World Famous African Safari | Tamil Trekker

  Рет қаралды 1,219,011

Tamil Trekker

Tamil Trekker

Күн бұрын

Tamil Trekker is on the world-famous African safari. He is visiting the Masai Mara of Kenya.
Masai Mara Wildlife Reserve is a mini wildlife kingdom. You can see all types of animals here. He also meets Lorian Safari Camp - the only Indian business in Masai Mara.
Join Tamil Trekker in his yet another travel adventure in this video.
To watch more videos of Kenya, subscribe to Tamil Trekker.
#AfricanSafari #MasaiMara #TamilTrekker
**************************************
Lorian Safari Camp Ltd,
Masai Mara, Kenya
Contact us on
Info@loriansafaricamp.com
Instagram: Loriansafaricamp
**************************************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
**************************************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Thailand Vlog: bit.ly/Thailand...
Malaysia Vlog: bit.ly/Malaysia...
Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
Pakistan Vlog: bit.ly/Pakistan...
Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
Manali Vlog: bit.ly/ManaliTr...
Kerala Vlog: bit.ly/KeralaTr...
Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
Meghalaya Vlog: bit.ly/Meghalay...
North East Vlog: bit.ly/NorthEas...
Delhi Vlog: bit.ly/DelhiTra...
Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
**************************************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
**************************************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Follow us on Social Media:
FB - / tamiltrekkeryt
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekke...
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
**************************************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
**************************************

Пікірлер: 2 500
@padmanabanmarappan5129
@padmanabanmarappan5129 3 жыл бұрын
இந்த மாதிரி அற்புதமான ஒரு வீடியோவை எந்த ஒரு தமிழ் யுட்யூபரும் கொடுத்ததில்லை உங்கள் சேனல் மேலும் மேலும் வளரும் எனது கருத்து
@gowthamikavin2405
@gowthamikavin2405 3 жыл бұрын
Yes
@Sakthisv278
@Sakthisv278 3 жыл бұрын
Singam eatha thanthi🙄😥
@kircyclone
@kircyclone 3 жыл бұрын
Masaai maraa tour is far better than bathroom tour...👍👍👍
@rajavels4767
@rajavels4767 3 жыл бұрын
solla nenaithen solivitirgal💕
@shivaopyt
@shivaopyt 3 жыл бұрын
True 👍
@ravikumarb4161
@ravikumarb4161 3 жыл бұрын
ஆங்கில ( சானலில்) மட்டுமே பார்த்தது இன்று நம் தமிழன் முயற்ச்சியில் நாங்கள் அனைவரும் நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது சூப்பர் நன்றி வாழ்த்துக்கள்
@ShekPedia
@ShekPedia 3 жыл бұрын
100th like
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 3 жыл бұрын
அனிமல் பிலான்ட், நேஷனல் ஜிராபிக், போன்ற செனல்களில் பார்த்து வியந்ததை தமிழ் டிரக்கரில் படம் பிடித்தது பிறமிப்புதான் good study.
@Sivakumar-tm8bb
@Sivakumar-tm8bb 3 жыл бұрын
வணக்கம். இது போன்ற காட்சிகளை ஆங்கில மொழி பெயர்த்து கண்டு மகிழ்ச்சி அடைந்து இருக்கிறோம். ஒரு தமிழன் நேருக்கு நேர் காட்சிப் படுத்திக் காண்பதற்கு மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்கள் 🌹.
@subramanisubramani718
@subramanisubramani718 3 жыл бұрын
Dibr
@subramanisubramani718
@subramanisubramani718 3 жыл бұрын
Subbar
@Sivakumar-tm8bb
@Sivakumar-tm8bb 3 жыл бұрын
@@subramanisubramani718 Super.
