Guruvayur Kesavan elephant story tamil 🐘 குருவாயூர் கோவில் மர்மங்கள் | Guruvayoor Temple Secrets

  Рет қаралды 160,232

Tamizhan Sakthi

Tamizhan Sakthi

Күн бұрын

ஆச்சர்யமான கஜராஜன் | குருவாயூர் கேசவன் | story of guruvayur kesavan | Beautiful Video of Guruvayur Kesavan worshipping Sri Guruvayoorappan in 1972 | Elephant prays to God | Guruvayur Keshavan | Story of an elephant in Guruvayur|Stories for kids in Tamil | கேரளா குருவாயூர் கேசவன் வரலாறு | World | India | Kerala | Guruvayoor | Temple | Elephant | Kesavan | Guruvayur | GAJARAJAN | ELEPHANT |கஜராஜன் | கேசவன் | குருவாயூர் கோவில் கேசவன் யானை ஏகாதேசி அன்று விரதம் இருந்து உயிர் நீத்த சுவாரஸ்ய தகவல் | Guruvayur kesavan story, അച്യുതൻ നായരുടെ ചില ഓർമ്മകൾ , KERALA ELEPHANTS STORY , GURUVAYUR KESAVAN | யானை கோட்டம் குருவாயூர்|| Elephant Camp at Guruvayur||Tourist Place Guruvayur||Vlog at guruvayur | Guruvayur Anakotta, ഗുരുവായൂരിലെ ആനകൾക്കൊപ്പം ഒരു Vlog | GURUVAYOOR KESAVAN ANUSMARANAM 2024 | Guruvayoor Temple குருவாயூர் அப்பனிடத்தில் கஜராஜன் கேசவன் யானை வைத்த பக்தி | Guruvayoor kesavan last moments | Guruvayur Kesavan orignal video | Guruvayur Kesavan Last video |
#guruvayoor #kesavan #elephant #kerala #guruvayoorkrishna #guruvayurkeshavan
Gajarajan, Guruvayur Keshavan, elephant, Nilambur, royal family, Devaswom., kerala paithrukam, pepper media, malayalam, new malayalam, ഗുരുവായൂർ, ഗുരുവായൂർ കേശവൻ, gajarajan guruvayur kesavan, guruvayur temple in kerala, guruvayur temple story, guruvayur temple kerala, guruvayur temple address, guruvayur temple documentary, guruvayur temple elephant sanctuary, guruvayur temple elephant kesavan, guruvayur keshavan story, guruvayur keshavan images, guruvayur elephants, thrissur
Story of the elephant Guruvayur Kesavan .
குருவாயூர்_கேசவன் யானையின் கதை
உலகில் தோன்றியுள்ளவற்றில் மிகப் பெரிய, அற்புதமான உயிரினம் யானை! இந்திய மனங்களில் அதற்கு ஒரு தனியான இடம் என்றைக்கும் உண்டு. அதிலும் இந்த கேசவன் யானை குருவாயூரப்பன் மேல் கொண்ட அன்பும் பக்தியும் நம்மை உருக வைக்கும். திடம்பை ஏந்தி தன் மேல் அமர வருபவர்களுக்கு மட்டுமே கேசவன் தன் முன்னங்கால்களைத் தாழ்த்தி ஏற உதவுவான். ஆலவட்டம்,குடை,செளரி போன்றவற்றை ஏந்தி நிற்போர், பின்னங்கால் துணை கொண்டே ஏற உதவுவான்.
Gajarajan Guruvayur Keshavan is perhaps the most famous and celebrated temple elephant in Kerala, India. Kesavan was donated to the Guruvayur Hindu temple by the royal family of Nilambur . It is a common Hindu custom in Kerala to capture elephants either as calves or young adults from the wild and to donate them to the deity of the temple as an offering. Guruvayur temple .

Пікірлер: 155
@AnanthalakshmiS-o3z
@AnanthalakshmiS-o3z 5 күн бұрын
சிலிர்த்தது போகிறது கேசவா ❤ என்னால் கண்ணீரை நிறுத்த முடியவில்லை குருவாயூரப்பா இந்த பதிவை போட்ட உங்களுக்கு மிக்க நன்றி
@TamizhanSakthi
@TamizhanSakthi Күн бұрын
நன்றிகள் பல கோடி அன்பரே.. மேலும் பல அரிதான தகவல்களுக்கு ..இணைந்திருங்கள்
@rajkumarsubramani8784
@rajkumarsubramani8784 Ай бұрын
உண்மையில் கஜராஜனை கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள் நண்பரே ........ உங்களுடைய இந்த பதிவிற்கு நன்றி..........
