ஜென்மம் முடியும் வரை கேட்பேன் சலிக்காவில்லை என்றால் மறுபிறவி எடுத்து வருவேன் இந்த பாடல் மறந்த SPB சார் காக்கவே ❤️❤️❤️🙏🙏🙏🙏
@nivascr7543 жыл бұрын
அற்புதமான ரசனை அபாரம் சார்....
@nivascr7543 жыл бұрын
👌👌👍👍👍
@kaviyakaviya12153 жыл бұрын
Super
@AkbarAli-eh6xj3 жыл бұрын
ஆம் சார் எனக்கும் மிகவும் பிடித்த பாடல்
@kousalyam53793 жыл бұрын
Nice
@Temprelaxe113 жыл бұрын
1:30 PM தமிழில் வார்த்தைகளை புரிந்து கொண்டே பாடலை கேட்பதை ரசிப்பவர்கள் இங்கு ஒரு லைக் போடவும். Those who like Tamil subtitle, put one like here.
@ayymek80183 жыл бұрын
Ipiipí
@ramachandranramachandran82953 жыл бұрын
Yaara ve mundiya
@ramachandranramachandran82953 жыл бұрын
SPB SPB
@srivarman86123 жыл бұрын
ஆனால் நீளத்தை என்று தப்பாய் எழுதியிருக்கிறார்களே.
@gomathiguru57323 жыл бұрын
Super song
@panneerselvam69122 жыл бұрын
தாயின் விரல் பிடித்து நடக்கும் குழந்தை போல... நாற்பது ஆண்டுகள் உன் குரல் பிடித்து நடந்தவன் நான் என்பது இந்த பிறவியில் எனக்கு வாய்த்த பெருமைகளில் ஒன்று.
@satheeshkumar0992 жыл бұрын
உண்மை....
@reel951 Жыл бұрын
❤❤❤❤
@vikneshv9555 Жыл бұрын
@@reel951 . Un
@Rameshbabu-vx9ot Жыл бұрын
Wel said
@iyappankalathi10728 ай бұрын
மகிழ்ச்சி ஐயா
@sriharicars27372 жыл бұрын
Miss you sir.😭😭😭 எத்தனையோ வாட்டி இந்த பாடலை கேட்டாலும் சலிக்காது. ஒவ்வரு வரியும் இனிமையான வரிகள்.2022 கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க.sir உங்களுக்கு நிகர் நீங்கள் தான் 😍
@shaluyugashaluyuga93372 жыл бұрын
Very nice
@balamuruganabiraman93132 жыл бұрын
A
@jayakumarkulandaivelu30042 жыл бұрын
@@balamuruganabiraman9313 0 as
@imleshloga20102 жыл бұрын
Totally agree..
@KADOSS-on8jl2 жыл бұрын
@@balamuruganabiraman9313 pn
@shanthakumarr7987 Жыл бұрын
இந்த பாடலை பாடத் தான் விண்ணுலகம் சென்றாயோ? அந்த கடவுளே மெய்மறந்து உமது மடியில் உறங்கி இருப்பார். இன்னும் இந்த மண்ணுலகில் உனை காண்பது என்றோ. கண்ணீருடன் உமது ரசிகர்கள்...
@iamreach100kbutnovideos9 Жыл бұрын
Goodissir
@danaseag-ow2sz6 ай бұрын
நெஞ்சை நெகிழ வைக்கும் பாடல்.ஐயோ ஏன் உன்னை இழந்தோம் 😢😢😢
@akshithalakshmi51343 жыл бұрын
இவ்வளவு திறமை இருந்தும் தலைகனம் துளியும் இல்லாத மாமனிதர்.அதனால்தான் உங்களை நாங்கள் எங்கள் தலையில் தூக்கி வைத்து உள்ளோம்.உங்கள் பிரிவு என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று அப்பா.
@sanababu65123 жыл бұрын
😂
@subbaramanvenkatraman10093 жыл бұрын
Unmai
@KolamCreations3 жыл бұрын
Hi friend
@akstru1313 жыл бұрын
Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii iiii I iiiiiiii
@srinesrine39082 жыл бұрын
Logo iit in
@vanamvanam36192 жыл бұрын
மிகப்பெரிய பாடகர் என்ற கர்வம் கொஞ்சங்கூட இல்லாத கள்ளம்கபடமற்ற ஒரு பெரிய குழந்தை மனம்.நீங்கள் எங்கள் காலத்தில் வாழ்ந்ததே எங்களுக்கு பெரிய பொக்கிஷம் ..
@paramesnataraj Жыл бұрын
மிகவும் சரியாகச் சொன்னீர்கள்....மனதைத் தொடும் வார்த்தைகள்...
