பழங்காலத்து ஜெயில் பயங்கரம் !! | Tamil solo travel | Tamil trekker | Nauru Ep - 04

  Рет қаралды 169,039

Tamil Trekker

Tamil Trekker

Күн бұрын

For Business inquiries ➡️ info@tamiltrekker.com
GET IN TOUCH! ⬇️
FB Tamil Trekker: / tamiltrekkeryt
FB Bhuvanidharan: / tamiltrekkerofficial
Instagram : / tamiltrekker
Patreon : / tamiltrekker
Shorts : / @tamiltrekkershorts
Are you tired 😓 of your Routine job and yearning for a💰 life of adventure? 😊 Dream 💭 of exploring the world 🌍 while getting👏 paid? Look 👀 no further-your 🔙 journey ✈️🧳 begins 🌟 here!
Enroll Now: course.tamiltr...
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Checkout Our Interesting Adventures Playlist:⬇️
• Thailand • Pakistan • Hitchhiking • BUSHMAN HUNTING SERIES • MASAI-MARA SERIES • Tanzania • Uzbekistan • Ethiopia • Uganda • Mauritania - 2024 • Morocco - 2023 • Cuba -2023 • China 2023 Season 2 • SriLanka 2023 • Morocco - 2023 • Cuba -2023 • Dubai 2023 • Madagascar 2023 • Japan series 2023 • China Series 2023 • Russia series - 2023 • Mongolia series - 2023❄️ • AZERBAIJAN SERIES • AFGHANISTAN SERIES • Indonesia • Namibia • Zambia • Ethiopia 2022
• Somalia • Indian in Kenya Tamil • Africa Tribe Series • Syria • Cambodia • Thailand | Part 2
WHO AM I?
I'm 🙋🏾‍♂ Bhuvani Dharan, a Solo travel 🛫 enthusiast. Love ❤ to see👀 new👆 places, experience different cultures🎎🎏🗿 , learn about 👏🏻 people, 😋 taste different food and more. I will 👏 try to show you this 😍 beautiful😜 world🗽🗼🏖🏜🌋🗻🏔 🗺 🌍 via " / @tamiltrekkerofficial ". With an emphasis on traveling 🧳 these vlogs are 💯 meant to encourage everyone to 😱 go out, explore & make✨the most out of every 💯 situation they come across
#tamiltrekker #travel #travelvlog #solobackpacker #tamilsolotravel #travelblogger
_______________________________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
_______________________________________________________

Пікірлер
@thumi6610
@thumi6610 2 ай бұрын
தேன் மதுரத் தமிழ் ஓசை உலகெங்கும் பரவட்டும் வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் புவனி... நான் இலங்கை ❤
@Kesavan-2024
@Kesavan-2024 2 ай бұрын
திகில் படத்தைப் பார்த்த தைப் போன்ற உணர்வு, சிறிய தீவில் புது அனுபவம், வாழ்த்துக்கள்
@tamilselvanv9006
@tamilselvanv9006 2 ай бұрын