@TamizhanSakthi
@TamizhanSakthi 29 күн бұрын
நன்றிகள் பல கோடி அன்பரே... மேலும் பல சிறப்பான காணொளிகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்
@sumithrasundar5404
@sumithrasundar5404 19 күн бұрын
I kept my son's name Keshavan the naming ceremony done in Guruvayoor
@geetharakshi1416
@geetharakshi1416 27 күн бұрын
கேசவா என்று இனி பெருமாள் நான் நினைக்கும்போது இனி இந்த கஜராஜன் தான் என் நினைவில் வருவார். இப்போது என் மனதில் கண்ணீர் வருகிறது❤❤❤❤❤❤❤❤
@NiraNeeli
@NiraNeeli Ай бұрын
மாதவ கேசவா குருவாயூரயப்பா 🙏🙏🙏
@sathyadevi-f4e
@sathyadevi-f4e 28 күн бұрын
பக்தி மனிதர்களுக்கு மட்டுமானதல்ல என்பதை நிருபித்து விட்டது இந்த கஜராஜன்
@pramodhb6796
@pramodhb6796 4 сағат бұрын
பல நூறு வருடங்கள் ஆனாலும்..இந்த மண்ணில் குருவாயூர் கேசவன் புகழ் நிலைத்திருக்கும்..கிருஷ்ணா🙏🙏🙏
@parameswariravi4719
@parameswariravi4719 29 күн бұрын
என் டே குருவாயூரப்பா போற்றி போற்றி
@dhivi2414
@dhivi2414 Ай бұрын
Control செய்தும் முடியவில்லை கண்ணீரை 😭😭 நண்பரே அப்பப்பா உங்கள் தமிழ் உச்சரிப்பு,கதை சொல்லும் விதம், பாராட்ட வார்த்தைகள் தேட வேன்டும்
@TamizhanSakthi
@TamizhanSakthi 29 күн бұрын
நன்றிகள் பல கோடி அன்பரே... மேலும் பல சிறப்பான காணொளிகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்
@ananthkumar4923
@ananthkumar4923 24 күн бұрын
மெய் சிலிர்க்கிறது ❤❤🐘🙏
@nandhinirana7541
@nandhinirana7541 21 күн бұрын
Romba romba nandri thozhare... No words to express my feelings towards Guruvayoorappan and Keshvan❤❤
@gopalmani6759
@gopalmani6759 27 күн бұрын
மிகவும் சிறப்பான பதிவு. அதிலயும் உங்க Narration👌👌👌👌👌👌👌
@Kalyanasundaram-w6c
@Kalyanasundaram-w6c 26 күн бұрын
❤❤❤இறைவனே கேசவனாக ❤❤❤❤❤❤
@LiveUrLife_But_DontLeaveUrLife
@LiveUrLife_But_DontLeaveUrLife 26 күн бұрын
Thanks for this informative video of Lord Gurvaurappa's Be loved Devotee Guvayur Kesavan🐘🙏
@MuruganAk15885
@MuruganAk15885 25 күн бұрын
மெய் சிலர்க்கிறது 😢 🙏
@nandhakumarkumar5154
@nandhakumarkumar5154 Ай бұрын
Jai Jai Jai Kuruvayurappa... Narayana... Madhava Keshava... Keshava... Keshava.... 🙏🙏🙏🙏🙏🙏🙏...
