Ship Of Gold | Titanic யை மிஞ்சிய தங்க கப்பல் | California Gold Rush | Tamil | Pokkisham

  Рет қаралды 125,573

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

Пікірлер: 572
@Mohankumar-ge7be
@Mohankumar-ge7be 3 жыл бұрын
விக்கி உன் முயற்சி பாராட்டுக்குரியது இந்த விசயங்களை நாங்கள் தேடி அரிய எவ்வளவு கடினம் உம்மாள் எளிதில் அரிய முடிகிறது வாழ்த்துக்கள்
@marysubramaniam1337
@marysubramaniam1337 3 жыл бұрын
👍 very good information interesting continue brother God Bless
@rameshramesh5854
@rameshramesh5854 3 жыл бұрын
இந்த மாதிரி பதிவுகள் கேட்கவே ரொம்ப ஆர்வமா இருக்கு சூப்பர் நண்பா 👌👏👏👏👏👏
@அரிஅரன்
@அரிஅரன் 3 жыл бұрын
அருமை யானே காணொளி நண்பா 😍👍
@uniqueincrowd
@uniqueincrowd 3 жыл бұрын
super Anna ipo lam 7 o'clock ku video varuthu ❤️🔥
@chandrashekaranandan9171
@chandrashekaranandan9171 3 жыл бұрын
You always rock... Hope we see these type of stories more..
@diwagararumugam5095
@diwagararumugam5095 3 жыл бұрын
Mass bro... Neenga eduthu soldra vidham super ah iruku bro .. ❤️❤️
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
வணக்கம் திவாகர், என்ன தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில் எழுதலாமே..... நன்றி.
@diwagararumugam5095
@diwagararumugam5095 3 жыл бұрын
@@Dhurai_Raasalingam எனது தவறை திருத்தி கொள்கிறேன்
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
@@diwagararumugam5095 மகிழ்ச்சி. உங்கள் தமிழ் பதிவிற்கு மிக்க நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுதுகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது. தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள். தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி. *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*
@ganeshmani5934
@ganeshmani5934 3 жыл бұрын
மிக அருமையான கானொலி தொடர்ந்து எங்களுக்கு இது போன்ற வரலாற்றை மிக சரியாக சொல்வது தமிழ் பொக்கிஷம் மட்டுமே 💖💖💖💖💖💖💖💖💖
@manivenkatesanmkmani8614
@manivenkatesanmkmani8614 3 жыл бұрын
அண்ணா அருட்பெருஞ்ஜோதி வள்ளலார். Video podunga 🙏 please
@ramaswamysubramanian1601
@ramaswamysubramanian1601 3 жыл бұрын
Super serious bro Intha mathiri video ikku Neenga romba work panni irukkinga Hats off
@pugalg5151
@pugalg5151 3 жыл бұрын
RAW மாதிரி விரு விருப்பான புதிய வகை பதிவு 👍 அருமை 🙏 நன்றி 🙏
@kamalakannangovindan925
@kamalakannangovindan925 3 жыл бұрын
நன்றாக உள்ளது.பல தங்க கதைகளுள் இதுவும் ஒன்று
@KARTHIKEYAN-mg5gt
@KARTHIKEYAN-mg5gt 3 жыл бұрын
அவருடைய வாழ்க்கை முழுவதும் சிறைச்சாலை தான் என்று நான் நினைக்கிறேன் 👍🏻
@Manoj-MRM
@Manoj-MRM 3 жыл бұрын
Interesting அ இருக்குது அண்ணா 👍👍👍👍👍
@imgoodboy9062
@imgoodboy9062 3 жыл бұрын
Thala super epadiye videos upload pannuga ❤️👌 love from China Lanka 🤣
@janakiraman2724
@janakiraman2724 3 жыл бұрын
Indha Mari video pakkurathukku rombave pudichirukku Super bro👌👌👌👌👍👍👍👍
@ramrk7035
@ramrk7035 3 жыл бұрын
அருமை அண்ணா 👌
@prakash568
@prakash568 3 жыл бұрын
அண்ணா நான் உங்களுடைய காணொளிகள் அனைத்தையும் ஒரு நாள் விடாமல் பார்க்கிறேன், இந்தியாவில் உள்ள கிராமங்களின் நிலையை அப்படியே ஒரு திரைப்படத்தில் காண்பித்து உள்ளார்கள் அந்த திரைப்படத்தை பார்த்து நமது கிராமங்களின் நிலையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன் தயவு செய்து அந்தத் திரைப்படத்தைப் பற்றி ஒரு துளி செய்தியாவது மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். திரைப்படத்தின் பெயர்:Raman aandalum Ravanan aandalum Amazon prime
@vazhiganalamudan1690
@vazhiganalamudan1690 3 жыл бұрын
Super Arumaiyana pathivu vazhiga valamudan sir...👌👏👍
@mandela5886
@mandela5886 3 жыл бұрын
அருமை ...👏👏👏 பேராசை பெரும்நஷ்டம்...