ஜப்பான் சிறைச்சாலை யைபார்க்க திகிலாக இருந்தது அலிபாபா குகை அண்டக கவசம் அபூ காக்கும் திறந்திடு சீசே என கத்தினாலும் திறக்காத கதவுகள் . ரிஸ்க் எடுத்து சுற்றி காண்பித்த தங்களுக்கு மிக்க நன்றிங்க புவனி🎉❤
@LakshmiRekha-d1n
@LakshmiRekha-d1n 2 ай бұрын
அருமையான பதிவு சகோ❤❤ அந்த இரண்டு தமிழர்களுக்கும் வணக்கம் 🙏🙏🙏
@SUNAURORARISE
@SUNAURORARISE 2 ай бұрын
5:46 😮😊😊😊 சாப்பிட்டு ஒரு தூக்கம் 😊😊😊
@vasanthamalligadhanasekara4660
@vasanthamalligadhanasekara4660 2 ай бұрын
புவனி எங்கே சென்றாலும் பாதுகாப்பான முறையில் சென்று வா. ஒரு தாயின் அன்புக் கட்டளை❤❤❤❤
@mathuvakeeofficiallchannel9011
@mathuvakeeofficiallchannel9011 2 ай бұрын
இந்தளவு வாழ்க்கையை பணயம் வைத்து தெரியாத மனிதர்களும் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையில் இப்படி பதிவு செய்யும் உருப்படியான ஒரு சேனல் . வாழ்த்துக்கள் 💐♥️bro
@jvij-bv8vp
@jvij-bv8vp 13 күн бұрын
💙❤️❤️
@kannankannan.s9977
@kannankannan.s9977 2 ай бұрын
அருமை ஐம்பதாவது நாட்டுக்கு பயணம் செய்யும் புவனிக்கு வாழ்த்துக்கள் பயணமும் காணொளியும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@janarthanans9019
@janarthanans9019 2 ай бұрын
4:20 14:05 ஒரு வாரம் இன்டர்நெட் இல்லை, வீடியோ போடமுடியல, வெளியே போய் சுத்த முடியல, எக்கச்சக்க செலவு, புலம்பல், இந்த *இரண்டு அண்ணன்களை* பார்த்ததுமே எல்லாம் கஷ்டமும் பறந்து போகும்♥
@mahendranmahendran6207
@mahendranmahendran6207 2 ай бұрын
வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள முடியாத என்னை மாதிரி மக்களுக்கு அருமையான பதிவு நன்கு👍 அண்ணா
@SriSri-xs4qk
@SriSri-xs4qk 2 ай бұрын
பேசுகிற தம்பியை பேசவிடாம இடைமறித்து நீங்களே பேசுவது நாகரீகமா? மிஸ்டர் புவி..
@randomviralvideos1774
@randomviralvideos1774 2 ай бұрын
sari nee pesnathu pothum vaa guni
@SUNAURORARISE
@SUNAURORARISE 2 ай бұрын
8:13 உண்மை வெளிநாட்டு வாழ்க்கை
@vijayakumar5267
@vijayakumar5267 2 ай бұрын
Congratulations bhuvanl bro, பயணப் பதிவு எப்போதும் போல அருமை. பாதுகாப்பு முக்கியம். எங்களுக்கு தான் அழுத்தம் அதிகரிக்கிறது. வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 புவணி
@SakthiVel-iw2xy
@SakthiVel-iw2xy 2 ай бұрын
நன்றிகள் பல புவணி. ரொம்ப நாள் கழித்து நல்ல வீடியோ போட்டதற்கு.❤❤❤
@velsamyk8878
@velsamyk8878 2 ай бұрын
நம்ம ஊர் சினிமாக்காரர்களுக்கு சூப்பரான இடம் காமிச்சிருக்கிங்க. த்ரில்லான இடம். சூப்பர்.
@endran008
@endran008 2 ай бұрын
பாழடைந்த ஜெயில் பயங்கரமாக பயமுறுத்துகிறது 🎉
@rajasvr6774
@rajasvr6774 Ай бұрын
பயங்கர சம்பவம்... தம்பி அருமை...
@mohamedharees14
@mohamedharees14 2 ай бұрын
I am Sri Lankan & 2years before work in Fiji.
