2020இல் யாரெல்லாம் இந்த கமெண்ட் படிக்க வந்தார்கள் லைக் பண்ணுங்க
@asfkh237 күн бұрын
2024
@fmm48873 жыл бұрын
இவர் பேசும் தமிழ் மிக அழகு அப்துல் ஹமீத் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.
@renjithbabu48173 жыл бұрын
I’m not a tamil speaking person but the way the interviewer speaks.. such a beautiful language!! ❤️
@gabrielnadar598510 ай бұрын
His voice and accent is beautiful and not language.
@kavithaathaikuttieskathaig21684 жыл бұрын
நெறியாளரின் தமிழ் சிறப்பு. ARR ன் திறனும் ,பண்பும் ,பணிவும் இன்றும் இனிமை
@RajKumar-um2mv6 жыл бұрын
ஆளப்போறான் தமிழன்.... இசைப்புயல் ரசிகன் என்பதில் பெருமை...
@MrAbusalik4 жыл бұрын
இசை புயல் முதல் பேட்டி அதுவும் தமிழ் பேசும் தமிழ் புயல் எடுக்கும் பேட்டி அன்று எப்படி பேசினார் அதே போலவே இன்று வரை எந்த வித ஆடம்பம், கர்வம் தலைக்கனம் இல்லா மனிதர் இதிலிருந்து நாம் நம் குழந்தைகள் நிறைய பாடம் கற்று கொள்ள வேண்டும்
@rajkumarchannel74744 жыл бұрын
அப்பா இந்த மனசு குரலைக்கேட்டு எத்தனை வருடம் ஆச்சு சின்ன வயசுல லலிதாவின் பாட்டுக்கு பாட்டு அந்த நிகழ்ச்சியில பார்த்தது என் கடைசியா
@arivazhaganvaradharasu8896 жыл бұрын
அன்று முதல் இன்று வரை ஏல்லா புகழும் இறைவனுக்கே .தகப்பன் சாமி
@ManiKandan-ys3js5 жыл бұрын
Supper g
@murugesh-yt2mv4 жыл бұрын
தமிழ் மட்டுமே உயிராக பார்க்கும் சகோதரர்க்கு மிக்க நன்றி.
@aravindhkumar7993 жыл бұрын
எனது வயது 27 என் பிறந்த தேதி ஆண்டு 14/1/1994 💞இன்னும் சாதிக்க வேண்டயது நிறைய உள்ளது my expectations AR rahman you are really great 💞
@udayasooriyan1914 жыл бұрын
BH அப்துல் ஹமீத் எங்கள் நாட்டில் பிறந்தவர் என்று நினைக்கும் போது எனக்கும் பெருமை
@doctor384 жыл бұрын
Abdul Hameed is a fantastic Radio/ TV / show presenter from Srilanka....
@Nihrir5486 жыл бұрын
அழகு தமிழ் BH அப்துல் ஹமீத், அடக்கத்தின் உருவம் ARR
@valsekar43966 жыл бұрын
தமிழன்டா
@vasudevans97116 жыл бұрын
Yes
@devikadevi99995 жыл бұрын
Nihrir Ibrahim sirlanka❤️
@Me-nk5ic4 жыл бұрын
muslims love muslims only
@ponnurangamrakashita34544 жыл бұрын
🌹🌹🌹🌹
@selvaphil2686 жыл бұрын
நெறியாளரின் தமிழ் அருமை
@ranafelip44925 жыл бұрын
Your referring to a legend
@meltingcorner83354 жыл бұрын
மனிதன் ஆசைப்படுவதெல்லாம் இறைவன் தருவதில்லை.... உண்மை தான்!..அதனால் தான் மனிதனின் ஒட்டு மொத்த ஆசையாகவும் இறைவன் உங்களையும்,உங்கள் இசையையும் இந்த பூமிக்கு கொடுத்துவிட்டார்!....LOVE YOUR MUSIC AND YOUR VOICE SIR........மிகச்சிறந்த மனிதர் ARR RAHMAN SIR...... LOVE YOU SO MUCH SIR.......
