தரையில் அமர்ந்து சாப்பிடுதல், கழிவறையில் அமருவது - இதன் பின்னணியில் இருக்கும் தமிழர்களின் அறிவியல்!

  Рет қаралды 116,223

Deep Talks Tamil

3 жыл бұрын

தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மையும், அதன் பின்னணியில் இருக்கும் தமிழனின் அறிவியலைப் பற்றியும், இன்று பல மனிதர்களுக்கு வயிற்றில் இருக்கும் பிரச்சனைக்கு முக்கிய காரணமே அவர்கள் பயன்படுத்தும் கழிவறை தான். அதற்கான தீர்வையும் பற்றிதான் இந்த காணொளியில் நீங்கள் தெரிந்துகொள்ள போகிறீர்கள்!
The benefits of sitting on the floor and the science behind it are the main reason why many people today have stomach problems due to the toilet they use. (Indian toilet posture benefits) In this video, you are going to know about the solution!
------------------------------------------------------------------------------
வரலாற்றில் எந்த அரசனும் செய்யாத ஒன்றை செய்த இராஜேந்திர சோழன்!
kzbin.info/www/bejne/j5jMXnpjhNWtqdE
இராஜேந்திர சோழனின் இராணுவம்
Part 01: kzbin.info/www/bejne/i5_cfpmEprZrZrc
இராஜேந்திர சோழனின் கடற்படை
Part 02: kzbin.info/www/bejne/fKHQl2eNmb-bfNE
2000 ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை செய்த தமிழர்கள்!
kzbin.info/www/bejne/r4HOp6Wdf7hnjKM
கண் திருஷ்டி உண்மையா?
kzbin.info/www/bejne/f4q6d3l9Yp6La5Y
உங்களை மிரளவைக்கும் தமிழனின் கதை இது!
kzbin.info/www/bejne/jqutf56Cea-ebtk
கல்லணையை கட்ட இந்த இடத்தை கரிகாலன் ஏன் தேர்வுசெய்தான்?:
kzbin.info/www/bejne/jWikloiQaJiEjKc
முதலாம் கரிகால சோழனின் வாழ்க்கை:
kzbin.info/www/bejne/kKjEaYirmdJ1m7M
யார் இந்த கரிகால் சோழன்?
kzbin.info/www/bejne/g3-4mnqsnbRla9k
இராஜராஜசோழனின் அருமையான திட்டம்:
kzbin.info/www/bejne/bnuopXt5adt4fMk
உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்:
kzbin.info/www/bejne/Z3W3l4ivbKarnNE
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our new channel
Deep Infos Tamil: kzbin.info/door/I67-4FBbWsJq9SF23VSf7A
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphics Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
Join Telegram Group: t.me/DeepTalksTamil
Follow on Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
Follow on Instagram: bit.ly/DeepTalksTamilInsta
Follow on Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
Follow on Pinterest: in.pinterest.com/DeepTalksTamil
Follow on ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
========================================================
Follow on Podcasts
Spotify: open.spotify.com/show/0sgj9OaMPnsE92RFC8sLgA
Apple Podcasts: podcasts.apple.com/us/podcast/deep-talks-tamil/id1520749454
Google Podcasts: www.google.com/podcasts?feed=aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy8yMTljMGE2MC9wb2RjYXN0L3Jzcw==
Anchor FM: anchor.fm/deep-talks-tamil
Breaker: www.breaker.audio/deep-talks-tamil
Overcast: overcast.fm/itunes1520749454/deep-talks-tamil
Pocket Casts: pca.st/aryx0bzf
RadioPublic: radiopublic.com/deep-talks-tamil-69AYEp
========================================================
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 146
@DeepTalksTamil
@DeepTalksTamil 3 жыл бұрын
தமிழுக்கும் தமிழருக்கும் வணக்கம் 🙏 இது போன்ற பல வீடியோக்களை நீங்கள் தொடர்ந்து பார்க்க, #DeepTalksTamil சேனலை Subscribe செய்து, உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள். நான் உங்கள் தீபன்..