@யோகவித்தை
@யோகவித்தை 28 күн бұрын
ஐயா இதே போல் கேசவன் இன் சிறப்பை மேலும் செல்லப்பா 13லது ஆழ்வாரின் பெருமையை உலகறிய செய் அந்த குருவாயூரப்பன் உமக்கு நன்மை செய்ய அவரது தாழ் படிக்கிறேன் ஹரி ஓம்
@saraswathyselvam1097
@saraswathyselvam1097 27 күн бұрын
So touching. ......couldn't control myself
@swapnap5079
@swapnap5079 3 сағат бұрын
I'm a malayali but enake inda story ipodan theriyum😂 superb tamil pronounciation and animation pakka❤
@rsandhya3990
@rsandhya3990 27 күн бұрын
Hats of u kasava. Kerela is famous for elephants. People loved elephants soooo much. Elephants also loved kerela people's soooooo much. Thats climate and foods languages all r very different They teach them very kindly. God owns country only for paradise and heaven for elephants. No doubt about it. Thats is monther land and wet land for elephants.🙏🙏🏝️🌧️🐘🐘🐘🏞️Soooo many forests in kerela. Look like a Amazon and Amazing.😊😊
@sandhuru08
@sandhuru08 16 күн бұрын
The same people of self proclaimed god's own country killed madhu for taking rice to feed his family. Though it is a wrong act by him the punishment inflicted on him is barbaric
@NiraNeeli
@NiraNeeli Ай бұрын
நாங்கெல்லாம் சின்ன பிள்ளையில் பார்த்திருக்கோம். ஆனால் அவர் உயிர் பிரிந்தபோது தாங்கிக்கமுடியல 😢🙏
@TamizhanSakthi
@TamizhanSakthi 29 күн бұрын
நன்றிகள் பல கோடி அன்பரே
@akshaypillai6993
@akshaypillai6993 22 күн бұрын
Idhu acting madam
@NiraNeeli
@NiraNeeli 22 күн бұрын
@@akshaypillai6993 இது எங்கவூர் சார் பொய் சொல்லனுனு அவசியமில்லை
@ragunathpriya5493
@ragunathpriya5493 28 күн бұрын
Very beautiful story ❤❤❤❤great kesavan
@padmavathisrinivasan9850
@padmavathisrinivasan9850 27 күн бұрын
Not story,reality.
@mprema5547
@mprema5547 28 күн бұрын
Arumaiyana kathai.
@AnanthalakshmiS-o3z
@AnanthalakshmiS-o3z 5 күн бұрын
கதையல்ல நிஜம்
@YasKrish
@YasKrish 21 күн бұрын
ஓம் நமசிவாய 🙏 அன்பே சிவம் ❤ வணக்கம் தமிழன் சக்தி அவர்களே, நன்றிகள் பல🎉🎉🎉
@vkslife193
@vkslife193 7 күн бұрын
Om namo Narayanaya
@Loganathan.Purusothman
@Loganathan.Purusothman Ай бұрын
அருமையான பதிவு அண்ணா
@TamizhanSakthi
@TamizhanSakthi 29 күн бұрын
நன்றிகள் பல கோடி சகோ ... மேலும் பல சிறப்பான காணொளிகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்
@AshMarti-v7m
@AshMarti-v7m 27 күн бұрын
My mom's native is kerala thank you for this video bro
@Jowithstuffs
@Jowithstuffs 20 күн бұрын
Dear brother Ai generated clips on this video is extremely insane keep it up ❤
@ramadevisathyanarayanan395
@ramadevisathyanarayanan395 24 күн бұрын
பூர்வ ஜென்ம பந்தம் 🙏🙏🙏
@s.a.keshenishanmugavel.6797
@s.a.keshenishanmugavel.6797 27 күн бұрын
Last la alugaiya control panna mudiyala evlo bakthi hats off kesava
@sowmyaganapathi
@sowmyaganapathi 18 күн бұрын
Thanks so much pa.Iam 49 years old.Went to Guruvayoor temple once in my life .But never knew such history existed
@ngff-x1r
@ngff-x1r Ай бұрын
hai bro super video of Guruvayur Kesavan elephant 🥰🥰 I get information about the guruvayur kesavan elephant Tq bro❤❤🥰🥰
@TamizhanSakthi
@TamizhanSakthi 29 күн бұрын
Thank you soooo much for watching and stay tuned for more interesting videos ji
@ngff-x1r
@ngff-x1r 29 күн бұрын
@@TamizhanSakthi ok bro 🥰🥰 i am waiting for next sunday because of ur video bro 🥰
@SaraMathew-jn5eq
@SaraMathew-jn5eq Ай бұрын
Goosebumps ❤ Om Guruvayur Appa ❤
@TamizhanSakthi
@TamizhanSakthi 29 күн бұрын
Thank you soooo much for watching and stay tuned for more interesting videos dear friend
@SaraMathew-jn5eq
@SaraMathew-jn5eq 29 күн бұрын
Sure bro
@Goodie477
@Goodie477 29 күн бұрын
🥺🥺🥺❤️❤️❤️ 🙏🙏 kesava..
