வாத்தி ஜெய்சங்கர் ருத்ரதாண்டவம் | UNGA தெறி சம்பவம் | UNGA India Speech | Tamil | Pokkisham

  Рет қаралды 425,425

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

Пікірлер: 1 400
@senthilranib3487
@senthilranib3487 Жыл бұрын
அவர் பேச்சினை அழகாக எடுத்துரைத்தவருக்கு எங்களின் நன்றிகள் பலபல.எங்களின் பாரத நாடு அனைத்து நாடுகளை நட்புறவுடன் அரவணைத்து செல்லும் அற்புத நாடு என்றுஆணி அடித்தார் போல் குரல் கொடுத்த ஐயா ஜெய்சங்கர் அவர்களுக்கு எங்களின் வாழ்த்துகள் .இவரைப் போன்ற ஆழமான கருத்துகளை தெளிவாக எடுத்துரைக்கும் தலைவர்களைக் பெற்ற நாடு எங்களின் பாரதம்
@dawooddawood1136
@dawooddawood1136 Жыл бұрын
வாத்தி வந்தாலே விக்கிக்கு கொண்டாட்டம் தான்❤ வெளிநாட்டில் வாழும் எங்களுக்கு நாங்கள் இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறோம். இப்பொழுது உள்ள பாரத் எங்களை பெருமைப்படுத்துகிறது.
@armandsoundirarassou6730
@armandsoundirarassou6730 Жыл бұрын
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்! இன்றைய முக்கிய செய்தி. ரஷ்யா போர் நிறுத்த அறிவிப்பு. உக்ரயின் பகுதிகள் அனைத்தையும் (கிருமியா உள்பட )திரும்ப கொடுப்பதாக ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் cergy lavrov அறிவித்துள்ளார். லேட்டஸ்ட் நியூஸ். இது எப்படி இருக்கு? வேலியில் போன ஓணானை வேட்டியில் விட்ட கதை. பாவம் புடின்.😂😂😂😂
@thangarajtailor573
@thangarajtailor573 Жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் உலக அளவில் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது இந்தியாவின் மதிப்பும் உயர்ந்து வருகிறது ஆனால் தமிழகத்தில் உள்ள கட்சிகள் சீமான் ஸ்டாலின் இன்னும் பல கட்சிகள் குறை மட்டுமே கூறி வருகின்றனர் எது உண்மை
@வேங்கைமைந்தன்
@வேங்கைமைந்தன் Жыл бұрын
ஒரு நாள் மேலுலகில் இறைவன் ஒரு தேவலோக மீட்டிங் போட்டிருந்தார். அதில் அநேக விசயங்கள் விவாதிக்கப்பட்டன. ஒரு தர்ம தேவதை மட்டும் பயங்கர குழப்பத்தில் இருப்பதை கண்ட பரம்பொருள் என்னம்மா உன் கவலை என ஏதும் அறியாதவர் போல கேட்டார். சுவாமி ... சற்றுமுன் இந்த உலகில் நன்மை இருக்குமிடத்தில் தீமை என்பதும் கட்டாயம் இருக்கும் என்பது பற்றி கூறினீர்கள். அங்கு படைப்பின் தன்மையில் நன்மைக்கு பாதகம் உருவாகாதா ? எனக்கேட்டது. இறைவனும் நன்மை பலப்பட வேண்டுமானால் பக்குவப்பட வேண்டுமானால் அதன் அருகிலேயே தீமை இருக்க வேண்டும்.அந்த தீமை தீங்கு மட்டுமே செய்யும் தவிர உருப்படாது. இதனால் நன்மைக்கு தான் பலாலன் அதிகம். இது தான் நான் வகுத்த சூட்சம இயற்கை விதி என்றாராம். உடனே ... ஆஹா இறைவன் நம்மிடம் வசமாக மாட்டிக்கொண்டார் என நினைத்த தேவதை அடுத்த கேள்வியை கேட்டது. இந்த சூட்சம விதிப்படி இந்த பூவுலகில் இந்தியா என்ற ஒரு அற்புதமான புண்ணிய தேசத்தை படைத்துள்ளீர்களே. இங்கு தீமைக்கு வேலை எங்கு இருப்பதாக நினைக்கிறீர்கள் என கேட்டதாம். அதான் பக்கத்திலேயே *பாக்கிஸ்தான்* என்ற தேசமுள்ளதே போதாதா என பதிலடி கொடுத்தாராம். இறைவன் சபையே சிரிப்பொலியால் அதிர்ந்ததாம். எந்தசெயலிலும் சொல்லிலும் அசையும் மற்றும் அசையா பொருளிலும் ..எதில் எடுத்தாலும் நம்மை ஒட்டி சில கெடுதிகளும் இருக்கத்தான் செய்யும். அதில் தமிழ் நாடு விதிவிலக்கல்ல.
