Dark Web Part 1: kzbin.info/www/bejne/h6PapHp3qJx-itk Dark Web Part 2: kzbin.info/www/bejne/sKW8dpx7mJ6SjtU
@designdestination66262 жыл бұрын
Bro karnataka school a hijaab poda kudathunnu school a rules potrukuratha pathi light pesunga bro
@thelion30632 жыл бұрын
@@designdestination6626 it's all politics bro
@blackboss20262 жыл бұрын
Hi
@AbdulRahman-yx2pu2 жыл бұрын
Viki nama saya Abdul Rahman semeja 6 ke 7 akaun Google saya di kacau oleh orang lain semenjak keluar tabelik untuk mendekati agama Islam untuk mendalami tetapi kebodoh saya yang tak berapa bijak tulis orang keluar dengan saya mengambil mengambil kesempatan dengan kekurangan saya tak pandai membaca tak pandai membaca bahasa Inggeris dan menulis dalam bahasa telefon yang saya guna ini diambil kesempatan dengan dengan saya kamu boleh tolong mengajar saya macam mana saya nak lepas dari masalah ini saya rasa ada yang memburukkan nama saya dalam online tolong membantu saya
@anbudansundarraman37062 жыл бұрын
இணையத்தில் இவ்வளவு இருக்கிறாதா 10% 90% புரிந்து கொண்டேன் நன்றிகள் பல 🙏 அண்ணா அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்
முன்பே இரும்புத்திரை என்று நடிகர் விஷால் நடித்த படத்தில் Dark Web-ல் A/c Hacking பற்றிய விளக்கம் தெளிவாக காண முடிந்தது. இன்றைய உங்கள் காணொலியில் அதைவிட மிகவும தெளிவாக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி!!
@Kanilan79872 жыл бұрын
அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கங்கள்
@roborex_off2 жыл бұрын
வணக்கங்கள் நன்றிகள் வாழ்த்துக்கள் .. இந்த வார்த்தையெல்லாம் தமிழ் ல இல்லைன்னு நினைக்கிறேன்..
@YuvanReno2 жыл бұрын
@@roborex_off iruku athan neengale type pannirukingale 😬
@roborex_off2 жыл бұрын
@@YuvanReno 😄😁 சொல்லும்போது கொஞ்சம் odd ஆக இருக்கு, anyway பழகிக்கலாம்..
@Thanvi_oct212 жыл бұрын
@@YuvanReno 👏👏👏
@Mursith_Sharma2 жыл бұрын
Bro dark net ல photo போனா என்ன பண்ணுவாங்க bro photo va வெச்சு என்ன பண்ண முடியும்
@karpooramuralig35592 жыл бұрын
எடுக்குற ஒவ்வொரு CONSEPT ம் வேற LEVEL, HATSOFF விக்கி
@POWERLOOMTECHTAMIL2 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்துவிட்டு யாருக்கு எல்லாம் டார்க்வெப் எப்படி ஓபன் செய்வது என்று எண்ணம் வந்தது...?
@singupandic30192 жыл бұрын
இன்றைய காணொளி மிகவும் அருமையான தேவையான காணொளி அண்ணா. 💯 யார் எப்படி வேண்டுமானாலும் சொன்னாலும் ஒரே முறையில் புரிதல் ஏற்படாது நீங்கள் சொல்வதை தவிர.😇 நான் பள்ளிகளிலும், தற்போது கல்லூரிகளிலும் கூட கிடைக்காத தகவல்களும் செய்திகளும் அறிவியலின் அதிசியங்களையும் உங்கள் தமிழ் பொக்கிஷம் தமிழ் விதை, V Yugam Chenal இன் தினசரி காணொளியின் வாயிலாக அறிந்து கற்றுக்கொள்கிறேன் அண்ணா.❤️👑 பெருமை கொள்கிறேன் தமிழ் பொக்கிஷத்தின் Subscriber ஆக இருப்பதற்கு மற்றும் தினமும் உங்கள் காணொளிகாக நேரம் ஒதுக்குவதில்..💯🌟 தமிழ் பொக்கிஷம் தமிழனுக்காகவே படைக்கபட்ட பொக்கிஷம். 💯🤍❤️ மதுரை TP_Troops 🔥🔥🔥
@kannans80862 жыл бұрын
நீங்கள் போடும் எல்லா வீடியோக்களும் இங்கு வரவேற்கப்படுகின்றன 👍
@sivagamiarunachalam11022 жыл бұрын
பயமாயிருக்கு விக்கி சில மர்மங்கள். ஆனால் விவரங்கள் மேலும் வேண்டும்
@richardkarun48292 жыл бұрын
பல ஆண்டுகள் முன்பே தமிழ் பொக்கிஷம் பார்த்த மாதிரி இருக்கு
@alagarramachandran97012 жыл бұрын
Sema topic bro.. nanum oru software engineer than.. ithellam ennoda frnds ku solven.. neenga ippo ellarukum therinjika oru nalla vaaipu.. super bro..
