Captain விஜயகாந்த் - இவரைப்போல இங்கு எவரும் இல்லை - Tamil light

  Рет қаралды 563,853

Tamil Light

Tamil Light

Күн бұрын

instagram www.instagram....
#tamil #tamilcinema #todaynews #tamilcinema #today #newmovie #cinematic #indiancinema
#vijayakanth #vijayakanthdeath
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Пікірлер: 1 600
@PorukkiBoy
@PorukkiBoy Жыл бұрын
இந்த மாதிரி மனுஷன்லாம் இனிமே தேடுனாலும் கிடைக்க மாட்டாரு..🥺🙏🏻 Love You Captain ❤️
@janathalakshmi9682
@janathalakshmi9682 Жыл бұрын
Coract 👍🙏🏻🙌👏👌👋
@jjcreations1476
@jjcreations1476 Жыл бұрын
பார்க்கும்போது கண் கலங்கியிருந்தால் நீயும் என் நண்பனே ❤
@eswaramoorthi170
@eswaramoorthi170 6 ай бұрын
நான் உங்கள் நண்பன்.
@தமிழன்பாலா-ம2ல
@தமிழன்பாலா-ம2ல Жыл бұрын
நான் எந்த நடிகனுக்காகவும் வேண்டுனது இல்ல, இப்போ இவருக்காக வேண்டனும்னு தோணுது, உடம்பு சரியாயி பழையபடி வந்துடுங்க கேப்டன்❤️
@alaguvijay5245
@alaguvijay5245 Жыл бұрын
எனக்கு பிடித்த முதல் நடிகர் மற்றும் நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாத அரசியல் தலைவர் My man captain விஜயகாந்த்❤❤
@hariprasath7756
@hariprasath7756 Жыл бұрын
100% unmai
@muneeswaranraj927
@muneeswaranraj927 Жыл бұрын
வெறும் கை கால அசைச்சா எல்லாரும் பின்னாடியே ஒட்றானுங்க ஆனால் நம்ப கேப்டன்ன யாரும் நெனைக்கரதில்ல விஜயகாந்த் ஐயா நீங்க வேற லெவல்.. 🙏🙏🙏🙏
@mpsrworkfromhome
@mpsrworkfromhome Жыл бұрын
நீங்க இதுவரைக்கும் போட்ட video-லயே எனக்கு புடிச்சது இதுதான் ஒரு நொடி கூட skip பண்ணாம பார்த்தேன் 🥰
@rathishkumar3236
@rathishkumar3236 Жыл бұрын
s
@ranjith_arts_ariyalur
@ranjith_arts_ariyalur Жыл бұрын
Naanum
@manand5312
@manand5312 Жыл бұрын
இந்த கணொலியில் கடைசியில் கேப்டன் அவர்கள் பேசியதை பார்த்து என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.கடவுள் மட்டும் என் கைகளில் கிடைத்தால் அவ்வளவு தான்
@tamilmix7484
@tamilmix7484 Жыл бұрын
விஜயகாந்த் சாரின் இலவச கணினி பயிற்சி மூலம் முதன் முதலில் கணினி பயிற்சி பெற்றேன்.. இன்று கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். .. விதை விதைத்து விஜயகாந்த் சார் வாழும் வள்ளல்
@parthiban2217
@parthiban2217 Жыл бұрын
Kekkum bodhey mei silirkkudhu nanba. God bless you
@boopathirajag5343
@boopathirajag5343 Жыл бұрын
அண்ணா உண்மையா?
