ரசிகனின் நம்பிக்கையில் விளையாடிய ரஜினி, Tamil light

  Рет қаралды 154,697

Tamil Light

Tamil Light

Күн бұрын

Пікірлер: 1 300
@ashoksekar2683
@ashoksekar2683 Жыл бұрын
ஒவ்வொரு வீடியோவிலும் நீங்கள் ஆதாரத்துடன் சொல்லும் தகவல்களை பார்க்கும் பொழுது உங்களின் பெரும் முயற்சி வெளிப்படுகிறது.. வாழ்த்துகள் சகோதரா...👍👍👍
@abdulkather4120
@abdulkather4120 Жыл бұрын
✔️
@mohanaruban4854
@mohanaruban4854 Жыл бұрын
Ivaru CBI vachu aarachi pannaaru.
@imraj5048
@imraj5048 Жыл бұрын
600th like!!!
@lightset35
@lightset35 Жыл бұрын
Aven pula pudichi umbu
@vykn80s
@vykn80s Жыл бұрын
super comment
@Sulo_Rajasekar1964
@Sulo_Rajasekar1964 11 ай бұрын
What a courage! What a confident speech! 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@astergarden968
@astergarden968 Жыл бұрын
எந்த கடவுளை கும்பிட்டாலும்..மனிதன் மனிதநேயத்துடனும்,ஒழுக்கத்துடனும் இருக்க வேண்டும் 🙏🏻
@Rocker-dc6vv
@Rocker-dc6vv Жыл бұрын
semma bro
@JayaKumari0191
@JayaKumari0191 Жыл бұрын
Well said.
@mayakannan1192
@mayakannan1192 Жыл бұрын
👏
@adityaarunachalam9127
@adityaarunachalam9127 Жыл бұрын
indha simple basic rule ah purinjukama than ivlo sanda potutu thiriyuranga
@thalapathyarmy2129
@thalapathyarmy2129 Жыл бұрын
Adhu rajini ta kedayathu
@நல்லதேநடக்கும்-ங3ந
@நல்லதேநடக்கும்-ங3ந Жыл бұрын
முத்தி போச்சுனா... அதாங்க பக்தி முத்தி போச்சு னா.... ultimate 🤣🤣
@அஸ்மி
@அஸ்மி Жыл бұрын
இறுதி வரிகள் எல்லாம் வேற லெவல்... மிகத் தெளிவாய் இந்த காணொளி கொடுத்ததுக்கு பாராட்டுக்கள்👏👏🤝💐💐
@karthikv6874
@karthikv6874 Жыл бұрын
என்ன பொறுத்த வரையில் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே சூப்பர் ஸ்டார்❤️❤️❤️❤️
@Sanjaymanohar01
@Sanjaymanohar01 Жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் ஒரு நல்ல மனிதன் அதனால பாக்குற எல்லாரையும் super star சொல்ல முடியாது
@nava0140
@nava0140 Жыл бұрын
23:08-23:52 semme point bro naa neneikurathe appadiye sonningge❤💯
@dillibabus5995
@dillibabus5995 Жыл бұрын
@@Sanjaymanohar01 yes
@Massive375
@Massive375 Жыл бұрын
Yes captain only super star
@rajdurai1752
@rajdurai1752 Жыл бұрын
Super thalaiva! Factuuuuuuu
@ArunRemo1
@ArunRemo1 Жыл бұрын
இவ்வளவு பகிரங்கமா வெளிப்படையா பேசுறதுக்கு கண்டிப்பா ஒரு மிகப்பெரிய மன தைரியம் வேணும் ப்ரோ..👌👌👌
@chandruk7726
@chandruk7726 Жыл бұрын
🔥TAMIL LIGHT MIND:யார் என்னன்லாம் பாக்க மாட்டேன் உண்மையை உரக்க சொல்லாமல் விட மாட்டேன்🔥
@yuvarajyuva6334
@yuvarajyuva6334 Жыл бұрын
தைரியமாகவும் தெளிவாகவும் ஆதாரத்துடன் பேசியதற்கு பாராட்டுகள் சகோ
@Ridetoright111
@Ridetoright111 Жыл бұрын
❤️உண்மையை உரக்கச் சொல்லி வெளிச்சம் போட்டுக் காட்டிய " தமிழ் விளக்கு ஒளி"❤️
@Samarun333
@Samarun333 Жыл бұрын
Dei loosu adhu தமிழ் விளக்கு illa da..adhu தமிழ் ஒளி...idhuku 84likes vaera🤦‍♂🤦‍♂
@Ridetoright111
@Ridetoright111 Жыл бұрын
