ஓட
ஒத்துமையா ரெண்டு மாடு
ஒன்ன விட்டு ஒன்னு பிரிஞ்சா
என்ன ஆகும் எண்ணிப் பாரு
தென்னை மரம் ஜாதிக்கொரு
தேங்காயும் காயப்பதில்ல
கொல்லையில வச்ச முல்ல
குலம் பாத்து பூப்பதில்ல
ஆயிரம் ஜென்மம் தேடி
அன்பால ஒன்று
சேர்வது காதல் தானே
பிரிப்பது பாவம் தானே
வெட்ட வெட்ட தளைக்கும் கொடி
என்ன கொடி கூறம்மா
கட்டழகி கேளம்மா
காதல் கொடி தானம்மா
ஆண்டவன காதலிச்சா
பாண்டி நாட்டு மீனாட்சி
காதலிச்சு மணந்ததுக்கு
பாமதுரை கோவில் சாட்சி
காதல் ஒரு வேதம்மம்மா
கட்டாயப் பாடம்மம்மா
ஊரெல்லாம் தாளம் போடும்
உல்லாச ராகம்மம்மா
கல்யாண பூக்கள் ரெண்ட
கண்ணீரில் மிதக்க விட்டு
கதபண்ணி ஆண்டவன்
கண்ணாம் பூச்சி ஆடுறான்

Пікірлер: 802
@தமிழன்-ள9ந
@தமிழன்-ள9ந 2 жыл бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இந்த பாடலை பாடியவரை புகழ வார்த்தை இல்லை
@nasarudeennasarudeen6378
@nasarudeennasarudeen6378 11 ай бұрын
பாடியவர் காயல் சேக் முஹம்மத்
@pandithurai1243
@pandithurai1243 7 ай бұрын
தன்னடக்கத்தின் தலைவன் இசையமைப்பாளர் தேவா அண்ணன் வாழ்க வளமுடன்
@meyyar7294
@meyyar7294 2 жыл бұрын
எனக்கு வயது 42 நான் இளம் வயதில் அதிக அளவு கேட்டு ரசித்த பாடல்
@Tamilmp3FM-wl7fy
@Tamilmp3FM-wl7fy 7 ай бұрын
@user-jv3yr3iw2o
@user-jv3yr3iw2o 3 ай бұрын
Eanakkum 43 age inthapatagkal ellam arasiyal lapatthirgaka thatai seiyapattavai makkal nayagn vlarinthuvitakutathunnu
@balakrishnang4442
@balakrishnang4442 2 ай бұрын
@SugiSugi-b2x
@SugiSugi-b2x 4 күн бұрын
💋💋💋💋ஆ👍👍👍
@POFPANDA
@POFPANDA Күн бұрын
😊
@castlessman8720
@castlessman8720 2 жыл бұрын
தேனிசை தென்றலின் மனதை மயக்கும் ஒரு அருமையான பாடல்
@udhayashankar4473
@udhayashankar4473 2 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் நேரம் என் உயிர் போனாளும் பரவாயில்லை அத்தனை உண்மையானா வரிகள் அற்புதமான. இசை
@Tamilmp3FM-wl7fy
@Tamilmp3FM-wl7fy 7 ай бұрын
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 жыл бұрын
மாலை நேரத்தில் மஞ்சள் வெயில் அடிக்க அம்மா அரிசி கழுவி தண்ணீர் வெளிய ஊற்ற , அந்த கால ரேடியோவில் ஒர் குழுவாக இருந்து கேட் ட பாடல் மின்சாரமில்லாத காலம் அது
@rajapandian4500
@rajapandian4500 2 жыл бұрын
😭😭😭😭😭
@Ssm5555Adam
@Ssm5555Adam 7 ай бұрын
செம... 👍
@dongly1061
@dongly1061 2 жыл бұрын
அடடா....அடடா.... என்னைக்கும்... பழைய பாடல்கள் அனைத்தும் இனிமையாக உள்ளது
@Tamilmp3FM-wl7fy
@Tamilmp3FM-wl7fy 7 ай бұрын
@balar4774
@balar4774 3 жыл бұрын
ஓடுகிற வண்டி ஓட பாடலுக்கு தகுந்த இசை இனிமை யுட்டியது 👌👌👌 .
