*சக்தி குழந்தை வரம் வேணும்னு இருக்கவங்க,மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மா கோவிலுக்கு போய்ட்டு அங்க இருக்க வேப்ப மரத்துல தொட்டில் கட்டிட்டு அம்மா கிட்ட மனமுருகி வேண்டிட்டு வாங்க❤அம்மா கண்டிப்பா குழந்தை பாக்கியம் கொடுப்பாங்க❤இது சத்தியம்❤கால தாமதம் செய்யாதீர்கள்❤❤❤அம்மா நமக்கு அருள் செய்ய புற்று மண்டபத்தில் கொலுவாக வீற்றிருந்து அருள்பாலித்து கொண்டிருக்கிறார்கள்❤விரைந்து செல்வோம் சக்திகளே❤*
@Rlover-iu7yq29 күн бұрын
உன் தங்கைக்கு குழந்தை வேண்டுமென்றால் குலதெய்வ கோவிலுக்கு சென்று வேண்டுதலை வெச்சிட்டு வா கண்டிப்பாக உன் தங்கைக்கு குழந்தை வரும் உன் குலதெய்வம் எப்பொழுதும் கூடவே இருக்கும் ஒரு வேண்டுதல் லிஸ்ட் வா கண்டிப்பாக உனக்கு உன் தங்கைக்கு குழந்தை கிடைக்கும் ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஆதி பரமேஸ்வரி போற்றி 🙏🙏🙏
@manimekalai81396 күн бұрын
அம்மா தாயே எனக்கு நல்ல படியா குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் தாயே நீதான் எனக்கு துணையாக இருக்க வேண்டும் அம்மா.... 🙏🙏🙏🙏
@VimalaK-j2l8 сағат бұрын
அம்மா தாயே நல்லா படிக்கனும் நல்லா முறையில் வாழ்வெனும் அம்மா தாயே🙏🙏🙏🙏
@KavithaKavitha-tl8cq6 ай бұрын
மருவத்தூர் ஓம் சக்தி அம்மன் தாயே எனக்கு குழந்தை வரம் வேண்டி நித்தம் வேண்டி கொண்டிருக்கின்றேன் அம்மா தாயே❤❤
@VijiViji-e6j11 күн бұрын
என் அண்ணனுக் ஆண் குழந்தை பிறக்க வேண்டு்ம் கருனை காட்டுங்க ஓம் சக்தி தாயே 😢😢😢
@priyatharshinivijayakumar88502 жыл бұрын
ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை தெய்வம் நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா திருவக்கரையின் வக்கிரகாளி சிறுவாச்சுராலே என் மதுரகாளி சேலத்து ராஜகாளியம்மாவே சிந்தல கரையில் வாழ்பவள் நீயே சோட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லைவாயில் வைஷ்ணவியம்மா பம்பை மதி செண்டை அது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே மண்ணுன் உயர்விண்ணும் உன் கண்ணின் நகல் கண்டாலே உடைப்பட்டு சிதறும் உருமாறிப்போகும் எனை இங்கு தேடி எழுந்தோடி வாடி உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி கடலுக்கு மூடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி தஞ்சம் உனை தஞ்சம் என கெஞ்சும் இனம் நன்மை பெற அன்னை திருகையாலே அருள் வழங்கிடு தாயே வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி மண்ணும் துயர் கண்ணீர் விட கொதித்தெழுந்திடுவாயே வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசாணியம்மாவே தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம் உயிர் தின்னும் பேயோட்ட வாடி வராகி மாயங்களை பெற்ற மர்மங்களை வைத்த ஏவல்களை செய்த இடைஞ்சல்கலை அடி தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஓட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா நீ வாடியே வாடி பூங்கோதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழேழு லோகங்கள் ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தோமே நலம் கோடி அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி திருமாலின் துணையாளே ஸ்ரீரங்கநாயகி வடிவேலன் மனையாளே தெய்வானையம்மா பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி திண்டுக்கல் தாயே கோட்டை மாரி திருச்சானூர் அலமேலு மஹிக்ஷாசுர மர்தினி புன்னைநல்லூர் மாரி பூவாடைக்காரி இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே விருப்பாச்சி வீரம்மா வெளியே நீ வாடி அநியாயம் ஜெயிக்காதே ஜெயித்தாலும் நிலைக்காதே அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா
@KeerthikaPPC2 жыл бұрын
Thank you so much this song
@sivavakumars74922 жыл бұрын
Deepa
@jeevisujomai2685 Жыл бұрын
👌👌🙏
@manojaveni867 Жыл бұрын
😊🙌🙏
@rathi.v Жыл бұрын
ஓம் சக்தி🙏🏻🙏🏻🙏🏻🔯🔯🔯
@ITACHI_THE_GOD4 ай бұрын
அம்மா தாயே என்னோட குழந்தைக்கு குழந்தை வரம் கேட்கிறோமா நீ தான் அருள் புரியணும் அம்மா தாயே பராசக்தி
@svimalasvimala861610 ай бұрын
அம்மா தாயே எனக்கு இந்த மாதம் கருதரிக்க வேண்டும் அருள் புரிவாய் தாயே கருணை காட்டுங்கள் அம்மா
@TAMILSelvi-y9s Жыл бұрын
ஓம் சக்தி தாயே எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரியுனம் தாயே 🤲🤲🤲
@SarathiSarathi-uf9rr11 ай бұрын
உனக்கு குழந்தை பாக்கியம் உண்டு
@BoomBoom-fw9cv4 ай бұрын
சமயபுரம் மாரியம்மன் கோவில் வாங்க கண்டிப்பா உங்க வேண்டுதல் நடக்கும் 🙏🙏🙏🙏
@marimurugan.s87323 ай бұрын
Please call
@manimaran21893 ай бұрын
😮@@SarathiSarathi-uf9rr
@ranjith1692 Жыл бұрын
வேம்புலியம்மாவே தூலூகாணத்தும்மா உப்பிலியம்மாவே குலசியம்மா, செண்ணியம்மா அடி கொண்ணியம்மா எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா உத்துபாலையம்மா சேப்பார்தம்மா அடி சீந்தாமணியம்மா நருழியம்மா குரங்கினியம்மாவே கோலவிழியம்மா சுந்தரி சௌந்தரி சோலையம்மா அலகம்மா வா வா ஜக்கம்மா வாவா அடங்காத பேய்யோட்ட மாயம்மா வா வா ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! குலசேகரபட்டின முத்தம்மாவே குற்றாலசத்தி பாரசக்தி தாயே பரமகுடி வாழும் முத்தாலம்மாவே பட்டுக்கொட்டை தெய்வம் நாடியம்மாவே கொடியிடையம்மா திருவுடையம்மா காடும்பாடி இலங்கலை காந்தாரியம்மா
மருவத்தூர் ஓம் சக்தி, மகமாயி கருமாரி உறையூரு வெக்காளி, உஜ்ஜயினி மாகாளி கொல்லூரு மூகாம்பா, கேதாரம் ஸ்ரீ கௌரி மாயவரம் அபயாம்பிகா. மதுரை நகர் மீனாட்சி, காஞ்சீபுரம் காமாட்சி காசி விசாலாக்ஷி, திருக்கடவூர் அபிராமி சிதம்பரத்து சிவகாமி, ஸ்ருங்கேரி சாரதாம்பா திருவாரூர் கமலாம்பிகா நாகாம்பா, யோகாம்பா, லலிதாம்பா, ஜெகதாம்பா பாலாம்பா, நீலாம்பா, கனகாம்பா, சௌடாம்பா சிவகாளி, நவகாளி, திருசூலி, சுபநீலி ஸ்ரீதேவி, பூதேவி, ஜயதேவி, மலையரசி அம்மாயி, பொம்மாயி, அன்பாயி, குழுமாயி பொன்னாயி, பூவாயி, வேலாயி, வீராயி ஆரல்வாய் இசக்கி அம்மா, வாடீ! ஆரணி படவேட்டம்மா! திருவாங்கூர் மேகவல்லி, தாயி! திருக்கூடல் மதுரவல்லி! புதுக்கோட்டை புவனேஸ்வரி