@iyappankalathi10728 ай бұрын
உண்மை 🙏
@lalithambigairamesh47216 ай бұрын
Yes it's true
@iyappankalathi10726 ай бұрын
@@lalithambigairamesh4721 ஆம்
@faruwathfareena63905 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😢
@yokeshtamiluniverse64723 жыл бұрын
அந்த தெய்வத்தின் பாடலை ரசிப்பவர்கள் ஒரு லைக் போடுங்க
@sorubarani.s693610 ай бұрын
❤
@yokeshtamiluniverse647210 ай бұрын
@@sorubarani.s6936 Thank you
@HemaMalini-f9j9 ай бұрын
Very very beautiful song I like the wording& the voice
@yokeshtamiluniverse64729 ай бұрын
மிகவும் சிறப்பு மகிழ்ச்சி
@yamunarani16968 ай бұрын
🎉
@manikandans5913 Жыл бұрын
ஆதரவு இல்லாத பல பெருக்கு இவரின் பாடல் தான் மிக பெரிய ஆறுதல் என்றும் SPB சார்....
@karthiganesh8211 Жыл бұрын
Evaru padinaru song writer is great
@senthilk-id2cb Жыл бұрын
Mising.shre
@saraswathypalani9582 Жыл бұрын
ஆமா இவரோட பாட்டு கேட்டா எல்லா கவலை மருந்து மறந்திடலாம்🙏🙏🙏
@iyappankalathi10728 ай бұрын
அற்புதமான மனிதர் 💐🙏💐
@JeyaLakshmi-r3bАй бұрын
ஆமாங்க.....நல்லா சொன்னிங்க.....
@me.farhanlanka848810 ай бұрын
இந்த பாடலுக்கு இசை அமைத்தது S.P.B ஐயா என நினைக்கும் போது மெய்சிலிர்க்கிறது❤
@RajRaj-tf9nm3 жыл бұрын
நீங்கள் பாடிய பாடல்களில் உங்களுக்கே மிகவும் பிடித்த பாடல் என்று அன்று நீங்கள் ஒரு முறை சொன்னீர்கள்..... இன்று நாங்கள் கேட்கும் போது நீங்கள் இல்லை..... கண்களோ கண்ணீரோடு. இதயமோ வலியோடு... உங்கள் பாடல்கள் என்றும் என் இரத்தத்தோடு கலந்துள்ளது......
இந்த மண்ணில் பிறந்த பல னை அடைந்தேன் இப் பாடலை கேட்ட போது ❤
@pattuma2093 жыл бұрын
என் இசை தெய்வமே ஏனோ உன் குரல் கேட்டதும் கண்களில் நீர் கட்டுக்கடங்காமல் வழிகிறது....
@mohanasenthil32883 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@surens44543 жыл бұрын
True😭😭
@dharmaambalmohanarangam89013 жыл бұрын
S
@ashokteivasigamani34673 жыл бұрын
Yes 😂
@mahendransomu5373 жыл бұрын
@@mohanasenthil3288 qqqq aaaAA
@LogeshwaranM3 жыл бұрын
தமிழ் வரிகளுக்கு இவரை போல் குரலால் ஜீவன் தந்தவர் யாருமிலர் 🙏 ஐயா நீங்கள் இல்லையென்பதை மனம் ஏற்க மறுக்கிறது...
@pandidurai5422 жыл бұрын
P
@onlybgmandsong29232 жыл бұрын
UnmI anna
@andavarramakrishnan37872 жыл бұрын
@@onlybgmandsong2923 gl
@kumaranayagamannamalai10342 жыл бұрын
தமிழை அச்சரம் பிசகாமல் உச்சரித்து, ஒரு தமிழராய் வாழ்ந்த SPB சார், ஒவ்வொரு வார்த்தைக்கும் ஜீவன் சேர்த்து, உயிர் கொடுத்தார்! இனி அவர் போல் தமிழைத் தாழாட்ட ஒரு தாய் வருவாரா?
@agnessuresh58543 жыл бұрын
அப்பாவின் தாலாட்டு இந்த பூமியில் இந்த மகளுக்கு.. எப்பொழுது கேட்டாலும் சுகம்... கோடி கொடுத்தாலும் இந்த பாடலை மறவேன்... miss you pa
@srianjanasrianjana41982 жыл бұрын
😭😭😭😭correct sister
@SPBSingers1111 Жыл бұрын
8.3.2023. என்னுடைய மூன்று எழுத்து மந்திரம்.S.P.B. என்றும் உமது குரலின் இசையின் வழியில் நான் என் உயிர்❤️ மூச்சு உள்ளவரை என்றுமே நீங்கள் ஒருவர்❤️ மட்டுமே. 🙏🙏🙏🙏💐💐
@nagameenadaksunitisri5182 Жыл бұрын
U78
@rsoundappanrsoundappan-gk7ks Жыл бұрын
❤எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல், ஐயாவின் குரலில் உள்ளது நம்மை மயக்கும்மந்திரம்.