@@Samarun333 Sari da தமிழ் புலவரே.. Edit pannidaren.. 🙂
@sundaribalu4469
@sundaribalu4469 6 ай бұрын
Kittathatta 2000 varushama 🙀 sariyana kirukkana irukkapola😿
@vengatrajalu1
@vengatrajalu1 Жыл бұрын
i have seen many baba roast and review. but you are the one who explained in detail from the root... as always u done a great work
@e.praveenkumar289
@e.praveenkumar289 Жыл бұрын
At 12:03 second , முத்தி போச்சி நா, அதாங்க ஆன்மிகம் முத்தி போச்சி நா, vera level sentence 😉😉😅😅🤫🤫
@enithak7140
@enithak7140 Жыл бұрын
தைரியமான தமிழன் பாராட்டுக்கள் வாழ்க வளர்க
@subashchandrabosepandiyara8496
@subashchandrabosepandiyara8496 Жыл бұрын
நேர்மையான கொம்பனுக்கு வாழ்த்துக்கள்.... வீடியோ அருமை👏👏👏👏
@srinathvenkatesh6650
@srinathvenkatesh6650 Жыл бұрын
We want CSK part 2
@sachinm1231
@sachinm1231 Жыл бұрын
😂😂😂
@mentaldudes8128
@mentaldudes8128 Жыл бұрын
Yes ...😂
@somberigal_sa_ith
@somberigal_sa_ith Жыл бұрын
@@Whoisramkanth cringe siva karthikeyan dha bro meaning
@Agirculture
@Agirculture Жыл бұрын
CSK va .. apdina
@karthickzz
@karthickzz Жыл бұрын
@@Agirculture cringe siva karthikeyan
@HaranChozha13
@HaranChozha13 Жыл бұрын
பய புடிச்சுடா point அ... எங்க யா இதெல்லா தேடி எடுக்குற...?🔥🔥
@mastercreationofficial3747
@mastercreationofficial3747 Жыл бұрын
Thalaiva eppurra maari unnoda oruoru videos avlo ultimate ah irukku😅🙌 எனக்கு தெரிஞ்சு தமிழ் சினிமாவ பத்தி முழுசா தெரிஞ்சாலும் நீ ஒருத்தர் தான் போல!🔥🔥🔥🔥🔥
@hamdhansha7877
@hamdhansha7877 Жыл бұрын
ஒவ்வொரு வீடியோவிற்கும் உங்களுடைய மெனக்கடல் தான் வியக்க வைக்கிறது. ஒருத்தங்களை குறை சொல்லி தான் வீடியோ போட போறோம் அதுக்கு எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனா நீங்க சரியான வீடியோ, செய்தித்தாள் இதுலாம் சுட்டிக்காட்டி நான் சரியா தான் சொல்றேன்னு நிரூபிக்கிறிங்க
@gamingyt.yogesh9474
@gamingyt.yogesh9474 Жыл бұрын
சூப்பர் புரோ. எவ்வளவு சொன்னாலும் சில பேரை திருத்த முடியாது. ஏமாருகிறவன் இருக்கும் வரை ஏமாற்றுகிறவன் இருப்பான்
@abduljaffer2933
@abduljaffer2933 Жыл бұрын
Eppadi sir . Unmai ella velipadiya solreenga . Semma sir . 👌👌👌
@jeraldvideos4661
@jeraldvideos4661 Жыл бұрын
From today don't call Tamillight.... It's called Tamil True KZbin Channel... Semma Mass bro ninga 💯💯❤️❤️ unmaien velipadu... ✅🌍🌍
@shanmugasundar4551
@shanmugasundar4551 Жыл бұрын
பல ஆயிரம் மக்களை விழிப்படைய செய்யும் உங்கள் பதிவு. நீங்கள் செய்து கொண்டிருப்பது ஒருவித புரட்சி. தொடர்ந்து சினிமா துறையில் உள்ளவர்களை தோலுரித்து காட்டுங்கள். உண்மையை விரும்புபவர்கள் எப்பொழுதும் உங்கள் பக்கம் இருப்பார்கள். வாழ்த்துக்கள் நண்பா😊👍
@anbu4743
@anbu4743 Жыл бұрын
We want csk part2 😁😁
@sachinm1231
@sachinm1231 Жыл бұрын
😂😂😂
@Laipless-8
@Laipless-8 Жыл бұрын
Dp pathala puriyuthu broo 😂
@antony_vijay16
@antony_vijay16 Жыл бұрын
CSK?
