அருமை ஆதேஷ் இலானாவின் ஈடில்லாத நேசம் உரிமை மீறி பாதை மாறி ஊஞ்சலாடும் நினைவுகளோடு என்றும் மாறாத பாசத்துடன் ஏக்கத்தோடு தன்மகன் வினித்தின் ஐயமில்லாமல் பேச்சில் ஒன்றினைந்து மகிழ்ச்சி நிறைந்த தந்தையின் மனதில் ஓடும் தருணங்கள் ஔடதமாய் (மருந்தாய்) மற்றொரு நேசமாய் சுஜி வர ஆதேஷ் வாழ்வில் மாற்றம் அஃதே அமைந்திருந்தது ரொம்பவும் சிறப்பான கதையுடன் பூவோடு நாரும் போல் தோழியின் குரலில் மணிமகுடம் நிறைவு தந்தது மிக மிக மிகவும் நன்றாக இருந்தது பாராட்டுக்கள் 🤝💐🌺🍀🌻🌹💚💜🧡💙❤
@jeyanthibose31682 жыл бұрын
@@sundarisubbiah6648 🤝
@vanbarasi56672 жыл бұрын
காதல் இதயங்களை இனைத்து இனைந்த போதும் புரிதல் இல்லை என்றால் வலிகள் தான் மிஞ்சும் வாழ்வில்.எதிர்பார்ப்பு இல்லாமல் இன்பம் தந்து உன்னை காதல் செய்வேன். வலி நீ தந்த போதும் என் அன்பை காதலாய் தருவேன் எத்தனை இனியமையான சிந்தனை ஆத்விகா ஜி அருமையான நாவல் உங்கள் பதிவுகளை இதயம் எதிபார்கிறது . சுவிட் சகோ உங்கள் குரல் வாசிப்பு வேறலேவல் கதைக்காக மட்டும் இல்லை உங்கள் குரல் கொடுக்கும் இன்பத்துக்கும் காத்து இருக்கிறேன்.அடுத்த நாவலுக்காக.
@marynatkunam19012 жыл бұрын
Super 👍
@sobisobi7215 Жыл бұрын
1:14
@lavansenthil96792 жыл бұрын
உங்கள் பதிவிற்காக ஆவலுடன் காத்திருந்தேன் சகி மிகவும் அருமையான நாவல் நன்றி ❤️
@vijayalakshmivasu21462 жыл бұрын
ரொம்ப அருமையான கதை, உங்களின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம், வித்தியாசமான நடை , lovely lovely sister. மிக்க நன்றி🙏💕. கதை வாசிக்கும் தோழியின் குரலும் அருமை. நன்றி வாழ்த்துக்கள் தோழியரே.💐💐💐💐💐💖💖💖💖
@udayaudaya98882 жыл бұрын
அருமையான கதை...வித்தியாசமான கதை களம்.... சில இடங்களில் அழுது விட்டேன்... அன்பு மட்டும் இவுலகில் எவ்வளவு மாற்றம் கொண்டுவருகிறது.... உங்கள் நாவல் அனைத்தும் அருமை..... இதன் தொடர்ச்சி 2பாகம் வந்தால்.... கேட்ட ஆர்வமாக இருக்கிறோம்....👍👍
@udayaudaya98882 жыл бұрын
@@sundarisubbiah6648 yes sis... i no Naan aadhara swarangal part 2 va sonnean sis
@rajivt28862 жыл бұрын
வணக்கம் சகோதரி ஆத்விகா பொம்மு நாவல் அனைத்தும் அருமை அருமை நாவலை உங்கள் குரலில் கேட்பது மிகவும் அருமை சீவீட் சுந்தரி நான் சில நாவல்கள் மட்டுமே கேட்டிருக்கேன் அவர்களின் அனைத்து நாவலை கேட்க ஆவல் உங்கள் குரலில் பதிவிடுங்கள் தோழி உங்கள் ரசிகை ராஜேஸ்வரி
@sakthivel-lx5dq2 жыл бұрын
வணக்கம் சகோதரி உங்களின் நாவல் அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது சகோதரி.
மிக அருமையான நாவல் நன்றி . உங்கள் வாசிப்பு மிகவும் அருமை.