@ManiMaran-ob6pg
@ManiMaran-ob6pg Жыл бұрын
கேப்டன் அவர்களின் இலவச கணினி பயிற்சி மூலம் அறிவியல் முனைவர் பட்டம் வாங்கியதற்கு வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
@OOTY1474
@OOTY1474 Жыл бұрын
Super
@just_a_sing123
@just_a_sing123 Жыл бұрын
❤❤❤
@dharmafun3985
@dharmafun3985 Жыл бұрын
தமிழகம் தவறவிட்ட மாபெரும் ஒப்பற்ற ஒரு தலைவன் ❤விஜயகாந்த் 😘💯
@karthickraja3431
@karthickraja3431 Жыл бұрын
Nee yaaru fa
@harishkrishna288
@harishkrishna288 Жыл бұрын
நீங்கள் கூறுவதை கேட்கும் போது எங்களுடைய கண்கள் கலங்குகின்றன. Mass கேப்டன்
@dharmafun3985
@dharmafun3985 Жыл бұрын
தூக்கி எறிந்த பிறகு தான் பல பேருக்கு புரிந்தது உப்புக் கல் அல்ல வைரக்கல் என்று.. ❤கேப்டன் விஜயகாந்த்❤ ஒரு வைரம்💎
@thomasmarshal5064
@thomasmarshal5064 Жыл бұрын
💯true bro 😢
@braveone6717
@braveone6717 Жыл бұрын
​@@svennila5288indha comments in meaning enne
@janathalakshmi9682
@janathalakshmi9682 Жыл бұрын
Suuuper, excelent 👍🙏🏻🙌👏👌👋
@aravindan2463
@aravindan2463 Жыл бұрын
Slow poison dose pottanga avarukku😢
@just_a_sing123
@just_a_sing123 Жыл бұрын
😢😢😢😢
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 Жыл бұрын
கேப்டன் எப்போதும் கிங் 👍👍👍❤️❤️❤️ தமிழ் மக்கள் போற்றப்படும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க
@dhineshpriya4117
@dhineshpriya4117 Жыл бұрын
இந்த 1மணி நேரம் 2நிமிடம் எப்படி போனது என்று தெரியவில்லை இந்த மாமனிதனை பற்றிய இந்த அரிய விடியோவினை போட்டதற்கு உங்களுக்கு மிக்க நன்றி நண்பா எப்போதும் tamillight ஆதரவாளன்❤
@spraveenas3
@spraveenas3 Жыл бұрын
ஒருவர் இல்லாமல் போன பின் அவரைப் பற்றி வீடியோக்கள் வெளியிடும் இக்காலத்தில் அவரைப் பற்றிய நிஜங்களை கூறியது உண்மையில் மன நிறைவை தந்தது. மிகவும் நன்றி! எப்படிப்பட்ட மனிதருக்கு இப்படி ஒரு நிலை. கடவுளுக்கு கருணை இல்லை 😢
@dharmafun3985
@dharmafun3985 Жыл бұрын
நல்லவருக்கு காலம் இல்லை என்பது காமராஜருக்கு பிறகு நமது ❤கேப்டனுக்கு ❤மட்டுமே பொருந்தும் உண்மையான ஒரு தலைவன்💯🔥🔥
@janathalakshmi9682
@janathalakshmi9682 Жыл бұрын
Coract dear 👋👌👏🙌🙏🏻👍
@partheepanthulasetharan5186
@partheepanthulasetharan5186 Жыл бұрын
நாம் ஈழத்தமிழர்களாக இடம் பெயர்ந்து இந்தியா சென்ற போது எமக்கு உதவி செய்த ஒரே ஒரு நடிகர் தலைவர் விஜய்காந்த் மட்டுமே என எனது அன்னை அடிக்கடி கூறுவார். தற்போது அவர் meme களில் troll செய்யப்படுவதைக் கண்டு என் அன்னை மிகவும் மனம் வருந்துவார். மேலும் அவர் சொன்ன வார்த்தை அவர் படங்களிலும் மட்டுமல்ல நிஜத்திலும் நாயகன்
@DhanushfanTN69
@DhanushfanTN69 Жыл бұрын
இந்த வீடியோ பாத்து முடிச்சதும் அவர் மேல ஒரு தனி மரியாதை வந்துவிட்டது 😢😢😢
@dpuviarasu8843
@dpuviarasu8843 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர் கேப்டன் sir 🙏
@vetrivelvel7897
@vetrivelvel7897 Жыл бұрын
விஜயகாந்த் அண்ணா நீங்க எப்போதும் நலமாக இருக்கவேண்டும். தங்கதின் தரத்தை உயர்த்தி பேசணத்துக்கு ரொம்ப நன்றி. தமிழ் லைட் அண்ணா உங்களுக்கு கோடி நன்றி.