@Vampriya
@Vampriya 16 күн бұрын
Goosebumps kesavan is not an ordinary elephant he must have some past connections with the Lord
@keerthanasaravanan8777
@keerthanasaravanan8777 6 күн бұрын
Kesavaaaa❤
@TamizhanSakthi
@TamizhanSakthi Күн бұрын
நன்றிகள் பல கோடி அன்பரே.. மேலும் பல அரிதான தகவல்களுக்கு ..இணைந்திருங்கள்
@JYOTHISHWARANRJ
@JYOTHISHWARANRJ 23 күн бұрын
Ente Guruvayoorappa 🙏
@NiraNeeli
@NiraNeeli Ай бұрын
எண்ட குருவாயூர் அப்பா 🙏🙏🙏
@balakrishnand9166
@balakrishnand9166 27 күн бұрын
நன்றி 🐘💐
@ragunathpriya5493
@ragunathpriya5493 28 күн бұрын
Nenga soltra story vedham sema super
@UmaUma-mh4dc
@UmaUma-mh4dc Ай бұрын
Hi frnd editing pictures are really cute❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ennla en kannir🥺🥺🥺🥺 stop panna mudiyala. Such a beautiful story about kesavan. I love you chellam. Thanku frnd for this story
@TamizhanSakthi
@TamizhanSakthi 29 күн бұрын
Thank you soooo much for watching and stay tuned for more interesting videos dear friend
@subramaniamnarayanaswamy9196
@subramaniamnarayanaswamy9196 13 күн бұрын
So heart touching. ❤️
@vanivelauthan9986
@vanivelauthan9986 18 күн бұрын
Amazing & Unbelievable
@SachinShanmugam-g1f
@SachinShanmugam-g1f 21 күн бұрын
Again i love yanai. kesavan. ❤❤❤ you da
@mininavina7946
@mininavina7946 8 күн бұрын
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@TamizhanSakthi
@TamizhanSakthi Күн бұрын
நன்றிகள் பல கோடி அன்பரே.. மேலும் பல அரிதான தகவல்களுக்கு ..இணைந்திருங்கள்
@sprakashkumar1973
@sprakashkumar1973 28 күн бұрын
Very Good Explanation sir ❤❤❤❤
@Nightriders7072
@Nightriders7072 Ай бұрын
நன்றி நண்பா 🙏
@TamizhanSakthi
@TamizhanSakthi 29 күн бұрын
நன்றிகள் பல கோடி அன்பரே... மேலும் பல சிறப்பான காணொளிகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்
@harish5014
@harish5014 21 күн бұрын
Very nice ❤️
@dipikamuth
@dipikamuth 22 күн бұрын
Super ❤ thanku
@padmayogipadmayogi6686
@padmayogipadmayogi6686 22 күн бұрын
நன்றி❤
@revathiria22
@revathiria22 21 күн бұрын
God bless😇🙏✨️
@PadmavathiNarayanan-s2c
@PadmavathiNarayanan-s2c 24 күн бұрын
Kesavahow ur great my namaskarams to u kesava
@ThavasiThavasi-e4u
@ThavasiThavasi-e4u 20 күн бұрын
ப்ரோ ப்ளீஸ் அகத்திய முனிவர் பத்தி போடுங்க உள்ள
@muthulakshmivinothrajhenvi1495
@muthulakshmivinothrajhenvi1495 29 күн бұрын
Supper 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JJSunshine-h3q
@JJSunshine-h3q 22 күн бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢ipdiyoru thangamaa ipdiyoru history ah athukku epdi ipdiyoru bakthi adichakuda kovila vittu pogana kajarajaa ellaryum kapathuppaa kajaraja thiruchenthoor theivanayay kaappathuppaa guruvayoor appa muruga vaayilla geevanai manitha mirugathidam irunthu kaapatrungal , rnn magalukku aarokkyathay kodungal 😢😢😢😢 please 🙏🙏🙏🙏
@anburajini7983
@anburajini7983 29 күн бұрын
😢😢😢😢 I love this story. .......😢😢😢😢
@TamizhanSakthi
@TamizhanSakthi 29 күн бұрын
Thanks for watching and stay tuned for more interesting videos ji
@anburajini7983
@anburajini7983 29 күн бұрын
@TamizhanSakthi ya done sure....u..r...speeching. ..style....is ..very. ...improse....and....good....
