No video

Erode Puthaga Thiruvizha - 14-08-2005 (Part 2) - Nellai Kannan

  Рет қаралды 3,713,188

Nellai Kannan

Nellai Kannan

Күн бұрын

ஈரோடு புத்தகத் திருவிழா 14-08-2005 (பகுதி 2) - தமிழ்க் கடல் நெல்லை கண்ணன்
தலைவர்கள் யார் என்று தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு தமிழ்க்கடல் சொல்லுகின்றார்.
மக்கள் சிந்தனை பேரவை

Пікірлер: 668
@manimaran9321
@manimaran9321 2 жыл бұрын
அய்யாவின் தமிழ் பேச்சு திறமை அளப்பரியது...அய்யாவை நேரில் பார்த்து ஆசி பெற ஆசை....
@shajahanhaneef8211
@shajahanhaneef8211 4 жыл бұрын
அய்யா கண்ணன் அவர்களே தங்கள் பேச்சை இப்பொது தான் கேட்டேன் அருமை கொஞ்சமும் யோசனை செய்யாமல் மடைதிறந்த வெள்ளம் போல் நான் அறியாத நல்ல பல தகவல் சொன்னீர்கள் நகைசுவையாகவும் உண்மையாகவும் தெளிவாகவும் பேசுகிறீர்கள் உங்களை போய் இப்பிடி அலைக்கழிக்க வச்சாங்களே...
@patrickakempu8000
@patrickakempu8000 4 жыл бұрын
ஐயா முதல் முறையாக உங்கள் சொற்ப்பொழிவை. கேட்டேன். பலப் பல உண்மைகளை தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.
@christinaglastin8274
@christinaglastin8274 4 жыл бұрын
H
@drsugumaran5078
@drsugumaran5078 3 ай бұрын
😊😊 Dr
@sermadurai5809
@sermadurai5809 Ай бұрын
😅lllllll😅ml😅😅m😅😅😅mm😅😅mm😅m😅😅mm😅m😅m😅😅mm😅m😅m😅m😅m😅m😅mm😅mlm😅m😅m😅m😅m😅m😅m😅m😅😅m😅m😅mm😅m😅m😅😅mm😅😅m😅mm😅😅m😅mm😅mm😅m😅😅mmmm😅m😅😅m😅😅mm😅m😅m😅m😅m😅m😅😅mm😅m😅mm😅m😅mm😅😅m😅m😅mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmlmmlmmllmlml Lmmmllmllmmmlm Lmlll L Lll Lll Llmlll.lmlllllllllllllll Lllllmllllllmllll Lmlllll.l.ml.ll Lllllm Llllllllmllmmm.l Mlll .lll .llllll.lllll Ll l.lll .lllllml L Ll.llllllml,mlll l...lllllllllllmlllllll lll llllmlll.llllllllllllllllllll😊😊😊😊😊 13:01 😊😊😊😊😊😊
@Prabu-br8uh
@Prabu-br8uh Ай бұрын
🎉🎉🎉😢❤ 😮may 🎉😊😮😮😢😊😊kpy​@@patrickakempu8000
@vraj6812
@vraj6812 3 жыл бұрын
மிக உயர்ந்த கருத்து உயர்ந்த பதிவு மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன் வாழ்க வாழ்க உங்கள் தொன்டு
@duraimurugan9165
@duraimurugan9165 4 жыл бұрын
1 மணி நேரம் கடந்ததே தெறியவில்லை மெய் மறந்து கேட்டேன் என் செவிகளுக்கு தேனுட்டும் வகையில் இருந்தது நன்றி ஐயா
@thangavelpookkulam5716
@thangavelpookkulam5716 3 жыл бұрын
ஈரோடு புத்தகத் திருவிழா யூடியூபில் இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் பார்க்கலாம் என்று இரண்டு நிமிடம் பார்த்தேன் ஆனால் வீடியோ முடியும் வரை பார்த்து ரசிக்கும் அளவுக்கு அவ்வளவு கருத்துக்கள் அடங்கியிருந்தது மிக்க மகிழ்ச்சி தங்குதடையில்லாமல் தெள்ளத்தெளிவாக பேசிய சகோதரருக்கு வாழ்த்துக்கள்
@rengasamysadasivam181
@rengasamysadasivam181 Жыл бұрын
