வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல மே மாதம் 31ஆம் தேதி 2024 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெள்ளியங்கிரி மலை ஏறி இறங்க எவ்வளவு நேரம் ஆகும்? ஒவ்வொருவருடைய உடல் நிலையை பொறுத்தது, தோராயமாக 6-10 மணி நேரம் ஆகலாம். வெள்ளியங்கிரி மலைக்கு எப்படி போவது? தமிழ்நாட்டில் எங்கிருந்தாலும் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வந்து விடுங்கள் நீங்கள் ரயிலில் வரலாம் அல்லது பேருந்தில் வரலாம். கோயம்புத்தூர் வந்தால் இரண்டு நிலையத்திற்குத்தான் வருவீர்கள் ஒன்று காந்திபுரம் இரண்டாவது சிங்காநல்லூர் இந்த இரண்டு பேருந்து நிலையத்திலிருந்தும் பூண்டி அதாவது கோவில் அடிவாரத்திற்கு பேருந்திருக்கிறது இல்லை என்றால் ஈஸா யோகா மையத்திற்கு பேருந்து இருக்கிறது நீங்கள் அந்த பேருந்தில் ஏறி இந்த மலை அடிவாரத்துக்கு வரலாம். வெள்ளியங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா? 10 வயதிற்கு கீழ் உள்ள பெண்களும் 50 வயதிற்கு மேல் உள்ள பெண்களும் அனுமதிக்கப்படுகிறார்கள். வெள்ளியங்கிரி மலைக்கு எப்போது போகலாம்? எல்லா நாட்களும் போகலாம் மே 31, 2024 வரை. சனி, ஞாயிறு நாட்களிலும் சிவராத்திரி & பிரதோஷம் போன்ற நாட்களிலும் அதிக அளவு கூட்டம் வரும் அதனால் மற்ற நாட்களில் சென்றால் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம். வெள்ளியங்கிரி மலைக்கு மேல் தங்கலாமா ?! பாதுகாப்பு காரணங்களை கருதி ஏழாவது மலையில் தங்க விடுவதில்லை இருப்பினும் சிலர் தங்குகிறார்கள் ஒரே நாளில் ஏறி இறங்குவது சாலச்சிறந்தது வெள்ளியங்கிரி மலைக்கு என்ன கொண்டு செல்ல வேண்டும் என்ன கொண்டு போக கூடாது? இதற்கு பதில் இரண்டாகப் பிரித்துக் கொள்வோம் 1.உங்களுக்காக 2.சிவனுக்காக. உங்களுக்காக கண்டிப்பாக தண்ணீர் பாட்டில் இரண்டு லிட்டர் வைத்துக் கொள்ளுங்கள் பழங்கள் வைத்துக் கொள்ளுங்கள் நொறுக்கு தீனிகள் முடிந்த வரை ஜங்க் பொருட்களை தவிர்க்கலாம் குளுக்கோஸ் பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள் குறிப்பாக நெல்லிக்காய் வைத்துக் கொள்வது நல்லது. முக்கியமாக முதலுதவி மருந்துகள் வைத்துக் கொள்வது முக்கியம். பிளாஸ்டிக் தவிர்க்க வேண்டும். சிவனுக்காக தேங்காய், வாழைப்பழம் பூ போன்றவை கொண்டு செல்லலாம் சூடம் போன்றவற்றை வனத்துறை அனுமதிப்பதில்லை ஏனெனில் அது தீப்பற்ற கூடியது என்பதால் அனுமதிப்பதில்லை. வெள்ளியங்கிரி மலைக்கு மேல் செல்போன் டவர் கிடைக்குமா? சில இடங்களில் கிடைக்கும் சில இடங்களில் கிடைக்காது நான் சென்றபோது ஜியோ அவ்வளவாக கிடைக்கவில்லை ஆனால் ஏர்டெல் கிடைத்தது வெள்ளியங்கிரி மலைக்கு BP, சுகர், ஆஸ்துமா உள்ளவர்கள் போகலாமா? இதற்கு முன் மலை ஏறிய அனுபவம் இருந்தால் மட்டுமே செல்லுங்கள். இது மற்ற மலைகளை விட மிக மிகக் கடுமையானது அதனால் ஒரு