மக்களே ஃபோன் கிடைச்சிருச்சி, அந்த டிரைவர் குடுத்துட்டாரு 3000 ரூ பணம் கொடுத்து வாங்கினேன்.
@asath.s.31267 күн бұрын
பேக் பேக்கர் குமாருக்கும் இதே நேரத்தில் தான் போன் காணாமல் போனது உங்களுக்கும் இதே நேரத்தில் தான் போன் காணாமல் போய் இருக்கிறது நீங்க எப்பயாவது வீடியோ பாருங்கள்😅
@natrayanfzlove42397 күн бұрын
Super bro
@thalamani56667 күн бұрын
Nalladu bro
@sabarisd52777 күн бұрын
Super bro
@pandiofficial2287 күн бұрын
நல்லது
@VenkatachalamP-be7wj7 күн бұрын
நம்ம தமிழைப் பற்றி பேசியதற்கு ஒரு லைக் போட வேண்டும் தமிழ் டிரக்கர் உங்களுக்கு
தம்பி எப்படி இருக்கிறீர்கள் உங்கள் தொலைபேசி கிடைத்ததா, இல்லையா என்று கூறுங்கள். வாழ்த்துகள் நண்பரே..........
@anandhim87347 күн бұрын
👌👌👌 3:05
@VinothKumar-ort7 күн бұрын
Yesss bro where is mobile 😮
@thumi66108 күн бұрын
உலகெங்கும் தமிழ் பரவட்டும்.. நன்றி புவணி காணொளி அருமை❤ நான் இலங்கை
@bosebosebose85117 күн бұрын
வீடியோ சூப்பர் ❤❤❤
@yogeshwarin6747 күн бұрын
உலகை சுற்றி பார்க்க ஆர்வம் உள்ள பலருக்கு காண்பதை விவரித்து கூறும் திறமை இருக்காது. அல்லது காண்பவற்றை நேர்த்தியாக காட்சிப்படுத்தும் (photography) திறமை இருக்காது. உனக்கு இந்த மூன்றுமே கை வந்த கலையாக உள்ளது. வாழ்த்துக்கள் .
@kannankannan.s99777 күн бұрын
வீடியோ பார்க்க பார்க்க மகிழ்ச்சியாகவும் அருமையாகவும் இருந்தது... புகை எனக்கு என்னமோ குளிர்ச்சியான நேரங்களில் மழை பெய்து வெயில் அடித்தால் நீராவி ஆவதை நேரில் பார்த்துள்ளேன்.... புவனியின் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@S.RENGARAJAN-y3c7 күн бұрын
🎉🎉ஹலோ புவணி என்ன போன் கிடைக்க வாய்ப்பிருக்கா கிடைச்சிட்டா சந்தோசம்தான். கிடைச்சிரும். பீச்சல எடுத்த டிரோன் சாட் அருமை. சனிக்கிழமை எதிர்பார்க்கிறோம். நன்றி புவணி.🎉🎉
@திருமால்.ம8 күн бұрын
உலகம் சுற்றும் வாலிபன் புவனிதரன் வாழ்த்துக்கள் நண்பரே 👍👍👍👍👍👍
@vadivelEr968 күн бұрын
வெயில் அடித்து மழை பெய்தால்...அப்போது இது போல் வரும்🎉 டிரோன் வீடியோ அருமை🎉🎉🎉
@Karthike617 күн бұрын
மிகவும் அதிகமான வெயில் வெப்பம் அடித்தபின் அதிக மழை பெய்யாமல் ரோட்டை நனைக்கும் அளவிற்கு மழை பொழியும் பொழுது ரோட்டில் இருந்து ஆவி வரும்.
@rekhasrinivasan97007 күн бұрын
Samoa is a clean and beautiful country..... your videography alongwith amazing drone shots is just wow
@tamilmani40587 күн бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤
@VisandTech7 күн бұрын
28:33 wonderful to see this drone shot
@SuganeshNivetha-bp4lm7 күн бұрын
Buvani intha island place romba arumaiyaga iruthathu drone short mass 3D text baigarama iruthuchi nanba Samoa episode 4 veralevel la iruthuchi buvani nanba 😍😍🥰🥰💯
@MrParani8 күн бұрын
நித்தியானந்தாவைதேடி ஒருபயணம் என்று பெயர் வைத்திருக்கலாம்!!!
@RajagopalHarini7 күн бұрын
மழை தூறல் இருந்த ரோட்ல இருக்கும் சூடுக்கு ஆவி வெளியே வரும் எரிமலை எதும் இல்லை இத நம்ம ஊர்ல பார்த்தது இல்லை யா புவனி சார்
❤❤❤❤😊old video superஆக இருக்கிறது அண்ணா😍❤❤❤😊எல்லாமே 😊
@LakshmiRekha-d1n7 күн бұрын
அந்த இடம் சூப்பரா இருக்கு புரோ 🤩🤩
@govindarajubalaraman1727 күн бұрын
சூப்பர் தம்பி எல்லா இடமும் நாங்களே அங்கு இருப்பது போல் உள்ளது.நன்றி..❤
@pmsaravanan52877 күн бұрын
வணக்கம் சகோ. இப்போ தான் உங்க வீடியோ பார்த்தேன் சந்தோசம். உங்க கைபேசி கிடைத்ததா இல்லியா சகோ. அடுத்த வீடியோ சீக்கரம் போடுங்க சகோ.
