வணக்கம் தஞ்சாவூர் 🙏🏻 Hello Thanjavur 🤠 இந்த அரண்மனை பத்தி உங்களுக்கு தெரிஞ்சத கமெண்ட் பண்ணுங்க… 👀
@user-rj5br9tf5q9 ай бұрын
goo.gl/maps/zh3miHftP9bRN1xq6 நண்பா அப்படியே இந்த இடத்துக்கு செல்ல முடியுமா
@mariyappanmari14779 ай бұрын
Bro manora ponga bro
@mariyappanmari14779 ай бұрын
Thanjavur la irunthu pakkam than bro 😢pls
@mariyappanmari14779 ай бұрын
Ooru Peru mallipattinam bro
@EnAkkEnA__nEE__maTtuM__tHaN9 ай бұрын
Simply sarath bRo channel la paarunga same building horer video pei irukkum. Same than bRo check panni paaru ga bRo
@-tamilarkulam9 ай бұрын
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை தோழர் 🙏🙏🙏🙏🙏விரைவில் இந்த இடத்தை சுத்தம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் தோழர்... மிகவும் அற்புதமான பதிவு
@nishanthisudhakar18839 ай бұрын
வாழ்த்துக்கள் anna👍🙏
@Mathi_489 ай бұрын
Thanks anna
@TamilNavigation9 ай бұрын
மிக்க நன்றி 🙏🏻 உங்கள் பயணம் தொடரட்டும், வாழ்த்துக்கள் 🔥
@drnivra9 ай бұрын
Great thoughts u will do it fine.
@mastersamommuruga.43699 ай бұрын
உங்கள் பணி சிறக்க எல்லாம்வல்ல இறைவன் அருளட்டும்🙏
@Mani-mk6yp9 ай бұрын
நீங்கள் கஷ்டப்பட்டு இந்த வீடியோ எடுத்திருக்கிறீர்கள் உங்கள் முயற்சிக்கு எங்கள் நன்றி ... Neenga vera level bro....
@learn-books9 ай бұрын
100 நாட்கள் வேலை திட்டத்தின்முலம் அரசாங்கம் அந்த தொகுதி மக்களின் ஆதரவோடு அரண்மனைகளை மீட்டெடுக்கலாம்....ஆக்கபூர்வமான பணியாகும்...அந்த கிராம மக்களுக்கு அரண்மனையின் கட்டிடக்கலையின் தன்மையை உணர்த்தி அடுத்த தலைமுறைக்கு பாதுகாக்க வேண்டும் ...என்று கூறுங்கள்....முயற்சி திருவினையாக்கும்💪🙏
@Naanthaathu9 ай бұрын
அருமையான சிந்தனை
@TamilNavigation9 ай бұрын
நிச்சயமாக செய்யலாம்
@tripletsystems38649 ай бұрын
Varalatru idangala easy ah apdi 100 naal velaiya vatchi lam suththam seiya mudiyadhu ... Indha maari oru velaiyala than udaiyalur la irundha cholargal aranmanai pokkisangal irundha idamea theriyama kalavada pattuchi ... Proper thol porul araichi aalargal kondu than suththam seiya mudiyum ... Chuma andha area cousiler MLA lam Kai vatcha Ella vilaimadhika mudiyadha porulum naadu kadatha padum adhan unmai ...
@tamilagenciesalathur34649 ай бұрын
நிச்சயம் செய்யலாம் ஆனால் 100 நாள் ஆட்களை வைத்தா என்பது தான் 😮😮😮 கவலையாக உள்ளது...😅😅😅
@vasuarumugam12599 ай бұрын
நம்ம நாட்டு அரசு இந்த நல்ல வேலையெல்லாம் செய்யுமா நண்பா
@Sumathi15189 ай бұрын
இந்த இடத்தை பார்க்கும் போது என் மனசு ரொம்ப பதறுது. இந்த இடத்தை சுத்தம் செய்தால் அருமைய இருக்கும் இந்த இடத்தில் எத்தனை பேர்.. எப்படி எல்லாம் வாழ்ந்தார்கலோ எனக்கு அந்த இடத்தில் வாழ வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அந்த அரை சாமிக்கு முக்கியமான பொருள் தங்கம் வைக்கும் அரை எங்க ஊரிலும் இருக்கு அண்ணா கவனம்மாக போங்க. வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@TamilNavigation9 ай бұрын
நன்றி
@rajuarumugam40609 ай бұрын
அருமை யான தகவல்
@marimuthu98484 ай бұрын
எனக்கு இந்தவீடியோவைபார்த்ததும் நாம்இதில் வாழ்ந்திருப்போமோ என்றுதோன்றுகிறது வரலாற்றுபொக்கிஷங்கள் பாதுகாப்புஇல்லாதது வருத்தமளிக்கிறது.
@Sumathi15184 ай бұрын
@@marimuthu9848 அப்படியா 👍👍👍👌👌👌🤔🤔🤔🤔
@naveensnehanavesne3 ай бұрын
❤❤❤super👍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ushakupendrarajah74939 ай бұрын
கர்ணா, மிகவும் புதர்மண்டிய ஆபத்தான இடங்களை அருமையாக பதிவிட்டீங்கள் , பராமரிப்பாரிண்றி பழுதடைந்த இடம் , மிகவும் துணிச்சலாக கானொலி எடுத்து போட்டதிற்கு நன்றி ,உங்கள் கானொலிகள் தொடரட்டும் நன்றி 🙏👍😇உஷா லண்டன்
@TamilNavigation9 ай бұрын
நன்றி 🙏🏻
@Rexshan765 ай бұрын
Londonla enna paringa
@GouthamSivan-fs4mz9 ай бұрын
இதுவே மற்ற மாநிலங்களில் இருந்து இருந்தால்.இதனுடைய பராமரிப்பே சிறப்பாக இருக்கும்.தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அவர்கள் தேவைக்கே பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.பார்க்கும்போதே மனது வலிக்கிறது 😢😢
@geethanarasimhan37096 ай бұрын
Dravidian model
@VigneshBhang6 ай бұрын
Yes thanum thannutan sarnthavargal mattum nanraga erunthal pothumnu erukirargal athanaalthan ennum selavarutam kalithu nam tamil naduin nilaium ethuthan
@Mala-z1nАй бұрын
கண்டிப்பாக unmithan
@murugananthamg51066 ай бұрын
எவ்ளோ அழகு நம் இனத்தின் வாழ்வியல் முறை. வெளிக்கொண்டு வந்த நண்பருக்கு வாழ்த்துக்கள். உங்கள் தைரியத்திற்கு ஒரு சல்யூட் தமிழர்களின் வரலாற்றை தேடிய பயணம் தொடரட்டும். ... வாழ்க வளமுடன்!!!
@sciencewithlibin35458 ай бұрын
தமிழ் நாட்டில் தான் பழைய பொக்கிஷங்களை பாதுகாப்பு செய்வதில்லை.அரண்மனை.கோட்டைகள் மிகவும் பிடிக்கும்.
@padmamani8088 ай бұрын
கருணாநிதிக்கு சிலை வைக்கவும் பேனாவுக்கு சிலை வைக்கவுமேசரியாக இருக்கு . இதில் பழங்கால பொக்கிசங்களை பாது காப்பது என்பது முடியற காரியமா? சமூக ஆர்வலர்கள் இந்த அரண்மனை மற்றும் கோவில்கள் மீட்டெடுக்க முன் வருவீர்களா . தயவு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அன்பு சகோதர சகோதரிகளே கண்ணீர் மல்க வணங்கி கேட்டுக்கொள்கிறேன்
@kishorevp50037 ай бұрын
Yen jayalalitha tetra yela chinnam vechi Parakkum kudira kat naale appo vaayila yenna vechirunda
@Thyagamurthy6 ай бұрын
Karunanithi peary sollamal vala mudeyathada
@naveensnehanavesne3 ай бұрын
❤❤super👍🎉🎉🎉🎉
@kgovindam3 ай бұрын
திராவிட ஆட்சிக்கும் திராவிட தலைவர்களுக்கும் தமிழ் பண்பாட்டுகளையும், கலாசாரங்களை, ஆதிகால கட்டடங்களையும் மற்றும் வியக்க வைக்கும் தொழ்வினை 12:43 களையும் காப்பாற்ற முயற்சி எடுக்க மாட்டார்கள்.
@leenakingsley79432 ай бұрын
Dmk,Admk ithula ethu olugu elarum oru Innamthana Nadu nasamatha pogu,ethuvm nadakathu
@arunarajesh62929 ай бұрын
இந்த அரண்மனை கோவில் அனைத்தையும் அரசாங்கம் பராமரிக்க வேண்டும். நல்ல பதிவு.
@TamilNavigation9 ай бұрын
🙏🏻
@AnnaAnna-mj2co9 ай бұрын
Yen kovil le yum arasangga thane paranarikurangga so raja raja cholan parambaraikidaya kodukalame ..kandippaka yaravathu irutavangga irukangga ..
@rmajewellery26897 ай бұрын
தனியார் வசம் குடுத்தால் நல்லது இதை அவர்கள் சுற்றுலா தலமாக மாற்றுவார்
@AgriEdges6 ай бұрын
தங்கம் இருந்த சொல்லுங்கள் வாங்கி கொள்கிறோம். கட்டத்தை பாதுகாக்க சொல்லாதீர்கள் அந்த இடமலாம் எங்கள் பேரன்களக்கு மாளிகை கட்டவேண்டும். இப்படிக்கு இப்போது ஆட்சியில் இருக்கும் மன்னர்கள்😃😃😃😁
@nishanthisudhakar18839 ай бұрын
நம்முடைய வரலாற்று சின்னங்கள் தான் இப்படி கேட்பராற்று கிடைக்கும் 😢மனசு வலிக்குது 😢
@TamilNavigation9 ай бұрын
☹️
@theoccationguy9 ай бұрын
It's not our history its Telugu people's history
@voiceoffreedom65419 ай бұрын
@@theoccationguy please get over and rise above. Let them be anyone. Let’s think we are all Indians. Unity must be our strength and should never get disintegrated.