@rengaraj5919
@rengaraj5919 Жыл бұрын
எனக்கு காலிஸ்தான் ஆதரிப்பவர்கள் பிரச்சனை பாரதம் பற்றி இழிவாகப் பேசும் போது கோபம் வருகிறது
@Potter4545
@Potter4545 Жыл бұрын
​@@thangarajtailor573centerl government job development vaipu matum kudupaga atha state government use pananum but ivanuga kolai matum adikaranuga
@rajag6587
@rajag6587 Жыл бұрын
மத்திய அமைச்சர்களில் நிதின் கட்காரிக்கு அடுத்து மிகமிக திறமையானவர் வெளியுறவுத்துறை அமைச்சரும் தமிழரான ஜெய்சங்கர் IFS அவர்கள்... இவர் போல மிக திறமையானவர் கிடைத்தது நமக்கு கிடைத்த வரம்...
@jayachandran5167
@jayachandran5167 Жыл бұрын
சாரி பாஸ் இந்த தமிழர் பெருமைலாம் வேணாம் !!! அது திக குரூப்போட திருட்டுத்தனம் நமக்கு இந்தியர் தான் பெஸ்ட்
@saravanakumar-zr8gn
@saravanakumar-zr8gn Жыл бұрын
Bro Jaishankar Delhi Karar Bro
@saravanakumars
@saravanakumars Жыл бұрын
@@saravanakumar-zr8gn Jaisankar MFA is born Tamilian broughtup at Delhi
@aksharakannan9902
@aksharakannan9902 Жыл бұрын
@@saravanakumar-zr8gn tiruchirapalli
@kavimaheshs5452
@kavimaheshs5452 Жыл бұрын
@@saravanakumar-zr8gn Jaishankar was born in Delhi, India to a prominent Indian civil servant Krishnaswamy Subrahmanyam and Sulochana Subrahmanyam. He was brought up in a Hindu Tamil family. He has two brothers: the historian Sanjay Subrahmanyam and the IAS officer S. Vijay Kumar, former Rural Development Secretary of India.
@sukumarmasilamani9482
@sukumarmasilamani9482 Жыл бұрын
சரியான நபர் நமக்கு சரியான நேரத்தில் மோடியின் கீழ் சாதனை படைக்கிறார் நமது ஜெய்சங்கர் வாழ்த்துக்கள் 🎉🎉
@RameshRamesh-lx3jk
@RameshRamesh-lx3jk Жыл бұрын
இந்தியா மூலம் அமெரிக்காவுக்கு பெரிய ஆப்பு வைக்கப்பட்டு உள்ளது வாழ்த்துக்கள் ஜெய்சங்கர் வாத்தி வெளியுறவுத்துறை அமைச்சர்
@thangarajtailor573
@thangarajtailor573 Жыл бұрын
பாரதத்துக்கு நல்லதோர் வெளியுறவுத்துறை அமைச்சராக கொண்டு வந்த பாரத பிரதமருக்கு நன்றி
@BalaChidambaram230
@BalaChidambaram230 Жыл бұрын
அண்ணா இந்த காணொளியின் வருகைக்காக தான் காத்திருந்தேன் சூப்பர் அண்ணா ❤❤❤
@sethusethu8573
@sethusethu8573 Жыл бұрын
செய்தி ஊடகங்களுக்கு விளம்பரம் போடுவதர்க்கு தான் நேரம் சரியாக இருக்கும் விக்கி. உங்களை போன்ற ஒரு சிலர் மட்டும் தான் பேசுவார்கள்... விக்கி அவர்களின் விடாத முயற்சியால் ஒரு நல்ல சமுதாயம் மற்றும் ஒரு தலைமுறை உருவாகி கொண்டு இருக்கின்றது ... வாழ்க வளமுடன்.
@BalaChidambaram230
@BalaChidambaram230 Жыл бұрын
செம்ம அண்ணா காணொளி ரொம்ப சூப்பர் வாத்தி ஜெய் சங்கர் எப்போதும் மாஸ் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
@MATHANKUMAR-jo9qf
@MATHANKUMAR-jo9qf Жыл бұрын
வாழ்க பாரதம்!!! வாத்தியின் சரவெடி தெறித்தது... இதெல்லாம் தமிழக ஊடகங்கள் எப்படி காட்டுவான். காடிதான் மத்திய அரசாங்கம் செயல்பாடு மக்களுக்கு தெரிஞ்சிருநதா!!!! அருமையான பதிவு!!!
@AshokKumar-qf6jp
@AshokKumar-qf6jp Жыл бұрын
வாத்தி ஜெய் ஷங்கர் அவர்கள் ஒரு சகாப்தம், யாருக்கும் அடங்காத சிங்கம் இவர் இடத்தை இனி எவராலும் நிறப்ப முடியாது.🙏❤
@agnirama6702
@agnirama6702 Жыл бұрын
பிராமணன் ஜெயசங்கர் காங்கிரஸ் காலத்திருந்தே வெளியுறவுத்துறையில்தான் இருக்கான் . அப்போ எந்த பெயரும் இல்லை . இப்போ சூப்பர் புலின்னு கதை வந்துருக்கே எப்படியப்பா
@rajaveera5614
@rajaveera5614 Жыл бұрын
​@@agnirama6702ok Bhai.jai hind 🔥🔥🔥🔥
@saivlog9749
@saivlog9749 Жыл бұрын
திருந்துங்கடா
@agnirama6702
@agnirama6702 Жыл бұрын
@@saivlog9749 Do you any valid points to counter? 😀😀😀
@rameshv5348
@rameshv5348 8 ай бұрын
Mokka, Congress avaroda kaigala katti pottu irundhanunga
@chandruichandrui7068
@chandruichandrui7068 Жыл бұрын
நமது வாத்தியார் பேச்சில் துளிஅளவு பிசிருதட்டவில்லை துண்டு சீட்டு இல்லாமல், உதவி யாளர் அருகில் இல்லாமல் பேசியது அவரது திறமையை பாராட்ட வேண்டும் ❤
@Vikei354
@Vikei354 Жыл бұрын
Pota sangei prokar Naya
@priyadharsanmarimurugan8768
@priyadharsanmarimurugan8768 Жыл бұрын
@@Vikei354 ennadhu sir.. Konja sathama koovunga... Apodha bottle kidaikum koodavae sidedish sethu kudupaanga vidiyal aatchiyil..
