Yogibabu & Director Speech in Pariyerum Perumal Audio Launch | Fun Moments

  Рет қаралды 404,387

Hindu Tamil Thisai

Hindu Tamil Thisai

Күн бұрын

Пікірлер: 182
@amhd7666
@amhd7666 6 жыл бұрын
யோகிபாபு தமிழ் சினிமாவில் வேற லெவல் வாழ்த்துக்கள்
@selvamuthu8103
@selvamuthu8103 3 жыл бұрын
மாரி செல்வம் அண்ணா என்ன சொல்லணும் என்று தெரியல வேற வேற லெவல் அண்ணா மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா என்றும் உங்கள் அன்புடன் தம்பி
@SelvaKumar-cv4cq
@SelvaKumar-cv4cq 3 жыл бұрын
என்னுடைய வாழ்த்துக்கள்
@parthibanparthiban944
@parthibanparthiban944 6 жыл бұрын
என்னமோ தெரியல மாரிசெல்வராஜ் கண்கள் கலங்குது என்னை அறியாது ..... வாழ்த்துக்கள்
@subiramani9035
@subiramani9035 6 жыл бұрын
@mahilanrajraj6473
@mahilanrajraj6473 6 жыл бұрын
parthiban parthiban
@உழவர்மகன்
@உழவர்மகன் 4 жыл бұрын
வலி
@Elonmusk-nu3lq
@Elonmusk-nu3lq 4 жыл бұрын
@@subiramani9035hiimib viv mjr
@titusthavamani6521
@titusthavamani6521 6 жыл бұрын
இது சராசரி தமிழ் படமல்ல... தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி, தமிழ் இயக்குனர்களுக்கும் இத்திரைப்படம் பாடம். இதுவல்லவா திரைப்படம். அருமை... இயக்குனர் மாரி செல்வராஜுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
@soundarapandian1924
@soundarapandian1924 3 жыл бұрын
Anna வேற level 💯 👌
@arunmmts
@arunmmts 6 жыл бұрын
இந்த காணொளி யின் கடைசி நீங்கள் பேசின வார்த்தைகள் போல உங்கள் படம் நின்று பேசியது.... ஒவ்வொரு இடத்திலும்... வாழ்த்துக்கள்
@agnesmary1925
@agnesmary1925 6 жыл бұрын
வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ்‌ கண்ணியம் காத்திட்ட அருமையான director
@smileinurhand
@smileinurhand 6 жыл бұрын
வாழ்த்துக்கள் . கருத்து திணிப்பதாக அல்லாமல் இயல்பாக இருக்கும் கலை வெற்றி பெரும் .
@vigneshselvarasu414
@vigneshselvarasu414 6 жыл бұрын
திருவாரூர் மாவட்ட தியாகி இமானுவேல் பபாசறை சார்பில் வாழ்த்துக்கள் அண்ணன் மாரி செல்வராசு...
@sivathalasiva7278
@sivathalasiva7278 3 жыл бұрын
Llllll
@rajalingamkrajalingam230
@rajalingamkrajalingam230 6 жыл бұрын
இதயத்தில் உள்ள குருதி கண்களின் வழியே அருவியாய் ஆர்ப்பரித்தது... எளிமையும் வலிமையும் ஒன்றாக பின்னிப்பிணைந்த மறைக்கப்பட்ட வாழ்க்கை முறையை மிக நேர்த்தியாக தொடுத்ததனை மக்களின் இதயத்தில் மாலையாக அணிந்துவிட்டீர்கள். தலைவணங்குகிறேன், மொத்தத்தில் கதையல்ல நம் வாழ்வின் நிஜமே... அழகியழகிது பரியேறும் பெருமாள்
@amhd7666
@amhd7666 6 жыл бұрын
ஆக சிறந்த படம் தமிழ் சினிமா WIN நம்பிக்கை மாரி செல்வராஜ்
@jeganathanjeganathan6349
@jeganathanjeganathan6349 6 жыл бұрын
மாரி செல்வராஜ் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@swethag6512
@swethag6512 6 жыл бұрын
L jeganathan l
@KJAAICH2
@KJAAICH2 6 жыл бұрын
Yogi babu is a main pillar of this movie !!!