@poongodhaisakthi24543 жыл бұрын
எத்தனை குரலை ரசித்து கேட்டாலும் உன் குரல் மட்டும் தான் உயிரைத் தொடுது.
எங்கள் மனதை வருடிக்கொண்டிருக்கும் பாடல். நீங்கள் மறையலாம். அது காலத்தின் கட்டாயம். உங்கள் குரல் எங்கள் இதயத்தில் நிறைந்திருக்கும்.
@nadishrams36663 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் அத்தனை முறையும் நெஞ்சை நெகிழவைக்கும் வரிகள்......Spbஒரு சகாப்தம்....ஜீவன் வந்து சேரும்வரை ஆவி கொண்டு நான் கிடப்பேன்....
@nandhinirajkumar76092 жыл бұрын
தினமும் இரவில் இந்த பாடல் கேட்ட பிறகு தான் உறக்கம்.ஏன் அண்ணா எங்களை விட்டுப் பிரிந்து சென்று விட்டீர்கள்?
@sakthivelu1711 Жыл бұрын
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை! விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! பக்கத்தில் நீயும் இல்லை! பார்வையில் ஈரம் இல்லை! சொந்தத்தில் பாஷை இல்லை! சுவாசிக்க ஆசை இல்லை! கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை! நீலத்தை பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை! தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திர பூ பறித்தேன்! நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி! கன்னி உன்னை பார்த்திருப்பேன் கால் கடுக்க காத்திருப்பேன்! ஜீவன் வந்து சேரும்வரை தேகம் போல் நான் கிடப்பேன்! தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை! வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! வண்ணம் கொண்ட வெண்ணிலவே!
@rajapavi149 Жыл бұрын
Supper
@sivakumard2215 Жыл бұрын
I love this song
@MohanMulti1982 Жыл бұрын
❤
@jayabharathi6652 Жыл бұрын
Super
@sundarmahalingam3625 Жыл бұрын
Very nice song
@hemalatha63553 жыл бұрын
உங்கள் பாட்டு கேட்டு கண்ணில் நீர் வர ரசித்து கொண்டு இருப்போம். இப்போது எல்லாம் உங்கள் பாட்டோடு நீங்கள் இல்லை என நினைத்தாலே கரை புரண்டு வரும் கண்ணீரோடு பாட்டை ரசிக்கிறோம் .பாலு சார் 😭🙏🙏🙏
@mohananrajaram63294 жыл бұрын
விண்ணில் பாதை இல்லை .இங்கு வாருங்கள் SPB சார்.உங்கள் நினையுடன் வாழும் ரசிகன்.
@susilaraja91703 жыл бұрын
Susila
@mahendranmahe94533 жыл бұрын
பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை சொந்தத்தில் பாஷை இல்லைசுவாசிக்க ஆசை இல்லை ❤️❤️ கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை நீலத்தை பிரித்து விட்டால் வானத்தில் யேதும் இல்லை தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை
@kamalkamal-ey7ue3 жыл бұрын
🙏🙏🙏
@maheshmyadhav26563 жыл бұрын
Supar.. Bro....
@srivarman86123 жыл бұрын
நீலத்தை பிரித்து விட்டால், என்று சரியாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால் பாட்டில் வரும் எழுத்துக்களில், நீளத்தை என்று தப்பாக எழுதியிருக்கிறார்கள்.
@srivalli14323 жыл бұрын
Super 😭😭😭🙇♀️🙇♀️🙇♀️
@shanthisweethashanthisweet81703 жыл бұрын
Enakku piditha lines.
@ganapathyc5249 Жыл бұрын
இந்த பாடும் நிலாவை எங்களிடம் இருந்து பிரித்து செல்வதற்கு இறைவனுக்கு எப்படி மனம் வந்தது. இறக்கமற்ற இறைவன்.😢
@arunachalammk38773 жыл бұрын
1:55பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை சொந்தத்தில் பாஷை இல்லை சுவாசிக்க ஆசை இல்லை கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை நீளத்தை பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை
@pravin40183 жыл бұрын
நீலத்தை
@yasra_vlogs122 жыл бұрын
My favourite lines
@jagadeeshbvn42672 жыл бұрын
வலி நிறைந்த வார்த்தைகள்...
