தமிழ்நாட்டு பிள்ளைகளே தமிழ் எழுத படிக்க தெரியாது என்று செல்லும் நிலையில் இது மாதிரியான நிகழ்ச்சி மிகவும் நன்றாக உள்ளது பல சேனல்களில் உருப்படியான நிகழ்ச்சி ஒன்றுகூட இல்லை
@kd._.star.2 ай бұрын
Enakku James sir ohda siricha face ah paakkave aasaya irukku... Avlo positive vibe ❤.. Sir you are really great ❤❤❤
@vijayanv30582 ай бұрын
James sir, உங்கள் தொடக்க மொழிகள் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் எங்கும் யாவருக்கும் பரப்பட்டும். நன்றிகள். வாழ்த்துக்கள்
@missuakkamegala23852 ай бұрын
தமிழோடு விளையாடு இது விளையாட்டு தமிழ் அருமையான நிகழ்ச்சி வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤❤❤❤
@sriramravichandran12 ай бұрын
எங்க ஊர் ஆடுதுறை ரைஸ் சிட்டி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டது பெரு மகிழ்ச்சி....
@@blockdevil9462 they tried,try to motivate, you're demotivate them
@vanithavattamalai69002 ай бұрын
@@blockdevil9462 hi they were kids, spread positive vibes
@joyjasline34282 ай бұрын
Praise the Lord. God bless u Sir, God bless all the Students.
@santhikrishnan87132 ай бұрын
எனக்கு பிடித்த நிகழ்ச்சி சூப்பர் 🫰🏾🫰🏾🫰🏾🫰🏾👏🏾👏🏾👏🏾👏🏾👌🏾👌🏾👌🏾❤️❤️❤️❤️🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@nafeelanafeela87962 ай бұрын
எனக்கும்
@vijendranrajendran86322 ай бұрын
@@santhikrishnan8713 ஃ
@MithraMithran-v5m2 ай бұрын
Enakkum rompa pudikum
@jerungmas16512 ай бұрын
❤
@jeevaranjankarthigesu80242 ай бұрын
மிகவும் அற்புதம் பண்டிகை காலம் ஏழைகள் பணக்காரனுக்கும் சமமாக அமைய காலம் வரட்டும்
@sekarthiagarajan20712 ай бұрын
சூப்பர் சூப்பர் நிகழ்ச்சி. வாழ்த்துக்கள் 👏🏻👏🏻👏🏻
@FemiKhasan2 ай бұрын
I like this programme very much ..very intresting....iam not miss any episode....
@Shanu_Expoz2 ай бұрын
இன்றுதான் இந்த பருவத்திற்கான ஐந்து பகுதிகளையும் பார்த்து விட்டு இருந்தேன் ❤ மறுபடியும் போய் பார்ப்போம் என்று வந்தால் ❤❤❤ இந்த show எனக்கு பிடித்த ஒரு நிகழ்ச்சி இது ❤️❤️❤️❤️❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 தங்களுக்கு அன்பை 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 இருந்து தருகின்றேன் ❤️❤️❤️❤️
@Venkatloan2 ай бұрын
One the best show for upcoming students 🎉❤
@hemavenkat37432 ай бұрын
Arumaiyana game show .👏👏👌👌👍🏽👍🏽
@FemiKhasan2 ай бұрын
I like this programme very much and intresting watching.....iam dont forget in see all episodes....
@k.ganeshkumar4802 ай бұрын
The Vijay millenium school have a strategy, of finding rhyming words by stressing the word or moving their head apart
@KalaiMozhi-p6yАй бұрын
பிரகதி சூப்பர் 🎉🎉🎉🎉🎉
@saravanankandasamy17092 ай бұрын
கடைசி பிள்ளையின் கவிதை அருமை அரிசி ந்கரம் பள்ளி.அருமை
@kalyani.s159Ай бұрын
குழந்தைகள் வார்த்தை ஜாலம் செய்கிறார்கள். அருமையான தொகுப்பு
@RajalakshmiV-r5k2 ай бұрын
சூப்பர் நிகழ்ச்சி நன்றாக உள்ளது நன்றி
@nkmhaadt3912 ай бұрын
My school rice city ❤ superb participating
@saravanankandasamy17092 ай бұрын
சென்ற முறை போலவே கிருஷ்ணகிரி பள்ளி மாணவிகள் அருமை
@cfl3usilampatti2 ай бұрын
தமிழ் மூலம் தான் இந்த நிகழ்வு அதிகம் பார்வை பெறுகிறது
@jerungmas16512 ай бұрын
வாழ்த்துக்கள் James மிகவும் அருமையான வளரும் தமிழ் பிள்ளைகளுக்கு ஒற்றுமையும் புத்தி கூர்மையையும் கொடுக்கக்கூடிய நிகழ்ச்சி தொடர்ந்து பணியாற்றுங்கள் நான் மலேசியாவிலிருந்து
@sankarivarman54768 күн бұрын
ஜேம்ஸ் வசந்த் ஐயா அவர்கள் அழகாக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்
@logesh.m96932 ай бұрын
Superb need like this competition for this generation 👏
@KalyaniAkshayaАй бұрын
I like this program thanks ❤🎉
@Saranyayadav-g2b2 күн бұрын
Supar🎉❤👏👏👍🙏🙏
@somu9512 ай бұрын
Very nice msg to everyone Hatsoff sir
@usharavi18702 ай бұрын
Very interesting 🎉❤
@arunpandi68662 ай бұрын
James, அவர்கள் ஒரு நல்ல தமிழாசிரியாக இருக்கிறார். இசைக்கு மொழியின் ஒலி அவசியம் என்பதை உணர்ந்தவர். விழா படத்தின் பாடல் வரிகளும் இசையும் எத்தனை பேர் கேட்டு இருப்பீர்கள் எனத் தெரியவில்லை.
