தருணம் ❤️ | Kadhai of

  Рет қаралды 1,174,518

Vijay Television

Vijay Television

5 ай бұрын

பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV

Пікірлер: 353
@user-rt7ue6fe4k
@user-rt7ue6fe4k 5 ай бұрын
மனிதனை மனிதனாக மதிக்கும் சூப்பர் சிங்கர் மேடை ❤❤❤
@sithanarayanan8041
@sithanarayanan8041 2 ай бұрын
பூமிக்கு வந்த புது வரவான மழலை தீக்க்ஷன் நலம் சூழ நீடு வாழ்க. May Lord Siva bless the baby.
@amsha3143
@amsha3143 5 ай бұрын
என் கண்களில் அண்ணந்த கண்ணீர் மிகவும் என் மனசு சந்தோசமா இருக்கு.... மதிதம் போற்றுவோம்
@user-ec6pl1rn5g
@user-ec6pl1rn5g 5 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நீங்க கண்டிப்பா வெற்றி பெறுவது நிச்சயம் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@gopigopinath9940
@gopigopinath9940 5 ай бұрын
தீக்க்ஷன் என்றால் ஆசிர்வதிக்கபட்டவன் என பொருள் ❤
@smileeyt3077
@smileeyt3077 4 ай бұрын
கடவுளின் ஆசிர்வதிக்கப்பட்டன்
@vjvinoth566
@vjvinoth566 5 ай бұрын
விளம்பரத்துக்காக செய்தாலும் பரவலா. நீங்கள் செய்யும் இந்த செயல் அவர்களின் வாழ்க்கையை மாற்றுகிறது.. 👌👌👌💐💐
@ponnammals2535
@ponnammals2535 5 ай бұрын
தீக்க்ஷன் very nice name God bless you Almighty is always protect your family
@subramanisubramani1065
@subramanisubramani1065 5 ай бұрын
🎉 எவ்வளவு பெரிய பாக்கியம் கிடைத்தவன் பேஷன் நோய் நொடி இல்லாமல் நல்லபடியாக அந்த குழந்தை வாழ வேண்டும்🎉🎉🎉🎉❤❤❤🎉
@praviboomi6402
@praviboomi6402 5 ай бұрын
Deekshan
@meeranbasha6524
@meeranbasha6524 5 ай бұрын
Almighty Allah bless this child with all happiness in his life
@user-xs7qq4uh2e
@user-xs7qq4uh2e 4 ай бұрын
Jlgbvxkjunzghmvgbvftonbmn. Jmkblcnn ghmkjbbjlkn.kv.b klkkl nmm
@baskarw1058
@baskarw1058 4 ай бұрын
Q nn no. a. Ww​@@praviboomi6402
@Murugesan-ii4nr
@Murugesan-ii4nr 29 күн бұрын
@prakasamsundaram583
@prakasamsundaram583 5 ай бұрын
Emotional moment...god bless baby...thanks vijay tv
@dhiyaneshleo
@dhiyaneshleo 2 ай бұрын
பார்ப்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஜட்ஜஸ்சின் அன்பும் ஆதரவும் குழந்தைக்கு கிடைத்தது நல்ல தருணம்.
