தமிழனின் "இரும்புகாலம்" | Iron Age Began in TamilNadu | 5300 ஆண்டுகளுக்கு முன்பே | Tamil Pokkisham

  Рет қаралды 94,546

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

Пікірлер: 659
@ராவணன்ராம்.G
@ராவணன்ராம்.G 12 сағат бұрын
இதற்கு முதல் விதை போட்ட தமிழன் மன்னர் மன்னன் அவர்களைச் சாரும் இந்த பெருமை
@siva4000
@siva4000 12 сағат бұрын
உண்மை
@vinodk6654
@vinodk6654 8 сағат бұрын
😂
@vinodk6654
@vinodk6654 8 сағат бұрын
Credits goes to the person who found it !! Thanks to the Dravidian rulers
@PoovarasiDhinisha
@PoovarasiDhinisha 7 сағат бұрын
​@@vinodk6654what the hell, dravidan rulers ah, mannan mannan disclosed it 4 years before wrote a book on it
@muthukumarasamy.c113
@muthukumarasamy.c113 7 сағат бұрын
Matter blocked by only rouler of Dravidian stock​@@vinodk6654
@KannanKaniyan
@KannanKaniyan 13 сағат бұрын
திரு மன்னர் மன்னன் ஆயுத தேசம் நூலில் இதை 5 வருடத்திற்கு முன்பே பதிவு செய்திருக்கிறார் மேலும் பல மேடையில் பதிவிட்டு இருக்கிறார் 🙏🏼🙏🏼🙏🏼👊🏼🦚 தமிழ் வாழ்க 🦚 தமிழர் வாழ்க 🐘 தமிழகம் வளர்க 🔥
@vibinmicheal1971
@vibinmicheal1971 12 сағат бұрын
Vicky um thaan apo senjaple ahna ipo thaan ..... Ungelukey theriyumey 🙃
@KannanKaniyan
@KannanKaniyan 10 сағат бұрын
@vibinmicheal1971 😁
@cubikurama
@cubikurama 4 сағат бұрын
​@@vibinmicheal1971விக்கி ஒரு தமிழர் அல்லாதவர் அவர் பேச்சை நாங்கள் நம்ப வேண்டிய அவசியம் இல்லை அவர் ஒரு சில உண்மைகள் சொன்னாலும் மற்ற அனைத்துமே பொய் தான் 🤦‍♂️🤦‍♂️😂😂
@Rj-jg1eg
@Rj-jg1eg 3 сағат бұрын
​@@cubikuramaரொம்ப நன்றி திராவிடர் வந்தேறி
@Pakirathan_kss
@Pakirathan_kss Сағат бұрын
திரு மன்னர் மன்னன் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய மனிதர் அவர் தமிழர்களின் பொக்கிஷம்
@rajkumar.changal
@rajkumar.changal 12 сағат бұрын
திருப்பரங்குன்றம் வரலாறு மற்றும் பண்டைய தமிழர் வரலாறு இன்னும் பல காணொளிகள் தேவை, நன்றி...
@KannanKaniyan
@KannanKaniyan 12 сағат бұрын
ஆமாம் அண்ணா
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu 10 сағат бұрын
சூப்பர்
@sudharsan617
@sudharsan617 5 сағат бұрын
பற்பல காணொளிகள் வேண்டும்...... பண்டைய பாண்டிய, சேர, சோழ, வெளிர், பல்லவ, கடவராயர், சம்புவராயர் சாம்ராஜ்யம் பற்றி பல தகவல் வேண்டும்...❤❤❤ விஜய நகர, நாயக்க, சுல்தான் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்...
@RanjithKumar-g8l
@RanjithKumar-g8l 4 сағат бұрын
Athu tamilan varalaru not a mattu muthiram kudikira mathaveri naikal varalaru illa bro 😂😂😂 athai vaithu arasiyal pannum mathaveri kumalai veraruppom tamilanai
@கோவிந்தஇராசகுமார்
@கோவிந்தஇராசகுமார் 5 сағат бұрын
மன்னர் மன்னன் சிறந்த ஆய்வாளர் என தற்போது வெளியாகியுள்ளது வாழ்த்துகள் மன்னர்மன்னா.
@vigneshrv3793
@vigneshrv3793 12 сағат бұрын
தமிழர் ❤ மன்னர் மன்னன் தனது 'ஆயுததேசம்' எனும் நூலில் 2019 லேயே கூறிவிட்டார்; தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ்தேசியம், தமிழரே ஆளவேண்டும் 😢
@SamySamy-qq2pq
@SamySamy-qq2pq 4 сағат бұрын
மக்களாச்சியா இருக்கிறதால் சொல்வர் மன்னராட்சியா இருந்திருந்தா
@இளம்தீ
@இளம்தீ 5 сағат бұрын
அரசு இதை பற்றிய செய்தி அறிவிப்புக்கு மன்னர் மன்னன் தான் இதற்கு காரணம்... தமிழ் க்கு பெருமை சேர்த்த தமிழ்தாயின் மகன் 🔥🔥🔥
@shasdisuhesh
@shasdisuhesh 12 сағат бұрын
என்னையொரு தமிழனாகப் படைத்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்...