A
@incrediblefacts7404
@incrediblefacts7404 4 жыл бұрын
செவிக் குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் பசியே இல்லை ஐயா . கேட்க கேட்க தெகிட்டாத பேச்சு. இன்ப தேன் வந்து பாயுது காதினிலே
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
Arumai👌👍
@bamaganapathi5558
@bamaganapathi5558 13 күн бұрын
உங்கள் பேச்சைக் கேட்கும் இவ்வளவு மக்களும் கண்டிப்பாக அறிவுள்ளவர்கள் தான். ஆனால் ஒரு படித்த பண்புள்ள நாட்டு மக்களுக்கு நல்லது செய்யும் ஒரு தலைவனை தேர்ந்தெடுக்க தெரியாமல் தவிக்கிறார்களே ஏன்❓ ஒன்றும் சொல்வதற்கு இல்லை அய்யா... சலிக்காமல் கேட்க வேண்டிய பேச்சு... எவ்வளவு அழகான பேச்சு... வாழ்க உங்கள் தமிழ்... நீங்கள் இல்லா விட்டாலும் உங்கள் தமிழ் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது அய்யா🎉🎉🎉எவ்வளவு தகவல்கள்... தயவுசெய்து சிறு வயது குழந்தைகள் இந்த மாதிரி பேச்சைக் கேளுங்கள்❤❤❤❤❤
@narenduckybaby2863
@narenduckybaby2863 4 жыл бұрын
மிக அ௫மையான மேடைப்பேச்சு ஐயா. நெல்லை கண்ணன் அவர்களுடைய பேச்சு..........
@akashj7230
@akashj7230 3 жыл бұрын
Super speech
@manikandan-hs6pb
@manikandan-hs6pb 4 жыл бұрын
ஐயா மிக்க நன்றி, இந்த தகவலை எங்கள் மனதிற்குள் பதிய வைத்ததற்கு
@jeyasrivelu4898
@jeyasrivelu4898 2 жыл бұрын
Yyygyg
@jrkrishnan05
@jrkrishnan05 4 жыл бұрын
காமராஜர் ஐயாவைப் பற்றி எடுத்துரைக்கும் போது அவரை கண்முன்னே கொண்டுவருவது உங்களின் சிறப்பு கண்ணன் சார்! உங்களின் பணி இந்த தலைமுறைக்கு அதிர்ஷ்டம்! எனது மகன் காமராஜ் ஐயா பிறந்தநாளில் பிறந்ததும் எங்களின் அதிர்ஷ்டம்! நன்றி கண்ணன் சார்!
@VSJ87_GAMEING
@VSJ87_GAMEING 3 жыл бұрын
2021 la pakaravanga ethana Peru 😍 vera level spech
@nathan.r9733
@nathan.r9733 4 жыл бұрын
அருமையான தகவல்கள். உங்களை போல் பேசுவதற்கு கற்றுக்கொள்ள வேண்டும்
@nateshkrish
@nateshkrish 5 жыл бұрын
என்று கேட்கினும் இனிக்கும், எங்கள் இன்ப தமிழ், இன்றும் பசுமையாக உள்ளது .. . . நன்றி ஐயா !! வாழ்க வளமுடன் 💐💐💐
@vaidyanathansudha7058
@vaidyanathansudha7058 4 жыл бұрын
சிக்ஷ்ம்0வ்ர்
@vaidyanathansudha7058
@vaidyanathansudha7058 4 жыл бұрын
ல்9வ்ற்கீ
@strinivasan9346
@strinivasan9346 Жыл бұрын
Ll0
@kavimithra71-rn2jo
@kavimithra71-rn2jo 4 ай бұрын
நான் படித்த வகையில் சர்பிட் தியாகராயர் நீதிக்கட்சி சார்பாக தேர்தலில் வென்ற பொழுது முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்தார்
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
தமிழ் கடல் நெல்லை கண்ணன் ஐயா பேசுவது சிறப்பு
@rsartsandcraft
@rsartsandcraft 3 жыл бұрын
தாத்தா பேச்சு கேட்க கேட்க, சொல்ல வார்த்தைகள் இல்லை..... தாத்தா எப்போதும் மாஸ்....
