ஊருக்கு நல்லது செய்யக் கூட எவ்வளவு கெஞ்ச வேண்டியுள்ளது.ரொம்ப வேதனையாக உள்ளது.சேது உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
@ajithpalani5988Ай бұрын
Avenga number send me
@muthulakshminatarajan7496Ай бұрын
சேது தங்கம் உங்கள் முயற்சி வெற்றி பெறும் வாழ்த்துகள் 🙏
@கார்த்திக்கேயன்Ай бұрын
என்றும் நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் நோயில்லாமல் நொடியில்லாமல் சீரோடும் சிறப்போடும் சகல ஐஸ்வர்யங்களும் சகல செளபாக்யங்களும் பெற்று பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்க
@karthickk4528Ай бұрын
இதுவும் அப்பன் திருவிளையாடல் 🙏நல்லதே நடக்கும்...ஈசன் துணை
எங்க அப்பா இப்படிதான் ஊர் பொது மக்கள் ஒன்று சேராமல் தன்னந்தனியாக பழைய சிவன்ஆலயம் லிங்கம் மட்டும் இருந்தது .அதற்கு கோவில் அமைத்து...அந்த சிவனின் லிங்கத்தில் பசு சிவனின் மேல் பால் சுரக்கும் அமைப்பு வரைந்திருந்தது...பல போராட்டஙகளுக்கு பிறகு புதிதாக கட்டிடம் எழுப்பி அந்த சிவனுக்கு தினமும் சூடம் ஏற்றி ஒரு சொம்பு பால் வைத்து கும்பிட்டுகிட்டே இருந்தாங்க...அவரால் கோவில் கட்டி முடித்து கும்பாபிஷேகம் பண்ண முடியவில்லை....ஏனென்றால் அந்த சிவபெருமான் அசீரிரி நாகம் வந்துகோவில் வாசலில் ஊட்கார்ந்து இனிமேல் எனக்கு பூஜை வைக்கவேண்டாம் ....எனக்கு நாள் வரும் அப்புறம் பாரு சொன்னது....சொன்னபடி எங்க ஊரில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வைத்த கும்பலின் சதியினால் ஊர் மக்கள் உதவ வில்லை.....2009ல் ஓவ்வொரு வீடுவீடாக யானை உருவில் கதவு தட்டப்பட்டது ....யாரெல்லாம் தடுத்தாங்களோ அவரது குடும்பத்திற்கு சரியான பாடத்தை கறபித்தார் ...அந்த சிவபெருமான் ..........அதுக்கப்பறம் கோவிலுக்கு வாங்கிய அனைத்து பொருட்களும் எங்க வீட்டில் தான் இருந்தது ...கோவில் சாவி வேணும் என்று வந்து கேட்டு ஊர்மக்கள் எல்லோரும் கும்பிடு கின்றனர்.............என்றும் சிவனருள் தொடரட்டும்🙏இறைபணியில் தடங்கள் செய்யாதீர்கள்....இறைவன் பணிஅற்புதமானது.🙏
@awslearning951Ай бұрын
ஊர்?
@priyapriya5378Ай бұрын
Entha oor sis
@vaishukuttiofficial1696Ай бұрын
siva siva❤❤❤❤
@learn-booksАй бұрын
@@priyapriya5378 Tirunelveli
@RameshAmetha-yc8exАй бұрын
Mandri 5hambi
@boopathymala7956Ай бұрын
Super சேது இது நல்லவிதமாக நடக்கனும் உங்க முயற்சி சிறக்கட்டும் சிவ சிவ❤
@rojadevi2613Ай бұрын
ஊர்மக்கள் சம்மதத்துடன் உங்கள் திருப்பனியை நிறுவேற்றுங்கள் தம்பி நல்லதே பனியை நிறைவேற்றும் போது ஓம் நமசிவாய 🙏
@dineshgopalakrishnan7756Ай бұрын
ஓம் நமசிவாய🙏 எல்லாம் சிவனின் விளையாட்டு கடைசியில் வெற்றி உண்டாகும்❤
@girijasekaran5339Ай бұрын
தம்பி உன் மன வலிமை மிக்க பேச்சு நான் பாராட்டுகிறேன் உன் பணி தடை இல்லாமல் தொடர வாழ்த்துக்கிறேன் வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் தம்பி 💐🙏🔥
@shanthimanoharan713Ай бұрын
அவருக்கு இடத்தை ஒதுக்கி கொடுக்க நாம யாரு, எல்லாத்தையும் அவர் பார்த்துப்பார்... நாம ஒரு கருவி, உங்க சேவை மென்மேலும் தொடரட்டும், வாழ்த்துக்கள் தம்பி....
@PathmanThennarasuАй бұрын
அருமையான விளக்கம் கொடுத்திங்கள் தம்பி. இவர்கள் எவருக்கும் தூர நோக்கு சிந்தனை இல்லை. வயது இருக்கும் வரைக்கும் இவர்கள் யாருக்கும் அறிவு இல்லை. தமிழன் எனக்குமே, எப்போவுமே ஒற்றுமையாக இருந்த சரித்திரமே இல்லை. அருமை தம்பி வாழ்த்துக்கள்
@sharmi_officialАй бұрын
எல்லாம் வல்ல சிவனே ஊர் மக்களுக்கு புரிய வைத்து கோவில் திருப்பணிக்கு உத்தரவு தருவார் அண்ணா உங்கள் பணி தொடரும் 🙏🙏🙏🪔🪔🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺
@Sivam_2153Ай бұрын
💯📿🙏🏼
@manikandanmani6700Ай бұрын
நிச்சயமாக திருப்பணிகள் நடந்தே தீரும் ஓம் நமசிவாய வாழ்க
@vaishukuttiofficial1696Ай бұрын
மனிதனுக்கு தான் கடவுள் இரக்கம் காட்ட வேண்டும்..மனிதன் கடவுளுக்கு அல்ல😮😮😢😢😢😢😢😢❤❤❤ சேது அண்ணா உங்க பண்பான பேச்சுக்கு தலை வணங்குகிறேன் ❤❤❤❤கட்டிப்பா அய்யனுக்கு மாற்றம் வரும்...அவரே அதை பண்ண வைப்பர்❤❤❤❤❤❤
@kadabikajenАй бұрын
தமிழ் நாட்டு மக்கள் தான் அவர்கள் துன்பத்திற்கு முழு காரணம்.
@saraswathimuthuaayaan7527Ай бұрын
Crt
@KalirajkrajАй бұрын
ஊர் மக்கள் ஒற்றுமை இல்லை ஏதோ பட்டும் படாமல் பேசுகிறார்கள். விரைவில் இதற்கு வழி பிறக்கும் வாழ்த்துகள் தம்பி ❤❤
@activesivasaraswathi6695Ай бұрын
வணக்கங்கள் என் அன்பு சகோ 🙏 உங்கள் பண்பான குணம் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன், தன்னை மட்டும் எண்ணி பயம் கொள்ளும் ஊர் மக்கள் மத்தியில், எல்லோருகும் தந்தையாய் விளங்கும் எம்பெருமான் ஈசனுக்காக, போறிடும் ஒரு வீர புதல்வனாக உங்களை பார்க்கிறேன், அவர் இருப்பிடத்தை நல்வழி படுத்தாமல் நீங்களும் ஓய்ந்து விட போவது இல்லை, அவர்களின் அறியாமையும் விலகாமல் இருக்கபோவதும் இல்லை, இறைவனின் திருவிளையாடல் இது, இறுதியில் வெல்வது சிவமே, சற்று பொறுமை காத்திருங்கள் அன்பு சகோ அன்பே சிவம் 🙏🙏🙏
@JaihinthJaihinth-q7hАй бұрын
தெளிவாக பேசும் சிவ பக்தன் சிவ தொண்டு மேலும் மேலும் வளர வாழ்த்துகள்
@magalakshmi4777Ай бұрын
ஓம் நமச்சிவாய போற்றி சேது தம்மி உங்கள் முயற்சி என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது
@arugullamahendra9314Ай бұрын
அருமையான பதிவு தம்பி உங்கள் பனிசிறக்க வாழ்த்துக்கள் தம்பி ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
@JanakiJanu-kn5cwАй бұрын
உங்களது திருப்பணி என்றும் தொடர எங்களது வாழ்த்துக்கள் உங்களது வரிகள் முழுவதும் அருமை என்றும் இறைவன் உங்களுடன் துணை இருப்பார்
@Nika2009-creationsАй бұрын
உலகை காக்கும் இறைவனுக்கே இந்நிலை ,
@karthickkarthickmalachamy5998Ай бұрын
😢😢😢😢😢😢😢
@SubbuLakshmi-s2zАй бұрын
சிவாய நமக ஓம் நமசிவாயம் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி தம்பி சேது அவர்களுக்கு உதவி கரம் நீட்டுங்கள்.
@revathit8481Ай бұрын
என் அருமை தம்பி நீ என்றும் சிவனின் மகனாக நன்றாக இருக்க வேண்டும் என்பதே அக்காவும் ஆசை
@senthilvel4325Ай бұрын
அவ்வளவு சுலபமானதா சிவத்தொண்டு..... உங்கள் முயற்சியை தொடருங்கள் வெற்றி இறைவன் கையில்.
@SaravananSaravanan-ob1ubАй бұрын
ரொம்ப துனிச்சல் உங்களுக்கு. எல்லா கிராமத்திலும் இது போன்ற அறிவுரையை கேட்பதற்கு கூட சிலர் தயாராக இருக்க மாட்டார்கள். ஆனாலும் நம்பிக்கையடன் நீங்கள் செய்யும் சிவ தொன்டை நானும் வரவேற்கின்றேன்.நன்றி. ஓம் நம சிவசிவாயா.
@baranidharan5745Ай бұрын
அறியாமை மற்றும் பயம் . அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ❤❤❤
@udhayamd8932Ай бұрын
நாம் வழிபட வேண்டிய கோவில் பொது மக்கள் நலனுக்காக என்று தெரிந்தும் ஏன் இந்த ஊர் மக்கள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என்று புரியவில்லை. தம்பி நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வாருங்கள் சிவன் அருள் கிடைக்கும் ❤❤❤❤❤
Super sethu you are great nalla pesi puriya vaikiringa analym avangaloda thadumatram mana pechi athuve ungalai meendum kupitu nallapadiya mudinthathu nanri sethu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🤝
@MrSandyMuniАй бұрын
எங்க அப்பன் ரொம்ப விளையாடுறான் போல உன் கூட...அவனுக்கு இதே பொழப்பு ...தன் பக்தர்கள் எல்லாரையும் சோதிப்பான்... கை விடமாட்டான்... நம சிவாய
@venkateshsubramanian1150Ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@ThamilseviPerumalАй бұрын
சிவ சிவா ஒரு நல்லது செய்ய இவர்களிடம் எவ்வளவு கஸ்டபட வேண்டி உள்ளது இவர்களிடம் பேசுவதை விட இளைஞர்களிடம் பேசுவது நல்லது பெரியவர்கள் அலட்சியமாக உள்ளார்கள் கவலைப்பட வேண்டாம் காலம் சரி செய்யும் சிவனிடம் ஒப்படைத்து விடுங்கள் எல்லாம் அவர் பார்த்து கொள்வார் சிவ சிவா❤❤❤❤❤❤
@srihomemadeproducts9084Ай бұрын
உங்களின் முயற்சி கண்டிப்பா வெற்றி அடையும் 🙏🙏🙏
@RajkumaR-uv6byАй бұрын
ஓம் நமசிவாய ❤
@tamiltsairam2191Ай бұрын
இந்த முயற்சி ஒரு பெரிய மூடநம்பிக்கையை.. முறியடிக்கும் முயற்சி... இது வெற்றியடைய வேண்டும் 🏴🏴.. நான் ஒரு பெரியார் தொண்டன்.. இந்த முயற்சியை வெற்றியடைந்து அந்த கலிங்கத்தை பாதுகாக்க வேண்டும்
@chithrarajagopal716Ай бұрын
இது ஆன்மீக ஏரியா. பெரியார் தொண்டனுக்கு என்ன வேலை இங்கே...
@sathiavanimuthuv3883Ай бұрын
@@chithrarajagopal716 yei, thappaana puridhal . What comment is this.? Nalladhai seivOm. Om namah shivaya.🙏🏾🙏🏾🕉️🕉️
@s.vasuki7617Ай бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய அண்ணா அந்த ஊர் மக்கள் முதலில் நன்றாக இருக்க வேண்டும் அப்படின்னு என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அனல் அந்த ஊர் மக்கள் நம்பள காக்கிறார் சிவன நம்ப காக்கணும் நினைக்கல அந்த சிவபெருமான் நல்ல முறையில் மக்களுக்கு புரிய வைப்பார் சிவபெருமான் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ஓம் நமசிவாய
@davidrajkumar6672Ай бұрын
Good and God bless you forever and ever
@ilayatamil5335Ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 💐.ஈசன் அருளால் நான் உங்களை பார்க்க விரும்புகிறேன். பாமர மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவற்கு நன்றி ❤
@KavithaPadmanАй бұрын
உங்கள் தலைமையில் இந்தச் சிவன் கம்பீரமாக கோவிலில் வீற்றிருக்கத் தான் போகிறார் வாழ்த்துக்கள் சேது தம்பி🎉
@ThamilseviPerumalАй бұрын
இறைவா உங்களுடைய துணி வுக்கு என்னுடய வாழ்த்துகள் அவர்கள் செய்வதும் பேசுவதும் தவறு அனைத்தும் ஈசனின் படைப்பு அவருக்கு இவர்கள் இடம் கொடுப்பதா அனைத்தையும் அரிவான் ஈசன் நல்லதே நடக்கும் அவர்கள் பேசுவதில் உண்மை இருப்பதாக தெரிய வில்லை கவலையாக உள்ளது விரைவில் மீட்க இறைவனை பிரார்க்கின்றேன் சிவ சிவா ❤❤❤❤❤❤❤❤❤❤
என்னிடமே விளையாடும் இவர்கள் இது நாள் வரை பொறுத்துக் கொண்டேன்! 'யாராட கூறியது நான் தான் கூறினேன் என்று' இனி நான் காட்டும் விளையாட்டை அங்குள்ளவர்கள் பார்ப்பார்கள்!
@omnamachivaya7267Ай бұрын
முன்னவனேமுன்நிற்கமுடியதபெருள்உள்ளதோ சிவ சிவ🙏🙏🙏🙏🙏
@sathiavanimuthuv3883Ай бұрын
Age 29 years. Indha Vayadhil En Maganey Evvalavu porumaiyaaga.. Details koduthu puriya vaikkiraai. Kadavul Vunnai Niyamithu irukkiraar. Vanangugiren Sethu.🙏🏾🙏🏾🙏🏾
@கார்த்திக்கேயன்Ай бұрын
உங்கள் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல ஆதிபரம்பொருள் ஈசனின் அருள் பரிபூரணமாய் கிடைக்கட்டும்
@SivaK-l2nАй бұрын
என் சிவன் கோவில் கட்ட வேண்டும் அப்பா 🤲🤲🤲🤲🤲🤲😭
@sharmi_officialАй бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🪔🪔🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺
@naturelover1640Ай бұрын
அகிலாண்டகோடி பிரம்மாண்டநாயகன் சர்வேஸ்வரரை நடுத்தெருவில் இப்படி ஒரு அவலநிலையில் காண்பதே வேதனை😢சரியான இடத்தில் அழகான ஆலயம் எழுப்பி மகாதேவரை வழிபட இவ்வளவு தயக்கம் ஏன்😔மூடநம்பிக்கையால் பரம்பொருளை இப்படி ஒரு நிலையில் விட எப்படி மனம் வருகிறதோ😢அன்பே உருவான ஈசன் எப்படி உயிர்பலி எடுப்பார்?இந்த ஊரில் ஒருவர்கூட மகாதேவனின் அன்பையும் நேசத்தையும் அறியாதவர்களாய் இருக்கிறார்கள்😒நிச்சயம் சிறப்பான இடத்தில் அமர்ந்து அருளாசி புரிவார் திருசிற்றம்பலம்🙏
@realtreasure8319Ай бұрын
Neega nallapadiya irupiga. Sivan a allaipar ❤❤❤
@kesavanramayan5881Ай бұрын
சிவன் உயிர் எடுப்பவன் அல்ல உயிர் கொடுப்பவன் பைரவரே வந்த அருள் கொடுத்த வீடியோ அது
@davidrajkumar3010Ай бұрын
God bless you
@GerardNoalАй бұрын
Mon cher neveu. Sa me fait trop mal de t avoir vu en pleine souffrance. C est vraiment une preuve vivante des personnes bienfaisant qui se met en confrontation avec le peuple pour une Bonne Œuvre. Ton bon cœur gagnera . Ta simplicité et ta modestie ma beaucoup plus. Shiva te protégera. Que Dieu te protège. Amitiés. Gérard NOAIL. France.
இருப்பவனுக்கு கொடுக்க மனசு இருக்காது கொடுக்க மனசு இருப்பவனுக்கு கொடுக்க அன்பு தானே எல்லாம்
@status_killer_sri_editz6137Ай бұрын
ப்ரோ முடிஞ்சா வீரமாங்குடி வர முடியுமா எங்க அப்பன் வெட்ட வெளில இருக்காரு ப்ரோ சுத்தி கருப்புசாமிக்கோவில், பிள்ளையார் கோவில், எல்லாம் இருக்கு சிவனுக்குன்னு தனி கோவிலும் இருக்கு இருந்தும் எங்கப்பன் குலக்கரை ஓரமா இருக்காரு அத பாக்குற போ ஓரு வலி இருக்கும் ஆனா அத எடுத்து செய்ற அளவுக்கு எங்களால முடியில தயவு செஞ்சி ஒருமுறை வந்து பாருங்க ப்ரோ.. 🙏
@anbuthaneellam5527Ай бұрын
9342732720🤝
@divakarkmechАй бұрын
Avarukum neram varum.... Apa antha bairavanum varuvar avargalum othuzhappargal 🙏
@BalajiBala-rd9wyАй бұрын
ஓம் நம சிவாய ❤❤❤❤❤
@govindamjodi6970Ай бұрын
கவர்மெண்ட் அனுமதி வாங்கி இடத்தை மாத்தி கோவில் கட்டலாம் அவன் புரிஞ்சிக்க மாட்டாங்க பழைய ஆளுங்க 😭😭😭
@CizbuvaxАй бұрын
Gov will only for mosques 😂😂
@balabala-kc3rbАй бұрын
எதுக்கு 🤦🤦🤦🤦 அரசு உள் நுழைந்து பணம் பிடுங்க வா
@VarunKumar-e8oАй бұрын
நமசிவாய
@saravanank9339Ай бұрын
ஊர்பெரியோர்களே தயவுசெய்து இந்த தம்பிக்கு சிறிது ஒத்துழைப்பு வழங்குங்கள் சிவகுல கோடி புண்ணியம்
@NagarajNagaraj-bn2uiАй бұрын
கோவில் பீடமே இப்படி உடைந்து இருப்பது ஊருக்கு அவ சகுனம் தானே
@SG-df3mmАй бұрын
அன்பு தானே.. சார். உங்கள்.. அன்பு... இந்த மக்கள்.. புரியாது.. சார். முட்டாள். மக்கள் l😔😔😔😔
@karthitamilmusic7959Ай бұрын
wow..just 29 years old and so much clarity in thought!!! bro very proud of you..
@Bluesky-fl4mrАй бұрын
இறைவனுக்கே இந்த நிலையா 😢அப்பா சிவ பெருமானே என்ன சொல்றதுனே தெரியல
@csivacsiva-tt2ofАй бұрын
அந்த ஊரில்இளைஞர்கள் இல்லையா அண்ணா பெரியவர்களுக்கு புரிதல் இல்லை ஊர் கூடி முடிவு எடுக்கலாம்
Keduketta ooru polirukku,these type of people are the real enemies of Sanathana Dharma.Really appreciate your patience,Shri.Sethu Bro 🙏🙏🙏
@tamiltsairam2191Ай бұрын
தொல்லியல் துறையின் மூலமாக முயற்சி செய்ய வேண்டும்
@WuncicadivyaАй бұрын
அறநிலையத்துறை எதுக்கு தான் இருக்கு எதுவும் செய்ய மாட்டார்கள் ஆனால் இவருக்கு support பண்ணலாம் government சொன்ன கேப்பாங்க
@pondassadt76905 күн бұрын
விரைவில் இந்த ஊர் மக்கள் நல்ல முடிவு எடுப்பார்கள்
@sundareshan4452Ай бұрын
You are always one man army my dear . Everything will come into your way .Om nama Shivaya
@sathiavanimuthuv3883Ай бұрын
Siva Perumaanai Nadu Roadla nikka vaithu panjaayathu pandreenga. Veadhanaiyaaga Vulladhu.. Sivan theerppu evargalukku Nalla Paadam Sollum. Om Namah Shivaya 🕉️🕉️🙏🏾🙏🏾🌷🌹
@Genieworld-oy1ceАй бұрын
Avar nadu road la ila makkal road a mathitanga athuku munadi anga kovil irunthurukum athai yosiyungal
@sathiavanimuthuv3883Ай бұрын
@@Genieworld-oy1ce irundhirukkum..enbhadhu Illai..! British kaaran bhayandhu pOttu Vittu Odivittaan enbhadhey Vunmai, Varalaru. Naam yean punidha paduthavillai. Poojikkavillai..?? Christian Aagi, Church aagivittadhaa ?? Pl. Think Twice.