@usharamakrishnan7684
@usharamakrishnan7684 Жыл бұрын
​@@Vikei354தமிழ் கூட புரியாது இவனுகளுக்கு
@seeniinn1
@seeniinn1 Жыл бұрын
@@Vikei354 தங்கள் தரத்தை வெளியிட்டுள்ளீர்கள்
@agnirama6702
@agnirama6702 Жыл бұрын
பிராமணன் ஜெயசங்கர் காங்கிரஸ் காலத்திருந்தே வெளியுறவுத்துறையில்தான் இருக்கான் . அப்போ எந்த பெயரும் இல்லை . இப்போ சூப்பர் புலின்னு கதை வந்துருக்கே எப்படியப்பா
@ramachandrans1813
@ramachandrans1813 Жыл бұрын
நீங்கள் ஒரு இந்திய தீவிர supporter Vicky.இந்திய வெறியர். வாழ்த்துக்கள் விக்கி
@Mahapk03
@Mahapk03 Жыл бұрын
ஒரு நாடு வளர்ச்சி அடைய நல்ல ஒரு தலைமை அமையவேண்டும்..... அது இப்போது பாரத் விடம் உள்ளது..... மீண்டும் வளர்ச்சி அடைய 2024 அனைவரும் எதிர்பார்ப்போம்....... 🇮🇳
@mannairamesh
@mannairamesh Жыл бұрын
நம்ம வாத்தியாருக்கு ஒரு ராயல் சல்யுட் 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
@perumalr313
@perumalr313 Жыл бұрын
இந்தியாவுக்கு இந்தியாவே குடுத்த வரம் அய்யா ஜெய்சங்கர் எங்கலுக்கு தெரியவைத்த குரு நீங்க🙏🙏🙏💕💕💕🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@agnirama6702
@agnirama6702 Жыл бұрын
இது பிஜேபியோட சேனல்
@pachiyammalpachiyammal8476
@pachiyammalpachiyammal8476 Жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளீர். எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும். தமிழன் சிந்தனை எப்போதும்
@jeyamani.p6180
@jeyamani.p6180 Жыл бұрын
நான் இந்தியன் என்பதில் கர்வம் கொள்கிறேன்
@9056rajan
@9056rajan Жыл бұрын
அர்த்தமே மாறி போச்சு(கொள்கிறேன்)
@jeyamani.p6180
@jeyamani.p6180 Жыл бұрын
@@9056rajan நன்றி
@ssankar7106
@ssankar7106 Жыл бұрын
காவிரி தண்ணீர் தரமாட்டன் என்று பக்கத்து நாட்டுக்காரன் போராட்டம் நடத்துறான். இந்தியன் என்று ஒரு கற்பனை வேற​. plastic அரிசிதான் இனி சாப்பாடு உனக்கு.
@ramananyogarasa
@ramananyogarasa Жыл бұрын
தூ…
@allenb3101
@allenb3101 Жыл бұрын
No bro namba ellarum Barathians 😂😂😂😂
@bosskaran5663
@bosskaran5663 Жыл бұрын
வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவை தலை நிமிர்ந்து நடக்க வைத்ததில் இந்த மாமனிதனின் பங்க அலவற்றது.. இத்தனை அரசியல்வாதிகள் மத்தியில் இப்படி ஒரு உண்மை மாவீரனை பார்ப்பதில் மகிழ்ச்சி.. Real Hero of our nation.. Big salute to my man..🤝👍🙏
@RR-vl6wy
@RR-vl6wy Жыл бұрын
16:53 நமது பிரதமரின் வெளிநாட்டு பயணங்களின் அருமை தெரிகிறதா..... அதை கொச்சைப்படுத்தியவர்கள் தலைகுனிய வேண்டும். நான் சங்கி அல்ல....
@mahendranvst8020
@mahendranvst8020 Жыл бұрын
நண்பரே பிறந்த மதத்தில் வாழும் அனைத்து மக்களும் சங்கிகள் தான். சங்கிகள் அல்லாதவன் சுகத்திற்கு மதமாறிகள்.