நங்கநல்லூர் ராஜேஸ்வரி மண்ணடியில் மல்லீஸ்வரி மாதேஸ்வரம் மாதேஸ்வரி அலங்காரக் கல்யாணி நாமக்கல் அரசாணி அங்காளி, செங்காளி சந்தோஷி மாதா. மயிலாப்பூர் கற்பகமே மலைக்கோட்டை செண்பகமே செல்லாயி, சிலம்பாயி, கண்ணாத்தா வா வா ! கஞ்சனூர் வனதுர்கா மாவூரு ஸ்ரீகாளி கைலாசப் பார்வதி மைசூரு சாமுண்டி வலங்கைமான் திருமாரி வழி காட்டும் திருப்பாச்சி உமையாம்பா, தேனாம்பா மலையம்மா, வேலம்மா திருவத்தூர் வடிவுடையாள் காளாஸ்தி ஞானாம்பா மகராசியே! எங்கள் பாளையத்தம்மா ! விராலிமலை வேக்கண்ணாள் முக்கூடல் பாவாயி காரைக்குடியம்மா பொற்கூடையம்மா ! ஸ்ரீசக்தி ஜய சக்தி சிவசக்தி நவசக்தி பாஞ்சாலி, ராக்காயி பைரவி, சாம்பவி திருவானைக்கா ஆளும் அகிலாண்ட ஈஸ்வரி திருந்தாத பேய் ஓட்ட நீ இங்கு வாடி! ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி !" எல்லைதனை காக்கின்ற கன்னியாகுமரி அண்ணாமலையாரின் உண்ணாமுலையம்மா சேத்தியாதோப்பின் திருபாச்சியம்மா கோயமுத்தூரின் கொணியம்மாவே சத்தியமங்கலத்தின் பண்ணாரியம்மா கொல்லிம்லை வாழும் எட்டுகையம்மா வாகேஸ்வரி, பாகேஸ்வரி வைதிஸ்வரி யோகேஸ்வரி ஸ்ரீரிசைலம் வாழ்கின்ற பிரம்மாம்பிகவே அமுதேஸ்வரி குமுதேஸ்வரி ஜகதிஸ்வரி பரமேஸ்வரி ஜாக்புரை ஆழ்கின்ற வைதாங்கினி தாயே ராமேஸ்வரத்தின் பர்வதவர்தினி காசிநகர் அன்னை அண்ணபூரணி மலைக்கோட்டை வாழும் மத்துவார்குழலி திருச்செங்கொட்டு அம்மா அர்தணார்ஸ்வரி திருப்பத்தூர் பூமாரி தீயாக உருமாரி சிவதாடவம் ஆட ஒடு ஒடிவாம்மா ஓம் சக்தி, ஓம் சக்தி மருவத்தூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி உலகாளும் ஓம் சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி உயிர் காக்க வா சக்தி! தங்குச்செடித்தெரு காளிகாம்பவே தேனாம்பேட்டை தெய்வம் மலையம்மாவே நாட்டரசன்
@kalaivanananseenivasan5989 Жыл бұрын
🙏🙏🙏🙏
@thamilbalathamilbala10 ай бұрын
Super
@sudhapalani22919 ай бұрын
❤
@sivagamikalaivanan11268 ай бұрын
🙏🙏🙏 Super ❤❤❤
@RaviRavi-h8w2v8 ай бұрын
சூப்பர் ஐலைக்யு ❤❤❤😊😊😊😊😊🎉😊🎉😮😮😮👐👐👐👐👐👐👌👌👌👌👌👌👌👌👐👐👐👌🤲🤲🤲🤲🤲🤲👍👍🙏🙏🙏🖐️🖐️🖐️🖐️👏👏🤝🤩🤩
@rathi.v Жыл бұрын
எனக்கு பிறந்த ஊர் திண்டுக்கல். கோட்டை மாரியம்மன் வாழ வந்த ஊர் மதுரை மீனாட்சியம்மன்.என் கணவருடைய ஊர் பரமக்குடி முத்தால பரமேஸ்வரி, உய்யவந்தாள் அம்மன்🙏🏻🙏🏻💐💐💐🔯🔯🔯
@kishore.i64438 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி தாயே என் தம்பியை பழைய படி எழுந்து நடக்க வேண்டும் நினைவு வரவேண்டும் அம்மா... நீண்ட ஆயுளை ஆரோக்கியம் தாருங்கள் 🙏
@manimegalaimegalai8293 Жыл бұрын
அம்மா எனக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் உண்டாக அருள் புரிய வேண்டும் அம்மா. எனக்கு துணை யாரும் இல்லை தாயே.எனக்கு தயவு செய வேண்டும் அம்மா. என் குறை தீர வழி செய்யுங்கள் தாயே ஓம் சக்தி தாயே. என் துயர் துடைக்க ஓடி வா தாயே. நான் உங்கள் பிள்ளை அம்மா 😂😂😂😂😂I 😂😂😂😂😂
OM SAKTHI NINGA THIRUPUGALUR AGNIPUREESWARAR TEMPLE POITTU VANGA NALLATHE NADAKKUM KZbin LA SERCH PANNUNGA ADDRESS DETAILS KIDAIKKUM..
