Stay Tuned to watch more political content in Tamil Janam at / @tamiljanamnews #badgirlmovie #vetrimaaran #badgirl #actorravi #Serialactorravi #brahmins #culture #vetrimaran
Пікірлер: 641
@Wanderer_198210 күн бұрын
இந்த உண்மையான கோபம் ஒவ்வொரு பெண்ணைப்பெற்ற தகப்பன்களுக்கும் வரவேண்டும். நடிகர் ரவி அவர்களுக்கு நன்றி.
நியாமான கோபம், இதுபோன்ற படங்களை தடை செய்யவேண்டும் நன்றி 👍
@arunasridhar70298 күн бұрын
@@ramanajeevarathinam1522 even people can stop . Only responsible people can stop. Don’t blame others don’t expect others to do that. Stop watching such filthy movies.
@MegarajanDuraisamy9 күн бұрын
சரியான ஆண்மகனின் அடையாளம் நீங்கள்....வாழ்க...இதே வீரியத்துடன்...
@vickyparthiban382310 күн бұрын
வெற்றிமாறன் என் மனைவி இப்படி தான் வாழ்ந்தாள், என் மகள் இப்படி தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள் என்று சொல்லுவதர்காக எடுத்த படம். அதனால் மக்கள் யாரும் இதைப்பற்றி பேசாமல் படத்தை புறக்கணித்தால் போதும்.
@esakkiramaiyah499410 күн бұрын
🎉🎉
@TamilThendral-m8u9 күн бұрын
Super Comment
@Brindhavenkatraman9 күн бұрын
Romba correct
@mpkpms20299 күн бұрын
👍👍👍👍👍
@psrkg73988 күн бұрын
நன்னா சொன்னீங்க bro.
@m.r.maniyarasan209 күн бұрын
என் மன குமுறலை பேசியதற்காக நன்றி ஐயா❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉கோடி நன்றி.
@SelvaaMunusamy6 күн бұрын
திரு ரவி ஐயா, டைரக்டர் வெற்றிமாறன், ப.ரஞ்சித் , மற்றும் பேட்கேர்ள் டைரக்டர்கள் மீது காட்டும் கோபம் நியாயமானது..... பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.....🎉 இவர் நடுநிலையாக பேசுகிறார். இவரின் ஆதங்கம் ஒவ்வொரு பெண்ணைப் பெற்ற தகப்பனார் களின் ஆதங்கமாக இருக்க வேண்டும்..... பெண்களை நமது கலாச்சாரத்துடன் வளர்க்க வேண்டும்.....
@geethalakshmisrinivasan72999 күн бұрын
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை. அற்புதமான விழிப்புணர்வு பதிவு. வாழ்த்துக்கள்.
@sridhasstheva904910 күн бұрын
சென்ஸார் இப்படியான படங்களை அதில் வரும் வசனங்களை தடை செய்ய வேண்டும் ... ஆகவே சென்ஸார் தான் முதல் குற்றவாளி ..
@premkumar-bz4du8 күн бұрын
இது போன்ற படங்களை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். இதுவே அவர்களுக்கு கொடுக்கும் சரியான பாடமாகும். இவரின் கோபம் மிகவும் சரியானது ஒவ்வொரு பெண்ணை பெற்ற தகப்பனின் கோபம் இது.
@MYTHILIS-fo2ge10 күн бұрын
Annamalai sir please try to ban this bad girl film.I am a teacher.We are all getting scared of this society especially future girls.
@jeyaprakash66310 күн бұрын
வெற்றி மாறன்...பிறப்பு .அதன் பின்னணி தான் வெளிப்படுகிறது.புத்தி அப்படி தான்.இவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும். அதை தீண்டாமை ஆகாது
@dhayasaran374Күн бұрын
Epadi inga ivalo correct ah sollaringa. Kuda irunthu avanga family la ellarukum delivery neeingathan pathingalo.
