Guys, Im fine now. was sick and reading all comments and getting frustrated. now fine im laughing at those comments Thank you everyone
@Dreamsofaravinth3 сағат бұрын
Take care bro
@Lokesh777-r4p3 сағат бұрын
❤🙌
@ManiKandan-ki9ph3 сағат бұрын
Don't think so much bro 😔 We are there for you ❤
@veerakumar86303 сағат бұрын
@@TamilTrekkerOfficial அண்ணா தஞ்சை வந்தா instala update பண்ணுங்க ணா meet பண்ணலா உங்க கிட்ட கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு...❤️💯
@youtubelovertamil84202 сағат бұрын
Take care bro
@rdhanasekar1745Сағат бұрын
எல்லோரும் கவனிக்கத் தவறிய திறமை உள்ள நல்ல மனிதன் புவனி❤❤
@murugesanp40947 минут бұрын
உண்மை தான் சகோ 👍
@balasview336323 минут бұрын
வருங்கால இந்தியாவின் சுற்றால துரை அமைச்சர் எங்கள் புவன் வாழ்க ❤❤❤❤❤
@sathyaselar293Сағат бұрын
உலகத்திலேயே குறைந்த உயரமான மலையை காண்பித்ததற்கு நன்றி!!!! மக்கள் எப்படி வாழ்ந்தாலும் விருந்தினர்களை வரவேற்பது மகிழ்ச்சியான ஒன்றுதான். டிராபிக்கே இல்லாத ஊரில் ஹெல்மெட் தேவையா!!!! இந்த வீடியோ சூப்பராக இருந்தது புவனி, best of luck.
@veerakumar86303 сағат бұрын
சின்ன வயசுல sun rise na... அது கன்னியாகுமாரி தான்னு சொல்லி எங்கள ஏமாதி புட்டாங்க ணா...😂
@TamilTrekkerOfficial54 минут бұрын
😂
@seenusri64723 минут бұрын
எனக்கு காபி தான் தெரியும்
@raajli73302 сағат бұрын
ஹாய் ப்ரோ உங்க மாதிரி இதுவரைக்கும் இத்தனை நாடுகளை பார்த்ததே இல்லை உங்க மூலமா இத்தனை கண்ட்ரி பாக்குறதும் அதைப்பற்றி தெரிஞ்சுகிறது எவ்வளவு சந்தோசமா ஆர்வமா இருக்கு தெரியுமா ப்ரோ நீங்க எப்பயும் போல வீடியோ போடுங்க ப்ரோ நாங்க இருக்கோம்❤❤❤
@Kannaboopathy53 сағат бұрын
புவனி வணக்கம். மோசமான கமெண்ட்களுக்காக தங்களை மாற்றிக் கொள்ளாமல் எப்போதும் போல சிறப்பாக தங்களது பயணங்களை தொடருங்கள்.
@Jayamohan-cu6lf2 сағат бұрын
Hi bro how are you ஆயிரம் பேர் என்ன வேணா சொல்லட்டும் நீங்க எப்பயும் போல உங்க வீடியோவை சிறப்பா காட்டுறீங்க எங்களுக்கு அந்த ஊருக்கு போன அனுபவம் கிடைக்கிறது இது எங்களுக்கு போதும் ப்ரோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் போயிட்டே இருங்க❤❤❤
@ThiyagarajanChinnathambi2 сағат бұрын
நான் நீண்ட நாளாகப் பார்ப்பவன். இன்று தான் கமெண்ட் செய்கிறேன். காரணம் நாங்கள் கூறுவதால் முகம் காட்டாமல் பேசுவது சரியில்லை. இப்படி கமெண்ட் ஒன்றுக்காக ஒவ்வொன்றும் செய்தால் நன்றாக இருக்காது. அதேபோல் விமான பயணம் + சிறு பயணத்தையும் சேர்த்து போடலாம். சிறிய நாடுகளில் பயணம் செய்யும் போது அதிக காணொளிகளை பெற முடியும் என்று தோன்றுகிறது
@mathavanramannair472455 минут бұрын
Naan ungaluku support panduran I am from Malaysia
@Thangadurai9993 сағат бұрын
இந்த ஊர் எனக்கு நன்கு தெரியும் old memory
@S.RENGARAJAN-y3c26 минут бұрын
உலகின் முதலில் சூரியன் உதிக்கும் கிரீபாட்டி தீவை காட்டியவிதம் அருமை.