@kalidosssreema1996
@kalidosssreema1996 Жыл бұрын
ஆஹா ஆஹா அருமையான பதிவு வாத்தி என்னமாதிரி வெளுத்து எடுத்திருக்கிறார் இவ்வளவுகாலம் இவர்கள் வைத்ததுதான் சட்டம் என்று இருந்ததை சும்மா தூள்தூளாக்கிவிட்டார் நம்மூரில் ஒருசில ஊடகங்கள் மட்டும் மேலோட்டமாக ஒருவரியில் சொன்னார்கள் ஆனால் விக்கி விளாவாரியாக விவரித்ததும் மெய்சிலிர்த்துபோனேன் மிக்க நன்றி.
@krishnaa1124
@krishnaa1124 Жыл бұрын
அனைத்து நாடுகளும் அமைதி காண வேண்டும்... அடிமைதுவம் இல்லாமல் வளர்ந்த நாடுகள் வளர்ச்சி குன்றிய நாடுகளுக்கு உதவ வேண்டும்....இது தான் உண்மையான சமத்துவம் சமூகநீதி சகோதரத்துவம்
@asokansellappan5682
@asokansellappan5682 Жыл бұрын
அற்புதமான பதிவு விக்கி..... உங்களுக்கு நிகர் நீங்களே 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@cspserma
@cspserma Жыл бұрын
ஒவ்வொரு இந்திய குடிமகனும் பெருமைபடக்கூடிய அற்புத பேச்சு. மனித நேயமே உனது மறுபெயர் இந்தியாவா! வாழ்க பாரதம்.வளர்க சகோதரர் விக்கியின் தேசப்பற்றுடன் கூடிய பணி!
@sathish9508
@sathish9508 Жыл бұрын
அடுத்த பிரதமராக ஜெய்சங்கருக்கு அதிக வாய்ப்பு உள்ளது🔥👍
@harikumaran1981
@harikumaran1981 Жыл бұрын
வேண்டாம் ப்ரோ. அவர் வெளியுறவு துறை அமைச்சராக இருப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது. மோடி ஒரு அரசியல்வாதி. ஆனால் ஜெய்சங்கர் ஒரு திறமையான அதிகாரி. திறமை அரசியலால் வீணடிக்கப்படும்.
@arunkris7299
@arunkris7299 Жыл бұрын
@@harikumaran1981 Jai shankar not good in internal affairs ,
@saravanakumar-zr8gn
@saravanakumar-zr8gn Жыл бұрын
Bro Jaishankar avarida Aasaye Extarnal Affair Minister aaganum Than Avaru Aasa Pattatu Antha Vaaipa Kuduthathu Namma PM Modi ji
@saravanakumar-zr8gn
@saravanakumar-zr8gn Жыл бұрын
​@@harikumaran1981Jaishankar Extarnal Affair Minister Bro Avarum BJP Than
@vector4535
@vector4535 Жыл бұрын
Arivu keta sagi kutama
@photos861
@photos861 Жыл бұрын
நான் இலங்கை 🇱🇰 ஆனால் இந்தியா ஜெய் சங்கர் மோடி அதிகம் பிடிக்கும்
@pugalg5151
@pugalg5151 Жыл бұрын
❤ மிக்க நன்றி 🙏 வாத்தி பதிவுக்காக காத்திருந்தேன் நாம் தமிழகம்/இந்தியா இல்லை உலகிற்கே வாத்தி மற்றும் இந்தியாவின் சிறப்பை எடுத்து சொல்வோம் ❤ வாழ்த்துக்கள் பொக்கிஷ குழுவினர் அனைவருக்கும்
@rameshe7461
@rameshe7461 Жыл бұрын
விக்கி நம்ம வாத்தியார் நமக்கு கிடைத்த பொக்கிஷம்.வெளிப்படைத்தன்மை கொண்ட மாமனிதர்...
@sudhakars1536
@sudhakars1536 Жыл бұрын
அண்ணா ஜெய்சங்கர் சார் பேசியது ஏ என் ஐ நியூஸில் முழுவதுமாக பார்த்தேன் ஆங்கிலத்தில் இருந்ததால் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை அவர் கூறியதை தமிழில் கூறியதற்கு மிக்க மிக்க நன்றி அண்ணா
@gurugnanam8478
@gurugnanam8478 Жыл бұрын
அருமையான கருத்துக்கள் இதுபோன்ற பல கருத்துக்களை மேற்கத்திய நாடுகள் கேட்கும் போது ஒரு நாள் அவர்களே இந்தியாவிடம் தாங்கள் ஐநாவில் உறுப்பினராக இனைய சொல்வார்கள்
@jrajju
@jrajju Жыл бұрын
இப்போதே இந்தியாவை பார்த்து பல நாடுகள் மிரள ஆரம்பித்து விட்டன
@padgaran8146
@padgaran8146 Жыл бұрын
கேவலமான தமிழக ஊடகங்களுக்கு மத்தியில் தங்களைப்போன்ற தேசபக்தி மிக்க உள்ளங்கள் இது போன்ற செய்திகளை வெளிக்கொண்டு வருவதை எண்ணி பெருமைப்படுகிறோம். நன்றி வாழ்த்துக்கள் .