@shankarv311
@shankarv311 4 жыл бұрын
நல்ல திரைப்படம் பரியேறும் பெருமாள் நல்ல திரைப்படம்.....
@drmanickam1983
@drmanickam1983 6 жыл бұрын
மாரி செல்வராஜ் பா ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 2018 ஆம் ஆண்டின் தலை சிறந்த படம் அன்புடன் மானூர் மா மாணிக்கம்
@k.pandian3200
@k.pandian3200 3 жыл бұрын
அருமை நண்பா 👌👌👍
@srjrvr
@srjrvr 6 жыл бұрын
Super film director sir 👏👏👍
@poonguzhalana3603
@poonguzhalana3603 6 жыл бұрын
Padam theatre la poi pathen na climax la antha rendu tea class laye motha artha thayum adakitinga hats off Mari selvaraj Anna
@vasanthilamaran9466
@vasanthilamaran9466 6 жыл бұрын
Unga speech la theriyuthu you are very good human being.. congratulations
@madhavann9091
@madhavann9091 6 жыл бұрын
நன்றி அண்ணா
@kesarkiran5265
@kesarkiran5265 3 жыл бұрын
Yogi Babu 'na super!
@GaneshviewsChannel
@GaneshviewsChannel 3 жыл бұрын
2 years ku apparam comnent pandrean its mariselvaraj life hatsoff
@superannasuresh4693
@superannasuresh4693 4 жыл бұрын
மாாி.செல்வராஜ் அண்ணன் வாழ்த்துக்கள்
@prabhar5680
@prabhar5680 4 жыл бұрын
நான் மேல் ஜாதியாய் சார்தவன் தான் ஆனால் நான் ஜாதியை பார்த்து இல்லை என்னுடைய நெருங்கிய நண்பன் கீல் ஜாதியை சார்த்தவன் ஆனால் ஒரு நாள் கூட எங்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை இன்று வரை என் நண்பன் கிடைக்க என்ன தவம் செய்தேன் என்று தெரியவே இல்லை
@aravinthsuper5758
@aravinthsuper5758 6 жыл бұрын
best film in Tami industry
@kumarnss6623
@kumarnss6623 6 жыл бұрын
Yogi is a clear surprise for Tamil movie.In hindi people say ""Chupa Rustam"" that is Yogi Babu.. keep it up dear.
@Good-po6pm
@Good-po6pm 5 жыл бұрын
23-03-2019 காலை 4:35 அளவில் படத்தை பார்த்தேன் நல்லபடி எடுத்திருக்கிறீர்கள் - உணர்வு நிலையோடு போகும்படி பாடல் மெட்டு வராதது வெறுப்பை தந்தது - அந்த வகுப்பறை சோகத்துடன் வரும் பாடல் . பாடல்களில் கூச்சல் எதற்கோ ?+ மற்று மிகவும் நன்று -- ஆனந்தி நடிப்பு அருமை , கார்த்தி நடிப்பு நன்று யோகிபாபு அசத்தல் மற்று யாவரும் நன்றாக செய்துள்ளார்கள் . வாழ்த்து .
@niazibnkarim3334
@niazibnkarim3334 6 жыл бұрын
நீங்க பெரியாள வரணும் மாரி.. நீங்க நினைக்குற அரசியலும் ஜெய்கணும். உளமாற சொல்றேன்
@jainulobtheen1218
@jainulobtheen1218 6 жыл бұрын
நாம் 6 அறிவு படைத்தவர்கள். நாம் ஏன் குறைந்த ஜாதி என்று நினைக்க வேண்டும்? அடுத்தவர்களை விட எந்த விதத்தில் குறைந்தவர்கள் ...அதற்க்கு தீர்வு என்ன? நாம்தான் யோசிக்க வேண்டும்....
