ஈரோட்டில் பிறந்து வளர்ந்தாலும், சென்னை யில் செட்டில் ஆகியதால் ஈரோடு சந்தை இவ்வளவு பெரிய அளவில் மாற்றம் பார்த்து ஆச்சரியமாக இருக்கிறது. கண்டிப்பாக விரைவில் அங்கு போகணும். அதற்கு காரணமாக அமைந்த ௨ங்கள் வீடியோ விற்கு நன்றி 👌🙏
@mathivathaniv74472 жыл бұрын
Tku for sharing sister.neril pona mathiri irunthathu sister
@renukaparthasarathy22582 жыл бұрын
வணக்கம் தோழி நீங்கள் நம்ம ஊரு தெரிந்த பிறகு உங்கள் சேனலை முதலில் பார்க்க ஆரம்பித்தேன் பிறகு உங்களின் எதார்த்த பேச்சு சகோதரரின் கலாட்டா இதற்க்காகவே தொடர்ந்து பார்க்கிறேன் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்
@sumathirajasekar27672 жыл бұрын
ரொம்ப சந்தோஷங்க
@loganayagi79292 жыл бұрын
மைசூர் மல்லி சின்ன வயசுல எங்க வீட்ல இருந்தது ஓவர் வாசனையாக இருக்கும் ஒரு சிலருக்கு மயக்கம் தலைச்சுற்றல் வரும்
@sumathirajasekar27672 жыл бұрын
நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்டுங்க
@rajalakshmiv56892 жыл бұрын
நீங்க பேசுகிற தமிழ் ரொம்ப அழகா இருக்கு.
@parthasarathy78962 жыл бұрын
உங்க வீடியோ அனைத்தும் அருமை! உங்களை எனக்கு ரெம்ப பிடிக்கும். நீங்கள் பேசும் விதம், உங்க வீ டு, குழந்தைகள் பற்றிய பதிவு எல்லாமே யதார்த்தமாக இருக்கிறது. என் தங்கை யுடன் பேசும் போது உணர்கின்ற பாசம் உங்கள் சுவாரஸ்யமான பேச்சிலே இருக்கிறது. நான் ஒரு ஆசிரியையாக இருந்து இப்போது ஓய்வில் இருக்கிறேன். தொடர்ந்து நல்ல தகவல்களை , பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
@sumathirajasekar27672 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிங்க
@suvakatam95772 жыл бұрын
Very nice video Ippadi oru sandai ,onnu ,irukkunnu, therinjidu Thank you
@rojaudhayakumar99892 жыл бұрын
Unga video yellamea super and yentha video vum miss pannama pathuduven and ungaloda yetharam tha yenaku romba pudikum....
@SherinLovelace2 жыл бұрын
Mysore malli 👌🏽unga saree ku matching ah irruku 😍
@ilakkiyap6622 жыл бұрын
Ennakum enga appa tha poo kati sollu kudthaga .. nera elai vachi katta Solluvanga... Erode texvalley tha kids yearly once dress edupom ...eni erode market try pandren.
@hemavhatheemohan55992 жыл бұрын
Nalla manasu ullavanga neenga
@ramesha26072 жыл бұрын
Hi sis nanum near erode than.perundurai .enaku cloth parthu vanga theriyadu adanalaye innum clothmarket ponade illa nenga konjam trickslam solli tharengala eppadi parthu vanganumnu.mysore malli ennoda fav chinna vayasula enga Patti veetla andha chedi irundadu snake varudunu than andha chediya vettitom.nice memories
@lakshmimurugan32792 жыл бұрын
சூப்பர் நல்ல பதிவு நன்றி
@premamanivel1108 Жыл бұрын
ChinnThirupathi prema erode market super video super 👌 👍 😍
@rajeswarisuresh74922 жыл бұрын
Super சுமதி அம்மா .வீடியோ ரெம்ப நல்லா இருந்தது எப்படி இருக்கிங்கா? ரெம்பா நாள் ஆயிடுச்சுComment பண்ணி பெண்களுக்குதான் வளர்த்த செடியில் பூ பூக்கிறது என்றாலே சந்தோஷம் பூத்த பூவை கட்டி தலையில் வைத்துக்கொள்வது ரொம்ப சந்தோஷம்
@sumathirajasekar27672 жыл бұрын
நிச்சயமா நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்ங்க
@manimegalaia61852 жыл бұрын
Super Sumathi ma. I like your attitude. உங்க சொந்த தறி புடைவைகள் பற்றி சொல்லுங்க.