@SSJD_
@SSJD_ 3 жыл бұрын
நல்லா இருக்கு, நல்லா தான் அட நல்லா இருக்கிறது விக்கி நீங்கள் உங்கள் பயணத்தை தொடருங்கள். போற்றுவோர் போற்றட்டும்!!
@lenaveramaribri9952
@lenaveramaribri9952 3 жыл бұрын
Nice topic bro..plzz..reveal more video about treasure
@AK.theboss
@AK.theboss 3 жыл бұрын
பெரியோர்கள் சொன்ன தங்க புதையல் கதைகளை கேட்ட எங்களுக்கு தெரியாத உண்மையான சம்பவங்களை கேட்கும் போது வியப்பாகவும் , அதை தேடி எங்களுக்காக பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள்.😊👌👏
@samsom8898
@samsom8898 2 жыл бұрын
தம்பி வாழ்த்துக்கள். உங்க பதிவுகள பார்த்திட்டு வர்ரேன். ரொம்ப அருமை. எங்க கோலார் தங்க வபல பத்தியும் பதிவு போடுங்களேன் தம்பி.
@senthilkumar-ve1wc
@senthilkumar-ve1wc 3 жыл бұрын
Great vicky🙏
@rayanselvi9794
@rayanselvi9794 2 жыл бұрын
அருமை சகோதரர் அருமை இப்பொழுது தாங்கள் என்னும் அப்டேட் போடவில்லை ஆதலால் பழைய கதைகளை தேடி பார்த்துக் கொண்டிருக்கிறேன் அருமை சூப்பர்
@kumarsiva7770
@kumarsiva7770 3 жыл бұрын
அருமையான செய்தி விக்கி அண்ணா...
@redsun451
@redsun451 3 жыл бұрын
Really super. Great Mystery story. Thank you
@RajeshKumar-iy2vc
@RajeshKumar-iy2vc 3 жыл бұрын
Good information Neengal men melum valara vazhthukkal
@adhithya.s665
@adhithya.s665 3 жыл бұрын
Sema Video More Interesting
@shivashankari3593
@shivashankari3593 3 жыл бұрын
Wonderful gold story and greedy human ... Keep rocking bro. Good to know about such realistic updates
@MMK3533
@MMK3533 3 жыл бұрын
என்ன விக்கி அவர்களே, தங்கத்தின் மீது ஆசையா அல்லது தங்க புதையல் மீது ஆசையா? வெறும் புதையல் சம்பந்தப்பட்ட காணொளிகளே வருகின்றன 🤔🤔🤔🤔
@ambiambi3682
@ambiambi3682 3 жыл бұрын
சூப்பர் விக்கி இந்த கதை கேட்டதற்கு சுவாரஸ்யமாகவும் எதிர்பார்ப்போடும் இருந்தது
@samvel1090
@samvel1090 3 жыл бұрын
முயற்சிக்கு பாராட்டுகள் அண்ணா
@kalyanasundar9099
@kalyanasundar9099 3 жыл бұрын
அருமை.இம்மாதிரி பதிவு மூலம் தங்கம் தேடுதல் முயற்சி எவ்வளவு பெரிய விஷயம் மற்றும் முக்கியம் என்பது புரிகிறது
@kalaipriyan_m0206
@kalaipriyan_m0206 3 жыл бұрын
Decomission mullaperiyar dam adha pathi sollunga
@sivagamiarunachalam1102
@sivagamiarunachalam1102 3 жыл бұрын
Heard first time. Really super. But ends in sad for the people lived there.