@Tilakssan57 минут бұрын
10:57 சரியான பதிலடி 😂❤
@narayananraja82742 сағат бұрын
ரொம்ப ரிஸ்க் எடுத்து வீடியோ போடுறீங்க பூவனி சூப்பர் 🎉🎉
@jackjagan6737Сағат бұрын
😂😂😂😂❤❤❤ வாழ்க வளமுடன் வளர்க தமிழ் நலமுடன்
@prsk18632 сағат бұрын
Undoubtedly you are true explorer Mr. Bhuvani. Your videos are so meaningful and shows respective culture depth. I live in Sydney, hope will see u one day here. Please ignore negative comments and continue doing your great job. See you soon 👍 -Prabhu
@TamilTrekkerOfficial53 минут бұрын
Thank you so much 🙂
@MunishaLala2 сағат бұрын
சர்ச் மட்டும் எல்லா நாட்டுலயும் சிறப்பாக கட்டிருந்தாங்க எப்படினு தெரியல
@infinitygoku74043 сағат бұрын
Video super 😊
@Ajimedia043 сағат бұрын
Today video arumai nala enjoy panunga bro .health pathukonga
@sivamanickam78912 сағат бұрын
சிறப்பு தம்பி❤
@renukathanapal409643 минут бұрын
Unga video 📷 oda unga thagavalum arumai sema nice super etc......
21:10 பெயர் அழகா சொல்ராரு😊 நீங்களும் உங்க பெயரை புவனி ன்னு சொல்லுங்க எங்க போனாலும்♥
@ABD-vh8wd3 сағат бұрын
Makkal athigam ilatha nature/sea side countries video niraya podunga bro dubai/US vlogs vida ithu pakka avalo peaceful ah iruku ☺️😇😍❤️
@mohankumar37802 сағат бұрын
💯
@bosebosebose85112 сағат бұрын
வீடியோ சூப்பர் பூவனிbro❤❤❤❤
@shankarsrinivasan14333 сағат бұрын
My support is always with you bro 👊 keep going 🎉🎉🎉
@SureshKumar-os6oz3 сағат бұрын
Bro nega negative comment aha padigathiga nega ungaluku pudicha mathire video pannuga we love that's
@samundeeswari588757 минут бұрын
All super nice people 👌👌👍👍👍😍😍😍💚💚💚💐
@ashokkumarsnehan6213 сағат бұрын
3rd like 4th come . Vazthukal buvani.
@sivachidambaram7222Сағат бұрын
Awesome bro 👊
@xaviersolomon18563 сағат бұрын
Anna.. Really feeling bad that you are emotionally down... But there are sooo many ppl looking up for you.. So be confident!!! We want to see you as enthusiastic as you were...
@bharathi550545 минут бұрын
கிரிபாட்டி தீவு தான் உலகத்திலேயே முதலில் ஹேப்பி நியூ இயர் கொண்டாடும் நாடு பிறகு நியூசிலாந்து ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா கொண்டாடும்
@Prasath.kPrasath.k-h8p2 сағат бұрын
Nice video all the best
@youtubelovertamil84203 сағат бұрын
Intha makkal unmailaye paavam bro❤
@mathavanramannair472457 минут бұрын
Puvani you are great
@seaworldz582915 минут бұрын
Tamilnadu pola than iruku bro indha naadu 😮😮❤❤❤
@Prithvi-t4bСағат бұрын
அண்ணா நீங்கள் கேமராவை பார்த்து பேசலாம். எங்களால் விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை
@தள்ளுவண்டி.காதல்Сағат бұрын
வீடியோ சூப்பரா இருக்கு
@sbkrish13 минут бұрын
அங்க உள்ள மக்கள தனிப்பட்ட முறையில பாக்க அவங்க வீட்டுக்கு போகும்போது முடிஞ்சது ஏதாவது வாங்கிட்டுப்போங்க நண்பா. அவங்களுக்கு அது மிகப்பெரிய மகிழ்ச்சிய கொடுக்கும். ஒரு சின்ன biscuit packet கூட போதுமானது. வெறும் கை வேணாம்
@kamaleshm24183 сағат бұрын
ஐயா அந்த கைலாசம்