@Tamilmp3FM-wl7fy
@Tamilmp3FM-wl7fy 7 ай бұрын
@user-od3zq4it8t
@user-od3zq4it8t 6 ай бұрын
​@@Tamilmp3FM-wl7fy 1:50
@t.marimuthu7408
@t.marimuthu7408 2 жыл бұрын
இதுபோல் ஒரு இனிய கீதம், இன்றுவரை தோன்றவில்லை...
@ManiManikandan-vq6ls
@ManiManikandan-vq6ls Жыл бұрын
Thondrathu
@periyasamyp387
@periyasamyp387 2 жыл бұрын
... இந்த பாடலை கேட்டால் என் மனம் சிலிர்க்கும்
@gopiv5234
@gopiv5234 2 жыл бұрын
முதல் காதலில் தோல்வி அடஞ்சவங்க கண்ணீர் இல்லாமல் இந்த பாட்டை கடந்து செல்வது கஸ்டம்தான்
@SakthiVel-px1lp
@SakthiVel-px1lp 2 жыл бұрын
உண்மை
@sundar.msundar.m7568
@sundar.msundar.m7568 2 жыл бұрын
பட்டவனுக்குதன்... வலி தெரியும்.....
@shimarshimar1854
@shimarshimar1854 2 жыл бұрын
Yes
@balas7241
@balas7241 2 жыл бұрын
Tru brother
@sureshsakthi9135
@sureshsakthi9135 2 жыл бұрын
Super
@selvankuru6009
@selvankuru6009 2 жыл бұрын
இப்பாடல் திரைப்படத்தில் வெளி வராதது மிகவும் வருத்தம் அளிக்கிறது 😮 தென்காசி மாவட்டம்😷
@Gamer_zone_75
@Gamer_zone_75 Жыл бұрын
ஹாய்நானும் தென்காசி மாவட்டம்
@nithish.b8010
@nithish.b8010 3 жыл бұрын
ஓடுகிற வண்டி ஓட ஒத்துமையா ரெண்டு மாடு ஒன்ன விட்டு ஒன்னு பிரிஞ்சா என்ன ஆகும் எண்ணிப் பாரு தென்னை மரம் ஜாதிக்கொரு தேங்காயும் காயப்பதில்ல கொல்லையில வச்ச முல்ல குலம் பாத்து பூப்பதில்ல ஆயிரம் ஜென்மம் தேடி அன்பால ஒன்று சேர்வது காதல் தானே பிரிப்பது பாவம் தானே வெட்ட வெட்ட தளைக்கும் கொடி என்ன கொடி கூறம்மா கட்டழகி கேளம்மா காதல் கொடி தானம்மா ஆண்டவன காதலிச்சா பாண்டி நாட்டு மீனாட்சி காதலிச்சு மணந்ததுக்கு பாமதுரை கோவில் சாட்சி காதல் ஒரு வேதம்மம்மா கட்டாயப் பாடம்மம்மா ஊரெல்லாம் தாளம் போடும் உல்லாச ராகம்மம்மா கல்யாண பூக்கள் ரெண்ட கண்ணீரில் மிதக்க விட்டு கதபண்ணி ஆண்டவன் கண்ணாம் பூச்சி ஆடுறான்
@sakthiVel-ob4mv
@sakthiVel-ob4mv 2 жыл бұрын
சூப்பா்
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 Жыл бұрын
அருமையான பதிவு
@manikannan7141
@manikannan7141 Жыл бұрын
Super super songs 🌹🌹🌹🌹
@bablumano4798
@bablumano4798 Жыл бұрын
❤❤❤
@mahavishnu1571
@mahavishnu1571 Жыл бұрын
🎉🎉❤❤vera level yaa
@ithunammaareanakkal9267
@ithunammaareanakkal9267 2 жыл бұрын
வேதாரண்யத்தில் தினமும் ஒருவர் இந்த பாடலை சுமார் 10 முறை கேட்டு கேட்டு எங்களுக்கும் பிடித்து விட்டது
@kunasekaran2142
@kunasekaran2142 2 жыл бұрын
போரு என்ன?
@poomalait9400
@poomalait9400 2 жыл бұрын
@@kunasekaran2142 t55@
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 Жыл бұрын
@@kunasekaran2142 போரு அல்ல பேரு
@alagesanv93
@alagesanv93 Жыл бұрын
@@kunasekaran2142 ikkkvkkkmk
@bharathiyanjothinathan1077
@bharathiyanjothinathan1077 Жыл бұрын
​@@j.m.zafarullazafarulla1455 M on
@muralitharan9246
@muralitharan9246 3 жыл бұрын
எனது சிறு வயதில் பல திருமணம் நிகழ்ச்சியில் இந்த பாடல் லை கேட்டு கொண்டு நண்பர்களுடன் கல்கண்டு பாக்கு சாப்பிட்ட நினைவுகள் மறக்க முடியாதது
@senthisenthil9665
@senthisenthil9665 2 жыл бұрын
What a sweet memories..?!