@seenus4538
@seenus4538 3 жыл бұрын
Semmaiya irunthuchi pa super super
@muralibalavdk6727
@muralibalavdk6727 3 жыл бұрын
ஒரு சந்தேகம் விக்கி தம்பி! உலகின் பெரும்பகுதிய ஆண்டது பிரிட்டிஷ் தான்னு நினைக்குறேன் (உங்க அளவிற்கு புத்தி எனக்கு இஇல்லை) நீங்க வேற லெவல் தம்பி! எப்படி பிரிட்டிஷ் ஆதிக்கம் தான் பெருசா இருந்த போது அல்லது அதுக்கு அப்புறமா இப்ப டாலர் பெறிய இதா இருக்கு (just my doubt only) okey டாலர் எப்ப முழைத்தது சார் எப்படி ஆக்கிரமிக்க முடிந்ததுசார்?
@ashokkuppusamirao4115
@ashokkuppusamirao4115 3 жыл бұрын
Vicky go on enlighten us this kind of unsolved mysteries. Waiting for your next episode ❣️
@risingstarsiva8016
@risingstarsiva8016 2 жыл бұрын
Really Vera level bro Good informative Good editing, hard work etc
@matheewjayaprakash162
@matheewjayaprakash162 3 жыл бұрын
Brother great gold gift true story telling brother really different topic veary nice Congratulations 👏 brother 💓
@SakthiVel-lh6gk
@SakthiVel-lh6gk 3 жыл бұрын
அருமையாக இருக்கு👌👌👌
@venkatesans5431
@venkatesans5431 3 жыл бұрын
Very interesting. Continue brother
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 3 жыл бұрын
நான் உண்மையா தான் கேக்குறேன் உங்களுக்கு மட்டும் இது மாதிரி கதைகள் எப்படி கிடைக்குது ??? பேசாம சினிமா கதை ஆசிரியர் try பண்ணுங்க 👍🏿
@missionimpossible6475
@missionimpossible6475 3 жыл бұрын
Yenaku support pannunga bro
@Manoj-MRM
@Manoj-MRM 3 жыл бұрын
Ama bro
@advika4248
@advika4248 3 жыл бұрын
அருமையான பதிவு . பார்த்த நேரம் வீன் இல்லை.
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 3 жыл бұрын
Very good information from you sir we all like your lovely topic Sir continue your lovely step God 🙏 bless you and your lovely 💗 tc bye thanks 🙏
@mdvajidh
@mdvajidh 3 жыл бұрын
Excellent knowledge sharing keep doing
@vishagan5932
@vishagan5932 Жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு உங்கள் பதிவு
@sravi9878
@sravi9878 3 жыл бұрын
Super super super excited nanba video😘😍
@balasys
@balasys 3 жыл бұрын
Apidiya .. 😱 Intha series nalla irukku .. vazhthukkal.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
வணக்கம் பாலமுருகன், என்ன தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில் எழுதலாமே..... நன்றி.