@ponnuthaiperumalsamy9838
@ponnuthaiperumalsamy9838 2 жыл бұрын
Lut Gaye na na na na na na na na na na na na na na yy6yyyyyyy6y6y6lk
@Karuppiyans
@Karuppiyans 10 ай бұрын
@@ponnuthaiperumalsamy9838 ழல
@devarajbalaraman7265
@devarajbalaraman7265 9 ай бұрын
@devarajbalaraman7265
@devarajbalaraman7265 9 ай бұрын
@Ariyamuthu-yt7nv
@Ariyamuthu-yt7nv 9 ай бұрын
@anandn6905
@anandn6905 5 жыл бұрын
கேட்க்க கேட்க்க... ஆர்வம் தூண்டுகிறது.. என்ன ஒரு அறிய வரலாறு... நம் சரித்திரத்தில்.. எவ்வளவு இழிவான மனிதர்கள் இன்றய காலகட்டத்தில். தகவல்களுக்கு நன்றி ஐய்யா அவர்களே.
@prboys8817
@prboys8817 5 жыл бұрын
Anand N காலை தான் இந்த வணக்கம் வணக்கம் வணக்கம் காலை தான் காலை எ
@abup2012
@abup2012 4 жыл бұрын
Iyaaa there is no words we need you .... great great great great
@kanagarajr1942
@kanagarajr1942 3 жыл бұрын
@@abup2012 மற்றும் நிதி
@thavarajahthava4165
@thavarajahthava4165 3 жыл бұрын
@@prboys8817 hagggggsggggggsgggsasaaaasasgggaaafafafaffzk
@selvanayagivenkatachalam2051
@selvanayagivenkatachalam2051 3 жыл бұрын
@@prboys8817 0
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
உங்கள் பேச்சுக்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு வருங்கால சந்ததிகள் பார்க்க வேண்டும்
@mugesh81
@mugesh81 4 жыл бұрын
வேற லெவல் ஸ்பீச் ஐயா பாதம் தொட்டு வணங்குகிறேன்
@saravananc9540
@saravananc9540 4 жыл бұрын
வருங்கால இளம் சமுதாயத்திற்கு அவசியமான உரை வாழ்த்துக்கள் . ( இதற்கு dislike செய்த செவிடர்களை மன்னித்துவிடுங்கள்)
@sebastinjoy1789
@sebastinjoy1789 2 жыл бұрын
P
@SureshKumar-tu2sj
@SureshKumar-tu2sj 2 жыл бұрын
@@sebastinjoy1789 ...
@user-bn8jd8yl7g
@user-bn8jd8yl7g 4 жыл бұрын
இயல்பான நடையில் மனம் திறந்த பேச்சு அருமை ஐய்யா
@haridasansankunni6152
@haridasansankunni6152 3 жыл бұрын
A+
@haridasansankunni6152
@haridasansankunni6152 3 жыл бұрын
QQ
@jeyarajmalika604
@jeyarajmalika604 3 жыл бұрын
Bujhlam
@sivaraman5552
@sivaraman5552 2 жыл бұрын
L llol L L Ll L L L L L L L L L L Ll l Ll Ll L L L L L Ll
@vcramaiah1270
@vcramaiah1270 Жыл бұрын
P0
@josenellai6117
@josenellai6117 4 жыл бұрын
இயல்பான நடையில் அழகான பேச்சு ஐயா.....
@mullairadha5868
@mullairadha5868 Жыл бұрын
நெல்லை கண்ணன் அவகள் பேச்சு சிந்திக்கவைக்கும்.சிரிக்கவும் வைக்கும். சரளமாக தமிழ் அறுவிகளாய் கொட்டும்
@manimadhan3499
@manimadhan3499 4 жыл бұрын
அருமை அய்யா உங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமை 👌
@tn5075
@tn5075 4 жыл бұрын
அருமை யான பதிவு ஐயா காமராஜர் ஐயா பற்றிய தகவல்
@naveennithyanantham5934
@naveennithyanantham5934 4 ай бұрын
பத்து முறை பார்த்துவிட்டு பின்பும் திரும்பவும் பார்க்க தோன்றுகிறது...