@venkatesanvijayaragavan365510 күн бұрын
பாரதி சொல்லாத பெண்ணுரிமையை இவர்கள் பேசப்போகிறார்களா சூப்பர் ஒழுக்கம் இல்லாமல்தான் பெண்ணுரிமையா
நீங்க போட்டிருக்கிறது சட்டப்படி குற்றம். ஆனா இதை ரொம்ப தெளிவா எப்படி சொல்லலாம்னு நான் சொல்லிக் கொடுக்கிறேன் கேளுங்கோ. அவனுங்களையெல்லாம் செருப்பக் *கழட்டி* அடிக்கக் கூடாது (இப்படி சொன்னம்னா சட்டப்படி குற்றமில்லை😂😂😂)
@pvmpro7 күн бұрын
pls add Vijay TV and Sun TV to the list
@er.subrayansubramanian953110 күн бұрын
#பிஜேபி #அண்ணாமலை அவர்களே, bad girl படத்தை அனைத்து தளத்திலும் வெளியிட தடை விதிக்க மத்திய அரசிடம் பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
@Velli-u8u10 күн бұрын
Correct 100 times correct. இதை விட எழுத்து துறை media எல்லாம் அவங்க கையில். அடிப்படை சரித்திரம் மாற்றி எழுத பணம் கிட்டுகிறது...
இயக்குநர்களுக்கு பிராமணர்களை எப்போதும் சீண்டுவது ஒன்றுதான் தலையாய வேலையாக இருக்கிறார்கள்
@TamilThendral-m8u9 күн бұрын
படத்தை தடை செய்ய வேண்டும் பிராமண சங்கம் மட்டுமல்ல மற்ற சமுதாயத்தினர் சங்கங்களும் கோர்ட்டில் வழக்கு தொடுக்க வேண்டும். பட தயாரிப்பாளருக்கும் டைரக்டருக்கும் கோர்ட்டில் கடுமையான தண்டனை வாங்கி தர வேண்டும்
@muralidharanr64665 күн бұрын
பெண்ணை பெற்ற தந்தையின் ஓட்டு மொத்த எங்களின் குரலாய் புறம்போக்கு வெற்றி (வெத்து) மாறன் போன்றவர்களுக்கு செருப்படி கொடுத்த ரவி ஜிக்கு மிக்க நன்றி
@6666KGDR9 күн бұрын
அறச்சீற்றம் Thank you sir
@Trouble.drouble10 күн бұрын
Very Honest your speech,🔥🔥
@pankajk300210 күн бұрын
சென்சார் போர்டு என்ன செய்துக்கொண்டிருக்கிறது
@warrio61710 күн бұрын
Pudingitu irukku
@MeenachisundramP-zr3ph9 күн бұрын
அவர்கள்வீட்டு பெண்களை ரசித்து கொண்டிருக்கினது@@warrio617
@deepakdkrishna18545 күн бұрын
Sir avare clean ah sollitaar end la. Entire South tamil cine world is under Uday alias red gaint mafia. Censor board oru vishyam ah
@sivakamin848210 күн бұрын
ரொம்ப நல்லா சொன்னீங்க. என் மனக்குமுறல் எல்லாம் அப்படியே நீங்க பேசிட்டீங்க.பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பார்த்தப்ப உங்களை எனக்கு பிடிக்கலை. ஆனால் சமூகப் பிரச்னைகளை வெளியே இப்படி சொல்லும்போது உங்கள் மேல் மிகவும் மதிப்பு உயர்கிறது.அன்றைய படங்கள் ஒழுக்கம் பற்றியதாகத்தான் இருக்கும். எம்ஜிஆர் அவர்கள் சொல்லாத பெண்ணுரிமைக்கு மேலேயா இவர்கள் சொல்கிறார்கள்? அவருடைய படங்கள் பார்க்கும்போது ஒவ்வொரு ஆணும் சரி பெண்ணும் சரி மிகவும் ஒழுக்கம் கட்டுப்பாடு இவற்றோடு வாழணும் என்று விரும்பினார்கள். இன்று பாதுகாப்பு கட்டுப்பாடு இரண்டுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. இளைய தலைமுறையை சுதந்திரம் பெண்ணுரிமை என்ற பெயரில் சீரழிக்கிறார்கள்.நன்றிசார்!பேட்டி எடுத்த டிவி சேனலுக்கு நன்றி!! இதுபோல் நல்ல பண்புள்ள மனிதர்களை பேட்டி எடுத்து போடுங்கள்!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
@gomathyramachandran842810 күн бұрын
Please boycott this film 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@r.a.j.a.n.r.g121210 күн бұрын
கருடனை இழிவு செய்து கழுகு தனுஷ் படம் எடுத்தான் இன்று நரம்புகள் தளர்ந்து 40வயதில் முடங்கி வாழ்கின்றான். படமும் இல்லை
உங்களை கோபம் நியாயமானது அய்யா. உங்கள் குடும்பம் வளமுடன் வாழட்டும் அய்யா. அதேசமயம் இந்த திரைப்படம் சம்மந்தப்பட்ட அனைவரின் குடும்பத்திலுள்ள பெண்களும் நாசமாக போவார்கள்.