@hemadictation1232 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.இந்த என் மனதை நெகிழ வைத்த பாடல். ஓம் சக்தி🥰🤗🙏🙏🙏
@aakashgaming70772 жыл бұрын
Hi
@SathyaSathya-bc7xe2 жыл бұрын
kķiìi 9V
@StepanN-qx8qy Жыл бұрын
Opooop😅pooloooooppp😅😅
@StepanN-qx8qy Жыл бұрын
0p😅😅😅pop😅p😅oppopppppp
@rajjsh7676 Жыл бұрын
@skks2024 Жыл бұрын
ஓம் சக்தி தாயே எங்களுக்கு யாரும் இல்லை தாயே நீங்கள் நல்ல வழி கட்ட வேண்டும்🙏🙏🙏🙏🙏 மகள் என்னுடன் வர வேண்டும் கணவர் என்னுடன் இல்லை🙏🙏🙏 வீடு கட்ட வேண்டும்🙏🙏🙏 தாயே வழி கட்ட வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சக்தி
@sankarsm1650 Жыл бұрын
இப்பாடலை பாடிய சித்ரா அம்மாவிற்கு என்ன கொடுத்தாலும் தகும்
@Sundar-kj5id5 ай бұрын
🙏🙏🙏🙏💙💙⚜️⚜️⚜️⚜️🐎🐎🐎🐀🔥🔥🙏🏾
@SankarS-yr6wu2 ай бұрын
5:08 6:58 8:03
@harishsomanna84079 ай бұрын
Om Shakti Amma bangaru Amma sharanu sharanarthi Amma nanna tappannella kshamisubidi kapadi thayi ❤❤❤❤❤
@RAMANIG-m7s10 ай бұрын
தாயே எங்க அக்காவுக்கு குழந்தை பிறக்க வேண்டும் 🤲🤲🤲🤲
@kalaiyarasan-e1g Жыл бұрын
அம்மா தாயே எங்களுக்கு குழந்தை வரம் கொடு தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏
@abirami67742 жыл бұрын
அம்மா உன்ன நினைக்கத நாள் இல்லையம்மா என் கணவர் உடம்பு சரியாகிடு மா ஓம் சக்தி தாயே உன்னையே நம்பி இருக்கமா நல்லா வழி காட்டுமா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சக்தி 🙏🏻🙏🏻
@pvmani83052 жыл бұрын
🙏🙏🙏👍
@Sathyathalavai2023 Жыл бұрын
Om sakthi enakku katan pirachanai thiranum sikkaram
@parvathipalaniyappan463611 ай бұрын
கடவுளே எங்க அக்காவுக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும்.🤲🤲🤲
@pradeeprajk811 ай бұрын
🤱
@sathishraja294311 ай бұрын
சேலம் சமயபுரம் மாரியம்மன் கோவில் போங்க
@laxmipandit936711 ай бұрын
😭😭😭😭😭😭🌹🌺🌺🌹🌺🌹🙏🙏🙏🙏🙏
@tamilselvan.r824510 ай бұрын
😊
@shanmugapriyamaheshkumar644410 ай бұрын
🙏
@Ramachadran-k1cАй бұрын
எங்க அப்பா அம்மா நல்லா இருக்கணும் 🙏🙏🙏🙏🙏
@KaviKavitha-v5c11 күн бұрын
அம்மா கடவுளேஎ ணக்கு குழந்தை பாக் கிம் இல்லை ஓம் சக்தி தாயே குழந்தை வரம் வேண்டும் தாயே ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭
@vaniammu59008 күн бұрын
கவல வேண்டாம் கண்டிப்பா வந்துரும் kolamthai
@Thirusha1992 Жыл бұрын
🙏🔱⚜️அம்மா எங்களுக்கு குழந்தை வரம் தாருங்கள் 😢🔱⚜️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@induanand998211 ай бұрын
Kanditharva nambikaiyatu irringha
@gayathri.v289710 ай бұрын
Thiruvallur puthur amman koviluku ponga
@murugasamy1209 ай бұрын
om sakthi. Vinayagar varuvar
@Thirusha19922 ай бұрын
