"தப்புன்னா தப்பு தான்… மருமகனுக்கே மரண தண்டனை கொடுத்த மன்னர்" புல்லரிக்கும் பேட்டி

  Рет қаралды 272,557

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер: 373
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 ай бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@kumariv6577
@kumariv6577 2 ай бұрын
Nalla uruddu uruddu
@kathirvel3029
@kathirvel3029 2 ай бұрын
புதுக்கோட்டை அரன்மனைக்கு வாங்க❤
@vivekrajamani7988
@vivekrajamani7988 2 ай бұрын
அருமையான விளக்கம் தெளிவான‌ வரலாறு ..... இராஜா என்பது வெறும் பட்டம் அல்ல அது ஒரு பொறுப்பு..... தான் பிறந்த சமூகத்தின் வரலாறு தெரிந்தவரே சிறந்த(உண்மையான) மன்னர்.... வாழ்த்துக்கள் ஆதித்ய சேதுபதி மகாராஜா
@VinothkumarVinothkumar-x5c
@VinothkumarVinothkumar-x5c Ай бұрын
❤❤❤
@ThiruMSwamy
@ThiruMSwamy Ай бұрын
தற்போதைய இந்திய அரசியலமைப்பு மக்களாட்சியின் தத்துவத்தில் தான் இயங்குகிறது
@rajakandiyar8170
@rajakandiyar8170 Ай бұрын
What about in england,? Ange raniyai kondadukirarkal. Inraluvum arasiyin kaiyezhukku pirake amendment sattamakirathu.
@gowthamraja3096
@gowthamraja3096 2 ай бұрын
வீரத்துறவி விவேகானந்தரை அமெரிக்காவின் சிகாகோ மாநாட்டிற்கு அனுப்பிய சேது சீமையை கட்டி ஆண்ட மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களின் வழித்தோன்றல், இளைய மன்னர் ஸ்ரீ ஆதித்ய சேதுபதி மகாராஜா அவர்கள் 💥👌🙏
@Ananth30
@Ananth30 2 ай бұрын
Uruttu
@vrbnathan.7854
@vrbnathan.7854 2 ай бұрын
நீ உருட்டியே பழக்கப்பட்டதால உனக்கு எல்லாமே உருட்டு மாதிரி தான் தெரியும் உனக்கு வந்திருப்பது மனநோய்🤣🤣@@Ananth30
@GopalKrishanan-lf8nh
@GopalKrishanan-lf8nh 2 ай бұрын
பேய் உருட்டு எங்களுடைய வரலாறு தெரியுமாடா
@mohanrajm7439
@mohanrajm7439 2 ай бұрын
சிறி என்று சொன்னாலே கெண்டை உதறுகிறது...
@ThiruMSwamy
@ThiruMSwamy Ай бұрын
யாரிடம் ஆதாரம் இருக்கு நல்லாவே உருட்டுகிறார், கல்கத்தா இராமநாதபுரம் என்ன சம்பந்தம்
@sivagamisaravanan253
@sivagamisaravanan253 2 ай бұрын
அருமை.வேலுநாச்சியாரின் உண்மை கதையை படமாக எடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.அடுத்த காணொளியில் அரண்மனையின் கலை மற்றும் கட்டிடக்கலை அழகை காட்சி படுத்தவும்.மிக்க நன்றி ஐயா.
@Wwilsonprabu
@Wwilsonprabu 18 күн бұрын
kzbin.info/www/bejne/bInNoYWsi8hjmZYsi=Jx5t-xErDmv2_SQ_
@gokulkrish2942
@gokulkrish2942 2 ай бұрын
முக்குலத்தோர் புகழ் ஓங்குக🙏🙏🙏
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 2 ай бұрын
இவர் எக்குலத்தோருக்கும் மன்னர்! தமிழர் புகழ் ஓங்கட்டும்!
@VikramSunni
@VikramSunni Ай бұрын
Support nadar
@karthiktamil4778
@karthiktamil4778 20 күн бұрын
We support from pilla ❤😊. I like
@ADVHariDhana
@ADVHariDhana 2 ай бұрын
இராமநாதபுரம் சமஸ்தானத்தின் மாட்சிமை தாங்கிய இளைய மன்னர் எங்கள் ஆருயிர் அண்ணன் ஆதித்ய சேதுபதி அவர்களை வணங்குகிறோம்..❤👑
@VinothkumarVinothkumar-x5c
@VinothkumarVinothkumar-x5c Ай бұрын
❤❤❤
@RajamanickamManickam-nk6sw
@RajamanickamManickam-nk6sw Ай бұрын
@ThiruMSwamy
@ThiruMSwamy Ай бұрын
தற்போதைய இந்திய அரசியலமைப்பு மக்களாட்சியின் தத்துவத்தில் தான் இயங்குகிறது
@karunanidhiramaswamy8702
@karunanidhiramaswamy8702 29 күн бұрын
​​@@ThiruMSwamythis is not related to the people like You. Better, get away!