@sarathadevi-c6k2 ай бұрын
It's very wonderful game show I like so much this program.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@varshiniipskv37352 ай бұрын
Nice program ayya
@CatherineQuaneКүн бұрын
NICE KING
@vijayasundar95012 ай бұрын
மிகச் சிறப்பான நிகழ்ச்சி
@Ammu-nk1yh2 ай бұрын
👏👏👏👌👌👌🙏🙏🙏👍👍👍super program
@PraveePraveen-z7g2 ай бұрын
எனக்குமிகவும்பிடித்தநிகழ்ச்சி❤
@vijayalakshmik90022 ай бұрын
I love this pgm tamil very interesting language 🎉
@vanajakumar99922 ай бұрын
நிகழ்ச்சி நன்றாக இருக்கிறது.
@maneeshachristy92992 ай бұрын
Superb and useful show
@laxmichitra47192 ай бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த நிகழ்ச்சி
@ElizabethS-g2h2 ай бұрын
Super👋👋👋❤❤❤🙏🙏🙏
@robinjose81982 ай бұрын
Nalla nigalchi. Paaratugal 🎊
@abithab-d7z2 ай бұрын
Epavum thoradadum tamiledu vilaiyadu..........
@HayaAlhajri-hj4fc2 ай бұрын
Super ❤❤❤❤❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🌹🌹
@White_efxx_ins2 ай бұрын
Rice Cityy🎉❤
@abik37242 ай бұрын
வாழ்த்துக்கள் 👏👏👏👌👌👌
@v.kv.k9122 ай бұрын
நான் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி 👍👍👍
@BTS..7kingsforever2 ай бұрын
நல்ல நிகழ்ச்சி ❤❤❤
@ArumugamSiva-xb7cs2 ай бұрын
நல்ல நிகழ்ச்சி அருமையான பதிவு
@MadhuriSenthil2 ай бұрын
Super nanum sernthu vilaiyadukirom
@jaiandjai2 ай бұрын
வாழ்க தமிழ்.
@ricecityschool2 ай бұрын
Congratulations to Mohamed Irfan, Preethi and Srihari Varshini from our school, for participating. We Wish you best of luck for the semi finals.
@nkmhaadt3912 ай бұрын
All the best nanba and nanbis❤
@prathika20202 ай бұрын
பயிற்சி வேண்டும்
@abinayaabinaya14132 ай бұрын
super❤
@MeenaMeena-ji8sc2 ай бұрын
I like the show💞💞💞💞💞
@ParaSakthi-o2c2 ай бұрын
My favourite nigalchi❤
@Todayjolly__tomorromgaali.Ай бұрын
Nan ambasamuthiram thaan 😻
@jaswanth-r6o2 ай бұрын
Super
@MathupalanMathu-y1h2 ай бұрын
❤❤❤
@dailyvlogsdv61028 күн бұрын
❤❤❤😂
@anjudev97152 ай бұрын
Super programe
@raneshranesh2 ай бұрын
முதல் இருந்த மாதிரி ஒரு மொக்க சேனல் இல்லாம ஒரு நல்ல தமிழா மாதிரி இருக்கு கலைஞர் டிவி வாழ்த்துக்கள்
@revathivenkat5772 ай бұрын
நல்ல நிகழ்ச்சி 👏👏👏💐💐
@amudha43522 ай бұрын
Nice❤🎉
@Thilagakgm1432 ай бұрын
Program nallaruku ana oru ealutha kuduthu athula correct ahna answer pnraku avanga kudukura time kulla antha ealuthula iruntha 10 or 15 varthaiya sollanunu slirukalam nu nenaikara
@ShivaKumar-zo1mw2 ай бұрын
Sir please ella age um participate panra mathiri next season vainga please....... We are egarly waiting 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@MuruganKathir-p2w2 ай бұрын
👍 🎉🎉
@MeryDilani2 ай бұрын
👍👍
@VelmuruganVelmurugan-eo1xl2 ай бұрын
Arasu palli manavargalai urchagam pannungal
@prabhumani882 ай бұрын
School should make them practice. It’s a good show but without practice it make uninteresting
@supervisorbhavani8876Ай бұрын
இந்த விளையாட்டில் எப்போதுமே புரிந்து கொள்ளாமல் ஆடும் பிள்ளைகள் உதாரணம் முதல் வார்த்தையை மறந்து போகிறார்கள் வேறு எதை எதையோ சொல்லி கொண்டு இருக்கிறார்கள்
@Mohanraj-b9o2 ай бұрын
பள்ளி சீருடை பள்ளியில் பயிலுவதற்கானது.....