@mohammadimran868
@mohammadimran868 Жыл бұрын
@@antony_vijay16 sivakarthikeyan
@Shoaibakthar12
@Shoaibakthar12 Жыл бұрын
@@antony_vijay16 cringe sivakarthikeyan 😂
@saravanavel3806
@saravanavel3806 Жыл бұрын
ஆதாரத்துடன் பேசியமைக்கு நன்றி ❤️
@saranraj3547
@saranraj3547 Жыл бұрын
பாபா திரைப்படம் மீண்டும் தோல்வியடைந்து விமர்சனத்திற்கு உள்ளாகும் என நினைத்த ரசிகர்களின் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@spot-uh165
@spot-uh165 Жыл бұрын
மூடுடா புண்ட
@sinivasang3778
@sinivasang3778 Жыл бұрын
வெற்றி இப் ப
@roopeshb3492
@roopeshb3492 Жыл бұрын
26:57-27:04 *Viewers* : எப்புட்றா... *Rajini sir* : அந்த சக்தி குடுத்தது பாபாஜி.... [செம்ம Sync தமிழ் லைட்]🤣
@arif4567891
@arif4567891 Жыл бұрын
Super thala 💥💥 எல்லா மதத்திலும் இப்டி ஒருத்தன் இருந்துட்ரான் 26:30
@gymraaja1115
@gymraaja1115 Жыл бұрын
உங்கள் நேர்மைக்கு 🙏 👍
@jonjones18
@jonjones18 Жыл бұрын
Black shirt bro.. Neenga pesaradhu vera level.. Ungaluku irukara guts yarukum illa daily kooda video podunga we will watch bro Long live bro we love u ❤️❤️
@v4vellore
@v4vellore Жыл бұрын
சினிமா செய்திகள் மூலமும் மக்களை சிந்திக்க வைக்க முடியும் என்பதை நீங்கள் நிரூபித்து காட்டிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்
@sundaribalu4469
@sundaribalu4469 6 ай бұрын
Super thambi 👏👏👏
@Shiva-il4us
@Shiva-il4us Жыл бұрын
ஏமாற்றுவது நடிகரின் வேலை ஏமாறுவது ரசிகரின் வேலை இதை எந்த காலத்திலும் ரசிகர்கள் மாற்றிக் கொள்ள முடியாத நிலை 💯 அதில் இதுவும் ஒன்று 12:03
@rvk2136
@rvk2136 Жыл бұрын
Politicians also cheating then why people should vote in election?
@GowthamGowtham-lj8ho
@GowthamGowtham-lj8ho Жыл бұрын
100 unmai bro
@kingforever4731
@kingforever4731 Жыл бұрын
அனைத்து நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் ஹீரோக்கள் அல்ல
@Shiva-il4us
@Shiva-il4us Жыл бұрын
@smile டேய் நா நோட்டா டா எந்த கட்சிக்கும் நான் வாக்களித்ததில்லை.
@simonreingsmks6835
@simonreingsmks6835 Жыл бұрын
Yaar Yaarum Yemaathala Cinema Oru Art Adhula Unamyum Karapanuyum irukkum Adha Rasicchi Celebration Pandradhula Thappu illa Aanaalum Maturity Ah Irukkanum Appdi Solli kodunga Neenga Solluvinga Iyyayo Indha Generation Youth Kettu poittaanga nu kadharradhu En ya Pesaama neenga Naatta kaappaathunga Edhukkedutthaalum Iyyayo nu kadhara vendiyadhu
@periyasamy241
@periyasamy241 Жыл бұрын
இந்த படத்துக்கு பின்னாடி எவ்ளோ விசயம் இருந்தா!! செம்ம வீடியோ 🔥🔥
@lifethroughshivakumarslens
@lifethroughshivakumarslens Жыл бұрын
Super analysis 👌
@perspectives3245
@perspectives3245 Жыл бұрын
I am a Rajini fan but i agree with you 100% what you have mentioned in the video is the reality.