@balasys
@balasys 3 жыл бұрын
@@Dhurai_Raasalingam I am comfortable in English keyboard and it is not tanglish. It is Tamizh in English key board. This is only to support Viki Bro's hard work.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
@@balasys வணக்கம் நடராசன், தமிழர்களாகிய நாம் நமது கருத்துகளை தாய்மொழி தமிழில் எழுதுவது தானே அழகு மற்றும் சிறப்பு, இப்படி அனைத்து பதிவுகளையும் தங்கிலீஷில், ஆங்கிலத்தில் எழுதி தமிழை முற்றும் புறந்தள்ளி என்ன தமிழன் என்ற வீண் பெருமை வேண்டியுள்ளது. தமிழ் மொழியை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர். இனி வரும் பதிவுகளில் தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள். தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி. *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*
@balasys
@balasys 3 жыл бұрын
@@Dhurai_Raasalingam 🙏அன்புள்ள ஐயா, ஏன் இவ்வளவு பெரிய வார்த்தைகள். நான் தமிழ் பொக்கிஷத்தை ஆதரிக்க வந்திருக்கிறேன். வாதத்திற்காக அல்ல. இப்போது மகிழ்ச்சி. நன்றி
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
@@balasys மகிழ்ச்சி. உங்கள் தமிழ் பதிவிற்கு மிக்க நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுதுக்கள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது. தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள். நன்றி. *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*
@newtatamil683
@newtatamil683 3 жыл бұрын
Ok like this video .. first Indian gold nadu
@vijavija8988
@vijavija8988 Жыл бұрын
அருமை விக்கி 🌹👌👌👌👌👌
@sivalingam6729
@sivalingam6729 3 жыл бұрын
அருமையான பதிவு 💞💞🌹🌹
@MrCheenu83
@MrCheenu83 3 жыл бұрын
Interesting Vicky bro 👏🏼👌🏼👍🏼
@baskarparthasarathi2236
@baskarparthasarathi2236 3 жыл бұрын
ஸ்ரீமதே இராமாநுஜாய நம ; (969) அருமை அருமை மிக மிக அருமை வாழ்த்துக்கள் நண்பரே
@vidyaprabhakaramurthi3951
@vidyaprabhakaramurthi3951 3 жыл бұрын
Super history , Also the background pics
@manikandansankaramoorthy8938
@manikandansankaramoorthy8938 3 жыл бұрын
அருமையான பதிவு சகோ 👌💐
@richardkarun4829
@richardkarun4829 3 жыл бұрын
அருமை யான சொன்னீங்க 👍👌
@anandanbu03
@anandanbu03 3 жыл бұрын
super bro, indha topic Next week continue pannunga I mean weekly once podunga,
@siddusrilanka7367
@siddusrilanka7367 3 жыл бұрын
Semma Anna I’m siddu I’m from srilanka I’m living in UAE 🇦🇪 ungalukkaga Naa enna wenna pannuwen anna oru comment pannamala poiruwen ❤️
@Kunjan_Kutty
@Kunjan_Kutty 3 жыл бұрын
Vicky Ji Keep It Up 👍 Super Ji
@pochan57
@pochan57 3 жыл бұрын
Interesting & informative. Tkanks
@jayasasikumar3571
@jayasasikumar3571 3 жыл бұрын
Nalla iruku vikki. Good night
@karthikeyanduraisamy5708
@karthikeyanduraisamy5708 3 жыл бұрын
அருமையான பதிவு விக்கி❤️
@vinayagmuruga9344
@vinayagmuruga9344 3 жыл бұрын
இந்த காணொளி ஆரம்பம் முதல் இறுதி வரை விறு விறுப்பும்,ஆர்வத்தையும் குறையாமல் கொண்டுசென்றதற்கு மிக்க நன்றி!!!!!ஒரு Adventure படம் பார்த்த அனுபவம் இருந்தது👌👌மிக்க நன்றி🤝🤝விக்கி நண்பா🤩🤩
@gokulakrishnankathirvel1508
@gokulakrishnankathirvel1508 3 жыл бұрын
Good effort and good narration thanks
@punithajohnson1545
@punithajohnson1545 3 жыл бұрын
அருமையான தகவல்கள்.
@Vicky-yb7zb
@Vicky-yb7zb 3 жыл бұрын
Great historical information nanba. Keep it up!!!
@VMURUGANMurugu
@VMURUGANMurugu 3 жыл бұрын
நல்லா இருக்கு விக்கி Hat's off
@ahdhithya622
@ahdhithya622 3 жыл бұрын
மிக மிக அருமை👌👌👌👌👌
@thamizh6461
@thamizh6461 3 жыл бұрын
*arumaiyana pathivu* 👍👍👌
@sankaranarayanan8722
@sankaranarayanan8722 3 жыл бұрын
Suprr nanba..thanks for like these contents..
@athiyanajithkumar6729
@athiyanajithkumar6729 3 жыл бұрын
Interesting topic bro
@Paviezha
@Paviezha 3 жыл бұрын
மாலை வணக்கம் விக்கி அண்ணா
@missionimpossible6475
@missionimpossible6475 3 жыл бұрын
Yenaku support pannunga friends ss
@nmsk8494
@nmsk8494 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@KiranKumar-kg3qh
@KiranKumar-kg3qh 3 жыл бұрын
Superb vicky bro liked it
@chittiuae4391
@chittiuae4391 3 жыл бұрын
Quite interesting. Where did you get such contents??????