@FREEFIREGAMINGNANBAN
@FREEFIREGAMINGNANBAN 2 жыл бұрын
UMAR farook ail Salem Tamil Nadu and me
@mukilanmukilan7160
@mukilanmukilan7160 2 жыл бұрын
Ii0000
@hello-se7iv
@hello-se7iv 2 жыл бұрын
Nyabagam varude ....nyabagam varude...
@sakthikumarsakthikumar7828
@sakthikumarsakthikumar7828 2 жыл бұрын
Yes bro
@anandpalani6424
@anandpalani6424 Жыл бұрын
தேனிசை தேன்றல் இசை மேதை சுப்பர் ஸ்டார் எங்கள் இசை மேதை டாக்டர் தேனிசை தேன்றல் தேவா அய்யா வாழ்க வளமுடன் 🎉 மறுபடியும் அய்யா குரல் இசை புதிய பாடல் கள் வரனும் என்று இறைவனை பிராத்தனை செய்து கொள்கிறேன் 🎉❤❤❤
@umarsameer6475
@umarsameer6475 6 ай бұрын
காயல் சேக் முகமது
@radhikaradhika2818
@radhikaradhika2818 2 жыл бұрын
பட்டி தொட்டிகளில் எங்கும் ஒலித்த பாடல். மனதை கொள்ளை கொண்ட பாடல்....
@vankashamen4353
@vankashamen4353 2 жыл бұрын
Thanks revathi
@mathimathi5136
@mathimathi5136 2 жыл бұрын
பாடல் ஒரு மிக அருமையான பாடல் இப்பாடல் விவரம் ஒவ்வொரு வரிகளிலும் ஒவ்வொரு அர்த்தங்கள் உள்ளது இதை புரிந்தவர்கள் மட்டுமே தெரியும்
@duraisamyduraisamy5370
@duraisamyduraisamy5370 2 жыл бұрын
வெட்ட வெட்ட தழைக்கும் கொடி! என்ன கொடி கூறம்மா! கட்டழகி கேளம்மா! காதல் கொடி தானம்மா!!
@manidonmani3346
@manidonmani3346 2 жыл бұрын
I like u line 🥺💋😍
@trrajeshtrrajesh2207
@trrajeshtrrajesh2207 2 жыл бұрын
கட்டழகி கேளம்மா...!
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 Жыл бұрын
என்ன அருமையான பதிவு நண்பரே
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 Жыл бұрын
இந்த பாடலை கேட்டு விட்டு வேறு எந்த பாடலாவது கேட்க தோன்றுமா என்ன அருமையான பாடல்
@raajuumoni9240
@raajuumoni9240 2 жыл бұрын
என்னுடைய ஆறுதலான வரிகள் 🙏🏻
@rtrudayaaut6848
@rtrudayaaut6848 2 жыл бұрын
இந்த பாடலின் வரிகள் எத்தனைமுறை கேட்டாலும் என்னை மென்மேலும் மெய்சிலிர்க்க வைக்கிறது🙏
@alimuhammedmasudha1075
@alimuhammedmasudha1075 Жыл бұрын
QQQ QQ QQ QQ
@sharp888jctncbala6
@sharp888jctncbala6 2 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் சிறுவயதில் இருந்து அடிக்கடி கேப்பேன் அருமையான பாடல்
@vijayhistory9724
@vijayhistory9724 2 ай бұрын
பத்து வருட என் உண்மையான காதல் சிலரின் கெட்ட எண்ணத்தால் தோல்வி அடைந்துவிட்டது.
@raja.p.7232
@raja.p.7232 5 күн бұрын
😢
@soundrapandisoundrapandi5439
@soundrapandisoundrapandi5439 Жыл бұрын
இந்த பாடலின் வரிகள் எத்தனைமுறை கேட்டாலும் என்னை மென்மேலும் மெய்சிலிர்க்க வைக்கிறது தேனிசை தென்றல் தேவா அவர்களின் இனிய இசையில் தெவிட்டாத பாடல்🙏
@Rajaraja-fi2or
@Rajaraja-fi2or Жыл бұрын
இப்போதெல்லாம் இது போன்ற குரலுக்கு ஏற்ற இசை வருவதில்லை குரல் ஓசையை விட இசை ஓசை தான் அதிகமாக காதை அடைக்கிறது
@amrishkumar6452
@amrishkumar6452 2 жыл бұрын
நான் முதல் முறையாக இந்த பாடலை கேட்கிறேன் அருமையாக உள்ளது.