@KeeRolex
@KeeRolex Жыл бұрын
Encyclopedia Black Sattai❤️💥🔥 -Loyal Fan Of BS From Tamilfact to Now ♥️
@aravindan2463
@aravindan2463 Жыл бұрын
Who's black shirt
@KeeRolex
@KeeRolex Жыл бұрын
@@aravindan2463 The owner of this voiceover
@aravindan2463
@aravindan2463 Жыл бұрын
@@KeeRolex ok
@arunangel5092
@arunangel5092 Жыл бұрын
முந்திரிகாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ரீல் பொட்டி சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். .....
@boopathirajag5343
@boopathirajag5343 Жыл бұрын
😂😂
@AK-pu9qt
@AK-pu9qt Жыл бұрын
நான் இனிமேல் எந்த நடிகனுக்கு ரசிகன் இல்லை என்ற ஏற்க போகிறேன்.... படம் பார்ப்பேன் அதை பார்த்து விட்டு அங்கேயே எல்லாத்தையும் விட்டுட்டு வருவேன். Thank you valai pechu channel And tamil light channel
@niru0597
@niru0597 Жыл бұрын
❤️🔥🔥❤️❤️🔥🔥🔥
@boopathirajag5343
@boopathirajag5343 Жыл бұрын
உண்மை நண்பா நாமும் ஒரு வியாபரம் நம்மை வைத்துதான் நடிகர்கள் நடிப்பில் அரசியலில் பலன் பெறுகிறார்கள் அதனால் அவன் தான் பயன் பெறுகிறார்கள் ரசிகனுக்கோ அடிமட்ட தொண்டனுக்கு அவனிடம் உண்மையாக உள்ள உள்ளத்திற்கு எந்த பலனும் கிடைப்பது இல்லை
@sundaribalu4469
@sundaribalu4469 6 ай бұрын
Ippadiththan irukkanum , aararivulla piravigall 👍👏👍
@AKFourteen
@AKFourteen Жыл бұрын
இந்த படத்தில் உள்ள "ராஜ்ஜியமா இல்லை இமயமா" பாடல் கேட்டால் சிரிப்பு தான் வருகிறது😂😂😂😂
@simonreingsmks6835
@simonreingsmks6835 Жыл бұрын
Indha Paatu Oru Portion la Paguthharuvaalanin Nenjil Pootthaathdhu Aathigam Indha Padatthula BaBa Character Enga Paguttharivu Irundhucchi Romba Pirppokku Vishayam ah Irukkum
@AKFourteen
@AKFourteen Жыл бұрын
@@simonreingsmks6835 sarayam kudikirathu, pombalata vambilukurathu, sandapodurathu than pagutharivu pola, rajini oru paithiyum
@logeshwaran6946
@logeshwaran6946 Жыл бұрын
Nee dhaan Bro! ore aalu PROOF oda Ella Visayathaum Podra! Mass Thala Nee. 🔥👌🏻🥳
@sathyams8727
@sathyams8727 Жыл бұрын
தெய்வ குழந்தை பாகம் 2😂🤣🤣 தரமான சம்பவம்🤣🤣🤣 CSK பாகம் 2 வருமா🤣🤣🤣
@balakumarbala1006
@balakumarbala1006 Жыл бұрын
கண்டிப்பாக 🔥🔥
@arvindnaidu1109
@arvindnaidu1109 Жыл бұрын
பாபா படமே முழுக்க முழுக்க லாஜிக் மிஸ்டேக்
@MRAJARAMVlOGS
@MRAJARAMVlOGS Жыл бұрын
தலைவா உங்கள் வீடியோக்கள் எப்போதும் சிறப்பாகவும் தெளிவாகவும் இருக்கிறது அருமை
@nandhu2397
@nandhu2397 Жыл бұрын
Naa baba rerelease ku pone 3 perukku mattum than ponen; 1.Goundamani sir 2.A.R.Rahman sir 3.Ippa ramasamy😅
@felixgeorge4297
@felixgeorge4297 Жыл бұрын
பாபா படத்துக்குள்ள ஒரு கதையோ இல்லன்னு நெனச்சேன் ஆனா பாபா படம் எடுப்பதற்கு பின்னால் இத்தனை கதைகள்
@niru0597
@niru0597 Жыл бұрын
😂
@mrajsss1234
@mrajsss1234 Жыл бұрын