@er.r.prasannacivil3227
@er.r.prasannacivil3227 3 жыл бұрын
சூப்பர் ப்ரோ தமிழ் ல டிஸ்கோவரி சேனல் பாக்குற மாதிரி இருக்கு .... அதுல என்ன சிறப்புனா....தமிழ் நாட்டு ஆளுதான் அத தொகுத்து வழங்குறாரு... உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு ப்ரோ.... வாழ்த்துக்கள்💐💐💐💐👏👏👏👏🤝
@manoharij3408
@manoharij3408 3 жыл бұрын
தம்பி நிறையா அனுபவம் உனக்கு வந்துருச்சி தைரியமா பன்னு சாதிச்சுடுவடா தம்பி வாழ்த்துக்கள்
@shreeshree9753
@shreeshree9753 3 жыл бұрын
நியாயமா பார்த்தா இந்த வீடியோவுக்கு ஒரு லட்சம் லைக்ஸ் வரணும் கஷ்டப்பட்டு வீடியோ போடுறவங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க 🚶‍♂️🧡
@phenomvenom7923
@phenomvenom7923 3 жыл бұрын
Athalam enga intha pundaingalu theriyuthu,..Celebrity kakkoss avanga kundiya nakka matum tha theriyum,...🤦🏻‍♂️🤦🏻‍♂️
@shreeshree9753
@shreeshree9753 3 жыл бұрын
@@phenomvenom7923 😂
@mj585
@mj585 3 жыл бұрын
215 என் like ,, பொடுதென் ப்ரோ,, ஃபீல் பண்ணாதீங்க,,மாஸ்க் போட்டு ஸஃபா இருங்க,,
@sidhukts7842
@sidhukts7842 3 жыл бұрын
சினிமா கூத்தாடிகள் தவிரத்து புவனி போன்ற தனித்துவமான நபர்களை ஆதரிப்போம், கிட்டத்தட்ட அனைத்து வீடியோவும் அழகா, இயல்பாகவும் எளிய மக்களின் வாழ்வை காட்டுவதில் புவனிக்கு❤🤍💙💚💗💜💓🤍💙❤💚நிகர் புவனியே, உலகம் 🌏 முழுக்க ஊடுருவிச்செல்ல வாழ்த்தி ஆதரிப்போம்🙏🙏🙏
@kanishkashri.s9144
@kanishkashri.s9144 3 жыл бұрын
ஆமாம் தமிழ் சொந்தங்களை சினிமா நடிகருக்கு கொடுக்குற முக்கியத்துவத்தை உழைக்கும் நம் தமிழ் மகனுக்கு கொடுங்கள் please
@Ruby.......
@Ruby....... 2 жыл бұрын
Well said 👍👍
@AntonLewise
@AntonLewise 3 жыл бұрын
Bro.. You are a Tamil Bear Grylls👍 Keep Rocking..I hope very soon you will get a job in Discovery channel 👍 All the Best
@vedhainfomedia9635
@vedhainfomedia9635 3 жыл бұрын
Really proud.. one of best wild shooting in tamil .. Tamil discovery
@ponmaravan1336
@ponmaravan1336 3 жыл бұрын
உலகத்தில எந்த பகுதிக்கு போனாலும் ஒரு தமிழன பார்த்த உடனே வர்ர சந்தோசமே தனிதான் அண்ணா👍🤝
@baranidharan5745
@baranidharan5745 3 жыл бұрын
நியாமா பார்த்தா இந்த வீடியோவிற்கு 1 மணிநேரத்திற்கு 1 லட்சம் பேர் views வரணும் , உழைப்புக்கேற்ற பலன் இல்லை என்பது பரிதாபத்திற்குரியது,
@manikandan13769
@manikandan13769 3 жыл бұрын
Unnmai nanbaa
@ABWMEDIA
@ABWMEDIA 3 жыл бұрын
enga bro celebrity soothu kaluvurathathan pakuranga... myna archana suhail... ram with jaanu... ivangala olicha nalla creators ku views varum
@jayandrans5440
@jayandrans5440 3 жыл бұрын
@@ABWMEDIA enna Panna mudiyum. Ellam sollitu nammaley antha video thaaney pakkuroam.