@அணையாவிளக்கு-ழ5த
@அணையாவிளக்கு-ழ5த 2 ай бұрын
மன்னர் கிழவன் சேதுபதி காலத்தில் முப்போகம் விளைந்த பூமி .. தமிழ் சங்கம் அமைத்து தமிழை காப்பாற்றிய சேதுபதிகள் .. சுதந்திரப் போராட்ட களத்தில் மாமறவர்கள் உயிர் தியாகம் செய்த பூமி
@gowthamraja3096
@gowthamraja3096 2 ай бұрын
அருமையான விளக்கம், தெளிவான பேச்சு... 🔥👌
@p.k.adhesh5698
@p.k.adhesh5698 2 ай бұрын
சிறப்பு வாய்ந்த பேட்டி, அறிவார்ந்த பேட்டி, வரலாற்றை தெரிந்து கொள்ள உதவும் பேட்டி, மகேஷ் அவர்களும் அந்த குழுவிற்கும் நன்றி.
@duraimurugan.v9437
@duraimurugan.v9437 2 ай бұрын
🔥🔥சேதுசீமையின் இளைய மன்னர் எங்கள் அன்பு அண்ணன் ஆதித்யாசேதுபதி அவர்கள் 👑👑
@kumarsha9691
@kumarsha9691 2 ай бұрын
Is that he brother of Nagendra sethu pathi
@gurumoorthisakthivel813
@gurumoorthisakthivel813 2 ай бұрын
இராமநாதபுரம் மாவட்டத்தில் தான் உலகிலேயே முதல் சிவன் கோயில் (உத்திரகோச மங்கை) கட்டப்பட்டது.ராமேஸ்வரம் கோவில் முத்து இராமலிங்க சேதுபதி மன்னர் காலத்தில் பெரிதாக கட்டப்பட்டது. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வைகை ஆறு திட்டத்திற்கு வித்திட்டவர்கள் இம்மன்னர்களே...வேலுநாச்சியார் அம்மா என்றும் நம் இராம நாட்டு மக்களின் தெய்வம். கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் பிள்ளைக்கு கப்பல் வாங்க உதவியவர்கள் இராம நாத புரம் மன்னர்கள்.விவேகானந்தர் அமெரிக்கா சென்று வந்ததை போற்றும் வகையில் மண்டபம் அமைத்தனர். இன்று தமிழ் நாட்டின் புனித பூமி ராமநாத புரம் என்றால் அதற்கு பல கோவில்களை கட்டியவர்கள் இம்மன்னர்கள் காலத்தில் தான்.... இன்னும் சொல்லிகொண்டே போகலாம்.... வீரம், விவேகம் இன்றும் என்றும் நம்மோடு இருக்க வேண்டும் என்ற முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் அப்பா பயணித்தது இம்மன்னர்களின் உடன் தான்.... இன்றும் ராமநாத புரம் மாவட்டத்தில் ஆண் பிள்ளைகளுக்கு சேதுபதி, பெண் பிள்ளைகளுக்கு நாச்சியார் என்று பெயர் வைத்து அவர்களை நேசிக்கிறோம்.... இராம நாடு என்றும் வீரத்தின் விளை நிலம்.....
@manvasanaibanu
@manvasanaibanu Ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏 தங்களின் விளக்கம் மெய்சிலிர்க்க வைத்தது.... ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தின் மருமகள் லாக பெருமை கொள்கிறேன் 😊😊
@sabithaj7495
@sabithaj7495 Ай бұрын
வீரம் செறிந்த வரலாறு நம்முடையது எனப் பெருமிதம் கொள்கிறேன்
@SubrMamiSubramani
@SubrMamiSubramani 27 күн бұрын
வாழ்த்துக்கள ஓம்சிவன் குடும்பனார்
@aswiniayyapan4161
@aswiniayyapan4161 17 күн бұрын
Unmai dhan ennoda friend voda ponnu peru anu nachiyar
@SubrMamiSubramani
@SubrMamiSubramani Күн бұрын
@@gurumoorthisakthivel813 இதுதான் பாலைக்கார்கள்
@lakshmananramanathan7974
@lakshmananramanathan7974 2 ай бұрын
என் பெயர் இராமநாதன் .ஊர் பேரணிப்பட்டி. சிவகங்கை வட்டம். பழைய இராமநாதபுர மாவட்ட்ம். பெருமை உரிமை தேசபற்று வீரம் விளைஞ்ச மண்ணை விவரிக்க. வளரி மட்டுல்ல. சின்ன மருது பெரிய மருது காளையார் கோபுரம் காத்த பெருமை❤❤❤
@kavin3334
@kavin3334 2 ай бұрын
இரண்டு வருடங்களுக்குமுன்னாள் காலமான இராமநாதபுர இராஜா குமரன் சேதுபதி அவர்களின் மகன் தற்போது பதவி ஏற்றுள்ள ராஜா நாகேந்திர சேதுபதி அவர் தான் தற்போது உள்ள ராமநாதபுரத்தின் ராஜா. (ராஜா குமரன் சேதுபதி இறந்த அன்றே இராஜா நாகேந்திர சேதுபதி பதவி ஏற்றார்) என்பது குறிப்பிடத்தக்கது.
