நான் 2k kids ஆனா எனக்கு இப்போ வருகின்ற படம் எதுமே புடிக்கல😔 ஆனா பழைய படம் எல்லாமே வேற Level 🔥
@surya88725 ай бұрын
Mm super movie
@fathimahima91333 ай бұрын
Same to you 😊
@sadeeshkumarannamalai75153 жыл бұрын
ஏக் கெளமே ஏக் கிசான் ரக தத்தா - இந்த வரிகள் இன்றுவரை பல திரைப்படங்களில் காண முடிகிறது காலங்கள் கடந்தாலும் இத்திரைப்படம் என்றும் ஒரு சிரிக்க வைக்கும் பொக்கிஷம். பாக்கியராஜ் சார் அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்
@kamarnisha2436Ай бұрын
Yes ..இதைப் பார்த்து இப்ப உள்ள மக்களும் சிரிக்கிறார்கள் ...really super
@santhakumar8593 жыл бұрын
இவங்களுக்கு வயசு ஆகாமலே இருக்கலாம். அப்ப தான் என்றும் மறக்க முடியாத பல படம் உருவாகி யிருக்கும்
@littlesispn93702 жыл бұрын
We want another. Like this
@baluk4801 Жыл бұрын
❤❤
@iswaraniswaran3889 Жыл бұрын
S i like bakkiyaraj sir
@nirojansk Жыл бұрын
True💥💯
@arumainayagam92015 ай бұрын
❤
@அ.சிவநாதன்அய்யாச்சாமி3 жыл бұрын
80ம் ஆண்டு வருடத்தை அப்படியே நினைவில் நிறுத்திய அண்ணன் பாக்யராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி....
@suganyabasker47032 жыл бұрын
சிறந்த கதை அமைப்பு இயக்கும் விதம், இவை அனைத்தும் திரு பாக்யராஜ் அவர்களால் மட்டுமே முடியும்,
@காலமேகாமடிதான்சுரேஷ்பெரம்பலூர்3 жыл бұрын
ஹை லெவல் காமடி திரைக்கதை எழுத்தாளர் பாக்கியராஜ் வேற லெவல் நான் பழைய படங்களை விரும்பி பார்ப்பவன் எத்தனாயிரம் புதுப்படங்கள் வந்தாலும் இதன் நிழலைக்கூட நெருங்கமுடியாது
@veerasarathy17803 жыл бұрын
TRuE👍👍👍
@shivsaisiddharth5491 Жыл бұрын
சுமார் 30 வருடங்களாக துளியும் சலிக்காமல் இந்த படத்தை எப்பவும் பார்ப்பேன் 😂😅
@Kvmvlogs254 жыл бұрын
21:35 vere level bgm heroine intro and hero two friends chemistry vere level I’ve seen this film so many times. Proposal scene vere level and 1:30:17 bgm and chemistry seme!!! 1:42:09 seme feel the time she realises his love for her
@arunkumar-nd1wj4 жыл бұрын
"இசைஞானி" இளையராஜா அவர்களின் பின்னணி இசை BGM அற்புதம்♥️♥️ மற்றும் படத்தின் பாதிக்குமேல் வரும் ஒரு காட்சியில் பாக்யராஜ் அவர்கள் நாயகியின் வீட்டுக்கு ரேஷன் பொருள்கள் வாங்கி வந்து நாயகியை பார்க்கும்போது சோகப் பின்னணி இசை ஒன்று வரும்..அது மூன்று நாயகர்களின் காதலில் இருந்து பாக்யராஜ் அவர்களின் "உண்மைக் காதலை" உணர்த்தும் வகையில் ஆழமாக இருக்கும்🎻🎻
2:17:40 யில் "சுபம்: இன்று போய், நாளையும் வாங்க" ன்னு முடிச்சிருந்தா சூப்பரா இருந்திருக்கும் 😀😀
@logannathan47132 жыл бұрын
What a thinking
@ANBU-PRIYAL5 ай бұрын
bhakki style appadi than erukkum but missing