@IkramIkram-d6m2 ай бұрын
ஐயா எனக்கு ஒரு கருத்து உள்ளது...வரும் மூன்று அணிகளும் ஒரே வயது உள்ள பிள்ளைகள் கலந்து கொண்டால் நிகழ்ச்சி சுறுசுறுப்பாகவும் விருவிருப்பாகவும் தொடரும் ஐயா.....
@AshokAshok-w8j2 ай бұрын
👌👌👌👌❤❤❤💯🎉🎉🎉
@sivaparthi82822 ай бұрын
We are vijaiyans....
@balamurugan26132 ай бұрын
Y school name in english??? For advising?!?!! Show name ????
@mvidhyavmrk2 ай бұрын
Iman is one of the clues given, how can that be given. It’s not a proper tamil word. It’s a name.. I feel there was a bias to that school. I love this programme in both season 1 and 2. It would be really good, if there is no bias.
@venugobal63172 ай бұрын
'மூன்று எழுத்துச் சொற்கள்' என்று குறிக்க.
@manivannan79752 ай бұрын
My school rice city
@Singwithm-c9f2 ай бұрын
இடையால போற tune a மாத்திட்டு தமிழோடு விளையாடு title theme அயே போடுங்க அப்பத்தான் விருவிருப்பாக இருக்கும் 👍🏻
@saisimna23772 ай бұрын
Tamil mozhi ivvalavu kadinam agivittadhu... Vedhanayaga ulladhu
Two teams are very poor preparation... please go to the competition with proper practice...🙏
@thirupathithirupathi38862 ай бұрын
😮
@manomylu9865-ik3xr2 ай бұрын
Apdina pona episode la poochi kolli nu sonanga ana athu vera kolli athukula mark kuduthingley ungakitye mistake irukku.
@divyabarathi90372 ай бұрын
அனைவருக்கும் வணக்கம் தனியார் பள்ளிகள் மட்டும் கலந்து கொள்ளாமல் அரசு பள்ளிகளுக்கும் இடம் கொடுக்க வேண்டும்😊❤❤
@Ethirajs19882 ай бұрын
இந்த நிகழ்ச்சி சூப்பரா இருக்கு இருந்தாலும் கவர்மெண்ட் ஸ்கூல் எதுமே இல்ல
@veerasenansuresh5904Ай бұрын
பத்தாயிரம் ரூபாய் செலவில் படிக்கும் மாணவர்கள் தனியார் பள்ளி லட்சம் ரூபாய் செலவில் படிக்கும் மாணவர்கள் அரசு பள்ளிகளில் மாணவர்
@nilavazhagi42402 ай бұрын
குறிப்புகள் கொடுக்கும்போது தலையசைப்பும் தேவையற்ற நீண்ட உச்சரிப்பும் கொடுக்க அனுமதிக்கக் கூடாது .. இது ஏதோ குழூஉக்குறி போல் தெரிகிறது.. முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய செயல்..
@arunkiwi2 ай бұрын
@@nilavazhagi4240 fully agree. I have the same observation. Krishnagiri school clearly did that in this round
@rajuvijayalakshmi18442 ай бұрын
3வது சுட்ரிர்க்கு சொற்கள் அதிகம் நேரம் குரைவு
@johnr15952 ай бұрын
இந்த போட்டியில் கலந்து கொள்ள எவ்வாறு விண்ணப்பம் செய்வது
@kalaiselvam64792 ай бұрын
Ambai enga ooru
@Gayu_with_terra2 ай бұрын
Rice city school la antha siruvanukku pathil vera matured aana student'ai anuppirukkalam ..
@peermohammed9997Ай бұрын
Vera yarum matured aa illa nu than antha siruvana potrupanga
@r.gurumoorthi36492 ай бұрын
Hi
@Shanu_Expoz2 ай бұрын
அந்த தம்பி களம் என்னும் நினைப்பில் போர் என்றும் அது கலம் அது போலவே திரு என்று சொன்னார் ஆனால் அது திருமணம் மனம் என்று அங்கே இருந்தது தம்பி தமிழை கற்றால் மேலும் வளரமுடியும் ❤️
@dhowficirfan21702 ай бұрын
Hmm kk
@sadhamhussain88932 ай бұрын
கிருஷ்ணகிரி ஸ்கூல் playing cheating 😂
@rajapalraj78512 ай бұрын
This episode is bore sir They don't answer properly