@ravindrashetty5165
@ravindrashetty5165 2 ай бұрын
Advance congratulations to Reach out 50th country 😊❤ happy to see your vlogs stay exploring keep entertaining ❤💥🤗
@cibichakkara9540
@cibichakkara9540 2 ай бұрын
ஆள் ஏறியவுலயும் தமிழ் டிரக்கர் 🎉
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm 2 ай бұрын
Buvani nanba Nauru jail baigarama iruthuchi nanba Nauru episode 4 romba romba arumaiyaga iruthathu valthukkal nanba 50 vathu century poriga nanba unga ulaipu veen pogathu nichiyam periya level la varuveega Buvani nanba 😍😍🥰🥰💯
@MKTAMILVLOG
@MKTAMILVLOG 24 күн бұрын
என்னுடைய அனுபவம் மற்றும் கனவுகளுகாக இந்த நாட்டில் வேலை கிடைத்தால் மிகுந்த சந்தோசம். உணவுடன் வெறும் 300 us டாலர் சம்பளமாக கிடைத்தாலே இப்போதே பறந்து விடுவேன்.
@samsudeenna228
@samsudeenna228 23 күн бұрын
ஜப்பானிய சிறைச்சாலையில் தனியே,தன்னந்தனியே பயங்கர திகிலாய் உணர்ந்தேன்.
@jvij-bv8vp
@jvij-bv8vp 13 күн бұрын
🙏🙏❤️💙💙
@Warriorgamerz9797
@Warriorgamerz9797 2 ай бұрын
Thalaivarey big fan ❤ bhuvani anna i see your all video without skip i love your video ❤ love you bhuvani anna ❤🎉
@krishipalappan7948
@krishipalappan7948 2 ай бұрын
வேற லெவல் வேற லெவல் நண்பரே பு👏👏👏
@maryvijayab8990
@maryvijayab8990 2 ай бұрын
Very sad to hear his story yet he smiling ❤
@raaghavankg5392
@raaghavankg5392 2 ай бұрын
Video ku dhan wait panitu irundhen❤
@mdz-eb1oy
@mdz-eb1oy 2 ай бұрын
Ungala romba pudikum ❤😊😊😊
@Freefree.10021
@Freefree.10021 2 ай бұрын
Super video bro❤
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 2 ай бұрын
Tamil restaurants , Japan old jail Totally NAURU VIDEOS SUPER , congratulations BHUBANI
@govindarajr3801
@govindarajr3801 2 ай бұрын
Ur message explanation and video good 💥 👍 👌 🎉
@THAMILM-d6j
@THAMILM-d6j 2 ай бұрын
Super video, my stress buster neega than bro.keep it up bro love from Thanjavur ❤❤❤❤
@Karthikeyen-n3f
@Karthikeyen-n3f 2 ай бұрын
சாப்பிட்டு நீங்க அவர்கிட்ட ஊருக்கு வாங்க பார்க்கலாம் சொல்லும் போது அவருடைய கண்கள் கலங்கியது
@ajithvignesh5336
@ajithvignesh5336 2 ай бұрын
😢😢😢😢😢😔🥺🥺😕
@rajeshkal227
@rajeshkal227 Ай бұрын
🎉
@karthikjillu9596
@karthikjillu9596 Ай бұрын
Onum kalangala .. Nalla Paarunga Avaru Moonjiya Beginning la irunthu Kadu Kadu nu thaaa vechurunthaaaru
@vishnuramesh171
@vishnuramesh171 Ай бұрын
nauru trip was enjoyable. Especially the bike rides around the island in the afternoons. mass bro
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 2 ай бұрын
Very very nice and beautiful video especially The Tamil Hotel and Japanese jail Any way thank you so much for shown the same Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya
@rengarasurajendran8918
@rengarasurajendran8918 2 ай бұрын
சொந்த ஊர்ல காட்டுக்குள்ளே போக முடியல வாழ்த்துக்கள் ப்ரோ❤❤❤❤
@SUNAURORARISE
@SUNAURORARISE 2 ай бұрын
6:39 ஒரு கோடி அப்பு... ராஜா நல்ல இருக்கீங்களா....😊😊😊
@samundeeswari5887
@samundeeswari5887 2 ай бұрын
Bhuvani na thairiyamanavan sema thill thalaiku 👏👏👏 nice thank you 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💚💚💐💐
@RSXXX229
@RSXXX229 2 ай бұрын
AWSOME REPORTING 👍. FOR YOU TAKING RISK IS LIKE EATING RUSK
@UmaDevi-dp7ex
@UmaDevi-dp7ex 2 ай бұрын
ஏப்பா இவ்வளவு கார்கள் கன்டமாகி கிழக்கே இதை எல்லாம் ஏலத்துக்கு விட்டா செய் காசு அதென்ன ஜெயில் பயமா இருந்தது ஆங்கில‌ த்ரில்லர் படம் மாதிரி மத்தபடி கடல் அழகுதான்‌நம்ம புள்ளைங்க இந்த பிழைப்புக்காக படும் கஷ்டம்‌வேதனையாக இருந்தது கடவுள் காப்பாற்றுவார் மன தைரியம் தான் முக்கியம் நன்றி
@sirajdeen4417
@sirajdeen4417 2 ай бұрын
தம்பி வணக்கம் எப்படி இருக்கிறீர்கள். தம்பி ஓமான் ஒரு முறை சென்று வாருங்கள் அங்கு நல்ல நல்ல இடங்கள் உள்ளன.