@adhichennai8871
@adhichennai8871 3 жыл бұрын
Nama alunga bathroom toure kamicha dhana pananga
@kmurugesh2148
@kmurugesh2148 3 жыл бұрын
எதுக்கு தேவை பரிதாபம் பிச்சை ஒன்னும் எடுக்கலையே இளையராஜா கூட புவனி போல பட்ட சிரமம் கொஞ்சமா ஆனால் ஹங்கேரி புடாபெஸ்ட் சிம்பொனி ஆர்கெ ஸ்ட்ரா ஆளுங்களையே பேதியாக வைக்கலையா ராஜா போல இந்த பையனும் கடும் முயற்சியோடு உழைக்கின்றான் லைக் தானா வரும் நேரம் வந்தா முடிந்தவரை உற்சாக படுத்துங்கள் வெறும் உசுப்பேத்துவது கலாய்பது போல் தான்
@visuallyvinoth7290
@visuallyvinoth7290 3 жыл бұрын
This is what we expect in a youtube channel during this stressful situation here in TN. Not bathroom, bedroom tour
@RameshPerumal7
@RameshPerumal7 3 жыл бұрын
ஆஹா!! எவ்வளவு அழகா அருமையா வீட்டில் இருந்தபடியே ஒரு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் வன சவாரியை அனுபவித்தேன் நன்றி புவனி - மாசாய்மாராவில் நம்ம தமிழ் பையன்தான் அந்த இடத்துக்கு சொந்தக்காரர் என்பது மகிழ்ச்சி ..... பிரமாதம் இந்த பதிவு - முதலிலேயே அந்த இறந்த நீர்யானையின் பாகங்களை காண என் கண்கள் பதிவுக்கு உள்ளேயே நுழைந்துவிட்டது ,.....
@howtomake01
@howtomake01 3 жыл бұрын
7:05 அழகு💖💖
@ronaldinho1081
@ronaldinho1081 3 жыл бұрын
Vjs
@sathiyaraj5934
@sathiyaraj5934 3 жыл бұрын
Super bro
@kircyclone
@kircyclone 3 жыл бұрын
செம்ம மாஸ் பண்ணிட்டீங்க...👍👍👍 Masaai maraa tour is far better than bathroom tour...👍👍👍
@EpicLifetamil
@EpicLifetamil 3 жыл бұрын
அற்புதம்
@muthumurugesan8702
@muthumurugesan8702 3 жыл бұрын
கல்தோன்றா மண்தோன்றா காலத்தில் மூத்த மொழி தமிழ் மொழி .
@paulpandikarthi4753
@paulpandikarthi4753 3 жыл бұрын
புவனி கலக்குப்பா i am waiting. தொடரட்டும் உங்கள் பயணம் ஆவலுடன் எதிர் பார்க்கும் எத்தனையோ தமிழர்களில் நானும் ஒருவன்
@tmxbalu3
@tmxbalu3 3 жыл бұрын
எனது மகன் விலங்குகளின் மீது தீரா காதல் கொண்டவன் மாசாய் மாராவில் ஒரு தமிழர் ரிசோர்ட் வைத்திருப்பது அங்கு செல்ல ஆர்வத்தை தூண்டியுள்ளது சகோவின் தொடர்ப்பு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி
@kanakaraj7648
@kanakaraj7648 3 жыл бұрын
எப்படி ப்ரோ அந்த விலங்குகள் கடிக்க வராத ப்ரோ
@r.krishnanr.krishnan4208
@r.krishnanr.krishnan4208 3 жыл бұрын
Yes bro
@worldpeace3310
@worldpeace3310 3 жыл бұрын
@@kanakaraj7648 adhugaluku vara vela ilaya.