@bkbk8348
@bkbk8348 12 сағат бұрын
விக்கி இதையும் பேசியிருக்க வேண்டும். இதைப்பற்றி 10ஆண்டுகளாக ஆய்வு செய்து பேசி எழுதி வரும் திரு மன்னர்மன்னன விரூதை திரும்ப பெற்று அவமதித்தது இந்த திராவிட மாடல். வாய்ப்பு கிடைத்தால் இதுபற்றி காணொலி போடவும். அவரை பேட்டி கண்டு வெளியிட்டால் இன்னும் சிறப்பு. மன்னர் மன்னன் is Very GREAT person.🔥🔥🔥
@AlshafaNagoor
@AlshafaNagoor 11 сағат бұрын
Scientific evidence should only talk
@bkbk8348
@bkbk8348 11 сағат бұрын
@AlshafaNagoor ஆயுததேசம் நூல் என்பது புராணங்களில் உள்ள உடும்பைபேசவைக்கும் மற்றும் தலையிலும் தோளிலும் மனிதரை பிறக்க வைக்கும் புராண கதைகளல்ல. அது அவர் ஆராய்ச்சி செய்து வெளியிட்டது. இந்து என்றும் இஸ்லாம் என்றும் மதத்தை முதலாக வைத்திருப்போர் இனப்பெருமை மறுப்பது இயல்பு.
@muthukumarasamy.c113
@muthukumarasamy.c113 7 сағат бұрын
​@@AlshafaNagoor மன்னர் மற்றும் சிறந்த வரலாற்று ஆய்வாளர் என்று பல விருதுகளை பெற்றவர் என்பது பலருக்கு தெரியாதது.
@laudmike3479
@laudmike3479 6 сағат бұрын
True
@-Hariprasath-mw8ns
@-Hariprasath-mw8ns 5 сағат бұрын
​​@@AlshafaNagoorhe have scientific proof da 13 century vandheri you Muslims don't interfere with tamil scholors
@rajapandian2378
@rajapandian2378 6 сағат бұрын
தமிழ் மக்கள் பேசியதற்கான முக்கிய காரணம் அண்ணண் மன்னர்மன்னர் அவர்களின் ஆய்வு மற்றும் தமிழ் பாசம்.தமிழ் வாழ்க.தமிழ் தேசம் வாழ்க.தமிழர் புகழ் ஓங்குக.அண்ணன் மன்னர்மன்னன் புகழ் ஓங்குக.வாழ்க
@AntoineGautier-c3n
@AntoineGautier-c3n 11 сағат бұрын
மன்னர் மன்னன் முன்பே இதை அறிவித்து விட்டார் மீண்டும் உங்கள் மூலமாக இச்செய்தியை கேட்டதற்கு மிக்க நன்றி
@ajinajin2037
@ajinajin2037 13 сағат бұрын
நான் தமிழன் ❤ எனக்கு மேலும் தமிழ் தெரிந்து கொள்ள வேண்டும்
@ponraj1475
@ponraj1475 9 сағат бұрын
மன்னர் மன்னன்...பாரிசாலன்
@sasikumar-bo9l
@sasikumar-bo9l 4 сағат бұрын
Adhuku endha channela pakadha😂
@sasikumar-bo9l
@sasikumar-bo9l 4 сағат бұрын
Watch mannar mannan interviews
@vigneshravi3399
@vigneshravi3399 10 сағат бұрын
மன்னர் மன்னருக்கு நன்றி மிக்க உங்களுக்கும் நன்றி இதைப் பற்றி மக்களுக்கு பெரிதால தெரியாத நீங்கள் தான் மக்களிடம் பெரிதாக கொண்டு சேர்க்க வேண்டும். தெளிவான காணொளியை மேலும் பதிவிடுங்கள் 🙏
@kandiahsriranjan5621
@kandiahsriranjan5621 12 сағат бұрын
திரு.மன்னர்மன்னருக்கு தமிழக அரசு?தமிழக மக்கள் நன்றி,(இதைவிட வேற நல்ல வார்த்தைகளில் வாழ்த்து சொல்லாம் 🎉
@siva4000
@siva4000 12 сағат бұрын
ஆய்வாளர் திரு. மன்னர்மன்னன் அவர்கள் தன் ஆயுததேசம் நூல் மூலமாக அறிவித்த தமிழர் இரும்புக்காலம் பற்றிய உண்மையை இன்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 🔥🔥🎉🎉🎉🎉
@buffymahi
@buffymahi 12 сағат бұрын
தமிழனின் பெருமை அனைத்தும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்..
@Lakshigan
@Lakshigan 7 сағат бұрын
Edhu peruma
6 сағат бұрын
மன்னர் மன்னனை படியுங்கள்
@Lakshigan
@Lakshigan 5 сағат бұрын
@@buffymahi mayirukku kuda worth illadha history
@mariselvam2279
@mariselvam2279 12 сағат бұрын
தமிழ், தமிழர், தமிழ்நாடு தமிழனாய் தமிழ் மண்ணில் பிறக்க என்ன தவம் செய்தேனோ வாழ்க தமிழ் வளர்க தமிழ் மொழி
@NesanSquad
@NesanSquad 4 сағат бұрын
மன்னார் மன்னன் வாழ்க அவர் அர்ப்பணிப்பு தமிழ் வரலாற்றில் மறைக்க முடியாது
@muralidharan1943
@muralidharan1943 12 сағат бұрын
தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம் 🎉 மேலும் அறிந்து கொள்வோம் தமிழ் பற்றியும் தமிழர் பற்றியும்.
@kishores3322
@kishores3322 13 сағат бұрын
மன்னர் மன்னன் இதனை பல வருடம் முன்பே சொன்னார் அப்போது அவரை கேலி செய்தது இதே திராவிட தெலுங்கு கும்பல், இன்று ஸ்டிக்கர் ஒட்ட வந்திருக்கிறது.