@sumathirajasekar27672 жыл бұрын
கட்டிடம் ரெடியானதும் கட்டாயம் புடவைகளை காட்டுகிறேன்
@manimegalaia61852 жыл бұрын
Ok ma. Waiting ✋
@manju14v2 жыл бұрын
I like mysore malli very much. Oru thani thuvamana vasanai 😊 solla mudiyathu. This plant is not available In erode side nursery
@amsaasm822 жыл бұрын
Super ah pesareenga
@shanthipalanisamy56802 жыл бұрын
Super sumathi
@priyadharisini612 жыл бұрын
Hi akka all dresses are very nice akka tq for ur ideas akka and flowers 💐 are super akka....tq
@sumathirajasekar27672 жыл бұрын
ரொம்ப சந்தோஷம்
@deepanhoney12252 жыл бұрын
Sofa super aah iruku enga vangneega konjam sollu ka
@boomashome86312 жыл бұрын
Super video ma very useful pa
@vasanthimohan82252 жыл бұрын
Super super . Expecting more videos like this. I am from salem .👌👌
@Annam1332 жыл бұрын
Chettinad na ? Entha uru ? Is he from chettiar family
@selviramani71832 жыл бұрын
Thank you for your information.very useful ma.
@jothilakshmiravi25212 жыл бұрын
Hi enga ooru towels supara irukum
@lali78252 жыл бұрын
Nanga last week Vellore ponom apo mecheri Cross panrapo unga neyabagam tha vanthuchu sister ungaluku pakkathula irukonra matheri feel ahchu
@mallikabaskar21382 жыл бұрын
சுமதி சிஸ்டர் இந்த பூ எங்கள் வீட்டிலும் இருக்கிறது
@sumathirajasekar27672 жыл бұрын
👌👌👌
@rajabarbie85342 жыл бұрын
Mam lavender colour saree enga vangunenga mam
@srijanani5152 жыл бұрын
Nice vlog, lungi brand name solluinga, yella cloth brand name sonna useful ah irukum mam
@ManayaalTalks2 жыл бұрын
Enga ooru! Enga area than.. Aana oru naal kuda na ponathu illa 😜 eswaran kovil street also good for cheap and quality inskirts and nighties. Sarees too. Do visit that also one day 👍
@malathimuthukrishnan99732 жыл бұрын
எங்க வீட்டுக்கு ரொம்ப பக்கத்துல தான் இருக்கு ஆனா நான் கூட ஒரு தடவை கூட அங்க போனது இல்லை
@ManayaalTalks2 жыл бұрын
@@malathimuthukrishnan9973 🙋
@sumathirajasekar27672 жыл бұрын
நான் பிறந்ததிலிருந்து 21 வருஷம் ஈரோட்டில் தாங்க இருந்திருக்கேன் அதனால் எனக்கும் ஓரளவுக்கு ஈரோட்டுல எங்கெங்க என்னென்ன பொருட்கள் கிடைக்கும்னு கொஞ்சம் தெரியும் ஈஸ்வரன் கோவில் ஸ்ட்ரீட் பெட்ஷீட் வாங்க போயிருக்கோம்
@ManayaalTalks2 жыл бұрын
@@sumathirajasekar2767 🙏 okay mam. We are all big fans of your videos! Esp my hubby 🙏Thank you for replying 😀
@charanerodecharanya84602 жыл бұрын
Bhavani enga ooru than ma... vinayaga mess super ah irukum... super vlog...very interesting vlog ma..