@Winner77799
@Winner77799 Жыл бұрын
கண் கலங்குகிறது விஜயகாந்த் அவர்களின் நற்செயல்கள் கண்டு இந்த மாதிரி வீடியோ பதிவிட்ட உனக்கும் நன்றி
@VM413
@VM413 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ எத்தனை ஹார்ட் போட்டாலும் எத்தனை இதயம் இவரை மிஞ்ச முடியாது
@Gauthemboss
@Gauthemboss Жыл бұрын
நான் கொடை வள்ளல் கர்ணனை கண்ணால் பார்த்ததில்லை ஆனால் விஜயகாந்த் எனும் சகாப்த்ததை கண்டுள்ளேன் ❤நீங்கள் மீண்டும் உடல் வளம்பெற்றுவர எல்லாம்வள்ள இறைவனை வேண்டுகிறேன் 🙏
@arunbalaarunbala1009
@arunbalaarunbala1009 Жыл бұрын
இந்த காநொலி பாக்கும் போது கண்ணு கலங்கி விட்டது அண்ணா 🥹🥹😭😭
@venkatesan.jvenkatesan.j5633
@venkatesan.jvenkatesan.j5633 Жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ரசிகன் தொண்டன் என்பதில் எனக்கு எப்போதும் கர்வம் அதிகம் 👍வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VeluVelu-tn4xb
@VeluVelu-tn4xb Жыл бұрын
@RithuChellam
@RithuChellam Жыл бұрын
இந்த காணொளி இல் கண் கலங்கிய பல உள்ளங்களில் நானும் ஒருவன். விஜயகாந்த் என்னும் நல்ல மனிதன் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும். உங்களுடைய இந்த காணொளி இல் எனக்கு தெரியாத பல விசயங்கள் சொன்னதுக்கு நன்றி சொன்னால் அது ஈடாகாது. தல அஜித் ரசிகன் சார்பாக, அவருக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@rolesroyces5243
@rolesroyces5243 Жыл бұрын
இவ்ளோ நல்ல மனிதரை ஒரு டைம் CM'aa வந்திருந்தா தமிழ்நாட்டோட தலைஎழுத மாத்திருப்பாரு நன்றி கேட்ட மக்கள்
@dharmafun3985
@dharmafun3985 Жыл бұрын
🏅சிறந்த குடிமகன்(Best citizen )என்ற விருதைப் பெற்ற ஒரே தமிழ் நடிகர் நமது ❤ கேப்டன் விஜயகாந்த்😇 மட்டுமே
@rajaganesan2126
@rajaganesan2126 Жыл бұрын
போட மாயிறு
@suvekongutamil364
@suvekongutamil364 Жыл бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉
@RajuAvila
@RajuAvila Жыл бұрын
தம்பி இவ்வளவு அழகாக கேப்டன் பத்தி யாரும் உங்களைப் போல இளைஞர்கள் இன்னும் கேப்டன் இருந்து கொண்டுதான் இருக்கிறார் காணொளியில் முழுதாக பார்த்தேன் கண்ணில❤🎉
@MaryMary-be2ij
@MaryMary-be2ij Жыл бұрын
விஜயகாந்த் குணமக பிராத்தனைசெய்கிறேன்
@rajrio
@rajrio Жыл бұрын
மனித உருவில் ஒரு தெய்வம் என்றால் அது " கேப்டன் விஜயகாந்த் " சார் தான்❤️🙏🏻💯 அவர்க்கு நிகர் அவரே 💯
@silambarasanv7191
@silambarasanv7191 Жыл бұрын
ரியல் ஹீரோ விஜயகாந்த் நலம் பெற ஆண்டவனை பிராத்திக்கிறேன்
@vstamil5739
@vstamil5739 Жыл бұрын
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் ❤️
@deviulaganathan9966
@deviulaganathan9966 Жыл бұрын
மக்கள் தவற விட்ட மகத்தான தலைவர் ❤️ உளுந்தூர்பேட்டை மக்கள் அவருக்கு செய்தது 😡
@VigneshWaran-c4p
@VigneshWaran-c4p Жыл бұрын
நான் நேசிக்கும் ஒரு மாமனிதர் இவரைப்பற்றி பேசியதற்கு மிக்க‌நன்றிஅண்ணா
@sridhar_g_29
@sridhar_g_29 Жыл бұрын
Odambellam pullarichu pochu 💯 percent goosebumps 🔥🔥🔥🔥🔥🔥
@pharmacistgugan5006
@pharmacistgugan5006 Жыл бұрын
கேப்டன் 100 ஆண்டு காலம் வாழ்வார்❤❤❤ தமிழக மக்கள் ஒரு நல்ல தலைவனை இழந்து விட்டது😢😢
@Zero-dp3kc
@Zero-dp3kc Жыл бұрын
இந்த மனிதன் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்று ஒரு பெருமை கொள்கிறேன் இறைவா இன்னும் இவர் பல ஆண்டு வாழவேண்டும் எங்கள் கேப்டன்💪💐💐💐💐
@vijayraj3484
@vijayraj3484 Жыл бұрын
இந்த மஹானோட நிலைமையை இப்ப பாக்கும் போது எனக்கு மனசே உடஞ்சி போற மாறி இருக்கு😢
@iamfarhathmanas
@iamfarhathmanas Жыл бұрын
Na oru early 2k kid enaku Vijayakanth pathi onnume theriyathu, enaku memes paathu Vijayakanth-ah thappa nenachitten, Avara pathi explain pannathu thanks bro. Happy Birthday Vijaykanth Sir!!🫡🎉💥
@ooramathandairuke
@ooramathandairuke Жыл бұрын
இவரை பற்றி புரியாதவர்களுக்கும் புரிய வைத்ததற்கு நன்றி தலைவா ❤நல்ல மனிதரை புரிந்து கொள்ளாதவர்கள் தான் முட்டாள் 😏
@moorthydhashana8305
@moorthydhashana8305 Жыл бұрын
மிக அருமை
@HariKrishnan-rp8zv
@HariKrishnan-rp8zv Жыл бұрын
தாமதமானாலும் தற்சமயம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் ஒரு நபராக கேப்டன் மாறியருக்கிறார்! உடல் நலத்தில் முன்னேற்றம் கண்டுவிட மாட்டாரா என ஏங்கும் பலரில் நானும் ஒருவன்!
