நிறைய மக்கள் இங்கு வருவதில்லை, வந்தாலும் வரலாறு தெரிவதில்லை😢 நீங்க என்ன நினைக்கிறீங்க இந்த கோவிலை பற்றி?!
@sathiskumar9112 ай бұрын
சோழ சேர பாண்டிய பல்லவ பேரரசுகளின் கீழ் இருந்த சிற்றரசுகளின் வரலாறுகளும் படிக்க பரப்ப வேண்டும் அப்ப தான் இது போன்ற அவர்கள் கட்டிய கோவில்களும் முக்கியத்துவம் பெறும்.
@shankarchandran58322 ай бұрын
நீங்கள் செல்வதால் நாங்கள் பார்த்து பயன் அடைகிறோம். நன்றி நண்பா
@Rt_Kannadasan2 ай бұрын
எப்ப வந்தீங்க சகோ, எங்க ஊரு மீண்டும் வந்தால் சொல்லுங்க சகோ! பக்கத்தில முகுந்தீஸ்வரர் கோவில் இருக்கு அங்கும் போனீர்களா அதுவும் இதனுடன் சேர்ந்த பழமையான கோவில்தான்.
@RajeshSharma-iy3ni2 ай бұрын
Na poriuken...inga ..yarum athigama varathu ila
@tnvillage48382 ай бұрын
சோகமா இருக்கு பாஸ்
@HariKodumbai2 ай бұрын
நான் கொடும்பாளூர் தான் நான் ஒரு முதுகலை வரலாறு மாணவன் அண்ணா மனோஜ் அண்ணா என் நண்பர் தான் அண்ணா சிறப்பாக இருந்தது பதிவு கொடும்பாளுரின் பெயர்.1.கொடும்பை சிலப்பதிகாரம் பெயர் 2.கோனாடு பெரியபுராணம் பெயர் 3.கொடும்பாளுர் கல்வெட்டு மற்றும் தற்போதைய பெயர் சிறப்பு அண்ணா இதுபோல பழமையான வரலாற்று கோயில்களை நமது கலாச்சாரங்களை பண்பாடுகளை இன்றைய தலைமுறைக்கு ஒளிப்பதிவு மூலமாக சிறப்பாக செயல்படுகிறார்கள் நன்றி வணக்கம் அண்ணா
@SHRI-d7s24 күн бұрын
*சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை கன்னட மரபு பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு கன்னட தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
@gurulakshmia47072 ай бұрын
சிலப்பதிகாரம்.... குறிப்பிட்ட கொடும்பை..... நன்றி உடன்பிறப்பு களே..... வரலாறு சிறப்பு எடுத்துரைத்த விதமும் அருமை 🎉
@TamilNavigation2 ай бұрын
நன்றி
@GTM-m6p2 ай бұрын
இது போன்ற காணொளி தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்
@TamilNavigation2 ай бұрын
🙏🏼
@rajarahunathan51062 ай бұрын
மிகவும் சிறப்பான காணொளி. இருவரும் இணைந்து விளக்கம் கொடுத்தது இன்னும் சிறப்பு. வாழ்த்துக்கள் 🌹
@SyedAhmed-wc2wt2 ай бұрын
அன்பு தம்பிகளுக்கு இறைவன் நல்லருள் புரியட்டும். நம்முடைய முன்னவர்களின் இந்த கோவில் இடத்தையும், கல் வெட்டுகளில் உள்ள வரலாறுகளையும் காணும்போது, அந்த ஆனந்தமான காலங்கள் எங்கே என்று இதயம் தவிக்க கண்கள் கண்ணீறாள் அமைதி தருகிறது. எந்த வீர மண்ணில் என்ன என்ன இப்போது நடக்கின்றது. கற்புக்கரசிகள் தவழ்ந்த மண்ணில் எங்கும் சாராயக்கடைகள். தாங்கவில்லை இதயம்.இறைவனே தமிழ் தேசத்தை காப்பாற்றி தர வேண்டும் 🤲🤲🤲
@sarananthini22702 ай бұрын
அருமையான பதிவு மூவர் கோவில் பற்றிய தகவல்களை கூறிய இருவருக்கும் நன்றி 🙏🙏
@TamilNavigation2 ай бұрын
நன்றி
@SuganeshNivetha-bp4lm2 ай бұрын
மூவர் கோவில் பற்றிய வரலாறு காணொளி மிக மிக அருமையாக இருந்தது கர்ணா நண்பா 😍😍🥰🥰💯
@TamilNavigation2 ай бұрын
நன்றி
@thangamariyapan54972 ай бұрын
அருமையாண காணொளி வாழ்த்துக்கள் பிள்ளைங்களே
@TamilNavigation2 ай бұрын
நன்றி
@shanmugamnatarajan27842 күн бұрын
Great Job. All the best in your endeavor. God bless you all.