@roselinjensi2746 Жыл бұрын
கதை மிகவும் அருமையாக இருந்தது சகோதிரி.வித்தியாசமான கதை அருமையான வாசிப்பு. மிக்க நன்றி.
@meeraravindran17482 жыл бұрын
இந்த கதையை நான்கைந்து தடவை கேட்டுள்ளேன்! ஆனாலும் பிரசவ நேரம் வரும் போது என்னையுமறியாமல் கண்கலங்கி விடுகிறேன்! கதை அவ்வளவு அருமை!! மிக்க நன்றி தோழி!
@Qalbreflections-b5m2 жыл бұрын
வணக்கம் சகோதரி ஆத்விகா பொம்மு அவர்களின் நாவல் அனைத்தும் அருமையாக உள்ளது. அந்த நாவல்களை உங்களின் குரலில் கேட்கும் போது மிக ஆர்வமாக உள்ளது சகோதரி. உங்களின் அடுத்த நாவலுக்காக காத்திருக்கிறேன்.
@DGNsKathambam2 жыл бұрын
nanum vera levels stories ivanga padikarathu ellam
@subeetha_kannan2 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி ரிஷி மற்றும் ஆதேஷ்ன் உரையாடல் காட்சி கண்களை குளமாக்கியது. வினித்ன் பிரிவு ஒரு தந்தையின் வலியை உங்கள் எழுத்துருக்கள் அருமையாக உணர்த்தியது. நன்றி சகி உங்கள் கதை பயணத்தில் நானும் பயணிப்பது மிக்க மகிழ்ச்சி . God bless you sis
@r.gowrirajesh3572 жыл бұрын
தோழிக்கு வணக்கம் நாவல் மிகவும் இனிமையாக உள்ளது நன்றிகள் நாவல் ஆசிரியர்க்கு வாழ்த்துக்கள் அதை உணர்வு பூர்வமாக வாசித்த உங்களுக்கும் 🤝💐💐💐💐💐❣️❣️❣️
@varshinianidiraa50832 жыл бұрын
Hi sundari mam...epadi erukenga.....vowwwwww what a novel...mam chanceless no words to say .....manathain valli ya adhesh mulama alaga solli erukanga adhivika mam.. first half romba painful.ah erunduchu solla pona enaku kanner vandhuchu story kekeum podhu...second part unga alagana kuralayum apuram aathivika mam alagana kathayulum sethiki erukanga...what a love aathesh kum sujikum purithal tan vazhkai...etha vida best ah yaralayum solla mudiyathu..romba nall kakka vachalum best novel ah koduthu erukenga...thank you soooo much mam...ena voice madam ungalaku hats off🤩
@saranyavtr818 Жыл бұрын
Rompa super ah irunthathu.. intha novel keta piraku vara feel ah kandipa words la solave mudiyathu.. heart touching novel..
@v.varasmathi3652 жыл бұрын
அம்மாடியோ ஒரு வழியாக நாவல் அப்லோடு பன்னிட்டிங்க சிஸ் ரொம்ப சந்தோஷம் ரொம்ப நன்றி கொஞ்சம் சீக்கிரமாக போட்டால் நல்லாயிருக்கும் சிஸ் ப்ளீஸ் நிறைய நாவல் அப்லோடு பன்னுங்க சிஸ் உங்களின் அனைத்து நாவல்களும் சூப்பர் சிஸ்
@yaminithirunavukarasu2752 жыл бұрын
Super story ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️I am speechless suji love is amazing ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ Rishi and adarsh is real angels ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️unga story la romances amazing 😍😍😍😍😍
@shivanishreiya88227 ай бұрын
Very nice story sis.I like Adhesh a lot. Really a good soul, true lover. Suchi what a wonderful soul . She is the perfect match for Adhesh. True souls. Suchi"s love healed Adhesh. This love is pure. Adhesh deserves this.