@balajipalani3684
@balajipalani3684 2 жыл бұрын
Superverynicesong
@mohamediskandar9522
@mohamediskandar9522 7 ай бұрын
Nice song
@chantrachantrasantra1462
@chantrachantrasantra1462 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 2001ல பக்கத்து வீட்டு அண்னா 1நாளைக்கு100 தடவ கேட்பாங்க
@pachaiammal6857
@pachaiammal6857 3 жыл бұрын
1990களில் வந்த பாடல் இன்றும் இனிமையான நினைவுகள்
@ChinnaThambi-90s
@ChinnaThambi-90s 2 жыл бұрын
👍👌💐
@pugazhraja4111
@pugazhraja4111 2 жыл бұрын
1990 களில் இருந்து பாடல் ஹிட் பாடல்கள்
@RameshRamesh-we7jz
@RameshRamesh-we7jz 2 жыл бұрын
இப்ப உங்க ஆளு எங்க
@sureshtravels7049
@sureshtravels7049 2 жыл бұрын
இரவு நேரம் +அரசு பேருந்து +ஜன்னல் ஓரம் +ப்ளூ லைட் தனி சுகம்
@jesswindivine406
@jesswindivine406 2 жыл бұрын
kandippa
@karthikas8344
@karthikas8344 2 жыл бұрын
தலைவா
@mrsadm9746
@mrsadm9746 2 жыл бұрын
Same to you
@aakeelnt2000
@aakeelnt2000 Жыл бұрын
​@@karthikas8344 l
@m.samayamuthu.7335
@m.samayamuthu.7335 Жыл бұрын
உண்மைதான் அண்ணா
@malairajanmuthukalisvaran3477
@malairajanmuthukalisvaran3477 2 жыл бұрын
என்னுடைய சிறுவயது பாடல் மிகவும் சந்தோசமான நாட்கள் 🙏🙏
@nchandru691
@nchandru691 2 жыл бұрын
ஆண்டவன காதலிச்சா பாண்டி நாட்டு மீனாட்சி காதலிச்சு மறந்ததுக்கு பாமதுரை கோவில் சாட்சி
@muthaiyap697
@muthaiyap697 2 жыл бұрын
MaMadurai
@ganeshssakthi2032
@ganeshssakthi2032 Жыл бұрын
எங்கள் தாயி மீனாட்சி.....
@sub......5513
@sub......5513 2 жыл бұрын
இனி வரும் காலங்களில் இப் பாடலை யாரெல்லாம் கேட்டு ரசிக்கும் உள்ளங்கள்....... 🥲
@raviravi4554
@raviravi4554 2 жыл бұрын
Nanpa marakkamutiyuma
@MuthuKumar-yl7yc
@MuthuKumar-yl7yc 2 жыл бұрын
காதலிக்கும் தம்பதிகளுக்கு வாழ்க்கை என்பது என்ன என்று எடுத்துக்காட்டும் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையான பாடல்
@கருப்பையாசிங்காரம்
@கருப்பையாசிங்காரம் 2 жыл бұрын
நானும் ஒருவன்
@saravanakumar9873
@saravanakumar9873 2 жыл бұрын
I am saravanan like this song any time
@velus25594
@velus25594 2 жыл бұрын
✋✋✋✋✋✋
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 2 жыл бұрын
#அருமையான பாடல் மட்டும் அல்லர்.ஒவ்வெரு 'இளம்'தம்பதியினர்'களுக்கும் அடிப்படை வாழ்க்கை தத்துவ பாடமாகவும் அமைந்துள்ளது.விரும்பி கேட்ப்பேன் ரெம்ப பிடிக்கும்"
@kirubakaranb1011
@kirubakaranb1011 2 жыл бұрын
இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் தேனிசைத்தென்றல்....தேவா.... அவர்கள்.... இந்த பாடலைப் பாடியவர் ..பாடகர்...ஷேக்முகம்மது‌ஐயா... அவர்கள்...