@sivaanandhan8801 Жыл бұрын
நீலத்தை பிரித்து விட்டால்
@prakashrajbalasubramaniyam Жыл бұрын
❤
@akashversion21723 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல். இவர் குரலுக்கு நிகர் இவர் மட்டும் தான்
@venbatamizh37043 жыл бұрын
எங்களை நிரந்தரமாக அழ வைத்து விட்டு போய்விட்டார்.எந்த பாடல் கேட்டாலும் அழுகையை அடக்க முடியவில்லை.
@nalinnib22763 жыл бұрын
Correct
@rameshbalu74382 жыл бұрын
உண்மையில்
@subramanianr85372 жыл бұрын
Correctly said
@selvamthiyagarajan7184 Жыл бұрын
Yes
@guppi277 Жыл бұрын
Same feeling. In the quiet of the summer early morning 10000kms away from home, he practically melts my heart with his voice. No matter what song, what language. Knowing there’s a sweet personality behind the sweet voice and it’s been lost forever to a nasty pandemic, makes me want to cry. Feels like a personal loss, at any time, listening to any song. You brought out that same sentiment in simple very few words. Good on you.
@imugesh Жыл бұрын
நினைவுகள் என்றும் நிஜம்.. அவைகள் மறக்க முடியாதவைகள்.. எந்த சோகத்தையும் துரத்தும் வல்லமை இதுபோன்ற பாட்டுகளுக்கு மட்டுமே முடியும். மனம் லேசாகும் ... உண்மைதானே நட்பூக்களே..
@calagudurai189 Жыл бұрын
Yes is true
@boobalan.k76803 жыл бұрын
இந்த தேகம் மறைந்தாலும் இசையால் மலர்வேன் காலம் உள்ளவரை மறையாது உமது புகழ்
@Hareesh553 жыл бұрын
சில மனிதர்கள் எப்பொழுதும் உயிருடன் இருந்தால் சிறந்தது
@Raj99693 жыл бұрын
Yes , karaunanithi also
@pattuma2093 жыл бұрын
இந்த பாடலை கேட்டு கொண்டே உயிர் போக வேண்டும்....
@jeyalakshmik32812 жыл бұрын
Ss
@nivascr7542 жыл бұрын
WOW... செம....
@laksilakky54749 ай бұрын
2024 la intha song ah innum kekkuravanka oru like pannunko ❤
@babuprajith27597 ай бұрын
3024 laium keppom
@Fan_of_shinchan-w8l3 ай бұрын
Very nice
@Fan_of_shinchan-w8l3 ай бұрын
I like all spb song
@Fan_of_shinchan-w8l3 ай бұрын
I love 💕 spb
@lalithathiruvenkatam17463 ай бұрын
😊
@sudhakark7586 Жыл бұрын
அவரின் இசையும், அவரின் குரலும் தேனில் ஊறிய பலாச்சுளை... உங்களின் நீங்கா நினைவுகளுடன் கோடான கோடி ரசிகர்களில் ஒருவன்..
@mayilaudio3 жыл бұрын
பாடு நிலா எஸ் பி பி அய்யாவின் வண்ணம் கொண்ட வெண்ணிலவே இந்த காதல் சோகப்பாடலை எத்தனை முறை கேட்டாலும் மனதை வருடும் அற்புதபாடல் .இவர் பாடிய பாடல்களில் இது சிகரமான பாடல் மிகவும் சிறப்பான பாடல் வாழ்த்துக்கள் அண்ணா
@mayilaudio3 жыл бұрын
பழமையின் இனிமை
@jsenthilsabari27984 жыл бұрын
வண்ணம் கொண்ட வென்னிலாவே எங்களை தவிர்க்க விட்டு சென்றாயே (எங்கள்கவிகுயில் பாலுவே )இசைஉள்ளவரை உண்னை மறவோம்.
@surendranshanmugam10513 жыл бұрын
So true he left us alone
@salemgiri3 жыл бұрын
2021 ல் கேட்டு ரசிப்பவர்கள் இங்கு ஒரு லைக் போடுங்க
சலிக்காத பாடல் பாலசுப்ரமணியம் என்றால் திறமையான பாடகர்.