@selvakumar-yq8di2 жыл бұрын
So nice Vicky இந்த பதிவு காக 1 வருடமாக காத்திருக்கிறேன் என் குழந்தைக்கு இதைப்பற்றி முழுமையாக சொல்லிக் கொடுக்க 👍 விரும்புகிறேன் எந்த அளவிற்கு முழுமையாக உங்களால் விவரிக்க முடியுமோ அந்த அளவுக்கு முழுமையாக செய்யுங்கள் இந்தப் அடுத்தடுத்த பதிவிற்காக 🙏😎
@prabakaranselvam7192 жыл бұрын
விக்கி அண்ணா இப்போது உள்ள இணைய உலகில் echarikyaga இருக்க வேண்டிய அவசியமான காணொளி thodaradum உங்கள் பணி ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
@nishanth34922 жыл бұрын
தொடக்கத்தில் ஏனோ தான் என்று நினைத்தேன்... பார்த்தபிறகுதான் இதன் முக்கியத்துவத்தை அறிந்துகொண்டேன்.... தொடரட்டும் உங்கள் பணி...
@santhoshspot60652 жыл бұрын
We need another part for this content.....It will help to prevent a person from illegal activities👌
@சிவகாமியின்செல்வன்2 жыл бұрын
அறியாமை என்னும் இருள் சூழ்ந்த உலகில் அறிவுடைய சான்றோர்கள் நுழைவதில்லை திருக்குறள்
@hugentharanbalachandran17492 жыл бұрын
அண்ணா"Dare To Talk "playlistல பெண்களை எந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்,பெண்களை எப்படி கவனிக்க வேண்டும்,பெண்களுக்கு எப்படி மரியாதை செலுத்த வேண்டும் என்று ஒரு vedio போடுங்க அண்ணா.
@kakamurali16452 жыл бұрын
Super news bro
@harikumaran47002 жыл бұрын
Ss... it is hood topic to know
@jmobiles88672 жыл бұрын
பெண்களை பெண்கள் பாருங்கள் அதுவே மிகவும் நல்லது
@hugentharanbalachandran17492 жыл бұрын
@@jmobiles8867 அண்ணா இந்த தகவல் எனக்கு மட்டும் இல்ல, என்னை மாதிரிவளர்ந்து வர இளைய தலைமுறைக்கும் சேர்த்துதான் request pannirukkiren🙏🏻🙏🏻
@zger73812 жыл бұрын
Hi
@ganeshmannanperumal76322 жыл бұрын
நீங்கள் பதிவேற்றிய அத்தனை பதிவுகளும் மிகவும் விழிப்புணர்வை ஏற்படுத்த கூடியது ரொம்ப ரொம்ப நன்றி விக்கி.
@kajan2.0802 жыл бұрын
Plz briefly explain about 1. flat earth theory 2. Dark matter , white matter 3. Part 2 of this video If you can , put a ❤️ ,, from 🇱🇰
@thinesthines78432 жыл бұрын
மிக அருமையான பதிவு நான் சில advice களை கொடுக்கும்போது ஏதோ நான் பழமைவாதியாகவும் நாகரிகம் பற்றி தெரியாதவனாகவும் சித்தரிக்கப்படுகிறேன் ஆனால் இது போன்று நடப்பதை எனக்கு தெரிநதாலும் நீங்கள் சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்
@lingalinga1482 жыл бұрын
சகோ இன்றைய பதிவு விபரங்கள் ஆச்சரியமாகவும், பிரமிப்பாகவும் உள்ளது. பல தளங்களில் தேட வேண்டிய விஷயங்கள் உங்கள் ஒரே பதிவில். நன்றி.