@aparnavenkatesan4050
@aparnavenkatesan4050 Жыл бұрын
Hats off to you for Tamil translation 🌹🌹🌹🌹🔔🔔🔔🔔🔔🔔🔔📣📣📣📣
@r.gunasekaranr.gunasekaran1122
@r.gunasekaranr.gunasekaran1122 Жыл бұрын
இதுதான் விக்கி. நான் எதிர் பார்த்தேன், UN வாத்தி பேசிய விஷயத்தை மிகவும் தெளிவாக சொன்னது என் தம்பி விக்கி மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி விக்கி 👌🙏❤🇮🇳
@alah1945
@alah1945 Жыл бұрын
தம்பி விக்கி இனிமேல் நமது பாரத வாத்தியாரை உலக வாத்தி என்ற பெயரில் மிக பெருமையோடு குறிப்பிடுங்கள்..ஜெய்ஹிந்த் ❤❤❤
@muruganc417
@muruganc417 Жыл бұрын
ஜெய்சங்கர் அவர்களின் தமிழாக்கம் மிக அருமையாக இருந்தது ஜெய்சங்கர் அவர்களே உங்களுடைய உழைப்பை நாங்கள் என்றும் மறவோம். நான் உங்களை தலை தாழ்ந்து வணங்குகிறேன்
@Lovely_dg
@Lovely_dg Жыл бұрын
"""நல்லதை பகிர்ந்து, நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்""..🙏🏻🙏🏻🔥
@selvarajk8267
@selvarajk8267 Жыл бұрын
இந்தியாவின் பெருமையை உலகுக்கு எடுத்துக் கூறிய வாத்திக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் மற்றும் தனி தமிழால் தரமாக சொன்ன தங்களுக்கும் ரொம்ப நன்றி!!!🙏🙏🙏 இந்தியன் என்பதில் இறுமாப்பு கொள்கிறேன்🇮🇳💖👍🙏🙏🙏
@meenakshis1362
@meenakshis1362 8 ай бұрын
India very powerful❤
@meenakshis1362
@meenakshis1362 8 ай бұрын
India is global contry
@Lovely_dg
@Lovely_dg Жыл бұрын
""வாத்தி "" திரு. ஜெய்சங்கர் அவர்களுக்கு இந்த பெயர் 💯 சதவீதம் பொருந்துகிறது....🔥🔥
@chandrasekar8383
@chandrasekar8383 Жыл бұрын
அருமையான பதிவு. தொடர்ந்து எந்த விதமான நிர்பந்தங்களுக்கும் பணியாமல் உங்கள் தேசிய சிந்தனையுடனான பதிவுகள் தொடரட்டும்
@YathavanCreation1215
@YathavanCreation1215 Жыл бұрын
Superb 🤙 🤙🤙
@TamilPokkisham
@TamilPokkisham Жыл бұрын
Thank you for your encouragement. This post is for your view. kzbin.info/www/bejne/a6vNYmN4rdycqMU
@amulsupash
@amulsupash Жыл бұрын
நமக்கு எல்லா விஷயமும் தெரிய வந்ததுனா எங்க நம்ம வளந்துருவோமோ என்று பயம் தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல்வாதிகளால் சில மக்களுக்கு சில விஷயங்களை தெரியப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி இப்படிக்கு திருநெல்வேலிஇப்படிக்கு திருநெல்வேலி காரன் தம்பி
@arunbrucelees344
@arunbrucelees344 Жыл бұрын
ஒரு நாட்டிற்கு தரமான கல்வியை கொடுத்து விட்டாலே அந்த நாடு வளர்ச்சி அடைந்து விடும் ❤😊❤ அய்யாவின் பேச்சுக்கள் அற்புதமாக இருக்கிறது 😊❤😊விக்கி அண்ணா😊😊
@gangakarthik9851
@gangakarthik9851 Жыл бұрын
அடுத்த பிரதமர் ❤
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 Жыл бұрын
உலகம் போற்றும் உத்தம்மர் தர்மர் இறைவன் இந்தியாவின் கடவுள் தமிழ் நாட்டின் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🇮🇳🌹
@mageshkumar3155
@mageshkumar3155 Жыл бұрын
நான் இன்டியன் என்பதில் பெருமை கொள்கிறேன் ஜெய்கிந்து
@jayarajmech1828
@jayarajmech1828 Жыл бұрын
மிக மிக அருமை நம்மளுடைய வாத்தி செம பவர் ஃபுல் மேன் வாழ்க பாரதம் வளர்க பாரதம் ஜெயஹிந்த் விக்கி உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 👌👌👌👌👌👌👌👌
@sureshnithyanithya7502
@sureshnithyanithya7502 Жыл бұрын
bro super bro i am student of class 11 i am also watching sun tv 6 pm news polimer news news 7 tamilnadu but no channel speaking about vaathi jaishankar speech in UNGA assembly meanwhile they speaking manipur voilence and INDIA congress assembly news but i see this vaathi news in X only social media showing the truth but telecom media not showing the truth...thank u bro jai hind......
@hitech196
@hitech196 Жыл бұрын
Bro india is groeinv only tamil news not showinv our indias development
@sureshnithyanithya7502
@sureshnithyanithya7502 Жыл бұрын
@@hitech196 yes bro but they not having repsonbility to share good and positive news ....
@VKLSAKTHI
@VKLSAKTHI Жыл бұрын
Vicky really superb thank you thank you so much ❤
@ezhilmalini7903
@ezhilmalini7903 Жыл бұрын
உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும். தமிழன் என்று சொல்லுவோம் தலைநிமிர்ந்து செல்லுவோம்.
@radjaradja9149
@radjaradja9149 Жыл бұрын
வாத்தி speech a விட நீங்கள் சொன்ன விதம் அருமை 👌👌👌👌 வாழ்க பாரதம்....
@vigneshrajendran8206
@vigneshrajendran8206 Жыл бұрын
India is going in a right direction... proud to be an Indian ❤❤❤
@Thanigaimalai-t2g
@Thanigaimalai-t2g Жыл бұрын
மிக நல்ல பதிவு திரு விக்கி. தினசரி நாளிதழ்கள் தாங்கள் விரும்பும் செய்திகளை மட்டுமே வெளியிடுகின்றன, மிக வறுமையான கடினமான சூழ்நிலையில் வளர்ந்து பல்வேறு துளைகளில் சாதித்த சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றை தங்கள் சேனலில் பதிவிடவும். Like sports leaders
@sivalingam6729
@sivalingam6729 Жыл бұрын
உங்களின் பதிவிற்கு salute வாழ்த்துக்கள் 💞💞💞❤️🎉🎉
@deepamanoj1734
@deepamanoj1734 Жыл бұрын
மிகவு‌ம் நன்றி தமிழ் பொக்கிஷம்🎉🎉🎉🎉🎉
@nmuthukrishnan
@nmuthukrishnan Жыл бұрын
Emotional speech, goosebumps editing clearly conveyed. Clear video TP team, hats off
@babudk1318
@babudk1318 Жыл бұрын
Yes💯
@kugarubanparansothy9704
@kugarubanparansothy9704 Жыл бұрын
வாழ்க இந்திய வாழ்க விக்கி உங்களுடைய பதிவு மிகவும சிறப்பாக உள்ளன வாழ்க வாழ்க வாழ்க இந்திய ❤
@anandelectricals7546
@anandelectricals7546 Жыл бұрын
தங்களுக்கு மனமார்ந்த நன்றி. இவறின் உறையை தமிழ்ப்படுத்தி வெளியிட்டமைக்கு
@palani_rajanrajan1367
@palani_rajanrajan1367 Жыл бұрын
மிக மிக சிறப்பான உங்களுடைய இந்த பதிவு. மக்கள் எல்லாவற்றையும் தெரிந்துக்கொல்ல வேண்டும். Jai Bharath ♥ 🙏🏻 🇮🇳 ☪️🕉✝️
@TamilPokkisham
@TamilPokkisham Жыл бұрын
உங்களின் ஆதரவு எப்பொழுதும் எங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/nHabppR_gbF9h7M
@kishorekumar7672
@kishorekumar7672 Жыл бұрын
Jaishankar is ultimate.. peoples from all over the world appreciate him But tamil media never publish his speech, Most Tamil peoples know about him only because of you.Keep up the good work.
@muthumoorthy490
@muthumoorthy490 7 ай бұрын
வாழ்த்துக்கள் விக்கி
@bharanimedicals6090
@bharanimedicals6090 Жыл бұрын
உங்களின் மிகத் தெளிவான தகவல்களுக்கு மிக்க நன்றி🙏
@rajeshpalani1552
@rajeshpalani1552 Жыл бұрын
ஐயா ஜெய்சங்கர் அவர்களின் திறமை வேற லெவல் அருமையான பதிவு நன்றி 💐 ஜெய்ஹிந்த் 🇮🇳💐🙏💐🙏🙏💐💐
@duraiv7683
@duraiv7683 Жыл бұрын
👏 . மிக மிக அருமையான அரிதான பதிவு. விகசிக்கு எனது வாழத்துக்கள் 🙏 நன்றி.
@minakshiIyer-se6nq
@minakshiIyer-se6nq Жыл бұрын
He spoke from his heart and brain. True patriot!!! We love you sir..... Thank you Vicky for your tamil transaltion.
@alfonsadaikalam4658
@alfonsadaikalam4658 22 күн бұрын
நல்லமுறை செக்கிங் இருக்கவேண்டும் நல்லதை தெரிந்து கொண்டோம். நன்றிகள்.
@saravanan.c9578
@saravanan.c9578 Жыл бұрын
எங்களுக்கு நீ தான் ஜெய்சங்கர்(விக்கி வாத்தி)❤❤❤
@ramachandrans1813
@ramachandrans1813 Жыл бұрын
😂❤true😅
@damodaranchinnasamy5454
@damodaranchinnasamy5454 Жыл бұрын
உங்களின் அளப்பரிய அருமையான விளக்கம் மிகச்சிறந்த ஒன்று. வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@parthibancholan1955
@parthibancholan1955 Жыл бұрын
நான் இந்தியன் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன் ஜெய்ஹிந்த்‌ ❤🇮🇳
@TamilPokkisham
@TamilPokkisham Жыл бұрын
வாழ்க இந்தியா. வளர்க இந்தியாவின் சாதனை. ஜெய்ஹிந்த்‌. இந்த காணொளி உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/gWWyg2VtisyVr8U
@rajalakshmiseshadri7934
@rajalakshmiseshadri7934 4 ай бұрын
கேட்கும் போதே புல்லரிக்கிறது. மாயக்கண்ணன் ஜெய்சங்கர் . புன்னகை மன்னன் ஜெய்சங்கர் இந்தியா விற்கு கிடைத்த பொக்கிஷம். போற்றி பாதுகாக்க வேண்டும்.