@sathyavijay1656
@sathyavijay1656 Жыл бұрын
என்னோட மனசில உள்ள வார்த்தைய அப்பிடியே சொல்லிற்றிங்க கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லாமல் போனதுக்கு விஜய்காந்த் அவர்களும் ஒரு காரணம்
@thalapathypragadesh774
@thalapathypragadesh774 Жыл бұрын
எனக்கு தலைவன் ஒருவன் யார் என்றால் விஜயகாந்த் ஒருவர் தான்.இவர் மட்டும் இப்போ உடல்நிலை சரியாக இருந்தால் CM இவர்.
@eaglewatching9603
@eaglewatching9603 Жыл бұрын
நான் சினிமாவில் வேலை செய்கிறேன் பசியாற சாப்பிடுகிறேன் என்ற அதற்கு காரணம் அய்யா விஜயகாந்த் அவர்கள் நன்றிகள் பல உங்களுக்கு tamil light
@sundara4279
@sundara4279 Жыл бұрын
தர்மம் தலை காக்கும் ௭ண்பதெல்லாம் பொய் என்று இவரை பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன் 😢
@rajeshkanna5391
@rajeshkanna5391 Жыл бұрын
காக்கும்
@cringeyguy7976
@cringeyguy7976 Жыл бұрын
​@@svennila5288jeyalalitha madam enga irukanga ippo
@Antidummy
@Antidummy Жыл бұрын
​@@svennila5288JJ died badly
@yoganmba2686
@yoganmba2686 Жыл бұрын
​@@svennila5288அப்போ ஜெயலலிதா மட்டும் எப்படி செத்தார்கள்..?
@sundara4279
@sundara4279 Жыл бұрын
@@svennila5288 ஆனால் அந்த அம்மா மாறி எப்படி செத்தோம்னே தெரியாத அளவுக்கு மோசமா சாவ மாட்டார்
@manikandanmariswari8203
@manikandanmariswari8203 Жыл бұрын
My grandfather my uncle my brother are Captain fans. He is a legend who was liked by three generations ❤
@Wilsonanisha
@Wilsonanisha Жыл бұрын
கடவுள் இருக்கிறது 🥺 பொய் இருந்தா இந்த மாதிரி நல்ல மனுஷனை இந்த நிலைமையில உட்கார வைத்திருப்பாரா
@abrishi2361
@abrishi2361 Жыл бұрын
Im 24years old younger... But i really loved Mr Vijaykanth sir... He is such a amazing person ❣️ Very kind hearted 😢 Missing you champ 😢 Black gold 🎉
@arunraja1741
@arunraja1741 Жыл бұрын
நன்றி நண்பா🙏🙏🙏🙏 நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கேப்டன் பற்றி வீடியோ பதிவிட்டதற்கு. நீங்கள் சொன்ன மாதிரி ஒரு நல்ல அரசியல் தலைவரை தமிழ் நாடு இழந்து விட்டது.அவரின் உடல்நலம் ஆரோக்கியமாக இருந்திருந்தால் அவர் தான் முதலமைச்சர்.அவரை கேலி செய்து வீணாக்கி விட்டோம்.நிச்சயம் இது ஒரு சாபக்கேடு.முன்னாள் முதலமைச்சர்களில் ஒருவர் அவர் மீது வழக்கு போட்டு அவரை வளர விடாமல் தடுத்தார்கள்.மற்றவர் அரசியல் கேலிச்சித்திரமாக்கி விட்டனர்.இவ்வளவு தான தர்மங்கள் செய்த அவருக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களுக்கு??????? அவர்கள் செய்த பாவங்கள் அவர்களை சும்மா விடுமா?