@ungaluzhavan4219
@ungaluzhavan4219 3 жыл бұрын
Yes
@santhoshs7470
@santhoshs7470 3 жыл бұрын
என்னால் முடிந்த வரை எனது நண்பர்களை உங்கள் சேனலை Subscribe செய்து கொண்டு தான் இருக்கின்றேன். எனது அருமை அண்ணா
@gopigovindg518
@gopigovindg518 3 жыл бұрын
Nanba normal ah pesunga, ipadi video fulla azhuthama pesanu paakravanukku moolai kachale vandudum. Ella topic kum inda Mathire speech nalla illa
@rajsarav544
@rajsarav544 3 жыл бұрын
@@ungaluzhavan4219 8o
@rajsarav544
@rajsarav544 3 жыл бұрын
@@ungaluzhavan4219 iiiii
@arunarunarunkumar2062
@arunarunarunkumar2062 3 жыл бұрын
நம்முடைய முன்னோர்கள் அழிந்தாலும் அவர்களின் பழக்கவழக்கங்களும் நடைமுறைகளும் இன்றும் அறியவில்லை காலப்போக்கில் இந்த பழக்கவழக்கங்கள் சில நாகரீகம் என்ற பெயர்களில் புதுப்பிக்கப்பட்டு மனிதர்களில் பலர் சோம்பேறிகளாக ஆகிவிட்டது ஆனால் பழமை மட்டுமே சிறந்தது தமிழ் வாழ்க தமிழன் வாழ்க பல பயனுள்ள தகவல்களை கூறுவதற்கு நன்றி சகோ🙏🙏🙏🙏💐
@DeepTalksTamil
@DeepTalksTamil 3 жыл бұрын
ஆம். மீண்டும் பழமைக்கு திரும்புவதே இதற்கு ஒரே வழி.. உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா..
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
இது வரை இதன் காரணத்தை யாரும் முழுமையாக சொன்னதில்லை உங்களுக்கு மிக்க நன்றிகள் 🙏🙏
@DeepTalksTamil
@DeepTalksTamil 3 жыл бұрын
அது என் கடமையாக நான் பார்க்கிறேன். நன்றி நண்பா..
@SujanSujan-no2vr
@SujanSujan-no2vr 3 жыл бұрын
தமிழனுக்கு தமிழர்களுக்கும் அன்பு நிறைந்த வணக்கம் அருமையான பதிவு
@logumurugesan6408
@logumurugesan6408 3 жыл бұрын
உங்களுடைய ஆங்கிலம் கலக்காத தமிழ் அருமை நண்ப
@santhururathi7625
@santhururathi7625 3 жыл бұрын
தம்பி உங்களின் பணி தொடரட்டும் வாழ்க வளமுடன் தமிழனின் பெருமையை உலகத்திற்கு கொண்டு சேர்ப்போம்
@Gurudinesh04
@Gurudinesh04 3 жыл бұрын
நம் முன்னோர்கள் ஞானிகள் அவர்கள் கூறிய ஒவ்வாறு விஷயத்திலும் காரணம் மற்றும் ஆழ்ந்த அர்த்தம் இருக்கும் அண்ணா
@subasaravanan5527
@subasaravanan5527 2 жыл бұрын
இந்த மாதிரி நல்ல விஷயங்களைத் தேடி அறிந்து காணொளியில் பதிவிடுவதற்கு மிக்க நன்றி
@SharanSharan-pb1ln
@SharanSharan-pb1ln 2 жыл бұрын
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு.... நம்முடைய பாரம்பரிய தமிழ் கலாச்சார பழக்க வழக்கங்கள் தற்போது நாகரிகம் என்ற பெயரில் அனைத்தும் ஆங்கிலேய முறைக்கு மாற்றப்பட்டு வருகின்றன. ஆனால் நம் தமிழ் கலாச்சார முறையே உடலுக்கும் உள்ளத்திற்கும் சிறந்தது... அதனை நாம் அனைவருக்கும் எடுத்துரைத்து நம் எதிர்கால சந்ததியினருக்கு நம் பாரம்பரிய பழக்கங்களை கூறி தமிழை காத்து நலமாக வாழ்வோமாக....
@ramant7217
@ramant7217 3 жыл бұрын
நல்ல செய்தியை தந்தமைக்கு நன்றி.. அதே போன்று நாம் பயன்படுத்தும் நெகிழியை பற்றி ஒரு காணொளி தாருங்கள்... நெகிழி பயன்பாட்டிற்கு வராத முன்பு நம் உலகம் எவ்வாறு இருந்தது என்று ஒரு காணொளி தாருங்கள் நண்பரே..