@kamalselvaraj7062 ай бұрын
Bayangaramana ala erukiyada😍👌👏👏
@sarbudeensarbudeen92524 жыл бұрын
சார் என்ன சார் வந்தா முதல் நாளிலேயே அடிக்கிறீங்க, 😆😆😆😆😆😆😁😁 காமெடியான படம்
@arunkumar-nd1wj4 жыл бұрын
எப்போதும் விரும்பி பார்க்கக்கூடிய என்ன ஒரு அருமையான நகைக்சுவை கலந்த காதல் திரைப்படம்..பாக்யராஜ்,ராதிகா,இரண்டாவது கதாநாயகர்கள் மற்றும் ஏறத்தாழ படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் அனைவருமே நம்மை சிரிக்க வைக்கிறார்கள்👍👍
@karthikumar8229 Жыл бұрын
இந்த திரைப்படம் 1996நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது பக்கத்து வீட்டு தொலைக்காட்சியில் நண்பர்களுடன் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தது ஞாபகம் இருக்கிறது பசுமையான நாட்கள் 2000வரை உள்ள காலகட்டம்
இதை படம் னு சொல்றத விட காவியம் இல்ல இதிகாசம் னு சொல்லலாம் 👌👌👌👌👌👌
@nirmalmpt3 жыл бұрын
?நகைச்சுவைக் காவியம் 😄
@surenms86483 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்
@hearmeout09093 жыл бұрын
இதிகாசமா? Loosu maari pesadha ma
@arunkumar-nd1wj4 жыл бұрын
நடிகர் கல்லாபெட்டி சிங்காரம் அவர்கள் நகைக்சுவைக் காட்சிகளில் கலக்கியிருக்காரு👌🏻👌🏻அவருடைய "உடல்மொழி,வசன உச்சரிப்பில்" அசத்தி இருக்கிறார்👏👏குறிப்பாக "come on come on come on" என்று சொல்வது மற்றும் தர்மஅடி வாங்கி விட்டு வந்து வலி தாங்க முடியாமல் "அய்யயய்ய்ய்ய்ய்யயோ அய்யோ" என்று சொல்லும் வகை சிரிப்போ சிரிப்பு😂😂
@jebaatechgroups14514 жыл бұрын
ஆமா... எனக்கு மிகவும் பிடித்த நடிகர் கல்லாப்பட்டி சிங்காரம்.
@arunkumar-nd1wj4 жыл бұрын
@@jebaatechgroups1451 "டார்லிங் டார்லிங்" படத்திலும் பாக்யராஜ்க்கு அப்பாவாக நடித்து தனது உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பால் காமெடியில் கலக்கியிருப்பார் கல்லாப்பெட்டி சிங்காரம்😊
@hoppes9793 жыл бұрын
நல்ல நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார் பாக்யராஜு.
@surenms86483 жыл бұрын
இந்த படம் போல இன்னொரு படம் வர வாய்ப்பே இல்லை
@topanga95433 жыл бұрын
more than 40 years over still this film has special place..even if watched now..nostalgic..not even 1 scene is boring..wonder how can they make such good movie in those days..
@littlesispn93702 жыл бұрын
We want another flim like this
@augustinenathan2662 жыл бұрын
Because of old camera 🎥
@kaduvettikuppan37123 жыл бұрын
எல்லோரும் ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுகிங்க... மணிவண்ணன் பாக்யராஜ் தான் பாரதிராஜாவுக்கு மூளையாய் இருந்தார்கள்..
@skmsiva Жыл бұрын
Purinchuruchu Enakku
@ramboram4775 Жыл бұрын
ஜாதிய காரணம் காட்றீங்களோ...
@saravanansadasiv Жыл бұрын
Perfect..... இதுல ஜாதி எங்கிருந்து வந்தது மூவரும் வெவ்வேறு பிரிவு
@RajiRaji-bb7cj27 күн бұрын
ஏன் ப்ரோ இப்படி சொல்றீங்க@@ramboram4775
@sriksrik81844 жыл бұрын
I watch this everyday... I like Palanisaami and rajendra...and his grandma ..so nice... Wholesome family movie... Watched atleast 50 times
@mathusoothananperiasamy98703 жыл бұрын
I am also sir
@arunkumar-nd1wj4 жыл бұрын
தூரத்துல இருந்து அடிச்ச கல்லு சரியா பட்றுக்காது சார்,அப்டின்னு சொல்லி பக்கத்துல வந்து நாலு கல்லெடுத்து "சர்ர்ர்ரு சர்ர்ர்ரு" னு அடிச்சிட்டான்மா😅😅
@vimallal39073 жыл бұрын
😂😂😂
@Niththish-cr6ok Жыл бұрын
😆😆😆😆😆
@nandhinishanmugam94594 жыл бұрын
Women's Polytechnic , Gandhipuram,Psg Arts,Nirmala College, papanaicken palayam....Omg all the icons of Coimbatore ❤👏👍👌
@rajeshxracer4 жыл бұрын
Nandhini Pachaimuthu Shanmugam I am also belongs to Coimbatore Peelamedu
@saranyav96803 жыл бұрын
@@rajeshxracer 💖
@mathusoothananperiasamy98703 жыл бұрын
Every day afternoon I seeing this movie. Because this is Matinee Gold movie. I like Rajendran, Palani samy and Guruva Character. I am 90s kid. I miss that life.
@deepank21773 жыл бұрын
Kaama bailvan.... Comon comon.. 👌👌salikkadha movie.. .. Still enjoying ..
பெண்கள் தாவானி போட்டு நடித்த காலம் அன்று 1981 மறக்கமுடியாத ஒன்று
@Enfieldmechanics5 жыл бұрын
Anyone watching in 2020 ?
@michaelruban86864 жыл бұрын
Yes,from dubai
@arunkumar-nd1wj4 жыл бұрын
வசனம்: நான் கூட தான்ங்க இங்க்லீஸ் பேசுவேன் 8ம் க்ளாஸ் வரைக்கும் படிச்சிர்க்கன்.."நான் இங்க்லீஸ் பேசி நீங்க பாத்தது இல்லயே! என்கிட்ட யாரும் பேசுனது இல்ல அதனால நானும் பேசுனது இல்ல"🤣🤣👌👌
@ganeshbalam20514 жыл бұрын
பாக்யராஜ் ரேசன வாங்கிட்டு , அப்பாவ எதிரில் பார்த்த உடன் குப்பை தொட்டியில் வீசி விட்டு நிற்கிற பரிதாபம் நகைச்சுவை யின் உச்சம்.(28.07.2020)
@yunusislamicmedia69893 жыл бұрын
My birth day 📅 date.....
@santhakumar8593 жыл бұрын
சலிக்காத காதல் கலந்த காமெடி படம்
@TimePass-yv8vh4 жыл бұрын
Bhagyaraj sir,,, epdi ippadilaam screenplay eppa. low budget semma entertainment. unga movies ku ilaiyaara avargalin isai oru plus. 1980 enjoyed your movies.
@SureshSuresh-qo4sm Жыл бұрын
Movie super அனைவரின் நடிப்பும் அருமை 👉பக்கத்து வீட்டுக்கு புதுச ஒரு பொன்னு வந்தா உங்களுக்கு எங்கிருந்து பாசம் வருதோ🤣🤣🤣🤣🤣🤣
@SureshKumar-jq6bb4 жыл бұрын
Bgm of this I never forgot and all 3 friends 😂😂😀😀😭😭👍👍
@vijayb56064 жыл бұрын
சூப்பர் மூவி பாக்கியராஜ் செம்ம நடிப்பு😍😍😍
@arunkumar-nd1wj4 жыл бұрын
படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி முழுவதும் சிரிப்போ சிரிப்பு🔥🔥
@HappyBonsaiTree-se6pn9 ай бұрын
I am a bengali, I understand tamil language, tamil movies are really amazing number one tamil movies in india
@f.joelbenny39302 жыл бұрын
That Scene: இப்ப என்னடா பஸ்டாண்டுல பொன்னு பார்த்தால்தான் உன் வண்டி ஸ்டார்ட் ஆகுமா😂😂😂
@MichelE-vk3su3 жыл бұрын
Raja. Sir. All. Hits. Super. Hits. And. Film. Bgm. Very. Super. Raja. Sir.🎹🥁🎵🎸🎺🎻🎼🎶👍.🎬
@vellapandian1988 Жыл бұрын
இதே போல் ஒரு படம் இனி வரப்போவதில்லை
@Sathishkumar-20205 ай бұрын
காமெடி படம்ன்னா அது இன்று போய் நாளை வா, கோபுரவாசலிலே, பழைய சோ படங்கள் - நினைவில் நின்றவள்,ஆயிரம் பொய், பொம்மலாட்டம், தேன் மழை,பார்த்து அனுபவியுங்கள்
@arvindr81724 ай бұрын
Thks
@kalkivanathi74515 жыл бұрын
நல்ல நகைச்சுவை உணர்வுள்ள திரைப்படம். That is bhagyaraj 😃😃😃😃😃😃
@suryajothika4443 жыл бұрын
90s kids favorite movie..like podunga
@sakthivelpalanisamy45013 жыл бұрын
I love this classic bagyaraj film...maestro
@kabilakabila70243 жыл бұрын
நான் வீட்டுல தான் படுத்து கிடந்தன்... அவங்க தான் வந்தாங்க.... யப்பா என்ன ஒரு நடிப்பு..... 🤭🤭🤭🤭🤭
@pathmapriyak17252 жыл бұрын
Super niraiya thadava rewind panni parthukitey irukean...