@komathytanggamany
@komathytanggamany Жыл бұрын
இந்த வீடியோவை உருவாக்கும் உங்கள் முயற்சியை மிகவும் பாராட்டுகிறேன். ஒருவரின் மறைவுக்குப் பிறகு அவரைப் பாராட்டுவதில் அர்த்தமில்லை. அவர்கள் உயிருடன் இருக்கும்போது நாம் அவர்களைப் போற்ற வேண்டும். அவர் ஒரு அற்புதமான மனிதர். ❤
@nagasuntharam5221
@nagasuntharam5221 Жыл бұрын
நான் சிறு வயது முதல் இன்று வரை கேப்டன் ரசிகன் என்று பெருமிதத்துடன் கூறுவேன்🙋🏽‍♂️
@vijiArasu-c6j
@vijiArasu-c6j Жыл бұрын
Super🔥🔥🤞🤞
@natrajcaptan6197
@natrajcaptan6197 Жыл бұрын
நானும்தான்
@shanualoor1439
@shanualoor1439 Жыл бұрын
നിങ്ങൾ നല്ല മനുഷ്യൻ ആണ് ഇദ്ദേഹത്തെ പറ്റി വീഡിയോ ചെയ്തല്ലോ ❤️❤️thanks bro vijaykanth big fan❤️❤️❤️
@VolvoShankar
@VolvoShankar Жыл бұрын
அவரை அரசியல் க்கு வர விடாம பண்ணினாதே மீடியா காரங்க தான் இதான் உண்மை
@yourdumb
@yourdumb Жыл бұрын
Also meme creators
@partheepanthulasetharan5186
@partheepanthulasetharan5186 Жыл бұрын
as a 90s kid i used to hear from my mom that what en extraordinary human being he is since we have been refugees from srilanka we experienced his tremendous support and kind towards us literally he is a god
@JohnWick-ez6vs
@JohnWick-ez6vs Жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் ஒரு சிறந்த நடிகராக இருந்தார், மேலும் தமிழ்நாட்டின் சிறந்த அரசியல்வாதியாகவும் தலைவராகவும் வரவிருந்தார், ஆனால் விதியால் அவரால் ஆக முடியவில்லை. மற்றொரு காரணம் அவரது சொந்த மனைவி. துரதிர்ஷ்டவசமாக, தமிழ் மக்களாகிய நாம் அவரை முதலமைச்சராகப் பார்க்கத் தவறிவிட்டோம்.😢😢😢🤧😭😭
@Subashchitra2916
@Subashchitra2916 Жыл бұрын
Mukiyamana reason solla marandhutinga... drinks ku adit aandhu dhan mukiya karanam
@Thirukalaimani
@Thirukalaimani Жыл бұрын
​@@Subashchitra29162009 ku apram avaru drinks pannathu Ila
@sriramkrish1759
@sriramkrish1759 Жыл бұрын
​@@Subashchitra2916😂avarukku politics vandha piragu thaan liquor adhigam aachu. DMK is the reason for captain downfall, remember he's the second largest party (Opposition) in his first public election's.
@JohnWick-ez6vs
@JohnWick-ez6vs Жыл бұрын
​@@sriramkrish1759today ADMK, Seeman and Annamalai wouldn't exist and DMK would be the opposition now and DMDK would be ruling.🙂🙂
@rajeshkanna5391
@rajeshkanna5391 Жыл бұрын
100% உண்மை
@mrsrv7
@mrsrv7 Жыл бұрын
59:48 எலேய் கருப்பு சட்ட கண் கலங்க வச்சுட்டியேய்யா 😭😭😭
@ammu8918
@ammu8918 Жыл бұрын
உண்மையா சொல்லறேன் இந்த வீடியோ பார்த்து கண்கலங்கி விட்டேன் அவர் மீது அளவு கடந்த அன்பும் மரியாதையும் வந்து விட்டது. அவர் வாழ்ந்த காலங்களில் நானும் வாழ்கிறேன் என்று பெருமைப்படுகிறேன் 🙏🙏 அவர்களுக்கு நீண்ட ஆயுளும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இன்னும் சிறப்பாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ❤️❤️❤️❤️❤️❤️❤️
@KarthiRoshan-gh3ol
@KarthiRoshan-gh3ol Жыл бұрын
அவர போல இங்கு யாரும் இல்ல.. அலசி பாரு நீ உலகத்தில.. உத்தமரு ரொம்ப உயர்ந்தவரு.. மனசு எல்லாமே கோவில் ஐயா நீங்க மட்டுமே சாமி😢👏🙏.. எங்கள் கேப்டன் திரு. விஜயகாந்த்❤🙇‍♂️ நீடூழி பல்லாண்டு வாழ்க!!
@C_studio05
@C_studio05 Жыл бұрын
இப்படி எவராலும் தகவல்களை பகிர முடியாது hats off annaa
@jeralda6959
@jeralda6959 Жыл бұрын
Tamil light channel க்கு என் மனமார்ந்த நன்றிகள் இதுவும் ஒரு புண்ணிய காரியம் தான். நல்ல மனிதர்கள் தங்களைப் பெருமைப் படுத்த மாட்டார்கள் இப்படிப்பட்ட நல்ல மனிதர்கள் வழியாகத் தான் தெரியும் கேப்டன் எப்படிப் பட்டவர் என்று. தர்ம தேவன் எங்கள் கேப்டன் மிகவும் நன்றி அண்ணா 😍😍😍😍🙏🙏🙏🙌🙌🙌👏👏👏👏
@murugansandy2821
@murugansandy2821 Жыл бұрын
அந்த காலகட்டத்திலும் இந்த காலக்கட்டத்திலும் தனக்குனு எடுத்து வைக்காமல் மக்களுக்காக வாரி வழங்கும் ஒரே மனிதர் கேப்டன் விஜய்காந்த் அவர்கள்😊❤
@skrssk5044
@skrssk5044 Жыл бұрын
ஒரு திருத்தம் எம்ஜியாருக்கு பிறகு.