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை15 минут бұрын
ஹாய் புவனிதரன் 👑 இரவு வணக்கம் 🌃 வாழ்த்துக்கள் 🎉
@VimalKumar-k4b6y3 сағат бұрын
Vanakam nenaichiketa eruntha enna innum video varala nu vanthuruchi jolly apro innoru vishyam big fan brother🎉❤❤❤
@rajendrannatrajan92513 минут бұрын
சுற்றுச்சூழல் தோழர் புவி ஜிந்தாபாத்
@Lokesh777-r4p3 сағат бұрын
Bro boat la poi video poduga nalla irukum 💥❤️
@Lovely-w9w9f2 сағат бұрын
Awesome bhuvani bro 👍💫
@ramyakathiresan3 сағат бұрын
Loves from Chennai ❤
@baranikumark4566Сағат бұрын
சர்வதேச தேதிக்கோடு கிரிபாட்டியையும் நவுரு நாட்டையும் பிரிப்பதால் அருகருகே உள்ள இரு நாட்டிற்கும் நேர வித்தியாசம் 24 மணி நேரம். அதாவது டிசம்பர் 25 கிரிபாட்டியில் காலை 6 மணிக்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடக்கும் போது நவுரு நாட்டில் டிசம்பர் 24 காலை கிறிஸ்துமஸ் கொண்டாட இன்னும் 24 மணி இருக்கே என ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பார்களாம் சில நேரம் நவுரு இளைஞர்கள் படகில் கொஞ்சம் தூரம் பயணித்து கிறிஸ்துமஸை கொண்டாடிவிட்டு மீண்டும் நவுரு வந்து மறுநாளும் கொண்டாடுவார்களாம்
@drsonidzutva3 сағат бұрын
Thanks for showing their life style ,and habitants.... Please,don't forget to include the "flight video" when you start from Kiribati ,and still reaching Nauru.
@treatseaweed3 минут бұрын
Thank God its last day in Kiribati. Soga kathaiya irukku intha nadu
@kalpanajeeva24853 сағат бұрын
Very very nice and beautiful video Thank you so much for shown the same Any way Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya
@mctmycreativetec29712 сағат бұрын
Video too small..lengtha podunga bro..quiccka mudeethu
@Pappathi-n5g2 сағат бұрын
அண்ணே உங்களது முகத்தை கெமரா முன்பு காமித்து வீடியோ போடுங்க அண்ணே குறை சொல்லுபவர்கள் சொல்லி கொண்டே இருக்கட்டும் அவருக்கு என்ன நீங்க எப்படியும் போல வீடியோ போடுங்க அண்ணே
@kulakaran48 минут бұрын
Super bro ❤❤ God bless you 🌅🌅🌄
@treatseaweed37 минут бұрын
First sunrise happens to me only. Saying it is kiribati is humbug. Hope you guys got the point
@manikandanm4274Сағат бұрын
Bhuvani bro I love you ❤
@bathirappagrgovindaraju7893 сағат бұрын
Your way of video presention is simple and expressive❤ Keep it up.
@pandian.s284716 минут бұрын
This video is excellent bro
@karuppusamys38412 сағат бұрын
❤nallathu nanba
@manivannannewworld66892 сағат бұрын
Paava patta makkal
@wisdomlight46703 минут бұрын
Super 👍 bro keep going 💪
@vaishaliwonders52563 сағат бұрын
ரப்பர் பந்து' என்ற படத்தில் நீங்கள் சிறப்பாக ஆக்டிங் செய்துள்ளீர்கள் மகிழ்ச்சி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sabari_eesan3 сағат бұрын
இவர் எங்க நடித்து இருக்கிறார்?
@vaishaliwonders52562 сағат бұрын
@sabari_eesan கிரிக்கெட் commentator ஆக நடித்திருக்கிறார்
@vishalakshmi383133 минут бұрын
Puvani. Brother. How are you. Sister. Visa. From. Peramblalure. H. B. Ex. Army.
@vishalakshmi383119 минут бұрын
Iam. Meet. Quck. Brother. My.. Huspent. Army.