@Bhuvaneswari_bbАй бұрын
நாவல்சூப்பர் மிக மிகவும் கதை குரல் சூப்பர்
@sumathia96252 жыл бұрын
Wow super...oru nimisham ku bore adikkala...intha channel la podra ella stories un super.....kathaiyoda onri poividikiren. Story mudinjathu athukkila mudinjiduchi endru varutham varugirathu.... Congrats to author..keep rock
@mayahithu7731 Жыл бұрын
ஹலோ சுந்தரி உங்கள் குரலில் கதைகள் கேட்க எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் குரலில் வரும் கதைகள் யாவும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super, super, super story. Voice sunthuma.you really super. Difent. Love. Story
@gomathimanikandan7392 жыл бұрын
Hi sagis வழக்கம் போல் காதல் பற்றி தெளிவான புரிதல்....... காதல் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது.... அப்படியே ஏற்று கொள்வது..... அன்பை கூட எதிர் பார்க்காது...... Sema love sagi.... Again indha story layum RAM character super..... Vazhtukal sagis.. 💐💐💐 innum idai pol niraya kadhaigal edirparkirom..... Keep rocking sagis👏👏👏
@mallikar10432 жыл бұрын
அருமையான நாவல் சகோதரி கதை சொல்லும் விதம் குரல் அருமை
@rajasasana6412 жыл бұрын
Wow சுந்தரிம்மா மௌனம் பேசிடும்பாஷைகாள் கதையின் 2ம் பாகம் தானே இது. ஈதுக்கு முதலில் நன்றி 🙏🙏🙏🙏 இந்தா கதை படிக்கும் போதே உங்க குரல் தான் மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருந்தது. அடுத்ததா சரணடைந்தேன் கண்மணியே 1, 2 போடுங்களேன் Please. அதுவ முதல் பாகம் தான் படிச்சேன். 2வது படிக்கல 😭😭😭😭 முடுஞ்சா போடுங்க சுந்தரிம்மா 🙏🙏🙏🙏 இப்போ நான் கதையை கேட்டுட்டு வாரேன் 😍😍😍😍😍
@anusri10662 жыл бұрын
வணக்கம் சகோதரி புதிய நாவல் தந்தமைக்கு நன்றி சகோதரி நன்றி சகோதரி
@nallathaikumarvel1227 Жыл бұрын
What a beautiful story madam and your lovely heart touch voice soooooooooo beautiful madam 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@shanthisjkarusuvaisamaiyal99942 жыл бұрын
ஆத்வகா பொம்மு அவர்களால்தான் இப்படிபட்ட நாவல்களை தரமுடியும் அதிலும் சுந்தரியால்தான் சுவிட்டாக வாசிக்க முடியும் தொடறட்டும் உங்கள் பயணம் நன்றி சகோதரிகளே
@anithasatheesh15232 жыл бұрын
Nice story heart touching I'm waiting for ur next story❤❤❤❤💞💞🤩🤩🤩🤩
@mohanalaksmiv72412 жыл бұрын
அழகான கதை.நான் மிகவும் ரசித்து கேட்டேன். உங்கள் குரலில் மிகவும் அருமை.
@RANGARAJPRABHAKARAN9 ай бұрын
Lovable twisted story with amazing voice🎉🎉
@ushaselvakumar58602 жыл бұрын
அருமையான கதை. குரலும் நன்றக இருந்தது. 💐💐
@saraswathyelumalai22492 жыл бұрын
Sister super novel.i like so much.sundari sister your vice awesome.
@nandhinirengaraj61582 жыл бұрын
Superb novel sisu.... Apavum ah uga novel ah arumai sisu..... 100/100 dhan ugaluku enna voice sisu .... Sema.... Uga voice ku Nan rasigai agi ponan.... Thank uuu so much.... Nalla novel....