@sivaKumar-ic4nj Жыл бұрын
அவரின் இசையில் ,அவரே பாடிய பாடல் ! நான் உங்களை பார்த்து பாடுகிறேன் ,பாடும் நிலா பாலு sir; வண்ணம் கொண்ட பாடும் நிலவே ,வானம் விட்டு வாராயோ !!! கால் கடுக்க காத்திருக்கும் ,உங்கள் உயிர் ரசிகன் 🙏🙏🙏🎵🎤🎵💙🙏💙
@yokeshtamiluniverse64723 жыл бұрын
தமிழைப் பிழையில்லாமல் உச்சரிக்க நினைக்கும் அனைவரும் இவரின் பாடலை கேளுங்கள்
@jothimarimuthu27934 жыл бұрын
ஆம் கட்டாயமாக SPB அண்ணா வுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவேண்டும் என்று பெரிதும் வேண்டி கெட்டுக்கொல்கிரொம்
@saravananraju86343 жыл бұрын
அத வாங்கிட்டு அவர் என்ன Uன்ன போறாரு
@vijikannan15403 жыл бұрын
கேட்டுகொள்கிறேன்
@pravin40183 жыл бұрын
கேட்டுக்கொள்கிறோம்
@HajMohamed-b9wАй бұрын
Yes
@VenkatS-n5s21 күн бұрын
😂@@saravananraju8634
@Mrthiyagu814 жыл бұрын
காலத்தினால் அழியாத பாடல் அவர்களுடைய புகழும் என்றும் அழியா து
Old Tamil meledies songs anjalidevi and ev saroja videos
@kmmohamedmusthafa91083 жыл бұрын
பகலுக்குரியவன் இனறவன் வன் ஓருவன்தான்...மனிதன் என்று வேண்டுமானலும அழியக்கூடியவன்..மனிதரபுரிந்து கெரழ்
@pradimano79472 жыл бұрын
என்னவென்று சொல்வது. மனத்தின் இயல்புகளை வார்த்தையால் கூற முடியாத மென்மை இந்த பாடலை கேட்கும் போது உருவாகிறது. வாழ்க எஸ்.பி.பி சார்! தங்களுக்கேது மரணம்? தாங்கள் பாடிய ஒவ்வொரு பாடலிலும் , கேட்கும் ஒவ்வொரு மனிதனின் இதயத்திற்குள்ளும் நீங்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள்.
@subramani62922 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் உங்கள் இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது சார்
@pachaiammal68574 жыл бұрын
எங்களுடைய சோகத்தை சொல்வதற்கு பாசை இல்லை கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
@sasisulakshana66603 жыл бұрын
Spb Ku nigar spb thaan
@Harish-dr5we3 жыл бұрын
👍
@pravin40183 жыл бұрын
பாஷை
@mathinisithamparapillai47072 жыл бұрын
@@pravin4018 yes
@gurudev80272 жыл бұрын
Subah Sri
@shanmugaayyappan15423 жыл бұрын
இசையின் தந்தையே... தாலாட்டு தாயே... மீண்டும் பிறக்க வேண்டும் இந்த மண்ணுலகில்....
@santhoshsandy98673 жыл бұрын
தமிழக மக்களின் இதயங்களில் குடிகொண்டு இருக்கும் ஐயா எஸ்பிபி அவர்களுக்கு புகழ்
@jeniferjeniferdj6452 Жыл бұрын
2023 இல் SPB சார் பாடலை கேபவர் லைக் பண்ணுங்க
@sundarraj2083 Жыл бұрын
இப்போது மட்டும் அல்ல 3023 ஆண்டும் இவர் பாடல் மட்டும் தான் கேட்போம்
@கண்மணி Жыл бұрын
லைக் பிச்சை... பாட்டு எங்க இஷ்டதுக்கு கேட்போம். உயிர் போகும் வரை கேட்போம்
@RosanhariM-cx8op9 ай бұрын
Thalli thalli nii erunthale sollikkolla vaallkai ellai
@RosanhariM-cx8op9 ай бұрын
En Thangam kaal kattukkum
@RosanhariM-cx8op9 ай бұрын
You are sitting
@SaravanaKumar_951 Жыл бұрын
Super song 👍👍👍 🙏🙏🙏 இன்னும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது நீங்கள் கடவுளின் அதிசயம் இந்த உலகம் இருக்கும் வரை I love SPB Sir🙏🙏
@gandhiprassanna94854 жыл бұрын
தமிழ் என்றும் அழியாது , ஒரே சாட்சி S P B
@malarsrimalarsri81814 жыл бұрын
உங்கள்பாடலுக்கு நிகா் நிங்கள்மட்டும் "தான்ஐயா
@satheeshkumar0992 жыл бұрын
Yes
@nagarajkanchana6610 Жыл бұрын
Great
@arunachalammk38774 жыл бұрын
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை சொந்தத்தில் பாஷை இல்லை சுவாசிக்க ஆசை இல்லை கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை நீளத்தை பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்ச்சத்திர பூ பறித்தேன் நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி கன்னி உன்னை பார்த்திருப்பேன் கால் கடுக்க காத்திருப்பேன் ஜீவன் வந்து சேரும்வரை தேகம் போல் நான் கிடப்பேன் தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்
@raajabalaajeps4 жыл бұрын
மிக்க நன்றி....
