தரமான சம்பவம் செய்த கத்தோலிக்கப் பாதிரியார்/படைக்கப்பட்டவள் எப்படி படைத்தவரின் தாயாக முடியும்?

  Рет қаралды 33,793

 Fr. Valan Arasu

Fr. Valan Arasu

Күн бұрын

Пікірлер: 254
@prasannakumarf7005
@prasannakumarf7005 4 ай бұрын
வேதாகம வியாபாரிகளுக்கு சவுக்கடி கொடுத்த தந்தையே உமக்கு மிக்க நன்றி . மேலும் உங்கள் பணி சிறக்க இயேசுவின் அருளும், அன்னையின் ஆசியும் உமக்கே. இயேசுவுக்கே புகழ் !!! மரியே வாழ்க !!!
@animalsworld5711
@animalsworld5711 4 ай бұрын
கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது மரியே வாழ்க
@michealkavitha7335
@michealkavitha7335 4 ай бұрын
தந்தையே மறையுரை தொடங்கும் முன் சொல்லும் உம்மை பற்றி எடுத்துரைக்க நா தாரும் என்று யாரும் சொல்லாதது என்னுடைய மனதை தொட்டது அருமை. பாமர மக்களுக்கு புறிகிரமாதிரி உங்களுடைய மறையுரை அருமை அருமை 👌👌👌👍👍👍🙏🙏🙏🙏❤️❤️❤️
@joelaaron3469
@joelaaron3469 4 ай бұрын
பூலோகம் தோன்றும் முன்னே ஓ பூரண தாயே !! மேலோனின் உள்ளம் தன்னில் நீ வீற்றிருந்தாயே !" இந்த அருமையான பாடல் வரிகள் தான் என் ஞாபகத்தில் வருகிறது , நான் பிறப்பால் பிரிந்த சபையை சேர்ந்தவன் இன்று அன்னை மரியாளின் தூண்டுதலால் உன்னத கத்தோலிக்க திருச்சபை யில் இருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன் ❤
@isaacsunder6460
@isaacsunder6460 3 ай бұрын
பூலோகம் தோன்றுமுன்னே இருந்தாரா எந்த பைபிளில் இது இருக்கிறது
@joelaaron3469
@joelaaron3469 3 ай бұрын
@@isaacsunder6460 பைபிளை உங்களுக்கு தந்ததே கத்தோலிக்க திருஅவை அதனை எந்த ஆதாரம் கொண்டு நம்புகிறீர்கள்
@isaacsunder6460
@isaacsunder6460 3 ай бұрын
@@joelaaron3469 அந்த படித்து அதில் சொல்லியிருக்கிறவற்றைப் பின்பற்ற வேண்டும் விடுதலைப் பயணம் அதிகாரம் 20 வசனம் 4 மேலே விண்வெளியில் கீழே மண்ணுலகில் பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம் வசனம் 5 நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்கு பணிவிடை புரியவோ வேண்டாம் ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ள மாட்டேன் என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள்மேல் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் தண்டித்துத்தீர்ப்பேன் இது 10 கட்டளை இதைக் கடைப்பிடிக்கிறீர்களா
@isaacsunder6460
@isaacsunder6460 3 ай бұрын
பூலோகம் தோன்றும் முன்னே மரியாள் தோன்றியதாக கத்தோலிக்க பைபிளில்தான் எங்கே இருக்கிறது மரியாள் எல்லா மனித குலத்தவரைப்போல் ஒரு பெண் அவர் எல்லாருக்கும் தாய் அல்ல இயேசு பிறந்த பின்பு யோசேப்புக்கும் மரியாளுக்கும் பிறந்த பிள்ளைகள் உண்டு அவர்களுக்குத்தான் மரியாள் தாய் லூக்கா நற்செய்தி அதிகாரம் 1 வசனம் 38 பின்னர் மரியா நான் ஆண்டவரின் (இயேசுவின்) அடிமை உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் என்றார்
@isaacsunder6460
@isaacsunder6460 3 ай бұрын
பிரிந்தசபை என்பது கத்தோலிக்கம்தான் ஏனென்றால் ஆதித்திருச்சபையில் சிலைவழிபாடு மனிதவணக்கம் கிடையாது பிற்காலத்தில் ரோம அரசர்களை திருப்தி படுத்துவதற்காக அவர்கள் சிலைவழிபாடு மனித வழிபாடு போன்றவற்றை கொண்டுவந்த கத்தோலிக்கம்தான் பிரிந்தசபை
@josephjoseph626
@josephjoseph626 4 ай бұрын
இயேசுவுக்கே புகழ். அம்மா மரியே வாழ்க. அல்லேலூயா.
