தமிழா பாண்டியன் அவர்கள் நெஞ்சுரம் மிக்க பத்திரிக்கையாளர்💙❤️
@starstar4376Күн бұрын
💯💯💯💯💯🙏🙏🙏👌🏻👌🏻👌🏻👌🏻iyya நீங்கள் உண்மையிலேயே ரியல் reporter 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumarlic7478Күн бұрын
மாவட்ட அமைச்சரை உடனேதி.மு.க அரசு பதவிநீக்கம் செய்ய வேண்டும்.
@VenkatRaja-kn7mpКүн бұрын
அமைச்சர் மூர்த்தி மிக மோசமானவன் மனதில் உயர் சாதி என்று நினைப்பு ஆதிக்க எண்ணம் மட்டுமே உயர் சாதி ஆகிவிடாது ஆணவம் அழியும்
@liberationpanthersКүн бұрын
எழுச்சி தமிழர்! 2026ல் திருமா துணை முதல்வராக! வாழ்க திருமா! 2026 Dy. CM Thiruma Aadhav Arjuna 💎 of VCK Aadhav Arjuna voice of VCK cadre 💥 😊 😄 💪
@Ponniah07Күн бұрын
Tamil Nadu is not Uttar Pradesh but Tamil Nadu is a land which boast about social justice. Nevertheless, a scheduled caste leader can never become CM in Tamil Nadu. That's is the uniqueness of social justice hypocrisy practiced here.
ஏற்கனவே உள்ள இடத்தில் கொடி கம்பம் ஏற்றினால் என்ன பிரச்சினை
@govindanappaswamy34Күн бұрын
சூப்பர் நெறியாளர் அபி வாழ்த்துகள் வாழ்க வளர்க
@RajuBa-d4hКүн бұрын
Iyya solvathu unmai
@kasiv4160Күн бұрын
Super speach super 🎈 reality ❤
@SheelaMurugesan-l1xКүн бұрын
உண்மை
@RadhaRavi-bu8imКүн бұрын
கொடிகம்பங்கள் எல்லா கட்சிகளும் அந்தந்த பகுதிகளில் ஊர்களில் ஜனநாயக நாட்டில் உரிமை உண்டு! அவ்வாறு இருக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி யேற்றினால் மட்டும் காவல் துறை எதிர்க்கும் நோக்கம் என்ன? சாதிய கட்டமைப்பு கொண்ட காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் வன்மம் தான் காரணம்!
@starstar4376Күн бұрын
Sir ஒரு முஸ்லிம் ய கூட மாவட்ட செயலாளர் ஒரு ஒன்றிய செயலாளர் ஆக ADMK ----- லே கூட போடுற தில்லை நீங்கள் சொல்லும் அனைத்து உம் 💯💯💯💯💯💯💯👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🙏🙏🙏🙏🙏🙏
@ElumalaiN-t5wКүн бұрын
Super bro
@maranvm7500Күн бұрын
திருமாவளவன் தலித் மாணவர்களுடைய நல்வாழ்வுக்காக ஒரு பள்ளி ஆரம்பித்ததாகவும் கல்லூரி ஆரம்பித்ததாக அல்லது பக்கத்தில் இருக்கக்கூடிய டவுன் சிட்டி ஏதாவது ஒன்றில் அவர்கள் தங்கிப் படிக்க ஒரு இல்லங்களை ஏற்படுத்தி அவர்களுக்கு பயிற்சி கொடுக்க பயிற்சி மையங்களை ஏற்படுத்தியதாக நான் பார்க்கவில்லையே.