@Sivafarm
@Sivafarm 4 сағат бұрын
மன்னர் மன்னர் போன்ற தன்னார்வ ஆராய்ச்சியாளர்களின் தொடர் பேச்சுக்கு கிடைத்த வெற்றி.. அரசாங்கங்களுக்கு வேறு வழியில்லாத நிலையை உருவாக்கிய தன்னார்வ ஆராய்ச்சி அறிவர்களுக்கு நன்றி. வாழ்க தமிழ் பற்று.😍
@bkbk8348
@bkbk8348 11 сағат бұрын
மன்னர் மன்னன் ஒரு தமிழ் பொக்கிஷம்
@KannanKaniyan
@KannanKaniyan 12 сағат бұрын
மேலும் பல வரலாற்று பதிவுகளை எதிர்பார்க்கிறோம் அண்ணா
@rsrinivasan405
@rsrinivasan405 7 сағат бұрын
இவ்வளவு பாரம்பரியமிக்க நமது கலாச்சாரத்தை, திருப்பரங்குன்றம் சீரழிப்பு வரை இழுத்து விட்டு விட்டானே இந்த தமிழன்!!!!! இது எப்படி நடந்தது, இந்த ஆராய்ச்சி தொடர் தான் வேண்டும். அதை தான் நாம் கற்று, நம் கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டும் 🙏
@user-me6ky3wv5k
@user-me6ky3wv5k 11 сағат бұрын
மன்னர் மன்னன் ஆறு வருடம் முன்போ இதை பற்றி ஆராய்ச்சி செய்து வெளியிட்டுள்ளார் 🔥🔥🔥🔥
@VaruvisaiVeeran
@VaruvisaiVeeran 12 сағат бұрын
மேலும் பல வரலாற்று பதிவுகளை எதிர்பார்க்கிறோம் அண்ணா😊
@kumarankumaran3947
@kumarankumaran3947 9 сағат бұрын
பழங்கால பெருமைகளை கூட தனதாக்கி கொள்ளும் திராவை மாடல்🔥🔥
@AjithKumar-wl2ri
@AjithKumar-wl2ri 2 сағат бұрын
விக்கி அண்ணா நான் கீழே உள்ள கருத்துக்களை வாசித்துப் பார்த்ததில் அதிகமாக அண்ணன் மன்னர் மன்னன் அவர்களைப் பற்றி தான் அதிக கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது ஆதலால் நம் தமிழ் பொக்கிஷம் மன்னர் மன்னன் அவர்களைப் பற்றியும் அவர் தமிழுக்காக நடத்தும் ஆய்வுகளைப் பற்றியும் புத்தகங்களைப் பற்றியும் அடுத்தடுத்த அவருடைய செயல்பாடுகளைப் பற்றியும் நம் (20 லட்சம் தமிழ் பொக்கிஷம் குடும்பங்களுக்கு )ஒரு காணொளி ஆக்கி சமர்ப்பிக்கலாம். நானும் ஓரிரு வருடங்களாக மன்னர் மன்னன் about தமிழ் பொக்கிஷம் காணொளிகள் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.❤🎉... இப்படிக்கு துபாய் வாழ் தமிழர் அஜித்குமார் முருகன்.😊
@rajsbi3123
@rajsbi3123 6 минут бұрын
ஆம் தயவு செய்து போடுங்கள்
@VaigaiVaithee
@VaigaiVaithee 4 сағат бұрын
மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி❤
@பத்துதலைமாந்தன்மாந்தன்
@பத்துதலைமாந்தன்மாந்தன் 5 сағат бұрын
இதை முதலில் முதல் கூறியது மன்னர் மன்னன் அவர்கள் தான் அவரைத்தான் நாம் போற்ற வேண்டும்
@ஆயிரத்தில்ஒருவன்-த7ல
@ஆயிரத்தில்ஒருவன்-த7ல 5 сағат бұрын
மன்னர் மன்னன் அவர்கள் பற்றி பேசவும். முழு காரணம் அவர் தான்
@sugavaneshram5794
@sugavaneshram5794 5 сағат бұрын
உலதிலே மூத்த குடி கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி அகத்தியரும் முருகனும் நம் முன்னோர்கள் ❤❤❤❤❤
@Tamilnabiasli
@Tamilnabiasli 12 сағат бұрын
மன்னர் மண்ணன் ❤🔥🔥
@sudharsan617
@sudharsan617 5 сағат бұрын
THE REAL G.O.A.T 🔥🔥 மன்னர் மன்னன்🔥🔥
@suyambubalan3911
@suyambubalan3911 7 сағат бұрын
பூம்புகார் மற்றும் குமரிக்கண்டம் தொடர்பான ஆராட்சி நடைபெறவேண்டும். அதிலிருந்து விடைகிடைக்கும் தமிழனின் உண்மையான தொன்மையும் நாகரீகமும்.