உனது ஒவ்வொரு வீடியோவையும் வளரும் நடிகனும் வளர்ந்து முற்றிய நடிகனும் பார்க்க வேண்டும்... எவனாவது ஒரு நடிகனாவது பார்த்து இருப்பான்ல செம🙏 இந்த மாதிரியான ஆட்களை "செய்யனும் நல்லா வெச்சு செய்யனும்"
@billaraj3580
@billaraj3580 Жыл бұрын
இந்த விஷயம்லாம் rajini கூட irukkaravangalukku kooda தெரியாது போல, எங்க bro இப்டிலாம் தேடி pudikkireenga 🤣🤣🤣
@tamiltechfacts8873
@tamiltechfacts8873 Жыл бұрын
We want One more CSK Roast desperately 😁😂😂😂😂
@tamilmovieschannel1183
@tamilmovieschannel1183 Жыл бұрын
Yes Must & We Need
@salmanahmed1061
@salmanahmed1061 Жыл бұрын
CSK roast na enna
@salmanahmed1061
@salmanahmed1061 Жыл бұрын
@@roveeth.gun2567 😂
@redball_voice
@redball_voice Жыл бұрын
@@salmanahmed1061 Cringe Siva Karthikeyan
@rajabnisa1432
@rajabnisa1432 Жыл бұрын
அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு 😂😂😂😂😂😂
@rathinavel8173
@rathinavel8173 Жыл бұрын
போடுர அத்தனை வீடியோவும் ஆதாரத்துடனே இருக்கு.. உண்மையிலே நீ கெத்து தல💪👍
@marudhanayagan6363
@marudhanayagan6363 Жыл бұрын
இயற்கை தான் கடவுள்.. இந்த எண்ணம் என் மனசுல பல வருஷங்களா ஆழமா பதிஞ்ச ஒரு விஷயம்.. என்னைபோல உங்களைபோல மற்றவர்களும் மக்களும் இதே உண்மைய உணர ஆரம்பிச்சா இயற்கையும் காக்கப்படும்.. அதுமட்டுமில்லாம இங்க பல பிரச்சினைகளும்/போலிகளும் காணமலே போய்டுவாங்க
@TamilCinemaSquad
@TamilCinemaSquad Жыл бұрын
இத தயவு செய்து ரஜினியிடம் யாராவது போட்டு காமிங்க ,அவர விட இவரு ஆராய்ச்சி நெறைய பன்னிருக்கார் பாபாவ பத்தி 👌👌👌💞💐
@gopaldayalan652
@gopaldayalan652 Жыл бұрын
Super speech.correctta bold da sonninga..excellent my dear chellam
@sunilravi8946
@sunilravi8946 Жыл бұрын
21:31 rajini be like: Varata maamae durrr..... 😂
@keerthijai4867
@keerthijai4867 Жыл бұрын
🤣🤣
@logeshwaran6946
@logeshwaran6946 Жыл бұрын
3:08 கமல் ஹாசன் இதை விருமாண்டி படத்தில் சொல்லிருப்பாரு (நிலம் , நீர் , ஆகாயம் , காற்று , நெருப்பு'னு 5 சாமி கும்புடனும்! 👌🏻👌🏻👌🏻
@kajamalaivasanth9594
@kajamalaivasanth9594 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@boopathirajag5343
@boopathirajag5343 Жыл бұрын
உண்மை
@venkatesanmani8980
@venkatesanmani8980 Жыл бұрын
Bravo❤, nailed all these money minded guru Ji in the name of baba, nalla seikai 😅
@buvaneswarir1667
@buvaneswarir1667 Жыл бұрын
25:18 point bro semma talent ungaluku
@NaveenNaveen-ld7mc
@NaveenNaveen-ld7mc Жыл бұрын
அண்ணா உங்கள் subscriber ah ஒரு வேண்டுகோள் ஆயுத எழுத்து, அன்பே சிவம்,புதுப்பேட்டை,ஆயிரத்தில்ஒருவன்,உறியடி,போன்ற படங்கள் வெளிவந்த போதும் பெரிதாக பேசப்படவில்லை இப்போ பேசப்படுவதற்கு காரணம் சொல்லி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா உங்கள் ரசிகனாய் வேண்டுகோள்🙏
@chennaitamilans9807
@chennaitamilans9807 Жыл бұрын
En theivamae en manasula irukka barane koranjiruchi ..🤣😂theiva kolanthai 🔥