@TamizhanSakthi
@TamizhanSakthi 29 күн бұрын
Thank you soo much ji
@ashwinianbu6480
@ashwinianbu6480 16 күн бұрын
Wondering anna 😊
@srimanmanikandan3778
@srimanmanikandan3778 28 күн бұрын
Appa gaja Raja ❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AnandhPadmanabhan
@AnandhPadmanabhan 27 күн бұрын
About Guruvayur Kesavan his old mahout❤🙏🏻✨ kzbin.infoqpYHjQpWG9s?si=rgJvk_7leCpD2XEe
@girijas2068
@girijas2068 Ай бұрын
Nice video bro I like it ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@TamizhanSakthi
@TamizhanSakthi 29 күн бұрын
Thanks for watching and stay tuned for more interesting videos ji
@kavithakannan1988
@kavithakannan1988 29 күн бұрын
i am speechless brother.. 🙏🙏🙏🙏🙏 thanks for the video
@TamizhanSakthi
@TamizhanSakthi 29 күн бұрын
Thank you sooooo much dear sissy :)
@JinaselvaPriya
@JinaselvaPriya 25 күн бұрын
Hello brother.i,m new subscriber.2days ah tha unga videos pakuren. First ungalaku congrats soldraen .intha mathri engalaku theriyatha story lam soldringa. En pasangalakum videos parka allow pandraen.neenga neriya videos poda enoda na wish pandran
@kr.meganathan.meganathankr3060
@kr.meganathan.meganathankr3060 26 күн бұрын
Guruvayurappa Saranam Kesava Saranam
@MUTHURAAJ1000
@MUTHURAAJ1000 27 күн бұрын
May Lord bless U sakthi
@Nithya-l6q
@Nithya-l6q 24 күн бұрын
ஹரி கேசவா❤❤❤
@bagirathyvv907
@bagirathyvv907 6 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🐘🐘😢😢💞💞
@TamizhanSakthi
@TamizhanSakthi Күн бұрын
நன்றிகள் பல கோடி அன்பரே.. மேலும் பல அரிதான தகவல்களுக்கு ..இணைந்திருங்கள்
@ThavasiThavasi-e4u
@ThavasiThavasi-e4u 20 күн бұрын
Bro please அகஸ்திய முனிவர் பத்தி போடுங்க
@kesavandas1537
@kesavandas1537 28 күн бұрын
நன்றி இறைவா
@JYOTHISHWARANRJ
@JYOTHISHWARANRJ 23 күн бұрын
Awesome
@SriramRavi471
@SriramRavi471 20 күн бұрын
Couldnt control tears ..
@ThavasiThavasi-e4u
@ThavasiThavasi-e4u 20 күн бұрын
ப்ரோ ப்ளீஸ் அகத்தியர் பற்றி வீடியோ போடுங்க
@VaishnaviVaishnavi-h9k
@VaishnaviVaishnavi-h9k 11 күн бұрын
Anna enna anna nanum avolo Nala kekura annai Urmila and lakshman kadhal kadhai poduganu unga subscribe asaiya neravatha madikriya😢😢😢
@TamizhanSakthi
@TamizhanSakthi 11 күн бұрын
So much sorry ma...kandipa oru naal poduven..ipo konjam concentrating on channel audience building topic ma...sathiyama yematha maten...oru naal kandipa poduven
@VaishnaviVaishnavi-h9k
@VaishnaviVaishnavi-h9k 11 күн бұрын
@TamizhanSakthi anna nanum avolo Nala wait pannara thriyuma nee sollu pothu romba nalla irukudha na kettan sorry anna na hat panirutha nee lakshman pathi podapa irruthu na kekara sorry na
@TamizhanSakthi
@TamizhanSakthi 10 күн бұрын
No ma actually am very sorry that am unable to upload the video you expect ma...its my duty to respect each of my valuable subscribers wish like urs and upload the videos they like ma...I know how much ur eagerly waiting...I just got moved to different topics ma nothing else...I will come back to mahabaratham and ramayana for sure very soon...dont worry ma..i always remember the topics
@VaishnaviVaishnavi-h9k
@VaishnaviVaishnavi-h9k 9 күн бұрын
@TamizhanSakthi thanks anna💓
@monstereditingsiva5794
@monstereditingsiva5794 28 күн бұрын
Super bro
@murugesan-lp5zm
@murugesan-lp5zm 22 күн бұрын
Enga veetlayum irukan kesavan yaanai padam...