@arunsreesree7691
@arunsreesree7691 6 сағат бұрын
அண்ணன் மன்னர் மன்னன் ❤❤❤❤❤❤❤❤
@jothykesavan4689
@jothykesavan4689 11 сағат бұрын
நான் தமிழச்சி யாக பிறந்ததிற்கு மிகவும் பொருமை கொள்கிறேன்
@pkstatusscreenlyricsvideo
@pkstatusscreenlyricsvideo 12 сағат бұрын
தமிழ் வரலாறு பற்றிய காணொலிகள் தான் வேண்டும்
@Rajesh_TN55
@Rajesh_TN55 10 сағат бұрын
வணக்கம் விக்கி. தகவல் மிகவும் சிறப்பானது. மேலும் இதுபோன்று தமிழ் ஆய்வுகள் சம்பந்தப்பட்ட தகவல்கள் தொகுத்து வழங்குவ வேண்டும்
@vijayr8614
@vijayr8614 13 сағат бұрын
Proud to say we born in tamilnadu
@poornadhanushanr
@poornadhanushanr 6 сағат бұрын
அண்ணா, இப்போது கடலில் தோன்றும் பூம்புகார் நகரின் தொன்மை பற்றி பேசுங்கள்
@rf_sundar
@rf_sundar 10 сағат бұрын
🔥தமிழன் என்று ‌‌‍‌ சொல்லடா💥 🎉 தலை நிமிர்ந்து நில்லடா 💥💥💥 வாழ்க 🔥தமிழ் வளர்க 💥தமிழ்
@Vendhan1105
@Vendhan1105 6 сағат бұрын
மன்னர் மன்னன் வாழ்க தமிழ் வளர்க
@dharmarajk3275
@dharmarajk3275 5 сағат бұрын
தமிழன் என்பதில் பெருமை ,உலகத்திற்கு முன்னோடி நாம் தான்
@tlvsjse
@tlvsjse 8 сағат бұрын
ஆதி உலக நாகரீக பேச்சு மொழி தொன்மை வாய்ந்த தமிழ் பேர் அமணர்களின் அனைத்திலும் இறைசக்தி என்ற ஆசீவகம் என்ற நீயும் நானும் எந்த நான் தன்மையும் பற்றற்ற பேர் அமணம் விழிப்புணர்வு முயற்சித்து பிறப்பு -வடிவங்கள்-இடம்-காலம்-நீட்சிகள்-முடிவு சுழற்சியில் இருந்து விடுபட்டு இறை சக்தியில் இரண்டறக் கலந்து விட முடியும் என்ற எல்லா பிரபஞ்ச எல்லா வடிவ நான் தன்மை கொண்ட உயிர்களுக்கும் பொருந்தக்கூடிய சுதந்திர ஆன்மீக உணர்தலை பெற்றது தமிழர்களின் ஆன்மீக உணர்தல் மற்றும் உலகின் தாய் பேச்சு மொழி தமிழ். இந்த தன்மை சிலரின் கைவண்ணத்தில் சிலரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்காக இந்த பூமியில் குறைந்த கால ஆளுமையில் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் மனித வடிவ முக்கியத்துவ மனோதத்துவ சங்கங்களாக பின்விளைவுகளை ஏற்படுத்தும் இரண்டாம் சக்கர பற்று ஏற்படுத்தி இயற்கை வழிபாடு நல்ல முன்னோர்கள் வழிபாடு என்ற திரிந்த தன்மையை படைப்பு வழிபாடு என்று கொச்சைப்படுத்தி விட்டனர் எண்ணற்ற போர்கள் மத வியாபார சூழ்ச்சிகளை உருவாக்கி விட்டனர். சில அடையாளங்கள்: யாவும் யாவே சிவன் ஈசன் ஈஷா ஏசுவா ஜேசுவா யா சித்தம் யாஸித் எல்லாம் அல்லாஹ் அல்-எல் இங்கு -அங்கு -யிங்-யாங் எல்லாளன் அல்லாளன் யா தரை யாத்ரா நாளும் தா நாளந்தா பாலை தானம் எரி சேலம் ஜெருசலேம் வெக்கா மெக்கா காமன் ஊர் காமரூன் யா மண் எமன் ஏமன் ஓமன்...மூவிறு கோணன் முருகன் கதிர் காமம் வேலன் பாலன் தரைக்கோன் ட்ராகன் யூதர்களின் கொடி சின்னம் ஸ்டார் ஆஃப் டேவிட் அல்-கதிர் மர்துக் மொரீங்கோ ரோங்கோ-ரோங்கோ பேல் பால்...ஏழு கன்னியர் ஏழு முனி ஏழு சக்கரங்கள் பரம்பரை கருமை காளி முதல் நீர் வண்ண கங்கையம்மன் காவிரி எல் மூலாதாரம் முதல் ஆக்கு நெய் வரை செவன் ஏஞ்சல்ஸ் ஆர்க் ஏஞ்சல்ஸ் விப்ஜியார் பிராணிக் ஹீலிங் வார நாட்கள் அனுநாக்கி பச்சமம்மா பரம்பரை (தான் முதல் பரன் பரை) ரா... உண்மை மகாபாரதம் மேற்கு தொடர்ச்சி மலை நூறு குரவர்கள் ஒரு மலையரசி மற்றும் சமவெளி பகுதி திருநெல்வேலி மதுரை பகுதி ஆதிச்சநல்லூர்... சமவெளி பகுதி ஐந்து பாண்டியர்கள் கருத்திணர் நடைபெற்ற போரில் மலை பகுதிகளை வியாபார பகுதிகளாகவும் மற்றும் கொல்லம் மாவட்ட இரும்பு உலோக ஆலைகளின் வந்தேறி சகுனியால் நடைபெற்ற மகாபாரத போரில் தோற்றவர்கள் அக்கால வழக்கப்படி குடியேறிய ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோமாலியா தான்சானியா எகிப்து அரேபியா ஏமன் ஓமன் பாலை தானம்... பகுதிகளில் குரேஷிக்களாகவும் நூறு சகன்களாகவும் சமர் களாகவும் குடியேறினார்கள்.