@drodro76729 ай бұрын
@@theoccationguyWho built these palaces, temples, and choultries ? With the tax revenue of which people ? If you go in Andhra Pradesh or Maharashtra, you won't find buildings with the same architectural style. Thanjavur style buildings are, I agree, linked with Vijayanagara architecture (even during the Marathas era), but they also comports many features which are unique and characteristics of the erstwhile Tanjore Country. It's notably due that many craftsmen involved in the construction field (maybe the majority) were local peoples who blended their skills with new techniques and styles introduced by their rulers. Art and architecture evolved well in Thanjavur kingdoms itself, contributing to the rise of this proper Thanjavur style architecture pattern. Vernacular architecture have also been influenced by Western architectural or artistic styles (Barocco and Rococco) when their influence in Thanjavur became more important, notably during the Marathas era. Everyone who is truly pakka Thanjavurkara (I mean the Old Tanjore Country, which includes also : Thiruvarur, Mannargudi, Pattukottai, Vedaranyam, Nagapattinam, Karaikal, Mayuram, Sirkazhi, Kumbakonam, etc.) knows the big country mansions of older days, with their own appealing and grand look, ancestral homes of many Tamil families. I don't like those people always busy with "Telungu daa ! Marathi daa ! Hindikaarar daa !", always in the blame, but nothing for TN ! These mentalities contribute to the deterioration of our heritage.
முதல் முறையாக உங்கள் பதிவை பார்க்கின்றேன்... மிக்க அருமையாக உள்ளது... இதற்காகவே உங்கள் சேனலை subscribe செய்கிறேன்... இது போன்ற பதிவுகளை மேலும் பதிவிட வாழ்த்துக்கள் ❤❤❤
@dailynewfuns9 ай бұрын
இந்த அரசாங்கத்துக்கு கண்ணு இருக்குதா இல்லையா இந்த அறநிலை துறை என்ன பண்ணுது இந்த மாதிரி இடங்கள் எல்லாம் சரி செஞ்சு மக்கள் பார்வைக்கு வச்சா எவ்வளவு நல்லா இருக்கும்😢😢😢😢
@humanrightgsorg28348 күн бұрын
அறநிலையத்துறைக்கு உட்பட்டதல்ல
@mastersamommuruga.43699 ай бұрын
வரலாற்று தளம் பராமரிபற்ற நிலையை கண்டு மனம் கலங்கிறது!! இந்த காணொளி மூலமாக இவ்விடம் புதுப்பொழிவு பெறட்டும்! நன்று கர்ணா👍👌🙏
@TamilNavigation9 ай бұрын
மிக்க நன்றி 🙏🏻
@karthikkarthikgee27469 ай бұрын
வெளிக்கொண்டு வந்த நண்பருக்கு வாழ்த்துக்கள்..... வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉
@TamilNavigation9 ай бұрын
நன்றி
@JasonAmma9 ай бұрын
பிரமிப்பை,ஆர்வத்தை தாண்டி அழுகை தான் 😢வருது. இதெல்லாம் நம்முடைய பொக்கிஷங்கள்...பாழாகி கிடக்கு. நம்ம ஊர்களில் மட்டும்தான் நம்ம வரலாறுகளை கண்டுக்காம, அழிய விட்டுட்டு இருக்கோம்.😢😢😢 எந்த கட்டிடத்தை பார்த்தாலும் கிருக்கி வைக்கிறது, சேதப்படுத்துவது, அங்க உக்காந்து குடிக்கிறது.😮
@HariHaran-rz7ok9 ай бұрын
நான் தஞ்சாவூர் காரன் நன்றிகள் கர்ணா அண்ணா சோழர்களின் அரண்மனையி சுவடுகளைத் தேடி ஒரு ஆராய்ச்சி பயணம் செய்யலாமே 4 வருடங்களாக உங்கள் நிகழ்ச்சியை பார்த்து வருகிறேன்
@TamilNavigation9 ай бұрын
🙏🏻 சரிங்க
@tarasarah2169 ай бұрын
அரசியல்வாதிகளுக்கும் அறநிலைத்துறைக்கும் இந்த மாதிரி அபூர்வ இடங்களை பாதுகாக்க தோணவில்லை.இந்த இடங்கள் தமிழ்நாட்டின் பொக்கிஷங்கள்.