@rajajivenkat749810 күн бұрын
உங்களை போலே நல்ல உள்ளம் படைத்த மனிதர் வெளியே வர வேண்டும்
@thenrajpandi811910 күн бұрын
ரஞ்சித் மாரி வெற்றி இவனுக நாட்டின் பிரிவினைவாதிகள்
@EswaranVenkadesan10 күн бұрын
கீழ் தனமான ஈனப்பிறவிகள்
@chanthini540810 күн бұрын
ரவி சூப்பரா சொன்னீங்க வெற்றிமாறன் பொண்டாட்டி பொண்ணு.தண்ணிஅடிச்சி தம்அடிச்சிகண்டவன்கூட படுப்பாங்க போல
@@ammapoonai ஆமாம். இந்த அசிங்கமான விஷயம் அவங்க குடும்பத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது
@kmeenakshi56648 күн бұрын
நன்றாக சொன்னீர்கள் ஐயா 🎉. தாங்கள் கூறியபடி கடைசி காலத்தில் இந்துமதத்தின் பாதங்களில் தான் பணிவர் இது நிதர்சனம் உ ம் கருணாநிதி கண்ணதாசன் இது போல் பலர்
@sarojininaranasamy824110 күн бұрын
As a father of a girl child, l feel the same as sir
@MageswaryKarruppiah8 күн бұрын
தரமான பேச்சு. சமுகத்தைச் சீரழிக்கும் படங்களை மக்கள் ஆதரிக்கக்கூடாது. மக்கள் ரசனையை மட்டமாக மதிப்பிடும் தாயாரிப்பாளர்கள் வெற்றிப் பெற வாய்ப்பளிக்கவும் கூடாது. நம் வீட்டுப் பெண்களை மனதில் கொண்டு ஒருகிணைவோம். ஆன்மா❤ சிங்கப்பூர்
@Kannan-s8p9 күн бұрын
சூப்பர் அண்ணா தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய இந்த மாதிரியான களுசடைகளை அடையாளம் காட்ட இது மாதிரி நிறைய நீங்கள் பேசுங்கள் அண்ணா ❤❤❤
@VKP070410 күн бұрын
சென்சார் board தயவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...
@choodamaniramakrishnan184210 күн бұрын
காதலிக்க நேரமில்லை தலைப்பை Shridhar குடும்பத்தை மிரட்டி அவர்களிடமிருந்து வாங்கியுள்ளனர். எவ்வளவு அருமையான படம் அது. அந்த தலைப்பில் ஒரு சீரழிவு படம் உதயநிதி குடும்பத்திலிருந்து😢😢😢
பெண்களே நீங்கள் உண்மையில் இந்துக்கள் என்றால் இது மாதிரிதான் படங்களை தவிருங்கள் ஒடிடி கூட பார்க்கக் கூடாது திரு.ரவி அவர்கள் கூறுவது அத்தனையும் நியாயம் உண்மை யோசியுங்கள் போராடுங்கள்
@senthilvel91069 күн бұрын
உண்மையான பதிவு
@gopalakrishnanramaswamy849510 күн бұрын
True. His anger is highly justified.
