No video

தரித்திரம் உங்களை விட்டு விலகப் போகிறது என்றால் இந்த பறவை உங்கள் வீட்டிற்குள் வரும்.

  Рет қаралды 299,354

Sign Nature6

Sign Nature6

Күн бұрын

thank you for watching
லக்ஷ்மி கடாட்சம் பெருக
• லட்சுமி கடாட்சம் பெருக
தங்கம் மேலும் மேலும் சேர
• தங்கம் மேலும் மேலும் சேர
பணம் பெருக
• பணம் பெருக
#signature6
#adhirshtamkidaika
#goodlucktips
#happylife
#improvementinlife
#success
#positivevibration
#positivity

Пікірлер: 129
@balasuberamaniyanbalu6512
@balasuberamaniyanbalu6512 3 жыл бұрын
அம்மா வாழ்த்துக்கள் எங்கள் வீட்டிற்கு நீங்கள் சொன்ன அனைத்து வருகிறது வே இராசு பாலசுப்ரமணியன் கருவூர்
@mukeshsakthi3200
@mukeshsakthi3200 Күн бұрын
அம்மா நான் தினமும் காகா குருவி எறும்பு இவற்றிக்கு அரிசி, சாதம், ஜீனி, மேரி பிஸ்கட் வைப்பேன், கூப்பிட்டு வைக்கச்சொல்லி சாப்பிடும்,, அதேபோல் செவ்வாய் இன்று காலை மயில் வந்து அரிசி, சாதம் சாப்பிட்டு போனது நான் ரொம்ப சந்தோசமா இருந்தேன், எனக்கு அழுகை கூட வந்து அழுதேன், இது பத்தி பதில் சொல்லுங்க அம்மா
@sureshkrs1466
@sureshkrs1466 3 жыл бұрын
ammam amma nenga solrathu 100 %unmai amma romba kastapaten athu koodu katinathu porticko mullaichediyila vasalil nall munnetram nanrima
@soundarya1675
@soundarya1675 3 жыл бұрын
Romba nandrii mam 👍❣️👍
@sankarmanian1435
@sankarmanian1435 8 ай бұрын
எங்கள் வீட்டில் தினசரி மாலையில் மயில் வந்து கூப்பிடும். உடனே அரிசி உண்டு செல்லும். இது நல்லதா?.காகத்திற்கு வெளி கூரையில் உணவு தினசரி காலை உணவு அளிப்போம். ஒரு சில நாள் வீட்டிற்கு வந்து விடும் நல்லதா?
@signature6
@signature6 8 ай бұрын
Romba romba nalathu maa
@Krishna-yw7qc
@Krishna-yw7qc 5 ай бұрын
காகம் பழக்க தோஷம் காரணமாக உள்ளே வந்தால் நல்லது தான்... ஆனால் மயில்கள் வருவது கிளி வருவது மிகவும் நல்லது
@cmurugan2459
@cmurugan2459 5 күн бұрын
எங்கள் வீட்டில் சிட்டி குருவி வந்து கூடி கட்டி முட்டை இட்டு குஞ்சு பொறித்து அது வளர்ந்தபிறகு தான் சென்றது ஆனால் எங்கள் வீட்டு பெண் காதலனோடு ஓடி விட்டாள் அவள்தான் அந்த குருவிகளுக்கு தினமும் உணவு வழங்கி வந்தாள் ஆனால் இப்படி நடந்து விட்டதே??????