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 ай бұрын
அருமையான பேச்சு.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா
@azizvkraziz3129
@azizvkraziz3129 7 жыл бұрын
நான் கேட்ட மேடை பேச்சில் நகைச்சுவை நேர்மையான பேச்சு நான் ரசித்தது இவர் பேச்சுதான்
@arunachalammani3213
@arunachalammani3213 5 жыл бұрын
Pattimandram recent
@sampathsampath9848
@sampathsampath9848 5 жыл бұрын
Azizvkr Aziz
@akshayakshu3703
@akshayakshu3703 5 жыл бұрын
Azizvkr Aziz mgr
@ajay-yl4nt
@ajay-yl4nt 5 жыл бұрын
Azizvkr Aziz
@user-dp8ih4kx4x
@user-dp8ih4kx4x 4 жыл бұрын
தாத்தா நான் வயதில் சிறியவன் உங்களது நிகழ்ச்சி ஒன்று விடாமல் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்
@msobitha8771
@msobitha8771 5 жыл бұрын
ஒரு சாித்திர புத்தகத்தை படிப்பதைப் பாேல் உணா்ந்தேன் நன்றி
@shivasundari2183
@shivasundari2183 4 жыл бұрын
👍👍👍👍👍👍
@balam-iu6kx
@balam-iu6kx Ай бұрын
நீங்கள சொல்லும் கருத்திர்க்கும் சிரிப்பவன் நீங்கள் சொல்லும் அணைத்து கருத்திற்கும் எதிர்னாரானவர், நீங்க சொல்லும் அனைத்தும் உண்மையான கருத்து
@balam-iu6kx
@balam-iu6kx Ай бұрын
நீங்கள் பேசும் பொழுது சிந்தனை தான் வருகிறது சிரிப்பு வரவில்லை அய்யா
@user-ok8ml9nw6u
@user-ok8ml9nw6u 4 жыл бұрын
நெல்லை கண்ணன் அவர்களின் கைதுக்கு பிறகு பார்ப்பவர்கள் லைக் செய்யவும்
@abdulnazar5136
@abdulnazar5136 10 ай бұрын
.......................பப..பப..ப்ப.ப...ப.ப்ப.ப..பே.பே....பே..பேபே.நந,,சஏஸ்ரீஸ்ரீ.ஏ...ஏந்..நே.நேநேநே...நே...,சஸ்ரீஸ்ரீஸ்ரீ....ஏ....ச,ஏ........ஏ..ஏகோபித்த ..ஏ.ஏ..........ஏ.....ஏ.ஏஏ.....ஏ........ஏ....ஸ்ரீ.....ஏ..ஏ....பே...ப.பப..பேப.பபேப.பேபேப.பே.ப்..பே.பபே..ப..பபே...பே..பே.பே.பே.ப...பேபேபே...பே....பேப.பேபப.பே...பே...😅ச,😅😅ச,,😅,,,,ச,ச,,,ச,சசச,,ச,,ச,ச,,,,,ஞஞச😅சஞ,சஞ,😅ச,ஞ,,ஞஞ,சச😅,,,,ச,,,சச,,,😅,,ச😅ச,😅ச,😅,,ச,ச,ஞ,ஞச,ச😅ச,😅,சச,சசஏ.....ஏ..ஸ்ரீ.ஸ்ரீ....ஏ...ஏ.ஏ...ந,,,ச,,,,,,,,,,,,ச,,,,,,ச,,,,,ச,,ச,,,,,ஏ.ஸ்ரீ..........ஏ.......ஸ்ரீ.............ஸ்ரீ ந...............ஏந,,ஸ்ரீ...ஏஸ்ரீ....ஏ.......ஏ....ஏ....ஸ்ரீ..ஏ..................ஏ..ஏஸ்ரீ.ஏஏஸ்ரீ..ஏ..ஏ.ஏ.........நே...........ந்...நே..........நே.....நே..........நே.....நே..நே............ந்.நே..ந...ப.ப..பபேப.பே.நஸ்ரீ.ஸ்ரீ.பேப.ப.பே.பே........ந்ப.பப...ப...பப.பப்.பே.ப.பபே...ப.ப.ப்ப..ப்ப்பே.பபப்நநஸ்ரீஸ்ரீ.ஞ,,சச,😅ந்☺😅☺😅☺☺☺😅☺☺☺☺😅☺😅😅☺😅☺☺☺😅☺☺☺😅😅😅😅☺😅☺😅..l..ll....l..l.......l.....l.ol..l..k..l.....l...l...l......l..l...l....ஸ்ரீ..ஸ்ரீ.ஸ்ரீ.ஏ..ஸ்ரீ........ஏ....ஸ்ரீ.....ஸ்ரீ.ஏ..ஏ...ஏ...ஸ்ரீ.....ஸ்ரீ..ஸ்ரீஏ..ஏ.ஏஸ்ரீந்.ந்,ச,,ஸ்ரீ..ஸ்ரீ ,.ஸ்ரீ......ஸ்ரீ..ஸ்ரீ.....ஸ்ரீ...ஸ்ரீ..ஸ்ரீஸ்ரீ,....ஸ்ரீ...ஸ்ரீ.ஸ்ரீ..ஸ்ரீஸ்ரீஏ.............ஏ..நேஸ்ரீ..ஸ்ரீஸ்ரீ.,,ஏ..ந்ந்ந்நந்ந்....ந்ந்..ந்....ந்...ந்.ந்.ந்நே..ந்.ந்....ந்ந்.ந்..நே...ந்.....ந்..ந்.நே....ந்..ந்..ந்ந.நே..நேந்...நே.ந.ஸ்ரீ...ஸ்ரீ...ஏ...ஸ்ரீ.ஸ்ரீ...ஏ.....ஏ.ஸ்ரீ......ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ...ஸ்ரீ....,ச,,,,,ச,,,நஸ்ரீஸ்ரீனந்,ந்.璥 璥璥璥幍幇幇.幇சநந,,ந,நஸ்ரீ.ஏ.ஏ..鏿鏿😅😅