@@TamilNavigation அதுக்குள்ள இன்னும் நெல் இருக்கு சொன்ன வார்த்தைகள் 😢👌🏻, அவர்கள் பயன்படுத்திய கிணறு, நாற்காலி, கோவில், மண்டபம் யென் அனைத்தையும் கைவிட்டார்கள் 😢 ... பாம்பு, பூச்சி, வவ்வால்கள் சவால்களை கடந்து வீடியோ எடுத்திருக்கிரீர்கள் அண்ணா பாராட்டுக்கள்... இப்படி நம்முடைய பொக்கிஷங்கள் அனைத்தையுமே பாதுகாக்காமல் போனதன் நோக்கம் தான் என்ன? 😔 அட பாவிகளா!
@gurulakshmia47079 ай бұрын
@@TamilNavigation தம்பி கர்ணா..... உன்னை..... கழுகு மலை கோவில் ல பார்த்தேன்...... ரொம்ப சந்தோஷமா....இருந்தது....நான்.... ஒரு ஆசிரியை உன் பதிவுகளை பார்த்து..... பள்ளியில்.... பசங்களுக்கு..... வரலாற்றை....பகிர்வேன்.....உன் பதிவுகள்.....எல்லாம் பார்ப்பேன்
@DineshDinesh-wf8nz9 ай бұрын
@@kalaiyarasanak2843nanba 5 varusathukku munnadi varaikkum Anga oru family kudi irunthanga,oru pattiyamma irunthanga
@Rakshicreates4 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@ginishvini73659 ай бұрын
அண்ணா.. நான் பயத்துடன் இந்த வீடியோ பார்த்தேன்.. அருமையான பதிவு. New subscriber.keep it up brother. Be safe.ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி தான் அண்ணா😮😮😮😮😮
@kalpanaammu88347 ай бұрын
நூறு நாள் வேலைத் திட்டத்தின் மூலமாக கூட வெகு சிறப்பாக அழகா பராமரிக்கலாம் தம்பி...தயவு செய்து இதை அப்படியே விட்டுடாதீங்க. யாருடைய கவனத்திற்கு கொண்டு போனா அதை பராமரித்து பாதுகாக்க முடியுமோ அதற்கான செயல்பாட்டை உடனே செய்யுங்க பா. கோடான கோடி நன்றி பா.சிவாய நம....
@Vidhyavidhya-qw9 ай бұрын
பட்டுகோட்டை உள்ள பாப்பாநாடு கிராமம் பக்கத்துல ஜெமின்ன அரண்மனை இருக்கு அதுவும் பழடைந்து இருக்கு அதை சுரங்க பாதை இருக்கு தஞ்சவூர் கோயில் சுரங்க பாதை வழியாத போவங்க நீங்க விடியோ எடுத்து போடுங்க
@monikapurushothamam51539 ай бұрын
சூப்பர் தம்பி ஒரு வீடீயோ போடுறுது எவ்வளவு கஷ்டம்னு தெரியும் சப் ஸ்கிரைபர் வாங்குறது ரொம்ப கஷ்டம் உயிர் கொடுத்து வீடியோ போடுறீங்க ஜாக்கிறதை🎉
@TamilNavigation9 ай бұрын
மிக்க நன்றி 🙏🏻
@velmuruganv54209 ай бұрын
தயவு செய்து மத்திய மாநில அரசுகள் பழைய கோட்டைகள் அரண்மனைகள் கோவில்களை கண்டறிந்து கட்டிட தரத்தை சோதித்து மறு சீரமைப்பு செய்து மக்களின் சுற்றுலா தளமாக மாற்றுங்கள் புதைந்து போன வரலாறை மீட்டு கொண்டு வாங்க தொல்பொருள் ஆய்வு துறை நடவடிக்கை எடுங்க பிளீஸ் by velan professor
@TamilNavigation9 ай бұрын
மிக்க நன்றி 🙏🏻
@KanchanaMurthi9 ай бұрын
கோயில் சம்பந்தப்பட்ட பொக்கிஷ அறை போல.. ரொம்ப ரொம்ப அழகிய கோட்டை.மெயின்டெய்ன் செய்ய முடியாததால் அப்படியே விட்டு விட்டு சென்று விட்டார்கள் போல.ஆனால் மனதை கொள்ளை கொள்ள செய்யும அற்புதமான கோட்டை...யாராவது பெரும் கோடீஸ்வரர்கள் இந்த கோட்டை முழுவதையும் சரிசெய்து கொஞ்சம் கூட பழமை மாறாமல் பொது மக்களின் பார்வைக்கு பொழுதுபோக்கு இடமாக மாற்றலாம்.. நிச்சயமாக இந்தக் கோட்டை மைசூர் அரண்மனையை விட அருமையாக அழகாக மாறும்...மனதை என்னமோ செய்கிறது.
@TamilNavigation9 ай бұрын
ஆம், மிக்க நன்றி 🙏🏻
@dhanusha.kdhanu2669 ай бұрын
நிச்சயமாக பாதுகாப்பு செய்யது மக்கள் தமிழ் மன்னர்கள் அறிவியல் சிந்திக்க வேண்டும்!