@janagan3396
@janagan3396 2 ай бұрын
💯
@mohamedrafiq11
@mohamedrafiq11 Ай бұрын
Appo Aditya sethupathy yaaru?
@kavin3334
@kavin3334 Ай бұрын
@@mohamedrafiq11 ராஜா நாகேந்திர சேதுபதி அவர்களுடைய தகப்பனாரும் ஆதித்யா சேதுபதி அவர்களின் தகப்பனாரும்அண்ணன், தம்பிகள்.ஆனால் முறைப்படி ராஜா பட்டம் சூட்டி வாள் ஏந்தி ராஜா பட்டம் பெற்றவர் குமரன் சேதுபதி அவர்கள் மட்டுமே.
@LailathulSuhana
@LailathulSuhana 5 күн бұрын
Evan oru fraud bro​@@mohamedrafiq11
@sundarsundar6371
@sundarsundar6371 Ай бұрын
மறைக்க நினைத்தாலும் முடியாத மங்கா புகழுடையது எங்கள் சேது சீமை வரலாறு🔥🔥🔥
@thambikalamaadukiraan8979
@thambikalamaadukiraan8979 Ай бұрын
வீர வம்சத்தின் வரலாற்று நெடுகிலும் தேசியமும் தெய்வீகமும் பரவி கிடக்கிறது ❤
@SeenivasanPandian
@SeenivasanPandian 2 ай бұрын
மறவர் இன மாமன்னர் பரம்பரை.🎉🎉🎉
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 2 ай бұрын
தமிழர் இனத்தின் அடையாளம் என்று சொல்லுங்கள்!!
@ThiruMSwamy
@ThiruMSwamy Ай бұрын
​@@srinivasanpartha3826நாயக்கர் வழித்தோன்றலே மாறாக தமிழர் இல்லை
@Veeravamsam100
@Veeravamsam100 Ай бұрын
​@@ThiruMSwamyஎன்ன நகைச்சுவை 😂😂😂😂
@call_me_rugged97
@call_me_rugged97 Ай бұрын
ஏய் கிராஸ்ல பிறந்த நாயே😅😂😂😂😅😅​@@ThiruMSwamy
@call_me_rugged97
@call_me_rugged97 Ай бұрын
​@@ThiruMSwamyதமிழய்ங்க வயல்ல எலிபிடிச்சாய்ங்கனு சொல்ல வரியா😊😊😅😅
@dilipkumarmanivarman7227
@dilipkumarmanivarman7227 2 ай бұрын
உங்களின் பண்பான பணிவான பேச்சு... உங்களின் உயர்ந்த உள்ளத்தை காட்டுகிறது. எளிமையான உங்கள் அணுகுமுறை உங்களின் மீது மதிப்பை கூட்டுகிறது..
@vijayg1955
@vijayg1955 2 ай бұрын
அதிக தெளிவோடு பேசுறீங்க தோழர்.அருமை 💐💐💐நான் பார்த்த அருமையான விளக்கம் கொடுத்த நீங்கள் அதுவும் அந்த தேசத்துக்காக விழிப்புணர்வு கொடுக்கும் உங்களை வாழ்த்துக்கிறேன்.
@ramapandiyan8264
@ramapandiyan8264 2 ай бұрын
வானம் பொழிகிறது பூமி விளைகிறது என்ற வசனம் உண்மையிலேயே சொன்னவர் பூலித்தேவன்.