@Aalim-o1p
@Aalim-o1p 3 жыл бұрын
நம் முன்னோர்கள் கூறியுள்ள உணவு மற்றும் வழிமுறைகள் பின்பற்றினாலே போதும் யாராக இருந்தாலும் நீண்ட காலம் திடமாக வாழலாம்
@r.s.reyvathishreepillai946
@r.s.reyvathishreepillai946 3 жыл бұрын
ஆமாம்!!! காலையில் - இஞ்சி; நண்பகல் - சுக்கு;(சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை); மாலையில் - கடுக்காய்;(தாயை விடச் சிறந்தது கடுக்காய்)!!!
@C_D22
@C_D22 3 жыл бұрын
அற பண்பு நிறைந்தது மட்டுமல்ல அறிவியலும் இணைந்ததே தமிழ் இனம்
@subashprabhu7386
@subashprabhu7386 3 жыл бұрын
அருமையாக இருந்தது உங்களது படைப்பு வாழ்த்துகள் நண்பரே தாங்கள் கூறுவது உண்மை வாழ்க்கை தத்துவத்தை சொல்லிவிடு நண்பா இனிமையான பதில்கள் அருமை
@konguguru1915
@konguguru1915 3 жыл бұрын
தங்களின் பதிவுகள் மிக அருமை... தமிழில் தமிழின் பெருமையைக் காக்கும் உங்களது செயல்கள் பாராட்டத்தக்கது. உங்களின் ஒவ்வொரு பதிவும் மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த பதிவும் கூட, சற்று எதிர்மறையாக, ஒரு சூதாட்டத்திற்கு(ரம்மி விளையாடுவது, அதில் சம்பாதிப்பது) நீங்கள் விளம்பர குடை பிடிப்பது, இதுவரை உங்களது வீடியோக்களை பார்ப்பவர்களின் மனதில் என்ன ஏற்படுத்தும் என்பதை சற்று யோசியுங்கள்.நாங்கள் உங்களது வீடியோக்களை பொழுதுபோக்கிற்காக பார்ப்பவர்கள் அல்ல, விரும்பிப் பார்க்கக் கூடியவர்கள்.
@Balakumar1847
@Balakumar1847 2 жыл бұрын
Yes
@hemasomu3787
@hemasomu3787 3 жыл бұрын
மேலை நாட்டு மோகம் இன்றும் நம் நாட்டை ஆட்டிப் படைக்கிறது. திரையரங்குகள் மால்கள் என எங்கு சென்றாலும் இந்த பிரச்சினை தான் நம் நாட்டு பாரம்பரியத்தை பின்பற்ற நாம் தயங்குகிறோம். வேதனை.😭😭
@gschanneltamil3251
@gschanneltamil3251 2 жыл бұрын
மிக்க நன்றிகள் அண்ணா , புதிய தகவல்கள் , அற்புதம் , இன்னும் நிறைய பதிவுக்காக காத்திருக்கிறேன் , தமிழ் வாழ்க , தமிழர் வாழ்க 🔥🔥🔥🔥
@fayasmkm8801
@fayasmkm8801 2 жыл бұрын
நல்ல பதிவு. நன்றி. வாழ்க வளமுடன்.
@littletalkslittlethoughts
@littletalkslittlethoughts 3 жыл бұрын
நல்ல பதிவு தீபன் அண்ணா.......
@srieswaran6735
@srieswaran6735 3 жыл бұрын
Tamilkum tamilankum vanakkam
@Pk-qq2xq
@Pk-qq2xq 3 жыл бұрын
Tamizhukkum tamizhanukkum vanakkam..!
@அறம்-த5ந
@அறம்-த5ந 3 жыл бұрын
அருமை அண்ணா 🙏❤️🔥...
@sivsivanandan748
@sivsivanandan748 3 жыл бұрын
மிக்க நன்றி தம்பி நல்ல பழக்கத்தை தமிழ் முன்னோர்கள் விட்டு சென்றதை பதிவு செய்து போட்டு இருக்கிறார்கள்.
@SuryaSurya-jw9hj
@SuryaSurya-jw9hj 3 жыл бұрын
Good Awareness and this type of information is very necessary in these days 🙂
@azhagumayil9840
@azhagumayil9840 2 жыл бұрын
அருமையான பதிவு சூப்பர்...