@081praveenrajr4
@081praveenrajr4 3 жыл бұрын
EPAYUM unga video ku LIKE tha, daily um 12 hr study plan enoda schedule , study break la unga video patha MIND RELAX ha erukum ....😊😊😊😊😊
@santhosh2529
@santhosh2529 3 жыл бұрын
One of the best video in your series. It doesn't mean other ones are not good. Every video u post is really nice, but this one is master piece. I love trekking and jungle safari ro stay. Do add me if you go next time inside TN. Best wishes for your growth Bhuvani
@sureshbabu-ti5md
@sureshbabu-ti5md 3 жыл бұрын
Hit the like Sivakasi guys 🔥
@arunrajendran4001
@arunrajendran4001 3 жыл бұрын
தரமான சம்பவம்......Tamilnadu Bear Grylls....Keep rocking Bro...Nice to see this in your Channel..All the Best 👍
@balasundar6666
@balasundar6666 3 жыл бұрын
தமிழன் கேட்கும்போது சந்தோசமா இருக்கு சகோ
@karthikapriya2913
@karthikapriya2913 3 жыл бұрын
Amazing ✌️ Indha oru 17minutes vera world ku poitu vandha mari iruku👌 Really amazing 👍
@Gtmking956
@Gtmking956 3 жыл бұрын
அண்ணா உங்களின் உழைப்பிற்கு சிறந்த வெற்றி கிடைக்க வேண்டுகிறேன்
@sudheshan
@sudheshan 3 жыл бұрын
Visuals really awesome bro...just like cocktail of wild life + Kollywood cameraman cinematography....this video deserves >1 cr views ,with min 50 L likes... God bless you....
@karunanithir322
@karunanithir322 3 жыл бұрын
நண்பா உங்களின் வீடீயோக்களை தொடர்ந்து நீண்ட நாட்களாக பார்த்து வருகிறேன். இதில்.மிகவும் எனக்கு பிடித்தது ஆப்ரிக்க தேசத்தின் பயண அனுவங்களே. செம தில்லா வைல்ட் லைப் டிராவல் .மெய்சிலிர்க்கிறது. ஆப்ரிக்காவில் வாழ்ந்துவரும் நம் தமிழ் சொந்தங்களுக்கு ஒரு ராயல்.சல்யூட். உங்களுடன் தில்லாக பயணிக்கும் எம் சகோதரிக்கும் ஒரு ராயல் சல்யூட். தமிழ்ட்ரெக்கர் மென்மேலும் வளர்ந்து பல சாதனைகள் படைக்க என் உளம் கனிந்த நல் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன் நீவிர் பல்லாண்டு.
@sharmilasridhar4935
@sharmilasridhar4935 3 жыл бұрын
Enge.ponaalum.thamilan.poichipaan..athan.namma.keththu..pa...paarka..alaka.iruku..amazing..forest....wow Super..bro.
@subash580
@subash580 3 жыл бұрын
Majestic masai mara and Serengeti is heaven for wildlife lovers...
@MRAJ-wb4yu
@MRAJ-wb4yu 3 жыл бұрын
இந்த video வில் தான் சரியா இந்த கீரிப்பிள்ளைய பார்த்து இருக்கேன் 😂😂 love from Ontario ♥️♥️
@Poovai-Alif-Biriyani-catering
@Poovai-Alif-Biriyani-catering 3 жыл бұрын
நீங்க தமிழ் பேசும்போது எனக்கு குள்ளே ஒரு சந்தோஷம் ப்ரோ❤️ அது என்னன்னு சாரிய சொல்லே தெரியலே ப்ரோ ❤️ ஆனா பெருமையா இருக்கு ❤️ வாழ்த்துக்கள் அண்ணா..... ❤️
@aruladhiyaman2769
@aruladhiyaman2769 3 жыл бұрын
Next year black sheep awardum nammadhan adikirom we are with you 😇👍
@muruganp4533
@muruganp4533 3 жыл бұрын
Black sheep is stupid award.who wants that.
@mujeebrahman3995
@mujeebrahman3995 3 жыл бұрын
இதுவரை நான் பார்த்த KZbin chennel la யே உங்கள் சேனல் தான் பெஸ்ட் நான் உங்கள் வீடியோவை முழுமையாக பார்ப்பேன் சகோ
@marialawrance
@marialawrance 3 жыл бұрын
சிவகாசி யா 🙌🙌🙌🙌 👌🔥🔥
@rengarasurajendran8918
@rengarasurajendran8918 Жыл бұрын
சமீபத்தில் உங்கள் வீடியோ எல்லாத்தையும் பார்த்தேன் ரொம்ப மகிழ்ச்சி சந்தோஷம் உங்கள் மூலமாக உலக நாடுகளை சுற்றிப் பார்க்கிறேன்
@henrylawrence4460
@henrylawrence4460 2 жыл бұрын
My god, vera level, anthar mass, amazing, superb, you are Top trekker!!!
@kidiyonk.d6643
@kidiyonk.d6643 3 жыл бұрын
Enka ponalum tamilan erupa vara lavel💪👑🐅
@bastinkingsly6048
@bastinkingsly6048 3 жыл бұрын
Bhuvani army😍😍😍
@kanagavelvel7376
@kanagavelvel7376 3 жыл бұрын
அருமை இதுவே தமிழனின் பெருமை.இந்த வீடியோ எடுக்க அனுமதித்த கென்யா நாட்டு வனத்துறைக்கு நன்றி
@saravanand1135
@saravanand1135 3 жыл бұрын
தமிழச்சி ஒன்ற புரசை சரியான ஆளு எப்படி இந்தாள நம்பி இப்படி எல்லாம் போறேன எனக்கு தெரியல டிஸ்கவரியில் பார்த்ததெல்லாம் நேரில் காமிக்கிறாங்க ஏ தமிழச்சி பாத்து பத்திரமா இரு சிங்கத்துக்கு ஏத்த சிறுத்தை தான் நீ ரெண்டு பேரும் ரொம்ப நல்லா இருங்க வாழ்த்துக்கள் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 3 жыл бұрын
கென்யாவில் உள்ள மாசாய் மாரா சென்ற உணர்வு இந்த மாதிரி எந்த யூடியூப் சேனலிலும் காணோளியை இவ்வளவு தத்தருபமாக பார்த்தது இல்லை புவனி அண்ணா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சென்னையிலிருந்து கோகுல்
@frankling8224
@frankling8224 3 жыл бұрын
Fantastic.. It's nature and you are blessed to see such an amazing things..
@visvanathanshanmugam4870
@visvanathanshanmugam4870 3 жыл бұрын
இந்தமாதிரி ஒரு இடத்தில் தமிழ் கேட்டதே மகிழ்ச்சி.அழகு.அருமை நண்பா.
@ganpati7974
@ganpati7974 3 жыл бұрын
Clipz la romba nalla aah irku bro...it's amazing capture ....ithula enna surprise naa...romba rare aana clips lam simple ah utube la soltinga.....hatsoff bro. 👏👏
@a.guna.parali6454
@a.guna.parali6454 3 жыл бұрын
காலத்தால் அழியாத காணொலி சூப்பர் நண்பா 🙏 பரளி குணா 👍
@Iskan-r1z
@Iskan-r1z Жыл бұрын
That’s awesome..I’ll try visit Masai Mara 😮
@ajaykumarm5549
@ajaykumarm5549 3 жыл бұрын
அருமையான கானொலி சகோதரா..தமிழ் மொழியில் பார்ப்பது சந்தோஷமாக உள்ளது
@padmanabanmarappan5129
@padmanabanmarappan5129 3 жыл бұрын
நீங்கள் சாதனை மன்னன் தலைவா உங்கள் தைரியமும் துணிவும் பாராட்டத்தக்கது
@sujeetha9872
@sujeetha9872 3 жыл бұрын
Such an amazing experience while seeing the video. Felt like travelling along with you bro❤️
@BillionDiamondGold
@BillionDiamondGold 3 жыл бұрын
முதலில் Like போட்டுட்டு , பிறகுதான் Video பார்க்கிறோம் bro...