@janakis1976
@janakis1976 3 ай бұрын
Superbirds
@rtvinothanirtvinothani2728
@rtvinothanirtvinothani2728 7 ай бұрын
காகம் தினமும் என் வீட்டுக்கு பின்னாடி மதில் மேலே இருக்கும் நான் காகத்துக்கு பிஸ்கட் கொடுப்பேன் நான் வீட்டில் இல்லை என்றால் நான் அம்மா வீட்ட போருப்பேன் அங்க வரும் காகம் பிஸ்கட் கொடுப்பேன் சாப்பிட்டு போய்விடும் என் காரணம் அம்மா
@manimegalaia8835
@manimegalaia8835 2 жыл бұрын
Mikka nandrigal 👏👏👏👏👏
@karpagaselvi3461
@karpagaselvi3461 3 жыл бұрын
Mikka nandri amma 🙏❤️🌼🌻
@rajeswari3614
@rajeswari3614 9 ай бұрын
Thank you so much
@DeviDevi-op5mt
@DeviDevi-op5mt 7 ай бұрын
அம்மா ஏன்விட்டுவாசலிபறவைகாரம்முருக்குவைப்பேன்காகம்குருவிககானகுருவிவரும்கருங்காவரும்சாப்பிடும்🎉🎉🎉
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 6 ай бұрын
வணக்கம் எங்கள் வீட்டில், 03/02/2024 அன்று, இரவு 0000Hபோல, ஒரே ஒரு வெள்ளை சிட்டுக்குருவி வந்தது. அந்த குருவி, இரவு 1:45 வரை வீட்டிலுள்ளே இருந்தது. பின்பு நான் மின்விளக்குகளை அனைத்து விட்டு, நித்திரைக்கு சென்றுவிட்டேன். அப்போ, எங்கள் வீட்டுக்கு சிட்டுக்குருவி வந்ததைப் போல, அதிஸ்டம் வரப்போகிறது. பிரபஞ்சத்துக்கு நன்றி
@rameshnadar714
@rameshnadar714 Жыл бұрын
Tq mam 😍😍❤️❤️☀️🌹🙏
@sivakamiaustro1918
@sivakamiaustro1918 2 жыл бұрын
நல்லது அம்மா.எங்க வீட்டுக்கு தினமும் வருகிறது.ஒரு 20.நாளாக கவனித்து.வருகிறேன்
@signature6
@signature6 2 жыл бұрын
மிகவும் நல்லது மா
@PrabhaNisika
@PrabhaNisika 7 күн бұрын
Amma. Evg villakku vaitha udan kokku vettukul vanthutu ma. Ena palan amma
@sivam1666
@sivam1666 9 күн бұрын
எங்க வீட்டில் சிட்டுக் குருவி நான் குளித்து முடிக்கும் வரை என் அருகில் உட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது மேடம் இதற்கு என்ன அர்த்தம் மேடம்
@mhemavathymachrya4066
@mhemavathymachrya4066 2 жыл бұрын
NANDRI AMMA🙏❤🙏
@carthika555
@carthika555 Жыл бұрын
Nandri
@gopiv608
@gopiv608 7 ай бұрын
Ok.....
@suganya4447
@suganya4447 Жыл бұрын
அம்மா என் தலையில் குருவி உட்கந்தல் என்ன நடக்கும் பயமா இருக்கு அம்மா பதில் சொல்லுக அம்மா
@koswsishan9232
@koswsishan9232 3 жыл бұрын
Thank u mam
@suganyamadhavan3496
@suganyamadhavan3496 3 жыл бұрын
Super madam👌👌👏
@kalaiselvi9693
@kalaiselvi9693 8 ай бұрын
வெள்ளை கொக்கு முன் வாசல் வழியாக உள்ளே வந்து பின் வாசல் வழியாக சென்றால் என்ன பலன் என்று தயவு செய்து கூறவும் ❤❤❤❤❤❤❤
@signature6
@signature6 8 ай бұрын
Unavu ethathu kudungal ma nalathu than maa
@sakthimaniSakthimani-jm6kl
@sakthimaniSakthimani-jm6kl Жыл бұрын
Yenga vittuku kagam varutu romba payama iruku amaa
@signature6
@signature6 Жыл бұрын
Don't worry ma
@sooriyajeyasooriyan7094
@sooriyajeyasooriyan7094 6 ай бұрын
வணக்கம் நற்பவி நன்றி 6/2/2024
@ChandruChandru-si9mh
@ChandruChandru-si9mh Жыл бұрын
ஜன்னல் வழியாக புற வீட்டிற்கு வந்தது மா நல்லதா மா
@signature6
@signature6 Жыл бұрын
Pura vara koodathu maa
@revathib4133
@revathib4133 3 жыл бұрын
🙏👌
@user-cn2xt6kb2q
@user-cn2xt6kb2q 6 ай бұрын
எங்கள் வீட்டில் காகத்திற்கு உணவு வைக்க கொஞ்சம் தாமதித்தால் உடனே காகம் விட்டிற்குள் வந்து விடுகிறது
@MohanDas-cn6wd
@MohanDas-cn6wd 9 ай бұрын
❤🎉🎉🎉Tan Q Mum🎉🎉
@ekotteeswari1644
@ekotteeswari1644 3 жыл бұрын
Thank you mam 🙏🙏🙏
@experimentinhome9919
@experimentinhome9919 3 жыл бұрын