@cvf.amarchiyaan49903 жыл бұрын
Vera level movie... Chiyaan fans ❤️ ❤️
@Nithinraj3703-f7s4 жыл бұрын
Meri Peri thilki Rani song semma song enaku rompa rompa pidikum
@rameshkutty31083 жыл бұрын
Apdiya😂😂😝
@sundarmaha65253 жыл бұрын
Yes my favourite song
@aravinth53913 жыл бұрын
1:40:31 (Vengat what is this ennata ethalam what is this) vera level comedy
@MohanMohan-xd5yo2 жыл бұрын
பாக்கியராஜ் கழுதையை இழுத்துக்கொண்டு வரும் காட்சியைப்பார்த்தால் சிடுமூஞ்சிக்காரர்கள்கூட சிரித்துவிட்டு வார்கள்.
@nmuthukrishnan33473 жыл бұрын
One of the best comedies in Tamil cinema. Deserved to be in its Hall of Fame !
@kannan5753 жыл бұрын
Bhagyaraj you are great..... Thanks sir..
@sassisatvision5062 Жыл бұрын
இப்படத்தை நான், எனது அப்பா, எனது தாத்தா மூவரும் ஒன்றாக அமர்ந்து பார்த்து ரசிப்போம்
@punithacandy3 жыл бұрын
Bakiyaraj: Unga appa nu paakuren Radhika: Paravala adichirunga😂😂😂
@karthikkathir55503 жыл бұрын
Sis semma movie la idhu
@punithacandy3 жыл бұрын
@@karthikkathir5550 yes bro
@karthikkathir55503 жыл бұрын
@@punithacandy ungaluku ipo enna age sis
@paranthamanadthiya2710 Жыл бұрын
Yov oru ponnu decent ah pesina pesuthu ne ethu ethoo pesi pasanga manatha vangathaya
@kawthamanarumugam99044 жыл бұрын
Timeless classic. Cannot be remade.( kanna laddu thinna assiya was crap.)
@fulltube8817 Жыл бұрын
No sir. Both are good.
@dineshkumardineshkumar49223 жыл бұрын
இந்த படத்தில் வரும் எல்லாம் எனக்கும் நடந்தது என் நண்பர்களும் நானும் இப்படி தான் இருந்தோம்
@Nagendr3364 жыл бұрын
Climax super comedy🥰 vera level🤣🤣🤣🤣 outstanding performance.. 👌👏
@rameshkutty31083 жыл бұрын
Sema ipotha intha movie paakuren sema comedy😂😂😂😂😂
@JayaLakshmi-lh2ot3 жыл бұрын
Super tamil movie. Super three star movies. Alghiya radhika 👌👌☺
@rajuc80893 ай бұрын
எனக்கு 60 வயதாகிறது, இந்த வயதிலும் இந்தப் படம் என் மனதில் கனவாகவே இருக்கிறது
@ksramani87123 жыл бұрын
the very first shot .i.e.. story .direction display screen shot by bhagya acting shows that is bhagya raj .. very stunning script ...? I like him from my younger days...the movie is typical & famous
@Audiovisual004 жыл бұрын
Indtha movie aparam Antha 7 naatkal yellame 1996 1997 Sun Moviesla paathu pazakina movie. Romba pidicha movies. Thanks to the old Sun Movies who maxe us watch these.