@santhibalakrishnan57769 күн бұрын
அருமையாக பேசியதற்கு நன்றி
@kavitapushpakumar86735 күн бұрын
My favourite movie samsaram adhu minsaram....no double meaning....no bad words...only family bonding...❤
@LakshmiDoriraj10 күн бұрын
ஆல்ரெடி பெற்றோர் ஆசிரியர் சொல்பெச்சி கேட்பது இல்ல பிள்ளைகள் இந்த லட்சணத்தில் இந்த மாதிரி படம் வந்தால் முடிந்தது சோலி என்ன இளவுக்குட இந்த மாதிரி படம் எடுகுறிங்க என்று கேட்க தோணுது
@JayaLakshmi-jq5gg5 күн бұрын
நன்றாகச்சொன்னீர்கள் உங்களை மாதிரி பலர்இருந்தால்தமிழ்நாடு சீரழியாது.
@manjulakrishnan125910 күн бұрын
I think we all should Boycott this movie not because a girl from a particular community was portrayed as a bad girl but it represents the whole women community
இந்த படத்தை இப்போது உள்ள சூழலில் படத்தை தடை செய்ய வேண்டும் ஓடினால் மாணவர்களும் இளைஞர்களும் முன்னுதாரனமாகி விடும் இரு பிள்ளைகளுக்கு தாயாக சொல்கிறேன் பயமாக இருக்கிறது
@SujithaSujitha-h3e8 күн бұрын
நானும் தான் சகோதரி
@K.R.K-k6t10 күн бұрын
இதுபோன்ற திரைப்படம் படிக்கும் மாணவிகளுக்கு ஒரு தவறான முன் உதாரணமாக அமையும். தமிழ் கலாச்சாரம் என்பது உலகிற்கே ஒரு சிறப்பு. இதை. சீர்குலைக்க இவர்கள் எடுக்கும் படங்களுக்கு தணிக்கை தடை விதிக்க வேண்டும்.
@PositivemuruganPositivemurugan10 күн бұрын
இந்த படம் நம் சமுதாயத்தை சீர் கேடுக்கும் படம் பெண் இனத்தை கொச்சை படுத்தும் படம் பெண் என்றால் போதை போல் அக்கீவிட்டார்கள் பெண் ஒரு சக்தி அந்த சக்தியை கொச்சை படுத்தும் படமாக இருக்கு தயவு செய்து இந்த படத்தை அனைவரும் தவிர்க்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻
வெற்றிமாறனின் குடும்ப கதை அதனால் நாம் இதை பெரிசு படுத்த தேவையில்லை வெற்றிமாறன் குடும்பத்திற்கு நாம் கவலைப்பட தேவையில்லை
@mahtharsh35809 күн бұрын
Well said sir 👏🏻👏🏻
@Elambarithiparanthaman7910 күн бұрын
வெற்றிமாறன் இது போல் ஒரு மனைவியை திருமணம் செய்திருக்கறான் அவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் எல்லாரும் பார்க்க வேண்டும்
@devarasamuhindavigneswari77079 күн бұрын
உண்மையான பதிவு ஐயா
@Maduraikaran0610 күн бұрын
சென்சார் போர்டு ஒன்று இருக்குதா இல்லையா மத்திய அரசே
@r.a.j.a.n.r.g121210 күн бұрын
ஹேம்மாலினிதான் சென்சார் போர்டு தலைவர். அவர் தனது எம்பி தொகுதிக்கு மட்டுமே வேலை செய்யும் தர்மசங்கடம் மேலும் அவர் ஒருவரே கலிஸ்தானி குப்பை சீக்கியர்களிடமிருந்து தப்பி ஜெயித்த பஞ்சாப் மாநில எம்பி ஆவார். இந்த தொகுதியில் இந்துக்கள் பெரும்பான்மை இருந்தும் ரௌடிகள் எல்லாம் சீக்கிய ஆம் ஆத்மி கட்சி காலிஸ்தானி ரௌடிகள் கனடாவிலிருந்து வரும் பணத்தில் தீவிரவாதம்
Well said Ravi sir🎉. These ppl won't change unless they got affected personally.