@shantiarumugam4109 ай бұрын
Very sad to see this palace in such a condition... If its in foreign land this palace would been a different.. Thank you Karna for showing this place....
@TamilNavigation9 ай бұрын
Thank you 🙏🏻
@a.b.karthickkumarpgtbotany24209 ай бұрын
இந்த அரண்மனை புதைந்து மண்ணுக்குள் சென்ற பின் அவற்றை தொல்பொருள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து பெருமையாக பேசுவார்கள். இப்போதே அதை நன்றாக பராமரித்து மேம்படுத்த அரசு முன்வரவேண்டும்
U r completely Wrong கள்ளதொடர்பு பன்றதுக்கான நல்ல இடம்
@lathasuresh-m5p8 ай бұрын
😬@@LovelyBurrito-fb5vw
@samr67817 ай бұрын
appidiya
@Okvébfse8 күн бұрын
Hii akka
@saravanan-wv1fz9 ай бұрын
தங்களின் வரலாற்று சேவை.. எங்களுக்கு எப்போதும் தேவை.. மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது.. வாழ்த்துக்கள் நண்பா 🙏🙏🙏
@jeevapari5199 ай бұрын
நமது வரலாற்று சின்னங்களையும் கோவில்களையும் நாம் பாதுகாக்க மறந்துகொண்டு இருக்கிறோம்.. தமிழர்களின் வரலாற்றை தேடிய பயணம் தொடரட்டும். நன்ற👍
@TamilNavigation9 ай бұрын
நன்றி 🙏🏻
@vigneshradan13159 ай бұрын
Indhu samaya aranilaya durai uranguthu...
@selvisubramani360712 күн бұрын
உங்களுக்கு முதலில் என் பாராட்டுகள்.மனிதர்கள் நடமாட்டம் இல்லாத பராமரிப்பு இல்லாத இடம் பயமில்லாமல் உள்ளே நுழைந்து எங்களுக்கு இந்த அற்புதமான இடத்தை காட்டியது பெரிய விஷயம் நன்றி அன்புடன்
@prabharanganathan91659 ай бұрын
தமிழ் தமிழ் என்று சொன்னால் மட்டும் போதாது இலக்கிய வரலாற்றுப் பொக்கிஷங்களை காப்பாற்ற வேண்டும். இந்தியா அரசும் தொல்பொருள் துறையும் இதனை காப்பாற்ற முன் வர வேண்டும்
@TamilNavigation9 ай бұрын
கண்டிப்பாக
@rameshmasilamani38989 ай бұрын
நன்றி கருண உங்கள் சேவை பாராட்டபடவேண்டும் ❤❤❤.
@TamilNavigation9 ай бұрын
மிக்க நன்றி 🙏🏻
@aarokiaraj46529 ай бұрын
❤❤❤ நம் வரலாற்று சின்னங்களை நாம் பாதுகாக்க வேண்டியது நம் தமிழ் மக்களின் கடமை நன்றி அண்ணா
@TamilNavigation9 ай бұрын
🙏🏻
@thugslife76885 ай бұрын
நூறு வருடம் இல்ல ப்ரோ இப்ப தான் 2000~2015 ல ஒரு குடும்பம் இருந்தது சண்டே ஆனா அந்த குளத்துல தான் நாங்க எல்லாம் விளையாடுவோம் ❤️❤️ Memories
@KingS-he1wk9 ай бұрын
நம்முடைய தமிழ்நாடு சின்னத்தை நம்ப தான் பார்த்துக் கொள்ள வேண்டும் அரசாங்கம் கண்டுக்கவில்லை ஏனெனில் நீங்கள் சுத்தம் பண்ணி ஒரு வீடியோவாக போட்டீங்கன்னா உங்களைப் பார்த்து ஒவ்வொருவரும் முன்வந்து பணிபுரிவார்கள்💯💯💯
@TamilNavigation9 ай бұрын
👍🏼
@TamilSelvan-ko6gl12 күн бұрын
நம் வாழ்க்கை வரலாறு தெரியாத ஒரு இனம் ஆக வாழ்கிறோம்
@kunachelanaarumugam79939 ай бұрын
அன்பு தம்பி கர்ணா உனக்கு எனது மனமார்ந்த, வாழ்த்துக்கள் உனது பிரச்சனை தீர்ந்ததா நலமா❤அன்புடன் ஆறுமுகம்
@TamilNavigation9 ай бұрын
நான் நலம், நன்றிங்க 🙏🏻
@kunachelanaarumugam79939 ай бұрын
@@TamilNavigation 💚
@massessac90539 ай бұрын
நான் ஒரு வரலாற்று துறை மாணவன் இதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இதை. அரசாங்கம் கவனிக்க வேண்டிய பதிவு ஒன்றாகும்
@அபிராமி.ரா9 ай бұрын
வெளிநாடுகளில் பாரம்பரிய சின்னங்களை பராமரித்து...அதன் பெருமையை உலகறிய செய்வர்...