அதேபோல் ஏழாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உண்மை இராவணீய சீதள த்திற்கான போரில் தோற்றவர்கள் அக்கால வழக்கப்படி குடியேறிய மாருதி தானியா மாலி பகுதி ஜீன்ஸ். அதேபோல் எல்லா வடிவ உயிர்களுக்கும் சமத்துவ இனம் தானம் தரு மம் என்ற நிலை இந்த பூமியில் மனித வடிவ முக்கியத்துவ சமத்துவ சமஸ்கிருத சனாதன தர்மம் .... எல்லாமே தமிழே. யா தரை=லெமூரியா. ஊதியவர்கள் தாங்கள் மட்டுமே நோவா வால் தப்பித்த தாக எண்ணிக்கொண்டு இந்த உலகை ஆள்வதற்கு ஆங்காங்கே பரவி தங்களின் அடையாளத்தை மறைத்து கொண்டு ஆனால் தங்களிடையே நேரடி மற்றும் மறைமுக சங்க தன்மை மற்றும் நான்காவது தூண் கைப்பற்றல் சூழ்ச்சி வலிமை பயன்படுத்தி இந்த உலகை ஆளுமை செய்கிறது. அதேபோல் தென்னிந்திய ஆரியர்களை குறிக்கும் சொல் சூழ்ச்சியான பஞ்ச திராவிட சொல்லிலிருந்து பெறப்பட்டவர்கள் மூலம் ஒரே நோக்கத்திற்காக ஆடப்படும் ஆட்டத்தின் இருபக்கமும் ஆசான்கள் -உருவாக்கப்பட்டவர்கள் மறைமுக சங்க தன்மை பயன்படுத்தி ஆதி உலக நாகரீக பேச்சு மொழி தொன்மை அடையாளத்தை இறுதியாக அழிக்கும் நோக்குடன் ஆடப்படும் ஆட்டத்திலும் எழுநூறு ஆண்டுகளாக ஆங்காங்கே பரவி தங்களின் அடையாளத்தை மறைத்து கொண்டு ஆனால் தங்களிடையே நேரடி மற்றும் மறைமுக சங்க தன்மை பயன்படுத்தி பெரும்பாலான துறைகள் கைப்பற்றல்கள் எண்ணற்ற வாடகை வாயன்ங்கள் நான்காவது தூண் கைப்பற்றல்கள் மூலம் மண்ணின் மைந்தர்களுக்கு சொந்த சிந்தனைகள் வரவிடாமல் பார்த்துக்கொண்டு இந்த பண்டாரநாயக்கா இராஜபக்சே திசநாயகே விக்ரமசிங்கே சேனநாயக்கா எகேடி... போன்ற குறிப்பிட்ட மொழி தொன்மை கட்டமைப்பு மூலம் உறவாடி அழி சூழ்ச்சி நடைபெற்று ஏதிலிகளாக போகும் நிலை ஆட்டம். தமிழ் + சமஸ்கிருதம்=தென்னிந்திய மொழிகள் -தமிழ்= சமஸ்கிருதம். ஒரு காலத்தில் எல்லாமே தமிழே.
@ssadhanandam7387
@ssadhanandam7387 3 сағат бұрын
கலை வளர்ந்ததும் இங்கேதான் காவியம் சொன்னதும் இங்கேதான் காதல் சொன்னதும் இங்கேதான் கண்டுபிடித்ததும் இங்கே தான்.❤ நீ அறிவு பெற்றதும் இங்கேதான் இந்திர வந்ததும் சந்திரன் வந்ததும் இங்கேதான் நாம் நமது தமிழ் மண்ணும் தமிழ் முன்னோடிகளும் தான் பார்க்கும்போது எல்லாமே தமிழில் மொழியிலும் கண்டுபிடிப்புகளும் ஏன் இறைவன் தோன்றியதும் இங்கேதான் எல்லாவற்றிற்கும் முன்னோடியாக இருந்திருக்கிறோம் தமிழன் நம்மைப் பார்த்து தான் மற்ற மாநிலங்களும்ஏன் மற்ற நாடுகளும் கூட நம்மைப் பார்த்து தான் காப்பி அடித்திருக்கிறார்கள் இது போன்ற பதிவுகளை எங்களுக்கு தெளிவுபடுத்தி தருவதற்கு மிக்க நன்றி
@vaidyanathankannaiyan8156
@vaidyanathankannaiyan8156 5 сағат бұрын
தொல்லியல் ஆராய்ச்சியாளருக்கு நமது பாராட்டுக்கள். இதுபோல் தமிழர்களின் தொன்மையை ஆணித்தனமாக பறைசாற்றி வரும் தொல்லியல் அறிஞர்கள் வரலாற்று அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இவர்களை எல்லாம் தமிழக அரசும் ஒன்றிய அரசும் பாராட்டி கௌரவிக்க வேண்டும். தமிழகத் தொன்மையைப் பற்றி ஆய்வுகள் செய்துள்ள திரு மன்னர் மன்னன் போன்றவரை அரசு பாராட்ட வேண்டும். இனி தமிழக வரலாறு சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் திராவிட என்ற வார்த்தையை அரசு பயன்படுத்தக் கூடாது.
@stanislausdevasagayam7484
@stanislausdevasagayam7484 13 сағат бұрын
மிகவும் அருமையான பதிவு விக்கி.