@subramanisubramani1065
@subramanisubramani1065 5 ай бұрын
எவ்வளவு பாக்கியம் செய்தவன் இந்த ஷோல இருக்கிறவங்க எல்லாரும் ஆசிர்வாதம் வாங்கணும் நல்லா நீ வாழ வேண்டும் பையா குழந்தையா இருக்கும்போதே உனக்கு மிகப்பெரிய பாக்கியம் கிடைத்தது கண்ணா கிடைத்துவிட்டது கண்ணா🎉🎉🎉🎉🎉❤❤❤
@kumarsundaram8572
@kumarsundaram8572 4 ай бұрын
@user-yv3py8of9w
@user-yv3py8of9w 2 ай бұрын
@@kumarsundaram8572 l
@aathiraicreations
@aathiraicreations 5 ай бұрын
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் விஜய் தொலைக்காட்சிக்கு
@balaasha123asha
@balaasha123asha 5 ай бұрын
வையகம் போற்ற வாழ்வாங்கு வாழ்க ❤️
@dhanamjeyam4585
@dhanamjeyam4585 5 ай бұрын
Congratulations in VIJAY TV Team All Members 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@muruganarul1811
@muruganarul1811 5 ай бұрын
😢 மென்மேலும் சிறக்கடித்து பறக்க வாழ்த்துக்கள் சகோ
@suttapazham89
@suttapazham89 5 ай бұрын
வாழ்த்துக்கள் என் அருமை நண்பா கானா சேட்டு
@svstv9851
@svstv9851 4 ай бұрын
கண் கலங்கிய தருணம் திறமைக்கு என்றாவது ஒரு நாள் மேடை கிடைத்தே தீரும் என்பதற்கு இதுவே உதாரணம்
@najubudheenabdu633
@najubudheenabdu633 Ай бұрын
🎉🎉🎉🎉வாழ்த்துக்கள் எங்கயோ பிறந்து எங்கயோ வளர்ந்து இன்று சரிகமபா நிகழ்ச்சியில் வந்து. தன் மகனையும் இன் நிகழ்ச்சிக்கு வரவலைத்த விஜய் டிவிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
@amalaramesh9146
@amalaramesh9146 5 ай бұрын
Super singer all' family semma innum Vijay tv menmeylum valara valthugal
@RaviChandran-yq5qn
@RaviChandran-yq5qn 5 ай бұрын
கேப்டனின் உண்மை தம்பிகள் நாங்கள் இருக்கின்றோம் நண்பா அடிமட்ட தொண்டன் என்னுடைய வாழ்த்துக்கள் மேலும் கேப்டனை பற்றி உங்களுடைய நல்ல பாடல்கள் நல்ல பாடல்கள்பாடல்கள் நல்ல பாடல்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@user-wb3bh5vz8p
@user-wb3bh5vz8p 4 ай бұрын
Super Settu Anna Namma Vazhka Eppadiye Poidadhu Oru Naal Maaru Anna Super
@ArunA-zj8oz
@ArunA-zj8oz 14 күн бұрын
🙏 அனைத்தும் அவர் ஒரு கர்மா வினை இப்படி ❤️
@satheeshkannan2087
@satheeshkannan2087 4 ай бұрын
இறைவன் உங்களுக்கு துணை இருப்பார் என் அப்பன் ஈசன் உங்களுக்குள் தான் இருக்கிறார்..... வெற்றி பக்கத்தில் உள்ளது.....
@najmahnajimah8728
@najmahnajimah8728 5 ай бұрын
Super singer all the family 🙏
@dorarasiahbaskaradevan1989
@dorarasiahbaskaradevan1989 2 ай бұрын
வாழ்க தமிழ் வளர்க அதன் மூலம் கிடைக்கும் வளர்ச்சி வாழ்க தீட்சண்
@user-wh7hr3kt4g
@user-wh7hr3kt4g 4 ай бұрын
சூப்பர் சூப்பர் அருமையான வாழ்த்துக்கள்
@jayapals744
@jayapals744 5 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துக்கள் மகனே
@tamildoss9784
@tamildoss9784 2 ай бұрын
நிலை வாழ்ந்தாலும் இந்த நிகழ்ச்சி உயர்த்தும் வகையில் ... வாழ்த்துக்கள்
@angelponmalar7957
@angelponmalar7957 5 ай бұрын
❤❤❤ heart touching movement..