@idhayaa.1627
@idhayaa.1627 2 ай бұрын
தல வீடியோ மிக அருமை ❤❤
@FayazDubai45
@FayazDubai45 2 ай бұрын
Love from Dubai 🇦🇪🖖🏻
@anandhim8734
@anandhim8734 2 ай бұрын
👌👌👌 0:44
@JuStfOrfuN-cl9xl
@JuStfOrfuN-cl9xl 2 ай бұрын
Hi புவி அண்ணா நான் கும்பகோணம் தான்... நான் யூரோப் லா ஒர்க் பண்ற... உங்க வீடியோ கு நான் அடிமை..... நான் உங்கள கண்டிப்பா பாக்கணும்.... நான் ஊருக்கு வரப்ப தஞ்சாவூர் வந்து பாக்குறான் அண்ணா பேமிலி ஓட வரேன்
@appadipodu2872
@appadipodu2872 2 ай бұрын
எங்க குடந்தையில் நான் பாபநாசம்...
@bosebosebose8511
@bosebosebose8511 2 ай бұрын
Nice 👍👍👍
@Muniyaraj_Palani
@Muniyaraj_Palani 2 ай бұрын
I am from london anna
@Muniyaraj_Palani
@Muniyaraj_Palani 2 ай бұрын
I am from uk anna
@Muniyaraj_Palani
@Muniyaraj_Palani 2 ай бұрын
I am from us anna
@SUNAURORARISE
@SUNAURORARISE 2 ай бұрын
🎉🎉🎉❤❤❤ 2:45 beach 🏖️ post card anuppanga
@sundharvijay000
@sundharvijay000 2 ай бұрын
Bhoomi suthi varum boovani ku congratulations🎉❤love u bro❤
@ranjithaadhi
@ranjithaadhi 29 күн бұрын
eanaku vanthath bro ❤ letter
@puvanalogini9866
@puvanalogini9866 2 ай бұрын
Great video brother 👍👍👏
@thangavelkanagu9100
@thangavelkanagu9100 2 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉
@KishoreKichu-w5l
@KishoreKichu-w5l 2 ай бұрын
Tamil trekkerum jail raiderum❤❤
@MrKalashnikova
@MrKalashnikova 2 ай бұрын
I am waited for this video only... Bro thanks
@pmsaravanan5287
@pmsaravanan5287 2 ай бұрын
சகோ நலமா உங்க வீடியோ பார்த்தால் தான் ஒரு சந்தோசம் வருது சகோ குறிப்பா நம்ம தமிழ் சகோதரர்கள் வாழ்கை பயணம் பற்றி நீங்க போட்ட பதிவு அருமை அவர்கள் நல்லா இருக்க கடவுள் கூட இருப்பார் நீங்க நலமுடன் வாழ்க சகோ உங்கள் பயணம் மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள். உங்க 50வது நாட்டுக்கு போக போறிங்க அதுக்கு என்னோட வாழ்த்துக்கள் சகோ 🎉🎉🎉❤❤❤
@SakthiHomeFoodie
@SakthiHomeFoodie 2 ай бұрын
❤nice video nanba🎉health pathikonga engala entertain pananumla❤
@easwaranaadhi2762
@easwaranaadhi2762 2 ай бұрын
Super bro . 👌
@inspirebeforeexpire4531
@inspirebeforeexpire4531 2 ай бұрын
No skip ❤
@Hecity143
@Hecity143 2 ай бұрын
Helo yaarna erukingala. Dhush voice la sema edithng 😂🎉 naaney nambiten neenga tha pesuringalo nu 😅
@SenthilKumar-cg7me
@SenthilKumar-cg7me 2 ай бұрын