@ponnusamy7619
@ponnusamy7619 4 жыл бұрын
உங்கள் பேச்சு எனது உயிர் உள்ளவரை கேட்பேன்
@velsamyravikumar3170
@velsamyravikumar3170 3 жыл бұрын
.
@sayyedmohd2795
@sayyedmohd2795 3 жыл бұрын
Mohdsayyed
@shanmugamsundharam4426
@shanmugamsundharam4426 3 жыл бұрын
LINGESWARAN.
@gangahasini8800
@gangahasini8800 3 жыл бұрын
NB
@gangahasini8800
@gangahasini8800 3 жыл бұрын
Sundharal0
@vigneshdurai2972
@vigneshdurai2972 5 жыл бұрын
யதார்த்தமான பேச்சு. தமிழை அள்ளித் தெளிக்குறாரு அய்யா 🙏
@elavarasang2583
@elavarasang2583 4 жыл бұрын
Super anna👌👌👌👌👌
@minebeast5991
@minebeast5991 Жыл бұрын
B.0
@user-dv9se8bj3w
@user-dv9se8bj3w 4 жыл бұрын
இப்படி பட்ட மக்கள் வாழ்ந்து சென்ற நிலத்தில். இப்போது அவர்கள் செய்த தியாகத்தை எல்லாம் கண்டுகொள்ளாமல் அதை கேலியும் , நகைச்சுவையும் செய்யும் கூட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கும்போது கொஞ்சம் மனசு வலிக்கத்தான் செய்கிறது 💔 இலக்கு ஒன்றுதான் நம் தமிழ் இனத்தின் விடுதலை 🐯
@aravind4689
@aravind4689 2 жыл бұрын
Hhjk
@muthalagumaruthupandian7767
@muthalagumaruthupandian7767 Жыл бұрын
$
@ArivalaganAssociates
@ArivalaganAssociates 2 жыл бұрын
தமிழ் கடல் அய்யா அவர்களுக்கு செம்மர்ந்த வீரவணக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மதுரை🙏
@j_p10
@j_p10 Жыл бұрын
😊😊
@christophermahiban6003
@christophermahiban6003 5 жыл бұрын
அருமையான பதிவு. நேர்மையான தலைவர்களை நேரில் பார்த்து உணர்ந்தது போன்ற அனுபவம். வாழ்த்துக்கள் வணக்கம்.
@mohamedmahuboobs6461
@mohamedmahuboobs6461 Жыл бұрын
Thank you Megha army ❤️
@rajeesbi5281
@rajeesbi5281 Жыл бұрын
p😊p😊
@shanmugama9224
@shanmugama9224 Жыл бұрын
அய்யா, உங்களை தலை வணங்கி பாராட்டுவோம். உயர்ந்த உள்ளம் கொண்டவர்.
@DenilDG
@DenilDG 3 жыл бұрын
பாரதியார் பற்றி பேசும் போது கம்பீரம்🙏🙏
@mohanrajsulochana6155
@mohanrajsulochana6155 3 жыл бұрын
Q ppl
@harinisabarimalai6599
@harinisabarimalai6599 4 жыл бұрын
Naan ivarai Patti siruvayathil kelvippattirukken ippoluthuthan utube moolam paarkiren nalla petchatral ullavar vanangugiren ayya
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 ай бұрын
அருமையான மக்கள்தலைவர்புகழ்வாழ்க
@benabraham1987
@benabraham1987 5 жыл бұрын
எவ்வளவு நிகழ்வுகள் எவ் கறுத்து க்கள் அறுமை யான பதிவு. தூரத்தில் இறுந்ந்து வணங்குகிறேன்.