@vijaykumarramaswamy74644 жыл бұрын
Raghu-thathava marakave mudiyathu 😂😂😂😂
@Raone69152 жыл бұрын
Friends combination amazing..
@HariPrasad-vt9mc4 жыл бұрын
Whenever I am sad. Then I will enjoy watching this movie.
@dr.prakashkumar1505 жыл бұрын
My favorite movie since my childhood.. Good story, screenplay and Ilayaraja music awesome ❤❤💖💖
@SureshSuresh-qo4sm Жыл бұрын
இளையராஜா தீம் மியூசிக் சூப்பர்
@deepaks85384 жыл бұрын
Isaignani Ilayaraja who gave life to those 80's and 90's film
@arumugamn54 жыл бұрын
Watched today on 17/April/2020 9 pm.(Coronavirus lockdown) Nice movie
@brahmineradicator71113 жыл бұрын
15:42 dialogue "aalukku iruvathanji roopathaan. en pinnaadiye vaanga"
@kabilanmaxwell57963 жыл бұрын
Bro super
@x_centaur3 жыл бұрын
Ithukuthan Inga vandhen...thalaiva....
@sriramganesh33593 жыл бұрын
ஆகா விடை தெரிந்தது
@anisfathima72682 жыл бұрын
Other level....👌
@kabilanmaxwell57963 жыл бұрын
1:45.00, 1:46:15 Vera level acting. Specialy நான் தான் உங்க அம்மாவ அடிக்கவே இல்லையே.
@simplecooking41605 жыл бұрын
Superb movie and Radhika mam acting superb
@gopikrishna73822 жыл бұрын
Bhakiyaraj the legend ❤️👍
@raghavang44213 жыл бұрын
bhagayaraj sir excellent screenplay for all the movies India's one of the best screenplay writter
@fathimahima91333 ай бұрын
Ipalaa new movies paaka intereste eh illama iruku.... I'm 2k kid Recently I addicted to the old movies 😀❤ specially bhagyaraj movies....😊
@KanyaKumari-x4t2 ай бұрын
😊
@அ.சிவநாதன்அய்யாச்சாமி3 жыл бұрын
கல்லாபட்டி சிங்காரம் கலக்கியிருக்கிறார்.
@kabilanmaxwell57963 жыл бұрын
இனி இது போல நல்ல படங்கள் வரப்போவதில்லை
@ராக்கிஷ்7 ай бұрын
ரகுவரன் ரேகா ரகுமான் சரத்குமார் டெல்லிகணேஷ் மற்றும் பலர் நடித்த புரியாத புதிர் திரைப்படம் பதிவு செய்யுங்கள் சார் உங்கள் சோனலில்
@Varunpillaii4 жыл бұрын
Brilliant bhagyaraj 🔥
@shreyaztenex80464 жыл бұрын
What a movie man In that time they have given the best Movie🎬👏👏👏
@kumarsabari82573 жыл бұрын
கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் இந்த படத்தோட காப்பியா இருக்குமோ
@introvertthiese9232 жыл бұрын
Remake
@tamizhvanan81095 жыл бұрын
அரேபியா வா அது எங்கடா கருக்கு ..வண்டலூர் தான்டுனா சுங்குவாச்சத்திரம் அங்கப்போன சோல்லிடுவாங்க... 😂😂🤣😅
Legendary Actor cum Director Baghyaraj given this concept with Humorous Screenplay, depicts the trend of youths around 1980s in a Humourous way, This is the first time he had collaborated with Legend Ilayaraja, His BGM is also the Big Plus point for this movie. Non-Boring Movie, as the title says, it makes us to watch next time and N number of times.
@selvaprasada3 жыл бұрын
this one never gets old...what a timeless classic...!!
@thamizhkalivu60123 жыл бұрын
1:42:09 vera level bgm ...... Appappa illayaraja .....
