சொற்பொழிவாளர் ஞானஸ்தர் . அழகான ஆற்றொழுக்கு போன்ற நடை. என் நெஞ்சார்ந்த நன்றிகளும் சிரம் வாழ்த்திய வணக்கங்களும்.
@bhuvaneswaris55724 ай бұрын
அருமையாக பேசி அளித்தார். பக்தியுடன்,நம்பிக்கையுடன் பாராயணம் செய்து வழிபாடு செய்பவர்கள் "என்றும்' பலன் பெறுகின்றனர். Madam, அழகாக விவரமாக அளித்துள்ளார்கள்.
@vijayalakshmimohan37375 ай бұрын
இறை வணக்கம் பாடிய அந்த இளம் பெண்ணுக்கு வாழ்த்துக்கள். தமிழ் உச்சரிப்பு பாடல் வரிகளின் பொருள் எல்லாம் அருமை.😊