@vaiyanans1995
@vaiyanans1995 3 жыл бұрын
நெல்லை கண்ணண் ஐயா அவர்கலின் பேச்சி மிகவும் அருமை உன்மை
@swamidass3279
@swamidass3279 5 ай бұрын
Good thoughts. Thanks 🙏
@bharathrajenvj6872
@bharathrajenvj6872 5 жыл бұрын
NELLAI KANNAN ORATION IN TAMIL LITERATURE IS GREAT. A RIGHTFUL PERSON HAS NO ROOM IN TODAY'S GENERATION. A BEAUTIFUL AND TRUTHFUL IN LIFE. A MAN OF GANDHIAN AND FOLLOWER KARMAVEERAR KAMARAJ WE HAVE TO FEEL SHAME HE DOESN'T HAVE A ROOM IN POLITICAL ARENA.
@PVRaju-zb9np
@PVRaju-zb9np 5 жыл бұрын
Yv
@sundaramoorhys3441
@sundaramoorhys3441 4 жыл бұрын
I hope this speach very much Useful to infeature Tamilan and Tamilnadu
@tamiltamil8503
@tamiltamil8503 3 жыл бұрын
பதிவு செய்த நல்ல உள்ளத்திற்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@petheanraj
@petheanraj 2 жыл бұрын
Arumaiyana Pechu NellaiKannan Ayya
@ashokowsi4127
@ashokowsi4127 4 жыл бұрын
என் வாழ்வில் நான் கேட்ட சிறந்த பேச்சு
@karthij9606
@karthij9606 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@a.c.devasenanchellaperumal3526
@a.c.devasenanchellaperumal3526 4 жыл бұрын
நெல்லைக்கண்ணன் : ஊடகம் ! நம்ம இந்தியா வரலாறு ! பொக்கிசம் தமிழ்நாட்டின் மனசாட்சி ! அவர் குரலில் ஒலிக்கிறது ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! அறிவே தெய்வம் ! வாழ்க வளமுடன் ! வாழ்க புகழுடன் ! நன்றி ! ..♥**
@StarTechInteriorWorks
@StarTechInteriorWorks 4 жыл бұрын
அருமையான பேச்சு நன்றி
@nattharmohamednattharmoham1248
@nattharmohamednattharmoham1248 4 жыл бұрын
A GREAT SALUTE NELLAI GANDHI KAMARAJ KANNAN IYAA. THANKS FOR YOUR SPEECH. 🙏❤️👌
@kanagaraj6264
@kanagaraj6264 4 жыл бұрын
அருமையான பேச்சு
@grandpamy7346
@grandpamy7346 5 жыл бұрын
சிறந்த சேவை,,நீடு வாழ்க! ,,,,,,,,
@kalavathit3581
@kalavathit3581 4 жыл бұрын
, great speech sir,thank you
@pethyapillai542
@pethyapillai542 4 жыл бұрын
முன்பு ஒரு கட்டத்தில் நான் காரைக்குடியில் நெல்லைக் கண்ணனிடம், உங்களை மாதிரி பேச இங்குள்ள நமது கட்சிக்காரர்களுக்கு training எடுக்க கேட்டுக்கொண்டேன். குன்றக்குடி அடிகளாரிடம் என்னையும் கூட்டிச்சென்றார். அபாரமான ஞாபகசக்தி. எவ்வளவு நேரம் மேடையில் பேசினாலும் தண்ணீர் குடிக்க மாட்டார். ஒரு மடக்கு பால் மட்டும் அருந்தி பேசுவார். சரித்திர நிகழ்வுகளை சினிமாவில் நாம் நேரில் பார்பதுபோல் இருக்கும். தானும் சிரித்து மற்றவர்களை யும் சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கிறார். வந்தேமாதரம். ஜெய்ஹிந்த். பெத்யா பிள்ளை. காரைக்குடி.
@lakshmannanlakshm1066
@lakshmannanlakshm1066 4 жыл бұрын
.