@@murugasamy120🙏🙏🙏
@roshancool46302 жыл бұрын
ஓம் சக்தி தாயோ என் கஸ்ரங்கள் எப்பதான் தீரும் அம்மா ஓம் சக்தி பராசக்தி
@nagaraj-sj4sv Жыл бұрын
உன் கஷ்டம் எல்லாம் ஒரு நாள் தீரும் உன் கர்மா நிறை குறைகளை சரி செய்து என் தாய் காளியிடம் சரண் அடையும் பொழுது கவலை கொள்ளாதே விடியல் உனை தேடி புது விடியலில் உன் தேடல் தொடரும் காத்திரு
@sathyasathya376211 ай бұрын
Om Shakti 🙏🙏🙏🙏papaku udambau sari aaganum amma😢
@abiramiabirami36812 жыл бұрын
ஒம் சக்தி தாயேஎங்கள்கஸ்டம்தீரவேண்டுகிரோம்அம்மா
@nammaoorunammathagethu60692 жыл бұрын
kzbin.info/door/N0t74vScTIv-g3vyfC7sGA
@selvamn14962 жыл бұрын
Z
@kumarviji82692 жыл бұрын
@@selvamn1496 þťtťþ
@Dr.Prasanna2 жыл бұрын
Wysvbsop👍👍👍
@sankersivan62343 жыл бұрын
இந்த பாடல் கேட்க்கும் போது என்னற்ற திருதலங்கள் அம்மா ஓம்சக்தி இத்தனை திருதலங்கள் கேட்க்கும்போது என்ற்ற மகிழ்ச்சி அன்னையே போற்றி போற்றி
@jesupandianjesupandian4530 Жыл бұрын
:-|}:‑)}:‑)o:-)8-):,-)}:‑):-)
@jesupandianjesupandian4530 Жыл бұрын
-
@Ramnadian_TN652 жыл бұрын
2023-யிலும் இந்த பாடலை தேடி விரும்பி பார்ப்பவர்கள் comment ல வந்து உங்களுக்கு அருகில் உள்ள அம்மனின் பெயரை சொல்லிட்டு போங்க... நான் இராமநாதபுரம் மாவட்டம் எனக்கு அருகில் இருக்கும் பகுதிகளில் இருக்கும் தெய்வங்கள்... 1. பரமக்குடி முத்தாலம்மன்🔱 2.இராமேஸ்வரம் பர்வத வர்த்தினி அம்மன்🔱
O Om Sakthi Parasakthi Tai🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱
@BillaSankar-tq5bo Жыл бұрын
அம்மா உன்னை பார்க்கனும் அம்மா உன் பிள்ளை என்ன பாரம்மா
@sureshkanaga91294 ай бұрын
கடவுளே எனக்கு கல்யாணம் ஆகணும்
@SelvaKumar-bk7fv2 ай бұрын
❤
@thalamuruganthalamurugan89782 ай бұрын
🎉
@sethusethu3668Ай бұрын
என்னகு தா மா
@deepanvkr7019Ай бұрын
Ankm
@deepanvkr7019Ай бұрын
Name enna
@SelvaBaranish-l9j Жыл бұрын
என் கணவர் குடும்பத்தை நன்றாக பாசமாக பார்க்க வேண்டும் தாயே விவசாயத்தில் ஆர்வம் காட்ட வேண்டும் என் மீதும் பாசமாக இருக்க வேண்டும் அம்மா
@shanmugashanmuga1649 Жыл бұрын
நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் தாயே 🙏🙏🙏🙏
@manimekalai8139 Жыл бұрын
அம்மா எனக்கு தாலி வரம் தாங்க தாயே.... 😭🙏🌿
@visalamsai2495 Жыл бұрын
Enakum en ammakum intha song romba favourite.....🙏
@karna46222 жыл бұрын
இத்தனை அம்மா இருக்கும் போது நாம் எதற்கும் பயமில்லாமல் இருக்கலாம். நம் தாய் நம்மை காப்பாற்றி அருள்வாள் நம் தாய்க்கு ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயர்கள்..... அடடா!!! எத்தனை ஊர்கள் எத்தனை பெயரில் அம்மா அருள் செய்கிறார்கள்.... சமயபுரத்தாள் போற்றி 😍🙏🙏