@senthilroyan
@senthilroyan 6 жыл бұрын
அதற்கு ஒரே தீர்வு இயற்கையை வழிபட்ட நாம் ஆசீவகர்கள். சாதி என்னும் வர்ணாஸ்ரம கொடுமை, பார்பான்கள் செய்யும் சூழ்ச்சியினால் வீழ்ந்தோம். மதம் மாறக்கூடியது, சாதி மாற்றமுடியாதது. தமிழர்கள் மதம் கடந்து இந்து என்னும் கழிசடையை விட்டு இயற்கையை வழிபடும் தமிழர் மதம் தமிழர் இனம் என்று இருக்கவேண்டும்.
@lragul7815
@lragul7815 6 жыл бұрын
Mathavanga pakura paarvai la iruku.
@happy-vd2kk
@happy-vd2kk 5 жыл бұрын
Naam yarukkum salaithavargal kidaiyadhu
@PrabaKaran-tr6zw
@PrabaKaran-tr6zw 3 жыл бұрын
Super bro
@axpand7620
@axpand7620 3 жыл бұрын
Mari mass
@sunwukong2959
@sunwukong2959 6 жыл бұрын
i am the 1st fan of yogi babu from his 1st main screen experience in "my name is mangammaa"
@s.kadalarasans.kadalarasan8785
@s.kadalarasans.kadalarasan8785 6 жыл бұрын
Part 2 varuma thalaiva padam super. solla varthai illa
@ramanathanram3174
@ramanathanram3174 4 жыл бұрын
Part twolaiyum, Kathir, Ananthi, Yogi Babu nadikkanum, whole pariyerum perumal team , pariyerum perumal part2 laiyum nadikkanum
@maniboss9856
@maniboss9856 5 жыл бұрын
no words to say mari anna u rocks anna Sema Movie naa
@rajkumara.c5896
@rajkumara.c5896 4 жыл бұрын
Supar mariselvaraj veraleval☁🌹🌍🌹🌹🌹
@sasiammu745
@sasiammu745 4 жыл бұрын
yogipabu best actor
@thiruarasu8399
@thiruarasu8399 6 жыл бұрын
All the best Nanbare Seekirama vaanga.....
@periyasamy4315
@periyasamy4315 6 жыл бұрын
I am waiting
@karthickp4501
@karthickp4501 4 жыл бұрын
I love maari selvaraj
@mahendranmahendra3421
@mahendranmahendra3421 6 жыл бұрын
Yala Nan tirunelveli Karan .mahendran .super movie valthukal ...
@squadaliyaa767
@squadaliyaa767 3 жыл бұрын
Nice
@dhonidhoni1972
@dhonidhoni1972 5 жыл бұрын
Super Mari selvaraj super bro
@devadossnagarajan5621
@devadossnagarajan5621 6 жыл бұрын
Congrats sir....and semmmmmmmma
@rajeshs6277
@rajeshs6277 6 жыл бұрын
Wonderful movie
@gnananirmalsa1102
@gnananirmalsa1102 5 жыл бұрын
Mari selvaraj was my law college met
@ramanathanram3174
@ramanathanram3174 4 жыл бұрын
Unga law college mate, Maari selvaraj sir? Avar college la, Jothi mahalashmi nu oruthara love pannara? Reply please
@ksundarams.s2900
@ksundarams.s2900 6 жыл бұрын
சூப்பர் யோகி அண்ணா
@SelvakumarA-zq8ku
@SelvakumarA-zq8ku 6 жыл бұрын
Chella karuppi i love u karuppi
@sureshdadsureshdad1803
@sureshdadsureshdad1803 6 жыл бұрын
யோகி அண்ணா சூப்பர்
@rb.udhayakumar8661
@rb.udhayakumar8661 4 жыл бұрын
Yogi babu all was mass
@ஈசன்குமரன்
@ஈசன்குமரன் 3 жыл бұрын