முறைக்கு பலமுறை யோசித்துக்கொள்ளுங்கள். தக்க முதலுதவி களை எடுத்துக் கொண்டு செல்வது சாலச் சிறந்தது வெள்ளியங்கிரி மலைக்கு தனியாக செல்லலாமா? தாராளமாக செல்லலாம் மக்கள் ஏறிக் கொண்டே தான் இருப்பார்கள், நீங்கள் மற்றவர்களுடன் சேர்ந்து ஏறலாம். ஆனால் இரவில் பயணத்தை தவிர்ப்பது நல்லது. வெள்ளியங்கிரி மலைக்கு செருப்பு போட்டு ஏறலாமா? முடிந்தவரை தவிர்த்து விடுங்கள் ஏனெனில் இந்த சிவ பெருமானே இந்த மலையாக இருப்பதாக நம்பப்படுகிறது அதனால் முடிந்தவரை தவிருங்கள் காலனி இல்லாமல் ஏறவே முடியாது என்ற கட்டாயம் நிலைமை இருந்தால் உங்களுக்கு ஏழாவது மலையிலாவது செருப்பு இல்லாமல் ஏறவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கமெண்ட் செய்யுங்கள் நான் பதிலளிக்கிறேன். இந்த வெள்ளியங்கிரி மலை பயணம் பற்றிய உங்கள் சந்தேகத்திற்கு நான் பதில் அளித்திருக்கிறேன் என்று நம்புகிறேன் இந்த வீடியோவை நீங்கள் மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள் பிடித்திருந்தால் கண்டிப்பாக வீடியோவை லைக் செய்யுங்கள் உங்கள் அன்புக்கு நன்றி என்றும் வரலாற்றை தேடி உங்கள் கருணா 🤠
@RaghavK-h5l10 ай бұрын
Wonderful! Next please visit Rock cut architectural structures and historical forts and palaces of India 👍
ஏழாவது மலையில் நான் சாப்பிட்டுக்கிட்டு இருந்தபோது என்கிட்ட ஒருவர் வந்து சாப்பிட ஏதும் இருக்கானு கேட்டார், எனக்கு அந்த சிவனே என்கிட்ட வந்து கேட்கிறார்னு ஒரு பரவசம், நான் என்னிடம் இருந்த சப்பாத்தி குருமா, பிஸ்கட், கடலை இது எல்லாம் கொடுத்தேன். அவர் என்னிடம் பசியா இருக்கு யாரிடம் கேட்க அப்டினு இருந்தேன் கடவுளே வந்து சாப்பாடு கொடுத்த மாதிரி இருக்குனு சொன்னார். நான் அவரிடம் கடவுளே என்கிட்ட சாப்பாடு வாங்கி சாப்டார்னு ஒரு சந்தோசம். உண்மையான ஒரு அனுபவம்.ஓம் நம சிவாய.
@imaxmedia10 ай бұрын
மறக்க முடியாத அனுபவம் அண்ணா.. உங்களுடன் பயணித்தது ❤️🙏🏻
@sankueditz33410 ай бұрын
Imax anna🔥
@KarpagamGopinathan10 ай бұрын
Hi
@KarpagamGopinathan10 ай бұрын
I love imax media
@sivakathir280910 ай бұрын
IMAX media bro🔥
@TamilNavigation10 ай бұрын
நம் இணைந்த பயணம் தொடரும் 🙏🏻
@SivaSiva-mm7mg10 ай бұрын
13 வருடம் சென்று இருக்கிறேன் இன்னும் என் உடம்பில் பலம் உள்ள வரை செல்வேன் என் அப்பனை காண 🙏மேலும் என் தந்தை 30 வருடங்களாக செல்கிறார் எங்கள் ஊரில் இருந்து மகா சிவ ராத்திரி அன்று குழுவாக செல்வோம் 🙏🙏
@TamilNavigation10 ай бұрын
மிகச்சிறப்பு
@narayananm94962 ай бұрын
❤
@SelvaRam9310 ай бұрын
ஒரு கைல கேமரா... Be safe......நீங்க கும்புட்டுக்கோங்க னு சொல்லும் போது கை தன்னால வணங்குது.. மிக்க நன்றி நண்பா... உங்க மூலியமா இதை எங்கள பாக்க வைக்கிறதுக்கு ...வாழ்க வளத்துடன்...
@TamilNavigation10 ай бұрын
நன்றி
@yoha1964-vt3qs9 ай бұрын
Sons very nice. I am a senior citizen female. I don't have the chance of shivas Darshan there. I felt that I traveled there with u guys. Wonderful. Thank u very much. Blessings to all of u.
@anandhanc738210 ай бұрын
ஈசனை நேரடியாக பார்த்த அனுபவம் மிகவும் சிறப்பாக இருந்தது 🙏🏻🙏🏻 ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
@TamilNavigation10 ай бұрын
நன்றி
@skpraji609010 ай бұрын
குகைகளில், நீருக்கடியில், தென்கயிலாயத்தின் உச்சியில் என எம்பெருமானின் அற்புதமான தரிசனத்தை உங்கள் கண் வழியே காணும் பேறு பெற்றேன். உங்களுக்கு எப்படி நன்றி கூறுவதென்றே தெரியவில்லைப்பா. மிக்க நன்றி தம்பி. அற்புதமான காணொளிப்பா.
@TamilNavigation10 ай бұрын
நன்றி 🙏🏻
@paramasivamGvpmsk10 ай бұрын
Imax media and Tamil navigation Best pair to Explore the world 🎉❤ Keep rocking Both🎉❤❤
@TamilNavigation10 ай бұрын
Thank you 🙏🏻
@g.kalamanig.kalamani51410 ай бұрын
வெள்ளியங்கிரி மலை மறறும் மலையில் இருக்கும் என் அப்பனை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற என் பல வருடகால கனவை மகனே நீ நிறைவேற்றி விட்டாய் . உன்னுடன்நான் மலை ஏறி வந்து ஈசனை நேரில் பார்த்த பரவசத்தை ஏற்படுத்தி விட்டது உன் வீடியோ .மிக்க நன்றி .ஓம் நமச்சிவாயா . நான் மலை ஏறி வந்து ஈசனை நேரில் பார்த்த பரவசத்தை ஏற்படுத்தி விட்டது உன் வீடியோ .மிக்க நன்றி .ஓம் நமச்சிவாயா .
@mastersamommuruga.436910 ай бұрын
உங்களுடன் நாங்களும் பயணிக்கின்றோம்....சிறப்பான தரிசனம்!!! நன்று கர்ணா!!❤ சிவ சிவ🙏🙏🙏
@TamilNavigation10 ай бұрын
நன்றி
@Jaiii19210 ай бұрын
சங்கு சத்தம் கேட்கும் போது சிவாய நம ❤❤❤
@TamilNavigation10 ай бұрын
நமசிவாய
@prithikajayabalan9 ай бұрын
ஓம் நமசிவாய ஐய்யா இப்படி ஒரு தரிசனம் சொல்ல வார்த்தைகள் இல்லை அற்புதம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@AbimanyaAbi-rj2fl10 ай бұрын
வலிகள் கூட வரங்களாகும் மலை ஏற்றம்.அருமை அண்ணா. (Sl )
@TamilNavigation10 ай бұрын
நன்றி
@booyahtamilan18628 ай бұрын
நான் முதன் முதலாக உங்கள் யுடியுப்பரர்த்ஆரம்பித்து இன்றுவரை தொடர்கிறது எனதுபக்திபயணம் வாழ்க வாழ்கசிவாயநம
@VijayKumar-my7hq9 ай бұрын
என் வயது 65 சென்ற ஆண்டுடன் (2023) இது வரை சுமார் 43 முறை மலை ஏறியுள்ளேன். ஓம் நமசிவாய.