@thangarajdnewarthistudios3805
@thangarajdnewarthistudios3805 Жыл бұрын
அப்படியே சின்ன வயசுல கேட்ட புரோமஷன்ஸ்...நியாபகம் வருது
@SriniVasan-gr9vy
@SriniVasan-gr9vy Жыл бұрын
அருமையான பதிவு
@acciousername6776
@acciousername6776 Жыл бұрын
Every single sentence was on point 👌🏼 ✨️
@Roman21-r7b
@Roman21-r7b Жыл бұрын
Nee vera level yaa 🔥🔥🔥Super super 🔥🔥🔥
@kannan991
@kannan991 Жыл бұрын
I like the way you do an in depth analysis on the subject that you covers
@shankarshankar4988
@shankarshankar4988 Жыл бұрын
Captain vijayakanth sir it's really good man good hero Tamil cinema... God bless you vijayakanth sir, families .......vallthukall
@santhoshnp6962
@santhoshnp6962 Жыл бұрын
We want CSK part 2 ❤️😂
@rkstatus4695
@rkstatus4695 Жыл бұрын
What is meaning csk
@user-uu4zh2ot8q
@user-uu4zh2ot8q Жыл бұрын
@@rkstatus4695 cringe siva karthikeyan
@balabhavani624
@balabhavani624 Жыл бұрын
Anna Naanum athukkuthaan waiting 😂😂😂🔥🔥🔥
@sundaribalu4469
@sundaribalu4469 6 ай бұрын
That’s great . I appreciate you 👏👏👏Nature is the best God. We can learn a lot in every ways. A seed become a plant is so beautiful. The time , effort , growth, energy, positive vibes of watching till the end of its lifetime ❤
@tamizhtamizh480
@tamizhtamizh480 Жыл бұрын
Tamil light 🔥
@rasappa3708
@rasappa3708 Жыл бұрын
நெத்தில திருநீறு போட்டுட்டு கோவிலுக்கு போறான்... கையில பைபிள தூக்கிட்டு சர்ச்சுக்கு போறான்... தலையில குல்லா போட்டுட்டு மசூதி போறான்... ஆனா கடவுள் இல்லனு சொன்ன பெரியார கொண்டாடுறான்...💗💗💗 🔥🔥🔥 இதுதான் எங்களின் தமிழ் நாடு
@boopathirajag5343
@boopathirajag5343 Жыл бұрын
உண்மை
@boopathirajag5343
@boopathirajag5343 Жыл бұрын
உண்மை நம் முதல்வருக்கு இந்த கமெண்ட் சமர்ப்பிப்போம்
@boopathirajag5343
@boopathirajag5343 Жыл бұрын
இதைதான் கேட்டேன் முதல்வர் ஸ்டாலின் இஸ்லாமுக்கு வாழ்த்து தெரிவிப்பார் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிப்பார் ஆனால் தீபாவளி பொங்கல் விழாக்களுக்கு விடுமுறை தின வாழ்த்துகள் என்று போட்டார்கள் என்றேன் அதற்கு ஒருவர் பதில் போட்டுள்ளார் தீபாவளி பொங்கல் விழாக்களுக்கு எந்த காரணத்துக்காக கெண்டாடுகிறோம் என்று தெரியாமல் மாநிலத்துக்கு மாநிலம் கட்டுக்கதைகளை கூறி கொண்டாடுகிறோம் குறிப்பாக வடமாநிலங்களில் ராமர் வனவாசம் முடிந்து திரும்பிய நாளை தான் தீபாவளியாக கொண்டாடுகிறார்கள் தமிழகத்தில் நரகாசுரனை கொன்றதுக்காக கொண்டாடுகிறோம் நரகாசுரன் என்ற பெயர் தமிழரை குறிப்பது தான் இதற்கு எப்படி வாழ்த்து தெரிவிப்பது மாறாக கிறிஸ்துமஸ் ரம்ஜான் எல்லாம் உலகம் முழுவதும் ஒரே நோக்கத்திற்காக கொண்டாடப்படுகிறது என்கிறார் ஒருவர்.
@Annamalai-lk1ym
@Annamalai-lk1ym Жыл бұрын
I really appreciate your hardworking, bro...