@kamal80524 жыл бұрын
Super anna
@SURESHJAI19894 жыл бұрын
Enna padam ? Idhu
@erviji22394 жыл бұрын
Movie name sigaram
@ELP17913 жыл бұрын
நீளத்தை பிரித்து விட்டால் அல்ல , நீலத்தை பிரித்துவிட்டால் வானத்தில் ஏதும் இல்லை என்பதே சரியாகும் (இங்கு நீலம் என்பது வானத்தின் நிறத்தை குறிக்கிறது )
@tamilselviselvan34954 жыл бұрын
கண்டிப்பாக உங்களை எவராலும் தொடமுடியாது நீங்கள்தான் பாடலுக்கு கொம்பன்
@sasirekhasankar21543 жыл бұрын
உண்மை எவராலும் தொடமுடியாமலும் போய்விட்டாரே இந்த மாதிரி பாடல்களை கேட்டால் கண்ணீர் தான் வருகிறது
@murupalany68343 жыл бұрын
À to
@shivanyamahavishnu19413 жыл бұрын
6
@mohanmohan-ol4hk3 жыл бұрын
K j jesudhas
@StalinStalin-ko8op3 жыл бұрын
Tamil nenkal solvathu sari s b p sarai adichukka entha badakaralum mudiyathu
@thecrabpulsar3 ай бұрын
கண்ணை மூடிக் கொண்டு பாடலை கேட்கிறேன் என்னை அறியாமல் கண்களில் இருந்து நீர் அருவி...SPB இல்லாதது என் தகப்பனை இழந்ததை போல உணர்கிறேன். 🙏🏼🙏🏼
@sivashidan91682 жыл бұрын
அருமையான பாடல் கவிதை வரிகள் S.P.B.குரல் வளத்தில் மிக அற்புதம் வாழ்வின் இறுதி வரை கேட்டு கொண்டு இருக்கவேண்டும் மறக்க முடியாத S.P.B . அவர்களுக்கு அஞ்சலி 16.12.2022 திருச்சி சிவா
@gandhimathinathanperiyasam70624 жыл бұрын
ரம்மியமான குரல். நம்மை ஏமாற்றி சென்று விட்டது.
@aravinthkumar80734 жыл бұрын
.i.miss.you.appa
@ars41253 жыл бұрын
என்ன குரல் சார் உங்களுக்கு. நீங்கள் இல்லாதது எங்களால் நம்ப முடியவில்லை.
@venusharan4b6433 жыл бұрын
Miss u appa
@manojtraining88893 жыл бұрын
Nijama
@allanravindranallanravindr2094 Жыл бұрын
இப்பிறவி இல்லை எப்பிறவியும் உங்களது பாடலை கேட்டு கொண்டுஇருபென் ஐயா
@meenameenatchi-ky1nh6 ай бұрын
தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக் கொள்ள வாழ்க்கை இல்லை... Ena song line paa.....old is gold..... thirumba thirumba keka vaikithe.....enna vera ulagathukke koottitu poguthu intha song .....❤🎶🎶🎶🎶🎶
@sahanapravin43562 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் வரிகள் பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை 😭😭😭😭 the legend of spb sir i really miss you sir..........
@Radha_Samayal4 жыл бұрын
தீவிர ரசிகை ராதா இன்றும் அழுது கொண்டு தான் இருக்கேன்
@babumohan45494 жыл бұрын
அவரை நினைத்தாலே அழுகை வரும் இனிமேல்.🙏🙏🙏😭😭😭
@Radha_Samayal4 жыл бұрын
@@babumohan4549 ss bro
@kandasaybavan80973 жыл бұрын
உண்மை ராதா சில நேரம் நம்மை அறியாமலே கண்ணில் கண்ணீர் வருகிறது sb ஐய்யா பாடல்களில் அவர் வாழ்கிறார்
@Radha_Samayal3 жыл бұрын
@@kandasaybavan8097 ஆமாம் சார் ஒவ்வொரு மாதமும் 25 ம் தேதி வந்தால் அழுவேன்,அவரின் பாடல்களில் அவருடைய மூச்சு இருக்கிறது,
Most underrated Music Director is S.P.B பாடுறதுல கவனம் செலுத்தினதால Music பண்றதுக்கு Time இல்லாம போச்சு!!!
@Rasigan19653 жыл бұрын
இரவின் மடியில்....... மனதை இதமாக வருடும் குரல்......இசை...