@UK_TAMIL_Driver
@UK_TAMIL_Driver 13 сағат бұрын
நன்றி விக்கி 🎉
@maniiiiiiiiiiiiiiiiiiiiiiii
@maniiiiiiiiiiiiiiiiiiiiiiii 12 сағат бұрын
திருப்பரங்குன்றம் பற்றி பேச வேண்டும்
@ramsiva7711
@ramsiva7711 6 сағат бұрын
அண்ணா நான் கனடாவில் இருந்து சொல்கிறேன் தமிழனின் வரலாற்றை அறிய ஆவலாக உள்ளேன். நான் இலங்கையைச் சேர்ந்தவர்
@guganeswarikapildev1715
@guganeswarikapildev1715 5 сағат бұрын
தமிழன் என்பதில் பெருமை கற்வம் கொல்கிறான்
@bootoit
@bootoit 11 сағат бұрын
1. Thirupurangundram 2. Tamilzhar Thonmai 3. Tamilzhar varalaru
@bkbk8348
@bkbk8348 12 сағат бұрын
மன்னர் மன்னன் The GREAT
@ThesingkalaiThesingkalai-os3yj
@ThesingkalaiThesingkalai-os3yj 9 сағат бұрын
தேடுங்க நண்பா ... நம் வரலாறு வேண்டும். ❤❤❤ மன்னன் அவர் தெளிவாக கூறீ உள்ளார்
@rameshsurya5068
@rameshsurya5068 Сағат бұрын
தமிழன் முதலில் தோன்றிய மனிதன் 👍👍💪💪🔥🔥🔥🔥🔥
@nathanlogu6948
@nathanlogu6948 7 сағат бұрын
நன்றி மக்களே நீங்கள் செய்த பணிக்கு என்றும் காசு ஒரு பொருட்டல்ல.thank you
@logesvrensubramaniam4776
@logesvrensubramaniam4776 7 сағат бұрын
🙏🙏🙏 காலை வணக்கம். 🙏👌👍🏿💯 வாழ்க தமிழ் வளர்க தமிழ்🙏
@naveennivi898
@naveennivi898 7 сағат бұрын
இதை பல ஆண்டுகளுக்கு முன்னே மன்னர் மன்னர் கூறியுள்ளார் 🙏🏻
@sinoubritthy1780
@sinoubritthy1780 13 сағат бұрын
Sema Anna,we want learn in ur voice our Tamil history and their golden time 🙏🐎🌍🌎
@pannaipet5761
@pannaipet5761 7 сағат бұрын
அருமையான தகவல். மேலும் தகவல் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் விக்கி. உன் பனி தொடரட்டும் விக்கி.
@tisanthanp.6597
@tisanthanp.6597 11 сағат бұрын
தமிழ் பொக்கிஷம் என்பதால்தான் நான் இந்த chanel க்கு subscribe பண்ணினேன் மிகவும் பிடித்த பதிவு இன்னும் எதிர் பார்க்கின்றோம்
@twinselephant2868
@twinselephant2868 5 сағат бұрын
அருமயான பதிவு சகோதரா🎉
@karamesh1
@karamesh1 5 сағат бұрын
தமிழன என்று சொல் தலை நிமிர்ந்து நில் எனவே தமிழனின்,வரலாறு, தனித்துவம்,கல்வி,கட்டிட கலை,வீரம்,செல்வம்,இதை பற்றி நிறைய பேசுங்கள்,மக்களின் அறியாமையை விரட்டுவோம்,மேலும் நமது ஆராய்ச்சி மற்றும் சிந்தனைகளை மேம்படுத்துவோம்.
@M.malleeshwaran
@M.malleeshwaran 3 сағат бұрын
அருமை அருமை👏👏👏 வாழ்க தமிழர்களின் புகழ்🙏🙏🙏 இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் சகோதரரே அடுத்த காணொளியில் பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏
@Kajetan2
@Kajetan2 8 сағат бұрын
தமிழ் அரசியல் பேசுங்க நல்லது நீங்க இப்ப அடிமைகள் மீண்டு வாருங்கள் ❤❤❤❤
@srinivasankannan9073
@srinivasankannan9073 4 сағат бұрын
உலகின் அனைத்து மொழிகளும் தமிழ் மொழியிலிருந்து தோன்றியவையே தமிழ் இனமே தொண்மூது குடி ஆகும்......... ஆதிச்சநல்லூர் தமிழரின் தொன்மையை பறைசாற்றும் ஒரு உன்னத இடமாகும் ......... அங்கு இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் தமிழனின் தொன்மை கிமு 20,000 ஆண்டுகள் முதல் தென்படும் ஆதிச்சநல்லூர் மட்டுமல்ல சுற்றியுள்ள புளியங்குளம் மற்றும் ஏரல் வரையிலும் தாமிரபரணி நதிக்கரை நெடுகிலும் நதிக்கு உள்ளும் உடைந்த மண்பாண்டங்கள் முதுமக்கள் தாழிகள் காணப்படுகின்றன ............ மிகப்பெரிய வரலாற்று பொக்கிஷம் பொருநை நதிக்கரையில் புதைந்துள்ளது ....... தயவுசெய்து வரலாற்று ஆசிரியர்கள் இதில் கவனம் எடுக்கவும்❤❤❤❤❤❤❤
@OWEYAN
@OWEYAN 11 сағат бұрын
I live in Canada, and it’s disappointing that this information didn’t gain worldwide attention. It’s even more disheartening that it didn’t go viral in India, with no one talking about it.
@-Hariprasath-mw8ns
@-Hariprasath-mw8ns 5 сағат бұрын
Because we are tamils
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Сағат бұрын
எல்லாம் அரசியல்.