Thank you Amma
@user-zg7nw3ut4h
@user-zg7nw3ut4h 3 ай бұрын
செம்போத்து பறவை வீட்டுக்கு வந்தால் நல்லதாம்மா
@BrittodossBrittodoss-nd9ez
@BrittodossBrittodoss-nd9ez 24 күн бұрын
அம்மா எங்கள் வீட்டுல ஒரு குருவி வந்து fan-ல அடிப்பட்டு இறந்துவிட்டது நல்லதா? கெட்டதா?😮
@signature6
@signature6 23 күн бұрын
ஒன்றுமில்லை மா... நடப்பதும் அனைத்தும் நன்மைக்கே மா... நல்லதே நடக்கும்
@selvaraniramasamy9962
@selvaraniramasamy9962 6 ай бұрын
சேவல் கோழி வீட்டுக்குள் வரலாமா அம்மா
@lathatharika2421
@lathatharika2421 2 жыл бұрын
🙏🙏amma engal veetterkku thenamum kagam,cittuk kuruve,aneel,pura,innum neraya paravaigal varugerathu amma santhossam annal engalukku enru sontha Veedu illaina amma
@signature6
@signature6 2 жыл бұрын
Romba nallathu ma Sikiram sontha veedu amaiyum ma
@rajasmanish
@rajasmanish 7 ай бұрын
Bathroom exhaust fan irukum idathil velipakkathilirunthu pura koodu katti than kutkikaladun sila mathangalaka vazhnthu varukirathu. Enna seivathu?
@chitra_stephen
@chitra_stephen Жыл бұрын
எங்க வீட்டுக்குள் குயில் வந்தால் என்ன பலன்
@signature6
@signature6 Жыл бұрын
நல்லது மா
@trofysweety
@trofysweety Жыл бұрын
எங்க வீட்டுக்கு ஒரு வாரமா புறா வந்து போயிட்டு இருக்கு நல்லதா கேட்டதா சொல்லுங்க
@signature6
@signature6 Жыл бұрын
மாடி இருந்தால் தண்ணியும் உணவும் வையுங்கள் புறாவுக்கு மா
@trofysweety
@trofysweety Жыл бұрын
@@signature6 நாங்க ரெண்டாவது மாடியில தான் இருக்கோம் புறாவிற்கு தண்ணி உணவு வைத்துள்ளோம்
@trofysweety
@trofysweety Жыл бұрын
@@signature6 எங்கள் வீட்டின் அடுப்படியில் புறா கூடு கட்டி உள்ளது நல்லதா கெட்டதா
@signature6
@signature6 Жыл бұрын
புறா வீட்டிற்குள் வருவது நல்லது கிடையாது வெளியிடங்களில் இருப்பது தான் நல்லது மா
@sumathip872
@sumathip872 Жыл бұрын
அம்மா எங்கள் வீட்டில் காகாம் உள்ளே வந்து போய் விட்டது நல்லதா கெட்டதா அம்மா
@ranikarthikeyan583
@ranikarthikeyan583 10 ай бұрын
Parrot is coming to my garden is it good ma
@signature6
@signature6 9 ай бұрын
Good maa
@eshur.eswari5862
@eshur.eswari5862 3 ай бұрын
எங்கள் வீட்டில் குயில் வந்து fanல் அடிப்பட்டு இறந்து விட்டது... என்ன பலன்
@signature6
@signature6 3 ай бұрын
Unga kashtam athu vangitu pochi ma akavalai vendam ma Antha paravai ku nandri kurungal maa
@rolex8724
@rolex8724 6 ай бұрын
சிட்டு குருவி வீட்டில் கூடு கட்டி இருந்தது... அது.... கூட்டில் இறந்து கிடந்தது அதற்கு என்ன அர்த்தம்..... சொல்லுங்கள் அம்மா
@srinivasansengaiah2152
@srinivasansengaiah2152 3 ай бұрын
Seitukuruvieranthalannapalan
@anithamasanamuthu
@anithamasanamuthu 7 ай бұрын
அம்மா காலை நான் வேலைக்கு போகும் போது என் தலைக்கு மேல் பறந்து சென்றது..மாலை நான் வேலை முடித்து வரும் போதும் புறா தலைக்கு மேல் பறந்து சென்றது..ஆனால் என் மேல் படவில்லை இதற்கு என்ன அர்த்தம்
@signature6
@signature6 7 ай бұрын
நல்லது மா
@anithamasanamuthu
@anithamasanamuthu 7 ай бұрын
Thanks akka
@sakthimurugan2425
@sakthimurugan2425 Жыл бұрын
Madam engal veetil valluru vanthu palliyai pidithu kondu poi vitathu itharku ena palan madam
@akilavijayakumar6154
@akilavijayakumar6154 3 жыл бұрын
காகம் வீட்டிற்குள் வந்து போனது அம்மா நா செய்யனும் பராகாரம்
@signature6
@signature6 3 жыл бұрын
காகத்திற்கு தினம் தினம் வெளியிடங்களில் உணவு வையுங்கள் மா