@nithiyanandamt32272 жыл бұрын
Super bro... இவ்வளவு உபயோகதகவல் மற்றும் விழிப்புணர்வு பதிவு தந்தமைக்கு நன்றி.. மேலும் தொடர்ந்து இது போன்ற பதிவுகளை பகிருங்கள்
@afreenshahna95222 жыл бұрын
Hi Anna, my family and myself are waiting for the next content for CIA Part 07 and Dark Web Part 02. This gotta be an extreme way to protect and create a better world!! Thank U with love and salaams.
@vinodkavinane37812 жыл бұрын
Valuable info! Keep doing the good work. Appreciate your efforts.
@MishafHasan2 жыл бұрын
செம்ம series அண்ணா. I'm super excited.
@tamilan98882 жыл бұрын
Immediate Like before I listen. Wonderful topic. Very useful
@ambiambi36822 жыл бұрын
உண்மையில் விக்கி உங்களை பாராட்ட வேண்டும் நம்மைவிட நமக்கு பிறகு வரும் தலைமுறைகளை பற்றி யோசித்தீர்களா அல்லவா அதற்காக👍👍👍
@maskmanexplore2 жыл бұрын
இணையத்தில் நமது அடையாளங்கள் மற்றும் நம்மை பற்றிய தகவல்கள் வெளிப்படுத்தாமல் இருப்பது சிறந்தது
@hajanajumudeen99292 жыл бұрын
Very very very good NANBA. Whats u say thats dam TRUE. Dont try to enter the darkweb. And dont loose ur personal information.
@arunm7312 жыл бұрын
This series will be a great awareness for this and NextGen... keep Going bro👍🏼
@ummusalma23772 жыл бұрын
Eagerly waiting bro...For second part...vaazhthukkal
@sankaranarayanan87222 жыл бұрын
Wow.. thalaiva..ippudi ella departments layume pinnuriyeppaa..suprr...naangalum neraiya kaththukkurom.. nandri..🙏🏻😎
@asndme4812 жыл бұрын
அடுத்த பகுதி போடுங்க அண்ணா.....
@vasudevan1431o82 жыл бұрын
வணக்கம் விக்கி அண்ணா Back ground pic nice na😎👍👍
@ravikumarranganravi9052 жыл бұрын
நல்ல செய்தி விழிப்புணர்வு வீடியோ bro
@BalaMurugan-jl7mp2 жыл бұрын
அடுத்த பதிவு எதிர்பார்க்கிறேன்
@ramaswamysubramanian16012 жыл бұрын
Very useful information Kandippa youngsters vikipunarvu vendum Please continue the series CIA serious also continue Vicky bro
@pspandiya2 жыл бұрын
Tor browser இவ்ளோ danger னு தெரியாது. Middle east ல வேலை செய்பவர்கள் கம்யூனிகேஷன் software use பண்ண இந்த மாதிரி bypass செய்வார்கள் நான் உள்பட. CIA AND DARKWEB series podudunga bro
@pugalg51512 жыл бұрын
மிக முக்கியமான பதிவு 👍 வரும் தலைமுறைக்கு இது போன்ற விசயங்களை விபரிக்க எடுத்துக் கொண்ட முயற்சிக்கு நன்றி 🙏 அடுத்தடுத்த பதிவுகள் அவசியம் உங்கள் முயற்சியில் கண்டிப்பாக புதிய சமுதாயம் மலரும் 🙏❤️
@aadhithyacrafts86682 жыл бұрын
அருமை யான பதிவு தோழரே 👍
@lakshmisiva97722 жыл бұрын
பெயரான பதிவு. பால்கிஷர்மாவின் தெளிவான பதிவுகளை நாள் மிகவும் வியப்பதுண்டு .தமிழில் நான் சிறப்பாக கருதுவது தங்களது பதிவுகளே.நன்றி.
@ZeeJayy2 жыл бұрын
அறிவுப்பசிக்கு தீணி இந்த காணொலி 🔥🔥
@manisundar85432 жыл бұрын
Sirappana thagavalgal... 👍🏻 Arumai...vilippunarvu .. 🙏🏻Alarming for not to explore deep web very good Anna .. 👍🏻
@willmag8562 жыл бұрын
Today I earn some valuable knowledge. Thank you so much anna 💐💐
@jkreally97622 жыл бұрын
Very interesting information. We are waiting for next part
@pradeepgnana2 жыл бұрын
Nice topic… waiting for the complete series 👍👌👌👌
@arunkumarduraisamy58712 жыл бұрын
I'm waiting for 2nd part superb bro...