@ThiruMSwamy
@ThiruMSwamy Ай бұрын
ஆம் கட்டபொம்மனுக்கு தெலுங்கு தான் தாய்மொழி
@SeenivasanPandian
@SeenivasanPandian 2 ай бұрын
வாழும் தமிழ் மன்னர்கள்🎉🎉
@ThiruMSwamy
@ThiruMSwamy Ай бұрын
நாயக்க வம்ச வழித்தோன்றல்கள், தெலுங்கு அ கன்னடம்
@nash1911
@nash1911 2 ай бұрын
மாமன்னர்கள் மருதுசகோதரர்கள் வளரி பயிற்சி எடுத்த மகத்தான அரண்மனை இராமநாதபுரம் சேது அரண்மனை ❤🎉
@MRegunathasethupathyMRsethupat
@MRegunathasethupathyMRsethupat 2 ай бұрын
மருது தளபதிகளே சும்மா பொய் வரலாறு பேசி திரியக்கூடாது.சிவகங்கை என்பது சீதன பூமி அதாவது ராணி அகிலேண்டஸ்வரி நாச்சியார் அவர்களை நாலுகோட்டை சசிவர்ணதேவர் அவர்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து சீதனமாக கொடுத்தது.சிவகங்கை என்பது மறவனின் பூமி இங்கு என்ன அகம்படியர்களுக்கு மன்னர் பட்டம் இது அபாண்டம்.அகம்படியர் கள் மன்னர் களுக்கு சேவகர்கள் ஆவர் இது தான் உண்மை
@sayalp.m
@sayalp.m 2 ай бұрын
இந்த வீடியோவில் அய்யா இருவர் களையும் நினைவு கூறியது மிகுந்த மகிழ்ச்சி நமது மாவட்டத்தில் 💛💚தேவர்+நாடார்💙💚 நட்பு தொடரட்டும்
@haridhana1649
@haridhana1649 2 ай бұрын
ராமநாதபுரத்தின் இளைய மன்னர் அண்ணன் ஆதித்யா சேதுபதி ராஜா ❤❤
@MahaBoss-rs4cv
@MahaBoss-rs4cv 2 ай бұрын
Evaru elaiya mannar ra❤
@ThiruMSwamy
@ThiruMSwamy Ай бұрын
நாயக்க வம்சமா தெழுங்கா கன்னடமா
@tamilantamilan2024
@tamilantamilan2024 Ай бұрын
komali koothi​@@ThiruMSwamy
@Raj_balasundaram
@Raj_balasundaram 2 ай бұрын
வார்த்தைகள் அல்ல வரலாறு பேசும் #புதுக்கோட்டை_சமஸ்தானம்
@jegansowmiya9135
@jegansowmiya9135 2 ай бұрын
Mamannar Marudhu pandiyars....❤❤
@thevarsenthil
@thevarsenthil 2 ай бұрын
Such a humble guy, without any ego and attitude... the way he explained..the way he addressed mahesh as anna... willing to do something for society... he truly deserves to be a King... proud that I am from Ramanathapuram (Coimbatore) which he mentioned in the interview...
@vkarthick9316
@vkarthick9316 2 ай бұрын
அருமை அருமை
@sivasankar-eu2ht
@sivasankar-eu2ht Ай бұрын
செம்ப நாடு சேதுபதி மறவர்.... வாழ்க.... வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
@rainbowartmaster7591
@rainbowartmaster7591 2 ай бұрын
வீரப் பெருமாந்தர் வீற்றிருந்த பொன்னாடாம் முகவையம்பதியில் தோன்றிய மன்னரே ! தமிழிசை வளர்த்த தமிழ் மன்னர் வழித்தோன்றலே ! ஆதித்ய சேதுபதி அரசரே ! பூக்கட்டும் நின் புகழ் !
@ThiruMSwamy
@ThiruMSwamy Ай бұрын
நாயக்க வம்ச வழித்தோன்றல் தானே தெலுங்கு அ கன்னடமா இருக்கும்
@VerendranVerendran
@VerendranVerendran 2 ай бұрын
Ramanathapuram mannar 🎉❤🎉🎉🎉🎉❤ valthukkal nanum ramanathapuram pasumpan nagar
@mariappanb5176
@mariappanb5176 2 ай бұрын
Maravar samugam.....varalarau.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KalpanaP-vv1mm
@KalpanaP-vv1mm 2 күн бұрын
நான் கோயம்பத்தூர் மாவட்டம் ராமநாதபுரம் பகுதி யை சேர்த்துவள் இன்றுதான் எனக்கு தெரியும் பெருமையாக உள்ளது
@divinechannel121
@divinechannel121 Ай бұрын
எங்கள் மன்னருக்கு வணக்கம்
@parameswaran5183
@parameswaran5183 2 ай бұрын
இராமநாதபுரம் சேதுபதி சீமை 🔥🔥🔥
@chandrasekarm3716
@chandrasekarm3716 Ай бұрын
எங்கள் குல மன்னர் வம்சத்தை behind wood மூலமாக பார்ப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் மன்னர் குலம் தழைக்க வாழ்த்தி வணங்குகிறோம். Mc. தேவர்
@kanikuttyfun
@kanikuttyfun Ай бұрын
ராஜபரம்பரை எவ்வளவு simpleஆ இருக்கிறார்
@AnbuAnbu-rp7rq
@AnbuAnbu-rp7rq 26 күн бұрын
இப்படி தான் இருக்க வேண்டும் ❤
@marudhupandian6686
@marudhupandian6686 2 ай бұрын
🏰பாண்டிய 🎏 மறவர்கள்🔰⚔️🪃
@AjithKumar-un1xd
@AjithKumar-un1xd Ай бұрын
டேய் கோத்தா கடுப்ப ஏத்தாதிங்கடா. பாண்டியர வீழ்த்தியதே நீங்க தான்டா. அதுனாலதான் பாளையம் கெடச்சது. மள்ளர்கள் தான் பாண்டியர்கள். மருத நிலத்தில் தான் அரசு தோன்றியது. பாலை நிலத்தில் இல்ல
@AnbuAnbu-rp7rq
@AnbuAnbu-rp7rq 26 күн бұрын
இல்லை
@RajKumar-p5o7p
@RajKumar-p5o7p 26 күн бұрын
Oooompu​@@AnbuAnbu-rp7rq
@Ajithkumar-tl3cy
@Ajithkumar-tl3cy 6 күн бұрын
Oombu​@@AnbuAnbu-rp7rq
@amujaamuja9903
@amujaamuja9903 Ай бұрын
புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி வணக்கம் நாம் தமிழர் 💪🐆🙏
@naganathankk1041
@naganathankk1041 Ай бұрын
மேன்மை தங்கிய எங்களின் ராஜா... எங்களின் அதிபதி...The Great Samasthanam Of Ramanathapuram..