@sarangarajanranganathan13152 ай бұрын
Happy to meet to wonderful souls at a time. கர்ணா மற்றும் மனோஜ் முருகனை சாதித்தது மகிழ்ச்சி இப்படி தான் நல்ல உள்ளங்களை இறைவன் சந்திக்க வைப்பாராம். இப்படித்தான் ஒருமுறை முதல் ஆழ்வார்களை சந்திக்க வைத்தாராம். பொய்கை ஆழ்வார், பேய்ழாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகிய நல்ல உள்ளங்கள் திருக்கோவிலூரில் சந்தித்தது இப்படி தான்.
@TamilNavigation2 ай бұрын
🙏🏼😊
@balukrishnan22672 ай бұрын
கொடும்பாளூர் மூவர் கோவில் கல்வெட்டில் உள்ள ராஜேந்திர சோழனின் முழு மெய்க்கீர்த்தி யையும் விவரமாக வெளியிடுங்கள் மனோஜ் முருகன் சார்....! இருவருக்கும் வாழ்த்துக்கள்....! ❤
@SHRI-d7s24 күн бұрын
*சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை கன்னட மரபு பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு கன்னட தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
@JtMobile-e6t2 ай бұрын
அருமை கருணா பரவால்ல ஏதோ இடிஞ்சு போனதா இருந்தாலும் பாதுகாக்குறாங்க
@TamilNavigation2 ай бұрын
உண்மை
@WHITERR-6662 ай бұрын
எத்தனை முறை சென்றிருந்தாலும் உங்கள் வீடியோவில் பார்த்தது மகிழ்ச்சி ❤
@TamilNavigation2 ай бұрын
❤️
@murugthiru40322 ай бұрын
Real goosebump . You are gifted to go and see this place.
I recently visited Tanjavur and got the opportunity to visit other Chola kingdom related temples in Palaiyarai and surrounding places. All due to people like you. I am so much excited to watch this. Will try to visit these places when I come to India next time. Well done.
@candajeg48822 ай бұрын
வணக்கம் கருணா எப்படி இருக்கீங்க. ❤❤ நம் முன்னோர்களின் வரலாறுகளும் பொக்கிஷங்களும் பாதுகாக்கப்பட வேண்டியவை. உங்களின் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@anbuvlogs45762 ай бұрын
அருமையான பதிவு நண்பா ❤
@TamilNavigation2 ай бұрын
நன்றி
@pandig61422 ай бұрын
சூப்பர் அண்ணா இதுப்போனற வீடியோ நெரைய போடுங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shantha77392 ай бұрын
Super bro explained morning time la pogalame pavam sunlight la kashtapattu video podareenga enakkum unga video romba pudikkum hostory therinchukka mudikirathu
@subbaramjayaram68622 ай бұрын
Fantastic explanation of the kalvettugal. You guys are great. What a great Tamizan past. Jay
@sodABUDIАй бұрын
Manoj super 🤝 ❤❤❤
@tamizharmaruthuvam-58512 ай бұрын
மிக்க நன்றி
@harineegiri83362 ай бұрын
உங்கள் வீடியோக்களைப் பார்த்ததன் மூலம் எனக்கு வரலாற்றில் அதிக ஆர்வம் ஏற்பட்டது! மறைக்கப்பட்ட வரலாற்றை குறிப்புகளுடன் ஆராய்ந்ததற்கு நன்றி 🙏❤️🔥
@GovindGovindasamy.1142 ай бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🎉🙏💐💐💐🙏🎉
@nivasj-ux8zy2 ай бұрын
Very important and unknow Temple and amazing artecture and famous historical place ,Thanks a lot for all Videos ,may your journey go on.......
@sureshthambi00232 ай бұрын
Thank you Manoj brother ❤
@TamilNavigation2 ай бұрын
Always welcome
@guna.ssolaiyan43802 ай бұрын
இதுபோல் வரலாற்று கோவில்களையும் இடங்களையும் சென்று பார்க்க முடியாதவர்களுக்கு நீங்கள் வீடியோவின் மூலம் காட்டியதற்கு நன்றி
In my College days, we went on a tour to this place. Historical place. Kodumbalur war.good.