@akilavijayakumar6154
@akilavijayakumar6154 3 жыл бұрын
தினமும் வைக்கிறேன் அம்மா என் மாமா மாமி இருவரும் ஆகஸ்ட் 30 8 2020ல் ஒரே நாளில் இறந்துவிடாடார்கள் அம்மா அவர்களாக இருக்குமான்னு தெரியலையே அம்மா
@lingamduraisamylingam3890
@lingamduraisamylingam3890 3 жыл бұрын
Amma yangal veetu motai maadikku kuruvi varugradu good &bad yetu sollungal amma
@signature6
@signature6 3 жыл бұрын
Good ma
@vasanthapnair1574
@vasanthapnair1574 3 жыл бұрын
🙏🙏
@renuka8733
@renuka8733 Жыл бұрын
Enga viddu kili 3 muttai viddu...puthu varusham attum porici 3 baby vanturuku....eppo avunga amma,apoa,3 pilangaloda enga viduler erukanga
@signature6
@signature6 Жыл бұрын
Nalathu than ma
@marieswaris2158
@marieswaris2158 Жыл бұрын
கருங்குருவி விட்டில் கூடு கட்டி இருக்கும்மா நல்லதா
@signature6
@signature6 Жыл бұрын
கட்டக்கூடாது மா
@harivigneshks8817
@harivigneshks8817 2 жыл бұрын
Paravai edathu kaiyil echam ital ena palan
@speakeasily97
@speakeasily97 9 ай бұрын
Amma nanga valrtha kili sethutu poonai kadichi 😢😢😢😢
@signature6
@signature6 9 ай бұрын
Don't worry maa
@kavithasuthansuthan4490
@kavithasuthansuthan4490 6 ай бұрын
Enga veetula love birds onu parnthu pochu athuku enna palan amma
@signature6
@signature6 5 ай бұрын
Inum onu paraka vidunga aprm vera oru pair vaangi vainga maa Don't worry maaa everything happening is good only maa
@villagemomanddaughter4225
@villagemomanddaughter4225 11 ай бұрын
Irattai vaal kuruvi vittukku vanthu, ennai sutri pochi,,, valam irunthu idathu pakkam,,,, pls Enna sagunam sollunga sister
@signature6
@signature6 10 ай бұрын
Nalathu than maa
@villagemomanddaughter4225
@villagemomanddaughter4225 10 ай бұрын
@@signature6 thank you sister
@sankarsankarn2086
@sankarsankarn2086 Жыл бұрын
நான் கடந்த 2010ஆண்டு முதல் இன்று வரை நான் காலை உணவு உண்பதற்கு முன் காகத்திற்கு உணவு வைத்து விட்டு தான் உணவு உண்பேன் அம்மா தற்போது காகமும் சிட்டுக்குருவியும் வீட்டிற்குள்வந்து செல்கின்றன நன்மையா அல்லது தீமையா அம்மா
@signature6
@signature6 Жыл бұрын
சிட்டுக்குருவி வீட்டிற்கு வருவது மிக மிக நல்லது மா
@sankarsankarn2086
@sankarsankarn2086 Жыл бұрын
@@signature6 நன்றி அம்மா
@vsbhaviyasribhaviya5686
@vsbhaviyasribhaviya5686 Жыл бұрын
ஆந்தை வீட்டுக்குள்வந்துவிட்டது என்ன பலன் அம்மா. ....
@sairam-jd7rh
@sairam-jd7rh 7 ай бұрын
ஆந்தை மகாலட்சுமி வாகனம் நல்லது சகோதரர் அவர்களே🙏
@vsbhaviyasribhaviya5686
@vsbhaviyasribhaviya5686 7 ай бұрын
@@sairam-jd7rh நன்றி அம்மா..,
@user-sf5wr5vq7i
@user-sf5wr5vq7i 3 ай бұрын
Enga வீட்டு கூரயில் கூடு கட்டி இருக்கு
@signature6
@signature6 3 ай бұрын
Good maa
@rtvinothanirtvinothani2728
@rtvinothanirtvinothani2728 7 ай бұрын
இப்ப எங்க. காண முடியும்
@malathimanivannan8162
@malathimanivannan8162 2 ай бұрын
Senpoothu paravai veetirku vanthal enna palan
@signature6
@signature6 2 ай бұрын
Kazhugoda oru Siru vagai maa
@malathimanivannan8162
@malathimanivannan8162 2 ай бұрын
Veetirku vanthal nalathu thana,
@218othianianan8
@218othianianan8 Жыл бұрын
Enga vetula oru ponthu iruku athu pakathu veettu compundla iruku antha ponthoda vaasal enga vetula iruku ...yaruku.nallathu ma ???