@vidyaramaswamy78746 күн бұрын
1000 kodi nandri...evlo dhairiyama evlo arumaya pesaringa sir...arumaiya sollitinga sir
@krishnansrinivasan814610 күн бұрын
மாதர் சங்கங்கள் போராட்டம் நடத்தி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் அண்ணாமலை போன்றவர்கள் முயற்சிப்பார்களா
@greentales63537 күн бұрын
உங்களை போன்ற பெரியவர்கள் நீடுழி வாழ்ந்து இது போன்ற தீய சக்திகளை துறையை விட்டே விரட்ட வேண்டும். இல்லாவிட்டால் இந்த சமூகம் சீரழிந்து விடும். உங்கள் ஆதங்கத்தை ஏற்றுக் கொள்கிறேன். தங்கள் பணியை தொடர்ந்து செய்யவேண்டி கேட்டு கொள்கிறேன். ❤
@joshuasanford11114 күн бұрын
Make sense Sir , Correct !
@lalitakrishnan57035 күн бұрын
Excellent sir.....huge respect for you ❤❤❤❤
@bhageerathima637110 күн бұрын
Ravi Sir you Are right
@arunadevi641210 күн бұрын
போடுங்க சார். செம
@KrishnaMurthy-zx4hc10 күн бұрын
வெற்றிமாறன் தனது குடும்ப உறுப்பினர்களுடன் அடல்ட் தமிழ் படத்தை தயாரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்
@chandrapadhu354210 күн бұрын
அண்ணா சரி. யான. செருப்படி. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐
@nivikarthik98642 күн бұрын
Kadavule ipotha yen manasula ulla baarame koranjuruku Intha vetrimaaran, paa.ranjith, maari selvaraj ivangallam edukura padam laa enaku mattumtha pudikalayonu nenache😂😂 comments read pannathum i am so happy 😊😊
@arunsalem824910 күн бұрын
சென்சார் போர்டு மீது வழக்கு பதிவு செய்ய பட வேண்டும்
@ravikasinathan22363 күн бұрын
Love and respect from Malaysia ❤
@baskarmunusamy481610 күн бұрын
இந்த படம் வர கூடாது.
@Chithra-sr2mz9 күн бұрын
மாதர் சங்கம் எங்க போனாங்க ஆளயே காணோம்
@ManiVannan-d1o7 күн бұрын
They are on sleeping mode.
@MYTHILIS-fo2ge10 күн бұрын
Ravi sir u r absolutely correct.From film industry do some protests against this film.
தற்போதைய தமிழ் படங்களால் சமுதாயம் சீர் கெட்டு போகிறது இந்த நிலை மாற MGR Sivaji SSR Gemini Muthuraman இவர்களின் பழைய படங்களையே கவரில் எடுத்து வெளியிட்டால் நல்ல வருமானம் வரும் மற்றும் இன்றைய சந்ததியினருக்கு எல்லா நல்ல கருத்துகளும் கிடைக்கும் அதிலும் MGR படங்களில் சொல்லாத விஷயங்களே கிடையாது அதே போல் பக்தி படங்களையும் வெளியிடலாம்
@sureshgunasekaran7508 күн бұрын
❤❤❤உண்மை பதிவு அய்யா
@solairajakumaran3 күн бұрын
மாதர் சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த திரைப்படத்தை தடுத்து நிறுத்த வேண்டும்
@abiramisundar42302 күн бұрын
Well said sir🎉
@mahadevann74399 күн бұрын
அருமை sir
@savithris30067 күн бұрын
நியாயமான கோபம்
@ak.47Nachi10 күн бұрын
படம் கண்டிப்பா...ஓடாது ....Bad girl ...become...Beast BadBoys