@RaghavK-h5l2 ай бұрын
Wonderful! Bro please visit Vellore Gate, Pondicherry Gate, Thiruchirapalli Gate, Hanuman Temple, Amman temple with secret cave, Chettikulam, Chakraikulam, Death well and Raja Desingh funeral platform in the outer fort of Gingee Fort complex! Try to visit Chandragiri fort along with Gingee Traveller🙂👍
@TamilNavigation2 ай бұрын
Sure
@RaghavK-h5l2 ай бұрын
@@TamilNavigation I really wanted to know how is Thiruchirapalli Gate! I went to Gingee on two occasions in which i saw Pondicherry Gate which is popular gate now, but Vellore Gate the largest and grandest gate is less maintained and lots of plants and shrubs have covered around the gate! I couldn't believe it because it has additional two gates inside and I am really lucky to see it alone with no one telling me but it is not at all maintained properly and probably elephants and horses along with soldiers would come this way to the Gingee Fort complex as it is much wider than Pondicherry Gate! But I don't know where is Thiruchirapalli Gate so i kindly wanted you to visit these gates and the places listed above comment and explain its history
@indiraraghavan36322 ай бұрын
Well Gate Must❤❤
@OnlyGreen_2 ай бұрын
Vanakkam mr. Karna
@TamilNavigation2 ай бұрын
Vanakkam
@BhuwanaDevi-u8r2 ай бұрын
Super Anna ❤🎉
@TamilNavigation2 ай бұрын
Nandri
@thenmozhithavamani78652 ай бұрын
புதுக்கோட்டை பு.சி.தமிழரசன் என்பவர் கொடும்பாளூர் வேளிர் நூல் இயற்றியுள்ளார்.
Shree mushnam shivan temple videos podunga bro cholarkalathu old temple onu anga iruku
@pennadammasalacafe86912 ай бұрын
நீங்கள் (கருணா. மனோஜ் ) எங்களுக்கு கிடைத்த பரிசு (பெண். பொருள்) அதற்க்கும் மேல் 🎉😊
@TamilNavigation2 ай бұрын
🙏🏼
@pandip81422 ай бұрын
தலைவா உங்க வீடியோ ஃபுல்லா நான் பாத்துட்டு தான் இருக்கேன் அப்பா இவ்வளவு நல்ல விஷயம் தெரிஞ்சி இருக்கீங்க தலைவா தமிழ் மக்களுக்கு நல்லது இப்படி சொல்லுங்க நீங்க நீங்க பேசும்போதே உங்க முகத்தில் இருக்கும் புன்னகை அப்படியே நெஞ்சு அள்ளுது தலை 😊 மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என் பேரு பாண்டிநாதபுரம் பாத்துக்கிட்டே தான் இருக்கேன் நல்லா நல்லதே சொல்றீங்க இப்ப நீங்க இதை எடுத்து மக்களுக்கு சொல்லலனா எங்களுக்கெல்லாம் தெரியாமலே போயிடும்
@TamilNavigation2 ай бұрын
நன்றி
@sachins40562 ай бұрын
அண்ணா, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நைனாமலை என்னும் ஊருக்கு வாங்க அண்ணா🎉, எங்கள் ஊரில் சுமார் 1000 ஆண்டுகள் பழைமையான வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது, அதனை பற்றி ஒரு காணொளி போடுங்க அண்ணா❤🎉
@TamilNavigation2 ай бұрын
சரிங்க
@WHITERR-6662 ай бұрын
❤எங்க ஊர் கொடும்பாளூர் 🎉
@TamilNavigation2 ай бұрын
சிறப்பு
@Ushapalani-y7bАй бұрын
நான் கொடும்பாளூர் பக்கத்தில் தான் இருக்கிறேன் ஆனால் போனாது இல்லை சார்.ரொம்ப வருத்தமாக இருக்கிறது சார்
@kameshsridhar32212 ай бұрын
Thankyou
@thirumalraja27962 ай бұрын
Super bro
@TamilNavigation2 ай бұрын
Thank you
@arunmanikandan70562 ай бұрын
வாழ்க தமிழ் 🙏
@TamilNavigation2 ай бұрын
🔥
@VoiceOfPrakash2 ай бұрын
தஞ்சை கோவிலோட indpiration தான் இந்த கோவில் 🎉🎉🎉 இந்த ஊரு full ah கோவில்கள் நிறைந்து இருக்கும் 🎉🎉
@IMKMEDIAАй бұрын
வரலாற்றினை எடுத்துரைத்து பாரம்பரியத்தை பறைசாற்றுவோம்..தேடல் பயணம் தொடரும்
Ippo thanjai priya kovil la oru video yedunga anna
@VISHNUPRIYANA2 ай бұрын
ஶ்ரீ கைலாயமுடையார் கோவில் - திருச்சி சோழமாதேவி Pathi video poduga bro
@TamilNavigation2 ай бұрын
👍
@queenbgms15732 ай бұрын
🔥🔥
@TamilNavigation2 ай бұрын
🙏🏼
@Malar-z3e2 ай бұрын
Pudidaga koyil katuvadai vida nam parambariya kovilai padugapadu sirandadu yevlavu arivaliya irundirukanga
@008tele2 ай бұрын
lingam looks reconstructed
@UlagamOnnuஉலகம்ஒன்னு2 ай бұрын
Super
@TamilNavigation2 ай бұрын
Thanks
@selladurair48332 ай бұрын
நானும் இந்த பகுதி தான்
@Vijay_Michael2 ай бұрын
9:18 இரண்டு கோவில்களுக்கு அருகே முதலில் கோவிலின் அடிப்பகுதி போன்ற ஒரு அமைப்பு இருக்கிறதே கர்ணா... என்ன அது?
@TamilNavigation2 ай бұрын
மூன்று கோவில்களும் தனித்தனியே தான் உள்ளது
@jegadheeswaranc26622 ай бұрын
பழங்கால கோவில்கள் இன்னும் காக்கப்பட வேண்டும் அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது
@TamilNavigation2 ай бұрын
🥺
@karunakarunamoorthy55802 ай бұрын
இன்னும் ஐந்து ஆண்டுகள் தமிழ்நாட்டை திமுக ஆட்சி செய்தால் தமிழன் வரலாறு இருக்காது, பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி, செந்தில்பாலாஜி இவர்களைப் பற்றி மட்டுமே வரலாறு இருக்கும்.
@Varmadheeraj62 ай бұрын
Chola dynasty❤❤❤
@devakumarkumar32782 ай бұрын
சகோதரா பாண்டியர்களும் இந்திரவிழா எடுத்திற்க்கான ஆதாரங்கள் உள்ளதா என்பதை கூறுங்கள்
@MAHADEVAN-zn4jn2 ай бұрын
❤❤🔥🙏
@MuthuVengat2 ай бұрын
Intha kovilin nilamaiku Karanam yaaru anna
@TamilNavigation2 ай бұрын
🥺
@santhirajamohan47512 ай бұрын
Very nice karna
@deepanns8460Ай бұрын
Unga rendu peru channelum apdi interest ha parpen bro rendu perum serndhu panna nalla iruku nu nenapen its happened 🙌 Manoj history best sculpture reader and explain way 🔥🔥 Karna ungala pathi solla vendiyathey ila risk eduthu varalaru soldra oru veera thamizhan 🙌🔥🔥
@PraveenkumarManickam2 ай бұрын
❤❤❤
@TamilNavigation2 ай бұрын
🙏🏼
@SureshKumar-xe5vx2 ай бұрын
யாரு கட்டியது என்பதை விட யாரு அழித்தது
@shajahanshaji27412 ай бұрын
ராஜராஜ சோழன் கொடும்பாளூர் இளவரசியை மண முடித்து மாபெரும் வீரனை ராஜேந்திரசோழன் பிறந்த ஊர் அல்லவா.
@neelushashi90602 ай бұрын
❤📿🕉️🔥
@TamilNavigation2 ай бұрын
🙏🏼
@snaediting5302 ай бұрын
❤❤❤
@TamilNavigation2 ай бұрын
😊
@nkksundaram8567Ай бұрын
இது போன்ற கோயில்களை புதுப்பித்து சுற்றுலா தலமாக அறிவிக்க முன்வராமல் இருப்பது வருத்தமே.
@nageswarinageswari86392 ай бұрын
Hai karna 🙏👍♥️
@TamilNavigation2 ай бұрын
Hi
@saravananmahesh24262 ай бұрын
🙏
@TamilNavigation2 ай бұрын
🙏🏼
@maheshraja062 ай бұрын
I love karna anna 🫂📿🙏💯
@TamilNavigation2 ай бұрын
🙏🏼
@parthipanm9786Ай бұрын
உலக மகா தேவி
@Vwittysternraj.2 ай бұрын
Why the Archaeological survey of India was not able to detect a 2000 years old hidden Ancient secret which is The Blue Colour ShivaLingams means Heaven delights but Black Colour ShivaLingams Hell Tortures only and here I somehow detected it and so Mr Karna must agree that I am so Lucky or what.