@rooparoopa9060
@rooparoopa9060 Ай бұрын
வணக்கம் தமிழன் சக்தி அண்ணா
@TamizhanSakthi
@TamizhanSakthi 29 күн бұрын
வணக்கம் அன்பரே..மேலும் பல சிறப்பான காணொளிகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்
@rajeevgandhik.d.7974
@rajeevgandhik.d.7974 17 күн бұрын
கண்ணீர் வருகிறது
@bharanidharans5152
@bharanidharans5152 27 күн бұрын
🙏🙏🙏🙏
@saichakravarrhylkgcalluna2133
@saichakravarrhylkgcalluna2133 27 күн бұрын
Kesava🙏🙏
@sprakashkumar1973
@sprakashkumar1973 28 күн бұрын
🌹🌹🌹🙏🙏🙏
@JJSunshine-h3q
@JJSunshine-h3q 22 күн бұрын
Six months before nanga poyitthoom angu yaanaiyay mandiyittu suthivaravachanga yaanai kanneer vittu aluthuttarthathu nanaga varavaraikkum pathutarthom, athukku enna psin or punno thryala😢😢😢😢😢😢
@lathavt1819
@lathavt1819 27 күн бұрын
Sami kesava🎉🎉🎉
@Saroja-lf1fy
@Saroja-lf1fy 27 күн бұрын
Jai Sri ram Jai Sri Krishna
@ananthkumar4923
@ananthkumar4923 24 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐘🐘🐘❤❤
@muruganraja3614
@muruganraja3614 23 күн бұрын
கணபதி பகவானே
@Dina-tamil
@Dina-tamil 29 күн бұрын
Brother intha video epdi create panninga brother ungala epdi Contact panrathu
@ravanaa1698
@ravanaa1698 Ай бұрын
Bro Shiva puranam part 4
@TamizhanSakthi
@TamizhanSakthi 29 күн бұрын
Sure ji, I am now having a very long list of interesting videos ji, After I complete this will be moving to left off topics... Stay tuned ji...
@dgmalini25
@dgmalini25 Ай бұрын
Shivapuranam part 4 podunga bro
@TamizhanSakthi
@TamizhanSakthi 29 күн бұрын
Sure ji, I am now having a very long list of interesting videos ji, After I complete this will be moving to left off topics... Stay tuned ji...
@PMATKEERTHANAS
@PMATKEERTHANAS Ай бұрын
🥺❤️
@TamizhanSakthi
@TamizhanSakthi 29 күн бұрын
Thanks for watching and stay tuned for more interesting videos ji
@prakash24
@prakash24 29 күн бұрын
@omsairam9116
@omsairam9116 27 күн бұрын
❤🙏🏻🙏🏻🙏🏻😭🙏🏻🙏🏻🙏🏻
@NiraNeeli
@NiraNeeli Ай бұрын
அங்க இவருக்கு சிலை இருக்கு
@dipikamuth
@dipikamuth 22 күн бұрын
1000 likes thanku very much
@Samsung-mb3sw
@Samsung-mb3sw 23 күн бұрын
At one time i saw iin the video in u tube in kerala a drunken mahout beating the elephant n he is the mahout😮
@srikalasrikala4040
@srikalasrikala4040 28 күн бұрын
🙏🙏🙏❤️❤️❤️
@gayathrisuresh3353
@gayathrisuresh3353 27 күн бұрын
கண்ணீரை அடக்க முடியவில்லை 😪😪😪😪
@parameswariravi4719
@parameswariravi4719 29 күн бұрын
இந்த நிகழ்வு எப்ப நடந்தது யாராவது சொல்லுங்கள் ஐய்யா நன்றி 🙏
@gopalmani6759
@gopalmani6759 27 күн бұрын
Video ல யே எல்லா Details ம் இருக்கு. திரும்ப ஒருமுறை பாருங்க.
@marimuthub.s5959
@marimuthub.s5959 23 күн бұрын
Goddddddddd
@kavithaB.scNursing
@kavithaB.scNursing 29 күн бұрын
Manusanga evvalavu kotumai karavanga. Pavam entha yanai.
@bladeh1
@bladeh1 Ай бұрын
😢
@chengkodan9220
@chengkodan9220 7 күн бұрын
🎉😂❤❤
@user-ws3wz3pe1g
@user-ws3wz3pe1g 26 күн бұрын
Kesava enkalaum kapatru lyane
@vikiviki-hn1uf
@vikiviki-hn1uf 21 күн бұрын
Ithu epa nadantha varudam
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 60 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 29 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 454 М.