@sumathirajasekar27672 жыл бұрын
உண்மையாலுமே அங்கு ரொம்ப நல்லா இருக்குங்க அதைத்தான் நான் சொன்னேன்
@charanerodecharanya84602 жыл бұрын
Ok.ma😊😊😊
@gangagowrilifestyle18712 жыл бұрын
நாங்கள் அய்யர் தான் எங்கள் வீட்டுக்கு வாங்கோ விகாஸ் அப்பா உங்களுக்கு அருமையாக சமைத்து தருகிறேன்
@ultimatechannel2692 жыл бұрын
Inskert yentha shop la neega vanguniganu sollunga akka plz
@sumathirajasekar27672 жыл бұрын
சந்தையில் தான் வாங்கினேன். அந்த கடைக்கு பெயர் எதுவும் இல்லை
சூப்பர் கரூரில் பெட்ஷீட் எல்லாமே ரொம்ப சீப்பா கிடைக்குங்க நானும் ஒருமுறை பர்சேஸ்க்கு வரணும்
@sureshshakila89692 жыл бұрын
Tq amma super ireaku nalla msg amma
@sumathirajasekar27672 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@ushaprasad73522 жыл бұрын
Super vlog, I like ur voice
@mahalakshmilakshmi53002 жыл бұрын
Thankyou sumathi
@nthiyagarajan81222 жыл бұрын
Akka super purchase.
@umamaheswari29482 жыл бұрын
பனியன் துணியில் பாடி அருமை இருக்கு தோழி அதிலும் நிறைய கலரில் இருப்பது சூப்பர்
@sumathirajasekar27672 жыл бұрын
ஆமாங்க
@santhosh.p33982 жыл бұрын
Use full video akka
@alameluarumugam78742 жыл бұрын
I also had grown this plant. It is called cendumalli.For this smell definitely snakes will come.
@poonkodik86222 жыл бұрын
சூப்பர் மா
@yamunagandhi47242 жыл бұрын
Unga vedio ellam super
@embroiderydesign45342 жыл бұрын
Super video 👌👌 Please post your library room tour
@AnithaAnitha-nf1dk2 жыл бұрын
Anna enna work pannaru
@a.k50232 жыл бұрын
Very useful video akka 🥰love you so much 🥰🥰🥰
@sumathirajasekar27672 жыл бұрын
Thank you
@anandhavalliponnappan81952 жыл бұрын
சூப்பரா இருக்கு பா
@lakshmikrishnan72862 жыл бұрын
உண்மையில் நீங்கள் சொல்வது சரி.நாங்கலும் அப்படி தான் மா.👍👍
@thenmozhijayaprakash2862 жыл бұрын
Thank you for santhai imformation
@sheilapaul13062 жыл бұрын
I am basically from Salem. I started seeing your video recently. I always wanted to go to erode but I did not have the opportunity to go. All your videos are very informative. . Keep doing your videos. God bless.
@sumathirajasekar27672 жыл бұрын
Thank you
@jeevajeeva30012 жыл бұрын
Nalan hotel near kmch hospital erode available mam health food millet food is there
@deshnaanisha65332 жыл бұрын
மொத்தமா தா வாங்க முடியுமா. One or two vanga mudiyata
@gamertothecore83752 жыл бұрын
Hus enna work pannuranka
@rajanramana91192 жыл бұрын
Thank you sister...
@parimaladevi83872 жыл бұрын
Super nga amma, nanga Coimbatore nga, ungaluku time eruntha location share pannungaamma
@sumathirajasekar27672 жыл бұрын
நாங்க சேலம் மாவட்டம் மேச்சேரிங்க
@kanagalakshmig7342 жыл бұрын
weekly once antha market irukuma epo poduvanga
@kavithamohanraj59772 жыл бұрын
மைசுர்மல்லி செடி கிடைக்குமா மேடம்
@umamaheswari29482 жыл бұрын
ஈரோடு சந்தை பத்தி சொன்னீங்க ரொம்ப சிறப்பு தோழி எனக்கு இது பத்தி தெரியாது இப்பதான் முதல் முறை சந்தை பாக்குகிறேன் விலை குறைவாக தான் இருக்கு பலருக்கு பயன்படும் காணொளி, சந்தைக்கு போகும் போது நீங்கள் பூ வைத்து போகவில்லை😄புது வித மல்லிகை பூ சிறப்பு
@sumathirajasekar27672 жыл бұрын
நான் எப்போதும் பூ வைத்துக்கொள்ள மாட்டேன் ஏனென்றால் எனக்கு தலைவலி வந்துவிடும் அதனால் ஆசையாக கட்டுவேன் சாமிக்கு மட்டுமே போடுவேன் ரொம்ப ஆசையா இருந்தா கொஞ்ச நேரம் வைத்திருப்பேன் அவ்வளவுதான்
@raghurambp29212 жыл бұрын
Thanks 🙏 sister
@renuraj23172 жыл бұрын
Really your honesty is appreciable.