@venkat-62
@venkat-62 Ай бұрын
முக்குலத்தோர் என்றும் பெருமைக்குரிய வம்சத்தினர்
@maryrani.a8992
@maryrani.a8992 2 ай бұрын
Very interesting, inspiring video. Natupatru, ilainar galuku inspiration irukar Aditya Maharaja. Thank you for sharing, valthukal.
@pandiv8982
@pandiv8982 2 ай бұрын
Indha history inum full ah padichaley nama nation mela proud terium ..yaru real Hero nu .. 🔥 dummy hero kondadama ivangala padichutu life la next family nation proud ah akura mare ponum 🎉❤ Jai hind..🎉❤
@madhanstudio
@madhanstudio Ай бұрын
First nation உண்மையிலேயே உடல் சிலிற்கிறது
@SMbrother-t5q
@SMbrother-t5q Ай бұрын
வீரம் முரட்டுத்தனம் தேசியம் தெய்வமும் குணத்தில் வீர மறவர் அகமுடையார் கள்ளர் வம்சம்
@AnbuAnbu-rp7rq
@AnbuAnbu-rp7rq 26 күн бұрын
அன்றும் திருடுவதும் இன்றும் திருடுவதும் யார்
@JillianJill-h2l
@JillianJill-h2l 23 күн бұрын
5.26 Time Line 😊 Dhesa Bakthii Thiva Bakthiii Raja Bakthiii Vera Leval Sandhadhigal😊
@KarthiKeyan-k7g
@KarthiKeyan-k7g Ай бұрын
எல்லாம் சரிங்க தம்பி மாமன்னர்கள் மருதுபாண்டியரை பற்றி பேசவில்லையே. தம்பி. வளரின்னா மருது பிரதர்ஸ்தான்.🙏
@nash1911
@nash1911 2 ай бұрын
வீரமிக்க மாமன்னர்கள் மருதுசகோதரர்கள் வீரத்தை கண்டு அவர்களுக்கு போர் பயிற்சி கொடுக்க சொன்ன இராமநாதபுரம் சேது அரண்மனைக்கும் இராமநாதபுரம் இராஜகுலஅகம்படியர் சார்பாக எங்களுடைய பங்காளிகளான மறவர் குடிகளுக்கு வாழ்த்துகள்
@Bhuvanesh-ue3gu
@Bhuvanesh-ue3gu Ай бұрын
It’s true our marudhu brothers main for freedom 🎉
@GokulKannan-z1v
@GokulKannan-z1v 10 күн бұрын
Only for sivagangai freedom. Not india
@karuppsamyvm
@karuppsamyvm 2 ай бұрын
Hi Anna Thoouthukudi DT kovilpatti enga ooru I AM K.V.M.Karuppasamy pandian Naaga Maruthu pandian vamsam 💛❤🔰🔰🔰
@aravindofficial8612
@aravindofficial8612 2 ай бұрын
மறக்குல பாண்டியர்கள்💥🔥🇪🇸
@AjithKumar-un1xd
@AjithKumar-un1xd Ай бұрын
பாண்டியர்கள் எப்ப வழிப்பறி பன்னாங்க. 😂
@aravindofficial8612
@aravindofficial8612 Ай бұрын
@@AjithKumar-un1xd பாண்டியர்கள் எப்போ பண்ணை அடிமை வேளை செய்தார்கள்😂😂😂😂😂
@aravindofficial8612
@aravindofficial8612 Ай бұрын
@@AjithKumar-un1xd பாண்டியர்கள் எப்போ பண்ணை அடிமை வேளை செய்தார்கள்
@PattasuBalabala