@gunasekaransunther4970
@gunasekaransunther4970 Жыл бұрын
​@@skrssk5044தாஸ்மார்க் யார் தம்பி திறந்தது?
@mohammedrafi694
@mohammedrafi694 Жыл бұрын
@@skrssk5044 என்னது எம்ஜிஆர்க்கு பிறகா நீங்கள் எல்லாம் என்றைக்குமே திருந்தவே மாட்டீர்கள்
@skrssk5044
@skrssk5044 Жыл бұрын
@@mohammedrafi694 நீங்க என்ன திருந்தி நாட்டுக்கு உழைக்கிற புத்தராயிட்டிங்களோ? கருணாநிதி குடும்ப கொத்தடிமையா இருக்கிங்களே நீங்க திருந்துங்கடா முதல்ல லூசுப்பயலுகளா.
@skrssk5044
@skrssk5044 Жыл бұрын
@@gunasekaransunther4970 சாராயக்கடைய யாா் திறந்தா தம்பி?
@Dinesh-od6qs
@Dinesh-od6qs Жыл бұрын
வடிவேல் சினிமா வாழ்க்கை முடிந்தது ❤❤ கேப்டன் நல்ல மனிதர் ஏழைகளின் தலைவர் ❤❤❤
@vinayagk7anujan
@vinayagk7anujan Жыл бұрын
பொட்டு வைச்ச தங்க குடம் தான் best song for vijaykanth sir
@thalapathy.veriyan2336
@thalapathy.veriyan2336 Жыл бұрын
சாமி கண்ணு கலங்குது.. முடில..😢😭😭😭 தலைவா நீ வா தலைவா 🙏🫂
@dinu3004
@dinu3004 Жыл бұрын
For first time i watched full 1 hour without skipping. Such a wholesome video.. azhuduten ya..
@sathyams8727
@sathyams8727 Жыл бұрын
எளிமையான மனிதர் கேப்டன் விஜயகாந்த இவர் உடல் நலம் பெற்று வர வேண்டும்💐✨️🎉🎉🎉
@Trendingcomali46
@Trendingcomali46 Жыл бұрын
37:52 கண்ணு கலங்கி அழுதுட்டேன் 🥺🥺🥺 இந்த வீடியோ பதிவிட்டதற்க்கு கோடி நன்றிகள் அண்ணா 🙏🙏
@தமிழ்நேசன்-ப2ண
@தமிழ்நேசன்-ப2ண Жыл бұрын
வாழும் மனிதக்கடவுள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.கேப்டன் அவர்கள் நூறாண்டு காலம் உடல்நலத்தோடு வாழ இறைவனை வேண்டுகிறோம்.🙏🙏🙏.
@PirathasSubramaniam-uw1un
@PirathasSubramaniam-uw1un Жыл бұрын
மாண்புமிகு திரு.கேப்டன் விஜயகாந்த் ஐயா இருந்தாலும் இல்லாவிட்ட்டாலும் எங்கள் இதயமுள்ளவரை எம் தமிழர் மனங்களில் பூமி உள்ளவரை வாழ்விர்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 பதிவிட்ட உங்களுக்கு நன்றிகள் கோடி👌
@vaanavi8980
@vaanavi8980 Жыл бұрын
Bro.. You are the only person who talks boldly without bias.. Hats off to you... Your sarcasm and true emotions shines very bright... Thank you somuch..
@lovefeelboyedis7253
@lovefeelboyedis7253 Жыл бұрын
என்னையா காசு காசு காசு வசனம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை கேட்டால் உடல் புல்லரிக்கும்
@Stalinmurugesan
@Stalinmurugesan Жыл бұрын
நல்ல பண்பாளர், மனிதர். அவர் உடல் நலம் பெற்று மீண்டும் மக்களுக்காக வரவேண்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கேப்டன் 🎉🎉
@sivarajkumard7862
@sivarajkumard7862 Жыл бұрын
2011 அன்று வடிவேலு மட்டும் விஜயகாந்த் பற்றி தவறாக பேசாமல் இருந்திருந்தால் அந்த தெய்வம் விஜயகாந்த் அசைக்க முடியாத சக்தியாக இருந்திருப்பார்
@krishanmoorthy645
@krishanmoorthy645 Жыл бұрын
yes bro
@sriramkrish1759
@sriramkrish1759 Жыл бұрын
DMK played a vital role to downplay captain by triggering Vadivelu as a pawn.