@yuvagraj5182 жыл бұрын
By by no means no no hi to hi hi hi
@hchchfhhcchhc78032 жыл бұрын
Hi
@padmanabanmohan2439 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி... அன்னையர் தின வாழ்த்துக்கள் உலக அன்னையே...🙏🙏🙏💖
@monsterrider4204 Жыл бұрын
Nuzbmhbuxn
@monsterrider4204 Жыл бұрын
Bx
@pushpavathipushpa827011 күн бұрын
❤❤❤❤❤ ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி அம்மன்
@SenthilPradeepa-jx1zw4 ай бұрын
2024 my favourite song
@ranjith1692 Жыл бұрын
திருவக்கரையின் வக்கிரகாளி சிருவாச்சுராலே என் மதுரகாளி சேலத்து ராஜகாளியம்மாவே சிந்த்ல்கரையில் வாழ்பவள் நீயே சொட்டானிக்கரையின் பகவதியம்மா திருமுல்லை வாயில் வைஷ்ணவியம்மா பம்பை மதி செண்டை இது சிந்தும் உயிர் சந்தங்களில் என் பாட்டை கேட்க வாடி என் தாயே மண்ணுன் உயர்விண்ணும் அது கண்ணின் நகல் காண்டாலே உடைப்பட்டு சிதறும் உருமாறிப்போகும் என்னை இங்கு தேடி எழுந்தொடி வாடி உனை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி கடலுக்கு ஒடி உலகத்தில் ஏது காற்றுக்கு வேலி கிடையாது வாடி தஞ்சம் உன்னை தஞ்சம் என கேஞ்சும் இனம் நன்மைப்பெர அன்னை திருகையாலே அருள் வழ்ங்கிடு தாயே வஞ்சம் நய வஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும் படி மண்ணும் துயர் கண்ணிர்விட கொதித்து எழுந்திடுவாயே வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி மாசணியம்மாவே தாயே பகை வெல்லும் திரிசூலம் எடுக்கின்ற ஒருகாலம் உயிர் தின்னும் பேய்யோட்ட வாடி வராகி மயங்கள் கெட்ட மருமங்கள் வைத்த ஏவல்கள் செய்த இடங்சல்கலை அடி தீ பட்ட ரசம் போல ஊர்விட்டு நீ ஒட்ட வெண்கரையம்மாவே வாடியம்மா நீ வாடியே வாடி பூங்கொதையம்மா நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா ஏணியம்பேடு அபிராம சுந்தரி ஏழு ஏழு உலகங்கள் ஆழ்கின்ற சங்கரி பாடி உனை பாடி அடைந்தொமே நலம் கோடி அடிதேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி திருமாலின் தூணையால ஸ்ரீரங்கநாயகி வடிவேலன் மணையாலே தெய்வானையம்மா பண்ருட்டி வாழ்கின்ற கண்ணிகா பரமேஸ்வரி திண்டுக்கல் தாயே கொட்டை மாரி திருசாத்தனூர் அலமேலு மகிசாசுர மர்தினி புன்னைநல்லூர் மாரி புவாடைக்காரி இனிமேலும் தயங்காதே உலகம் தான் தாங்காதே விருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி அணியாயம் ஜய்க்காதே ஜத்தாலும் நிலைக்காதே அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே வாடியம்மா வாடியம்மா வாடியம்மா அம்மா அம்மா அம்மா
@saikarthiranjith95652 жыл бұрын
Amma thaye kulanthai illathavargalugu kulanthai pakyam thanga Amma 🙏🙏🤰🤰🤰🤰🤰🤰🤰🤰
@kandhasamypitchai6056 Жыл бұрын