கிராமிய கலைஞர்களுக்கு தொடர்ந்து வாய்பளியுங்கள் அதுவும் வெவ்வேறு மாவட்டத்தில் உள்ள கலைஞர்களுக்கே வாய்ப்பினை வழங்க வேண்டும். கேவை,மதுரை பக்கமே உள்ளவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பினை வழங்குவதை கொஞ்சம் தவிர்த்து மற்ற மாவட்டத்தில் உள்ளவர்களுக்கும் வாய்ப்பினை வழங்குகள்
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 6 жыл бұрын
suppar dhala 🐯🐯🐯
@bharath5547
@bharath5547 6 жыл бұрын
Padam edunga ji #We will c an actor #Yogibabu, waiting for a genuine #Pariyerum perumal #SaNa🎶🎶🔥🔥🔥👏👍
@MaruthiBala1989
@MaruthiBala1989 6 жыл бұрын
Super movie valthukkal brother
@mah6104
@mah6104 6 жыл бұрын
உயர்திரு மாரிசெல்வராஜ் அவர்களை முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள்.எத்தனை படம் எடுத்தாலும் இந்த படம் மாதிரி கதாபாத்திரத்தை முன் நிருத்தி படம் எடுங்க கதாநாயகர்க்காக படம் எடுக்காதிங்க
@mahak7316
@mahak7316 6 жыл бұрын
Super anna film was very impressed to me.this is a good lesson.
@sathanvijay7445
@sathanvijay7445 6 жыл бұрын
all the best anna
@saimahi3091
@saimahi3091 6 жыл бұрын
Super 😘😘😘😘😘😘😘😘😘😘❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@arunagiri3433
@arunagiri3433 6 жыл бұрын
சிறந்த படம்.
@maheswarani5485
@maheswarani5485 6 жыл бұрын
we want part 2
@s.kalidasselvaraj4308
@s.kalidasselvaraj4308 6 жыл бұрын
Sema Sir Mr mariselvaraj
@Megaaravind143
@Megaaravind143 6 жыл бұрын
Great 👌👌👍
@prasanthv8944
@prasanthv8944 6 жыл бұрын
A strong emotion...nice movie...
@yoyo-lg7un
@yoyo-lg7un 6 жыл бұрын
Vazhthukal Anna mariselvaraj
@prasanthp7765
@prasanthp7765 3 жыл бұрын
Vazhthukal
@kamalraj8226
@kamalraj8226 6 жыл бұрын
Super movie
@sathanvijay7445
@sathanvijay7445 6 жыл бұрын
super Anna ethu mathiri padam edunga
@gopideer5371
@gopideer5371 6 жыл бұрын
semma movies
@amudhanam1698
@amudhanam1698 6 жыл бұрын
sir unmai ya ivolvavu thairiyama velipaduthardhuku. oru thairiyam venum. hats off maari sir
@anandr4193
@anandr4193 5 жыл бұрын
The best yogibabu
@madhavann9091
@madhavann9091 6 жыл бұрын
Super
@idealindia342
@idealindia342 6 жыл бұрын
Excellent Brother please ignore negative comments which are made by NON-DALITS or persont understant your views who don't know the MEANING OF /PAIN /UNTOUCHABLE for more than 200 years . Because you tell the TRUTH .They want caste system They dot know / want casteless sociary You are real young Dr B.R .Whose birth known as World Knowledge Day by United Nation 2016
@dr.shivasubramanian2949
@dr.shivasubramanian2949 6 жыл бұрын
very nice with patients movi
@periyasamy4315
@periyasamy4315 6 жыл бұрын
super mariselvam Jai Bhim
@ஈசன்குமரன்
@ஈசன்குமரன் 3 жыл бұрын
யோகிபாபுக்கு ஒரு யோகம்தான் நடிகனாக தொடர
@cncandcinema4545
@cncandcinema4545 6 жыл бұрын
படமல்ல இது பாடம்.
@manivini2593
@manivini2593 3 жыл бұрын
Mari Anna yanaku unga padangala nadikanum anna.....1ru vaipu kedikumha anna
@jerinj1717
@jerinj1717 6 жыл бұрын
Spr seen 💃🐕
@nr.shanmugamnr.shanmugam1486
@nr.shanmugamnr.shanmugam1486 6 жыл бұрын
சிறப்பு
@Rajkumar-i4u3i
@Rajkumar-i4u3i 6 жыл бұрын
Mari Selvaraj bro ku valthukal
@kalkona1116
@kalkona1116 6 жыл бұрын
supper
@mohammedjasim4254
@mohammedjasim4254 5 жыл бұрын
Nalla padam bro. Yenna solli paratorathune therla. Antha heroin attitude yenna romba disturb pannitea eruku. Super
@freedomlover5937
@freedomlover5937 6 жыл бұрын
👏👏👏👏👏👏
@karikalankarikalan3735
@karikalankarikalan3735 6 жыл бұрын
Anna yenga erukkinga Anna spr
@jesusRA367
@jesusRA367 3 жыл бұрын
👍🙏
@jayakumarfrancis5470
@jayakumarfrancis5470 6 жыл бұрын
Y is it not released in Bangalore? How can I watch it?
@vithyatharan463
@vithyatharan463 5 жыл бұрын
💕👌👌👌👍
@s.kalidasselvaraj4308
@s.kalidasselvaraj4308 6 жыл бұрын
Super mari sir
@kannangp6304
@kannangp6304 5 жыл бұрын
Tamil cinemavin uyir
@pichaipillaiappasamy7602
@pichaipillaiappasamy7602 6 жыл бұрын
💪💪💪
@arunanarayan6177
@arunanarayan6177 6 жыл бұрын
Shruti tv friends. When that lady is speaking so nicely and the speech was so good ....the background artistes with white paint were very very distracting. Especially one ARTISTE with white paint ...he kept shaking and shaking and moving and moving left and right. Please ensure in all your speeches that no one stands behind the speaker. It is so obvious that they want SCOPE and to be seen in the camera by the audience. Pl pl.
@shivajimuthusamy876
@shivajimuthusamy876 3 жыл бұрын
நான் பிரமிச்சி போயிட்டேன் சரியான சமயத்தில் சென்னை வந்திட்டிங்க சரியான ஆளுமைகிட்ட ராம் ஸார் இனைந த வெளிப்பாடு வந்த உங்களுக்குள் இருந்த வாழ்க்கை அந்த காலகட்ட வாழ்க்கை வந து போகுது மாரி சார நம்ம டாப் ஸ்டார் பிரசாந்த்க்கு ஒரு வாய ப பு கொடுங்களேன்
@muthuramanm2414
@muthuramanm2414 6 жыл бұрын
Supet
@premjicathpalur9081
@premjicathpalur9081 6 жыл бұрын
Mari selvaraj anna and Pa.ranjith anna thank you so much, intha jathiveri pudicha naainga maththiyil naaiya vachu semmaya seruppala adikama seruppala adichathuku thank u
@abdullahnafees7162
@abdullahnafees7162 6 жыл бұрын
Yugi r the best
@JD_knowns
@JD_knowns 3 жыл бұрын
After karnan teaser👍
@umamagesh893
@umamagesh893 6 жыл бұрын
Vera level movie
@sakthivelp9447
@sakthivelp9447 6 жыл бұрын
Ragolin😀! ;gg r
@pavitraders485
@pavitraders485 6 жыл бұрын
well
@mktrendinggamer2921
@mktrendinggamer2921 6 жыл бұрын
4.12 semaaaaaa
@sheelarani2173
@sheelarani2173 6 жыл бұрын
அருமை
@RS-ir1pe
@RS-ir1pe 6 жыл бұрын
he is wearing psbb school uniform
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 28 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 33 МЛН
How many people are in the changing room? #devil #lilith #funny #shorts
00:39
Yogi Babu Speech | Sarkar Audio Launch
5:28
Sun TV
Рет қаралды 22 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 28 МЛН