@vainakmeeti8628Күн бұрын
Well said
@நாஞ்சில்நாதன்கீதங்கள்Күн бұрын
உண்மை தான் சகோ ஆனால் பள்ளி இல்லை ஆனால் தேர்வு பயிலகம் இருக்கிறது TNPSC க்கு மற்றும் ஒவ்வொறு ஊரிலும் படிப்பகம் உருவாக்க திட்டமிட்டுள்ளது. அவரே மாவட்ட செயலாளர்கள் கொடுக்கும் நிதியை வைத்து தான் மாநாடு நடத்துகிறார் அவர் கல் குவாரி ஒப்பந்தம் செய்ய வில்லை மது ஆலை அவருக்கு சொந்தம் இல்லை மற்றும் ஆளும் கட்சி அமைச்சர் இல்லை அவர் கோடி கோடியாக செலவு செய்ய சரியா சகோ
@ravim4353Күн бұрын
Super super
@azhagumeena5336Күн бұрын
தலையாரி நு சொல்ல தேவையில்லை கிராம உதவியாளர் சொல்லுங்க
@SakthiVel-ni2hwКүн бұрын
தனி மனிதன் வருமானமே சாதிய வச்சித்தான் தனி மனிதன் சயமரியாதையும் சாதிய வச்சி தான் மூலை முடுக்கெல்லாம் சாதி தான்
@isravelyesudian5002Күн бұрын
Correct opinion of Thiru. Pandian. Communal fanaticism still continues.
@bharathithasan7410Күн бұрын
உண்மை சார் சாதி அப்படியே உள்ளது சாதி ஒழியவில்லை என்றால் இந்த நாடும் மக்களும் எந்த காலத்திலும் ஒற்றுமை கானமுடியாது நாடு முன்னேற. முடியாது
@VILLAGE_SOUND_SERVICE10 сағат бұрын
ஷாநவாஸ், வன்னியரசு, ரவிக்குமார், பாலாஜி, எங்க இருந்தாலும் மேடைக்கு வருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்... உண்மையை சொன்னா தோழர் ஆதவ் நீக்கம்...
@Gowtham-u6t19 сағат бұрын
🎉🎉🎉
@pazhanik3906Күн бұрын
தென் மாவட்டங்களில் இவர்களின் வேலை எடுபடாது.......விசிக யால் யார் பெயரை சொல்லி எதிர்க்க முடியுமா ?
@R.periyathambiRajuКүн бұрын
திட்டமிட்டு திருமா சாதி கலவரத்தை தூண்டி ஏ கொடி கம்பம் விவகாரம் வெட்ட வெளிச்சமாகிறது
@ettuinthuКүн бұрын
அது ஏன் வருவாய் துறை அதிகாரிகள் மட்டும். காவல்துறை அதிகாரிகளை தொட பயமா? முதல்வருக்கு. அந்த அடிமட்ட அரசு அலுவலர்களில் தலையாரி அநேகமாக தலித்தாக இருக்கலாம். அரசு ஊழியர்கள் இதை புரிந்து கொண்டு இயங்க வேண்டும்
@suriyam5390Күн бұрын
அருமை
@elumalaimuthusami2606Күн бұрын
நீங்கள் சொல்வது தவறு. சாதி இதற்கு காரணம் அல்ல. அது ஒரு அரசியல் விளையாட்டு...
@v.maruthan.v.maruthan.2590Күн бұрын
சாதி காரணம் உண்மை
@syedabuthahirshahulhameed9624Күн бұрын
21 ஆம் நூற்றாண்டு நாடு வல்லரசு நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும்போது இன்னும் கொடி சிலை சஸ்பெண்ட் நாட்டுக்கு தேவையான நல்ல விஷயங்களை பேசுங்கள் ஐயா யாரையாவது சஸ்பெண்ட் பண்ணினால் 50% சம்பளம் கொடுக்கப்படும் விசாரணைக்கு பிறகு வேலை கொடுக்கப்படும் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமாக பேசுவதை கண்டிக்கிறேன்
@thiruniraichelvan8413Күн бұрын
மலம் கலந்தது எவ்வளவு பெரிய கொடுமை.
@jaychinnas9501Күн бұрын
கண்டிப்பா தி மு க வின் மூத்த தலைவர்களுக்கு விசிகவின் மேல் வஞ்சம் இருக்க தான் செய்கிறது.
@thangaraj19629Күн бұрын
கொடிக்கம்பம் இருபது போடுங்க மக்களே... அறுபது அடி வேண்டாம்...