@l.saravananl.saravanan8695
@l.saravananl.saravanan8695 3 ай бұрын
அய்யாவை வணங்குகின்றேnம்❤🙏🙏🙏🌹🌹
@skatharolissate5720
@skatharolissate5720 4 жыл бұрын
தலைவணங்குகிறேன் ஐயா
@kamarajm4687
@kamarajm4687 5 жыл бұрын
சூப்பர் அருமையான பேச்சு நெல்லையின் தவபுதல்வனே நீங்கள் பல்லாண்டு காலம் வாழ எல்லாவல்ல இறைவனை வேண்டுகிறேன்
@Rolexmani11
@Rolexmani11 4 жыл бұрын
Romba naala thedu indha video❤❤
@akbarshaakbarsha8480
@akbarshaakbarsha8480 2 жыл бұрын
TAMIL PERUNKADAL TAMIL POKKISAM🙏🙏🙏
@tkathiravanthankanadar7116
@tkathiravanthankanadar7116 2 жыл бұрын
வணக்கம் நேர்மையான தலைவர்களை நேரில் பார்த்து உணர்ந்தது போன்ற அனுபவம். வாழ்த்துக்கள்
@chinchan8289
@chinchan8289 4 жыл бұрын
Tiktok parthu vandhavanga oru like poduga
@duraidharma7784
@duraidharma7784 4 жыл бұрын
Yennangaya edhellam romba over 😁😁🙈🙈🙈
@dhanajayan
@dhanajayan 3 жыл бұрын
@@duraidharma7784 😂😂😂😂😂😂
@amsgroups9189
@amsgroups9189 3 жыл бұрын
O
@gstellamary9329
@gstellamary9329 4 жыл бұрын
ஐயாவணக்கம்!அருமையானபேச்சு யதார்த்தம் எவனுக்கும்பயப்படாதபேச்சு பேஸாயிருக்கு
@arockiamraj2263
@arockiamraj2263 4 жыл бұрын
Super
@sethuramanchinnaiah1071
@sethuramanchinnaiah1071 4 жыл бұрын
எவனுக்கும் என்ன ? எமனுக்கே பயப்படமாட்டார் கண்ணன். அரசியல் கோமாளிகள் பயந்ததால் தான் இவர்மீது நடவடிக்கை எடுத்தானுங்க.அவனுங்களே அவமானப் பட்டானுங்க.
@saravananm321
@saravananm321 5 ай бұрын
நன்றி அய்யா
@grandpamy7346
@grandpamy7346 5 жыл бұрын
சரித்திரம் பேசுகிறது,,,,வாழ்த்துக்கள், ,,,
@umarfarook.u5730
@umarfarook.u5730 5 жыл бұрын
மிக அருமையான பேச்சு சகோதரர் ...!
@Choco-Vikku
@Choco-Vikku 4 жыл бұрын
அருமையான, நேர்மையான பேச்சு.. நடமாடும் விக்கிபீடியா..👍👍
@imammangalakudi
@imammangalakudi 4 жыл бұрын
அய்யாவின் பேச்சு அருமை
@kalaimani1306
@kalaimani1306 4 жыл бұрын
அருமையான பதிவு
@mithuslifestyle5938
@mithuslifestyle5938 2 жыл бұрын
18:17 to 19:37 semmma goosebumps 49:07 to 49:36 painful 😣
@patrickakempu8000
@patrickakempu8000 4 жыл бұрын
Excellent disclosure of truth, Mr. Nellai Kannan Sir, came to know many true incidents of honest true leaders of our country. Live long. God bless
@kadarmaideen78maideen98
@kadarmaideen78maideen98 4 жыл бұрын
அருமை
@seenivasan5793
@seenivasan5793 4 жыл бұрын
Super
@vimalam9533
@vimalam9533 3 жыл бұрын
அதிகம் உண்மைகளை ஆணித்தரமாக ஆசுவாசமாக பேசும் பெம்மான்......
@praveenkumarl7862
@praveenkumarl7862 4 жыл бұрын
மிகச் சிறப்பு
@lakshmananlakshmanan7476
@lakshmananlakshmanan7476 4 жыл бұрын
அருமை தலைவா
@ksnathan2718
@ksnathan2718 4 жыл бұрын
தென்கட்சி கோ. சுவாமிநாதனுக்கு அடுத்த படியாக சிறந்த பேச்சாளர் ஐயா நெல்லை கண்ணன் அவர்கள் தான்.