@subhasudhakar6296
@subhasudhakar6296 5 ай бұрын
So super..❤❤❤pakkave romba nalla iruku...nalla varuvenga gana Bala Anna.. unga paiyan vandha neram nalla marum..kutty paiya superb..so sweet pattu ...dhekshan so cute 🥰🥰🥰
@AjithKumar-lm1nu
@AjithKumar-lm1nu 5 ай бұрын
Valthukkal Setu aiya🤩😇
@jayaseleanjayaselean3565
@jayaseleanjayaselean3565 5 ай бұрын
May God bless this beautiful family with all happiness and prosperities. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dayanajames6287
@dayanajames6287 4 ай бұрын
க கவலைகளை தூரம்நின்று பார்க்காமல் ஆறுதல் தந்து துணை நிற்கும் சூப்பர் சிங்கருக்கு வாழ்த்துக்கள்🎉❤🎉❤
@krishanavalar7889
@krishanavalar7889 4 ай бұрын
Vijay Tv❤ கீழே உள்ள வேர்களை மேலே தூக்கிவிடும் விஜய் டிவி நன்றி🎉
@aishwaryaaishwarya8646
@aishwaryaaishwarya8646 5 ай бұрын
Blessed baby❤😍😘😘😘😘
@madeshm5196
@madeshm5196 5 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா வெற்றி🎉🎉🎉❤
@RAMESHR-jm9wh
@RAMESHR-jm9wh 2 ай бұрын
Amazing reality show this is. Real show
@amudhat7005
@amudhat7005 5 ай бұрын
Heart touching 💕
@ayyappanayyappan1235
@ayyappanayyappan1235 4 ай бұрын
இவர் உண்மையில் மா மனிதர் தெய்வத்தின் மறு உருவம்
@kannanraju5944
@kannanraju5944 4 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@sathishaswin7098
@sathishaswin7098 5 ай бұрын
எல்லாரும் நம்ப அப்பா அம்மா மற்றும் சகோதர சகோதரிகள் நமக்கு வர போர மனைவி மற்றும் குழந்தைகளை நல்லாபாத்துக்கனும்'னு ஆச தான் ஆனா அது உங்களுக்கு விஜய் TV உதவியால கெடச்சிருக்கு நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி தாங்க நண்பா 🤝🤝🙏🏻🙏🏻
@santhivg5293
@santhivg5293 3 ай бұрын
அருட்பேராற்றல்கருனையினால் தீக்சன்குழந்தை உடல்நலம்நீண்டாயுள் நிறைசெல்வம்உயர்புகழ் உயர்கல்விமெய்ஞானம் ஓங்கிவாழ்கவளமுடன்
@Ganeshobla
@Ganeshobla 5 ай бұрын
Caption ku semaya irunthathu song 👌👌👌
@eniyasakthieniya9494
@eniyasakthieniya9494 5 ай бұрын
Kannula thanni varuthu da super Singer best best best
@anjalilap7406
@anjalilap7406 5 ай бұрын
வாழ்த்துக்கள் 😘😘😘🎁🎁🎁🎁🎉🎉🎉🎉
@kathirm7733
@kathirm7733 5 ай бұрын
Super singer lanthu nega raja pola varviinga all the best bro hard work Never Fail eni unga life semiyaa erka poothu
@amalaramesh9146
@amalaramesh9146 5 ай бұрын
Kandippa antha kulanthai peyriya ala varuvan ❤❤
@jahirhussain4485
@jahirhussain4485 5 ай бұрын
அருமை❤❤❤❤
@pazhaniraji6588
@pazhaniraji6588 5 ай бұрын
காணா சேட்டு அவர்களுக்கு கடலூர் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்..
@user-dq6ls9ms6b
@user-dq6ls9ms6b 5 ай бұрын
பணிவான வேண்டு கோள்...சேத்து அண்ணா உங்கள் தலை முடியை மாற்றுங்கள் இது ஆபிரிக்கர்களுக்கானது நம் இந்திய தேசத்துக்கானது அல்ல .நன்றி சீரும் சிறப்பும் பெற்று நல்ல மனிதராக வாழ வாழ்த்துக்கள்.
@sathishaswin7098
@sathishaswin7098 5 ай бұрын
சும்மா வெறித்தனம் 👏👏🙏🏻🙏🏻
@madanrajmohan8353
@madanrajmohan8353 3 ай бұрын
Dreadlocks is latest trend bro you can see allover india just a few months
@RamKumar-ih7ox
@RamKumar-ih7ox 5 ай бұрын
Gana Settu Anna super ❤️ Baby Vera level cute ❤🫰🫰💞💞💞
@anbuondruthananathai3578
@anbuondruthananathai3578 9 күн бұрын
I love super singer 💗😍💗😍 I dream super singer I am 1 time stage oru thadava enakku vaipu kidaikatha oru song paaduna pothu athuve en dream enna venamnu sonnavanga Munna na valnthu kattanum
@gunaratnmbalahubrmainm29
@gunaratnmbalahubrmainm29 2 ай бұрын
Edu Tehang Nadiknum.Nam Tamilan Weera Vankem 🔥❤️😜. valuvoom Nalm Hude.Super singer Jeasse Allorukum.priyanka mahkapa with Erivan Tehune.i ❤❤❤❤❤❤u so much.elitamilan.