@v.maruthan.v.maruthan.2590Күн бұрын
பைபாஸ் ரோட்டில் 100 அடிக்கு அண்ணா திமுக கொடி பறக்கிறது திமுக கொடி பறக்கிறது இதைப் பிடுங்கு அப்புறம் பதில் சொல்லலாம்
@sureshantony6213Күн бұрын
ஏன் ப்ரோ பிளைட் போகுதா 60 அடி வேண்டாம் என்று சொல்றீங்க
@kavi247815 сағат бұрын
ஆதவ் அர்ஜுன் கூறுவது 💯 சதவீதம் உண்மை ❤
@rajagoparajКүн бұрын
திமுகவிற்கு விசிக வின் அருமை தெரியும்
@walkandtalk24Күн бұрын
சாதி கொடிகள் தான் பறக்குது. தேசிய கொடி பறப்பது கிடையாது.
@syedabuthahir4287Күн бұрын
இவருக்கு அரசியல் புரியாது
@xavierarputham-zi5fx19 сағат бұрын
First of all hosting of political flag in public places may be discouraged
@vinoth-n9mКүн бұрын
ஐய்யா அருந்ததியர் சமூகத்தை பற்றி பேசுங்கள்
@chinniahchinniah7027Күн бұрын
எதற்காக சாதி சண்டை உண்டாகவா
@marudhutwitz314322 сағат бұрын
அமைச்சர் திரு.மூர்த்தி அவர்களின் சொந்த ஊர் வெளிச்சநத்தம்…
@rajendrankannu630Күн бұрын
👍👍👑👍👑👍👑🌹🌹🌹🌹
@palanisamy3740Күн бұрын
இட ஒதுக்கீடும் வேண்டும் அதிகாரமும் வேண்டும் என்றால் கடினமானது தான். அனைவரும் சமம் என்றால் இட ஒதுக்கீடு ஏன்?
@AnandAnand-uc6vfКүн бұрын
Please sir makkal pirachanayai Pesunga sir
@palanikumar4211Күн бұрын
சாதி பற்றி இவர் பேச பேசலாமா. அர்ஜுன் ரெட்டி சொல்றரே ராமசாமி நாயக்கர் சொல்வாரா
@balakrishnankrishnan9851Күн бұрын
Poda paapan RSS BJP brhamin pool sappi devudiya pasangala thirunthungoda muttal idiot pundaikala padinga da
@balakrishnankrishnan9851Күн бұрын
Dei jaathi veri pidicha devudiya paiya RSS BJP brhamin pool sappi devudiya paiya thirunthungoda
@maranvm7500Күн бұрын
எம்பி பதவியை ரிசைன் பண்ணா தானே மdy cm ஆக முடியும்
@ramesgopal4989Күн бұрын
நாம் தமிழர் கட்சி வந்தால் மட்டுமே இங்கு மாற்றம் வரும். இங்கு பேசி பேசி பயனில்லலை ஓலா பாண்டியன் அவர்களே..
@tsankar6766Күн бұрын
Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy
@sathishkumar-v8kКүн бұрын
Admk ❤️
@AnbalaganMughukrishnan4 сағат бұрын
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி சொன்னாது ஆனால் திமுகவில் ஜாதிய அரசியல் செய்து....இதுல எங்கு இருக்கு பெரியார் மண்ணு ஆதவ் சொன்னாது சரியாகதான் இருக்கு ஜாதிய மன்னர் ஆட்சி நடக்குகது....
@walkandtalk24Күн бұрын
இது தெரிஞ்சது தானே.
@paulsekar9858Күн бұрын
சாதி இல்லையடி பாப்பா, சொன்னவருக்கு அரசு விழா கிடையாது
@chellakanir2806Күн бұрын
திருமா. ஏன் கேள்வி கேட்க முடியவில்லை
@sundararajan51298 сағат бұрын
ப த வி !