@marykulandai37162 жыл бұрын
Thanks 😂. Valiyaiyum sandoshathaiyum feel panna vaithuvitergal sundari. Thanks to both 👍🙏
@ambisfashion87212 жыл бұрын
மன வலிக்கு நல்ல மருந்து உங்கள் குரல்.நல்ல கதை களம்.....அருமை தோழிகளே💯👌
Novel super ma neenga pota Ella novel um kettu iruken ellam sema but first time comments pannren l am lmpressed wait for next novel God bless you
@manimekalaigopalaswamy14552 жыл бұрын
Moivnam peshidum phashi eil ram and aathithi iruvarudaya kathal than migaum arumai intha novel ok 👍 kathaiil tamil varhaigal arumaiyo arumai 💐💐💥👍❤️🙏
@rajimohan566 Жыл бұрын
I love this story very much. I listen this above 20 times. please write like this story
@muthuselvi15044 ай бұрын
❤❤❤மிக அருமை சகி கதை
@komathisakthivelan3732 жыл бұрын
மிக. நெகிழ்ச்சியான முடிவு ❤
@rpsjanaki69372 жыл бұрын
Super nice story sis 😊🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@mightyboxchannel4380 Жыл бұрын
அருமை கதையும் , குரலும்
@jaggathambalduraisamy11092 жыл бұрын
Mam you remember me ❤️❤️ very nice story l love you sweetman👍👍
@10algebra4 Жыл бұрын
Excellent no words.❤❤❤❤❤❤
@jayachitras692 жыл бұрын
Migavum arumai hart teaching story sis
@indrapunithan6822 жыл бұрын
Arumaiyana kathai amaippu..marvelous voice Tq for the story ma
@kavithask52132 жыл бұрын
hai.pommu.how are.you? your novel.is very very.nice and awesom ungalala eppadi intha mathiri superana novel,s.kodukka mudiyithu i love your novels ithukku mela solla vaarthaikal illai thank you so much pommu and sundari sister, your voice is god,s gift.i like your voice thank you again
@indirakarthi31562 жыл бұрын
கதை ரொம்ப நல்ல தரமாக இருந்த து சகோதரி 🤩🤩
@akilaselath3882 жыл бұрын
கதை சூப்பர் மேம் அடுத்த கதையை விரைவில் எதிர் பார்க்கிறேன்
@sethus58842 жыл бұрын
இந்த கதை என்னை உருக வைத்து விட்டது 👍👍👍👍👍👍👍👍👍❤️👍❤️👍👍 வாழ்க்கை யில்சுஜா போல இருக்க நானும் விரும்புகிறேன்
@mahadeva2682 жыл бұрын
Story 👌👌👌sister unga வாய்ஸ் அருமை 😍😍😍😍❤❤❤❤
@kamalhasan87612 жыл бұрын
Very very nice stry with ur sweet voice sis, Aathika bommu novels are always super☺ 👌👌
@chandraas84982 жыл бұрын
நாவல் மிகவும் நன்றாக இருந்தது சகோதரி.அடுத்த நாவலுக்காக ஒரு வாரம் காத்திருக்க வேண்டும் என்று நினைக்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
@bommibalamurugan22832 жыл бұрын
Wow new story super
@santhanalakshmiravi62462 жыл бұрын
ஆசிரியர் பொம்மு அவர்களுக்கும் தங்களுக்கும் நன்றிகள்💐💐
@TamilSelvi-em1xz2 жыл бұрын
Very nice story beautiful voice
@manimekalaigopalaswamy14552 жыл бұрын
Arumai arumai ungal novel 💐👍💥💥🎊💕❤️
@lalithapai19892 жыл бұрын
நன்றி கதை கேட்டு புத்துணா்ச்சி பெற்றேன்
@chandrajayaraman16702 жыл бұрын
மிக மிக அருமை யான கதை. உங்கள் வாசிப்பும் அருமை. நன்றி சகோதரி
@kasthuridevaraj25812 жыл бұрын
Arumaiyana swaram, thank you madam
@kosalairajan54702 жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
@kamakshik77254 ай бұрын
கவிதை சூப்பர் madam voice very nice ❤❤❤
@swarnajayasree63062 жыл бұрын
வாவ் சூப்பர் கதை அருமை 💖💖💖 உங்கள் குரலும்
@sakthivel-lx5dq2 жыл бұрын
நாவலின் முடிவில் நீங்கள் கூறும் அனைத்து கருத்துக்களும் வாழ்விற்கு மிகவும் பயனுள்ளதே. நன்றி சகோதரி
@jeyanthibose31682 жыл бұрын
True sister
@sudhanarayan21952 жыл бұрын
Arumai dear, Anbey mukkiyam
@letsbeentertained61732 жыл бұрын
அருமையான கதை
@lingesh.s34572 жыл бұрын
நல்ல கதை உங்கள் குரல் அருமை அடுத்த கதை சிக்கிரம்போடுங்க