@TamilNavigation9 ай бұрын
உண்மை
@அபிராமி.ரா9 ай бұрын
@@TamilNavigation 🙏❤️
@FathimasafeekaSafeeka11 күн бұрын
இது எல்லாம் எங்களுடைய அழிய செல்வங்கள் அனைத்தையும் எங்களுக்காக எங்களுடைய முன்னோர்கள் எங்களுக்கு அளித்தவைகள் ஆனாலும் இவ்வாறு அழிவதை பார்க்கும் போது கவலையாக உள்ளது 😢
@sheela28599 ай бұрын
உங்கள் தைரியத்திற்கு ஒரு சல்யூட்
@AmirthaValli-t1j6 ай бұрын
நம்ம நாட்டுல அதிக படியான அரண்மனை காலை கண்டறிந்து அதை பாதுகாக்க வேண்டும் இந்த அரசாங்கம் 🙏
@மண்பாண்டஉலகம்-ம5ய9 ай бұрын
Bro இந்த கோவிலை மறுசீரமைப்பு செய்து வழிபாட்டிற்கு கொன்டு வரவேண்டும் அரண்மனை யை சுற்றுலா தலமாக மற்ற வேண்டும்..........❤❤❤❤
@TamilNavigation9 ай бұрын
🙏🏻
@velayuthamm69799 ай бұрын
எனக்கு இந்த மாதிரி ஒரு அரண்மனை வாழ்க்கை வாழ ஆசை என்னிடம் கொடுத்தால் பராமரித்து வாழ ஆசை கிடைக்குமா நண்பா ❤❤❤❤வாழ்த்துக்கள் நண்பா ❤❤❤❤
@TamilNavigation9 ай бұрын
😮
@PriyamanaThozhi-rc1li9 ай бұрын
எப்படிங்க இவ்வளவு அற்புதமான அரண்மனையை பராமரிப்பு பண்ணாமல் இருக்க முடியும் எதற்காக இவ்வளவு சேதமடைய விட்டார்கல் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய பலதும் இப்படித்தான் இருக்கிறது..
@ungalnaan6189 ай бұрын
அதில் உள்ள சிலைகள் திருட பட்டுள்ளது
@lavanyapalani40809 ай бұрын
Enga vdu pakkathula irundhuchu
@vaseer453Ай бұрын
திராவிடர்கள் ஒழிக்கப்பட்டால்தான் இவைகளை மீட்டுருவாக்கம் செய்ய முடியும். 17:06
@karthikkeyan491710 күн бұрын
HR&CE OR COLLECTOR பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்
@nagalakshmig5829 ай бұрын
அருமையான நல்ல பதிவு. ஆனால் இ வ்வளவு disk எடுக்கவேண்டும் .உயிர் முக்கிய ம் கர்ணா❤❤❤❤❤❤❤
@TamilNavigation9 ай бұрын
நன்றி
@karthikkeyan491710 күн бұрын
இந்த இடம் பட்டுக்கோட்டை பைபாஸ் அருகில் உள்ளது.
@ranilakshmi53079 ай бұрын
அருமை தம்பி துணிச்சலான பதிவு வாழ்க வளர்க❤❤🙏🙏🙏🙏👍👍👍👍👏👏👏👏👌👌👌👌
@TamilNavigation9 ай бұрын
நன்றி
@mahalakshmin5909 ай бұрын
பாழடைந்த நமது வரலாற்றுச் சின்னங்கள் இது போல நிறைய உள்ளன. இவற்றைப் பார்த்தால் மனது வலிக்கிறது. இவைகளைப் பராமரிப்பு செய்து பாதுகாக்க முயற்சி செய்யலாம். உங்கள் இந்த காணொளிக்குப் பாராட்டுக்கள்.👌👌
@TamilNavigation9 ай бұрын
நன்றி
@geethalakshminarraguruswam44639 ай бұрын
கர்ணா ji வணக்கம் and வாழ்த்துக்கள் நீங்கள் மோதி ஜிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் 🇮🇳🇮🇳🇮🇳 ஏன் நான் சொல்றேன்னு சொன்னா, நாங்க north tour போய் இருக்கும் போது செயின் அறுக்கப் பட்டது எங்கள் இருவருதும்... உடனே கம்பளைண்ட் பண்ணினோம்... உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது. Plz செய்யுங்கள் கர்ணா 🙏🇮🇳🙏💐💐💐💐💐
@TamilNavigation9 ай бұрын
மிக்க நன்றி 🙏🏻 முயற்சிக்கிறேன்
@humanrightgsorg28348 күн бұрын
எவன் வீட்டு கோவிலை மோடி வந்து புளுத்தோணும்? செருப்பு பிஞ்சுடும். அது எங்க தாத்தா காலத்து சொந்த கோவில்.