@satheeshkumar0992 жыл бұрын
தெய்வத்தின் குரல்.....the one and only..SPB..,,
@j.simsoan102 Жыл бұрын
Yes
@manjalmadhae6365 Жыл бұрын
Valgha sir
@1984JustinAnsha9 ай бұрын
சூப்பர் ஹிட் பாடல்கள் 😊❤🎉
@deepadeepa82763 жыл бұрын
வைரமுத்துவின் அழகிய வரிகளின் தாங்கள் இசையமைத்து பாடியபாடல் இது இந்த பாடலை கேட்க்க ஒரு றூற்றாண்டு போதது.
@jagadeeshbvn42673 жыл бұрын
உங்கள் குரலை எங்களுக்குகாக கொடுத்து அழகு பார்த்தமைக்கு நன்றி ஐயா...
@ramalingamk53194 жыл бұрын
நெல்லூரில் உள்ள இசை ப் பள்ளிக்கு எஸ்பிபி பெயர் வைத்த ஆந்திர அரசுக்கு நன்றி
@kumarmurugiah69924 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ! சிறப்பு ,வாழ்த்துகள் பாராட்டுகள் !
@anandb34623 жыл бұрын
விண்ணிலே பாதை இல்லை உங்களை தொட ஏணி இல்லை
@SudhakarKabilan3 ай бұрын
கடவுள் எங்களிடம் பேசியதில்லை இவரைப் போன்ற பாடகர்களால் தான் கடவுளையும் உணரமுடியும்
@antopackiaraj33562 жыл бұрын
இப்படி ஒரு பாடல் முன்பு வந்ததும் இல்லை.இனி வரப்போவதும் இல்லை. இப்பாடலின் இசையமைப்பாளர் பாடகர் எல்லாம் ஐயா spb ji
@maheswaribaaskaran34853 жыл бұрын
நிலவிற்கே சென்று விட்டாயோ எங்கள் பாடும் நிலவே! ....
@prentertainment.14673 жыл бұрын
2021 கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க...👌
@varshinib28603 жыл бұрын
Spb sir 👏👏👏
@SaravananSaravanan-es3uc3 жыл бұрын
2050,lim uyirotu,irunthal,ketkaventum,Pro, palanimurugan auto
@kennadysacradis77914 жыл бұрын
நீலத்தை பிரித்துவிட்டால். என்று எழுதாமல் நீளத்தை பிரித்துவிட்டால். என்று தவறாக எழுதபட்டுள்ளது. ஆண்டவனுடைய குரலும் இப்படித்தான் இருக்குமோ
@Above60sOnly Жыл бұрын
என்னவொரு அற்புதமான பாடல் வரிகள். பொறுக்கி எடுக்கப்பட்ட வார்தைகளால் அடுக்கி வைக்கப்பட்ட பாடல் வரிகள். காதலைச் சுகப்படுத்தும் வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு, எஸ்பிபி தன் குரலில் உயிர் கொடுத்துள்ளார். தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை ! நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்ச்சத்திர பூ பறித்தேன்! நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி! கன்னி உன்னை பார்த்திருப்பேன் கால் கடுக்க காத்திருப்பேன்! ஜீவன் வந்து சேரும்வரை தேகம் போல் நான் கிடப்பேன்! தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்!
@Farzan.Samsudeen2 жыл бұрын
விண்ணிலே பாதை இல்லை... உன்னை தொட ஏணி இல்லை...
@joeanto14304 жыл бұрын
அருமையான வரிகள் அழகான குரல் RIP SBP SIR
@harinathmlk23443 жыл бұрын
SPB sir
@rajeswaripappa44472 жыл бұрын
Wow
@pachaiammal68574 жыл бұрын
இசையாய் வந்தாய் விதையாய் போனாய் மரமாய் வருவாய்
@5hank4523 жыл бұрын
அவர் பாடலை கேக்க அவர் வருவார் ஒரு ரசிகனாக.இம்மண்ணில்👍❤️
@harikrishnanharikrishnan85972 жыл бұрын
yes
@Radha_Samayal4 жыл бұрын
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் இன்றும் கேட்டால் என் கண்ணில் கண்ணீர் வரும் அவ்வளவு அழகு குரல்
@santriyariyasha19374 жыл бұрын
பிசிறில்லாத அழகு குரல்
@saigeetha52794 жыл бұрын
😭😭
@அபிமுகம்மகிழ்ச்சி4 жыл бұрын
இசையின் மணிமகுடம் என்றும் அழியாத இசைகோமளம்
@sathiyanathan.pperambalur75352 жыл бұрын
இப்போது உள்ள எந்தப் பாடகராலும் இந்த மாமனிதனை வெல்லவே முடியாது..... தமிழுக்கு உரிய அழகு இந்த பாடல்.............