@sheiksheik9162
@sheiksheik9162 8 ай бұрын
Arumai
@user-qq2rb6lp9m
@user-qq2rb6lp9m 9 күн бұрын
தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டணத்தை சார்ந்தவர்
@a.p.a8466
@a.p.a8466 Жыл бұрын
தேனிசை தென்றல் தேவா அவர்களின் இனிய இசையில் தெவிட்டாத பாடல்
@jayanthipoojan1544
@jayanthipoojan1544 2 жыл бұрын
இந்தப் பாட்டு ஒரு கணவன் மனைவிக்கு ஏற்ற பாட்டு வாழ்க்கையில் கூட கணவன் மனைவி ரெண்டு பேரும் ஒற்றுமை இருந்தால் தான் வாழ்க்கை ஓடும் இல்லையென்றால் ஒரு மாடு ஓடி ஓடி ஒரு மாடு ஓடாமல் ஆயிடும் அதான் வாழ்க்கை இரண்டு பேரும் ஒற்றுமை இருந்தால் வாழ்க்கை சூப்பரா இருக்கும்
@UmaMaheswari-sl6ml
@UmaMaheswari-sl6ml 8 ай бұрын
இல்லை ய் 😭
@UmaMaheswari-sl6ml
@UmaMaheswari-sl6ml 8 ай бұрын
இல்லை ய் 😭
@vinothmukesh3609
@vinothmukesh3609 2 жыл бұрын
எங்கோ கொண்டு செல்கிறது இந்த பாடல்........
@rameshrami7472
@rameshrami7472 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் கருத்துக்கள் நிறைந்த பாடல்
@msperfect9122
@msperfect9122 2 жыл бұрын
தமிழுக்கு அமுதென்று பெயர். அதை உறுதி செய்யும் பாடல். அத்துடன் காந்த கம்பீரக் குரல் மற்றும் பசுமைமாறா வரிகள் ..... இப்பாடலுக்கு இனை இப்பாடலே
@darkness00189
@darkness00189 2 жыл бұрын
மிகவும் அருமை வாழ்வில் மறக்க முடியாது பாடல் இது !
@kalaiselvijanagiraman1424
@kalaiselvijanagiraman1424 2 жыл бұрын
படம் வெளியீடாமல் போனது மக்கள் நாயகனுக்கு ஏமாற்றம்
@varulaji9996
@varulaji9996 2 жыл бұрын
S correct love this song 💞💞
@pandithurai1243
@pandithurai1243 7 ай бұрын
அண்ணே மக்கள் நாயகனுக்கு இல்லை நமக்கு தான்
@raguld2510
@raguld2510 2 жыл бұрын
என்னோட அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல் அவர் பாடும்போது எனக்கும் பிடித்தது
@sudhakarsudhakar5469
@sudhakarsudhakar5469 2 жыл бұрын
I like ramarajan
@mresan2039
@mresan2039 2 жыл бұрын
0
@mresan2039
@mresan2039 2 жыл бұрын
@@sudhakarsudhakar5469 0
@PeriyaSamy-md5qd
@PeriyaSamy-md5qd 2 ай бұрын
இந்த பாடல் வரிகள் தான் பிடித்தது சூப்பர் கருத்துக்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@kanniyappana1814
@kanniyappana1814 10 ай бұрын
வெட்ட வெட்ட தலிர்க்கும் கொடி என்ன கொடி குரம்மா கட்டழகி கேலம்மா காதல் கொடி தானம்மா சூப்பர் வரிகள் 🙏🙏🙏
@user-dg4fi1cr8o
@user-dg4fi1cr8o Жыл бұрын
இப்பாடலை எழுதியவர் உண்மையான படைப்பாளி
@djahan5681
@djahan5681 2 жыл бұрын
சிறு வயது முதல் கேட்கும் அருமையான பாடல்
@anandhurajm4150
@anandhurajm4150 2 жыл бұрын
இந்த பாடலின் வரிகள் இசை பாடியவர் புகழ வார்த்தை இல்லை 👍👍🙏
@selvaganapathigandeepan3700
@selvaganapathigandeepan3700 9 ай бұрын
அருமையான பாடல் உயிருள்ள ஜீவன் வரிகள் இசை தேன் இசை தென்றல் அருமை
@RajuBhai-py7dd
@RajuBhai-py7dd Жыл бұрын
என் இதயத்தை வருடும் பாடல் 💖😍
@anandvsa8258
@anandvsa8258 2 жыл бұрын