@SUNAURORAR7 күн бұрын
மகிழ்ச்சி நான் வேண்டிக்கிட்டு இருந்தேன் கருப்பு சாமியிடம் 😊😊😊😊❤❤❤❤ கடல் கடந்து சென்றால் கருப்பன் துணை இருக்கும் ❤❤❤❤🛐😌🎇🤗
@Abinayasks988 күн бұрын
இந்த மாறி கப்பல் வழிய vlogs போடுங்க நல்லா இருக்கு ❤️❤️❤️❤️❤️💐💐💐💐
@shankarsrinivasan14338 күн бұрын
Spectacular views of Samoa thanks bhuvani bro 👊
@sugunarajarubenplastictech54895 күн бұрын
Bro. உங்க வீடியோ எல்லாம் superb. எப்படி தனி ஆளா இத்தனை நாடுகளை சுற்றி வருகிறீர்கள்? இதற்கெல்லாம் பணம் ஏது? சரி, நல்ல முயற்சி. துணைக்கு கூட ஒருவரை அழைத்துச்செல்லாமே. எனக்கும் உங்களோடு வர ஆசையாக உள்ளது. எவ்வளவு செலவாகும் bro.? உங்களுக்கு நிச்சயமாக guiness record தரவேண்டும்.
@dineshmathew48307 күн бұрын
Thalivare, Always use a bike as the dashboard covers most of the screen, making it difficult to see the area. (எப்போதும் பைக் பயன்படுத்துங்கள், ஏனெனில் டாஷ்போர்டு திரையின் பெரும்பகுதியை மூடுகிறது, பகுதிகளைப் பார்ப்பதற்கு கடினமாக இருக்கிறது.)
@ganapathy67117 күн бұрын
அருமையான அமைதியான காலை. நல்லாயிருக்கு😊😊😊😊
@prasannavijay35478 күн бұрын
Hi anna....Dog vedios was amazing 😍😍😍
@sarathm36588 күн бұрын
phone கிடைச்சுதா இல்லையா? எடுத்திட்டு போனவன் கொண்டு வந்து குடுத்தானா , அதை சொல்லவே இல்லையே?
@maniyaaaaaaaaaaaa6 күн бұрын
Right side arm drive 24:29
@lathasubramaniam5498 күн бұрын
14:47 beautiful scenery
@DhayanithiDhayanithi-es7nk6 күн бұрын
Bro veralevel exsaitment and realistic feel thats always happy for watching our videos🎉🎉🎉
@அணிலும்அறமும்8 күн бұрын
மழை நேரம் நம்ம ஊர் ரோட்லயும் புகையாத்தான் போகும்!
@mohammednasif62717 күн бұрын
Bro ogada phone kadachadha ?❤️🩹
@Soundar_boss7 күн бұрын
Beach 🏖️ vera level ah irukku broo 🌊🌴🌊🏞️
@gunasekaranthurairajah22017 күн бұрын
நம்ம ஊர இப்படி எல்லாம் யாராலும் சுத்த படுத்தவே முடியாது சகோதரா...😅
@asikali66587 күн бұрын
கப்பல் போகும் போது பேக்ரவுண்ட் மறக்குமா நெஜ்சம் ஒரு அழகான தமிழ் சாங்ஸ் போடுங்க வேற லேவல் இருக்கும் புவனி அவர்களே
@infosonu7 күн бұрын
24:18 FORD road sign indicates that there is a shallow area in a river or stream where the road crosses
@pravee28107 күн бұрын
Love from United Kingdom bro❤
@surenkasinath7 күн бұрын
Tar road veyil adicha nala romba heat aagidum bro.. atmospheric temperature vida 10-15° celcius adhigama irukum.. antha time light ah rain aachu na, rain water intha heat ana road le pattu evaporate aagidum.. that white smoke is nothing but water vapour.. namma oorla Mazhai vanthu soota kelappi vitruchu nu solluvanga le, athu ithu than..
@kalpanajeeva24857 күн бұрын
Very very nice and beautiful video especially The SAVAII ISLAND (SAMOA) Any way thank you so much for shown the same Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya
@musygamingmedia7 күн бұрын
Tamil oldest language in the world ....super bro.... chinna chinna thivula kuda poi solrathu romba perumaiya irukku
@krishipalappan79487 күн бұрын
வேற லெவல் 🤣😂🤣 நண்பரே பு👏👏👏💞
@sivakumarashokan18547 күн бұрын
Thank you very much bro..I am enjoying watching the video..
@sundharvijay0008 күн бұрын
Mobile 📲 Enna Achu Bro
@kanna33167 күн бұрын
மழை வந்து நின்ற பின்னர் சூரிய வெப்பம் காரணமாக பூமியின் மேற்பரப்பில் இருந்து உஷ்ணம் வருகிறது.