@sethuraman969 Жыл бұрын
பெரிய பட்ஜெட் எதுவும் இல்லாமல் ரொம்ப நல்ல படம் இது சரிதானா அன்பர்களே
@folkarts602 Жыл бұрын
100,முறைக்கு மேல் பார்த்து இருக்கிறேன்
@MegaPistol1234 жыл бұрын
the movie shows 1970-80 s coimbatore (lakshmi mills and PN palayam.area) brings down tears in my eyes ,sweet old memories from PSG college ,countless mills and those employees lives
@mani25agemanikandan774 жыл бұрын
Sir neenga entha area
@MegaPistol1234 жыл бұрын
@@mani25agemanikandan77 my home was n peelamedu behind psg tech ,when i was n my childhood ,now i m 28, we moved to saibaba colony.my grand father was workimg for psg in some clerical post and my dad was in lakshmi mills,now i am an IT proffesional n chennai
@mani25agemanikandan774 жыл бұрын
@@MegaPistol123 thank you sir enaku romba pudikum sir indha area pudika kaaranam indha movie than .sema feel aaguthu palaya kaalam super
@saranyav96803 жыл бұрын
@@MegaPistol123 💖
@hoppes9793 жыл бұрын
எல்லாம் சரி..கண்ணீர் ஏன்? இந்த சினிமா பாப்ப நாயக்கன் பாளையத்தில் தான் சூட்டிங் செய்ததா?
@nishakutty68972 ай бұрын
கண்ணு லட்டு திக்க ஆசையா..... சந்தானம் நடிச்ச படம் 😄😄 இந்த படம் பாத்து எடுத்தாங்க போல 😮
@khanba076 жыл бұрын
No one can beat the love proposal scene ................it's just unbelievable.........
@selvarang3 жыл бұрын
There are 486 people who disliked this movie. Really surprised .
@hoppes9793 жыл бұрын
ரசனை கெட்ட பயலுவ
@TimePass-yv8vh4 жыл бұрын
This movie never gets old... always fresh air.. i am enjoying.. especially that black pant and white shirt comedy
@ebenezermallepalle7171 Жыл бұрын
My first of many Tamil movies. Bhagyaraj GOAT
@KonguNadu_State Жыл бұрын
15:46 what she said pls tell
@fulltube8817 Жыл бұрын
@@KonguNadu_State she's a prostitute. She says ஆளுக்கு 25 ரூபாய். பரவாயில்லையா.
@rameshkalidassrameshkalida3834 жыл бұрын
பாக்யராஜின் முதல் மனைவி ப்ரவீணா நடித்த(கண்ணாடி போட்ட பெண்)படம். நல்ல தரமான காமெடி படம்.இதிலேனோ இளையராசாவின் பாடல்கள் ஹிட் ஆகலை.திறமையான திரைக்கதையால்.
@evanijk23494 жыл бұрын
அது அவரில்லை.பாமா ருக்மணியில் ருக்மணியாக நடித்தவர் (மூக்கு கண்ணாடியுடன்!!!)
@arunkumar-nd1wj4 жыл бұрын
Mere Pyari என்று தொடங்கி "அடி உன் மேலே ஆசை,இது உன்னால நான் கத்துகிட்ட பாஷ" என்று வரும் பாடல் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் நன்றாக உள்ளது மற்றும் படத்தின் பின்னணி இசை(BGM) அற்புதம்♥️♥️காட்சிகளை உணர வைக்கிறது
@amusam73254 жыл бұрын
what nonsense... Madhana moha roopa sundara was a hit song. even the title song was hit
@GGSRI10053 жыл бұрын
she is not praveena watch old billa
@rameshkalidassrameshkalida3833 жыл бұрын
@@GGSRI1005 your number SEND me.mam
@karthikumar8229 Жыл бұрын
நாளைக்கு சாயந்தரம் ஆறு மணிக்கு (ஹிந்தி ப்ரபசர்) நான் உங்க வீட்டுக்கு வந்திர்ரேன்🤣🤣🤣🤣
@Santhiyagu23 жыл бұрын
Really very Nice and complicated music..Raja Sir always Raja thaan.
@HSUDHAN4 жыл бұрын
1:42:09 entire movie in one sec
@ameoameo66772 жыл бұрын
கோயம்புத்தூர்ல மெட்ராஸ் பாஷை பேசுற ரவுடி. திரைக்கதை பிரமாதம்