@djkitchenbydhana7584
@djkitchenbydhana7584 5 ай бұрын
Dhikshan.. So nice name. Unique
@Jothika-dt1ni
@Jothika-dt1ni 27 күн бұрын
Epadi oru tharunatha kudathathukku super singer super than ❤❤❤❤❤❤❤❤❤ god bless you anna we will support you 🎉🎉🎉🎉
@vembusuriya6785
@vembusuriya6785 5 ай бұрын
பாடகர் மணிகண்டன் (எ) கானா சேட்டு அவர்களை விஜய் டிவிக்கு அறிமுகம் செய்ய உதவிய அத்தனை உள்ளங்களுக்கும் பி கிஷன் பெயர் சூட்டு விழாவில் பங்கு கொண்டு மகிழ்வித்த விஜய்டிவி குடும்பத்தினர்கள் அனைவருக்கும் ஒரு குடும்ப மேன்மை அடைய அறம் நிறைந்த கரம் நீட்டிய அத்தனை நல் உள்ளங்களையும் வாழ்த்தி வணங்கி அகம் மகிழ்கிறேன்... நன்றி நன்றி நன்றி உங்கள் அன்புடன். காம்ரேட் சித்திரவேல் குத்தாலம் ஒன்றியம் மயிலாடுதுறை மாவட்டம்
@jancyimman1512
@jancyimman1512 5 ай бұрын
Congratulations 🎉🎉chellam God bless you kitty ❤
@jaibhimarun323
@jaibhimarun323 5 ай бұрын
தீக்சன் அழகான பௌத்த பெயர் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி...
@dhanamjeyam4585
@dhanamjeyam4585 5 ай бұрын
TAMILA
@leninraja3337
@leninraja3337 5 ай бұрын
தலைமுடியை வெட்டுங்க சகோ.அழகா இருப்பிங்க
@dhineshn8109
@dhineshn8109 5 ай бұрын
Mass
@purushothamanpurushu5842
@purushothamanpurushu5842 2 ай бұрын
❤❤❤ from kerala friend purushothaman
@allisspices3559
@allisspices3559 4 ай бұрын
Hope this singers and the previous singers will do good in their lives as professional singers. More chances should be given to them in the cinema industry to excel well. Only a few are given chances to sing. Hope cinema industry will work in hand and make their dreams come true.
@rajeshsundaram5761
@rajeshsundaram5761 5 ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎉
@jagan5095
@jagan5095 5 ай бұрын
Good bless you
@sumathi780
@sumathi780 5 ай бұрын
Super ❤❤❤
@user-nw8cp9dk5v
@user-nw8cp9dk5v 5 ай бұрын
Super anna god bless you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-eo7ge1bz9w
@user-eo7ge1bz9w 5 ай бұрын
வாழ்த்துக்கள் குட்டி❤
@SaravananS-kp2vv
@SaravananS-kp2vv 4 ай бұрын
Congratulations 🎊 👏 💐 super very nice ❤❤❤❤❤❤❤
@princybcasweety
@princybcasweety 5 ай бұрын
Super...
@ganesans4262
@ganesans4262 5 ай бұрын
Good work by the Super Singer Team ,Vazhthukkal Gaanaa Shet and Family 🙏
@imakeAppleservicecenter
@imakeAppleservicecenter 3 ай бұрын
Woww wonderful movements all the best
@user-ds9lv2yk6r
@user-ds9lv2yk6r 5 ай бұрын
Super da macha settu ni enum life ila mela varnum da Mach na sudha support unaku aipoma irkurm da chllm I love you da Mach ❤❤❤❤❤❤❤
@sangeethavelusamy2031
@sangeethavelusamy2031 5 ай бұрын
Kannaar vanthathu anna😂😢
@merarachelimmanuel-py4uf
@merarachelimmanuel-py4uf 5 ай бұрын
Anna happy ya irunga enjoy God bless you
@BirundhaRamesh-os7cc
@BirundhaRamesh-os7cc Ай бұрын
Semma po❤️🥰
@ilayarajachandrasekaran4084
@ilayarajachandrasekaran4084 5 ай бұрын
God bless you.om namasivaya
@villagesongsduet3054
@villagesongsduet3054 Ай бұрын
Vaazhthukkal
@shabreentaj4660
@shabreentaj4660 5 ай бұрын