@TamilPokkisham2 жыл бұрын
Bro 3 part release agidichu
@arunkumarduraisamy58712 жыл бұрын
@@TamilPokkisham Now only i'm going to start watching...
@rangarajan83092 жыл бұрын
Very interesting Bro.. thanks good information ...
@gopalakrishnans12762 жыл бұрын
அமெரிக்க இராணுவத்துக்கும் டார்க் வெப்புக்கும் எந்த வகையில் சம்மந்தம் என்று சரியாக செல்ல வில்லையே தெளிவுபடுத்தவும்
@ravikumarnatarajan46922 жыл бұрын
Hi Vicky, hope you're doing good. I'm your regular follower, giving my honest opinion here, I think you could have done a lot better in stressing the importance of not entering in to dark web. I would say overall video will trigger the youngster to investigate more on dark web, which is not good. Matured people understand the purpose of your video, but I'm sure lot of young children are also watching your videos. My request to you is to improve your way of presentation on these kind of content for the benefit of young people. Take care of this in your next video.
@saivigneshkumar2 жыл бұрын
Useful topic 👌 waiting for next episode.
@ashokoshik Жыл бұрын
Very good explanation bro
@joicerockzz64492 жыл бұрын
பார்ட் 2 வைட்டிங் நண்பா 👌👏❤
@kannakc40782 жыл бұрын
Intersting bro.. Waiting for next video in this
@BG_232812 жыл бұрын
அருமை , waiting for Dark web ASAP
@jprrhythm2 жыл бұрын
It's really shocking to know about the internet truth and the behind dark web mystery it's really going to give awareness to our current generation. Good Job Vicky 👍⭐🤝
@vibhakarvishnu91822 жыл бұрын
One of the best topics anna really informative ❤️
@sankarj9902 жыл бұрын
பயனுள்ள நல்ல பதிவு
@vinodkavinane37812 жыл бұрын
Talk about CIA involvement with Yassar Arafat. Share the methods to stay out of dark web and cyber crimes
@lovenature40582 жыл бұрын
Thalaiya suththuthu bro...😱😱😱 Keep rocking
@MunnaKumar-zm2re2 жыл бұрын
Eagerly waiting for second part. And this Link i have forwarded to my friend and family members Very very informative
@babu90452 жыл бұрын
Very interesting but scary. Aana neenga vera level, Boss. Keep rocking.🤘🏽😎
@dhanasekarlakshmanan45952 жыл бұрын
Excellent efforts Vicky. We are waiting for 2nd episode.
@ramamoorthi1232 жыл бұрын
இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற பதிவு
@shanmathi78472 жыл бұрын
பாதுகாப்பான முறையில் இனையத்தை பயன்படுத்துவது எப்படி சொல்லுங்கள் அண்ணா
@vijilakshmi44982 жыл бұрын
நல்ல பதிவு தம்பி. நிறைய விடயங்கள் அறிந்து கொண்டேன்
@VIGNESH.28112 жыл бұрын
Solabotheaaa bayama iruku.... Anna😱😱😱😱😱
@lakshmisona18162 жыл бұрын
Intresting and thrilling anna.. waiting for 2nd part
@vasudevan-lg7lp2 жыл бұрын
விழிப்புணர்வு பதிவு 👌👍
@fxtamil-11 ай бұрын
Anna na dark web la naraiya vaatti poi Kara anna enaku edhum akathula anna 😢
@DeepakDeepak-nd7mc2 жыл бұрын
Very interesting brother🔥🔥🔥🔥🔥, waiting for next episode
@whitegrozayt75512 жыл бұрын
Bro but why tor is in Google play store Google chrome why
@ponrajv64112 жыл бұрын
அருமையான பதிவு விக்கி டார்க் நெட் தோர் பிரவுசர் எப்படி செயல் படுதுன்னு தெளிவாக சொன்னிங்க இந்த தொடர கண்டிப்பா என் குழந்தைகளை எதிர்கால தலைமுறையை பார்க்க செய்வேன் . முதல் பதிவில் பேக்ரவுண்டு கலர் தீம் பக்கா ஏற்கனவே 70 வருசமா பாக்குற மாதிரியே இருக்கு வாழ்த்துக்கள் நண்பா
@juliesrubana84682 жыл бұрын
Dare to talk la addiction pathi pesunga bro . Addiction + Escape . Addiction kaaranama nama loss pandradhu ena ena visayangal ?
