பாத்திமா ரலியல்லாஹீ அன்ஹா உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் முன்மாதிரியாக இருப்பவர்கள்
@fazul_mix_world4 жыл бұрын
Mashallah
@shajrax79274 жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த குரல் ஆஹா என்ன இனிமை நீங்கள் கூரும் ஒவ்வொரு வீடியோவும் பார்த்து வருகிறேன் அதை சொல்லும் நடை அழகு அந்த ஹதீஸ்களை மேலும் அழகூட்டுகிறது உங்களுடைய பயணம் மென்மேலும் சிறக்க வல்ல இறைவனை துவா செய்வோம் எல்லாப்புகழும் இறைவனுக்கே