@sathishkumar-v8kКүн бұрын
26 cm eps
@Parthiban-r5lКүн бұрын
62 Adi,devaiya
@EdisonEdison-ds1zoКүн бұрын
Pandiya aaaaaa 100 satham
@ramachandrant3103Күн бұрын
திருமாவளவன் அவர்களின் விடுதலை சிறுத்தை கட்சி யின் எம்எல்ஏ க்கள் 4 பேர் உள்ளனரா அதிகமா சரி விடுதலைசிறுத்தை கட்சி க்கான சின்னத்தில் நின்று வெற்றி பெற்றிருந்தால் விடுதலை சிறுத்தை கட்சியின் எம்எல்ஏ க்கள் ஆவார்கள் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றிருந்தால் இந்த எம்எல்ஏ க்கள் சட்டத்தின்படியே திமுக எம்எல்ஏ க்கள் தானே ஆக இந்த எம்எல்ஏ க்கள் திமுக விற்கான உண்மை விசுவாசிகளாகத்தான் இருப்பார்களோ உண்மையும் அதுதானா அல்லது விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் அவர்களுக்கு இந்த எம்எல்ஏ க்கள் முழுமையாக கட்டுப்படுவார்களா ஏன்னா கூட்டணியைய் விட்டு வெளியேறினால் ராஜினாமா செய்வார்களா மாட்டார்களா அல்லது இனி ஒரு மறுமலர்ந்த அல்லது மறுமலர்ச்சி விடுதலைசிறுத்தை கட்சி யென புதியதாக எப்படி திராவிடத்தில் இருந்து திமுக உதயமானது போல் உதயமாகிடுமோ எதுயெப்படியோ அன்பின்அடிமையாய் அமைதி கொண்டால் நலமே ஒன்றே எதிர்த்து வெளியேறினால் இரண்டாகுமோ காலம்தான் தீர்மாணிக்குமோ உண்மைகளை நாமறியோம் ஜெய்ஹிந்த் திரா
How many have dalit been trained by you? You talk about the action of other people. Is it right? You say மேட்டுக்குடி, why? You say vanniar. But you dont say who are they? You tell the caste.
@VasurkarunanidhiVasurkarunanidКүн бұрын
அரசு அலுவலர்கள் கொடியேற்ற அனுமதி கொடுத்ததற்காகத்தான் Suspent செய்யப்பட்டுள்ளனர்
@micj613Күн бұрын
சரியாக சொன்னீர்கள், சகோ! ஆனால், இந்த தமிழா தமிழா பாண்டியன் அவர்கள், விஷயத்தை நன்கு உள்வாங்காமல், நடந்த நிகழ்வை, அப்படியே மாற்றி சொல்கிறார்!....😢
@EdisonEdison-ds1zoКүн бұрын
Pandiya tamilka arasiyal perambalur to delhi
@eshusadhana4351Күн бұрын
2026 la dmk vettuku anupiveduom
@rcmusiq2816Күн бұрын
❤️❤️❤️❤️💙💙💙🫂🫂
@singaravelanp8862Күн бұрын
Devar sanaveekak
@mohankuwait4117Күн бұрын
V. c.k.manam.elei 😂
@gurumoorthy214Күн бұрын
Comedy fellows
@jhonking9147Күн бұрын
😂
@ramesgopal4989Күн бұрын
மக்கள் மீதான அடக்குமுறைகளை தடுக்க நாம் தமிழர் கட்சியை தவிர வேறு யாராலும் முடியாது ..
@jayaseelan8387Күн бұрын
சில மனிதனுக்கு இன்னும் 6ம் அறிவு இன்னும் வளரல 5½அறிவுதான் இருக்கும் போல
@kasiv4160Күн бұрын
Super speach super 🎈 reality ❤
@isravelyesudian5002Күн бұрын
Correct opinion of Thiru. Pandian. Communal fanaticism still continues.
@isravelyesudian5002Күн бұрын
Correct opinion of Thiru. Pandian. Communal fanaticism still continues.
@isravelyesudian5002Күн бұрын
Correct opinion of Thiru. Pandian. Communal fanaticism still continues.