மீண்டும் மீண்டும் அர்ப்பணிக்க வைத்த அன்பின் செய்தி நன்றி ஆவிக்குரிய தகப்பனே ❤ ரூபா அக்காவுக்காக ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் உங்களை ஆசிர்வதித்து ஆயிரங்களுக்கு ஆசிர்வாதமாக வைப்பாராக❤❤❤
@ptirzah72939 ай бұрын
Amen 🙏🙏🙏🙏
@josephinealex5940 Жыл бұрын
இயேசு கிறிஸ்துவை பின்பற்ற வேண்டும் என்றால்...என்னை பின்பற்றுங்கள் என்று தைரியமாக சொன்ன பவுல் அப்போஸ்தலரால்.... சந்திக்கப்பட்ட ஒரு குடும்பம் கிறிஸ்தவுக்காய்... தங்கள் ஜீவனையும் பாராது.... ரோமாபுரி வரைக்கும் சென்றது..., இந்த செய்தியை எடுத்துச் சென்ற விதம் அருமை..., கண்களில் கண்ணீரோடு...🙏.
@babuseelan5794 Жыл бұрын
Praise Jesus
@KaviPriya-x5e Жыл бұрын
Very very useful message 🙇♀️🙇♀️🙇♀️GLORY to GOD 🙏
@villagecookingtechnology2229 Жыл бұрын
அதிலும் பாருங்கள் அந்த சஃபாரி டிரஸ் பண்ணிக்கொண்டு முன் வரிசையில் உட்கார்ந்து இருந்தவர் கண்களை திறந்து கொண்டு இருந்தவர் எல்லோரும் எழுந்து நின்றதை கண்டு தானும் எழுந்து நிற்கிறார் ஆக அவருக்கு இதில் விருப்பம் இல்லை என்பது நன்றாக தெரிகிறது நாம் தேவனிடம் நம்மை ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறோம் எவ்வளவு அழகாக அருமையான நேரம் ஸ்தோத்திரம் ஆண்டவரே