@johnsonmax1460
@johnsonmax1460 Жыл бұрын
Dr. Jaishankar is a character I like a lot, it's a very rare kind of a character, we really love him, and wish him more strength and courage to speak and work for India and about other countries too, thank you for your efforts and explaining his speech. Good night!
@ThangaRaj-bs9ie
@ThangaRaj-bs9ie Жыл бұрын
விக்கி நீங்க ஒரு INDIAN நா இருக்கருதுக்கு நான் பெருமைப்படுகிறேன். வாழ்க பாரதம்
@karthiban005
@karthiban005 Жыл бұрын
வாழ்த்துக்கள் விக்கி தமிழில் யாரும் தொடாத விடயங்களை பதிவிடதற்கு
@vidhyaraju3592
@vidhyaraju3592 Жыл бұрын
Since morning I was waiting for vathi speech msg...thanks sago for sharing... jaihind
@balaguruparan
@balaguruparan Жыл бұрын
Most promising PM candidate
@ajithchandran7402
@ajithchandran7402 Жыл бұрын
Yogi ji is best bro jai shankar should be fm for india
@sesha1974
@sesha1974 Жыл бұрын
Next PM CANDIDATE
@Karma4all420
@Karma4all420 Жыл бұрын
@@ajithchandran7402 are you kidding? Yogi from up?😂
@ajithchandran7402
@ajithchandran7402 Жыл бұрын
@@Karma4all420 yogi is just like violent kamaraj, u dont know whats happening in UP
@rrao7963
@rrao7963 Жыл бұрын
​@@ajithchandran7402bharat needs yogiji as next pm
@rajir9320
@rajir9320 Жыл бұрын
Super sir.நீங்கள் இதை தமிழில் விளக்கியதற்கு மிக்க நன்றி
@ramanaram95
@ramanaram95 Жыл бұрын
தமிழ்நாட்டு செய்தி டிவிகள் மத்திய அரசுக்கு மட்டுமல்ல மொத்த இந்தியாவுக்கே கேடு செய்கிறது வாழ்க தமிழ் வளர்க இந்தியா 🇮🇳
@gobalgp
@gobalgp Жыл бұрын
One of the best recruit by our Bharat Prime Minister.. He upholds our flag and dignity very high.. Salut to u Sir Mr. Jaishankar
@abdsimakx
@abdsimakx Жыл бұрын
India
@vinodkumarloganathan3216
@vinodkumarloganathan3216 Жыл бұрын
​@@abdsimakxIndia that is Bharat.
@senthamilselvam2421
@senthamilselvam2421 Жыл бұрын
One more minister Aswin Vaishnav n akso many like FM n aviation n etc n above HM n PM
@rajap7352
@rajap7352 Жыл бұрын
அடுத்த பிரதமரே திரு. ஜெய்சங்கர் அவர்களே!❤ வாழ்க பாரதம்! வளர்க இந்தியா!!
@psprabhakaree
@psprabhakaree Жыл бұрын
JAI Shankar is inspiring millions of youths in india. In next 20 years we will see many young political leaders from india saying they got inspired from JAI Shankar. First time in Indian politics , I felt he is the kind of person I had dreamed for and waited to see in Indian politics. Huge respect and salute to him . And finally thanks a million for you to cover this. Let your good work continue
@seeniinn1
@seeniinn1 Жыл бұрын
Jaisankar not only did his job earnestly and honestly but also inspired youngsters like you. I am grateful rather India as a whole is grateful to him. He is an exemplary statesman not a politician,like our Modi. These two are far away from politics in as much as statesmen liked by the emerging world order,thinking beyond any national constraints and working for the common cause of global citizens.
@duvarakasaravanakumar8458
@duvarakasaravanakumar8458 6 ай бұрын
பேச்சுக்கள் Super அண்ணா வாழ்த்துக்கள்
@gowthamravi4823
@gowthamravi4823 Жыл бұрын
What you said is correct...here we run behind reel heros instead of real heros...Proud to be Indian
@SubhashTiptur
@SubhashTiptur Жыл бұрын
Yes
@TarusScorpene
@TarusScorpene Жыл бұрын
Running behind Reel hero’s is of no benefit to the young people of India. Enjoy their acting and enjoy their movies but don’t take them to be your role in the real world and in your life. Role models for inspiration and to be successful in life are PM MODI, External Affairs Minister Dr. S. Jaishankar, ISRO Scientists, Big and successful business leaders, officers of the intelligence agencies, IAS Officers, Officers and soldiers of the Indian Armed forces, the thousands of brilliant Indian scientists etc. 💪💪💪👍👍👍👏👏👏
@MultiKarthik619
@MultiKarthik619 Жыл бұрын
கண்ட மையிரல்லாம் trending ல வருது …. இந்த மாதிரி inspiring videos லாம் வரவேண்டும்
@sharavv676
@sharavv676 Жыл бұрын
When all the Tamil media's are under the payroll of dmk and admk...it's good that Tamil pokkisham highlights these news to public.. kudos ... 👍
@jayanthimagudapathi380
@jayanthimagudapathi380 Жыл бұрын
வாத்தயின் தமிழ் translation ஐ எதிர்பார்த்தேன் விக்கி.. நன்றி
@darkscreen455
@darkscreen455 Жыл бұрын
Proud indian 🇮🇳🇮🇳
@senthilkumar-it8dz
@senthilkumar-it8dz Жыл бұрын
சாணக்யா ல ஜெய்சங்கர் பேசிய அன்றே முழு வீடியோவும் ஒளிப்பரப்பபட்டது
@mahendranrao6090
@mahendranrao6090 Жыл бұрын
நான் தொலைக்காட்சி செய்திகள் பார்ப்பதில்லை. தங்களை போன்ற நல்ல தேசபக்தர்கள் வீடியோ மட்டுமே பார்க்கிறேன். காணொளி சிறப்பாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.