@shanmugasundaram87818 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி ஐயா நன்றி வாழ்க வளமுடன் சிவாய நமஹ 🙏🙏
@shanmugasundaram87818 ай бұрын
நான் நேற்றைய முன்தினம் சனிக் கிழமை இரவு சென்று நேற்று தரிசனம் செய்து வந்தேன் ஏற்கனவே இருபத்தி ஐந்து ஆண்டுகள் முன்பு சென்று உள்ளேன் மீண்டும் நேற்று சென்று ஐயனை தரிசித்து வந்தேன் இறங்கும் போது என்னால் மிகவும் முடியாமல் போனது எப்படியோ நல்ல படியாக வந்து சேர்ந்தேன் நேற்று பட்ட கஷ்டத்தில் இனி வேண்டாம் சதுரகிரி மலை பயணத்தையும் வேண்டாம் என்று நினைத்தேன் ஆனால் இந்த வீடியோ பார்த்தவுடன் மீண்டும் போகனும் என்ற ஆசை வருகிறது நண்பரே வாழ்க வளமுடன்
@VijayKumar-my7hq6 ай бұрын
@@shanmugasundaram8781 ஆம் சாமி தரிசனம் முடியும் வரை இது வரை மலை ஏறியது போதும் என்று இருக்கும்.மலை இறங்கி பிறகு அந்த எண்ணம் படிப்படியாக குறையும்.
@VijayKumar-my7hq6 ай бұрын
@@shanmugasundaram8781 நன்றிங்க.
@chenthilvel766 ай бұрын
நல்ல ஒரு அனுபவம். வாழ்க்கையில் ஒரு தடவையாவது எல்லோரும் போக வேண்டும். நான் மார்ச் 2024 போய் வந்தேன். சொல்ல முடியாத ஒரு பரவசம்.
@KomathiVicky-x1t9 ай бұрын
நேர்ல பார்த்த சந்தோஷம் மிக்க நன்றி🙏💕
@vijayavenkat47538 ай бұрын
மிக்க நன்றி தம்பிகளா ... வெள்ளிங்கிரி மலையை நேரில் சென்று பார்த்த அனுபவம் கிடைத்தது .. ஓம் நமச்சிவாய 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sudhas670010 ай бұрын
மிக்க மிக்க நன்றி அண்ணா பெண்கள் கான முடியாது ஒன்று அழகான பயணம் உங்களுடன் நாங்களும் வெள்ளியங்கிரி ஆண்டவரை பார்த்துக் மிக்க நன்றி அண்ணா ஒம் நமசிவாய....🙏🙏🙏🙏
@TamilNavigation10 ай бұрын
🙏🏻
@ponnoliviswanathan62139 ай бұрын
தெய்வப்பிறவி கருணா அவர்களுக்கு கோடானகோடி🙏💕 நன்றிகள்.ஈசன் அருளால் வாழ்க பல்லாண்டு 🙏
@sivakathir280910 ай бұрын
TAMIL NAVIGATION and IMAX MEDIA it’s my favourite channel from Malaysia
@TamilNavigation10 ай бұрын
Nandri
@saisdiary06189 ай бұрын
Enala poga mudiyuma theriyala but video pakum pothu naane 7 malai eri poi sivana paatha feel kidaikuthu... Thank u so much for making this wonderful video bro..... "Om Namasivaya "
@searchingdx95029 ай бұрын
Om nama shivaya 🔱🕉️🙏..sivan ungaluku thunai irupar bro.from sivanmalai
@babyravi720410 ай бұрын
உங்களோடு அருமையான பயணம் வீடியோ பதிவுவாக ஏற முடிந்தது... மிக்க மகிழ்ச்சி... நல்ல அருமையான தரிசனம்🎉🎉🎉
@TamilNavigation10 ай бұрын
மிக்க நன்றி
@gokulnath431210 ай бұрын
நன்றி
@malarvizhimalarvizhi901010 ай бұрын
நான் செல்ல முடியாத veelliyangiri அப்பணை உங்கள் பதிவு மூலம் கண்டதுக்கு உங்களுக்கு கோடன கோடி நன்றி கருணா 🙏
@TamilNavigation10 ай бұрын
நன்றி😇🙏🏽
@srinivasanv335910 ай бұрын
Your 2020 Velliangiri trekking video is always great ! After seeing that video i started to visit Velliangiri
@TamilNavigation10 ай бұрын
Glad to hear that
@jeyaramah14759 ай бұрын
அற்புதமான வெள்ளிங்கிரி சிவ தரிசனம். மிக்க நன்றிகள். ஓம் நமசிவாய 🙏
@srinivasanv335910 ай бұрын
Bro, this year you went 4 days later as every year you are the first person to share Velliangiri malai trekking and clear explanation.Your back ground music is always great to listen. ஓம் நமசிவாய
@TamilNavigation10 ай бұрын
Thank you so much 🙂
@sabarirajan37208 ай бұрын
அழகான தமிழ் உச்சரிப்பு தொடருங்கள்... நேரில் சென்றது போன்ற அனுபவம் வாழ்த்துக்கள்...🙏
@vijithasanakrisha553110 ай бұрын
நன்றி சகோதரா பெண்களாகிய நாங்கள் மலை ஏறி என் அப்பன் ஈசனின் தரிசனம் பெற முடியாது ஆனால் கர்ணா உங்கள் மூலமாக அந்த வரம் கிட்டியது மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏
@TamilNavigation10 ай бұрын
நன்றி
@BossAmmu21 күн бұрын
பெண்களும் போகலாம் sister
@sugumaran81006 ай бұрын
ஓம் அருணாச்சல சிவ🙏 ஓம் நமசிவாய 🙏🙏 மிகவும் பயனுள்ள தகவல்களை சொன்னீர்கள் நண்பா👌 வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்....... 👍👍👍
@anbuvlogs457610 ай бұрын
இரண்டு பேரும் இணைந்த வெள்ளிங்கிரி மலை வீடியோ பதிவு அருமை ❤
@TamilNavigation10 ай бұрын
நன்றி
@SahayaraniSahayarani-o3y9 ай бұрын
ஓம் நமச்சிவாய அருமையான பதிவு காணகிடைக்காத என் அப்பன் தரிசனம்
@uthradevi973410 ай бұрын
You and your team lead us very easily, comfortably OM NAMA SIVAYA Always your view with team is Not boring, gives us more message
@TamilNavigation10 ай бұрын
Thank you
@MBShyam-nd5lg8 ай бұрын
தென்னாடு உடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவ போற்றி
@BSshankar-zw8cs10 ай бұрын
உங்கள் முயற்சி எப்போதும் சிவன் நோக்கி யே 🔥🕉️🔥 ஓம் நமசிவாய 🕉️
@TamilNavigation10 ай бұрын
நன்றி
@CheerfulFountain-cz5ui10 ай бұрын
அண்ணா உங்கள் வீடியோவிற்கு மிக்க நன்றி புதிதாக வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்பவர்களுக்கு இந்த வீடியோ பதிவு உதவியாக இருக்கும்❤ ஓம் நமச்சிவாயா❤
@TamilNavigation10 ай бұрын
Permission to visit Velliangiri Hill has been granted till 31st May 2024. 1. How long does it take to climb and descend the Velliangiri hill?Depending on one's physical condition, it may take approximately 6-10 hours. 2. How to reach Velliangiri Hill?You can reach Coimbatore district from anywhere in Tamil Nadu by train or by bus. If you come to Coimbatore, you will come to two stations, one is Gandhipuram and the second is Singhanallur. From these two bus stations, there is a bus to Poondi i.e. the foot of the temple. Otherwise, there is a bus to Isa Yoga Center. You can board that bus and come to the foot of the hill. 3. Can women go to Velliangiri Hill? Girls below 10 years and women above 50 years are allowed. 4. When to go to Velliangiri Hill? All days until May 31, 2024. Saturdays, Sundays and days like Shivratri & Pradosham are crowded so if you go on other days you can avoid the crowd. 5. Can we stay over Velliangiri Hill?!Due to security reasons, they do not allow staying on the seventh mountain, although some stay, it is best to climb and descend during day time 6. What to bring to Velliangiri Hill and what not to bring? Let's divide the answer into two parts 1.For you 2.For Shiva. Make sure to keep two liters of water in a bottle for yourself. Keep fruits. Avoid junk food until the end. Keep a glucose bottle, especially gooseberries. It is important to keep first aid medicines. Avoid plastic. You can carry coconuts, banana flowers etc. for Shiva and the forest department does not allow things like camphor as it is non-flammable. 7. Can we get a cell phone tower over Velliangiri Hill?Available in some places Not available in some places Jio was not available that much when I visited but Airtel was available 8. Can people with BP, sugar, asthma go to Velliangirihill? Go only if you have previous trekking experience. It is much, much tougher than other hills so think twice. It is always best to carry a proper first aid kit 9. Can I go to Velliangiri Hill alone? Feel free to go and people will keep climbing and you can climb with others. But it is better to avoid traveling at night. 10. Can we wear sandals and climb Velliangiri hill? Avoid as much as possible because Lord Shiva himself is believed to be this mountain so avoid as much as possible If you have a compelling situation that you cannot climb without a foot wear . climb at least the seventh mountain without sandals. If you have any other doubts then comment and I will reply. I hope I have answered your doubts about this Velliangirimountain tour. If you like this video, please share it with others. If you like it, please like the video. Thank you for your love. - Karna
@closetomyheart614710 ай бұрын
❤ thank you.. going to visit alone tomorrow at very 1st time..pls pin ur comment
@kunachelanaarumugam79939 ай бұрын
அன்புதம்பி கர்ணாவுக்கும் உனது நண்பர்களுக்கும், வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி ஓம்நமசிவய💚
@sandhoshmani9 ай бұрын
Challenge.. naa 8pm ku start pani.12.07 am ku tharisanam kandu again down aagi adivarathirku 4.40 ku reach . So yaaravathu try pannunga bro❤❤❤🎉
ரொம்ப நன்றி அண்ணா உங்களால் வெள்ளியங்கிரி மலையை........ நான் ஏறியதுபோல் ஒரு உணர்வு மிக்க நன்றி.......❤
@TamilNavigation10 ай бұрын
நன்றி
@PraveenEmpire10 ай бұрын
இந்த காணொளியை பார்த்ததர்க்கு பிறகு நானும் செல்ல ஆசைப்படுகிறேன்🤩
@TamilNavigation10 ай бұрын
கண்டிப்பாக போய்ட்டு வாங்க
@kolandamudaliarshanm10 ай бұрын
முதலில் மலை ஏறும் அளவிற்கு உங்கள் உடல் ஆரோக்கியத்தை கவ்னியுங்கள். இரண்டாவது வெள்ளியங்கிரி ஆண்டவரை மனதார நினைத்து பயணம் செய்யுங்கள். நிச்சயமாக பயணம் வெற்றி பெறும்.
@luckyloganathan.m.c446510 ай бұрын
உங்கள் தரிசனத்தில் எங்கள் தரிசனம் நன்றி.... ❤❤❤ஒம் நமசிவாய 🙏🙏🙏
@TamilNavigation10 ай бұрын
நமசிவாய
@Maketoolife10 ай бұрын
IMAX MEDIA💫
@TamilNavigation10 ай бұрын
🔥
@lathagokul29577 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய உங்களுக்கு மிகவும் நன்றி. உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஓம் நமசிவாய
@kavipriya70810 ай бұрын
பெண்கள் வரக்கூடாத அண்ணா
@sakthivelofpmk85199 ай бұрын
Mm
@3chydhinesh9 ай бұрын
Mm
@renugadevisrinivasan95719 ай бұрын
பிரதர் நேர்ல பார்த்த மாதிரியே ஒரு ஒரு சந்தோசம் நீங்க நல்லா பண்றீங்க இன்னும் நல்லா பண்ணனும் நாங்களும் வேண்டுகிறோம் தேங்க்யூ
@sudharsankm848110 ай бұрын
Om nama shivaya... Arpudhamana kaanoli... Arumaiyana dharisanam.... Shivaya namaha....
@abirami613410 ай бұрын
Super anna உங்களால் மலையை பார்க்க முடிந்தது,🙏🙏🙏👌👌👌
@TamilNavigation10 ай бұрын
🙏🏻
@aparnaaparna16588 ай бұрын
Thank you for showing this to us i felt that im travelling thanks for the beautiful experience 🙏
@kindranni14469 ай бұрын
நல்ல தரிசனம். நன்றி.
@padmahari679710 ай бұрын
சிவாய நம 🙏🏻 தென்னாட்டுடைய சிவானே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மிக சிறப்பு ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️🫂
@TamilNavigation10 ай бұрын
நன்றி
@sevvanthisevvanthi60927 ай бұрын
மிக்க நன்றி அண்ணா நேரில் சென்று வந்தது போல அனுபவம் இருக்கு
@sidharthank332610 ай бұрын
உங்கள் ஆன்மீக பயணத்தில் நானும் உங்களுடன் சேர்ந்து பயணம் செய்தார் பொல் இருந்தது ஓம் நமசிவாய 🙏
@TamilNavigation10 ай бұрын
நன்றி
@theeranrajendran776210 ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி இந்த வீடியோ பார்த்து நான் என் மனம் நிகழ்ந்து வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு
@MarryMarry-fe3gk7 ай бұрын
நன்றி தங்கபிள்ளைகலா நீடூடி வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤
@RPAVENKATEASAN-ew2gx9 ай бұрын
அருமையான பதிவு , அண்ணா நன்றி 🎉🎉🎉🎉
@syamalasrinivasan23939 ай бұрын
Wonderful explanation. OM NAMASIVAYA.
@santhip56759 ай бұрын
Ohm Namashivaya Potri🙏 Nice 👍
@user-karthisathya9110 ай бұрын
அதி அற்புதமான நிறைவான ஒரு தரிசனம்.
@TamilNavigation10 ай бұрын
நன்றி
@sarunKirish10 ай бұрын
அருமையான மலை ஏற்றம் sako உங்களோடு சேர்ந்து நானும் பயணம் செய்தேன் மிக்க நன்றி ❤❤
@TamilNavigation10 ай бұрын
நன்றி
@priancakrishna9 ай бұрын
Thanks you so much.. even we had a very good drashanam watchingyour video..
@MBShyam-nd5lg8 ай бұрын
அண்ணா உங்க வீடியோவுக்கு மிக்க நன்றி
@mamavr610410 ай бұрын
சங்கே முழங்கு ஓம் நமசிவாய - மிகவும் அருமை மற்றும் நன்றி, சிவசிவா என்று உணர்கிறேன்.
@TamilNavigation10 ай бұрын
நன்றி
@rockythaestray27129 ай бұрын
உங்கள் புண்ணியத்தில் வெள்ளியங்கிரி மலையை பார்த்ததில் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சகோதரா👍
@LathaJayan-is8jw9 ай бұрын
പ്രപഞ്ചത്തിനു നന്ദി❤ ഓം❤ നമ ശിവായ❤❤🙏🔱🙏
@rajeshkanna80788 ай бұрын
நானும் எனது நண்பனும் கடந்த 29.3.2024 ந் தேதியன்று இரவு சுமார் ஏழு முப்பது மணிக்கு வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம் செய்ய மலை ஏற ஆரம்பித்து காலை ஆறு மணிக்கு வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி சிறிது நேரம் ஒய்வு எடுத்து விட்டு மலையில் இருந்து இறங்க ஆரம்பித்து சுமார் ஆறு மணிக்கு அடிவாரம் வந்து அடைந்தோம் எங்களுக்கு சுமார் இருபது மணி நேரம் ஆனது. எனது வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். அடுத்த மீண்டும் வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம் கிடைக்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
நண்பர்களே வெள்ளியங்கிரி மலைக்கு எப்பொழுதுமே இரவு ஒரு மணிக்கு ஏறத் தொடங்க வேண்டும் அதிகாலை 5:00 மணிக்கு ஆண்டி சுனையில் குளித்து விடலாம் சூரிய உதயத்தை உச்சி மலையில் இருந்து தரிசிக்க மிக மிக அற்புதமாக இருக்கும் பின்பு சுவாமி தரிசனம் செய்துவிட்டு காலை 10 மணிக்குள் கீழே இறங்கி வந்து விட வேண்டும் அப்பொழுதுதான் வெயிலின் தாக்கம் இருக்காது இந்த வருடம் தெலுங்கு வருடப்பிறப்பு அன்று நமது அன்னதானம் நடைபெறும் வரும் பக்தர்கள் அனைவரும் அன்னதானம் சாப்பிட்டு விட்டுச் செல்லவும்