@muthazhagimuthazhagi8683 жыл бұрын
அம்மா பேச்சை மீறாமல் தன் தந்தை தொழிலை தொடங்கினார்..👍😎 தாய் சொல்லை தட்டகூடாது.. இசைபுயலின் வெற்றிக்கு பின் அவரது தாயின் ஒரே ஒரு சொல் மட்டும் தான்..♥️💐🤝
@tksenthil16 жыл бұрын
Same attitude and behaviour.....even after 25 years....All praise for lord
@m2kl6196 жыл бұрын
அழகு தமிழ் அப்துல் ஹமீத்
@sivakumarkumaresan87746 жыл бұрын
நம் பிள்ளைகளுக்கு இவர் போன்று அடக்கத்தை கற்று கொடுக்க வேண்டும். அவர்கள் தானாகவே சாதித்துக் கொள்வார்கள்.
Even after 25 years, this interview is fresh because of A.R.Rahman.
@ShahulHameed-pk2db2 жыл бұрын
29 வருடங்கள் ஆகிவிட்டது என்ன
@senthilkumar-zg2qw6 жыл бұрын
தமிழ்பெரும் அடையாளம்...!
@ashikvichu5254 жыл бұрын
What a cutnes.. in A R RAHMAN sir face.. 🥰🥰🥰🥰🥰
@musicmu10505 жыл бұрын
2019 and absolutely nothing has changed in his attitude ! knowing that he touched the sky ! This remember me an old MGR song: Oru Maatru Kuraiyaatha Mannavan Ivanendru Potrip Pugazha Vaendum
@masilamani36403 жыл бұрын
2021 இல் யாரெல்லாம் இந்த கமெண்ட் படிக்கிறீங்க லைக் பண்ணுங்க
@hariharant.s.s.9753 Жыл бұрын
Man of simplicity 🎉 then he is a great music director ❤no doubt Rahman gift of God 🙏
@anbunanban4575 жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு!
@rangarajtube16 жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே....
@sheiksheik92926 жыл бұрын
ஐயா நீங்கள் பேசும் தமிழ் காதுக்கு மிகவும் இனிமையாக உள்ளது
@23121949friday4 жыл бұрын
I have interviewed mr rahman in 1993 new year eve for doordharshan in tamil
AR sir...I'm having a respect on u... After watching this video...it is increased.....👍👍👍
@sanjays-jd9ng3 жыл бұрын
He is very religious That's why he said that "Ellapugazhum iraivanukke"love u sir always❤❤❤
@thameemulansar634 жыл бұрын
திரு, அப்துல் ஹமீது அவர்கள் தமிழ் பேசுவதை கேட்கும்போது அழகு தமிழை ஆயுள் முழுவதும் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்......!
@aleemraja9514 жыл бұрын
பிஎச்.அப்துல்ஹமீது அவர்களின் தமிழ்நடை இலங்கை வானொலியில் கேட்ட அதே தொனி.பிழையே இல்லாமல். இருபது வருடம் முன்னாடி அடிச்ச பாட்டு இப்ப போட்டது போலவே இருக்கு.தல ஏஆர்ஆர் எப்பவுமே அப்டேட்டட்.😍😍
@human75795 жыл бұрын
ஒவ்வொரு பதிலும் இன்றளவும் நம்மை வியக்க வைக்கிறது..! என்ன உரையாடல்..! Suger coat, Gadgets... Seasons 🤭
@kamalaniyakikamalakumar7324 жыл бұрын
ஏ ஆர் ரஹ்மான் அவர்கள் எமது பெறு மரியாதக்குட்பட்டவர். தகவல்களை தந்த haமீதையாவுக்கு thankஸ்.
@ratnamoorthyt25244 жыл бұрын
அருமை பதிவு...நன்றி
@sujimaha11613 жыл бұрын
அருமை அருமையான பேட்டி.........👌👌👌👌
@kavingyarsakthi523 жыл бұрын
ஆதரவளித்துவிட்டேன்! ஆதரவைத்தாருங்கள்!
@lareefbob60075 жыл бұрын
28year number 1 music director Ar Rahman great man ♥️
@nissamkhan16294 жыл бұрын
No Number 1 music director anirudh
@anandand38654 жыл бұрын
@@nissamkhan1629 illa ungappan
@mohamedrinos81953 жыл бұрын
@@nissamkhan1629 😂😂😂😂copy cat anirudh fan
@lawofvictory75473 жыл бұрын
@@nissamkhan1629 😂😂
@nissamkhan16293 жыл бұрын
@@anandand3865 poda punda mavne 🤣🤣🤣
@pepbtw4 жыл бұрын
When you humble yourself, God lifts you up..!!
@prazna4eva6 жыл бұрын
2:20- B.H.Abdul Hameed's question has been answered now! West world is hearing Rahman's songs like Jai Ho now!