@signature6
@signature6 Жыл бұрын
Good for everyone ma
@yogeshdurai4195
@yogeshdurai4195 Жыл бұрын
Kuyil Paravai Veetukkul Vanthaal ?
@signature6
@signature6 11 ай бұрын
Nalathu than maa
@manjumadasamy7320
@manjumadasamy7320 Жыл бұрын
தவுட்டு குருவி விட்டிற்குள் வந்தாள் என்ன பலன் ........
@signature6
@signature6 Жыл бұрын
Nallathu ma
@manjumadasamy7320
@manjumadasamy7320 Жыл бұрын
ரொம்ப நன்றி ...
@SathishKumar-ht6mz
@SathishKumar-ht6mz Жыл бұрын
Daily varugirathu chitu kuruvi varugirathu
@signature6
@signature6 11 ай бұрын
Super super maa
@RukmaniK-it2lg
@RukmaniK-it2lg Жыл бұрын
Karuppu kuruvi veetikul vanthal nallatha
@signature6
@signature6 Жыл бұрын
Nalathu than maa
@Myv3425
@Myv3425 6 ай бұрын
Kuruvi ,pura irandum yen veetuku parandhu vandhu irandhuruchu ma enna agum😢
@signature6
@signature6 6 ай бұрын
Kuruvi Nalathu maaa
@Myv3425
@Myv3425 6 ай бұрын
​@@signature6 naladhu dha maa vetuku ulla vandha irandharuchu fan la adi patu adhuku enna agum maa
@suvedhavinayagam1723
@suvedhavinayagam1723 Жыл бұрын
Veetukul pura vanthu sendrathu amma enna palan
@signature6
@signature6 Жыл бұрын
Vara koodathu ma
@devasena2186
@devasena2186 3 жыл бұрын
Veetu porticovil vanthu tharail amarnthu sapitu sendrathu nallatha mam
@signature6
@signature6 3 жыл бұрын
Super ma
@petchimuthus4864
@petchimuthus4864 3 жыл бұрын
Amma yanka v2la சிட்டுக்குருவி egg 4 vidu irukku ma naila tha Amma
@signature6
@signature6 3 жыл бұрын
Nallathu ma
@radhikakitchenrecipes8611
@radhikakitchenrecipes8611 3 жыл бұрын
👍👍👍
@stalinstalin8489
@stalinstalin8489 Жыл бұрын
Maramkothi vitil kutu kattinal Nalatha mam
@signature6
@signature6 Жыл бұрын
Nalathu than maa
@RamyaK-mi8lz
@RamyaK-mi8lz Жыл бұрын
Sembothu paravai veetukul vanthal ena palan
@signature6
@signature6 Жыл бұрын
Nalathu than maa
@muthudeepa9779
@muthudeepa9779 8 ай бұрын
புறாக்கள் வந்தால் என்ன பலன்
@signature6
@signature6 8 ай бұрын
Kavalai Vendaam maa
@supriyamuneeswaran617
@supriyamuneeswaran617 Жыл бұрын
Vituku kili vanthal enna akum amma
@signature6
@signature6 Жыл бұрын
Nalathu than ma
@pontamil1851
@pontamil1851 3 жыл бұрын
அக்கா முட்டை மாடியில் காகம் வரலாமா நான் தினமும் உணவு வைக்கிறேன்
@signature6
@signature6 3 жыл бұрын
S ma good
@jeynarmathanarmatha7121
@jeynarmathanarmatha7121 10 ай бұрын
Myna veetuku vanthal enna palan ma
@mgomathikarur6122
@mgomathikarur6122 Жыл бұрын
Kuil veetukul vanthal enna palan amma
@signature6
@signature6 11 ай бұрын
Nalathu than maa
@shivashankar1779
@shivashankar1779 2 жыл бұрын
. 🙏🙏
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 17 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 64 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 6 МЛН