@balaji991710 ай бұрын
Great appreciation for your willingness demonstrated to get shivas wishes. I am 63 and I can't have the courage to climb the hills like this. Thanks for showing the temple and the trekking . How does pujari get flowers fresh? Does he climb each day or stay over the hill ? Food ?water? safety? All are an issue. I could imagine the toughness for the person built or identified this God on the 7th hill when no technology was present. Really a great challenge 😮 Om nava shivaya
Women's nanga poga mudiyalainalum unga video la esan dharisanam kidaithathu ஓம் நமசிவாய🙏
@nivasj-ux8zy10 ай бұрын
Very Amazing and important Temple Bro, Velliager hills beautifulness and Lord Shiva blessings, No words to describe really amazing and fantastic Bro,may your journey go on..Thanks a lot for your videos Bro... Om Nama Shiva 💐🙏🕉👌👏👏👏👏👏👍✌️...
@TamilNavigation10 ай бұрын
Thank you so much 🙂
@nivasj-ux8zy10 ай бұрын
@@TamilNavigation Welcome Bro 💐✌️
@meenakshib588310 ай бұрын
பெண்கள் நாங்க போக முடியத பார்க்க இயலதா ஈசணை உங்கள் மூலமாக தரிசனம் கிடைத்தது நன்றி கர்ணா வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய
@TamilNavigation10 ай бұрын
நன்றி
@AnandavalliK-nn4ej8 ай бұрын
Wow wonderful brother you are blessings from god thanks 🙏😁
@shreyasseshadri238410 ай бұрын
Looks like a pretty hard trekking route! You have covered the hill very well!
@TamilNavigation10 ай бұрын
Thanks a lot!
@pranavm52369 ай бұрын
Very nice darshanam through your video.ohm namah shivaya 🙏
@manicveera79049 ай бұрын
அருமை அருமை ஓம் நமசிவாய
@ValliPriya-z4x9 ай бұрын
Thanks 🙏🙏🙏🙏 🙏🙏🙏 Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏
@anbuvlogs457610 ай бұрын
நண்பா வீடியோ ரொம்பவும் அழகா இருந்தது நான் உங்க மூலியமா வெள்ளிங்கிரி ஆண்டவனை தரிசனம் பண்ண எங்க குடும்பத்தோட.நானும் ஒருமுறை சென்று வரும் ஓம் நமசிவாய 🙏🙏🙏
@TamilNavigation10 ай бұрын
மிக்க நன்றி
@anbuvlogs457610 ай бұрын
❤
@saravanan916-hy1ik7 ай бұрын
மிக மிக அருமை
@Baljisjunction10 ай бұрын
I m waiting for this video Mr karnaa. Vaalthukkal.
@TamilNavigation10 ай бұрын
Thanks
@SasiKumar-xk4lq9 ай бұрын
Super amazing om namachivaya
@HistroyofTamil9 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
@mythilisambathkumar43059 ай бұрын
Valga valamudan valuable information
@ashwinvarmanirund77510 ай бұрын
Ninge erkanave velliangiri malaiku poyirukinge .but ippo konjam different ah iruku but so nice bro..om namashivaya ❤
@TamilNavigation10 ай бұрын
Yes, Thanks
@AnandavalliK-nn4ej8 ай бұрын
Brother I wants to go to these Hill but now I not going because gods bring me there aready from you thanks 🙏 a lot from my heart ❤️