@tamilvananvanan67012 жыл бұрын
அப்துல் ஹமீத் அவர்கள் அழகு தமிழ் பேச்சு அருமை
@KarthiKeyan-bb4he5 жыл бұрын
எல்லா புகழூம் இறைவனுகே. l Love rahman sir
@jayakumarp96485 жыл бұрын
வற்றாத நதியாக உங்கள் இசை இருப்பதால்...நாங்கள் மிருகமாக மாறாமல் இருக்கிறோம்...
@vigneshwaran97266 жыл бұрын
munna kooda niraya pesureenga sir . ippo rompa silent akiteenga . legend for this reason.
@bharath24774 жыл бұрын
Pechai adhiga alavil koraithaal, seyal adhigarikkum. Avaru pesuratha vida, seyal la thaan adhigam kaatraaru. Talk less, work more nu summavaa sonnaanga.
@betterdaysarecomingorconti3606 жыл бұрын
Nantri AR Rahman Anna Kitta neraya kathukkalam uthaaranam adakkam matrum eppadi pesuvathu nadanthukolvathu Great
@vijaymohaniyer3 жыл бұрын
He predicted his music would go to all corners of the world 3 decades ago !! Wah ! RESPECT 🙏
@vinoth2cool6 жыл бұрын
Watching in july 2018 still ar.rehman such a down to earth person that is the secret of success for him...
@bincemongeo25215 жыл бұрын
A r Rahman
@gopi329996 жыл бұрын
Abdhul haaamed sir voice amazing
@LionofJudah-34353 жыл бұрын
தமிழன் என்று பெருமை கொள்கிறேன் 🙏
@dharanielumalai3686 жыл бұрын
என்னுடைய தீவிர ரசிகன் ஏ ஆர் ரகுமான் நீடோடி வாழ்க
@mobilegallery47885 жыл бұрын
Bro.. Maathi Soldringa 😂 Neenga than Avaruku Rasigar.
@nabiraj3173 жыл бұрын
உங்கள் குரலுக்கு நான் அடிமை சார்...
@grandgouse35536 жыл бұрын
Same speech same attitude same conversation but age is different
@pandidurai27264 жыл бұрын
ARR truly legend of the music ..iam big fan of you sir.
@divakardevanathan29656 жыл бұрын
Great thoughts,Discipline,Directiveness, so much affection with family and with the parents and god blessings Dilipkumar Changed to A R rahman.Proud to be an Indian especially a Tamil guy because of Young Legendary A R Raman.After Abdul Kalam my most lovable in my heart is A R Rahman
தன்னடக்கம் இது தான் உங்களிடம் பிடுத்த விஷயம் , மற்றவர்களும் கற்றுக்கொள்ள வேண்டியது
@williamromeo78186 жыл бұрын
AR Rahman sir is simple person
@mazardeen104 жыл бұрын
அப்போல இருந்து இப்போ வரைக்கும் அதே Humble இருக்கு! தலைவன் ஏ.ஆர். ரகுமான் 😍
@karuppiahchinnathampi79245 жыл бұрын
Yenaku pidicha anchor pH.abdhul hameed sir .
@Smpl973 жыл бұрын
குலதெய்வங்களை வணக்கம் நமது தமிழர்களும் கிறிஸ்தவத்தை தழுவிய கிறிஸ்தவர்களும் பேசும் தமிழை விட இஸ்லாத்தை தழுவிய நமது தமிழர்கள் பேசும் தமிழ் சுத்தமான தமிழாக எந்த நாட்டில் இருந்தாலும் இருக்கின்றது Selva Madurai
@imax24395 жыл бұрын
As Same as u ever #ARR ❤ B.H Abdul Hameed means #Tamil 😍
@nassarshaikh5684 жыл бұрын
I'm watching this interview date 17 July 2020 Because A R RAHMAN MUSIC...from kuwait. Fintas area
@mohamedyakoobyakoob34716 жыл бұрын
AR Rahuman 😍😘 great inspiration🔥
@sakhivelsakhivel48054 жыл бұрын
Arumaiyana kural
@bavithra93655 жыл бұрын
Verithanam
@meeranms7866 жыл бұрын
தமிழன் 💪❤
@rmurali54056 жыл бұрын
Very good motivation Namakku ethu nallatho athai kadavul koduppar. God knows what to give us.no worry. Thanks a lot Rehman sir👏🙏👌