@svhome1981
@svhome1981 Жыл бұрын
அற்புதமான பதிவு. கொடுத்தமைக்கு நன்றி
@kumarankumaran2991
@kumarankumaran2991 2 жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு😘
@sanjaisanjai328
@sanjaisanjai328 3 жыл бұрын
முன்னோர்கள் கூறிய வேப்பமர குச்சியில் பல் துலக்குதல் பற்றி கூறுங்கள் அண்ணா
@parimalalawrencelawrence7927
@parimalalawrencelawrence7927 2 жыл бұрын
Thank you so much for your valuable scientific information.
@saparisapari-tw9in
@saparisapari-tw9in 3 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு சூப்பர் ப்ரோ
@srinivas5436
@srinivas5436 3 жыл бұрын
அருமையான பதிவு
@oblikuppuraj8507
@oblikuppuraj8507 3 жыл бұрын
தமிழனுக்கும் உங்களுக்கு வீர வனக்கம் அண்ணா 😏😏😞
@rajkumarimagevedio2152
@rajkumarimagevedio2152 2 жыл бұрын
Tamilan real genius
@2minutesquotes116
@2minutesquotes116 3 жыл бұрын
God is great ❤️
@KannanKaniyan
@KannanKaniyan 3 жыл бұрын
Va Thala Va Thala Vanakkam Deepan Anna
@workoutswars3913
@workoutswars3913 3 жыл бұрын
Use full video pro thanks so much
@bharathharshan-hs3mf
@bharathharshan-hs3mf Жыл бұрын
அருமை யான பதிவு
@kanirajs267
@kanirajs267 2 жыл бұрын
அண்ணா அரச மரம் பற்றி பதிவு போடுங்க
@ramachandrarew3943
@ramachandrarew3943 3 жыл бұрын
அருமையான கருத்து
@btsarmyforever0110
@btsarmyforever0110 3 жыл бұрын
மிக பயனுள்ள பதிவு அண்ணா...
@abiabi7076
@abiabi7076 3 жыл бұрын
Ranigalin வரலாறு vedio podunga bro
@palanivelrajanm1015
@palanivelrajanm1015 3 жыл бұрын
அடுத்து எண்ணெய் தேய்த்து குளிப்பதில் உள்ள அறிவியலை பதிவிடவும் அதிலும் கல் செக்கு மூலம் எண்ணெயில் உள்ள அறிவியலை பதிவிடவும்
@jayaprakashprakash4735
@jayaprakashprakash4735 3 жыл бұрын
நன்றி நண்பரே🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mahathbaby8319
@mahathbaby8319 3 жыл бұрын
Hi jee ill be waiting for ur videos super topic tell about our culture some more waiting .
@VinothKumar-so2zy
@VinothKumar-so2zy Жыл бұрын
இது உண்மை நன்றி
@ajithg3284
@ajithg3284 2 жыл бұрын
கருட புராணம் பற்றி செல்லுங்கள். Bro. Bro. Bro. Bro. Bro. Bro. பார்க்கலாம்........................... உங்கள் குரல்லி சொல்லுங்கள். Bro. ..bro
@paulkalanithi1025
@paulkalanithi1025 Жыл бұрын
Your voice is very beautiful anna
@ulaguaj8642
@ulaguaj8642 3 жыл бұрын
அருமையான செய்தி நண்பா...
@abarnap9804
@abarnap9804 3 жыл бұрын
Good information anna thank you for your video 🔥🙏🙏🙏👍👍👌
@rahulveerapandiyan1857
@rahulveerapandiyan1857 3 жыл бұрын
Very nice video
@rajeshcivil5957
@rajeshcivil5957 3 жыл бұрын
சரியான தகவல் அண்ணா 👍👍
@lathalatha6411
@lathalatha6411 3 жыл бұрын
Super sir ungalukku kural super
@தமிழன்டா-ழ8ந
@தமிழன்டா-ழ8ந 2 жыл бұрын
நவராத்திரி பற்றி போடுங்க அண்ணா ப்ளீஸ்
@sumitha5831
@sumitha5831 3 жыл бұрын
Neenga neraiya tamizhargal,ariviyal,aanmigam paathi soldringa nanum ida patri thagaval aa enda website pakanum?unga channel oda new subscriber nanba
@puruanand697
@puruanand697 3 жыл бұрын
Great story...👍🙏
@c.m.sfancystore5819
@c.m.sfancystore5819 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@buveneshwari3891
@buveneshwari3891 2 жыл бұрын
Thanks sar
@Mahalakshmiharikarthik
@Mahalakshmiharikarthik 3 жыл бұрын
இந்த வாய்ஸ் அ எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு..... ஆனாலும் நல்ல வாய்ஸ்
@selvipandi4580
@selvipandi4580 3 жыл бұрын
Vanakkam brother...🙏🙏🏼🙏🏼🙏🏼
@vinugovind9585
@vinugovind9585 3 жыл бұрын
It's wonderful to see another video from you, to show how intelligent our ancestors are
@Yogee_5165
@Yogee_5165 3 жыл бұрын
Ethan marithri videokkal poduggal Anna☺☺☺☺
@Love_live_travel_always
@Love_live_travel_always 3 жыл бұрын
You should have added advertisement in the beginning because in the middle it was disturbing, maybe this could be the reason for less subscription
@k.m.vairamuthuvairamuthu3243
@k.m.vairamuthuvairamuthu3243 2 жыл бұрын
மதுரை பண் புரோட்டா பற்றி video please
@Gobi2427
@Gobi2427 2 жыл бұрын
super bro....