@sprakash90622 жыл бұрын
Part 2 seekirama release pannunga 🙂, please
@thamizh64612 жыл бұрын
🌚🌚 *dark web series increases more curiosity, waiting for NXT*
@yathindrastalin74362 жыл бұрын
மிகவும் அவசியம் என்பதை விட வேறு எதுவும் இல்லை என கூறினார்.வணக்கம்.
@gunasekaeangunasekaran58052 жыл бұрын
அருமை waiting second part
@dineshkumars43292 жыл бұрын
Nice information need more details in these serious
@StoryLabUniverse Жыл бұрын
Normal ah dark web use panra ennanye gathikalanga vechutake bro
@karthik68302 жыл бұрын
Super survival good explanation thanks
@anandan46532 жыл бұрын
Anna so interesting waiting for the second part 🤯🤯🤯🤯🧐🧐🧐
@bruhh3462 жыл бұрын
I think I'm safe and you also be safe bro. Waiting for another video, Love from Singapore
@sridhars31142 жыл бұрын
👌👌👌👌Vera level bro ini evanum Android phone la camera va open la vekka matanga
@nanthakumar83432 жыл бұрын
நான் எதிர் பார்க்கிறேன் jee சூப்பர் speech
@lohith_sai2 жыл бұрын
Very rare information! Thanks for this episode
@BharathiMECH-mx4wd2 жыл бұрын
Nice series, intha video pathathula irunthu Dark web use panni paakkanum pola aarvamaa irukku😄 But venaa 😅 athu DANGER 💀
@tamilellam52042 жыл бұрын
Bro.. Romba mukiyamana pathivu bro.. Superr hatts off to you bro..
@ywendranywen Жыл бұрын
Super anna inum video podhuingh anna
@a.c.devasenanchellaperumal35262 жыл бұрын
வாழ்த்துக்கள் ! விக்கி ! சத்ய யுகம் மலர தங்கள் பதிவு பயன் இருக்கும் ! நன்றும் தீதும் பிறர் தர வாரா ! அறிவே தெய்வம் !..♥**
@selvakumarnatarajan57452 жыл бұрын
Namma pathina details dark web la iruka illaiyanu check panna mudiyuma appadi namma details irukum patchathula atha eppadi alikarathu ithapathi sollunga bro
@Menon9282 жыл бұрын
Semma topic Vikki, really keen to know more about this because the Dark net referred in many movies. I also very surprised that what we see on the surface net is just 10%… wow my mind blowing 🤯
@saranganratnasothy59382 жыл бұрын
வணக்கம் விக்கி அண்ணா! நான் உங்கள் அனைத்து காணொளிகளும் தவறாமல் பார்த்து வருகிறேன். தயவு செய்து இந்திய இலங்கை மீன்பிடி பிரச்சினை பற்றி ஒரு காணொளி போட்டால் நன்று. இலங்கையில் குறிப்பாக வடக்கில் இந்திய இழுவைப்படகு மோதி 3 பேர் நேற்று முன் தினம் இறந்தது குறிப்பிடத்தக்கது. நன்றி.
@vasankumar66242 жыл бұрын
Im eagerly waiting for dark web part 2..thank you so much for this series vicky..love from malaysia
@xfrancisprabahar11792 жыл бұрын
டார்க் வெப்க்கு உள்ள போக உதவும் thor போன்ற பல browserகளை block பண்ணினால் அதை தடுக்க முடியுமா
@sudharshansudhatshan46102 жыл бұрын
Lab onu vaangina adhula epdi yedhu munnadi use pannavaga seidhu vachirukagala nu kandu pidikuradhu appadiii edhala ellama full safety ya oru lab use panuradhu appadi
@HeartHunterkavi1432 жыл бұрын
Vikki bro... Unga neraya topic super irukkum... But intha dark net patti neega solluratha konjam correct illa... Ithula neega sollurathu dark net la irukka crime sites pathi mattu than sollurega.. But dark net yepdi work agthunu nalla reach panni video poduga bro... Ithula neega neraya techinical mistake irukku.. Darknet la neraya security advantage irukku for example bank servers.. And netbanking login.. You can make servers making private network. Etc...
@livinginthemoment33712 жыл бұрын
Dark web nu onu erukunu teriyum but evlo info teriyathu. Good content bro waiting for next part :)
@boop123789012378902 жыл бұрын
Amazing visuals Vicky bro ✨👍😃🎉 likes for the background images
@starhomekitchen1012 жыл бұрын
Its an absulute geat record...keep on putting....waiting...