@PattasuBalabala Ай бұрын
​@@AjithKumar-un1xdengayum vanthutingalada polipandiyar 😅
@JayaprakashPrakash-fv5px
@JayaprakashPrakash-fv5px 2 ай бұрын
அருமை அண்ணா ❤❤❤
@SandowSandowmani-pp2hc
@SandowSandowmani-pp2hc Ай бұрын
பாண்டிய மறவர்கள் ❤
@senthamilselvi230
@senthamilselvi230 Ай бұрын
பாஸ்கர் சேதுபதி மன்னர் பரம்பரைக்கு வாழ்த்துகள்
@soupramanienmouttayan9464
@soupramanienmouttayan9464 2 ай бұрын
தன்னடக்கம் ஒழுக்கம் ,நாட்டுப்பற்று வணக்கத்திற்குறியது
@V.chelladuraimarvan-nh9pb
@V.chelladuraimarvan-nh9pb 2 ай бұрын
நாகேந்திர சேதுபதி அவர்களுக்கு சகோதரரா இவர்
@Kandhaa-s9r
@Kandhaa-s9r 2 ай бұрын
சூரியகுல வழி தோன்றல் (சோழர்கள்)சேதுபதிகள்🔥
@chinrasub9413
@chinrasub9413 2 ай бұрын
சந்தியா குளத் தோன்றல். பாண்டிய வம்சம் சேதுபதி.
@Kandhaa-s9r
@Kandhaa-s9r 2 ай бұрын
@@chinrasub9413 வரலாறு படிக்கவும் கொண்டயம்கோட்டை மறவர்களே பாண்டியர் வழி வந்தவர்கள் சேதுபதிகள் செம்பியநாட்டு மறவர்கள் செம்பியம் சோழநாட்டை குறிக்க கூடியது ராம்பிரான் சேதுபாலத்தை பாதுகாக்க நியமிக்கபட்ட சோழ வம்சத்தினரே சேதுபதி மன்னர்கள் 🙏🏻🔥மறவர்களில் பல உட்பிறிவுகள் உண்டு இந்திரனை வென்று கொன்டை முடியை அருத்தவர்களே கொண்டயம்கோட்டை மறவர்கள் அவர்களின் பூர்வீகம் பாலைநில ஆப்பநாடு
@praveenmanivannan3382
@praveenmanivannan3382 2 ай бұрын
அருமையான பதிவு
@BalaMurugan-oy6eo
@BalaMurugan-oy6eo 2 ай бұрын
😂யாரு இவரு மன்னரா😅 👑 நாகேந்திர சேதுபதி👑 தான்டா மன்னர்
@asmihasan8623
@asmihasan8623 2 ай бұрын
bro, ivar yaaru nagendre sethupathiyum ivarum relation aa
@BalaMurugan-oy6eo
@BalaMurugan-oy6eo 2 ай бұрын
@@asmihasan8623 இல்ல ப்ரோ.. இவரு யாருனே தெரில.. இவரு ராம்நாடே இல்ல
@Magesh-cr7en
@Magesh-cr7en 2 ай бұрын
​@@BalaMurugan-oy6eoப்ரோ இவரும் நேரடி வாரிசு தான் பண்டி மகாராஜா s/o பாஸ்கர சேதுபதி வகையறா மதுரையில் இருக்கிறார்கள், அவர்கள் இருந்தது பாஸ்கர villas வடக்கு அரண்மனை இந்த பேட்டி பார்த்தாலே உங்களுக்கு புரியும்
@kavin3334
@kavin3334 2 ай бұрын
இரண்டு வருடங்களுக்குமுன்னாள் காலமான இராமநாதபுர இராஜா குமரன் சேதுபதி அவர்களின் மகன் தற்போது பதவி ஏற்றுள்ள ராஜா நாகேந்திர சேதுபதி அவர் தான் தற்போது உள்ள ராமநாதபுரத்தின் ராஜா. (ராஜா குமரன் சேதுபதி இறந்த அன்றே இராஜா நாகேந்திர சேதுபதி பதவி ஏற்றார்) என்பது குறிப்பிடத்தக்கது.