என்றும் பழைய நிவுகள்.மலறுட்டும்
@SakthiVel-px1lp
@SakthiVel-px1lp 2 жыл бұрын
ஆஹா
@PrakashPrakash-yy7rx
@PrakashPrakash-yy7rx 9 ай бұрын
,, LG MI cup❤ 1:31 1:31
@saidaisridhar2484
@saidaisridhar2484 3 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் வரிகள்
@sujip2203
@sujip2203 8 ай бұрын
கணவன் மனைவி வாழ்க்கையும் இப்படி தான்
@nithyam1693
@nithyam1693 19 күн бұрын
Mmmm
@kalaikumarkumar3623
@kalaikumarkumar3623 Жыл бұрын
என் மகனுக்கு வயது 6 அவர் அழகாக பாடுவார் இந்த பாடலை
@MuniyandiMuniyandi-vz2jb
@MuniyandiMuniyandi-vz2jb 2 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் அருமை அருமை அருமை
@karunanithikarunanithi5982
@karunanithikarunanithi5982 2 жыл бұрын
எனக்கு பிடித்த இசையமைப்பாளர் தேவா
@JohnPeterMariadossJohnPe-pm1pb
@JohnPeterMariadossJohnPe-pm1pb 5 ай бұрын
பாட்டுன்ணா இது பாட்டு... ..ரியல் சூப்பர் பா
@siddhar1844
@siddhar1844 Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் வரிகள்💘💘💘💘💘💝💝💝💝💝
@GG-nr6jo
@GG-nr6jo 2 жыл бұрын
💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓வார்த்தைகளால் கூறமுடியாது அவ்வளவு அர்த்தம் உள்ள அருமையான பாடல் வரிகள்💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
@CHANDRASEKAR-mg1vp
@CHANDRASEKAR-mg1vp 2 жыл бұрын
சூப்பர்
@mslakshanmslakshan8255
@mslakshanmslakshan8255 2 жыл бұрын
இசை: தேனிசை தென்றல் தேவா
@KaliammalKaliammal-sx1ub
@KaliammalKaliammal-sx1ub Жыл бұрын
என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சாங் ஐ மிஸ் யூ❤
@chinnaraja863
@chinnaraja863 Жыл бұрын
எங்க அப்பா தோலு மேல தூக்கிட்டு போறப்ப இந்த பாட்டு தான் patuvuraru😄இல்ல miss y appa
@User-w2w5v
@User-w2w5v 3 ай бұрын
காயல் பட்டினத்திற்கு பெயர் வாங்கி கொடுத்த காயல் A R ஷெய்க் முஹம்மத் . பாடிய அனைத்து பாடல்களும் அருமை . கப்பலுக்கு போன மச்சான் என்ற பாடல் மிகமிக அருமையாக இருக்கும் .
@MurugaMuruga-r3m
@MurugaMuruga-r3m 3 ай бұрын
இந்த பாடல் கணவன் மனைவி பற்றி நல்ல முறையில் புரிந்து கொண்ட தம்பதிகளுக்கு மட்டுமே பொருந்தும்
@arumugachamyvairavan-wj2ur
@arumugachamyvairavan-wj2ur 6 ай бұрын
இப்படி நிறைவு பெறாத ராமராஜன் படங்களின் பாடல்கள் இனிமையானவை..இன்னும் ஒரு சில படங்களின் பாடல்கள் உள்ளன
@murumurugan489
@murumurugan489 2 жыл бұрын
எப்போதும் இனிமையான பாடல்
@vinayagamoorthia1582
@vinayagamoorthia1582 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@KannaKanna-e2k
@KannaKanna-e2k Ай бұрын
எனக்கு 20 வயசு இப்பயும் விரும்பி கேட்பேன் ❤❤
@soniyasoniya1100
@soniyasoniya1100 6 ай бұрын
இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப் படாமல் போனாலும் இந்தப் பாடல் பட்டி தொட்டி எங்கும் வெற்றிக்கொடி நாட்டியது
@tamizharasana2z106
@tamizharasana2z106 3 ай бұрын
நினைவுகளை கண்முன்னே கொண்டுவரும் காந்தக்குரல்