ஓம் சக்தி மேல் மருவத்தூர் அம்மா தாயே சரணம் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@muniyandymonika4428 Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி தாயே துணை போற்றி போற்றி போற்றி அம்மா தாயே துணை ஓம் சக்தி பராசக்தி தாயே துணை போற்றி துணை ❤❤❤என் கண்ணீர்க்கு பதில் சொல்லுங்கம்மா❤எனக்கு எல்லாமே நீங்கள் தான் எனது கஷ்டங்கள சொல்ல உரிமையா உங்கள தவிர யாருமே இல்ல ,ஓம் சக்தி பராசக்தி தாயே துணை போற்றி துணை போற்றி போற்றி அம்மா🕉️🕉️🕉️❤️🕉️🕉️🕉️
@murugesangesan44402 ай бұрын
ஓம் ஸ்ரீ மகாமாரி சமயபுரத்தாலே சமயத்தில் வருபவலே நாளைக்கி நம்பர் எடுக்க செல்லிஇருக்கேன் உன்னை நம்பி எங்களுடைய கடன் தீரனும் நீயா எங்களுக்கு எவ்வளவு பணம் தரணும் என்று நினைக்கிறாயே அத தாங்கமா நம்பிக்கையேடு காத்திருக்கிறேன்
இந்த மாதம் ஓம் சக்தி கோயில்கு போய்ட்டு வாங்க. தை மாதம் 17 மேல் நல்லது நடக்கும்.
@tamilcomedy7539 Жыл бұрын
Bhairavarai kupuduinga
@IndumathyIndu-nb9xk10 ай бұрын
👐👐👐👐👐
@V_N1995 Жыл бұрын
சித்ரா அம்மா வாய்ஸ் + இசை 😮❤
@DurgaDurga-x2p Жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி எங்க குடும்பத்தை காப்பாற்று அம்மா.
@manigmaddy9296 Жыл бұрын
🙏🌷ஓம்சக்தி பராசக்தி அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா ஓம்சக்தி என் தாய் முத்தாரம்மன் உலகத்தில் உள்ள அனைத்து காளியம்மன் தெய்வங்களும் மாரியம்மன் தெய்வங்களும் சிவன் தெய்வங்களும் பெருமாள் தெய்வங்களும் காவல் தெய்வங்களும் மாதா தெய்வங்களும் இந்து பா மா மத தெய்வங்களும் அல்லாஹ் பா மா மத தெய்வங்களும் இயேசு பா மா மத தெய்வங்களும் 21 தெய்வங்களும் 33 கோடி தேவர்மார்களும் நீங்களே துணை இருக்கணும் அம்மா அப்பா 🌷🙏
@thiyaguraj9070 Жыл бұрын
My Favourite Amman Song. The Great Chithra amma,
@karthikkarthi43302 жыл бұрын
எல்லோரும் கடவுளை நம்புங்கள் ஆனா கடவுளே கடவுளைப் போல வேஷம் போட்டு இருக்காங்க யாரும் நம்பாதீங்க அவனுக்கெல்லாம் சரியான பிராடு அதற்கு உண்மையான கடவுளை நம்புங்கள் உங்களுக்கு அந்த மாரியாத்தா நல்ல நல்ல அப்பொழுதான் வடியும்
@essakkiamman30792 жыл бұрын
Ama
@essakkiamman30792 жыл бұрын
@@indiaismycontry7298 athu vara ithu vara
@essakkiamman30792 жыл бұрын
@@indiaismycontry7298 unaku,enna thrium sami pathi
@manikumar92242 жыл бұрын
0pp0
@gayathrisrinivasan9678 Жыл бұрын
Unmainga naan niraya emanthurken yarum pohadhinga
@rajithkumar99662 жыл бұрын
Om sakthi thaye nee tha ya pakkathuna irunthu ya kasta tha ella thirthu vaikanum thaye na love pandra ponna prachana illa ma marriage pani kanum dreeam 11 first price aikanum thaye 🙏🙏🙏🙏🙏🙏
@nandhininandhini176 Жыл бұрын
Pl li9 ii0i
@Thilagavathi-j3i8 ай бұрын
என் பாப்பா கல்யானம் ஆகணும் தாயா
@harishthivagar924810 ай бұрын