@shagargopi1810
@shagargopi1810 3 жыл бұрын
Hey, Nalla kada solra man nee...👏 This gonna be a story for hollywood movie...
@babup6303
@babup6303 Жыл бұрын
I am always admire your narrations. Wow, what a brilliant toplc it is!
@rajkumarp5520
@rajkumarp5520 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே
@thygarajanms2566
@thygarajanms2566 3 жыл бұрын
Super Mass ✌ 👌 👍 BROTHER
@muthusathyamuthu4558
@muthusathyamuthu4558 3 жыл бұрын
SUPER SUPER VERY VERY SUPER MR.VICHY
@gunashekarpurushothaman4559
@gunashekarpurushothaman4559 3 жыл бұрын
Intresting subject.vicky.
@HMT4384
@HMT4384 3 жыл бұрын
Very interesting video brother !!!!
@rosarianthony9215
@rosarianthony9215 3 жыл бұрын
Super super bro u r a jenious
@kgmanojkumarbeeee
@kgmanojkumarbeeee 3 жыл бұрын
Nice idu varaikum kalvipadatha visiyam!...
@padmanabansuganya8334
@padmanabansuganya8334 3 жыл бұрын
Suspension athu neengamattum edukura content.......vera level bro......
@weeateverything3438
@weeateverything3438 3 жыл бұрын
Super It was interesting 😊😊
@arrhunkannanj7284
@arrhunkannanj7284 3 жыл бұрын
Superb Show machi
@kmperumal7157
@kmperumal7157 3 жыл бұрын
Hi. Super videoanna❤️❤️
@angelmaryangel3187
@angelmaryangel3187 3 жыл бұрын
Pis sri 17/05/2021 la ship 85 yaranthuddaka antha vishyam bathi solla mudiuma 🙏🙏🙏🙏
@henrylawrence4460
@henrylawrence4460 3 жыл бұрын
புதிய தகவல், நன்றிகள் பல
@rajasekaran2746
@rajasekaran2746 3 жыл бұрын
அருமை 👌👏👏👏
@CreativeGravity
@CreativeGravity 3 жыл бұрын
Its moSt intresting nanbha... 💥🔥💥🔥💥🔥💥💥 Ur explanation nd visualisation always Great 💥🔥💥🔥💥🔥💥
@francisxavier6018
@francisxavier6018 3 жыл бұрын
பிரமாதம், தங்கம் வெறும் அழகு பொருள் மட்டும் இல்லை அது ஒரு நாட்டின் மிக முக்கியமான பொருளாதாரம் என்பதை மிக அழகாக விளக்கம் கொடுத்துளிர்கள், நன்றி 🙏
@jayasankarg6711
@jayasankarg6711 3 жыл бұрын
Vera maari vera maari intha week fulla
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 жыл бұрын
வணக்கம் சங்கர், என்ன தமிழ் இது, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில் எழுதலாமே..... நன்றி.
@SenthilKumar-xn2uz
@SenthilKumar-xn2uz 3 жыл бұрын
Vera leval news pa.. super
@karthikrajas1425
@karthikrajas1425 3 жыл бұрын
It's amazing video Vicky Anna endha series romba nalla eruku background is super anna 👍👍
@shrimanshriman7703
@shrimanshriman7703 3 жыл бұрын
Vicky u r great varthai kedaikkala ungala pugazhnthu pesa and nan kalaikkala unmaya thaan soldren unga videos nan naraya per ku kamikkure. Neenga soldra vishayam nan pala per kitta share pandren ungala la enaku konjam arivum irukunu therinjikitten
@devsanjay7063
@devsanjay7063 3 жыл бұрын
தங்கத்தின் மதிப்பு குறைவதே இல்லை 🤩🤩🤩🤩🤩🤩
What is inside 🛳️ TITANIC? 🔥 | Madan Gowri | MG
14:16
Madan Gowri
Рет қаралды 703 М.
The process of Alchemy in making Gold | Korakkar | Nithilan Dhandapani | Tamil
12:00
Gold Rush in African Mining | Uganda | EP 8 | Tamil Trekker
20:49
Tamil Trekker
Рет қаралды 3 МЛН