@vinupriyanaban
@vinupriyanaban 3 жыл бұрын
Etha na First time pakeran ore tamil youtuber epadi video poaderatha👌👌👌👌
@dominickchris933
@dominickchris933 3 жыл бұрын
Bro neenga super super aana places la poringa... Neraiya animals la katringa... But please oru zoom lens vangunga bro... Ethume clear ah thrla... Idk if I can go to the these place. so, cover panum pothu super ah zoom pani panunga
@travelwithgeetha
@travelwithgeetha 3 жыл бұрын
Tamil Trekker took tamil travel vlogging to next level🔥 அருமை
@simplytravelertamil.8527
@simplytravelertamil.8527 3 жыл бұрын
Hi Akka.naanu. oru travel blogger dha.neengalaachu 5years munnadiye vandhuttinga. Naa ippodha Ulla vandhe adhukkulla Ellam pochu.😀 Unga subscribers kitta solli apdiye ennoda chinna chenalkum support panna sonninganna rombha udhaviyaa irukkum. Unga thambiya nenachu indha help pannunga Akka.🙂 please
@kaviyarasua568
@kaviyarasua568 3 жыл бұрын
Lion evlo kitta poitu epdi dhan unga lu Ku uusuru irunchi bro ..! Yellathukum ORU boldness venum 🔥🔥🔥🔥 Video verrrraaaaaa Levelllllllu❤️❤️
@jayachandranjayachandran7498
@jayachandranjayachandran7498 3 жыл бұрын
சிங்கத்திடம் நெருக்கமாக இருந்தது போல புலியிடம் நெருக்கமாக இருக்கமுடியாது புலிகள் ஆக்ரோஷமான வை தனிமை விரும்பிகள் வாழ்த்துக்கள் தமிழா
@saleemjaveed8470
@saleemjaveed8470 3 жыл бұрын
ஆப்ரிக்கா காடுகளின் அழகை சுவாரசியத்தை டப்பிங் தமிழில் கேட்டு இப்ப தமிழன் நேரடி பேச்சை கேட்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது இந்த முயற்சிக்கு பணம் மட்டும் போதாது தைரியமும் தன்னம்பிக்கையும் வேண்டும் வாழ்த்துக்கள் தமிழன் னு மார் தட்டி பேசினால் போதாது இவ்வாறான முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்
@aravinthmechanical9013
@aravinthmechanical9013 3 жыл бұрын
4 month munnadi veliyana video eppotha pakura Unga all videos ellam vera level bro keep rock
@balaamir1956
@balaamir1956 3 жыл бұрын
நனபாவொரலெவள்விலங்குகலை கேன்யாவிள்நெரடியாகபார்த்தது வாழ்த்துக்கள்
@sulthanalaudeen319
@sulthanalaudeen319 3 жыл бұрын
Wildlife vidoes எப்போவும் Nat Geo போன்ற channel களில் மட்டும் பார்த்த எங்களுக்கு , உங்களுடைய பயணத்தில் எங்களையும் கூடவே அழைத்து சென்றால் போல ஒரு உணர்வு. வாழ்த்துகள் சகோதரா....
@gokulakannanmadakarai7172
@gokulakannanmadakarai7172 3 жыл бұрын
நேர்ல பாக்குற மமாரியே இருக்கு bro🥰.....nice 👌
@VijayVijay-zu7dt
@VijayVijay-zu7dt 2 жыл бұрын
Bro neenga etha kaatanumo atha nalla kattuninga but etha hide pannanumo atha mattum sothapitinga 😂😂
@honeyhoney2140
@honeyhoney2140 3 жыл бұрын
செம‌ புரோ.. நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது...