@luthufurmansoor42132 жыл бұрын
Super super super 👌 nice story na pommu novels rasegi ageten 2nd 2hrs ponathey theyreyala fast ahh finish pannetega madam weekly two novels avadhu poduga🙏💯💯💯
@rthirumoorthi5835 ай бұрын
Mikavum arumai nanri Amma nanri
@premasaravanan74532 жыл бұрын
Super novel sister 😍 ❤ 💕 reading style also very good 👍 👌 👏 this time because one one episode begins you not giving long speech 😀 😉 👍 Keepit this style 👌 😎 😍 so 😎 🆒️ sister Hat's of aatwika bommu novel..different stories I love ❤ 😍 💖 bommu's novels 🙏🙏🙏
@nithyamaths6592 жыл бұрын
O99
@DGNsKathambam2 жыл бұрын
oru nalla comments, prema saravanan nalla sollirukinga, ungal motivation enaku kudungal thozhi- nan thozhi
@karthikaiselvi_2 жыл бұрын
Wellcome sis... Thanks for new novel 🌹🌹🌹🌹
@sumathilingasamy86002 жыл бұрын
அழகான நாவல் உங்கள் குரல் .......,.....சொல்ல வார்த்தைகளே வரவில்லை 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SunilrajI2 жыл бұрын
Very nice novel sister Thanku sister waiting for next novel
@rajalara18432 жыл бұрын
Hai sister eappadi irukega unga voice amazing sister semaya iruku story very interesting super keep it up sister
@srisha98612 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி........
@rajalara18432 жыл бұрын
Hai sister story very nice reading is very well and voice amazing sister pommu novel very different and very interesting thank you so much sister
@UshaRani-fh6lt Жыл бұрын
Very. Super. End. Thanks friend
@sudharavi2362 жыл бұрын
உணர் வு பூர்வமான கதை அருமை
@mohamedabuthahir26172 жыл бұрын
Noval super sister. Next novel I am waiting. Thank you sister
@kanchanamala48742 жыл бұрын
Intha story kaga Nan romba nal wait panen sis and wonderful reading
@dhanapackiamsekar71592 жыл бұрын
ரொம்ப அருமையாக இருக்கிறது சிஸ்டர் வாழ்த்துக்கள்
@anjalipradeep19732 жыл бұрын
உங்கள் குரல் சூப்பர் சிஸ்டர் நன்றி 👍👃
@kumudhag71452 жыл бұрын
Really superb 👍👍👌👌
@rajalakshmis31952 жыл бұрын
சம சூப்பர் சுந்தரி💞💞💞🙈🙈
@masterclassgamer8593 Жыл бұрын
Kathayil varum Kavithai super
@jaarunijaaruni6395 Жыл бұрын
Supper very nice story excellent
@lalitharavindran13932 жыл бұрын
Thank you so much for uploading story mam
@JayaLakshmi-pc8dc2 жыл бұрын
Hello mam good morning mam.how are you mam.?unga kural la next novel ketka romba aavala waiting mam eppa so happy mam.tq mam novel arumai mam.please mam konjam seekerama adutha kathikagalai podunga mam.wait panna mudiyala mam.advika pommu mam novel really amazing.
@shanthikaruppiah22762 жыл бұрын
Really fantastic story thank u writer
@BencyGayu5 ай бұрын
Super super ❤❤❤❤❤❤❤❤❤👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼💕💕💕💚💚💚
@jayanthirajesh46732 жыл бұрын
Very interesting story sister
@SriDevi-ks1rn2 жыл бұрын
Super sister. Please viligal theydum moligal part 2
@ramaniramani77912 жыл бұрын
Heart tuch this story sis❤️❤️❤️
@kumarythavarajah64312 жыл бұрын
அழகான கதை, அதை நன்றாக வாசித்த உங்களுக்கும் நன்றி 🥰
@hathi2852 жыл бұрын
v.super story,sis neenga startingla mathu,vishali,yuvana ivanga name mattumthaan neenga sonninga,but ithula sujithan main character,super character nan innaikuthan story fulla kaetaen story semma ,ungal kuralil innum arumai
@hathi2852 жыл бұрын
@@sundarisubbiah6648 ok sis maranthutteengannu nenachan thank you