@ngmeeran
@ngmeeran Жыл бұрын
நடந்து என்ன
@Shiva-il4us
@Shiva-il4us Жыл бұрын
வடிவேலு ஒரு ஆளா?அந்த நேரத்தில் வடிவேலு எவ்வளவோ திமுகவில் இருந்து கேப்டன் விஜயகாந்த்தை வசைப்பாடி இருந்தாலும் அப்போ கேப்டன் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிட்டார்.வடிவேலு அப்போ காணாமல் போயிட்டார்😅😅😅
@esakkiraja2898
@esakkiraja2898 Жыл бұрын
​@@svennila5288andha madam thaiyum kuda irundhavanga dhan konanga
@thirupathipalaniappan8675
@thirupathipalaniappan8675 Жыл бұрын
மிகவும் அருமை 🙏💐 கேப்டன் செய்யும் தர்மம் அவரைக் காக்கும் 💐 நன்றி பிரதர்.. கேப்டன் பத்தி இன்னைக்கு நிறைய பேர் புரிஞ்சிக்கிறாங்க அன்னைக்கே வாய்ப்பு குடுத்தால் தமிழகத்துக்கு நல்ல காலம் வாழ்க்கை கிடைத்து இருக்கும் God bless and get well soon dear captain 🙂💐🙏
@Prince_Sen
@Prince_Sen Жыл бұрын
One word dhan bro to describe this video "goosebumps" literally i got this for every moment untill the end pure soul ❤
@dhineshselvam6793
@dhineshselvam6793 Жыл бұрын
நான் முதன் முதலா தலைவராக ஏற்றுக்கொண்டவர் இப்பொழுது அவர் இருக்கும் நிலமை மாறும் கூடிய விரைவில் அவர் நலமுடன் வந்து இந்த மக்களுக்காக பாடுபடாமல் அவருக்காக சந்தோசமாக வாழ வேண்டும் என்பதே என்னுடைய கருத்து அவருடைய கம்பீரம் கோவம் நகைச்சுவை மீண்டும் காண மிகவும் ஆசையாக இருக்கு என்னுடைய மிகப்பெரிய ஆசை இது
@pipsonrayan8677
@pipsonrayan8677 Жыл бұрын
இதை போன்று ரஜினியை பற்றி பேச யாரும் விரும்ப மாட்டார்கள் ஏன்என்றால் பேச ஒன்றுமே இல்லை
@Rolexsirx7847
@Rolexsirx7847 Жыл бұрын
😂😂😂
@skds7232
@skds7232 Жыл бұрын
சரியா சொன்னீங்க
@kartheswaran89
@kartheswaran89 Жыл бұрын
Anil ,aamai yum thaan😂😂
@HafeezSPC
@HafeezSPC Жыл бұрын
Rajani makkaluku onnum kodka mataaaru specialy his wife don't let him to do
@nbdtamil9857
@nbdtamil9857 Жыл бұрын
​@@kartheswaran89bro padam release agrapo matum dhan rajini sir pesvaru,, aaana vijay apdila ila, suma samandham ilama viijayyyy en ilukrega?!
@Raavana763
@Raavana763 Жыл бұрын
நல்ல தலைவனை இழந்துவிட்டது இந்த தமிழகம்
@Ushagunam
@Ushagunam Жыл бұрын
இன்று அவர் மறைந்தப்பின் பேசி என்ன ஆகப்போகிறது இவையனைத்தும் தெரிந்த நீங்கள் எல்லாம் ஏன் முன்பே வெளிபடுத்தவில்லை ? இதற்குப் பெயர் தான் ஒரு மனிதன் இறந்த பின் அவனுடைய அவன் அருமை தெரியும் என்பது
@ganamadhavan8067
@ganamadhavan8067 Жыл бұрын
ONE AND ONLY🌟⭐ 💫👑SUPER STAR VIJAYAKHANTH SIR💫👑🌟⭐
@JB-gh5ib
@JB-gh5ib Жыл бұрын
நல்ல ஒரு மனிதர் விஜயகாந்த் அவர்கள் எந்த ஒரு கூட்டணி இல்லாமல் தனித்து நின்று இருந்தால் அவர் இந்நேரம் சிஎம் அகிஇருப்பார்😢
@thisisrk9321
@thisisrk9321 Жыл бұрын
Virudhachalam மக்கள் மனசுல மறக்க முடியாத தலைவர்.
@user-hf5wc1sb6p
@user-hf5wc1sb6p Жыл бұрын
💯
@balajipandiyan2072
@balajipandiyan2072 Жыл бұрын
Yes
@shanno3210
@shanno3210 Жыл бұрын
Yen?