@ramarmnrlm55328 күн бұрын
பசுபிக் தீவு பக்கம் நிலநடுக்கம், ஏற்பட்டதாக நேற்று செய்தியில் பார்த்தேன். பார்த்து இருங்கள் ப்ரோ............
@innathala6666 күн бұрын
Pro sun light la road hit ah erukkum pro apo mazhai laitta pechurukkum podhu smoke varum pro 33:17 ❤
@mohamedfaisul7 күн бұрын
26:00 😂😂 ooka namma mind anga poguthe
@sureshche13866 күн бұрын
Support tamil trekker bro from Chennai ❤❤😮
@kumartamil66 күн бұрын
9:10 அடுத்தவர்களுடன் பகிர்ந்து உண்ணும் புவனீ எங்கே; இலவச சாப்பாடு / தள்ளுபடி சாப்பாடு கேட்கும் காஞ்சம்பட்டி குமார் எங்கே?
@veerakumar86308 күн бұрын
அண்ணா bro...!! ❤❤ நீங்களா சாப்டாதீங்க..😂
@shaheenmillath4197 күн бұрын
Bro namma oorula , nalla veyil adikra time la night la rain vandhaa indha maari smoke varum , idhu normal dhaan ,.
தம்பி இந்த நாடு மிக மிக அருமையாக இருக்கிறது நாங்களும் சுற்றுலா செல்வது போல் உள்ளது வாழ்த்துகள்.......
@vishnuvdr70256 күн бұрын
Trone shot veara level bro❤
@manoharana73647 күн бұрын
உன் முகத்தையே காண்பிக்காமல் நீ இருக்கும் இடங்கள் எல்லாவற்றையும் காண்பிக்கும் அதற்கு பெயர் தான் காணொளி
@Thatonlyone6788 күн бұрын
Morning romba alagah iruku Samoa leh ❤❤
@Vwittysternraj.7 күн бұрын
The Third eye on the Forehead is already under SPROUTS thus Mr Bhuvani has NIL FEAR for any Hindrance situations on his Tracks still now and so indirectly you are being as a ROLE MODEL Traveller for next generations then that's already your Permanent Records and even my Congratulations because you simply ignore Lots of Negative comments for your KZbin channel Global Travel adventures videos also and wow classic.
@bachlor73137 күн бұрын
Bhuvani Becomes the expensive traveller as now from the vintage
@SenthilKumar-cg7me8 күн бұрын
Super super valthugal ❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉
@PrabaBalasubramani7 күн бұрын
வாழ்த்துக்கள் ட தம்பி
@gunaseelankannadasan5253Күн бұрын
Super puvani my favourite channel your
@janarthanans90197 күн бұрын
33:12 editer ji antha pugai varratha mark panni irukkalam... Romba melisa theriyuthu video la thedi than parkanum 👍🏻♥
@rajesh09317 күн бұрын
Thalaivarey rain time la veyil vanthutu rain varapa heat ku road la pogai varatha seiyum..nature bro
@bsethura7 күн бұрын
Drone shot super!!!
@spycameye7 күн бұрын
Bro good effort. Feel good video 🎉
@EsanJe-f8z7 күн бұрын
ஜெர்மனியில். இருந்து. ஈழத்தமிழன். ஈசன். இந்தமாதம். கடல். சீற்ரம். நிலநடுக்கம். அதிகம். கவனம்
@abdulmalick86078 күн бұрын
ஏன் புகை வந்துச்சுனா. ரொம்ப வெயிலா இருந்துருக்கும் ப்ரோ . அதான் மழை லைட்-ஆ பெய்யவும் அந்த ஹீட் evaporate ஆகுது ப்ரோ .
@Thiruvarasan1458 күн бұрын
Bro video quality and editing ellam vera level 🔥🔥🔥 Ungada beard good plz growth your beard ❤❤❤
@rajcg44276 күн бұрын
Video super Anna.❤
@AKFL.8791Arun7 күн бұрын
Brother, take care of your health, you seem too much tired and sick, please do take care of your health, ❤
@lathasubramaniam5497 күн бұрын
Heat waves due to the hot asphalt, it is often referred to as a "highway mirage". Convection causes the temperature of the air to vary, and the variation between the hot air at the surface of the road and the denser cool air above it creates a gradient in the refractive index of the air.
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை7 күн бұрын
ஹாய் புவனிதரன் 👑 இரவு வணக்கம் 🌃 வாழ்த்துக்கள் 🎉
@ksraja82307 күн бұрын
அமெரிக்கா டிராவல் வீடியோ போடுங்கள் உங்கள் வீடியோ எளிதாக உள்ளது
@rajendrannatrajan92517 күн бұрын
அருமையான பதிவு ப்ரோ
@PCB3607 күн бұрын
Bro antha pogai vanthu water evaporation Hot ana road Mela malaisaral pata intha mathirithan pogai varum
@sanjaykumar.64737 күн бұрын
Therium bro kedachudumnuu😂😂😂😂
@kashifibnusyed3617 күн бұрын
Samoa island poirkinga.... Roman Reigns,rikishi,usos ellarayum kettatha sollunga..