@TT-mk1dw
@TT-mk1dw 9 сағат бұрын
தமிழ் தேசியம் 👑🦁💪❤
@parasuramank-dm6cy
@parasuramank-dm6cy 13 сағат бұрын
அருமையான பதிவு அண்ணா 👍👌
@konguadhitya5207
@konguadhitya5207 Сағат бұрын
தமிழ்நாட்டில் இன்னும் பல ஊர்களில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும்..... அரசு இன்னும் மற்ற‌ இடங்களை கவனிக்கவேண்டும். கொடுமணல் மற்றும் நொய்யல்நதி நாகரீகத்தை மீட்டெடுக்க வேண்டுகிறோம்
@krishnankrishnan3470
@krishnankrishnan3470 9 сағат бұрын
மிகச்சிறப்பான பதிவு JAIHIND
@oneminuteenergy6655
@oneminuteenergy6655 5 сағат бұрын
Thirupparankunram pathi podunga
@AbdulRaheem-f2m
@AbdulRaheem-f2m 12 сағат бұрын
அருமை அருமையான பதிவு நான் ஐந்து வருடமாக உங்களுடைய பதிவுகளை பார்த்து வருகிறேன்
@ambiambi3682
@ambiambi3682 17 минут бұрын
அனைத்து வரலாறுகளையும் தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளது விக்கி
@bhuvanbhuvan5515
@bhuvanbhuvan5515 12 сағат бұрын
கண்டிப்பாக வரலாறு பற்றிய தகவல் வேண்டும் நண்பா ❤
@kumarkannan683
@kumarkannan683 12 сағат бұрын
சூப்பர் விக்கி❤❤அடுத்த பதிவை பகிரவும் நன்றி 👍
@eyeray4074
@eyeray4074 5 сағат бұрын
குடியை விடுத்து குடிமையியலில் புகுவோம்..🦾🦾🦾🦿🦿🦿🦿💪💪💪💪💪
@sekarpillai2404
@sekarpillai2404 Сағат бұрын
தமிழ் சிந்தனையாளர் பேரவை முனைவர். பாண்டியன் ஐயா அவர்கள் பல வருடங்களுக்கு முன்னரே ஆதிச்சநல்லூர் காலம் 5100 என்று கூறியுள்ளார். ஆனால் தொல்லியல் ஆய்வுகள் இன்று ஆய்வு முடிவுகளை வெளியிட்டு ஆதிச்சநல்லூரின் இரும்பின் வயது 5300 என்று கூறுகிறது. ஐயா அவர்கள் என்றோ கூறியதை இவர்கள் இன்று தான் கூறுகிறார்கள். அனைவரும் *தமிழ் சிந்தனையாளர் பேரவை முனைவர் பாண்டியன் ஐயாவுக்கு நன்றி*
@senthilnathan9559
@senthilnathan9559 3 сағат бұрын
ஆஹா,அருமையான பதிவு,புல்லரிக்கிறது விக்கி -செந்தில் ,யாழ்ப்பாணம்
@AjithKumar-wl2ri
@AjithKumar-wl2ri 3 сағат бұрын
விக்கி அண்ணா.. கடலியல் வரலாற்று ஆய்வாளர் ஐயா ஒரிசா பாலு அவர்களைப் பற்றியும், வரலாற்று ஆய்வாளர் நாணயவியல் அறிஞர் எழுத்தாளர் அண்ணன் இரா. மன்னர் மன்னன் அவர்களை பற்றியும் ஓரிரு காணொளிகளை நாம் தமிழ் பொக்கிஷத்தில் பதிவிடலாம்மே ஏனென்றால் அவர்கள் தமிழுக்கு செய்த தொண்டு ஆகப் பெரியது, நான் பார்த்து வியக்கக்கூடிய மனிதர்கள், தமிழர்கள் ஒவ்வொருவரும் இவர்களை போற்றி, படித்து அவர்களிடம் உள்ள அறிவை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும். தமிழர்கள் ஒவ்வொருவரும் கொண்டாடக்கூடிய மாமனிதர்கள்.
@S.Magendiran
@S.Magendiran 12 сағат бұрын
மிக சிறப்பான காணொளிக்கு. தொடர்ந்து இது போன்ற ஆதாரப்பூர்வமான காணொளிகளை வெளியிடவும் இடவும்
@Peace-pn8no
@Peace-pn8no 3 сағат бұрын
இன்றைய அறிவியல் மூலியயமாக பழங்கால வரலாறை அறிவது என்பது சாத்திய கூறுகள் அதிகமாக இருக்கிறது. ஆனால் அந்த அறிவியல் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது ?அதாவது கல்வியின் பங்களிப்பு அரசிடமிருந்து தனியார்மயம் நோக்கி செல்கிறது என்பதை நாம் அறிவோம். வருமானம் சார்ந்த கல்வி முறை மாறி நலன் சார்ந்த கல்வி முறையை நாம் கொண்டுவர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இன்றைய கல்வி உரிமைக்காக போராடும் நபர்களின் குரல் !!!!❤ நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்❤
@santhoshnarasimhan942
@santhoshnarasimhan942 12 сағат бұрын
Once again, it is an excellent video and very informative.
@hariharanhbk
@hariharanhbk 12 сағат бұрын
any historical topic from you is always interesting. Thanks.
@thiruvengatamoorthy9673
@thiruvengatamoorthy9673 2 сағат бұрын
நிச்சயம் ஆதரிக்க வேண்டும். மொழியில், பண்பாட்டில், இலக்கிய படைப்பில், நாகரீகத்தில், பெண் உரிமை பேணியது (சங்க புலவர்களில் 40 பெண்கள்), மருத்துவம், விவசாயம் ,விஞ்ஞானம், இறை ஞானம்,( தமிழ் சித்தர்கள் )எல்லாவற்றிலும் உலகின் முன்னோடி இனமாக, சமூகமாக,தமிழ் இனம் வாழ்ந்தது, வரலாறு கொண்டது என்று எண்ணும்போது, அறியும்போது உள்ளம் பூரிப்பு அடைகிறது. தமிழ் நாடு அரசின் முயற்சிகள் பாராட்டப் பட வேண்டியது, இது தொடர வேண்டும். தமிழன் எனுமோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டு , மிக சரி.