@ponnoliviswanathan62137 ай бұрын
தம்பி உன் காலைத்தொட்டு வணங்குகிறேன் நீ பல்லாண்டு வாழனும்🙏
@ManimegalaiManimegalai-x5h29 күн бұрын
சின்ன ரூம் குள்ள போனிங்களா அங்க ஒரு ஓட்டைக்குள்ள வௌவால் இன்சுல எடுக்கணும் அதுக்குள்ள தங்கம் என்ன இருக்குன்னு தோணுது எதுக்கும் நீங்க வந்து செக் பண்ணி பாக்குறீங்களா எனக்காக ஒரு வீடியோ போடுறீங்களா
@rajalishi98459 ай бұрын
அரசாங்கம் புதிதாக கட்டுவதற்கு கோடி கோடியா செலவு செய்யாமல். இது போல இருக்கும் அனைத்து இடங்களையும் புதிப்பித்தால் நம்முடைய தலைமுறைகளுக்கு நல்லாது.
@TamilNavigation9 ай бұрын
உண்மை
@gowthamkumar4369 ай бұрын
This kind of place is a gem of Tamil Nadu, we should preserve it for our future generation.
@TamilNavigation9 ай бұрын
Yes
@btsfriend_ot76 ай бұрын
நண்பரே பாதுகாப்பான ஆடைகள் மற்றும் உபகரணங்களை கொண்டு செல்லவும் இப்படி பட்ட இடங்களுக்கு போகும் பொழுது ❤
@Hawalaa9 ай бұрын
அருமையான பதிவு நண்பரே ❤🎉 இன்னும் நிறைய பதிவு போடுங்கள் எங்களுடைய வாழ்த்துகள் ❤️🙏🏻
@TamilNavigation9 ай бұрын
நன்றி 🙏🏻
@manimegalaig66998 ай бұрын
Super super 😍 Super ரொம்பவும் தைரியமாக உள்ளே போயே வீடியோ எடுத்து இருகிங்க.. இப்படி ஓரு இடம் இருப்பதே தெரியவில்லை... பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்து இருக்கிறார்கள்.. எவ்வளவு அழகான கட்டிடகலை..அந்த காலத்திலேயே தமிழரின் திறமை அளவிட முடியாது.. கோவில் சிலைகளை களவாடும் களவாணிகளை கடவுள் தான் தண்டிக்க வேண்டும்.. உங்களின் முயற்சிகுக் வாழ்த்துக்கள் ...❤ தமிழக அரசு இந்த இடத்தை தூசி தட்டி எழுப்பினால் நம் பழமை மாறாமல் இருக்கும்.. உங்களுக்கு மிகவும் நன்றி...
@chenkadhirvelb9 ай бұрын
அருமை.. கடின உழைப்புக்கு நன்றி..🎉 அரசு இதை காப்பாற்ற வேண்டும்..
@TamilNavigation9 ай бұрын
நன்றி
@surya2809-l8u9 ай бұрын
பாதுகாக்க வேண்டிய பொக்கிஷத்தை எல்லாம் ஏன் பாதுகாக்காம வச்சிருக்காங்க 💁♂️
@TamilNavigation9 ай бұрын
ஆமாங்க
@honeymilk29119 ай бұрын
வரலாறு வரலாறு தான் எத்தனை Government வந்தாலும் இதற்கு எல்லாம் ஈடாக முடியாது.இதை மீட்டெடுத்து நம்முடைய தலைமுறைகள் தெரிந்துக்கொள்ள வழி வகை செய்ய வேண்டும் சார். நன்றி சார் நன்றி !
@harshavardhan7399 ай бұрын
Happy to see you efforts to save our culture 🎉
@TamilNavigation9 ай бұрын
Thank you so much 😀
@Ungaljeevan8 ай бұрын
வெளிநாட்டில் இடங்களை சுற்றி பார்த்து ப்ரமிக்க காட்றாங்க... நம்ம தமிழ் இன வாழ்விடங்கள் வீனா போகுது 😔😔😔. எவ்ளோ அழகு 🥰🥰, நம் இனத்தின் வாழ்வியல் முறை...