Om shakthi parashakthi 🙏
@mathankumar51187 күн бұрын
Thank you,ஓம்சக்தி,அம்மா,❤❤❤❤❤
@seventhimurugan2089 күн бұрын
ஒம் சத்தி பாடல் சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏
@praveenrajs638611 ай бұрын
Rajarajeshwari movie
@poongodearcot6242 жыл бұрын
ஓம் சக்தி தாயே எனக்கு ஆசிரியர் வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் தாயே
@monishakumar48182 жыл бұрын
My
@muthupandi97332 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்🙏🙏🙏🙏🙏
@shivasundari415210 ай бұрын
Om Shakti thaya✨🙏🙏🙏🙏🙏🙏✨
@rahulsaran763410 ай бұрын
3:00 சத்யமங்கலம் பண்ணாரி அம்மன் ❤❤❤❤❤❤
@Asaitharani7 ай бұрын
சூப்பர் பாடல்எனக்குரொம்பரொம்பபிடித்தபாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஓம்சக்தி துணை
@kuralarasumaran4023 Жыл бұрын
ஓம் சக்தி தாயே நீ எனக்கு நல்ல வழி காட்டு
@vels657210 ай бұрын
ரொம்ப நாள் தேடிய பாடல்...
@MehalaNiru Жыл бұрын
. ஓம் சக்தி ஆதிபராசக்தி பணம் கிடைக்குனும் ஏம்பதாயரம் கிடைக்குனும் லோன் கிடைக்குனும் ஓம் வாராகிஅம்மன்போற்றி போற்றி போற்றி பணம் கிடைக்குனும் ஓம் வாராகிஅம்மன்போற்றி போற்றி போற்றி போற்றி பணம் கிடைக்குனும் ஓம் சக்தி ஆதிபராசக்தி பணம் கிடைக்குனும்
@RameshRamesh-oi7rp2 жыл бұрын
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி தாயே
@keerthikam42992 жыл бұрын
அம்மா நல்லதே நடக்கட்டும் 🙏
@sathishkumark7885 Жыл бұрын
விராலிமலை மெய்கண்ணுடைய காளி🙏🙏🙏
@bharubharu369911 ай бұрын
Amma enniku nall thallipoi na hospotal pora...en baby ku....heartbeat varanum amma thaaye!!!!!!😢😢காப்பாத்துங்க அம்மா!! எ குழந்தைய
@vspradeesh82028 ай бұрын
ஓம் சக்தி ஆதிபராசக்தி அங்காளபரமேஸ்வரி தாயே எல்லாரும் நலமாக இருக்கவேண்டும்
@Menagaiamsa Жыл бұрын
Arumaiyana song.
@Murgesh.p.devendra Жыл бұрын
Juik❤
@Murgesh.p.devendra Жыл бұрын
Supr❤🎉
@VinayVinaykumar-pg7gt10 ай бұрын
🙏🙏ஓம் சக்தி 🙏🙏 🙏🙏எனக்கு ஒரு பொண்ணு அமையுனும் தாயே 🙏🙏🙏🙏
@kavikowsi47987 ай бұрын
Amma en purushan enna thedi varanum amma enkooda sernthu sandhosama valanum amma plzz ma
@karthinkpriyakarthink1531 Жыл бұрын
Thee,babyveendum❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kishore.i644311 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி தாயே என் தம்பியை காப்பாற்றுங்கள் நீண்ட ஆயுள் நோய் நொடி இல்லாமல் ஆரோக்ய வாழ்வு தாருங்கள் அம்மா தாயே 🙏
@JeejhoFamily10 ай бұрын
தம்பி எப்படி இருக்கான்😊
@kishore.i644310 ай бұрын
@@JeejhoFamily hospital la tha erukom
@kishore.i644310 ай бұрын
@@JeejhoFamily முன்னாடிக்கு இப்போது பரவாயில்லை....