@mr.strange3139
@mr.strange3139 2 жыл бұрын
Na oru yoga master, inàiku America la yoga ku periya response iruku, avanga gyms ella close pannitu yoga ku thirumba start pannitanga. Ana yoga va kandupiduchadhu Indians tha ana indiala yogava yarum mathikirathu illa, Indians ellarum gym prestige paka arambuchutanga, gym oru vayasuku mela Panna mudiyathu, yoga tha lifetime ungaluku nalla health kudukum youngsters inimel yoga ku support pannunga.
@malamalar8782
@malamalar8782 3 жыл бұрын
Well said 👌🏵🙏
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 Жыл бұрын
Super 👌
@raviravindaran7995
@raviravindaran7995 3 жыл бұрын
Very best bro 👏👏👏👏👏👍
@AlienX56
@AlienX56 3 жыл бұрын
Nanba ungal playist ulla 60 video vai yum nan snaptube ill download saithu parkiran
@limatk8114
@limatk8114 3 жыл бұрын
சிறப்பு
@thekingmaker1210
@thekingmaker1210 3 жыл бұрын
தமிழுக்கும் தமிழருக்கும் வணக்கம் 🙏
@DeepTalksTamil
@DeepTalksTamil 3 жыл бұрын
❤️
@nanthakumar3542
@nanthakumar3542 3 жыл бұрын
Super anna
@Jamsfam
@Jamsfam 3 жыл бұрын
நண்பா தமிழன் இராவணன் பற்றி ஒரு தொகுப்பு பதிவிடவும்
@Mrnobody-en8io
@Mrnobody-en8io 3 жыл бұрын
Nice content 🤗 sago👍
@KishoreKumar-re8gp
@KishoreKumar-re8gp 3 жыл бұрын
I skipped d video, because of the ad you permitted it into the video..
@rajeshraj6611
@rajeshraj6611 3 жыл бұрын
Super tamilen
@vivekrock1314
@vivekrock1314 3 жыл бұрын
சரி தான் ஐயா குதிகால் வலி அதிகமாகிறது இதற்கு வழி சொல்லுங்கள்
@thangarajr9097
@thangarajr9097 3 жыл бұрын
Thanks anna
@vigneshwaranr6025
@vigneshwaranr6025 2 жыл бұрын
தமிழ் 💛
@dillirajant
@dillirajant 2 жыл бұрын
👌
@sathayasathyakala1279
@sathayasathyakala1279 3 жыл бұрын
Super🙏
@sajin8531
@sajin8531 3 жыл бұрын
Bro kanyakumari Kerala kudaa iruku pothu caste problem vedio pooduga
@velayathumvelayathum7277
@velayathumvelayathum7277 3 жыл бұрын
Super🙏🙏🙏🙏🙏
@dhanasekarans3740
@dhanasekarans3740 3 жыл бұрын
👍🙏 good
@arun-lr9xo
@arun-lr9xo 3 жыл бұрын
Super sir👌👌
@ANJALIS-jc2ew
@ANJALIS-jc2ew 3 жыл бұрын
Vanakam anna
@saparisapari-tw9in
@saparisapari-tw9in 3 жыл бұрын
Super super super
@ajithg3284
@ajithg3284 2 жыл бұрын
கருட புராணம் பற்றி செல்லுங்கள்
@muruganantham.ppalaniselva4055
@muruganantham.ppalaniselva4055 3 жыл бұрын
Anna Neenga Surya FM LA ya vela seiriga
@mahendranboopathi5501
@mahendranboopathi5501 3 жыл бұрын
👍
@AlienX56
@AlienX56 3 жыл бұрын
Nanba enaku 60 venba pari ppdunga
@msenthilkumar3316
@msenthilkumar3316 3 жыл бұрын
👍🏼👍🏼👍🏼
@selvipandi4580
@selvipandi4580 3 жыл бұрын
Unga health ippo OK va brother??