@mary-47
@mary-47 4 ай бұрын
சாதாரண நா அல்ல. இரு பக்கமும் வெட்டக்கூடிய எந்த ஒரு வாளினும் கூர்மையான வாள் போன்ற, இறைவார்தையை எடுத்துரைக்கும் நா. நிறைய உள்ளங்கள ஊடுருவி பாய்ந்து சிந்திக்கவைத்திருக்கும. நன்றி தந்தையே. மரியே வாழ்க🙏👍💐
@v.vinuaruldhasv.vinuaruldh9366
@v.vinuaruldhasv.vinuaruldh9366 Ай бұрын
மிகவும் அற்புதமான செய்தி அருட்தந்தை அவர்களே தங்களின் செய்தி என்ன இன்னும் நம் தேவத் தாயிடம் நெருக்கமாகவும் இன்னும் தெளிவுபடுத்தியது நன்றி அருட்தந்தை அவர்களே.மரியே வாழ்க.மரியே வாழ்க மரியே வாழ்க.
@JarockiaBrigit
@JarockiaBrigit 2 ай бұрын
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அன்னை மரியாள் எங்கள் அம்மாவுக்கு நல்ல உடல் சுகத்தை தாங்க என் குழந்தைக்கு சாலமோனூக்கு கொடுத்த ஞானத்தை என் குழந்தைக்கு தாருங்கள் அன்னை மரியாள்
@isaacsunder6460
@isaacsunder6460 2 ай бұрын
மரியாள் மரித்துவிட்டார் உயிருடன் இல்லை அவரால் உங்கள் குரலைக் கேட்க முடியாது அவர் உயிருடன் இருந்தபோது ஒரு தலைவலியைக்கூட சுகமாக்கியதாகச் சொல்லப்படவில்லை
@isaacsunder6460
@isaacsunder6460 Ай бұрын
இயேசுவிடம் நேராகக் கேட்க வேண்டும் மரித்தவர்மூலம் கேட்க வேண்டியதில்லை பைபிளைப் படியுங்கள்
@arputhajayakavita5834
@arputhajayakavita5834 4 ай бұрын
அருமை அருமை.. எங்க ஊருக்கு poirukinga happy father, அருமையான மறையுரை நேரடியாக கேட்க முடியல, but இந்த வீடியோ ல கேட்க முடிந்தது
@pushparani8007
@pushparani8007 4 ай бұрын
அருமையான பதிவு.உரக்க சொல்வோம் மரியே வாழ்க🎉 நன்றி பாதர்.நேற்று முளைத்த காளான்கள் கத்தோலிக்க திருச்சபையை குறை கூறி வயிறு வளர்க்கிறார்கள்.உங்கள் பணி தொடர செபங்களும் வாழ்த்துக்களும்🎉
@maryvanaja8035
@maryvanaja8035 4 ай бұрын
😂2wwwwwewww2www
@isaacsunder6460
@isaacsunder6460 3 ай бұрын
திருவெளிப்பாடு அதிகாரம் 21 வசனம் 8 சிலைவழிபாட்டினர் பொய்யர் ஆகிய அனைவருக்கும் நெருப்பும் கந்தகமும் எரியும் ஏரியே உரிய பங்கு ஆகும் இதுவே இரண்டாம் சாவு
@rameshraja3402
@rameshraja3402 4 ай бұрын
அருட்தந்தையின் மறையுரை மிகவும் அருமை இயேசுவுக்கே புகழ் இயேசுவே உமக்கு நன்றி மரியே வாழ்க ஆமென் 🙏
@premaranipaul7694
@premaranipaul7694 4 ай бұрын
மரியே வாழ்க Thank you Father 🙏🏾
@Vengadesan-p9k
@Vengadesan-p9k 4 ай бұрын
நன்றி தந்தையே அறுமையான விளக்கம் மற்ற சபையாலர்களுக்கு ஒரு சம்மட்டியடி மரியே❤வாழ்க அல்லேலுயா ஆமேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@johnjprabhakaran9038
@johnjprabhakaran9038 4 ай бұрын
கடவுளின் தாய் அன்னை மரியே வாழ்க ❤❤❤
@isaacsunder6460
@isaacsunder6460 3 ай бұрын
கடவுளுக்குத் தாய் தந்தை எல்லாம் கிடையாது இயேசுதான் எல்லாருக்கும் மரியாளுக்கும் தகப்பன் லூக்கா நற்செய்தி அதிகாரம் 1 வசனம் 38 பின்னர் மரியா நான் ஆண்டவரின் (இயேசுவின்) அடிமை உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் என்றார்
@immaculatemary8019
@immaculatemary8019 4 ай бұрын
மாதாவுக்கு சிறப்பு செய்யும் மறையுரை God bless U Fr ஜெபங்களுடன்
@amalaraniwikirama8913
@amalaraniwikirama8913 4 ай бұрын
பனிமய அன்னையின் திருவிழா ஆரம்ப பிரசங்கமே அருமை. மாதாவின் மகிமையை விளக்கங்களோடு எல்லோரும் புரிந்துகொள்ள பைபிள் பெயரை வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கும் அவர்களோடு ஆமா சாமி போடும் நம்மவர்களுக்கும் நல்ல விளக்கம். நன்றி பாதர் பணி தொடர வாழ்த்துகிறேன். May God Bless you Father ❤
@deogratias9442
@deogratias9442 4 ай бұрын
சேசுவுக்கே புகழ்... மரியாயே வாழ்க 🙏
@RaniRani-wi5xm
@RaniRani-wi5xm 4 ай бұрын
அருமையான மறையுரை நன்றி தந்தையே மரியே வாழ்க
@rajesbelman8616
@rajesbelman8616 7 күн бұрын
உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். பக்தியுடைய வரின் நல்ல குணங்களை பின்ப ற்றுவோம். வணங்க அல்ல.
@JayaseelySinnappan
@JayaseelySinnappan 4 ай бұрын
அருமையானமறையுரை பாதர் மரியேவாழ்க
@Maria.S-h1f
@Maria.S-h1f 4 ай бұрын
மிக தெளிவான மறையுரை மரியேவாழ்க
@rochegilbert3014
@rochegilbert3014 4 ай бұрын
அம்மா மரியே அருள் நிறைந்த தாயே வாழ்க
@leonsingh8854
@leonsingh8854 3 ай бұрын
Super. God use you as His instrument. God bless you 🙏
@simon-zw6wy
@simon-zw6wy 4 ай бұрын
அன்பு உறவான தந்தைக்கு வணக்கம். மறையுரை தெளிவு. மரியே வாழ்க வெற்றி
@mabeljoshaline8281
@mabeljoshaline8281 4 ай бұрын
Excellent sermon Rev. Father. My sincere prayers for your spiritual wave.
@angelangel5097
@angelangel5097 4 ай бұрын
Wow excellent message thank u father.. Ave mariya ❤
@alangaramnapoleonfernando6840
@alangaramnapoleonfernando6840 4 ай бұрын
Praise and Thank the Lord Jesus Christ. Ave Maria. Thank you Father.
@jayaxavier5960
@jayaxavier5960 4 ай бұрын
Thank you father for your wonderful wards God bless you
@RichuGaisun
@RichuGaisun 4 ай бұрын
Fr thuthukudi vanthurukangala இயேசுவுக்கு புகழ்! மரியே வாழ்க!
@SanthoshRaj-xg3xc
@SanthoshRaj-xg3xc 4 ай бұрын
நீண்டநாள் கேள்விக்கு பதில் கிடைத்தது எனது திருஅவைக்கு நன்றி
@aaronsmusic3847
@aaronsmusic3847 4 ай бұрын
Praise the Lord Thank you Jesus Thank you Father
@francissusai
@francissusai 4 ай бұрын
இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க!!
@humanrights6569
@humanrights6569 4 ай бұрын
Ave Ave Ave Maria ♥️ Ave Ave Ave Maria ♥️ Ave Ave Ave Maria ♥️
@JalinMary-jj2uh
@JalinMary-jj2uh 4 ай бұрын
Ave.mariya.Amen
@arunaselvi3850
@arunaselvi3850 4 ай бұрын
Brother, pl read the Bible thoroughly, then u teach and pray, blind man can't lead the blind, you are praying for sake of money and food ,don't teach False, old myths, u teach about mother Marry in the Bible, how she and her forefathers obeyed God's word
@lordhumadha2113
@lordhumadha2113 4 ай бұрын
​@@arunaselvi3850மரியே வாழ்க
@pramilaraja1102
@pramilaraja1102 Ай бұрын
Nalla puriya vaithirgal fr.❤semma super
@sagaya.20
@sagaya.20 4 ай бұрын
Praise the Lord. God is with us . Imanual. ThNk you Lord. ❤❤❤❤
@peteralphonse6533
@peteralphonse6533 4 ай бұрын
Deep Message beautifully explained by Dear Rev.Fr.🎉 Ave Maria ! Holy Mary, Mother of God Pray for us. T.F.Peter Alphonse.
@isaacsunder6460
@isaacsunder6460 2 ай бұрын
@@peteralphonse6533 God has no father or mother God is the father of everybody including Mary Do not exalt Mary more than God It is a curse Jesus created Mary Mary is not the Creator of Jesus
@Caroline-o8o
@Caroline-o8o 4 ай бұрын
Serman super Fr. என் ஜெபத்தில் தங்களையும் நினைவு கூர்வேன்
@GLosija-gi4fw
@GLosija-gi4fw Ай бұрын
Avea maria
@christyflora6511
@christyflora6511 4 ай бұрын
அருமையான விளக்கம்.proud to be a Catholic
@thomasantonydoss7901
@thomasantonydoss7901 3 ай бұрын
மற்றவர்களுக்கு சவுக்கடி அல்ல மாறாக அவர்களும் அன்னை மரியாவை அரிய வாய்ப்பு❤🥰
@isaacsunder6460
@isaacsunder6460 3 ай бұрын
கடவுளுக்குத் தாய் தந்தை எல்லாம் கிடையாது கடவுள் இயேசுதான் எல்லாருக்கும் மரியாளுக்கும் தகப்பன் பின்னர் யோசேப்புக்கும் மரியாளுக்கும் பிறந்த பிள்ளைகள் உண்டு அவர்களுக்குத்தான் மரியாள் தாய்
@PRINCECHARLES-q4t
@PRINCECHARLES-q4t Ай бұрын
@@isaacsunder6460If like that why jesus let her mother to John if other children are there means they can take mother Mary with them read bible and talk
@isaacsunder6460
@isaacsunder6460 Ай бұрын
@PRINCECHARLES-q4t Please take your Bible. and read atleast gospels மத்தேயு நற்செய்தி அதிகாரம் 13 வசனம் 54 இயேசு சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக்கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார் அதைக்கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள் அவர்கள் எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? வசனம் 55 இவர் தச்சனுடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர் தானே? யாக்கோபு யோசேப்பு சீமோன் யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? வசனம் 55 இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா ? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்றார்கள்
@PRINCECHARLES-q4t
@PRINCECHARLES-q4t Ай бұрын
@ all you put ? Why
@PRINCECHARLES-q4t
@PRINCECHARLES-q4t Ай бұрын
If yes no need for ? So they don’t know just ?
@lifeforthelord4409
@lifeforthelord4409 4 ай бұрын
South Shine Velankanni Church திருப்பலி இன்று அருமையாக இருந்தது Father 🎉🎉🎉🎉🎉 மிக அருமையான மறையுரை ❤❤❤🎉🎉🎉
@michealkavitha7335
@michealkavitha7335 4 ай бұрын
கணிர் குரல் அழகு ❤
@mercyfrancis2800
@mercyfrancis2800 4 ай бұрын
Ave Maria🙏🙏🙏......superb sermon father👌👏🙏
@tamizhkadhali
@tamizhkadhali 4 ай бұрын
நன்றியும் செபமும் தந்தையே... 🎉❤
@vinithjawahar7566
@vinithjawahar7566 2 ай бұрын
Amen...❤ Thank you father
@carolinestephen17
@carolinestephen17 4 ай бұрын
Thank you father 🙏
@RameshRaja-j9x
@RameshRaja-j9x 4 ай бұрын
Praise the lord Ave maria amen 🙏🌹
@VandhanaAgnes-yr5jf
@VandhanaAgnes-yr5jf 4 ай бұрын
Ave Maria 🙏 Thank u Father 🙏
@michealkavitha7335
@michealkavitha7335 4 ай бұрын
தந்தையே உணமைலும் உண்மை அருமை அருமை 👌👌👌👍👍👍❤️
@anthuvanathjeena3016
@anthuvanathjeena3016 4 ай бұрын
Glory to God Avea Maria
@jeraldsuji1678
@jeraldsuji1678 4 ай бұрын
அருமையான மறையுரை
@vasanthigeorge2314
@vasanthigeorge2314 4 ай бұрын
Praise the lord father
@kiruba-nj4td
@kiruba-nj4td 4 ай бұрын
இயேசுவைத்தான் நாம் இறைவன் என்கிறோம் ஆதலால் இறைவனின் தாய் அன்னைமரியாள் தான்
@MrAlwinJohn
@MrAlwinJohn 4 ай бұрын
Who is mother of Mary?
@MrAlwinJohn
@MrAlwinJohn 4 ай бұрын
If Mary is mother of God, She should have come before God. Isn’t it?
@johnsonm9101
@johnsonm9101 4 ай бұрын
​@@MrAlwinJohn St.Anns mother of mary St.Anns also consive mariya by holy spirit
@MrAlwinJohn
@MrAlwinJohn 4 ай бұрын
@@johnsonm9101 Who is mother of St Ann’s?
@johnsonm9101
@johnsonm9101 4 ай бұрын
@@MrAlwinJohn கன்னி கருத்தாங்கி மகவை பெற்றெடுப்பாள் கேப்ரியல் தூதர் உரைத்த வார்த்தை ஆதியில் அருளப்பட்டது. வார்த்தை மனுவானார் கன்னி கருத்தாங்கி என முன்உரைக்கப்பட்டது
@assunthajacqueline6178
@assunthajacqueline6178 4 ай бұрын
Father super sermon father
@daisyranij2758
@daisyranij2758 4 ай бұрын
Yesuveaandaver mariyevalzga thankyou Amma thankyou father
@LNCUBING
@LNCUBING 4 ай бұрын
இயேசுவே ஆண்டவர் மரியேவாழ்க
@dorathyruban1599
@dorathyruban1599 4 ай бұрын
மரியே வாழ்க விடியற்கால விண்மீனே வாழ்க 🎉🎉🎉🎉🎉
@marykamala7450
@marykamala7450 4 ай бұрын
🎉thank you father.
@premaalphonse2378
@premaalphonse2378 4 ай бұрын
Yesuke pugall Mariye Vaalgaye.Thank u God
@Secularjoy9X9-fo7jh
@Secularjoy9X9-fo7jh 4 ай бұрын
மரியாதைக்குறிய தந்தை அவர்களே 'மரியே வாழ்க' என்று கூறுவதில் எந்த விசுவாசிக்கும் தயக்கம் கூடாது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. Ave Maria.
@myday066
@myday066 4 ай бұрын
மரியே வாழ்க
@mariathomas9495
@mariathomas9495 3 ай бұрын
அன்னை மரியா இயேசுவின் தாயா அல்லது படைப்பின் இறைவனாகிய யேகோவாவின் தாயா
@myday066
@myday066 3 ай бұрын
@@mariathomas9495 நீங்க ஜகோவாவின் சாட்சி சபையை சேர்ந்தவரா? முதலில் அதை உறுதிப்படுத்தியபின் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல விரும்புகிறேன். உங்கள் கேள்வி இயேசுவின் இறை தத்துவத்தையே மறுதலிப்பது போல் இருக்கிறது. அதனால் தான் கேட்டேன். கபிரியேல் மரியாளுக்கு தோன்றி மங்கள வார்த்தை சொன்ன போது அவர் முழுவதுமாக தன்னை தாழ்த்தி, இறைசித்தத்திற்கு கீழ்ப்படிந்து "இதோ உமது அடிமை, உமதோ வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது", என்றாரே. இதை வாசித்தபின்புமா அன்னை மரியாள் ஜகோவாவின் தாயா என்று கேட்க தோன்றி யது. கத்தோலிக்க ர்கள் அன்னை மரியாளை ஜெகோவாவின் தாய் என்று நம்புகிறார்கள் என்று குற்றம் சாட்ட ஆசைப்படுகிறீர்களா? ஆண்டவர் யேசு வையும் இப்படித்தான் பலர் பலகோணங்களில் குற்றம்சாட்ட முனைந்துகொண்டே இருந்தார்கள்.
@meenasalomid5343
@meenasalomid5343 24 күн бұрын
இயேசு ,யோகோவா இருவரும் வேறு வேறா?
@Secularjoy9X9-fo7jh
@Secularjoy9X9-fo7jh 24 күн бұрын
@meenasalomid5343 யெகோவா தேவன் திரியேக தேவன்... பரிசுத்த மூவொரு தேவன் எப்போதும் இணைந்திருப்பவர். மூவரும் ஒருவர் மற்றவரை பிரதிபலிப்பவர்கள். இயேசு கிறீஸ்துவும் யெகோவா தேவனும் ஒன்றே. "நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்" என்றார். யோவான் 10:30 9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? யோவான் 14:9 10 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை, என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். யோவான் 14:10 11 நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள், அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். யோவான் 14:11
@priyadharshini.d7234
@priyadharshini.d7234 4 ай бұрын
Thanks father
@Maria.S-h1f
@Maria.S-h1f 26 күн бұрын
Ave maria❤
@AuxilyaMary
@AuxilyaMary 4 ай бұрын
Maria vazhga
@EdwinA-o7l
@EdwinA-o7l 3 ай бұрын
பத்து கட்டளை -1.இயேசு சொல்கிறார் நானே உன் தேவன், என்னை தவிர இந்த வானத்திலும் பூமியிலும் வேறு கடவுளை நீ உண்டாக்க வேண்டாம்
@dhanaandriea7036
@dhanaandriea7036 4 ай бұрын
Amen Ave Maria
@dallianleoa9776
@dallianleoa9776 4 ай бұрын
Mariye vazga ❤👏💐
@srdbhaskar4029
@srdbhaskar4029 4 ай бұрын
அருமையான மறையுரை தந்தை யே
@KleraA-c7e
@KleraA-c7e 4 ай бұрын
Aave mariya
@dineshravindren824
@dineshravindren824 4 ай бұрын
🌹மரியாயே வாழ்க🌹
@philominas7482
@philominas7482 4 ай бұрын
இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க🎉🎉🎉❤❤❤
@rayensanthoshv346
@rayensanthoshv346 4 ай бұрын
Superb
@sahayacelin8947
@sahayacelin8947 4 ай бұрын
இயேசுவுக்கேப்புகழ்,மரியே வாழ்க
@josephpravin2615
@josephpravin2615 4 ай бұрын
Father, very nice sermon.. Love from thoothukudi
@naturefarmjose9841
@naturefarmjose9841 4 ай бұрын
மரியே வாழ்க.
@mickalraj5127
@mickalraj5127 4 ай бұрын
மரியே வாழ்க❤
@AnnaMastoy
@AnnaMastoy 4 ай бұрын
Ave Maria
@dominicxavier5525
@dominicxavier5525 4 ай бұрын
மரியாயே வாழ்க.
@thomasreena7209
@thomasreena7209 4 ай бұрын
Ave Maria!
@victorjothi3421
@victorjothi3421 4 ай бұрын
மரியே வாழ்க
@jenorarajendran3463
@jenorarajendran3463 4 ай бұрын
மரியே வாழ்க மரியே வாழ்க🙏👌
@josephinebenedict245
@josephinebenedict245 4 ай бұрын
Ave Maria. Ave Maria. Ave Maria.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@JalinMary-jj2uh
@JalinMary-jj2uh 4 ай бұрын
Ave.mariya.Amen 🙏🙏🙏💞💞💞👑👑👑
@daphneisai6210
@daphneisai6210 4 ай бұрын
Maria Vazhgae ❤
@sheelamichael5723
@sheelamichael5723 4 ай бұрын
Jesus the lord ava Maria 🙏🙏🙏
@martinduraiyappa7599
@martinduraiyappa7599 4 ай бұрын
ஆமேன் 💐❤🙏🙏❤💐
@JenidhasDhas
@JenidhasDhas 4 ай бұрын
Super
@VijayKumar-rx1ep
@VijayKumar-rx1ep 4 ай бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@adaisycruze3786
@adaisycruze3786 4 ай бұрын
Dear father nengal Andra Vara mudiyuma ur message was very nice.thank u father. If u r coming we will reserve.
@sagaijayaraj6429
@sagaijayaraj6429 4 ай бұрын
Ave maria🎉🎉🎉
@snsekaran1239
@snsekaran1239 4 ай бұрын
AVE MARIA மரியே வாழ்க
@jothijothi589
@jothijothi589 4 ай бұрын
AMEN ❤❤❤❤❤❤❤❤
@PraveenRaja-k9l
@PraveenRaja-k9l 3 ай бұрын
Devathaaye vazgha 🥰🥰🥰🙏🙏🙏
@SubaithaA-u8w
@SubaithaA-u8w 4 ай бұрын
Super father
@Mercypaul-mi6ld
@Mercypaul-mi6ld 4 ай бұрын
ஆணடவரை பற்றி பேசினால் மன்னிப்பு உண்டு பரிசுத்த ஆவியானவரை பற்றி பேசினால் மன்னிப்பு இல்லை என் அன்னை பரிசுத்த ஆவியின் பத்தினி அன்னையை பற்றி பேசினால் நீங்கள் யாராக இருந்தாலும் மன்னிப்பு கிடையாது என் அன்னை நித்திரையில் அல்ல கடவுளின் அரசியாக இரூக்கிறார நியாய தீர்ப்பில் நிற்க வேண்டியது நீங்கள் பைபிளை பரிந்து கொண்டு படியுங்கள் தேவை இல்லாமல் என் அம்மா மாதாவை பற்றி பேசாதீர்கள் என் அன்னை உங்களையும் நேசிக்கிறார்
@JenidhasDhas
@JenidhasDhas 4 ай бұрын
Super
@isaacsunder6460
@isaacsunder6460 3 ай бұрын
@@Mercypaul-mi6ld கடவுளுக்கு அன்னை எல்லாம் கிடையாது இயேசுதான் எல்லாருக்கும் மரியாளுக்கும் தகப்பன் மரியாள் இயேசுவைப் படைக்கவில்லை இயேசுதான் மரியாளைப் படைத்தார் கடவுளுக்கு மேலாக மரியாளை உயர்த்துவது சாபமாகும் மரியாளுக்கும் யோசேப்புக்கும் பிறந்த பிள்ளைகள் உண்டு அவர்களுக்குத்தான் மரியாள் தாய் லூக்கா நற்செய்தி அதிகாரம் 1 வசனம் 38 பின்னர் மரியா நான் ஆண்டவரின் (இயேசுவின்) அடிமை உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் என்றார்
@Diluxan-p6z
@Diluxan-p6z 2 ай бұрын
​@@isaacsunder6460 போடா லூசுப் புண்..... மகனே. போய் bible ஒழுங்கா படிச்சிட்டு வாடா .
@Diluxan-p6z
@Diluxan-p6z 2 ай бұрын
​@@isaacsunder6460 இயேசு எப்படிடா இந்த உலகிற்கு வந்தார் ?? பைத்திய காரா .
@Diluxan-p6z
@Diluxan-p6z 2 ай бұрын
​@@isaacsunder6460 பைத்திய காரா முதல் ஒழுங்கா bible படிச்சிட்டு வாடா . லூசுப் புண்.... .
@marychristina4671
@marychristina4671 4 ай бұрын
Very Very Thank You Fadher 👌👌👍👍👏👏❤❤❤Annai Mariyae Vazga Yeasuvikke Pugz Annai ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌷🌷🌷🌷🌲🌲🌲
@christianoffice841
@christianoffice841 3 ай бұрын
Yes Mary is Blessed one. Not only Mary, but all who believe Jesus is Blessed. Luke 11: 27-28. She was blessed among women, not above woman. Judges 5:24 others also called blessed
@VinenciaMiranda
@VinenciaMiranda 4 ай бұрын
Super fr🙏🙏
@rethinakumar2007
@rethinakumar2007 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@christianoffice841
@christianoffice841 3 ай бұрын
Mother Mary's last recorded word in the Bible is "Do whatever He says to you" John 2:5. She has already told to obey Jesus only...
@a.joasephclement1029
@a.joasephclement1029 4 ай бұрын
❤ emphatic!
Чистка воды совком от денег
00:32
FD Vasya
Рет қаралды 6 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 146 МЛН
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 15 МЛН
குணமளிக்கும் வழிபாடு
35:37
Rev. Fr. P. Ramesh Christy
Рет қаралды 136 М.