@surenv72032 жыл бұрын
Useful info Sumathi Akka by yescube kitchen from AbuDhabi
@sumathirajasekar27672 жыл бұрын
Thank you so much
@thenmozhimanohar63582 жыл бұрын
Ma Super useful video, quality Semma👍👍❤❤
@gayathrim41382 жыл бұрын
Bra and inskirt brandname solunga pl akka
@crestjewels38702 жыл бұрын
Which place in Erode Akka?
@sujathaboovaragan45602 жыл бұрын
Texvalley nnu onnu irukudhunga erodela.angeyum poi vedio podunga.It will be useful for everyone.thanks for this vedio
@sumathirajasekar27672 жыл бұрын
கண்டிப்பா போடுகிறேன் அங்கு நான் சென்று வாங்கி இருக்கிறேன்
@manimekalairathinam39722 жыл бұрын
நல்ல மணம் உள்ள பூ தான். ஆனால் கொஞ்சம் கனமாக இருக்கும்தானே.
@sumathirajasekar27672 жыл бұрын
கரெக்டா சொன்னீங்க மா
@ajithkumar-my6pi2 жыл бұрын
🥰அருமையான நல்ல தகவல் அக்கா
@sumathirajasekar27672 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@patriciaak40122 жыл бұрын
My sore malli Plants enga vanginenga Sister
@sumathirajasekar27672 жыл бұрын
இங்கு கிராமத்தில் ஒருத்தர் வீட்டில் இருந்து வாங்கினேன்
@indirailango51352 жыл бұрын
please share vaccum cleaner price link
@sasiveni91582 жыл бұрын
Super akka
@umakamaraj17432 жыл бұрын
Nanga Chennai eppadi sister porathu Unga video super
@ponmani37782 жыл бұрын
சூப்பர் அக்கா
@vasanthisekar782 жыл бұрын
Super sister👍
@jayanthichandran33742 жыл бұрын
none of the in-skirts are not shown fully. kindly show us the full length and cloth material for us next time
@sumathirajasekar27672 жыл бұрын
ok
@dreamdesigndecors24302 жыл бұрын
எல்லா ஊர்லயும் இதே விலை தான். சில்லறை விலை
@raji14582 жыл бұрын
எந்த கிழமை சந்தை இருக்கும்
@sumathirajasekar27672 жыл бұрын
திங்கள் கிழமை இரவு சந்தை ஆரம்பமாகும்
@raji14582 жыл бұрын
Thanks
@kasthuria14792 жыл бұрын
கோவையில் எங்கே இருக்கிங்க
@mallikabaskar21382 жыл бұрын
அவர்கள் இருப்பது சேலம் மாவட்டம் மேச்சேரி கோவை அல்ல சிஸ்டர்
@sathyaganesan94562 жыл бұрын
Which day this sandhai held
@meenaramu3742 жыл бұрын
Monday night
@indhumathiv15722 жыл бұрын
super sister unga language unga vedio elam supera eruku sister 😍👍👍👍👍👍
@sumathirajasekar27672 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@madhanraj81912 жыл бұрын
Nighties ma
@12b2sudharsun.m52 жыл бұрын
Yapo la santhai nadakum sister
@rohiner68482 жыл бұрын
Mam this flower plant where to get mam please
@moneeshs73202 жыл бұрын
Hai sumathi. Anna eni adikadi anniyai erode sandai ku kottitu poonga. Anni ungaluku niraiya cash micham panranka. Anni erode sandai daily nadaguma
@harikam17662 жыл бұрын
Address tell sis in English tell sis
@lali78252 жыл бұрын
Nanum erode la irunthu purchase veetla vachu sale pannitu iruken sister
@sumathirajasekar27672 жыл бұрын
சூப்பர் சூப்பர்ங்க வாழ்த்துக்கள் சிறப்பா செய்யுங்க