@PLScience
@PLScience Жыл бұрын
Jaishankar he is my whatsapp dp for last two years.... I feel proud of him and india.
@ramachandrans1813
@ramachandrans1813 Жыл бұрын
@vishwavishwa4156
@vishwavishwa4156 Жыл бұрын
அருமையான பதிவு வாத்தி ஜெய்சங்கர் ஜேம்ஸ்பான்ட் அஜித்தோவல் பிரதமர் நரேந்திரமோடி ஆகிய மூவர் கூட்டனி உலகில் மறுசீரமைப்பை கொன்டுவரும் என்பது நிதர்சனமான உன்மை வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்
@selvarajrangasamy8108
@selvarajrangasamy8108 Жыл бұрын
You have given lot of information regarding Jaishankar speech. Hats off to you Vicky…👏👌🌷
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan 5 ай бұрын
🙏🙏❤️❤️❤️வணக்கம் வாழ்க வளமுடன்! *✦✦Dr Jay (Subrahmanyam Jaishankar)✦✦* தொடர்ந்து படிக்கவும்...
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan 5 ай бұрын
1)... Dr Jay : Modi Government's Cabinet Member and India's External Affairs Minister [Dr Subrahmanyam Jaishankar, M.P.S, M.Phil, PhD. I.A]
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan 5 ай бұрын
2)... Dr Jay must be "the most astute" Secretary of State in de world today! He eliquates with Past, Present and Future World and reminisce with statistics, numbers and figures at tips of his fingers.
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan 5 ай бұрын
3)... Dr Jay also known to be a "good philosopher" by spontaneously quoting "real-time examples" when answering to reporters face-to-face!
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan 5 ай бұрын
4)... In recent days Dr Jay becomes "very popular" for answering tricky and cunning questions raised by the western medias and left-wing journalist!
@KaijiSingaporeVegan
@KaijiSingaporeVegan 5 ай бұрын
5) ➥Tho me a citizen of Singapore, me remember one of the mind-blowing quote stated by him during 'GLOBSEC' forum in Bratislava 2022 ᐅᐅᐅ *_❝‎ Europe Has To Grow Out Of Mindset That Its Problems Are World's Problem, But World's Problems Are Not Its Problem.❞_*
@DDFamily241
@DDFamily241 Жыл бұрын
🇮🇳I’m proud to be a Indian ❤🇮🇳
@parvathivenkatesan2378
@parvathivenkatesan2378 3 ай бұрын
என் heroவை. பற்றி நீங்கள் புகழ புகழ என் மகிழ்ச்சி பன்மடங்காகிறது.உங்கள் உண்மை விளக்கங்கள் மேன் மேலும் தொடர என் வாழ்த்துக்கள்.
@luxmanperumal9774
@luxmanperumal9774 Жыл бұрын
அன்பு சகோதரனுக்கு வாழ்த்துக்கள் அருமையான பதிவு🎉🎉🎉
@SureshG.suresh-e6x
@SureshG.suresh-e6x 20 күн бұрын
மக அருமையன பதிவு நன்றி
@harigold1983
@harigold1983 Жыл бұрын
நான் இந்தியன் டா....❤❤❤
@BommurajR
@BommurajR Жыл бұрын
உண்மையை உரைக்க சொல்லும் இந்தியாவின் பல பெயர்களில் மிக முக்கியமானவர் பாரதம் என்றென்றும் துணை நிற்கும் ஜெய்ஹிந்த்
@RK-fe9jj
@RK-fe9jj Жыл бұрын
மோடியால் தேர்ந்தெடுத்த தங்க தளபதி❤❤❤ ஜெய் ஷங்கர்.
@boopathyboobalakrishnan8036
@boopathyboobalakrishnan8036 Жыл бұрын
I find you have done an important service to nation by giving Tamil translation of our JAI SANKAR,A GODLY GIFT OF OUR NATION.ALL THE TAMILANS AROUND WORLD WILL APPRECIATE YOU.BOOPTHY
@shivan3425
@shivan3425 Жыл бұрын
Jai hind I am very proud to be a indian .we also need more diplomats like Mr jai shankar
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
"Can Tamil people survive in any country, or they can't? | Kalyanamalai
1:18:41
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН