“என் பார்வையில் இருந்து சற்று விலகியே இரு கணண்களை சிமிட்ட சிறிது நாழி ஆகிறது ” அருமையான வரிகள் 😍😍
@oviya3016 Жыл бұрын
Yes
@barveenbarveen977 Жыл бұрын
Sema
@Miss_doli_2.0 Жыл бұрын
❤
@divyajesus5379 Жыл бұрын
Semma
@fathimasyed423211 ай бұрын
i too liked that
@loeshgopal4732 Жыл бұрын
பசங்க வெட்கம் பட்டா ரொம்ப அழகா இருக்கு ☺️
@AllGKfacts2270 Жыл бұрын
Aama
@U-np8eu Жыл бұрын
Unmai tha
@kakkiyin_kathali9923 Жыл бұрын
😊😊😊
@HomeNeeds1873 Жыл бұрын
இப்ப எல்லாம் பொண்ணுங்க வெட்கப்படுவதில்லை. பசங்களாவது வெட்கப்படுகிறார்களே
@NitheshKarthik Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@vasanthivasanthi385111 ай бұрын
என் பார்வையில் இருந்து sattru விலகி iru கண்களை chimitta nazhiyagirathu.....seamaa ga..........azhiram en Kan pada அதில் நீ oruven மட்டும் தென் பட......super gaa... Enku rombha pudichi iruku....
இயற்கையின் எழில் மிஞ்சும் உன் இரு விழி நிலவிற்கு ஒளி தர வேண்டுமே...
@peermohamed9171 Жыл бұрын
தோழி தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்
@geethac5659 Жыл бұрын
@@peermohamed9171 no no... Good lines👌
@lashyaa24 Жыл бұрын
Achoo getting blush on seeing this episode 😍
@ibnmusthafa9554 Жыл бұрын
Wich episode
@tharun.p9401 Жыл бұрын
@@ibnmusthafa9554 season 23 episode 272
@twinkletwins1878 Жыл бұрын
Gopinath sir Sonna semaya sonnapa super.....antha kavithaiyum super
@reva4sm582 Жыл бұрын
Rambai yaaaru sir 😂😂
@pgopika9715 Жыл бұрын
நீ இல்லாத கனவு வேண்டாம் அது நிஜமாக வேண்டாம் ❣️❣️
@army_38457 ай бұрын
Nice 👍🏻👍🏻👍🏻
@accountspediaca9780 Жыл бұрын
Dj black:Spotla naa illa irunthirutha nadakurathe vera
@kranthidurai6378 Жыл бұрын
My fav show in Vijay tv..endha show patha manasu lesa irukum😊
@abineshsuresh1396 Жыл бұрын
Edhukum oru vaati pinnaadi check panikonga😁😁
@Subbulakshmi-kh3ps Жыл бұрын
ஆண்கள் வெட்கம் அழகு இப்போது எல்லாம் ஆண்கள் பெண்ணுக்கு எழுதும் கவிதை விட பெண்கள் ஆண்களுக்காக எழுதும் கவிதை அதிகமாக ஆகிவிட்டது நான் கூட என் மாமா வுக்கு நிறைய கவிதை எழுதி தருவேன் Love you mama my sweet husband 🖤❤🥰🥰🥰🥰🥰
@vishnupriya6685 Жыл бұрын
Avanga avangaluku pidicha pasangala pathu kavithai solranga super
@Anu_Anu8.2 Жыл бұрын
கொழுத்தவனுக்கு காதல் இளைத்தவனுக்கு போதை பிழைத்தவனுக்கு கவிதை ..!
@aabdurravuf Жыл бұрын
Super
@peermohamed9171 Жыл бұрын
அனு அனு வாக எழுதுகிறீர்கள்
@Anu_Anu8.2 Жыл бұрын
கவியிடை வந்த உன் நினைவால் தொலைந்த வார்த்தைகளைப்போல அழகிய கவிதை இதுவரை எவரும் எழுதியிருக்கவில்லை !
@aabdurravuf Жыл бұрын
Nice
@geethac5659 Жыл бұрын
Ppa....🤗
@peermohamed9171 Жыл бұрын
நினைவிடை வருவதை இவ்வளவு அழகாய் கவி நடையில் யாரும் எழுதியிருக்கவில்லை தொலைந்த வார்த்தைகளை தேடும் இன்பத்தை விட அலாதியாக...
@Anu_Anu8.2 Жыл бұрын
@@peermohamed9171 நன்றி😊😊
@tamilgame9340 Жыл бұрын
Rambai yaaru sir,korean bro ultimate😅
@arulmozhi3934 Жыл бұрын
அனைத்து கவிதை களும் அழகு
@abiramiii Жыл бұрын
Nanu tv la pathathu pathathunu video paka vanthurke. Inaiku neeya nana episode avalo super. Romba nalku apram na romba sirichen. Antha yellow 💛 shirt annavoda vekkatha paka avalo cute ah iruku.
@prasannai9375 Жыл бұрын
Anyone feel shy while watching this
@thanioruvan1213 Жыл бұрын
Iyyo வெக்கம் வெக்கமா வருதே ,🥰🥰🥰🥰😍😍😍😍😍😍😍😍
@yaaz15 Жыл бұрын
Long awaited topic, reverse role was beautiful but dis is mind blowing
@justatastetamil7102 Жыл бұрын
ரோஜா...... ஒரு முள் செடியில் அழகாய் மலர்ந்திருக்கிறது.
@tamilgame9340 Жыл бұрын
Boys heart blushing😂💖
@-_.0O3 ай бұрын
Below is my line. Kavithai illai. Just oru vari. மழையும் அவள் கண்ணீரும் ஒன்று. சில சமயங்களில் சந்தோஷம்.
@artdivxy Жыл бұрын
1:00❤ 1:30🙈
@Thamotharan-jl4cx2 ай бұрын
💙Ennavanin viyarvai thuliiei vida malai ontrum avlvalvu alzkilli 💙
@belistamercy4706 Жыл бұрын
ஒரு அகதியைப் போல அழைகின்றேன் உன் இதழ்களில் இடம் கிடைக்காத என்று..
@raghavyadav2211 Жыл бұрын
Rambai yar sir😊😊😊😂😂😂
@tamilgame9340 Жыл бұрын
Ultimate😂
@gayugayathri1611 Жыл бұрын
❤Nega vegapata super ra eruku 😊❤
@Anu_Anu8.2 Жыл бұрын
மாறி மாறிப் பெய்யாத மாரி நீ தொட்டுப் போகும் தொடாமலும் தொடரும் தூறல் நீ தேகம் நனைத்து மோகம் உணர்த்தும் சாரல் நீ செம்புலம் நான் என்னில் கலந்த பெயல் நீ ஆசை கூடும்பொழுது அடை மழை நீ காதல் வேண்டும்பொழுது கன மழை நீ கோபம் வந்து திட்டத் திட்ட ஆலங்கட்டி நீ உன் கடல் நான் என்னில் மட்டும் பெய்யும் ஆழிமழை நீ உதடு வழி உயிர் தொடும் ஒரு துளிமழை நீ துயர் வாழ்வில் அருளாய் என் வருள்மழை நீ... என் மழை நீ !