@ksnathan2718
@ksnathan2718 4 жыл бұрын
@D p உண்மை, உண்மை. நீங்கள் சொல்லுவது உண்மை தான்.
@sivakumar-nq9be
@sivakumar-nq9be 5 жыл бұрын
Wonderful speech sir...
@grandpamy7346
@grandpamy7346 5 жыл бұрын
இந்த புள்ளை சோத்துக்கு இல்லாம போயிருக்கு, ,,,,,,இதை சொல்லும் போது தங்களிடம் எந்த உணர்வும் இல்லாமல் இருக்கு,,,,,ஆச்சரியம், ,
@rajanagarajan8095
@rajanagarajan8095 4 жыл бұрын
சிறப்பாக பேசினார்
@acaananthalingam1955
@acaananthalingam1955 3 жыл бұрын
நெல்லைத் தமிழின்... தேனிசை உரை...
@sridhar4490
@sridhar4490 3 жыл бұрын
Tear must come for every Indian citizen hearing this when Nellai kannan explain poor lady giving rupee to Gandhi
@agriram
@agriram Жыл бұрын
I would like to live the king of great people's pure politician ayya Kamaraj administration....... Any Time Machine Nanbargale....
@chitrakrishnan7252
@chitrakrishnan7252 2 жыл бұрын
Excellent speech
@velcreationsvel9937
@velcreationsvel9937 2 жыл бұрын
நன்றிகள்
@johnpaul-ev4fi
@johnpaul-ev4fi 5 жыл бұрын
மிகவும் அருமை
@rathinavelrathinavel4668
@rathinavelrathinavel4668 3 жыл бұрын
பெண்களைவிமர்சிக்காததலைவர்நல்லதலைவர்எனக்குபிடிக்கும்
@pavithrapavithra3471
@pavithrapavithra3471 4 жыл бұрын
Semma speech ayya super speech ayya
@Ashokyadavkannan
@Ashokyadavkannan 4 жыл бұрын
தனுஷ் ஐ எல்லாருக்கும் தெரியுது .. ஏனென்றால் அழகாக இருக்கா இல்லையா... நீ... நடிகன் டா.....
@amritasanyal
@amritasanyal 4 жыл бұрын
A wonderful speech. Got to know more about Kamarajar. A great leader and an experienced King Maker. But made a mistake by choosing Indira Gandhi as PM.
@superannasuresh4693
@superannasuresh4693 4 жыл бұрын
Super super nice speech anna mass anna
@selvasudalai8990
@selvasudalai8990 2 жыл бұрын
Super sir arumai
@kannanece244
@kannanece244 4 жыл бұрын
Great speech true words in line most inspired
@rajendrankv5240
@rajendrankv5240 4 жыл бұрын
Kjn.
@laksminarasimhansridharan510
@laksminarasimhansridharan510 4 жыл бұрын
arumai
@premagi8195
@premagi8195 4 жыл бұрын
Super aiya
@subramanisubramani1088
@subramanisubramani1088 4 жыл бұрын
Aiya arumayana vaasagam thalai therithodum poimaigal unmaigalai nilai nirutha yar voruvar? Ungal pechatral arumai arumai nandri
@thirumeni763
@thirumeni763 4 жыл бұрын
Ivvalavu nal intha video enaku theriyala super
@user-sv5vp3jy9s
@user-sv5vp3jy9s 4 жыл бұрын
காமராஜரை புகழும் இடம்
@madeshraju9661
@madeshraju9661 4 жыл бұрын
thala thala hg
@pauldissosha9921
@pauldissosha9921 4 жыл бұрын
Sir super speech....
@smohanaji3270
@smohanaji3270 5 жыл бұрын
எதார்த்தமான பேச்சு 19/5/19 🤗🤗
@samsudeen3041
@samsudeen3041 4 жыл бұрын
Tamilian your words gold
@immanuelj4281
@immanuelj4281 3 жыл бұрын
Super ji
Erode Puthaga Thiruvizha - 14-08-2005 (Part 1) - Nellai Kannan
1:06:43
Nellai Kannan
Рет қаралды 736 М.
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 88 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 37 МЛН
சாமி என்ன கூலிப்படையா  | Nellai kannan Comedy speech
1:59:59
பேச்சும் வீச்சும்
Рет қаралды 393 М.
Nellai Kannan's Latest Speech | Full Video | Chennai Book Fair
1:21:46
Peppers TV
Рет қаралды 1,1 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН