இவ்வளவு உயரத்தில் கோவிலா பயமாக இருந்தது. இன்னொரு புதுமை யான அனுபவம் 👌👌👍எதிர்பாராத அனுபவம்
@manimozhi23354 жыл бұрын
இதுவரை நான் எந்த ஒரு சேனல்களிலும் இக் கோயிலைப் பார்த்தது இல்லை நல்லது கர்ணா
@kujilirameshrameshkujili43254 жыл бұрын
தாபாஸ் பேட்டே
@kujilirameshrameshkujili43254 жыл бұрын
எங்களுடைய உள்ளுர் கோட்டை தும்கூர் 22 பெங்களூர் 48
@thiru25324 жыл бұрын
SUPER BRO ROMBA HARDWORK PANRINGA GOD BLESSINGS ALWAYS WITH U
@baladxz75424 жыл бұрын
சூப்பர் அண்ணா கலக்குறிங்க.கேமராமேன்க்கு என் நன்றிகள்
@Nandabalan4 жыл бұрын
அருமை நண்பரே வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க
@vsivas13 жыл бұрын
அருமையான பதிவு தம்பி. நன்றி. ஓம் நமசிவாய.
@kaipullavvsangam23054 жыл бұрын
'உளேக் கல்' என்ற கன்னட வார்த்தை தமிழ் மாதிரி தெரிகிறது 'துளைக்கல்' ! , பறவைப்பார்வை ட்ரான் படப்பிடிப்பு மிக அருமை !
@thayanksn36784 жыл бұрын
அண்ணா வணக்கம் நமது எண்ணற்ற சோழ மன்னர் வரலாறுகள் பல கம்போடியாவில் தமிழர்களாகிய எமது வீரத்தையும் கலையையும் பண்பாட்டையும் தாங்கி இன்றும் இருக்கின்றது தயவு செய்து அதை வெளிக்கொண்டு வாருங்கள்
@prashanthrocky22854 жыл бұрын
Thanks for coming to karnataka bro,nice video loved it
@harishharish35654 жыл бұрын
அண்ணா கோவை மாவட்டம் திருமூர்த்தி மலை ஒரு பயணம் video. போடுங்கா அண்ணா
@sena03323 жыл бұрын
நல்லாருக்கு தம்பி உங்க வீடியோஸ் குரல் நல்லாருக்கு ம்யூசிக் நல்லாருக்கு
@papujinji53974 жыл бұрын
Tough hill and a beautiful temple. Awesome vlog!
@fitnagz3 жыл бұрын
Physical strength is very important. I love all your trekking video. It has Physical, emotional, mental and spiritual connectivity now a days all youngsters should focus. Keep doing bro. I always support you.
@TamilSelvi-hj5pp4 жыл бұрын
நன்றி கர்ணா என்னால இந்த இடங்களுக்கு போறத பத்தி நினைச்சு கூட பார்க்க முடியாது உங்க பதிவின் மூலம் நேர்ல பார்பது போல் உள்ளது நன்றி தம்பி🙏🙂
@hariramesh30634 жыл бұрын
Super bro apadiye sinthamini pakathula ulla kaivara kailasagiri yum aeridunga aduvum super ah erukum
@kathirveladavan4 жыл бұрын
enathu anbu karna...naan unathu annan kathir malaysia la irunthu.. unna ninaikkum poluthu rompa perumaiya irukkuya....vaazhga valamudan...
@anbuvlogs45763 жыл бұрын
நண்பா இதே போல நீங்க பல மாவட்டத்துக்கு பயணிக்க வாழ்த்துக்கள்
நாங்கள் போகமுடியாத மலை உங்கள் புண்ணியத்தில் நாங்கள் பார்த்தோம் தரிசனம் செய்தோம் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. நன்றி தம்பி.
@gunapriyar3864 жыл бұрын
Super place. Camera work and drone shoots sema super pa.
@முதுவன்3 жыл бұрын
தம்பி கருணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் தம்பி
@vijayk.v36994 жыл бұрын
Welcome to my State Their so many places to explore All The Best
@Kskumaran084 жыл бұрын
அருமையான பதிவு 👏 சூப்பர் 👌🏻
@subbaiahbala74754 жыл бұрын
KARNA SIR These Temples are famous - THIRUVELANKADU SIVAN TEMPLE, SIRUVAPURI MURUGAN TEMPLE, SOLINGAR TEMPLE - ARAKKONAM
@SathishKumar-tg3yd4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@janunarayan11.114 жыл бұрын
Lovely video! Hare krsna! 😄 Watching your videos from london ❤❤
@smstamilan58134 жыл бұрын
One of my favourite place.. daily mng pakurathuku super ah irukum...
@navins83324 жыл бұрын
அருமையான பதிவு நண்பா
@parijohn62394 жыл бұрын
Bro malaiya parthave payama eruku ennala pogamudiyathunu erunthom bat ungalala na mega arpothama parthen nanri🙏🙏shivayanama
@MuthuKumar-dh5ww4 жыл бұрын
Drone shot vera level bro
@kumardinesh29773 жыл бұрын
பார்க்க அழகு ஆனால் பயமாக இருக்கு
@anandapex65624 жыл бұрын
👍👌 Vera level bro neenga I am eagerly waiting for thalamalai trekking video
@karthikjeevitha83224 жыл бұрын
And I'm biggest fan of you and your videos keep your work bro
@wilsonviews17673 жыл бұрын
Supera irundhuchi anna
@durgamuthuchlmseya54754 жыл бұрын
hi Bro மலை பயங்கரமா பயமா இருக்கு பாக்கவே
@prasannas56694 жыл бұрын
Anna Oru murai thalaimalai tracking ponga oru tharamana adventure , thrill na katthukitu iruku
@camarounnissamaricar15694 жыл бұрын
I wish you Karuna , whatever you said to Nandi ear come true...
@Hari-vg3gy4 жыл бұрын
Karna..nice video..keep up the good work..
@Admin7654 жыл бұрын
Wonderful places bro
@rajkumarramalingam23104 жыл бұрын
Great work karna.... camera work iis good.congrats....keep rocking....
@kaushikns80504 жыл бұрын
Awesome bro... Keep it up... ❤️🔥🔥
@pushparajraj89422 жыл бұрын
நல்லா இருந்தது
@pulsarthiru79484 жыл бұрын
Bro andha top view point la 2 thon erukulla bro adhukku pakkathula our chinna wols erukku adhala varusathukku oru vatti thanni varu bro... Apro kila vandhu oru 2 or 3km vandhingala andha mala pathingana oru Side la nandhi theriyum ennoru Side La madu theriyum bro naa anga 4 vati poi erukka Enaku therindhadhu................ ✌
@santhirathinakumar38294 жыл бұрын
Dear son super place. God bless you
@vijaybabu16074 жыл бұрын
bro im from bangalore, shivagange la irundhu devarayana durga hills just 30km bro, awesome spot