@pavimoorthi4465 Жыл бұрын
எங்க மாமா death இந்த பாட்டை தினமும் கேட்டு தான் தூன்குவென் sp பாட்டு என்றால் எத்தனை வருசம் ஆனாலும் மறையாது 💯💯🔥 miss you sir 😘
@ranjitharanjitha47374 жыл бұрын
உணர்வுகளுக்கு தீனி போட்ட உங்கள் குரல்.......
@kkykky80883 жыл бұрын
mubarak
@ramaraja55323 жыл бұрын
Yes
@ramaraja55323 жыл бұрын
😹😹😹
@raghuWilliams3 жыл бұрын
SPB இசையமைத்த படம் சிகரம் ...அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கும்
@Radha_Samayal2 жыл бұрын
Ss
@jothimarimuthu27934 жыл бұрын
தமிழக அரசு நிச்சயம் செய்வார்கள் என பெரும் ஆவலுடன் காத்திருக்கும் பொது மக்கள் சார்பாக மன்றாடி கெட்டுக்கொல்கிரேன்
@pravin40183 жыл бұрын
கேட்டுக்கொள்கிறேன்
@santhamenock8669Ай бұрын
அருமை. இப்படி தெளிவா இருந்தால் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும். தர்மசீலன் - RV உதயகுமாரின் வரியில் SPB-இசைஞானி. இயக்கம்: செய்யாறு ரவி.ஒளிபதிவு: தங்கர்பச்சான்.
@PrakashRajesh-y8y6 ай бұрын
எதோ கொஞ்சம் நிம்மதியா இருக்கு இந்த பாடலில் தொலைத்ததை தேடலாம் புதத்ததை தேட முடியுமா பூக்களாக நறுமணமாக என்றும் நமக்காக நம்மை நேசித்தவற்கள் தொடர்கிறாள் என்ற நம்பிக்கையில் வாழும் நமக்கு நல்ல இசை சிறந்த வரிகள் மனம் கவரும் குரல் 🎉❤❤❤🌹🌹🌹🌹🌹😢🌹🌹🌹🌹
@sugunachakravarthy4433 жыл бұрын
எங்க பாலு ஐயா அவர்களுக்குப் பாரத ரத்னா விருது அவர் பாடிய பாடல்களுக்கு ஈடாகாது 😭😭😭😭
@RajeevMADURAI4 жыл бұрын
கன்னி உன்னை பார்த்திருப்பேன். கால் கடுக்க காத்திருப்பேன். ஜீவன் வந்து சேரும் வரை தேகம் போல் நான் கிடப்பேன். தேவி வந்து சேர்ந்து விட்டாள் ஆவி கொண்டு நான் நடப்பேன். கண்ணீரை😭😭 என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.
@thelipthelip53673 жыл бұрын
ஒருவர் பூமியில்இருக்கும் வரை அவரை யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பங்கா நீங்கள் இந்த பூமியில் இல்லாமல் போனலும் இருந்தாலும் இந்த பாடலில் வாழ்ந்து கொண்டு இருக்கிங்கா💔
@pazhanipanipuri24092 ай бұрын
பாலசுப்பிரமணி அப்பா குரல் அற்புதம் கல்லே கரைந்து விடும் இப்போது ஒரு தெய்வம் வருமா பிறந்தே தீரும் இறைவனை பிராத்திக்கின்றேன் 💐👣💐👣💐👣💐👣🙏🏻🙏🏻
@nandhinis6161 Жыл бұрын
காலத்தால் அழியாத காவியம்😢😢😢SPB😢😢😢😢
@stylishthamizachi91153 жыл бұрын
வாழ்கிறார் இசையில்The great legend SPB 🎵
@nandhagopal64713 жыл бұрын
Hiiii nice la....
@sudarp65602 жыл бұрын
Though his mother tongue is Telugu.. singing tamil without a single mistake in 1000 of songs.. great.. tamil language feel proud for being sung by him
@adityaengineering3625 Жыл бұрын
எப்போதும் அலுக்காத பாடல்..
@madasamy2297 Жыл бұрын
2023 இந்த பாடலை கேட்போர் ஒரு லைக் போடுங்க 👍👍👍👍
@michaelraj5603 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்..... காதலி தூரத்தில் உள்ள பொது அவளை நினைத்து பாடும் பாடல்..... வரிகள் சூப்பர்........ குரல் சூப்பர்......
@rajaraju25314 жыл бұрын
விண்ணிலே பாதையில்லை உன்னைத்தொட ஏணியில்லை விண்ணுலகம் சென்று விட்டார்
@Radha_Samayal4 жыл бұрын
No avar ovoru songlayum avar moochu irukiradhu
@sarathinithi85984 жыл бұрын
வண்ணம் கொண்டவெண்ணிலவே வானம்விட்டு வந்து விடுங்கள் உங்கள் குரலை நாங்கள் கேட்க