@manokaranm6317
@manokaranm6317 2 жыл бұрын
தத்துவ பாடல் மிகவும் அருமை
@thirupathikumar4693
@thirupathikumar4693 Жыл бұрын
மனசுக்கு நிறைந்த பாடல் மறக்க முடியாது
@mkrubesh179
@mkrubesh179 4 ай бұрын
முதல்முறையாக இந்த பாடலை கேட்கிறேன் இன்று என்னை அறியாமல் கண்ணீர் தானாக வந்து விட்டது 15/5/24
@arunachalammk3877
@arunachalammk3877 2 жыл бұрын
ஓடுகிற வண்டி ஓட ஒத்துமையா ரெண்டு மாடு ஒன்ன விட்டு ஒன்னு பிரிஞ்சா என்ன ஆகும் எண்ணிப் பாரு ஓடுகிற வண்டி ஓட ஒத்துமையா ரெண்டு மாடு ஒன்ன விட்டு ஒன்னு பிரிஞ்சா என்ன ஆகும் எண்ணிப் பாரு ஓடுகிற வண்டி ஓட தென்னை மரம் ஜாதிக்கொரு தேங்காயும் காயப்பதில்ல கொல்லையில வச்ச முல்ல குலம் பாத்து பூப்பதில்ல ஆயிரம் ஜென்மம் தேடி அன்பால ஒன்று கூடி சேர்வது காதல் தானே பிரிப்பது பாவம் தானே வெட்ட வெட்ட தளைக்கும் கொடி என்ன கொடி கூறம்மா கட்டழகி கேளம்மா காதல் கொடி தானம்மா ஓடுகிற வண்டி ஓட ஒத்துமையா ரெண்டு மாடு ஒன்ன விட்டு ஒன்னு பிரிஞ்சா என்ன ஆகும் எண்ணிப் பாரு ஓடுகிற வண்டி ஓட ஆண்டவன காதலிச்சா பாண்டி நாட்டு மீனாட்சி காதலிச்சு மணந்ததுக்கு மாமதுரை கோவில் சாட்சி காதல் ஒரு வேதம்மா கட்டாயப் பாடம்மா ஊரெல்லாம் தாளம் போடும் உல்லாச ராகம்மா கல்யாண பூக்கள் ரெண்டு கண்ணீரில் மிதக்க விட்டு கதபண்ணி ஆண்டவன் கண்ணாம் பூச்சி ஆடுறான் ஓடுகிற வண்டி ஓட ஒத்துமையா ரெண்டு மாடு ஒன்ன விட்டு ஒன்னு பிரிஞ்சா என்ன ஆகும் எண்ணிப் பாரு ஓடுகிற வண்டி ஓட ஒத்துமையா ரெண்டு மாடு ஒன்ன விட்டு ஒன்னு பிரிஞ்சா என்ன ஆகும் எண்ணிப் பாரு ஓடுகிற வண்டி ஓட
@udayakumar1698
@udayakumar1698 2 жыл бұрын
Supreme
@kumaresansuguna2743
@kumaresansuguna2743 2 жыл бұрын
Super
@ravis.m7044
@ravis.m7044 2 жыл бұрын
நன்றி
@pradeeps4319
@pradeeps4319 Жыл бұрын
Super anna👌👌👌👌
@srsakeera5538
@srsakeera5538 Жыл бұрын
Just wanted you
@karunanithikarunanithi5982
@karunanithikarunanithi5982 2 жыл бұрын
அருமையான கிராமத்து கீதம் 🌹
@saravananchinnappaiyan2792
@saravananchinnappaiyan2792 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதபாடல்
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 Жыл бұрын
என் அன்பு தலைவர் புரட்சித்தலைவர் MGR அவர்களின் தம்பி அல்லவா A.R.ஷேக்முகமது DMKஎன்றால் ஹனிபா ADMK என்றால் ஷேக் முகமது அவர்கள்
@muthumani7945
@muthumani7945 3 жыл бұрын
மறக்கமுடியாது
@MJAWTAMILCHRISTIANSONGS12
@MJAWTAMILCHRISTIANSONGS12 2 жыл бұрын
great music and lyrics above all gifted voice
@junaidabegum3992
@junaidabegum3992 2 жыл бұрын
எஎனக்கு ரொம்ப. ரொம்ப பிடித்த பாடல்
@gkthiya2567
@gkthiya2567 Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா நான் ஒரு பையன லவ் பண்ணுன இப்ப அவர் எங்க நா எங்க இன்னும் நினைச்சா கஷ்டமாஇருக்கு 😭😭😭😭😭😭😭😭😭
@gkarthik6906
@gkarthik6906 Жыл бұрын
@manimaran7590
@manimaran7590 11 ай бұрын
கவலைப்படாதீங்க விதி ரொம்ப வலிமையானது
@haribabu5800