@AshokKumar-iw1cpАй бұрын
omnamashivaya potri Omnamashivaya ellam sivanseyal omnamashivaya jai Hind
@user-gp100Ай бұрын
ஐயா,எங்கள் ஊர் மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழி தாலுக்கா,திருப்புன்கூர் அஞ்சல் பெருமங்கலம் கிராமம். இந்த ஊரில் சப்த கன்னிகள் திருக்கோயில் திருப்பணி சரிவர நடைபெறாமல் உள்ளது இந்த காணொளி போல் ஊர் மக்கள் ஒற்றுமை இல்லாமல் இருப்பதால் சப்த கன்னிகள் திருக்கோயில் குடமுழுக்கு நடத்தப்படாமல் இருக்கிறது இந்த பதிவை பார்த்து நீங்கள் எங்கள் ஊருக்கு வந்து எங்க கோயிலை சரிசெய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்
@sunwukong2959Ай бұрын
antha sapthakani ammanuku uriya sivan kovilil uththaravu kelungal neengal ninaipaththu pola adhu ondrum thani kovil illai kaala pokkil valakolinthu poi vittana ayyanaar kovilum sapthakanni kovilum - sivan kovilukku oor suttru parivaara deivangal anegamaaga uthirapathiyaar illai endraal kambanaathar illai endraal tirupunguru swamy tirukovilukkaana suttru kovilgalaathaan irukka vendum niraiya peru ariyaatha vishyama oru ooril nadunaayagamaaga siva kovil irunthaal kovilaiyum ooraiyum suttri sila suttru kovilgal irukkum, 28 aagamangal undu athan padi location maarupadum: kaamika aagamam padi: ayyanaar+sapthamaathar+naagar+boodhangal - location between west and south west kottravai/durgai/kaali - location between west and north west - idhuthaan ooru kaaval deivam nirmalaya murthi(lingam) - location north east - ithu sivaperuman illai ithey pol: moodevi, indran, suryan, chandran, vatukabairavar, saraswathi, lakshmi, devasenaathipathi, pillaiyaarukku ooru ellaiyula saniththiyo sthaanamo irukkum adhu pola: yakshan, raakshashan, bhootham, pishaashu, bhramaraakshan, kaali, vatukan, salyan - 8 bali peedangal undu palankaalathil oorai suttri irukkum ippo kovil ulley vaithirukindranar adhu poga: indran, agni, yaman, niruthi, varunan, vaayu, kuberan, isaanan, bhramanukum bali peedangal undu palangkaalathil seeveli bali poojai nadanthathu ... ippo verum peria panam vasathi ulla kovilgalil mattum adhuvum ulprakaarthulaiye seikindranar ayyanaar kovalai suttri thaan karuppu, kaathu, muni,...itharkellaam saniththi irukkum
@paramasivamk9441Ай бұрын
ஓம் நமசிவாய 📿
@k.a86Ай бұрын
எல்லாம் அவன் செயல்...❤ கவலைப்பட வேண்டாம் ❤❤❤❤❤❤
@rudrav3354Ай бұрын
Anbe sivam
@GeethaGeethamuneeshАй бұрын
நல்லது செய்ய கூட விட மாட்டாங்க
@chithrarajagopal716Ай бұрын
தெருவில் வைத்தால் குற்றம் இல்லை. சரியான இடத்தில் வைத்து வழிபாடு நடந்தால் குற்றமா.
@கார்த்திக்கேயன்Ай бұрын
ஓம் நமசிவாய
@SundaramS-l2fАй бұрын
மிகவும் அற்புதமான திருமேனி உடல் சிலிர்த்தது என் அப்பன் சிவனைப் பார்க்க நீங்கள் நினைத்தது நான் நினைப்பது எல்லாம் அவன் அருளால் நடக்கும் கவலைப்படாமல் இருங்கள் சேது முற்கால பாண்டிய மன்னர்கள் காலத்திய சிலை மிகவும் தெளிவாக தெரிகிறது முதலில் தமிழகம் முழுவதும் ஆட்சி செய்தவர்கள் பாண்டியர்கள் அதற்கு பிறகு தான் சோழர் சேரர் இவர்கள் வருகிறார்கள் தமிழர்கள் அனைவரும் பாண்டிய குலத்தில் இருந்து வந்தவர்கள் தான் இதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன
@parthipanparthipan2308Ай бұрын
இங்கே சிவபெருமான் இருக்கும் இடத்தில் பல மர்மங்கள் அதிசயங்கள் உள்ளன சாமியை எடுத்து சரியான இடத்தில் அமையுங்கள் தெரிந்து கொள்வீர்கள் அன்பு தானே எல்லாம் சேது சிவம் ஓம் நமசிவாய வாழ்க