50 country valthugal ❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 2 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉 புவனிதரன் 👑 மாலை வணக்கம் 🌄
@muthum.s3950
@muthum.s3950 2 ай бұрын
Hi bro I am first time message panrean ungaluku everyday I am waiting for your video keep rocking bro
@Bhairavinatural
@Bhairavinatural 2 ай бұрын
புவனி பிரதர் நீங்கள் போவதாக சொன்ன நாடுகளில் நான் இந்தியாவில் இருக்கிறேன்.‌‌......
@linkppv
@linkppv 2 ай бұрын
Super bro, I felt very thrilling while entering the old Jail area.
@SafranMuhammad-y2m
@SafranMuhammad-y2m 2 ай бұрын
சூப்பர் அண்ணா 🎉
@antonyrajraj364
@antonyrajraj364 2 ай бұрын
24:00 Jail atmosphere is totally different atmosphere 😨😨😨😨
@RagavanRaga-g6r
@RagavanRaga-g6r 2 ай бұрын
Good evening bro vaitheswarankoil fans❤
@naziyanaziya1151
@naziyanaziya1151 2 ай бұрын
Super 🎉🎉🎉
@rajcg4427
@rajcg4427 2 ай бұрын
Anna video super 🙌🏻❤️🔥
@ezhilraj76
@ezhilraj76 2 ай бұрын
Bro, antha jail mathiri iruntha place konjam tricky ah irunthuchi.. So neenga atha use pannirukkalam.. Epdina, veliya varumpothu vazhi therila antha mathiri ethachum scene create pannirukkalam... Innum thrilling ah irunthurukkum.., nermaiya irunga, but, kedailura opportunity ah use pannunga..... Anyhow love you bro.. Ippadikku ungal nalam virumbi... ❤❤❤
@simplysiva2397
@simplysiva2397 2 ай бұрын
Puriyala
@ezhilraj76
@ezhilraj76 2 ай бұрын
Veliya vara vazhi therinthalum, tholanji pona mathiri oru scene create panna soldran.. Like intha mathiri content interesting ah kondu poga soldran.. Thumbnail ah interesting ah kodukka soldran for more views...
@mohamedashik3074
@mohamedashik3074 2 ай бұрын
Congratulations for the 50th country buvani 🎉❤
@Hecity143
@Hecity143 2 ай бұрын
Vaanga pa vaanga yellam Videovanthachiiiiiiiii 🎉🎉🎉🎉 jappanis jail
@sivakumark5038
@sivakumark5038 2 ай бұрын
Veera level bro 👍🎉
@jeyakarthick
@jeyakarthick 2 ай бұрын
Please visit Andaman north sentinel island
@arumram4642
@arumram4642 2 ай бұрын
தம்பி நம்ம ரசிக்கர்கள் இதை பார்ப்பாங்க மற்ற பண்ணாடைகள் எல்லாம் சிறைகைதி ...... காணொலி மட்டுமே பார்ப்பாங்க
@PLANETBOOK115
@PLANETBOOK115 2 ай бұрын
Subhanallah super excited
@lingeshm96
@lingeshm96 2 ай бұрын
Bro please let the opposite person finish talking. Dont intrupt while talking. We like to hear localities to talk more.
@antonyrajraj364
@antonyrajraj364 2 ай бұрын
7:15 foreign Mappilai expectation & reality.. It's true 😂😂😂😂
@mohammedsaheer3628
@mohammedsaheer3628 2 ай бұрын
Awesome bro
@drsonidzutva
@drsonidzutva 2 ай бұрын
Good day Bhuvi ettaa... How are you doing?.... Those two brothers in trouble : Soon, you will completely get resolved all your issues, and live happily with your family with a good job in India. Don't lose your consistent belief". Many men are just keeping their troubles within them. Mostly men are sacrificing their lives....
@easydresssamayal5383
@easydresssamayal5383 2 ай бұрын
Super super super bro 💖💖💖
@PrabaBalasubramani
@PrabaBalasubramani 2 ай бұрын
வாழ்த்துக்கள் ட தம்பி
@SANTHOSHVIJAYyoutube
@SANTHOSHVIJAYyoutube 2 ай бұрын
i think we are blessed to have natural resources....
@Soferbrk
@Soferbrk 2 ай бұрын
Really super video bro be safe
@mutthuppettairaja23
@mutthuppettairaja23 2 ай бұрын
நம்ம நாட்டு மகேந்ரா கார் 50 கார் இங்க இருக்கு..
@lathaanand8314
@lathaanand8314 2 ай бұрын
Great videos😊
@home-i5z
@home-i5z 2 ай бұрын
congrats ❤❤❤❤50
@SUNAURORARISE
@SUNAURORARISE 2 ай бұрын
Happy Christmas 🎄🎁🎄
@JackHarish07
@JackHarish07 2 ай бұрын
Worth raaa 😂❤
@dottamilchannel6887
@dottamilchannel6887 2 ай бұрын
Nanri bro❤❤
@KarthiS-t9w
@KarthiS-t9w 2 ай бұрын
எப்படி Bro தனியா அந்த இடத்துக்கு போனீங்க நானெல்லாம் தனியா போனா அங்கயே உச்சா போயிடுவேன்
@theepanmp3382
@theepanmp3382 2 ай бұрын
I have worried so many times about why Tamil Trekker is getting a low view...... Please support him. I wish he would travel to many countries. from Sri Lanka
@sureshche1386
@sureshche1386 2 ай бұрын
Support tamil trekker bro from Chennai ❤❤😮
@DonDon-ht4re
@DonDon-ht4re 2 ай бұрын
Next Man vs wild ❤
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr 2 ай бұрын
Super bro ❤❤❤
@dibeshnair4311
@dibeshnair4311 2 ай бұрын
Different video.superb
@manikandanm4274
@manikandanm4274 2 ай бұрын
Bhuvani bro I love you ❤❤❤
@kuwaittravel7.17
@kuwaittravel7.17 2 ай бұрын
ஜெயில் சூப்பர் ஃப்ரோ
@pandian.s2847
@pandian.s2847 2 ай бұрын
Excellent video
@thiruvenkadamkadam2665
@thiruvenkadamkadam2665 2 ай бұрын
Super🎉ji
@rajeshperumal2206
@rajeshperumal2206 2 ай бұрын
ஹாய் புவனி அண்ணா❤❤❤ வீடியோ வேற லெவல் டெய்லி வீடியோ போடுங்க நாங்க சப்போர்ட் பண்றோம்❤❤
@Eldoraman
@Eldoraman 2 ай бұрын
Today morning la irundhu bro video dhaa patthuttu irukken
Версия без цензуры в 🛒 МИРАКЛЯНДИЯ
00:47
Версия без цензуры в 🛒 МИРАКЛЯНДИЯ
00:47