@senthilk5201
@senthilk5201 Жыл бұрын
இவனோட. உண்மை. முகத்தை. காட்டியதற்கு. நன்றி. பொங்கலுக்கு. ரெண்டு. பாபா. வராங்க. இளிச்சவாய். தமிழனின். வருமானத்தை. கோடிகணக்கில். டிக்கெட். என்ற. பெயரில். கொள்ளை. அடிக்க.. இருந்தாலும். உங்களின். பதிவு. அருமை.. 👌👌👌👌👌👌👌👌👌👌
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான சம்பவம் 🌷👌
@supervisorbhavani8876
@supervisorbhavani8876 Жыл бұрын
இது வரைக்கும் இந்த விஷயம் லாம் எனக்கு தெரியாது பா இப்போதான் தெரிஞ்சுகிட்டேன் ரொம்ப நன்றி
@roopeshb3492
@roopeshb3492 Жыл бұрын
8:19 இவரை பத்தாஞ்சலி விளம்பரத்துல பாத்திருக்கேன்.....😅
@KishoreKumar-sh7eq
@KishoreKumar-sh7eq Жыл бұрын
That " NITHI " moment 😂
@mohammedismail8564
@mohammedismail8564 Жыл бұрын
Brother neenga vera level brother'...,. Love you
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 Жыл бұрын
சச்சினாந்தர் சாமி ஜி எங்கையோ கேள்வி பட்ட மாதிரி இருக்கே 🤔 அட விஜய் சார் சொன்ன மாதிரியே இருக்கு 😳சச்சினானந்தர் சாமிஜி வந்திருக்காங்க...😆
@gayusathishgayusathish3826
@gayusathishgayusathish3826 Жыл бұрын
Ghilli😁😄😄
@balakumarbala1006
@balakumarbala1006 Жыл бұрын
🔥🔥😅😅🤣🤣🤣🤣
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
LMES , Mr GK வரிசையில் இப்போது Tamil Light 👍👍👍
@santhoshraina8250
@santhoshraina8250 Жыл бұрын
Dei ne ena da ella channel la yu comment panitu irukka
@mr.suriya1258
@mr.suriya1258 Жыл бұрын
Etha sollarathukkune Ella videovum pappa pola...
@suryadce18
@suryadce18 Жыл бұрын
Kodave plip plip channelum (baba roast video)
@guruprasanna755
@guruprasanna755 Жыл бұрын
Idhey velayadhaan alaiyuraanaaa
@dillibabus5995
@dillibabus5995 Жыл бұрын
லூசு கூ🔥 வரிசையில் இப்போது Prabanjan.p Kavaskar.p
@gokulnath5856
@gokulnath5856 Жыл бұрын
அருமை அண்ணா . இன்னும் ரசிகர்களை ஏமாற்றும் நடிகர்களை வெளிக்கொணர வேண்டும்
@shankarshankar4988
@shankarshankar4988 Жыл бұрын
Video super thanks vallthukall congrats vallthukall
@traveldvlogs4296
@traveldvlogs4296 Жыл бұрын
😊🙏 super bro 🎉🎉 wat a explain 👏👏 well said 👏
@e.sureshkumarkumar514
@e.sureshkumarkumar514 Жыл бұрын
Brilliant bro, I'm your fan bro
@pmatheswaran1728
@pmatheswaran1728 Жыл бұрын
அப்பப்பா...! என்ன ஒரு work! எத்தனை கலக்‌ஷன்! ரொம்ப மெனக்கெட்டு பண்ணியிருக்கீங்க. அதே சமயம் சரியா கணிச்சுருக்கீங்க. ரஜினியைப் பற்றி புரிந்து கொண்டோம்....
@reelsfactory-vq5tc
@reelsfactory-vq5tc Жыл бұрын
Seper pro கடவுளுக்கு எடுத்துக்காட்டு சொல்லி கடைசியா இயற்கையை கடவுளா சொன்னிங்க பாத்திங்களா neenga வேற level pro
@chatmasala6980
@chatmasala6980 Жыл бұрын
You are clearly explaining with proof. Good work.
@immanuelj5722
@immanuelj5722 Жыл бұрын
Extraordinary 👌👌 100% true about Rajini.
@milanpr8419
@milanpr8419 Жыл бұрын
Baba is still enjoyable for Rajini's swag and A R Rahman's music 💯 but the fight scenes and climax was very over the top and the potlitical angle was not needed 🙌
@kingforever4731
@kingforever4731 Жыл бұрын
உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மரக்க மாட்டேன், 90s Uruttugal 🤡🤣🤣🎉🎉🎉💥💥
@KishoreKumar-fz4pw
@KishoreKumar-fz4pw Жыл бұрын
Exactly it could have been like Bruce almighty! Oru full fantasy ah kondu poirukalam atha vittu spiritual, politics nu sothapi vachitanga
@AbdulRaheem-sz4ez
@AbdulRaheem-sz4ez Жыл бұрын
@@kingforever4731 90's Boomers😂😂😂
@arumugam4826
@arumugam4826 Жыл бұрын
இயற்கை துணையுடன் நான்
@roveeth.gun2567
@roveeth.gun2567 Жыл бұрын
Semma underrated bro nee... Paaka pona unakku 1 Million Subscribers vanthurukkanum paravala kandippa oru naal intha channel appadi paapen
@YashanPradee
@YashanPradee Жыл бұрын
Super ah sonninga thalaivaa...oru vivasaya kudumbathula porandha ennaya porutha varaikkum sun🌞 than kadavul
@ramnatrajan
@ramnatrajan Жыл бұрын
I remember when I was talking with Balakumaran uncle he said Rajini approached him to write dialogue for this film. After listening to the story he said no immediately and said this film will be a flop. As he said it was a big flop.
@snarayanan6275
@snarayanan6275 Жыл бұрын
Really unga speech super anna
@jayabala2127
@jayabala2127 Жыл бұрын
இவரூ, ஏசூகிருஷ்தூகூட ஆடுமேஞ்சாரூ, ன்னூ சொன்னாகூட, இவருரசிகருங்க, நம்புவாங்கப்பா,
@reboot7507
@reboot7507 Жыл бұрын
Now I understand. If they can brainwash Rajini, we don't stand a chance. So no surprise so much crowd for them.
@samuraijosh1595
@samuraijosh1595 Жыл бұрын
But we didn't get brainwashed even back then when religious people were more in number. Rajini is more gullible than us.
@sjai007
@sjai007 Жыл бұрын
Yes Christian missionaries are finding it very difficult to convert now...u got it right...🙂
@samuraijosh1595
@samuraijosh1595 Жыл бұрын
@@sjai007 They're actually pretty successful. TN didn't become 7% Christian out of nowhere.
@sjai007
@sjai007 Жыл бұрын
@@samuraijosh1595 it's okay we are still 80% hindu country..now people are aware of these fraud missioneries....soon they will be terminated from this country....Hindu's are not the same now.... barbaric Islam and Christianity have destroyed so many religions and cultures..somehow our country still has around 100 crores hindus...thats a good number...we fought quite well against them...Bjp is there for Hindu's...
@samuraijosh1595
@samuraijosh1595 Жыл бұрын
@@sjai007 dei sanghi gammunu iru da...kadupu ethatha.
@Thug.life_Thatha
@Thug.life_Thatha Жыл бұрын
I love your videos bro. Excellent ❤️
@ambigapathyr3787
@ambigapathyr3787 Жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துகள் நண்பா
@meshachrobin9735
@meshachrobin9735 Жыл бұрын
அருமை தம்பி, மிக அருமை
@roopeshb3492
@roopeshb3492 Жыл бұрын
21:22-21:30 *Finally Rajini sir like* :வரட்டா மாமே டூர்....🤣
@naveenrajdev
@naveenrajdev Жыл бұрын
😂
@djloganls-dje.t.m.centofficial
@djloganls-dje.t.m.centofficial Жыл бұрын
🤣🤣👌
@samsathrak1287
@samsathrak1287 Жыл бұрын
அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள்
@ashwanthsk8694
@ashwanthsk8694 Жыл бұрын
Thanks for your baba movie information and your research that makes an crstyal clear view on baba movie and rajini sir
@tharikansari4363
@tharikansari4363 Жыл бұрын
விவசாயிகள் தான் உன்மையான கடவுல்
@krithicksakthi3641
@krithicksakthi3641 Жыл бұрын
சூப்பர் நண்பா உங்கள் விளக்கம் மிக அருமையாக இருந்தது
@shreephotographygunaguna4717
@shreephotographygunaguna4717 Жыл бұрын
Ungaludaya hard work hats off bro video sema
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,8 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 85 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 31 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 113 МЛН
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,8 МЛН