@Magesh-cr7en
@Magesh-cr7en 2 ай бұрын
​​@@BalaMurugan-oy6eo நாகேந்திர சேதுபதி மதுக்கூர் ஜமின், ராஜ் திலக்சாமிநாதன் சேதுபதி முதல் ராணி வாரிசு ராஜ்குமார் முத்துராமலிங்கம் சேதுபதி இவர்களும் சின்ன வயசு தான் இவர்களும் ராஜா தான் ஒருவர் மட்டும் கிடையாது, மன்னர் பாஸ்கர சேதுபதி தான் கடைசி முடி சுட்டிய மன்னர் சரித்திரம் தெரிந்து கொள்ளுங்கள், இனி மதுரையை சேர்த்து சொல்ல வேண்டும் சொல்லி விடலாம்
@malarvizhimalarvizhi9010
@malarvizhimalarvizhi9010 2 ай бұрын
Eppothaya மன்னன் நாகேந்திர சேதுபதி ,மதுரை சித்திரைத் திருவிழா கள்ளழகர் தரிசிக்க வரும்போது நாங்கள் பார்த்திருக்கிறோம் அவர் மண்டபம் மதுரையில இருக்கு ,
@RamKumar-mo4qm
@RamKumar-mo4qm 2 ай бұрын
Enga madurai la
@malarvizhimalarvizhi9010
@malarvizhimalarvizhi9010 2 ай бұрын
@@RamKumar-mo4qm நம்ம மதுரை ப்ரோ👍
@senthilraj887
@senthilraj887 2 ай бұрын
எங்கள் மண்ணின் மைந்தர் மன்னர் திரு.ஆதித்ய சேதுபதி மற்றும் பேட்டி கண்ட பேராசிரியர் ஐயா திரு.ஈரோடு மகேஷ் அவர்களுக்கும் வணக்கங்கள் பல🎉🎉🎉❤❤❤
@ramansethu7653
@ramansethu7653 Ай бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.ஆதித்ய சேதுபதி ராஜாவுக்கு இந்த இராமசேதுபதியின் அன்பான வாழ்த்துக்கள்.
@deivamp564
@deivamp564 2 ай бұрын
அருமையான பதிவு மகிழ்ச்சி
@felixantrosea880
@felixantrosea880 Ай бұрын
எனது சீமையின் வளரியின் தந்தை என் குளத்தின் வீரன் தாண்டாவராயன் பிள்ளை 🔰🔰🔰🔰🔰 பிள்ளைமார் தேவர் இனம் எப்பவுமே நட்பு தான்யா 😈😈😈😈 எங்கள மிஞ்ச இங்க எவனும் இல்ல 🔰🔰🔰
@kameshdev8070
@kameshdev8070 2 ай бұрын
Proud of sethupathy's
@tn65maravan74
@tn65maravan74 2 ай бұрын
வீரம் விதைக்கப்பட்ட சேது சீமை ஆப்ப நாடு
@dkalai-ic3po
@dkalai-ic3po Ай бұрын
Appanadu maravar
@kanimozhi2688
@kanimozhi2688 2 ай бұрын
சேதுபதி அண்ணனுக்கு ❤
@playboy7995
@playboy7995 2 ай бұрын
Gv prakash music vera level
@sathishkumar-vi2ph
@sathishkumar-vi2ph 2 ай бұрын
Raja of ramnadu ❤
@rajanethaji8683
@rajanethaji8683 2 ай бұрын
Super vaalthugal Raja of Ramanad
@determinessss
@determinessss Ай бұрын
Your highness Aditya ! god bless u thambi ! 🌸 Im very glad that u have the same great ideals and justice like your family 🙏
@mannan999
@mannan999 2 ай бұрын
Wow charismatic young Raja of Ramnad Adhitya sethupathy with clear vision and thoughts 🎉🎉
@sivaramakrishnan3628
@sivaramakrishnan3628 26 күн бұрын
வாழ்க மறவர் சீமை வளர்க மறவர் குலம் மறவர்கள் தீய பழக்கங்கள் இருந்து விலகி அரசியல் இருந்து விலகி தொழில் மற்றும் உயர் கல்வி வளர்ச்சி பெற வேண்டும் கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.
@thala_thaya_status4442
@thala_thaya_status4442 2 ай бұрын
ASR force.... sivagangai 👑💥✨
@parimaladiet914
@parimaladiet914 Ай бұрын
Thank you Behind Woods Tv
@Hasaraboys591
@Hasaraboys591 Ай бұрын
We are proud of our Ramanathapuram
@mariselvam3609
@mariselvam3609 Ай бұрын
எங்கள் சேதுபதி சீமை இராமநாதபுரம் மாவட்டம்
@JillianJill-h2l
@JillianJill-h2l 23 күн бұрын
20.20 Absolutely Correct Brother 😮
@imaxexpresscargo9855
@imaxexpresscargo9855 21 күн бұрын
Eanga ramanathapuram 👍👍👍👍👍
@kanimozhi2688
@kanimozhi2688 2 ай бұрын
நீங்கள் செய்வது வெளிப்படையாக தெரிய வேண்டும் அண்ணா
@jayajayadevi285
@jayajayadevi285 5 күн бұрын
ஆன்மீகம் வரலாறு என்று இன்னும் இன்னும் பேரும் புகழும் போறும் இனம் தமிழ் இனம் ஆனால் என்று அவர் வழி வம்சம் எந்த பந்த இல்லை ஆனால் ஒரு கோவில் la பார்த்தால் நகர்த்தர் கோவில் என்று அவர்களின் வம்சம் புகழ் இருக்கம் ஆனால் எனது
@Aruna-b6h
@Aruna-b6h 2 ай бұрын
King 💥💥
@lakshmikanth6938
@lakshmikanth6938 Ай бұрын
Valga valamudan
@mercury-ke7vj
@mercury-ke7vj 2 ай бұрын
Inda Mari historical stories aa convey to all the students to INDIA 🎉🎉🎉
@abrahamyagappan8841
@abrahamyagappan8841 2 ай бұрын
Erode mahesh interview super Famous and brave Kings of Ramnad i honor, but a British Engineer penniquik remember here, his hardwork made mullaiperiyar Dam till today provide food and water .
