இரவு 7.00 மணி DD தமிழ் செய்திகள் [22.12.2024]

  Рет қаралды 1,757

DD Tamil News

DD Tamil News

Күн бұрын

1) பிரதமர் நரேந்திர மோதிக்கு குவைத்தின் உயரிய விருதான முபாரக் அல் கபீர் வழங்கி கெளரவிப்பு -
கு‍வைத் அரசருடன் இருதரப்பு உறவுகள் குறித்து நடத்தப்பட்ட ஆலோசனையில் நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து.
2) இந்தியா - கு‍வைத் இடைய‍ே எரிசக்தி,வணிகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் வலுவான உறவுகள் நீடித்து வருகிறது - குவைத் செய்தி நிறுவனத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலில் பிரதமர் நரேந்திர மோதி பெருமிதம்.
3) கிராமப்புற வளர்ச்சி இல்லாமல் நாடு எந்த வித முன்னேற்றத்தையும் அடைய முடியாது - குடியரசு துணைத்தலைவர் ஜெக்தீப் தன்கர் பேச்சு.
4) திரிபுராவில் 668 கோடி ரூபாய் மதிப்பீலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மத்திய அமைச்சர் அமித்ஷா - குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு முக்கியத்துவம் என பேச்சு.
5) பாதுகாப்பு, பராமரிப்பு, தரத்தை அதிகரிக்க மும்மடங்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்ற வேண்டும் - ரயில்வே
பணியாளர்களுக்கு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தல்
6) ஃபிட் இந்தியா பிரசாரத்தில், ஒட்டுமொத்த தேசமே இணைந்துள்ளது - மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா பெருமிதம்.
7) சென்னையில் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழுக் கூட்டம் - புயல், வெள்ள நிவாரணமாக தமிழ்நாட்டிற்கு இரண்டாயிரம் கோடி நிதி வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
8) உலகம் முழுவதும் கலைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் - அர்ஜென்டினா , வாட்டிகன் உள்ளிட்ட நாடுகளில் சிறப்பு பிரார்த்தனைக்கான ஏற்பாடுகள் தீவிரம்.
9) ஐஸ்லாந்தின் புதிய இளம் பிரதமர் - கிறிஸ்ட்ருன் ஃப்ரோஸ்டாடோட்டிர் அதிகாரப்பூர்வமாக பதவியேற்பு.
10) மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி - வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 315 ரன் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா.

Пікірлер
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН