தருமபுரியில் சவுமியா தோற்றது ஏன்? - திமுக புதுமுக எம்.பி.மணி பேட்டி | Dharmapuri MP Mani | N18V

  Рет қаралды 69,208

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

தருமபுரியில் சவுமியா தோற்றது ஏன்? - திமுக புதுமுக எம்.பி.மணி பேட்டி | Dharmapuri MP Mani | N18V
#DharmapuriMP #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • 🔴News18 Tamil Nadu LIV...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 80
@Perumal-wh9dr
@Perumal-wh9dr 3 ай бұрын
அண்ணங்களை தம்பிகளே தமிழ்நாட்டில் உள்ள கட்சியிலே நல்ல கட்சி பாமக மட்டும் தான்
@saransaran7682
@saransaran7682 3 ай бұрын
ஆனால் அப்பனும் மகனும் பொய்யர்கள். சொன்னதை செய்ய மாட்டானுங்க. கார் உள்ள வரை, கடல் நீர் உள்ள வரை.... என்ன ஆச்சு?
@Errrrrrrrr8044
@Errrrrrrrr8044 3 ай бұрын
Harur தான் வெற்றி பெற காரணம். அதுவும் விசிக என்ற ஒரே காரணம்
@ஜெயிஸ்ரீராம்
@ஜெயிஸ்ரீராம் 3 ай бұрын
Power of VCK in dharmapuri 🔥🔥🔥💙♥️
@cinemacity4260
@cinemacity4260 3 ай бұрын
Aarur da
@dillikumar3895
@dillikumar3895 3 ай бұрын
பிச்சை எடுக்கும் நீ எல்லாம் பேசக்கூடாது.
@sennakrishnana3026
@sennakrishnana3026 3 ай бұрын
​@@dillikumar3895 கூட்டணி வைப்பது பெற்ற தாயுடன்‌ உறவு வைப்பதற்கு சமம் ன்னு சொல்ற நீயும் பேச கூடாது
@kanalk6260
@kanalk6260 3 ай бұрын
@@dillikumar3895 Apo ne peslama 😂😂😂😂😂😂😁 yaru pa ningala....dmk mass vck
@ஜெயிஸ்ரீராம்
@ஜெயிஸ்ரீராம் 3 ай бұрын
@@dillikumar3895 dai எச்ச சோறு 🍼🍼🍼🍼😂😂😂
@tamilan454
@tamilan454 3 ай бұрын
அன்புமனி பொன்டாட்டியை மண்ணை கவ்வ வைத்த உன்மையான மாவீரன் ...மணி அவர்கள்
@srinivasank29
@srinivasank29 3 ай бұрын
கருணாநிதி யை ஜெயலலிதா என்கிற பிராமண பெண்மணி தலை தூக்க விடாமல் நொறுக்கி எடுத்த வரலாறும் உண்டு இந்த மணியால் தொகுதிக்கு எந்த நன்மை யும் கிடைக்க போவதில்லை ஹண்டே யிடம் கருணாநிதி தோற்ற வரலாறும் உண்டு KA கிருஷ்ணசமியிடம் ஸ்டாலின் படு தோல்வியை சந்தித்த வரலாறும் உண்டு
@BaluKrishnan-nz9ix
@BaluKrishnan-nz9ix 3 ай бұрын
சிதம்பரத்த்தி ல் பானையை ... உடைப்பேன்... என்றார் அன்புமணி ஒரு கட்சியை வழி நடத்தும் தலைவர் இப்படியா பேசுறது இப்ப என்ன நடந்தது...... யாகவராயினும் நாகாக்க நானும் பா மா க. தான் ஆனால் ஒட்டு போடல
@Vijayjayabalan1409
@Vijayjayabalan1409 3 ай бұрын
Thimiri ezhu thiripi adi,sarakku midikku ,saathi puthi,aduthavan caste ponnunga vayitril karu valarppom ithu peru enna da echhaaa
@Vijayjayabalan1409
@Vijayjayabalan1409 3 ай бұрын
First naanum vanniyar thaan, naanum pmk thaan nu maar thattitu sodlra 90 percent frauds..the true spirit should come within u..u have the option to choose capable leaders not kothadimaiss like you
@haribabu-ey8bx
@haribabu-ey8bx 3 ай бұрын
உண்மையான பாமக கார்ன் இப்படி செய்யவும் பேசவும் மாட்டன்
@karthika6636
@karthika6636 3 ай бұрын
200 and 300 tha Karanam vetri ku
@mathivanan7997
@mathivanan7997 3 ай бұрын
அரூர்மணி
@thamizharasancr8279
@thamizharasancr8279 3 ай бұрын
வாழ்த்துகள் ஆ மணி அவர்களுக்கு🎉🎉🎉
@mahendranka2737
@mahendranka2737 3 ай бұрын
பெட்டி வாங்கியது காரணம்
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 3 ай бұрын
அரூர் விடுதலை சிறுத்தைகள் கோட்டை டா 💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪
@Ravi-bp1nb
@Ravi-bp1nb 3 ай бұрын
நீங்கள் எப்படி தீர்த்து வைக்கணும் என்று நினைத்தாலும் உங்களாலே தீர்க்க முடியாது மக்கள் தீர்ந்து விடுவார்கள்
@jpjayaprakash6352
@jpjayaprakash6352 3 ай бұрын
லோக் சபா போய் சும்மா தான் இருக்கா போறீங்க அதுக்கு ஏன் டா சீனு
@sennakrishnana3026
@sennakrishnana3026 3 ай бұрын
சும்மா இருந்தாலும் பரவாயில்லை நீ காண்டாகுறது போதும் 😅😅
@jpjayaprakash6352
@jpjayaprakash6352 3 ай бұрын
பத்து பைசாக்கு பயன் இல்ல 40 நாடாளுமன்ற உறுப்பினர் உடைய மதிப்பு,
@jpjayaprakash6352
@jpjayaprakash6352 3 ай бұрын
இது பெரிய பிரைம் மினிஸ்டர் போஸ்டிங் நாங்க காண்டா ஆகுறோம்
@sennakrishnana3026
@sennakrishnana3026 3 ай бұрын
@@jpjayaprakash6352 சாதாரண வாட்ச்மென் போஸ்டிங் கூட இருக்கட்டும். ஆமா ஆமா காண்டாகம தான் வன்மத்தை கக்கிட்டு இருக்க
@a.r.devarajidevaraji8385
@a.r.devarajidevaraji8385 3 ай бұрын
வாழ்த்துகள் தங்கள் பணி சிறக்கட்டும்.
@VIGNESHM-vo3yf
@VIGNESHM-vo3yf 3 ай бұрын
Congrats Mani Anna MP...
@nathannathan59
@nathannathan59 3 ай бұрын
ஒழுங்காக பதில் கூட சொல்ல தெரியவில்லை தர்மபுரி MPக்கு.
@Perumal-wh9dr
@Perumal-wh9dr 3 ай бұрын
காமராஜரை தோற்கடித்து தமிழ்நாடு தானே இது
@sabasaba1086
@sabasaba1086 3 ай бұрын
அய்யா மொரப்பூர் ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் நீங்கள்
@Thirugnanam-w7x
@Thirugnanam-w7x 3 ай бұрын
பா.ம.க பணம் பதவிகா யாருடனும். கூட்டு சேர்வார்கள
@alexjai8010
@alexjai8010 3 ай бұрын
கூட்டியும்கொடுப்பாங்க
@AnbuMani-ql6tq
@AnbuMani-ql6tq 3 ай бұрын
Sariya sonninga
@AnbuMani-ql6tq
@AnbuMani-ql6tq 3 ай бұрын
Palacode mallupatti pmk saravanakumari Ava pullaiya vachi enkitta 25 lakhs emathita
@gopichellan4497
@gopichellan4497 3 ай бұрын
Nee 5 varusam delhi poi yana pana pora nee waste
@donjohn..768
@donjohn..768 3 ай бұрын
அரூர் vck,🔥
@Yuvan4497
@Yuvan4497 3 ай бұрын
VCK💙♥️🔥
@gopalsumathi8255
@gopalsumathi8255 3 ай бұрын
PMK வேட்பாளர் செளவ்மியா அவர்கள் இப்பதான் பொதுவாழ்க்கைக்கு வந்துள்ளார் அவர் அணைத்து தரப்பு மக்களையும் அரவணைக்கவில்லை காரணம் ஜாதி அரசியல் செய்வதால் வெற்றி நழுவவிட்டார் அதுமட்டும் இல்லை இவர்கள் தான் வெற்றி பெற்று அமைச்சர் ஆக வேண்டும் என்ற மம்மதை ஆசை அதனால் தோல்வி பொது வாழ்க்கைக்கு வரும்போது ஜாதி அரசியல் மட்டும் நம்பி இருக்கக்கூடாது
@haribabu-ey8bx
@haribabu-ey8bx 3 ай бұрын
ஒரு 39 பொம்மைகள் டெல்லி வரை சென்று வரும்
@dineshkumarsm
@dineshkumarsm 3 ай бұрын
வாழும் அம்பேத்கர் அய்யா இராமதாசு வாழ்க 💙💛❤️
@saiganesh1860
@saiganesh1860 3 ай бұрын
mango namam
@senthilvasan2241
@senthilvasan2241 3 ай бұрын
அட நம்ம செந்தில் பாலாஜி சகோதரர் போல இருக்கார் செய்தியாளர்
@krishnamurthyravichandran9631
@krishnamurthyravichandran9631 3 ай бұрын
Congratulations
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 3 ай бұрын
சிதம்பரம் விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கோட்டை டா 💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪
@diyadinesh7789
@diyadinesh7789 3 ай бұрын
Vck🎉
@vadivelanbumani4554
@vadivelanbumani4554 3 ай бұрын
ஒரு ஆணியும் புடுங்க முடியாது
@saiautopartsparts5652
@saiautopartsparts5652 3 ай бұрын
💙❤
@SHANMUGASUNDARAMK-vv3xh
@SHANMUGASUNDARAMK-vv3xh 3 ай бұрын
தலைவரே ஒடப்பேன் அடிப்பேன் என்று பேசினால் தொண்டன் எப்படி பேசுவான்,அன்புமணித்தான், ஒரு சொலவடை உண்டு, வாத்தியார் நின்னுகிட்டு ஒண்ணுக்கு போனால் மாணவன் நடந்துகிட்டு போவான். நல்ல பாடம்
@patulu1906
@patulu1906 3 ай бұрын
He spent crores to eat tea and vadai in delhi
@vigneshwaran9063
@vigneshwaran9063 3 ай бұрын
40mps Kothadmie ups🥱🥱🥱🥱
@rajasekar9417
@rajasekar9417 3 ай бұрын
Congratulations. 🌹🌹🌹🌹🌹🌹
@MohamedIshak-l7y
@MohamedIshak-l7y 3 ай бұрын
பல கதைகளின் அகம்பாவம் ஆணவத்தின் கதையை இறைவன் கேட்டிருக்கிறான், அதுதான் இறைவன் தீர்ப்பு (இங்கு)
@srinivasanarunachalam6763
@srinivasanarunachalam6763 3 ай бұрын
மக்கள் அறிவிலிகள்
@Unicornbeauty1234
@Unicornbeauty1234 3 ай бұрын
Though I support pmk ...my dad told he is a good person too .... anyways let's hope he will do good things for the district
@nuxuspestcontrolservice4748
@nuxuspestcontrolservice4748 3 ай бұрын
40 mp wast in Tamil
@Sowpavi
@Sowpavi 3 ай бұрын
கழக தலைவரலாம் ஒரு மயிறு reason யும் இல்ல....அரூர் மக்கள நீ மறக்க கூடாது.....என்ன தான் உன்ன தேர்ந்தெடுத்தாலும் அரூர் மக்களுக்காக ஒரு மயிறும் பண்ண மாட்ட......
@Vijayjayabalan1409
@Vijayjayabalan1409 3 ай бұрын
Because of star candidate soumaya I came to know about this Mani..what a shame last this senthil pola ivanum idam theriyamal Pavan...only dmk party s getting publicity becasue of this adimais
@PrabagaranPrabagaran-c6t
@PrabagaranPrabagaran-c6t 3 ай бұрын
सुनील sunniya umpu
@SudalaiSudalai-p1t
@SudalaiSudalai-p1t 3 ай бұрын
🎉😅dmk
@RaviRavi-wg1gw
@RaviRavi-wg1gw 3 ай бұрын
🖤❤️Both are king🖤❤️
@samysamy-zo6ei
@samysamy-zo6ei 3 ай бұрын
இவன் ஒன்னும் செய்ய மாட்டன்
@alagesanalagesan1973
@alagesanalagesan1973 3 ай бұрын
Enda kasu velai senchathu 40 thohuthilium kasa vari erachi thanda vetti petrurikkinga
@gnkanagavel-ky2bs
@gnkanagavel-ky2bs 3 ай бұрын
PMK thuderu ponthku. Karanam. Ramadas. Anbu. Mani than. Karanam
@user-qj2zx4sc9g
@user-qj2zx4sc9g 3 ай бұрын
West
@makendarant8964
@makendarant8964 3 ай бұрын
அவன் டவுசரே கடைசி நிமிடத்தில் தாண்டா இடுப்பில் நின்றது
@எல்லாம்அவன்செயல்-த3வ
@எல்லாம்அவன்செயல்-த3வ 3 ай бұрын
ஒரு மயிரும் புடங்க மாட்டாங்க, எல்லாம் சுடலை மாதிரி தான்
@Moracko
@Moracko 3 ай бұрын
வாழ்த்துகள்🎉❤
@user-yb7gy3eh3b
@user-yb7gy3eh3b 3 ай бұрын
நியூஸ் 18 நியூஸ் அவர்களே உங்களுக்குன்னு ஒரு மனசாட்சி இருக்கா நீங்க எந்த கட்சிக்கு அது திமுகவுக்கு பயங்கரமா சப்போர்ட் பண்ணி காங்கிரஸுக்கும் சப்போர்ட் பண்ணி உங்க டிவில நியூஸ் நிறைய பாக்குற ஏன் இப்படி உங்க பொழப்பு பத்திரிகையாளரான எல்லாத்துக்கும் நடுநிலையா இருக்கும் உங்க பொழப்புக்காக என் மக்களை பூரா முட்டாள் ஆகிட்டு இருக்கியே உண்மையா சொல்லுங்க உங்களுக்கு மனசாட்சி ன்னு ஒன்னு இருக்கா நீ மனசு அஸ் படி பேசுறீங்களா ஆளுங்கட்சிக்கு ஆதரவா சப்போர்ட் பண்ணிக்கிட்டு எவன் குறை சொல்றானா அவனை தூக்கி உள்ள போட்டுக்கிட்டு அதான் ஏன் நீங்க வாழ்க்கை நடத்துறீங்க கடவுள் மூன்று கடவுள் உங்களை மன்னிக்க மாட்டார் எத்தனை நாளைக்கு சந்தோஷமா வாழ்கிறீர்கள் இந்த பூமியில நமக்கு ஒரு வாடகை வீடு மாதிரி புரிஞ்சுக்கோங்க ஆனா உங்க டிவி நியூஸை பார்க்கும்போதெல்லாம் மனசு வலிக்க
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 72 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 63 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,3 МЛН