கவலையை போக்கி மணம் விட்டு மகிழ்ச்சியை தருகிறது உங்கள் நாடகக்கலை மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன் மனமார்ந்த என் நன்றி இந்தக் கலையில் மனதை ஆனந்தம் படுத்தும் பப்பூன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி மேலும் மேலும் வளரட்டும் உங்கள் கலை நன்றி முருகசாமி பிக்கம்பட்டி தர்மபுரி மாவட்டம்