@Magesh-cr7en
@Magesh-cr7en 2 ай бұрын
Fourfeeters of mullai periyar dam and that idea was originally made by ramnad sethupathy and after then it was implemented by brithish then completed by hounrable benniquik
@abrahamyagappan8841
@abrahamyagappan8841 2 ай бұрын
@@Magesh-cr7en yes
@abrahamyagappan8841
@abrahamyagappan8841 2 ай бұрын
Thank you 💐
@karthicksethupathy1917
@karthicksethupathy1917 Ай бұрын
❤❤❤ pride of tamilnadu..
@knightdave1986
@knightdave1986 2 ай бұрын
Ramnad + Sivagangai samasthaanam = great
@sureshbabuk7471
@sureshbabuk7471 2 ай бұрын
PROUD TO BE CITEZEN OF'" SETHUPATHY SEEMAI"".. ETHIC , COURAGE AND CLEVEREST RAJAH'S ' WE HAVE....
@LoguLoganathan-xv9tk
@LoguLoganathan-xv9tk 2 ай бұрын
அண்ணே மருத்துநாயகன் ராமநாதபுரம் தான் அவர் குடும்பம் வரலாறு, அவரை பற்றி ஒரு தேடல் வேண்டும்
@mutukumarraman8982
@mutukumarraman8982 2 ай бұрын
Congratulations 👍
@Magesh-cr7en
@Magesh-cr7en 2 ай бұрын
On this independence day Erode Mahesh had done a interesting vedio on freedom fight against British with adhithya sethupathy young raja of ramnad well done
@ShriSai_03
@ShriSai_03 2 ай бұрын
What About Nagenthira Sethupathy...? He is the King of Ramanathpuram..
@RosyAppadurai
@RosyAppadurai 7 күн бұрын
வேடிக்கையாக உள்ளது இந்த தமிழர்களை பார்க்கும் பொழுது இந்த தமிழ் இனத்தை அளித்தவன் இந்த மரவேர் கள்ளர் கூட்டம் தமிழகத்தின் வரலாறு வேடிக்கையாக உள்ளது😂😂😂
@sengutuvant7991
@sengutuvant7991 Ай бұрын
ஆங்கிலேயரிடம் சண்டை போட்ட வரலாறை மட்டும் பேசும் ஊடகங்கள் பாண்டியர்களுடன் சண்டை போட்ட நாயக்கர்களை அவர்களுக்கு உதவி செய்த தமிழ் சமூகத்தையும் பேச மறுப்பது ஏன்????????
@balathala1528
@balathala1528 2 ай бұрын
100% indian product 1:39❤🔥🔥🔥
@balacivil18
@balacivil18 2 ай бұрын
மன்னர் வாழ்க ❤💛💚
@JillianJill-h2l
@JillianJill-h2l 23 күн бұрын
26.05 Time line 6 Thaliiimurigal Name Ivaru soldraru😮😮😮😮😮😮 Vera leval Porandha iepadiiii oru Dhesapatru Ierukura familyla Porakkanum❤❤❤❤
@karunanidhiramaswamy8702
@karunanidhiramaswamy8702 29 күн бұрын
செம்பியர் குல மறவர் 🙏🙏🙏🌹
@Meena56-c1w
@Meena56-c1w 2 ай бұрын
Nan read panni irukka Queen of sivagangai
@Bhuvanesh-ue3gu
@Bhuvanesh-ue3gu Ай бұрын
Valari introduced by marudhu brothers it’s only true
@periyasamyarumugam6426
@periyasamyarumugam6426 Ай бұрын
நீங்கள் தான் சுதந்திரமாய் இருக்கீங்க! நாங்க கஷ்டப்பட்டுக்கிட்டு தான் இருக்கிறோம்.
@ramakrishnanm1200
@ramakrishnanm1200 Ай бұрын
மா மறவர ❤❤❤
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 3 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 76 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 14 МЛН
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 3 МЛН