@DeepTalksTamil
@DeepTalksTamil 3 жыл бұрын
நலம் நண்பா..
@vigneshboss3123
@vigneshboss3123 3 жыл бұрын
👍👍👍
@shaunpradeep2486
@shaunpradeep2486 2 жыл бұрын
Soothattathukku support panni ad pottu irukeenga
@selviselvi8303
@selviselvi8303 3 жыл бұрын
🙏🙏🙏🙏👍
@pandiarajanpandiarajan5740
@pandiarajanpandiarajan5740 2 жыл бұрын
Appa two wheelarla pogumpothu samana kal potu saga solra vidieo podanumnu ennathaiyavthu potu tholaikatha ithula built-up vara
@aakashtamizhan9947
@aakashtamizhan9947 3 жыл бұрын
Bro world le Tamilzhan matu tha death ku dance panaro adhu ye Please make Video this topic ++🙏🙏
@DeepTalksTamil
@DeepTalksTamil 3 жыл бұрын
ஆம். கண்டிப்பாக அதற்கு ஒரு காரணம் இருக்கவேண்டும். ஆராய்ச்சி செய்து சொல்கிறேன் நண்பா..
@aakashtamizhan9947
@aakashtamizhan9947 3 жыл бұрын
@@DeepTalksTamil thanks bro
@vasudeva4349
@vasudeva4349 3 жыл бұрын
👏👏🙏🙏
@Karthickmasanmasan
@Karthickmasanmasan 3 жыл бұрын
My grandfather used to sit by legs crossed at his age 90 now dr's say that due to legs crossed and seated his knee joint lost blood circulation. Now he is advised to sit by hanging the legs and not crossing the legs by doctors. This contradicts what you describe
@umak9719
@umak9719 2 жыл бұрын
3
@johnwesly1250
@johnwesly1250 3 жыл бұрын
Paduthuttu soru thinga mudiyaathu......nadanthu kondo...odikkondo soru thingamudiyaathu.......kuthavechu ukkaanthum soru yedukkave mudiyaathu...apparom yenge thingarathu......kadaisiyaa ore vali sammanangaal pottu thaan okkaaranum Vera vali kidaiyaathu....intha onnai vechukittu iduppukku keela rathaam poguthu.....iduppukku mela ratham porathillai....iduppukku mela thaan mukkiyamaana uruppu irukkuthaam......kadhaiya paaru..manithan thalai keelaaga sirasaasanathil nindraalum....thalaikku pora rathamum....ullangaalukku pora rathamum correct ah poittu thaan irukkum......thannikkulla oru naal muluvathum irunthaalum oru sottu thanni udambukkul sellaathu..... Appadithaan miga arputhamaana namathu sareeram padaikkapattullathu......inthiyargal thavira ulagathile tharaiyil sammanam pottu saappidravanga yaarume illai......avunuga yenna alpa aayusule sethupoittaangalaa ?....inthiyavule chair kandupudikale athanaale okkaanthu saappittaanga.......Ellaa ariviyal payanpaadugalum nammai poruthavarai second hand allathu DUPLICATE copy thaan.....moolaiyai payanpaduthi sonthamaaga kandupidithathu..... FRAUD and CORRUPTION...
@r.s.reyvathishreepillai946
@r.s.reyvathishreepillai946 3 жыл бұрын
கடைசியில் சொல்லப்பட்டிருந்த கருத்து REALLY SUPERB!!! மூளையைப் பயன்படுத்திச் செய்வது - FRAUD AND CORRUPTION !!! SIMPLY AWESOME!!!
@Diva_cool
@Diva_cool 3 жыл бұрын
8.54 sir nanum ippadi thann poran ennalayum mudiyala western toilet use pannrathu aathanala toilet taa aaa matha mudiyuma aathu western toilet indian toilet taa use pannran 🤭🤭🤭🤭🤭🤫🤫🤫🤫🤫🤫🤫
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 19 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,4 МЛН
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 59 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 19 МЛН