@dr.naveenmaninaveen5839 ай бұрын
அரசாங்கம் இதையெல்லாம் கவனித்து புரணமைத்து நினைவு சின்னமாக்கலாமே
@preethammk68319 ай бұрын
Very nice video. Don't go unknown under grounds. Very careful
@TamilNavigation9 ай бұрын
Yes, thanks
@manishapapa82139 ай бұрын
நானும் தஞ்சாவூர் போகும் போது இந்த இடத்தை பாத்திருக்கேன் அண்ணா இந்த இடத்துக்கு போய் பாக்கணும் அப்டின்னு நினச்சிருக்கேன் ஆனா முடியல இப்போ இந்த வீடியோ மூலமா பாத்துட்டேன்
@gkrider64389 ай бұрын
ஆனாலும் நீங்க செம்ம தல அந்த கோவில் கதவு திறந்து இருந்த கதவா பூட்டி மறுபடியும் திறந்திங்க பார்த்தீங்களா அங்க இருக்கிக 😂😂 ... ஆனால் இந்த அரண்மனை நல்ல இருக்கு....❤
@TamilNavigation9 ай бұрын
ஆமாங்க 🫡 அப்பதா எவ்வளவு கனமானதுனு தெரியும் 🤠
@jeyasakthi73919 ай бұрын
அரசாங்கம் இதெல்லாம் புதுபித்து பாதுகாக்க வேண்டும். சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும்
@manojmurugan.9 ай бұрын
அன்றைய நாள், உங்களோடு திகில் நிறைந்த சுவாரஷ்ய பயணமாக இருந்தது ❤
@TamilNavigation9 ай бұрын
நன்றி 🙏🏻🔥
@nishanthisudhakar18839 ай бұрын
அண்ணா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் 🤩
@yazhinir8705Ай бұрын
I was Watching just now..hats off anna here after iam ur subscriber...
@angel-fv7li9 ай бұрын
Super bro sonna mariya sikirama vid uploade pannitiga... 👍
@TamilNavigation9 ай бұрын
Nandri
@thiruarangan8 ай бұрын
உங்களின் தைரியத்துக்கு எனது அன்பான வணக்கம் சக உதிரமே.
@RaghavK-h5l9 ай бұрын
Vera level bro! Visit more historical forts, palaces and many secret passages 😎👍
@TamilNavigation9 ай бұрын
Sure 👍
@pandidurai63992 ай бұрын
சூப்பர் அண்ணா உங்கள் முயற்சிக்கு நன்றி வாழ்த்துக்கள் அண்ணா ❤
@kannanmanoharanmanoharan84329 ай бұрын
Once again wowwww,need more around tanjore...❤..good work brooo
@TamilNavigation9 ай бұрын
Thanks a ton
@prakashPrakash-vs4jv8 ай бұрын
உங்கள் தொண்டு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பரே🙌🙌
@murugananthamkaruppiah54499 ай бұрын
சூப்பர் சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ ❤❤🎉🎉
@TamilNavigation9 ай бұрын
மிக்க நன்றி
@kiruthikak87089 ай бұрын
இவை அனைத்தும் நமது முன்னோர்களின் பொக்கிஷம்..... பாதுகாப்பது நமது அரசின் கடமையும் கூட......
தம்பி,கடவுள் துணை இருந்ததால்தான் சென்று இருக்கிறீர்கள்.நன்றி.வாழ்க வளமுடன்
@sridharthiyagarajasundaram25149 ай бұрын
Archalogical department என்ன பண்றாங்க...தங்களின் துணிவை மெய்ச்சிணோம்....முன் எச்சாிக்கையாக எல்லாவிதமான safety measures யோட போகவம் நன்றி .Super..GOD BLESS YOU
@TamilNavigation9 ай бұрын
நன்றி
@Yazhisai239 ай бұрын
பிரமிக்க வைக்கிறது.... அண்ணா.... இந்த காணொளி !!!!!! great job... take care anna
@premalathalakshmanan31169 ай бұрын
Archilogical department should take the steps to maintain this hertage please🙏 Atleast the youth and the people there please strive to maintain the rich heritage.
@TamilNavigation9 ай бұрын
👍🏼🙏🏻
@kanmanideniyal67288 ай бұрын
அண்ணா ரொம்ப நன்றி.. இது போல நிறைய வீடியோ போடுங்க அண்ணா 🙏🙏🙏
தொல்லியல் துறையிடம் இவ்விடம் இல்லை என்று நினைக்கிறேன்
@sureshrajansureshrajan5079 ай бұрын
@@TamilNavigation இதை கையகப்படுத்தி பராமரிக்க வேண்டி சொன்னது
@TamilNavigation9 ай бұрын
🙏🏻
@suthasekar44232 ай бұрын
எத்தனை அதிசயம் மண்ணாகி போனதோ இறைவா
@rajasekara239 ай бұрын
Much appreciated work bro!!!
@TamilNavigation9 ай бұрын
Thanks
@KShanthi-dj8co9 ай бұрын
, BH@@TamilNavigation
@selvanayahir7084Ай бұрын
Valga valamudan....indru than mudhal muraiyaaga thangal pathivai parthen....nanum Thanjavur than thambi....thangal payanam thodaratum....thangal muyarchi nam Thanjavur perumai serum....
@divyabharathi50759 ай бұрын
Full detail தமிழர் குளம் you tube சேனல் இருக்கு ப்ரோ கேஸ் கோர்ட் நெலுவையில் இருக்கு பிரதர்
@TamilNavigation9 ай бұрын
🙏🏻
@isaacmoses382Ай бұрын
Indha edatha tha gray wolf channel la explore panuvanga😮😮
@Naatha_goweri9 ай бұрын
Simply sartha Anna ghost video eduthuruka uh etha edathula uh 😮