உங்க ஒருத்தரோட கருத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டோட கருத்து கிடையாது. எத்தனையோ குழந்தைகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமா இருக்கு. என் கணவர் ஒரு அரசு ஊழியர் என் இரு மகன்களும் அரசு பள்ளியில் தான் படிக்கின்றனர். என் மகன்கள் காலை உணவு பள்ளியில் தான் சாப்பிடுகிறார்கள்