சுகி சிவம் ஐயா பேச்சை கேட்டால் பகவத்கீதை முழுவதும் படித்த திருப்பி ஏற்படும் வாழ்க பல்லாண்டு ஐயா அவர்கள்
@rebelvinoth94993 жыл бұрын
எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள்,சிகரெட் பிடிக்கும் பழக்கம் பற்றியும் அதனால் பட்ட துன்பங்களையும், அதில் இருந்து எப்படி விடுபட்டார் என்பதையும் சொல்லி இருந்தார். அதை படித்தபிறகு அதே பாணியில், நான் 18 வருடங்களாக புகை பிடித்து வந்ததை நிறுத்தி விட்டேன்.நன்றி 🙏🙏🙏
@kavin7091 Жыл бұрын
புத்தகம் பெயர்
@sekarm59063 жыл бұрын
எனக்கு என்னை உணர்த்திய என் குரு அவர் அவரினை வாழ்த்திய எனக்கு மிகவும் பிடித்தமாமனிதர் சுகி அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன் நன்றி ஐயா
@sukumarank75953 жыл бұрын
பாலகுமாரன் உண்மையில் ஒரு பொக்கிஷம்
@veeraraghvan202614 күн бұрын
சுகி இன்னிக்கு தான் உண்மை பேசினீர் 🙏🏼
@TheSurya93973 жыл бұрын
சுகி அய்யா தன் பெருமையை அதிகம் பேசியிருக்கிறார் .
@murugavalavan3350Ай бұрын
அருமையான பேச்சு, வாழ்த்துக்கள்
@maheswarimaheswari57183 жыл бұрын
யோகி ராம் சுரத் குமார் ஜெய் குரு ராயா
@saravananr36143 жыл бұрын
உங்கள் பேச்சு அருமை... பாலா பலரை வளர்த்திருக்கிறார்..உண்மை 💐
@annamalairaju40173 жыл бұрын
அருமையான பேச்சு எளிமையான முறையில் இதமாக தந்தது உங்கள் காந்தப்பேச்சு நன்றி ஐயா...
@mohankumark85373 жыл бұрын
சுகி. சிவம் நல்ல பேச்சு
@madhanyoga9996Ай бұрын
நன்றி சார் ❤❤❤❤
@andalramani6191 Жыл бұрын
பாலகுமாரனின் திறந்த மனதும் சுகி சிவத்தின் அகங்காரமும் தெரிகின்றன.. சுகி சிவத்தின் பேச்சில். அகங்காரமாற்ற திறந்த மனது தான் கடவுள் செல்லும் வழி.
@latchudharasuram21553 жыл бұрын
பாலாவின் எழுத்து எனக்குள் பெரும் மாற்றத்தை உண்டு பண்ணியது ; உண்மை 🙏 திருநின்றவூர் ஹிருதயாலீஸ்வர் ; நெரூர் சதாசிவ பிரம்மம் ; திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகள் ; திருநல்லம் ; இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் , நாவல் படித்த ஒரு வாரத்திற்குள் அந்தந்த ஸ்தலங்களை தரிசித்துள்ளோம் ; இன்று வரை மீண்டும் மீண்டும் 🙏
@ramanaramana2863 Жыл бұрын
Bro oru nalla novel name sollinga bro
@ramamurthysundaresan59263 жыл бұрын
அருமையான பேச்சு. மேடையில் உள்ள மற்றவர், தொலைபேசியை உபயோகிக்காமல் இருந்து, பேச்சை கேட்பது நலன். அல்லது மேடை விட்டு விலகுவது சிறப்பு.
@javaharsivakumar46973 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்
@bkala95063 жыл бұрын
Sukisivam sir hands off 👍👍👍🙏🙏🙏
@sthirumoorthy96003 жыл бұрын
யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா 💙💙💙💐🙏
@kamalarkarkark41423 жыл бұрын
என்னுடைய அபின்மான எழுத்தாளர் பாலகுமாரன்
@natesanmahadevansvnatesan3 жыл бұрын
மிக அருமையான அறிவார்ந்த சொற்பொழிவு.
@veeranganait40873 жыл бұрын
அருமையான தெளிவான உரை. 🙏🏿💐
@tharunkumar7871 Жыл бұрын
அருமை ஐயா
@vasumallur71293 жыл бұрын
நன்றி ஐயா
@rbalachandran8808 ай бұрын
Superb Sir
@marimuthu36653 жыл бұрын
ஒரு வாழ்க்கை வழிகாட்டி பாலகுமாரன்
@Unknownqueen-12Ай бұрын
Pooranam,super sir
@sriarrow3 жыл бұрын
தற்பெருமைதான் அதிகம் உள்ளது!
@shanthyramasamy3859Ай бұрын
உண்மை. சுகி சிவம் எனக்கு மிகவும் பிடித்த பேச்சாளர், ஆனால் இப்படியான அவையில் கொஞ்சம் பணிவு வேண்டும்.
@yasothaiparasuraman2354 Жыл бұрын
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா 🙏🙏🙏
@ANSV6662 жыл бұрын
7:00 good that suki arrogantly begged.. got authorisation…. But he refused to tell he bribed him…. So sweet,
@sharathbabu95122 ай бұрын
Wow, interesting observation😀
@deivanayagamv95323 жыл бұрын
சுகி சிவம் மானாவாரி பயிர் என்பது நாயன்மார்கள் போன்று முறைசாரா சிவநெறி சார்ந்த திருவருள் பெற்றவர்🙏
@aswinkumar10013 жыл бұрын
YOGI RAMSURATKUMAR YOGI RAMSURATKUMAR YOGI RAMSURATKUMAR JAYA GURU RAYA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜய குரு ராயா
@mkrk20153 жыл бұрын
❤️ ❤️ ❤️
@prasannak96593 жыл бұрын
Bakthi vs gnanam super sir
@harikrish59533 жыл бұрын
😇😇😇👏👏👏👍
@muruganomnamonarayanaomnam94143 жыл бұрын
om Sri Sathguru Yogi Ramsarathkumar por pathangal potri saranam
@saravananprathiksa71043 жыл бұрын
Yogi Ram Surat Kumar Yogi Ram Surat Kumar Yogi Ram Surat Kumar Jayaguru raya
@venkataramanvk29133 жыл бұрын
1980ல் மதுரையில் நடந்த உலகத்தமிழ்நாட.
@saravanansankaranarayanan88983 жыл бұрын
Good one.
@masilamani89033 жыл бұрын
பாலகுமாரனிடம் இரண்டு மனைவி பற்றி கேட்ட கேள்விக்கு சொன்ன பதில் நியாயமானதாக இல்லை. சமாளிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். அதைவிட தனது தவறை ஒத்துக்கொண்டிருக்கலாம்.
@jayasekariyyadurai99393 жыл бұрын
மிகச்சரி
@Hm-cm-242 ай бұрын
21:00
@thangamrass3283 жыл бұрын
Yogi Ram surat kumar Yogi Ram surat kumar Yogi Ram surat kumar Jayiakur raya
@yogeshkrishna25493 жыл бұрын
He has to speak about Balakumarn, but he is speaking about his life and pride. !! I hope he is not having good mind.
@jayanthid4693 жыл бұрын
S sir
@mars-cs4uk3 жыл бұрын
செல்வி சொல்வது ஒன்றும் நடக்காது பின் ஏன் அவனை உயர்த்தி பிடிக்கிறீர்கள்? நூலா?
@abuprabu4venkat9523 жыл бұрын
Athilenna santhaegam thozhar
@brain2universe3 жыл бұрын
The Great teacher . Thx. Is there a link for full function video ?
@bommisgallery59872 жыл бұрын
Balakumaran patri thedi thadi therinthukolgiren sila natkalai... Etho pothai pola.. Ennamo iruku therinjukonu manasu solite iruku...