@haribabu5800 Жыл бұрын
எந்த காலத்திற்க்குக்கும் ஏற்ற வாழ்வியலின் தத்துவபாடம்💘
@கார்த்திக்கந்தன்
@கார்த்திக்கந்தன் 3 жыл бұрын
நான் டியூஷன் படிக்கும் போது,,,, இந்த பட்டோட வரியா என் ஆளோட நோட்டுல எழுதி வச்சேன்,,,,,, அணைக்கு நோட்டா எடுத்துttu போனவ தா,,,,,,,, இன்னைக்கு வரைக்கும் நான் இந்த பாட்ட ரொம்ப ரசிப்பேன்
@matharajraja4388
@matharajraja4388 3 жыл бұрын
Varuvanga waitt panni pathuttu irunga
@karthikk5015
@karthikk5015 2 жыл бұрын
𝒦𝒶𝓃𝒶𝓀𝓁𝓅𝒶𝒶𝓁
@rmedia9519
@rmedia9519 2 жыл бұрын
Enna achi bro
@hariwithvlog9297
@hariwithvlog9297 2 жыл бұрын
@@karthikk5015 பாட்ட நீங்க ரசிப்பிங்க பொண்ணு என்னசுனு செல்லவே இல்லையே
@arivuselvamm7634
@arivuselvamm7634 2 жыл бұрын
@@hariwithvlog9297 👍
@pulikuttiraja3419
@pulikuttiraja3419 2 жыл бұрын
மனதை அதிகம் வருடியாபாடல்களில்ஓன்று
@selvakumarselvakumar5202
@selvakumarselvakumar5202 7 ай бұрын
ஷேக் முகமது padal super
@vijayar2505
@vijayar2505 Жыл бұрын
இந்த பாடலை கேட்க இனிமையாக இருக்கிறது . மற்றும் பாடலின் வரிகள் அருமை
@Om.muruga427
@Om.muruga427 2 жыл бұрын
பாடல் வரிகள் சூப்பர்
@manickamv1805
@manickamv1805 Жыл бұрын
சூப்பர் 🙏 நல்வாழ்த்துகள் பாடல் 💐
@vijayanvijayan869
@vijayanvijayan869 Жыл бұрын
Amazing. Always like & addicted this song. Fentastic singing / music & lines. Hats off to the team.
@MariaaMangala
@MariaaMangala 4 ай бұрын
தற்போது தான் கேட்க்கிறேன். மிகவும் நெஞ்சைத் தொடும் பாடல் பகிர்வுக்கு நன்றி
@thalapathy2848
@thalapathy2848 6 ай бұрын
Today 16/3/2024 🥰 intrum rasikren intha padalai 😍
@SathisPsathis-wn8kj
@SathisPsathis-wn8kj 4 ай бұрын
எனக்கு பிடித்த பாடல் வரிகள் அருமை 🎉🎉🎉🎉🎉
@cskchinnaaeditztamil1539
@cskchinnaaeditztamil1539 7 ай бұрын
அருமையான பாடல் ❤❤
@muralikrishnan2679
@muralikrishnan2679 3 ай бұрын
பாடல் கேட்க அருமை எழுதியிவருக்கும் பாடியவருக்கும் இசையமைத்தவருக்கும் தலைவணங்குகிரேன்
@SanthanamMary-qx9is
@SanthanamMary-qx9is 5 ай бұрын
இந்த பாட்டு எத்தனை.தடகேட்டாலும்.அலுத்துபோகாது
@BabuBabu-bc2fz
@BabuBabu-bc2fz 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@chelllamchellakutty4027
@chelllamchellakutty4027 2 жыл бұрын
Enga appaavukkum romba pidikkum intha paadal 🥰💗👌
@ranjithkumarranjithkumar4177
@ranjithkumarranjithkumar4177 2 жыл бұрын
Entha Kalam vanthalum aliyatha padal.
@user-tj2kk5rf8s
@user-tj2kk5rf8s 6 ай бұрын
சூப்பர் பாடல்🎉🎉🎉🎉
@noorafathima6339
@noorafathima6339 5 ай бұрын
எல்லாருக்கும் வாழ்க்கை ஒரே மாதிரி அமைறது இல்ல டோடல் டேமேஜ் மை லைப் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@sarvininewthan4995
@sarvininewthan4995 6 ай бұрын
Superb song இனிமையான வரிகள்
@mkdinesh6367
@mkdinesh6367 2 жыл бұрын
very very nice song..🥰💗👌 i like this song...💞💞💞💞