@shahvapa2 сағат бұрын
பேசும்போது "வந்து வந்து வந்து" என்று அடிக்கடி அதிகமா சொல்வதை தவிர் தமிழா
@ajithvignesh53363 сағат бұрын
❤❤❤❤❤🎉வணக்கம்👋🙋 அண்ணா❤❤❤🎉😊
@maarumatru-travelwithsaravanan2 сағат бұрын
Nice experience Buvani
@govindarajr38012 сағат бұрын
Information and video good (the kiribati 🇰🇮 places ) 👌 😀 🎉❤
@status..82593 сағат бұрын
அந்த தாத்தா நம்ம ஊருக்காரர் மாதிரி இருக்கார்
@MrRaman1956 минут бұрын
Buvani, Buy rice pockets and help them.
@TamilTrekkerOfficial53 минут бұрын
They have money bro
@RinsanRinsan-s9t16 минут бұрын
Today video super ❤❤❤
@meenakshisundaram116115 минут бұрын
Very Nice video keep it
@Vwittysternraj.Сағат бұрын
Mr Bhuvani must understand that KZbin Comments are made by viewers just to STEER UP you always but none will try to irritate or insult you in any angles.
@maneeshr70022 минут бұрын
Your videos are very nice.....
@smallalagu592721 минут бұрын
Bro Super 🤩🤩🤩🤩
@jackjagan673742 минут бұрын
Moana 2 makkalin kastam ❤❤😢😢😢
@maneeshr70022 минут бұрын
Bro, Start and end show your face bro.... While traveling show the places....
@prasannavijay35473 сағат бұрын
Anna namba THALAPATHY solra madhiri (USUPETHURAVANTA UMUNU KADUPETHURAVANTA GAMUNU IRUNDHA VALKA JAMNU IRUKUM) Adhanala ninga Airport vedio la nereya podunga nanga support panuvom ❤️❤️❤️😊
@TN95_FARMER41 минут бұрын
❤best travelar
@ramarmnrlm55323 сағат бұрын
வாங்க தலைவா.....❤❤
@universaltruth-ib4wv26 минут бұрын
Nowwee super haa yaaa nehee
@RajeshRajesh-q4k3 сағат бұрын
Vanakam ♥️bro
@VagabondViibes49 минут бұрын
தலைவா.. எனக்கு ஒரு டவுட்.. இந்த சிறிய தீவு நாடுகளில் வசிக்கும் மக்கள் மேற்படிப்பிற்காக எங்கு செல்வார்கள் ? பள்ளி படிப்பு வரை மட்டும் தானா அல்லது கல்லூரி/ பல்கலைக்கழகம் ஏதேனும் உண்டா ? 🤔🤔
@vinnarasunvinner53132 сағат бұрын
Super brother
@nancytrekker3 сағат бұрын
Great video and information!
@PradeepPradeep-ip5lp3 сағат бұрын
Vanakam🌹🥰
@danijerusha22463 сағат бұрын
Hi Anna intha idam super thank u Anna🫂💝
@spalaniyappan54432 сағат бұрын
Super💯💯💯❤❤❤
@SUBRAMANIAN-kn8tnСағат бұрын
Puvani good luck boy
@shaikalaudeen30821 минут бұрын
சொர்க்கமே ஆனாலும் நம்ம ஊர்(அவங்க) ஊர் போல் வருமா?
@guruprasad69163 сағат бұрын
first bro 😁
@PaunrajPaunraj-gq2wyСағат бұрын
Anna naa post card ketturunthen... Atha pathi sollaamale irukkinga.... Apparam neenga epdi irukkinga
@tamilknjj63773 сағат бұрын
Super super ❤🎉
@pachaimuthudhakshana64732 сағат бұрын
BRO PONA VEDIO LA NAN ORU COUNTRY LINK POTRUKKENN PAATHEENGALA. TRY PANNUNGA
@kathirvel2337Сағат бұрын
ஹாய் கொழுத்த புவனி
@boccomedie3 сағат бұрын
Vanakam thala 🎉😅
@mohann619032 минут бұрын
Bro face kaattunga in flights video podunga yaru ennana sollatum plzzzz....
@pachaimuthudhakshana64732 сағат бұрын
GIRIBATTI ய நான் கீரிப்பட்டி னு நெனச்சிட்டேன் . ஒருவேளை நம்மூர் ஆளுங்கள காமிக்க போறிங்களா னு நெனச்சிட்டேன் 😄
@TamilTrekkerOfficial2 сағат бұрын
lol
@Abhishek-r2h2 сағат бұрын
India vuku nee ga pora country ku time difference sollu ga bro👍🏻