@nithyanithu1040
@nithyanithu1040 3 жыл бұрын
Hi Anna, unga videos ellaam super na edho nane travel senja madhiri irundhichi ,thanks keep going keep on going,all the best
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 3 жыл бұрын
Lorian safaricamp WhatsApp +254768930718
@Kettuponabiryani
@Kettuponabiryani 3 жыл бұрын
Yar u intha ponnu anna
@Velmurugan-vm2hc
@Velmurugan-vm2hc 3 жыл бұрын
Anna..anni channel ku subscribe potachu👍🏼😉
@rameshparthiban2023
@rameshparthiban2023 3 жыл бұрын
Poga pothu solli iruntha na unakhu wildlife camera with lens 600mm kuduthu irupa ela bro nalla close up la Ella animals National Geographic mari kamichu irukalam nama channel la .
@nnithis2819
@nnithis2819 3 жыл бұрын
Already pathuta bro sri akka sema innocent
@jdevakumar9795
@jdevakumar9795 3 жыл бұрын
Intha video romba super anna
@sureshv-lq1ti
@sureshv-lq1ti 3 жыл бұрын
Sema bro 👍 u r Struggling And taking more effect To make videos u are only one person to expose the wild life woRld ... U R the Only worth person to get KZbin awards ..❤️ guys plz support the person ..👍.. his real real hero 😎❤️👍
@MohamedIbrahim-dk3fz
@MohamedIbrahim-dk3fz 3 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்...
@AumYogaa
@AumYogaa 3 жыл бұрын
Next video poodunga bro..
@sathyam2294
@sathyam2294 3 жыл бұрын
நேரில் வந்து பார்த்து போல் இருந்தது 😎சூப்பர் 😎
@padmanabanmarappan5129
@padmanabanmarappan5129 3 жыл бұрын
இது வேற லெவல் தலைவா உண்மையிலேயே நீங்கள் ஒரு சாதனை
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 3 жыл бұрын
வேற லெவல் ப்ரோ தைரியம் உங்களுக்கு அதிகமா இருக்கு👌👍👏👏👏🤝💐😎
@beelyxprezz1165
@beelyxprezz1165 Жыл бұрын
Bro sooper and without fear u guys went thr u got lot of guts great work I’m watching this vdo I’m feeling fear I’m watching all ur vdos now Japan vdo also 2023 I saw all ur vdo all sooper bro all the best😊
@Rahul-Rocky1995
@Rahul-Rocky1995 3 жыл бұрын
Content na ithu tha taramana content vera level bro eppo return varuvingala or Kenya la settle airuvinga 😂😂😂 big fan bro 👍👍👍👍👍
@navi3480
@navi3480 3 жыл бұрын
செம தைரியம் யா உனக்கு 🦁
@poongodisridhar7470
@poongodisridhar7470 3 жыл бұрын
Ivunga oorula neriya valuable things iruku ana romba kastapaduranga I am new person watching ur videos now only its amazing
@balaji4096
@balaji4096 3 жыл бұрын
Bro neenga Vera level youtuber animal plant chenal parkuratha neenga pohi anga irunthu video pannring unnmaya solla varthikal illa ultimate bro conguralatoins
@sakthivelb741
@sakthivelb741 3 жыл бұрын
இந்த ப்ரோ என்ற வார்த்தையை தவிர்க்கவும் அருமையான சகோதரர் எனும் வார்த்தை இருக்கையில்
@rifasrifat9375
@rifasrifat9375 3 жыл бұрын
ப்ரோ... என்ற வார்த்தைஎவ்வளவு அளகான வார்த்த..... சகோவும் சுகோவும்
@rifasrifat9375
@rifasrifat9375 3 жыл бұрын
போடா fool டுபுகு...
@hajaazad3559
@hajaazad3559 3 жыл бұрын
தம்பி உடம்பை பார்த்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்👍
@priyarevathi9145
@priyarevathi9145 2 жыл бұрын
அண்ணா உங்க ப்ரோகிராம் அத்தனையும் முடிஞ்ச அளவுக்கு பாப்பேன் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் ஐ லவ் யூ அண்ணாஉங்க பயணம் தொடரட்டும் உங்கள் பயணம் தொடரட்டும்
@praveenk3482
@praveenk3482 9 ай бұрын
லட்சக்கணக்குல இப்போ பார்த்தாச்சு மறுபடியும் நாங்க வந்து பார்க்கிறோமா😂😅😅😮😀😀😀👍
@ajithkumart542
@ajithkumart542 3 жыл бұрын
Intha video kandippa 1million poga vaipu irukku👍❤️
@WeareCrazyhumans
@WeareCrazyhumans 3 жыл бұрын
What a Quality Content man. You deserve more Subscribers. Nevertheless keep giving such videos. This video have inspired me to go for trekking and wild life safari..
@sstsaravanan4870
@sstsaravanan4870 3 жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன் நீங்கள் அந்தமான் கப்பலில் பயணம் வீடியோவை எதிர்பார்க்கிறேன்
@vigneshselvi5516
@vigneshselvi5516 2 жыл бұрын
Bro u r great bro.... Life semaya enjoy pantringa
@kumudhavalli7592
@kumudhavalli7592 3 жыл бұрын
Discovery channel Partha mathri irruthadhu bro.vera level bro neenga.keep rocking bro.best wishes from Krishnagiri.
@pratheesh2484
@pratheesh2484 3 жыл бұрын
சூப்பர் நண்பா இது மாதிரி இடத்துக்கு எல்லாம் போய் மாஸ் பண்ணுறீங்க
@skakaran8136
@skakaran8136 3 жыл бұрын
Bro Hollywood படம் பாக்ர மாதிரி இருக்கு.. vera level trakker நீங்க
@kaliyamurthy8251
@kaliyamurthy8251 3 жыл бұрын
வாழ்த்துக்கள் both of you....
@nandhanasmedia3688
@nandhanasmedia3688 3 жыл бұрын
Bro Ethiopia video eppo varum
@yogeshwarankrishnan4150
@yogeshwarankrishnan4150 3 жыл бұрын
Bro, Visit Kruger national park in South Africa...
@nilaashok3947
@nilaashok3947 3 жыл бұрын
Semma bro ipo than unga channal pakkaran..semma mass subscribe pannitan
@rohithm3143
@rohithm3143 3 жыл бұрын
என்னங்க எல்லா விலங்குகளும் ரொம்ப சாதரனமா அலையுது
@munisrkmunis2827
@munisrkmunis2827 3 жыл бұрын
Vera leval bro தரமான சம்பவம்
@arunram6286
@arunram6286 3 жыл бұрын
Great brother... You had very good opportunity to explore African culture through travel.... I like your video always... Be safe!!!
@srijith431
@srijith431 3 жыл бұрын
Thala vera level
@murugesanmurugesan7103
@murugesanmurugesan7103 3 жыл бұрын
Discovery channel la pathatha ippa neega kattiirukiga superb bro
@smkyellowheart
@smkyellowheart 3 жыл бұрын
அருமையான பதிவுகள் சகோதரரே👍👍👍👍👍
@Rajasekar_chef
@Rajasekar_chef 3 жыл бұрын
Oru serappana padivu. The great Tamil you tuber. Will become no 1 position
@nismiyafaz384
@nismiyafaz384 3 жыл бұрын
Unga tamil worlds ku nadri. Kattayam Tamil a sollanum nalla irukku. But unga videos Wandu ellame phone la pudichi videos a irukku. Miruhangala vettai Aadi sapuduwathu pola waranum Appa than semma Kik a irukkum. Konjam atha continue pannuga. Innam wenum. Ithu pothathu
Feeding Dangerous Animals | Ep - 3 | Tamil Trekker
28:08
Tamil Trekker
Рет қаралды 910 М.
Reindeer Nomads of Mongolia: Winter Lifestyle | Tamil Trekker
19:17
Tamil Trekker
Рет қаралды 399 М.
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 91 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 1,9 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 56 МЛН
Lion ambush at wildebeest crossing
6:20
Lisa Roddy
Рет қаралды 43 МЛН
Masai Mara - Part 2 | Wildlife Safari | Kenya | Tamil Vlog
11:10
Idoka Trails
Рет қаралды 6 М.
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 91 МЛН