Super ❤
@s.j.moorthy90
@s.j.moorthy90 4 ай бұрын
Super mani Anna ungala mathiri pasanga femily nella pathukum nengalum inum nella valara um ❤ God bless you mani Anna🙏
@dineshkumar-uk8oh
@dineshkumar-uk8oh 5 ай бұрын
Thanks super singer for giving opportunity I hope he reach great heights in your life❤
@DhamodharasamyDhamu-lt9zo
@DhamodharasamyDhamu-lt9zo 5 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ வேண்டும்
@najmahnajimah8728
@najmahnajimah8728 5 ай бұрын
Congratulations kutti baby ❤
@nithyasendil422
@nithyasendil422 5 ай бұрын
All the best thambi, inme kadaval nallade pannuvar
@elangoelango7889
@elangoelango7889 4 ай бұрын
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நம் அனைவருக்கும் பிடிச்சி இருந்தாலும் கூட, ஏழை எளிய திரமை வாய்ந்த கலைஞர் கலை வெளிச்சத்திர்க்கு கொண்டுவர காரனாக உள்ள, நிர்வாகிகளுக்கும், மூத்த கலைஞர்களுக்கும், தெகுப்பாளர்களுக்கும், என்நெஞ்சார்த பாராட்டுகளையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@geethavimal9285
@geethavimal9285 5 ай бұрын
Best of luck your life
@jacobdurairaj8419
@jacobdurairaj8419 2 ай бұрын
No words, good people are still in this world. I can see God. Love poor, God will love you.
@SureshkumarSuresh-wh9zv
@SureshkumarSuresh-wh9zv 5 ай бұрын
Welcome children's
@rameshthangasamy2716
@rameshthangasamy2716 26 күн бұрын
சூப்பர் சூப்பர்
@sanath6708
@sanath6708 3 ай бұрын
All the best dear ganasetu God bless you 🎉🎉🎉🎉🎉
@MonishraiMonishrai
@MonishraiMonishrai 5 ай бұрын
வாழ்த்துக்கள் சகோ 👌கடின உழைப்பு 👌
@user-fs2sl3rp8r
@user-fs2sl3rp8r 5 ай бұрын
Super
@wasimkhanvlog-LtMedia
@wasimkhanvlog-LtMedia 5 ай бұрын
Very nice ❤❤❤
@jesusRA367
@jesusRA367 5 ай бұрын
God bless you all
@LedControllers
@LedControllers 5 ай бұрын
Super singer ❤
@francisfrancis2095
@francisfrancis2095 3 ай бұрын
🙏🙏🙏🙏 Thank you Vijay tv for helping people like this ..
@MathivananMathi-dv2py
@MathivananMathi-dv2py Ай бұрын
Super brother very very good brother
@chelliahvijayakumar4350
@chelliahvijayakumar4350 5 ай бұрын
Congratulations ❤
@chitralekhachitralekha3527
@chitralekhachitralekha3527 5 ай бұрын
Life settle agidum
@elamparithisubramaniam7280
@elamparithisubramaniam7280 Ай бұрын
நலிந்த உள்ளங்களை மேலே தூக்கி அழகு பார்ப்பதில் என்றும் விஜய் டிவி தனி.
@SethuEdappal
@SethuEdappal 14 күн бұрын
Née thaada kudumba uyir❤❤❤
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 5 МЛН
KOREAN CULTURE || NEEYA NAANA FULL EPISODE || TROLL VIDEO
8:10
KOP - Konjam Overathan Poromo
Рет қаралды 35 М.
German Tamilan Super Hits Songs ஜெர்மன் தமிழன் நம்ம ஊர் கச்சேரி
10:25
நம்ம ஊர் கச்சேரி-Namma Ooru Kacheri
Рет қаралды 511 М.
الساعة السحريه توقف الزمن
0:26
طارق الحلبي tarik alhalapi
Рет қаралды 34 МЛН
Поймал редкий кадр🤨
0:22
FERMACHI
Рет қаралды 4,7 МЛН
当小孩上学后,路飞太开心了#海贼王#路飞
0:25
路飞与唐舞桐
Рет қаралды 22 МЛН
DESAFIO IMPOSSÍVEL #trending
0:16
O Mundo da Ágata
Рет қаралды 14 МЛН
ПОХОДУ ОН БУДЕТ СИДЕТЬ ДОМА ДО СТАРОСТИ
0:18