@sajithravindran5399
@sajithravindran5399 6 сағат бұрын
விக்கி இன்னும் இது போன்ற தலைப்பு போடுங்கள்
@MrBH1967
@MrBH1967 7 сағат бұрын
விஸ்வரூபம் எடுத்த தமிழ் விஸ்வகர்மாக்களின் விலைமதிப்புமிக்க தொழில்நுட்ப பாரம்பரியம். 5000 வருட பரம்பரை பாரம்பரியம். ❤❤❤
@veeraveera8391
@veeraveera8391 12 сағат бұрын
நன்றி நண்பா
@truthalwayswinss
@truthalwayswinss 9 сағат бұрын
தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா.👍💯💐👌
@nathantmail9191
@nathantmail9191 4 сағат бұрын
தமிழனின் தொன்மையைப் பற்றி அறிய ஆவலோடு காத்திருக்கிறோம் எங்களால் தேடி பார்க்க முடியாததை தமிழ் பொக்கிஷம் மூலம் பார்ப்பது மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கிறீர்கள்
@samysamy-vq2kf
@samysamy-vq2kf 5 сағат бұрын
இத்தகவல் நமது முன்னோர்கள் குறித்தான அறிவியல் சிந்தனையின் வெளிப்பாடு எனும்போது ❤🙏💪
@vickyyer6405
@vickyyer6405 11 сағат бұрын
இதை உலகிற்கு சொல்லி உலக history-யை மாற்றி எழுதவேண்டும் ! இதற்கு சரியான CM, PM வேண்டும் !
@dark-ly5ke
@dark-ly5ke 7 сағат бұрын
Vijay will do it
@radypadhu9377
@radypadhu9377 4 сағат бұрын
எல்லா வித தமிழ் வரலாறு பற்றியும் தெரிய வேண்டும்.. பதிவிடுங்கள் அண்ணா 🙏 மன்னர் மன்னன் அவர்களுக்கும் மிக்கநன்றி 🙏🙏
@Srini_monkster
@Srini_monkster 10 сағат бұрын
I am originally from Madurai but recently settled in Germany. During my higher education in Tamil Nadu, I opted to study Hindi instead of Tamil. However, it was only after coming here and observing the local Germans that I truly understood the value of my mother tongue, Tamil. The respect they show not only for their own language but also for other languages is remarkable and something we should all strive to emulate. Here too, just like in India, English dominates many spaces, but being here made me realize the importance of preserving my roots. I actually learned Tamil completely only after coming here and have started teaching my two children Tamil along with German and English, so they can sustain and embrace their identity while adapting to the world around them. Thanks for the video-it beautifully conveyed the same sentiment! ❤
@ManiMani-xb5fm
@ManiMani-xb5fm 2 сағат бұрын
தமிழர்கள் 5000 வருடங்களுக்கு முன்பே இருந்திருக்க வாய்ப்பு இல்லை குறைந்தபட்சம் பதினோராயிரம் வருடங்களுக்கு முன்பே இருந்து கண்டுபிடிக்கப்பட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன் ஏனென்றால் உலகத்தில் எந்த மூலைக்கு சென்றாலும் தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் போல் எங்கும் இல்லை அப்படியே இருந்தாலும் அந்த கோவில்கள் தமிழர்களால் கட்டப்பட்ட கோவிலாகத்தான் இருக்கிறது அப்படி என்றால் நம்முடைய தமிழ் சமூகம் 11000 வருடம் என்ன 20,000 வருடத்திற்கு முன்பு மிக சிறப்பாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன் அதை அகழ்வாராய்ச்சி செய்தால் நிச்சயமாக இந்த உலகம் அறியும் என்பதை நான் நினைக்கிறேன் தமிழ்நாடு அரசு மட்டும் இதை செய்தால் பத்தாது இந்திய அரசு உன்னிப்பாக செயல்படுத்தினால் நிச்சயமாக இதை அறிய முடியும் என்று நான் நம்புகிறேன்
@murugankavithivi7692
@murugankavithivi7692 8 сағат бұрын
நீங்கள் கூறியது மாதிரி திராவிடம் ஆரியம் என்று பிரிந்து தமிழன் வரலாறு நீரில் நீரில் முக்கிய பந்து போல் உள்ளது அது விரைவில் வெளிவரும் நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு நன்றி
@muthuselvakumarp7011
@muthuselvakumarp7011 4 сағат бұрын
தமிழ் மற்றும் மனித இனம் நகரியம் வரலாறு அனைத்து உலகின் அதி பெரு மன்னன் பாண்டியன தேடி போக வேண்டும் 👑.
@ranjeneedevi8020
@ranjeneedevi8020 9 сағат бұрын
Romba interesting topic, Vikki!
@sathyanandannarasimhan5313
@sathyanandannarasimhan5313 10 сағат бұрын
Ithai vidamal thodarungal. Super
@Lifetravel07
@Lifetravel07 9 сағат бұрын
விவசாய தொழில் முதல் முதலாக தொடங்கியது தமிழ் தேசத்தில் தான்..ஆகவே எத்தனை வரலாற்று சான்றுகள் இருக்கிறதோ அத்தனையும் தமிழ் தேசத்தில் இருந்து சென்றது தான்…ஆனால் காலம் போற போக்கில் இதை எல்லாம் பெருமை என்று நினைத்தால் நம் வாழ்க்கை முன்னேறாது..நாம் என்ன நம்ம பெருமை பட வைக்கிறோம அதை நோக்கி பயணம் செய்ய வேண்டும்..வாழ்க்கை என்பது மிக குறுகிய காலம் அதில் நமக்கான வாழ்க்கையை வாழ்ந்து செல்ல வேண்டும்..
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН