அருமையான பதிவு.... நன்றி.... புதிய தகவல் பல தெரிந்து கொள்ள முடிந்தது....
@الرحمنعلمالقرآن-م5ر4 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள். சகோ நான் இலங்கை யை சேர்ந்தவன். காலையில் முருங்கை இலை அல்லது அதனுடன் சேர்த்து அகத்தியலிங்கம் போன்ற பசுந்தீவனம் கொடுங்கள் அதன் பிறகு அடர் தீவனம் கொடுங்கள். அடர் தீவனத்துடன் முருங்கை அகத்தி இப்பிலி பொன்னாங்ஙனி இவற்றை மிக்ஸரில் அறைத்து சேர்த்து கொடுங்கள். இவ்வாறே நான் காடை வளர்க்கிறேன். நன்றி
@mjshaheed4 жыл бұрын
அடர் தீவனம் நீங்களே தயார் செய்யறீங்களா இல்லை கடையில் வாங்கறீங்களா?
@he85964 жыл бұрын
Following
@sulaimansheik45914 жыл бұрын
ஆங் சரி super information
@velanagroworks4 жыл бұрын
🤣🤣🤣
@malaysiasegar36575 жыл бұрын
சோளம் கம்பு கேழ்வரகு இதை வைத்து காடைகளுக்கு எப்படி தீவனம் தயாரிப்பது என்பது பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள்
@dkr15s864 жыл бұрын
Please
@tsp1609 Жыл бұрын
Good Information. Thanks bro.
@hariprasadm48605 жыл бұрын
Hi.. bro I'm from Karnataka Ur video is very good But I don't know Tamil ,still I try to understand I'm newly starting quail farming Please give English subtitles
@arunkumark.r88954 жыл бұрын
ಯಾವ ಊರು ನೀವು
@thangarajaayyanar79624 жыл бұрын
சரி சரி................Super
@rasathimuruganantham53032 жыл бұрын
Super. Valha. Makilchiyuden
@VishnuKumar-gc3ke4 жыл бұрын
Super video thanks
@கார்த்திகேயசோழன்4 жыл бұрын
பிராய்லர் முறையில் வளத்றாங்க ஆனா பேச்சு மட்டும் உடம்புக்கு நல்லது, ஆரோக்கியம் னு 😂👌. இன்னும் கொஞ்ச வருஷத்துல பிராய்லர் பண்ணையாளர்கள் காடை பண்ணை பக்கம் வந்துட்டா இவங்களால தாக்கு பிடிக்க முடியாது அப்ப பாத்தா காடைய விட நம் பாரம்பரிய நாட்டு கோழி தான் நல்லதும்பாங்க, 🤢. ஆக மொத்தம் மக்களோட அறியாமையை ஆளுக்கு தக்க காசாக்கும் முயற்சி தான் நடக்குது இதுல MNC களை மட்டும் குறை சொல்லு என்ன பயன்!!!?
@sekaryamuna95685 жыл бұрын
Super very nice explained
@ManiKandan-gk6jy5 жыл бұрын
Sekar Yamuna
@thalayurgroup30943 жыл бұрын
FEED INTAKE FOR QUAILS ( காடைகள் உண்ணும் தீனி அளவுகள் ) 1st - week - 4gm x 7 Days = 0.28gm 2nd - week - 9gm x 7 Days = 0.63gm 3rd - week - 15gm x 7 Days = 105gm 4th - week - 18gm x 7 Days = 126gm 5th - week - 25gm x 7 Days = 175gm 6th - week - 35gm x 7 Days = 245gm Total 42 Days feed intake 742 gms
@jaianand90152 жыл бұрын
அருமை சென்னையில் எங்கே உங்கள் பண்ணை உள்ளது....உங்கள் செல் நம்பர் தரமுடியுமா... நான் சென்னை புழல்
@achumiyashaikh88964 жыл бұрын
Good one nanri.
@balagurusamyflimdirector94895 жыл бұрын
Vaalthukkal brother
@gmmurali42195 жыл бұрын
அருமை அருமை 👌 👌
@santhoshsekaran89355 жыл бұрын
Nice frd
@rarulmurugan98324 жыл бұрын
Bro antha paanaila kari podurathala athula irunthu vara pogai ethum effect kaadaiya seiyatha, room temperature intha paanaila vaikarathu pothuma,room temperature meter vaikanuma evalo vaikanum
Bro nama eggs vangi incubator la vaichu chicks edutha adhula male and female chicks varuma?
@hariprasadm48605 жыл бұрын
Please reply about gas brooding How many days 1 cylinder can we use and how many chicks,
@dhanushvasanth47563 жыл бұрын
Bro உங்க face காட்டிம் video upload பண்ணுங்க 😐நா உங்க எல்லா video ம் பார்க்குற 😕ஆனா comment பன்ன மாட்டேன் 😑😶bro எனக்கும் காடை, புறா, கோழி, ஆடு வளர்க்க dream 😞😞😞
@veeratamilansivashiva69734 жыл бұрын
Kari yapte poturathu anna
@ebanpravin5814 жыл бұрын
Bro protein powder enna use panriga....
@الرحمنعلمالقرآن-م5ر4 жыл бұрын
சகோ நான் இலங்கை யை சேர்ந்தவன். காலையில் முருங்கை இலை அல்லது அதனுடன் சேர்த்து அகத்தியலிங்கம் போன்ற பசுந்தீவனம் கொடுங்கள் அதன் பிறகு அவர் தீவனம் கொடுங்கள். அடர் தீவனத்துடன் முருங்கை அகத்தி இப்பிலி பொன்னாங்ஙனி இவற்றை மிக்ஸரில் அறைத்து சேர்த்து கொடுங்கள். இவ்வாறே நான் காடை வளர்க்கிறேன். நன்றி
@p.shirajulhameed27213 жыл бұрын
@@الرحمنعلمالقرآن-م5ر bro moonu velai ena ena kudupiga crecta soluga
@vandumurugan29795 жыл бұрын
சந்தோஷ் அருமை👏👏👏
@krishnan54184 жыл бұрын
காடை முட்டைகளை கோழி அடையில் வைத்தல் பொரிக்குமா என்று செல்லுகா
@Peniaphobia.5 жыл бұрын
Egg sell panradu labama? Or birds sell panradu labama?. And chicken ku kudukura feed mattum kudutta poduma?
@upsccivilservicespreparati23195 жыл бұрын
Egg sale panna kammi labam tha loss aga neraya chance iruku. Birds selling is better but market epdi nu pathutu start panna labham tha.
@udhayat60895 жыл бұрын
Ahhh sarii
@jaianand90152 жыл бұрын
இரண்டு வருடத்திற்கு முந்தைய பதிவு... இப்போதும் இவர்கள் இதே தொழிலில் உள்ளார்களா..
@tamizhanagri2 жыл бұрын
S
@upsccivilservicespreparati23192 жыл бұрын
ஆம் உள்ளோம்
@prabhum77964 жыл бұрын
வணக்கம் சார் கோயம்புத்தூரில் பதினைந்து நாள் காடை குஞ்சுகள் கிடைக்கும் இடம் சொல்லுங்கள்
@breakthemystery22675 жыл бұрын
Bro na kaadai form start panalamnu iruken....successful aguma? Life long business nalla poguma....?
@upsccivilservicespreparati23195 жыл бұрын
It's an up down business 6 mnth nalla irukum 6 mnths market romba sumara irukum. But shouldnot depend on this.
@sivasastha72855 жыл бұрын
hi brother nanka dharapuram than unka kadai pannaya pakkalama entha place
@sundarvadivel17074 жыл бұрын
🙂
@sakthisangeetsp83404 жыл бұрын
Sir one help enga kaadai chickes kidaikum sir
@upsccivilservicespreparati23194 жыл бұрын
Namakkal ,palladam
@abtulsathar90245 жыл бұрын
Thanks friend
@ramasamy_gounder_vallikummi4 жыл бұрын
So please tell correct location
@sakthisangeetsp83404 жыл бұрын
I'm in Pudhukotai .so where I will get quail chicks sir
@upsccivilservicespreparati23194 жыл бұрын
Ramnadu
@kgtouringtalkies91405 жыл бұрын
bro na pannai arambikkalamnu iruken na dharapuram than unga pannaiya visit pannalama
@santhoshsanmugam49814 жыл бұрын
9025077003
@twister4774 жыл бұрын
Aaah sari😁
@prathap78295 жыл бұрын
Kadai Ku medicine kudutha dha egg vaikum nu soldranga idhu unmaiya bro,
எவ்வளவு நாளில் முட்டை வைக்கும், எவ்வளவு முட்டையிடும்,காடையின் வாழ்நாள் எவ்வளவு?
@tamizhanagri5 жыл бұрын
60 day la egg vaikum
@fisa3395 жыл бұрын
2 month aftet
@dhanushvasanth47563 жыл бұрын
Bro உங்களுக்கு இன்னொரு chennel இருக்கு
@tamizhanagri3 жыл бұрын
S..
@sathyanchidambaram54825 жыл бұрын
One day kadai chick price ?
@upsccivilservicespreparati23195 жыл бұрын
6.50 rupees
@askerdeenj94275 жыл бұрын
Satay and pro unga phone number venue mi what's up no 971507752472 dupai
@funnyvideokids803 жыл бұрын
காடை வளர்பதற்கு கிடைக்குமா
@upsccivilservicespreparati23193 жыл бұрын
Kidaikum call 9025077003
@mr.entertainer3545 жыл бұрын
haan seri...haan seri nu solinu iruka video edukura punda😂
@rr.vivasayapannai5 жыл бұрын
Bro reduce saying ok ok seri seri in all video
@tamizhanagri5 жыл бұрын
Sure
@tamizhanagri5 жыл бұрын
Latest video la reduce paniyachu
@abdulrahemindian1695 жыл бұрын
SKM. Kadai feed avail able
@faizeefaizal27115 жыл бұрын
Rate
@ajayamarnath.e61533 жыл бұрын
Ena da, Haa sari haa sari , potta maathari peasura
@ramasamy_gounder_vallikummi4 жыл бұрын
Intha number switch off varuthu
@santhoshsanmugam49814 жыл бұрын
9025077003
@vishnu984275 жыл бұрын
Video title அ சரி pakka va set aagum
@tamizhanagri5 жыл бұрын
அ சரி
@harishview95794 жыл бұрын
Ha sarii!!!!😂
@ammukuttyclm66124 жыл бұрын
Chick available ah bro
@upsccivilservicespreparati23194 жыл бұрын
Yes
@jdvlogs485 жыл бұрын
Bro ennaku one day chick venum bro kedaikuma
@Vithushan-tq4gj4 жыл бұрын
Ah sari romba disturb pannuthu 😡😡
@tamizhanagri4 жыл бұрын
இது போன்ற பல கருத்துக்களை கீழே கமெண்ட் இல் வந்துள்ளதால் அதை நான் தெரிந்து கொண்டேன் இது பழைய வீடியோ மன்னிக்கவும் இனிமேல் நீங்கள் பார்க்கும் போது வீடியோவில் இதுபோன்ற அ சரி வராது
@anojan0015 жыл бұрын
Lol you making quail also broiler better you rise broiler chicken and broiler feed have MOG do you know? It’s drugs
@tamizhanagri5 жыл бұрын
Broiler ku hormone injection iruku ithuku illa
@anojan0015 жыл бұрын
பசுமை விவசாய உலகம் broiler feeds 100% organic a ? Athula drugs irukku endu net la irukku
@tamizhanagri5 жыл бұрын
@@anojan001 artifical minerals and vitamins ellam add panuvanga