@Shiva-il4us
@Shiva-il4us Жыл бұрын
​@@shanno3210 அவர் முதல் முதலாக வெற்றி பெற்ற தொகுதி விருத்தாசலம்
@ranjithvemban961
@ranjithvemban961 Жыл бұрын
Yes
@RamSan-d7k
@RamSan-d7k Жыл бұрын
Evararu tha Real super hero
@thalapathymafia
@thalapathymafia Жыл бұрын
விஜய்காந் சார் நல்ல மனிதர் நல்ல தலைவன் ❤
@Ironman-fm4bd
@Ironman-fm4bd Жыл бұрын
பல நடிகர்களை வளர்த்து விட்டவர் கேப்டன்
@gowthamsgk143
@gowthamsgk143 Жыл бұрын
எங்கள் வீட்டில் அதிகம் பார்க்கப்பட்ட நடிகர்கள் படம் அது விஜயகாந்த் மற்றும் விஜய் திரைப்படம் மட்டுமே ஏனென்றால் என் அப்பா ஒரு தீவிர விஜயகாந்த் ரசிகர். வீட்டில் ஒரு நடிகரின் புகைப்படங்கள் இருக்கு என்றால் அது விஜயகாந்த் அவர்களின் புகைப்படங்கள் மட்டுமே
@arivukalpana9561
@arivukalpana9561 Жыл бұрын
இந்த மாதிரி நல்ல மனுசன இந்த மீடியா கார நாய்கள் கிண்டல் பண்னி அவற ஓரங்கட்டிடிங் ளே டா .கேப்டன் 100 வருசம் வாழனும். இப்படி ஒரு நல்ல மனிதன் இனி மேல் பொறந்து வரனும் .I love u vijayakanth sir💓❤️💞
@dhilone
@dhilone Жыл бұрын
When he started his party, his contract with ioc was cancelled under the influence of ruling party. By the tym around 120 tankers were running under his contract. But he didn't write off the loan instead paid all his dues. Really great man ❤
@guruguru5618
@guruguru5618 Жыл бұрын
எங்க மக்கள் கேப்டன் நல்லா இருக்கணும்❤❤❤❤❤❤
@SivaSankar.B.S
@SivaSankar.B.S Жыл бұрын
இன்று முதல் நான் விஜய்காந்த் ரசிகன் 🥺
@senthilrajan108
@senthilrajan108 Жыл бұрын
Real superstar 👮 captain vijayakanth 🎩🧢 pala perai vaala vaithaver 💥🔥😍 avaruku ipdi oru nelamai 🥺😢 get well soon thalaivaa
@Arya_mano
@Arya_mano Жыл бұрын
கேப்டன் குணம் தெரியாமல் சிலர் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரை ஜோக்கர் ஆக மாற்றி விட்டனர்
@KumarKumar-qj8gb
@KumarKumar-qj8gb Жыл бұрын
Vaďivel òŕu mèntaĺ ñee òrù karyakaŕan
@boopathirajag5343
@boopathirajag5343 Жыл бұрын
ஆம்
@t.naveenkumar751
@t.naveenkumar751 Жыл бұрын
விஜயகாந்த் பற்றிய தகவலுக்கு நன்றி ❤❤❤❤
@birundharani1550
@birundharani1550 Жыл бұрын
தமிழகம் ஒரு நல்ல மனிதனை தலைவரை இழந்து விட்டது
@ssuthagar3677
@ssuthagar3677 Жыл бұрын
இந்த 1மணி நேரம் 2நிமிடம் எப்படி போனது என்று தெரியவில்லை இந்த மாமனிதனை பற்றிய இந்த அரிய விடியோவினை போட்டதற்கு உங்களுக்கு மிக்க நன்றி நண்பா எப்போதும் tamillight ஆதரவாளன்❤ 21 Reply
@jaffer890
@jaffer890 Жыл бұрын
பரவாயில்லை அவரைப் பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் சூப்பர் எங்கள் அண்ணன் விஜயகாந்தை 1987 உழவன் மகன் முதலில் இருந்து நான் பின்தொடர்ந்து வருகிறேன் இதுவரை ரசிகனாகவும் தொண்டனாகவும் நான் இருக்கும் வரை அவரை மறக்க போவது இல்லை சொல்வதற்கு அதிகமாக உள்ளது சொல்ல முடியவில்லை
@ganamadhavan8067
@ganamadhavan8067 Жыл бұрын
💫👑Real Hero And Real Leader👑💫 PURATCHI KALAIGJAR 👑CAPTAIN VIJAYAKHANTH 👑 SIR GOD BLESS YOU KEEP SMILING ALWAYS OF YOUR FAMILY LONG LIVE AND HAPPY❤️🤩🥰😍😘❣️👏💪🙏🌟⭐👑💫👍
@rajeshkanna5391
@rajeshkanna5391 10 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்க வில்லை
@Anu_wish
@Anu_wish Жыл бұрын
Evanavathu mimicry la captain voice edukuren nu soli drunken mari pesuna l l 🥿 adikanum… this media spoil that man’s character 😢… Such a gentle man❤
@goodgoodness4651
@goodgoodness4651 Жыл бұрын
இந்த மாதிரி ஒரு கன்டென்ட் நீங்க பண்ணதுக்கு உங்களுக்கு saluute
@satishmurugan6008
@satishmurugan6008 Жыл бұрын
Nee singam dhaan song suit well for him 🥺🔥
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН