2009இல் விற்பனை துவங்கியபோதே இந்த நானோ கார் என் மனதை ஈர்த்துவிட்டது அடுத்த பத்து வருடம் இந்த காரை என் முதல் காராக புதிய காராக வாங்க நினைத்தேன் ஆனால் என் குடும்ப சூழ்நிலை காரணமாக 2019 வரை என்னால் இந்த காரை டாடா SHOW ரூமில் வாங்க முடியவில்லை. கடைசியாக அனைத்து தடைகளையும் தாண்டி கையில் இரண்டு லட்சத்தி ஐம்பதாயிரம் வைத்துக்கொண்டு 2020 மார்ச் மாதம் இந்த காரை வாங்க பல முயற்ச்சி செய்தேன் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து முக்கிய டாடா ஷோவ்ரூம்களுக்கும் கால் செய்து விசாரித்தேன் இந்த காரை நிறுத்திவிட்டார்கள் என்றே பதில் வந்தது, தமிழ் நாட்டை தாண்டி பெங்களூரு, மும்பை, புனே, ஹைதராபாத், டெல்லி என்று இந்தியாவின் அனைத்து முக்கிய ஷோ ரூம்களுக்கு கால் செய்து ஏதாவது ஸ்டாக் இருக்கிறதா என்று விசாரித்தேன் எங்குமே இல்லை என்ற பதில் தான் வந்தது. டாடா CUSTOMER CARE ருக்கு கால் செய்தேன் மெயில் செய்தேன் எங்கும் ஒரே பதில் "இல்லை". கடைசியாக கொல்கத்தாவில் cooch behar என்ற இடத்தில் உள்ள ஒரு டாடா ஷோ ரூமில் இந்தியாவிலேயே ஒரே ஒரு கடைசி ஆட்டோமேட்டிக் நானோ CAR விற்பனைக்கு உள்ளது என்று அங்கு கால் செய்து அனைத்தையும் விஷயங்களையும் கேட்டு, மூன்று லட்சம் என்ற விலையில் பேசி NANO காரை வாங்குவதற்கு தயாராகிய பொது நேஷனல் WIDE LOCKDOWN போட்டுவிட்டார்கள் இதனால் என்னால் அந்த காரை FIRST HAND இல் வாங்க முடியாமல் போய்விட்டது. இன்றும் இதை நினைத்து மனம் நிம்மதியில்லாமல் இருக்கிறேன். ஆட்டோமொபைல் துறையில் கார் என்றராலே எனக்கு நானோ தான் மனதிற்கு வரும். உலகத்தில் ஆயிரம் கார் மாடல்கள் இருக்கலாம் ஆனால் பல புத்தம் புதிய கார்கள் ரோட்டில் அணிவகுத்து சென்றாலும் சாலையில் ஏதாவது ஒரு நானோ கார் சென்றாலும் இன்றும் என் கண்கள் அந்த நானோ காரை திரும்பி பார்க்கும். என் இதயத்தில் என்றுமே நானோவிற்கு ஒரு இடம் இருக்கும்
@thesteeringwheel62822 жыл бұрын
சூப்பர் அண்ணா 😊👌💐
@monsterviki26982 жыл бұрын
Bro ninga navel yezuthalam,super
@surenara2 жыл бұрын
Bro, I bought nana twist xta AMT in April 2022 as 2nd hand..I might sale in March or April 2023..In case if i sell, I will let you know
@ashikbeeboy2 жыл бұрын
@@surenara if u sale pl let me know
@surenara2 жыл бұрын
@@ashikbeeboy Sure
@kingsewingmachine81562 жыл бұрын
என் குடும்பத்தில் ஒருவனாக பயணித்த வாகனம் நான்கு வருடம் சுமார் 60,000 தொலைவை எந்த தடங்கல் இல்லாமல் என் குடும்பத்தை சுமந்த ஒரு அருமையான ( நண்பன் ) வாகனம் இதை ஓட்டுவதிலும் ஒரு இடத்தில் கொண்டு நிறுத்துவதிலும் பொருட்களை ஏற்றி செல்வதிலும் கடினமான வழியில் பயணிப்பதிலும் மலைப்பகுதியில் ஏறி இறங்குவதிலும் பலரை எங்கள் பயணத்தில் ஆச்சரியப்படுத்திய ஒரு அருமையான வாகனம்..
@The.World.Of.Saleem2 жыл бұрын
Sir, I purchased a Nano few months back as my 2nd car. But, it has become my primary car today. I drove this Nano to Kodaikanal 5 times within 2 months. Awesome driving in hills road. After watching this review, I am 200% satisfied on my Nano. 👍
@arunbabu60872 жыл бұрын
This is best vehicles for high way, why because we can go normal speed below 80, hence we can avoid accident and we can save family members, most of other branded cars facing accident. Please think..
@chelladuraichelladurai1248 Жыл бұрын
Seconds car ku evalu amount brother
@Ram786Guru2 жыл бұрын
Sir na Nano vachuruken, proud ah solluven sir because middle class family ku perfect ah iruku. Really superb 🚗 car. Litre ku 24 kms kudukuthu sir. My Nano 2011, CX model.
@sathishbc85002 жыл бұрын
Salute to Ratan sir.. Awesome car.. Driven 4 times from last 2 months chennai to madurai... 6.30am to 2.30pm reaching time both side... No tiredness, comfortable space inside the car.. Max 95km speed.. Wherever speed limit displays 40km, 60km, 80km followed as per traffic rules.. Mandas storm and rainy season also performed well (chennai to madurai via till villupuram rainy and return also same story) .. Once again Real father of nation Rathan tata sir...
@Aravinths32 жыл бұрын
🤣🤣🤣 father of nation ah
@youglob2 жыл бұрын
@@Aravinths3 Real father of Nation Bro :) He contributed many things bro, so what friend said is correct. Ratan is a good human
@Aravinths32 жыл бұрын
@@youglob father of nation ku artham theriuma. Ivan namba tax la subsidy vangitu , natural resources lam namaku vithutu , adhula or .01 percentage ah kuduthan 🤣 kasu kudutha odanea oru pattam kudupiya 🤣🤣
This is the most underrated car made in India for India. I owned a nano 2013 version and used it until 2022. Waiting period of spares and increasing cost of maintenance made me to change the car. This was my first car and I still miss it. I am sure nano will be rebooted in EV version and I will own that. Maruti Suzuki or Hyundai cannot even think of making such cars. Tata cars were always underrated and it's pleasing to see consumer attitude towards TATA has changed.
@arulvelank.g66302 жыл бұрын
லணக்கம் நான் Tata nano lx -4 gear manual and without power steering 2012, 70000 km done. மிக அருமையான வண்டி, நான் இந்த வண்டியில குறைந்தது 5000 தடவையாவது கொல்லிமலைக்கு (70 கொண்டை ஊசி) ஏறி இறங்கி இருக்கிறேன். இதுவரை எனக்கு எத்த ஒரு தொந்தரவும் கொடுக்காத வண்டி. மேலும் 5 பேருடன் எளிதாக மலை ஏறும். டயர், ஆயில் இவற்றைத்தவிர நான் ஏதும் மாற்றவில்லை. கிட்டத்தட்ட ஒரு mini SUV தான். மற்ற வண்டிகள் passenger யாரும் இல்லாமல் ஏறத் தடுமாறும் ஏற்றத்தை இரண்டு சிமென்ட் மூட்டையுடன் அசாதரணமாக ஏறுகிறது. Pickup வண்டியால் கூட ஏறமுடியாத மேட்டை nano சாதரணமாக ஏறுகிறது. மேலும் 100 kmp speed எல்லாம் சாதரணமாகவும் பிரேக் கண்ரோலும் உள்ளது. I like the Tata nano very much even though I have 3 vehicles, Opel, ciaz, omini
@abbasnawabi12 жыл бұрын
நிஜம் நானும் மசினக்குடி via mysore வரை போய் வந்துள்ளேன் நானோ ட்விஸ்ட் xm 2017
@rajkanthmca2 жыл бұрын
I have 2013 Nano LX. Clocked 1.07 L kms. Max speed is 105 kmph. Still getting ~23 kmpl in highways. The real power of this car can be felt when you take this in the hills area because of the rear wheel drive. Great city car!
@chandragupthakotha98372 жыл бұрын
It is true .
@davidraja3805 Жыл бұрын
Hill we can't travel in nano?
@harishwaran9487 Жыл бұрын
City mileage
@rajkanthmca Жыл бұрын
@@harishwaran9487 Never less than 18 even in bumper-to-bumper traffic conditions.
@sureshshr96192 жыл бұрын
RATAN TATA IS GREAT 👌👌🔥
@yourhappiness73612 жыл бұрын
❤
@smartmurugesan10022 жыл бұрын
என்னுடைய நானோ 2012 lx model இதுவரை 205000 kmஓடி உள்ளது இன்னும் ac சூப்பர் milage highway 29kmpl local 24kmpl கிடைக்கிறது
@141119840000002 жыл бұрын
40000km , mileage is low for me after 5yrs 18kmpl with AC. Average speed 80-90kmph.
@thirumoorthisanthi19642 жыл бұрын
tata nano மறுபடியும் வர வேண்டும் எண பிராத்தியுங்கள் சிறப்பான வண்டி தான்
@teatimediy87212 жыл бұрын
நீங்க இந்த பதிவை கண்டிப்பாக ஒரு நாள் பதிவு செய்வீங்கனு எதிர்பார்த்துட்டு இருந்தேன். நன்றி சகோ ❤️
@amjathamjath58842 жыл бұрын
Nano car vatchitu irukuravangaluku tha nano oda arumai theriyum. Really a fantastic drive for city traffic and off road. Always a nano lover 😍❤️
@gabrielnadar59852 жыл бұрын
True
@krithikalakshmi88472 жыл бұрын
Truth
@gayathrikumaresan59072 жыл бұрын
Yes engakitta intha car irrukku gold colour super car nano is one of the best car😀😀😀😀😀😀😀
@somasundaramsomasundaram6386 Жыл бұрын
கண்டிப்பா சூப்பர் கார் nano 👌
@prasad53782 жыл бұрын
I get emotional when I see nano. I owned a 2nd hand nano for 2 years. It is such a great car and very very underrated one. The only issue is we end up owning 2 cars the other one exclusively for long trips. So I had to sell it. Unfortunately all r using it just to learn... I have used it for long trips too and only after I started using my new car I realized how economical nano was from mileage perspective....
@sathishcae2 жыл бұрын
I request you to change the caption from cheap to affordable. The moto of this car is ment for affordable not for cheap. Thanks for all your videos it's really more informative.
@yogah23052 жыл бұрын
இது பார்க்க குட்டிக்காராக தெரிந்தாலும் உள்ளே அமர்ந்தால் பெரிய காரில் அமர்ந்திருப்பது போல வசதியாக இருக்கும் இந்த இரத்தன் டாட்டாவின் கனவுக்காரான Nonocar -ல்.
@jackiejeg2 жыл бұрын
Ratan Tata mentioned in his speech that Nano is most affordable car, not be called as cheapest (in price) car.
@christraj5652 жыл бұрын
G second hand vangunga no problem
@nagoormeerank4312 жыл бұрын
It is affordable but not cheap
@adhiadhitya13822 жыл бұрын
😮😮😮😮😮
@Gokul_17272 жыл бұрын
chep nu sonna naala tha ethoda -ve
@mohan0fficial2 жыл бұрын
Correct bro, its Not Cheapest car, its Affordable
@banuprakashg29202 жыл бұрын
Yes
@AnvarMusthaffa2 жыл бұрын
Yes, per Ratan..
@somasundaram9992 жыл бұрын
நான் நானோ கார் கடந்த 10ஆண்டுகளாக வைத்து உள்ளேன்.தற்போதைய பெட்ரோல் நிலையில் லிட்டருக்கு 25கிமீக்கு மேலும் கொடுத்து கொண்டு இருக்கிறது.லாங் டிரைவ் போவதும் நான் இதிலேயே தான்.வருடத்துக்கு ஒரு முறை சர்வீஸ் மட்டுமே சரியாக செய்து கொள்ள வேண்டும்.மற்றபடி இதுவரை எந்த பிரச்சனையும் வந்ததே இல்லை.அருமையான வண்டி.
@1490Praveen2 жыл бұрын
Inta cara vachi vearati pakalyea...vandi paka tan vandu matri irukum...pickup keadichichi na vandi kutura maatri pogum...proud user of nano manual for 6 years..
@viveksakthi3734 Жыл бұрын
True
@ALIYYILA2 жыл бұрын
The ground clearance of Nano is amazing. Never hit any INDIAN speed breaker so far. Wonderful, but heavily underrated car.
@141119840000002 жыл бұрын
I have 2013 Nano LX 4speed manual without power steering. I have completed 40000+km. I have took it chikamangalore hill top, Agumbe ghat. Valparai, Nelliampathy hill top with 4+1 people. Munnar hills through Udumalai pet single road . Decent ground clearance helped for semi offroad in hill Station. 2 cylinder power is advantage in this car even with AC in hills. N number of time 450km single stretch drive with 10 mins fuel break. Seats are well heightened so easy for elder person. Huge front door opening almost 80+ degrees. Safety questionable at this price. Driving skill matters to drive a car on road, doesn't matter whether it is BMW or TataNano :-)
@உயர்தொழில்2 жыл бұрын
I have 2011 nano lx 4speed manual without power steering 4 டைம் தொட்டப்பட்டா ஊட்டி கோத்தகிரி எல்லா மலையும் 75 டிகிரி சரிவில் ஏறியதும் !!!!!! Milage 20 km per liter வயதானவர்கள் பயணம் செய்தால் கால்கள் வீங்குவது இல்லை சிட்டி க்குள் super bike spears very சீப் பாதுகாப்பு 0 speed 110 km ac very nice
@SamiSami-zq8td2 жыл бұрын
How about parts cost? Reliability?
@r.krajkumar80662 жыл бұрын
நான் நானோ காரை 5வருடமாக பயன்படுத்தி வருகிறேன் சிறந்த காராக பார்க்கிறேன் இந்த காரை 105km வேகத்தில் சென்றுயிருக்கிருக்கிரென் இந்த காரில் 3தடவை வால்பாறை, மூணாறு 1தடவை, ஊட்டி 1தடவை என 4பேர் சென்றிருக்கிறேன் சிறந்த கிலோமீட்டர் கிடைக்கிறது நாம் ஒரு காரை பார்க்கிற விதத்தை பொருத்திருக்கிறது என்னை பொறுத்த வரை ஒரு சிறந்த காராவே பார்க்கிறேன் எனக்கு நானோ ஒரு சிறந்த வாகனமாக இருக்கிறது. நன்றி எனது நன்றியை ரத்தன் டாட்டாவுக்கும் சொல்கிறேன்
@gadotalkies2 жыл бұрын
Correction : @2:48 It is not a dummby exhaust. It is an air intake ventilation for the rear engine. Please ensure you are telling a correct information.
@arasanp88992 жыл бұрын
Ama
@jayavelu19722 жыл бұрын
You are correct....and there is a dual storage box in front....Mr Birla forgot to mention it...
@anesmohamed95332 жыл бұрын
@@jayavelu1972 he didn't see the storage spaces on top. He was looking for the same at the bottom
@kumaraveluk3782 жыл бұрын
I got my 2011 silver Nano LX 4 speed manual car on first allotment. While on road everyone will look at the car and used to enquire many details. The car was extensively used at Chennai, Neyveli, Vizag & Mangalore before sold few years back on exchange. So far no issues with the vehicle and travelled twice Neyveli- Vizag non-stop covering in excess of 1000 kms @ 100+ kmph. Also travelled from Neyveli-Mangalore twice covering 800 kms non-stop. It was stable, at highways too subject to proper driving. Only issue is 15 litres fuel tank warrants frequent refuelling. Otherwise, it's a wonderful vehicle for all terrains to move 4/5 people in comfort. A/c also very effective. Always used to cruise at speeds in excess of 100 kmph as spped is controlled at max 105 kmph. Still I feel like owning a nano. Tata can think of reintroduce nano by treating it as an iconic vehicle like VW Beatle.
@rajivramaswamy40312 жыл бұрын
Hai sir ...I have 2011 Lx model purchased 2nd hand ... im learning driving with your video instructions with this car ... everyone have a dream for buying car... for me this is my 1st car also a excellent one, drive chennai to kumbakonam then chennai to yelagiri with 5members ,8 number of friends travel bag... perfomance of this car excellent even that 2011 model....most imortant thing ,its a petrol engine ,mileage 24 to 25km per liter..its mindblowing on highways ..in city driving 16 to 18km/lit for me... love my Nano❤ and thanks for videos keep going ... 😇
@SasiKumar-wl6ue Жыл бұрын
இது கார் இல்லை எங்கள் கனவு வாகனம் 💐💐
@venkateshm46772 жыл бұрын
We had Nano manual, used to travel from Mettupalayam to Mysore via Dimbam forest with 5 members.. literally it gives enough power. Infact initially we scared whether this climbs Dimbam forest or not.. but the performance which produces is unbelievable.. I think now this is right time to TATA to relaunch this vehicle...
@giriganesh14102 жыл бұрын
Sir romba naala unga kita tata nano video expect pannen. Naan tata nano owner. Family la 7 people ponom. Best car sir. Its like auto I agree. For city usage I love to drive. Naan recent ah car kaththukiten. Oru learner ah best car. And family la 4 per city la oru function poga best car. I have nano cx version. No boot in my car. So top carrier fit panniruku. Best car for small family. For bike nano is the best choice. And one more thing mainly yearly maintenance cost like bike repair cost only. Yearly 5000 rs to service this car. I proud to a nano owner. Thank you Birla sir. Excellent review video.
@athithyaarunachalam2 жыл бұрын
வணக்கம் சார், AC, GLOVE BOX, SUN VISIOR WITH MIRROR, POWER WINDOW.. இந்த வசதிகள் அனைத்தும் அதன் முதன்முதல் அறிமுக மாடலிலே வந்து விட்டது. MID CX Variant இதன் Top Variant லிருந்து POWER WINDOW மட்டுமே வித்தியாசம். பின்புறம் எஞ்சின் அருகில் சத்தத்தை குறிப்பிட்ட நீங்கள், முன்புறம் டிரைவர் இருக்கையில் உட்கார்ந்துள்ள போது ஒலி அதிர்வு ஏதும் இல்லாததை வீடியோ உணர்த்துகிறது. ஆனால், உங்களுக்கு குறிப்பிட தயக்கம். இதை அன்றாடம்/அடிக்கடி பயன்படுத்துபவர்கள் அல்லது இதன் உரிமையாளர்களுக்கு மட்டுமே இதில் கிடைக்கும் COMFORT, SPACIOUS, DOUBLE FREE ENTRY, GRIP, POWER, SPEED RIDE QUALITY ON HIGHWAYS, CONFIDENT...etc. பற்றி தெரியும். அது ஏன் சார் TATA CAR REVIEWS மட்டும் BASIC VARIANT or OLD / DUSTY!?! Middle Class மக்களுக்காக திரு. ரத்தன் டாடா வழங்கியதை Competitors உங்களை போன்றே இதை ஓட்டி கூட பார்க்காமல் Degrade செய்து discontinued செய்து விட்டனர். உங்களுக்கு ஒரு செய்தி, தயவுசெய்து TATA CARS - THE PRIDE OF INDIAN நீங்கள் Review செய்ய வேண்டாம். மற்றுமொரு விண்ணப்பம்.. நீங்கள் பயன்படுத்தும் வெளிநாட்டு கார் போலவே நீங்களும் ரொம்ப அழுக்காகவே உள்ளீர்கள். தயவுசெய்து குளிக்க கற்றுக் கொள்ளுங்கள். நன்றி 🙏
@anesmohamed95332 жыл бұрын
ஐயா. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் he always have liking towards tata cars. Its a very nice car, i have used but safety nu வரும்போது கொஞ்சம் கஷ்டம் தான். City க்கு உள்ள ஒட்டுறதுக்கு அருமையான car. அதைதான் அவரும் சொன்னாரு
@athithyaarunachalam2 жыл бұрын
@@anesmohamed9533 வணக்கம் ஐயா, " சின்ன இல்ல.. குட்டி கார், பின்பக்கம் அப்படியே ஆட்டோவே தான், பைக் மாதிரியே அப்படியே இரண்டு பக்கமும் கவர் பண்ண பைக் மாதிரி.. " இது போன்ற கருத்துக்கள் அவர் இந்த காரை விரும்புகிறார் என்று எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? Get on to his channel and see for yourself the difference between his critiques of cars from other brands and the critiques of Tata cars. We can figure out his thought process even by the title.
@athithyaarunachalam2 жыл бұрын
@@anesmohamed9533 நம்பகத்தன்மை, பாதுகாப்பு பற்றி நீங்கள் கேட்பதால் ஒரு உதாரணம் கூறுகிறேன். எங்கள் Nano வில் ஒருமுறை திடீர் வளைவை சற்று கவனிக்க தவறி விட்டேன். சட்டென்று சுதாரித்து தேவையான அளவு பிரேக் கொடுத்து திருப்பினேன், சிறிதும் ஜெர்க் இன்றி இயல்பாக ஓடியது. நானே வியந்து போனேன். 80 - 100 kmph ஓட்டியிருக்கிறேன். Road grip, steady நன்றாகவே உள்ளது. இதன் மீதுள்ள நம்பிக்கையால் ஈர்க்கப்பட்டு Tigor XZ+ Automatic மற்றும் Tigor EV XZ+ Lux புதிதாக வாங்கியுள்ளோம்.
@athithyaarunachalam2 жыл бұрын
@@anesmohamed9533 Hidden feature: நிறைய பேர் (சில சர்வீஸ் அட்வைசர் கூட) கவனிக்க தவறிய சிறப்பம்சம்... Automatic காரில் உள்ளதைப் போன்றே 1st & 2nd கியரில் 0 கிளட்ச் மூவ் இதில் உள்ளது. Acceleration கொடுக்காமலே பயணிக்க முடியும்.
@dr.arunkumar10612 жыл бұрын
I own a 2017 NANO TWIST XT which I bought it as a pre-owned vehicle 14 months ago. It's a fantastic car. The maximum mileage I have drawn so far is 24 km/ litre. I have driven it with five adults on a steep incline, and it climbed without any hassle. Low maintenance than a 350 cc bike. Hats off to Mr. Ratan Tata for conceiving this idea and making it a reality (COMMON MANs /POCKET-FRIENDLY CAR). He has proved to the world that Indians can make better cars at a competitive cost. TM can rebrand NANO with a new name as NANO failed because of the wrong perception of the people. Many people give their opinion by seeing the car (NEVER JUST A BOOK BY ITS COVER), not by using it for a considerable amount of kilometers. Happy to see the comments of so many happy customers of NANO. Hope NANO will be relaunched soon and will gain its glory Huge respect for Ratan Tata sir for understanding the Indian customers and making cars. People who have mocked him have gone out of our country, but TATA MOTORS will live forever. LONG LIVE Mr. Ratan Tata...
@srisoundtharyansrisoundtha58062 жыл бұрын
Vigibibib
@rajarathinamsampath2 жыл бұрын
Tata Nano is not just a car or a machine it's a emotion it is one of our family member, This car is living with me for 11yrs i have driven non stop from Chennai to Ooty and viseversa non stop means non stop just stopped for refueling with 4 persons onboard. Again and again ur insulting nano as small car small car like that. I challenge u pull the driver seat full back position and drive and show me, in which big big top end car u will get such a leg space. On seeing this video i really got angry 😡 on ur every insulting comments.
@crazydevil6510 Жыл бұрын
Well said. This kind of KZbinrs always recommends 10 lakhs car.. And they say wow sema
@raghuraman61572 жыл бұрын
It's Mr. Rattan Sir's dream project. His moto is to make the dream come true of the people whose ambitious to buy a car even if they are surviving just above the poverty line... I will be the happiest person if TATA bring back this car in EV segment.
@karthikeyansivalogam9625 Жыл бұрын
வெத்து பந்தா வுடும் இந்தியர்களின் புத்திக்கு இந்த கார் பொருந்தவில்லை. மற்றபடி அருமையான கார்
@suhitharbaus2 жыл бұрын
I bought the same model, same colour in July, 2016. I was paralyzed on the left, so had to drive it with right and and right leg. Drove to work one year. Now it is being used by my wife. Nothing to complain. Space, height etc are ok. But never got a mileage of above 15 km/lit. The average was always 13 or so. I can't believe when people say, 18, 24 or 29.
@a.mohammedwasimwasim5882 жыл бұрын
2016 la irundhu use panren,Best mileage and less maintenance, Awesome car
@balajithiruvengadamerode7739 Жыл бұрын
Same to you bro
@peersheikkani2729 Жыл бұрын
2:52 adhu exhaust illa intake air duct car running la adhu valiyadha air flow aagi ingine areava cooling pannun 4:35 centerlock work aagama illa brother door openla irukumpodhu centerlock work aagadhu all door proper ah lock pannitu check panni parunga work aagum 6:25 glow box iruku brother dash board topla emptya irukunu sonningalla adhudha glow box And indha vandila use pannirukadhu top feature electronic power steering idhu maximum costly carsladha use pannuvanga
@harikrishnank-cf9gb2 жыл бұрын
I have used several car, recently i bought this 2014 Nano car after lockdown, its really fantastic, very spacious, it was highly underestimated, for city drive this is best car, waiting for Tata EV
@bharathk24802 жыл бұрын
Most awaited review Birla... owning XT twist... Same Colour.. 54k kms in Odo... Best car ever ... we can use Nano on highways very positively....if we cruise between 60-80km/hr... it's awesome ...
@sravi89642 жыл бұрын
இது ஏழைகளுக்காக உருவாக்க பட்ட வண்டி. ஆனால் ஒரு சில வில்லங்கமான மனிதர்களின் விளம்பரங்கள் இதை கைவிட நேர்ந்தது. உண்மையில் இது ஒரு நல்ல வண்டி. .
@krishnamurthybabu2 жыл бұрын
I have 2010 perched new car on that time nano std model exactly one lack including registered all. Now still good condition running. It's run all roads. I am happy past 12 years. Thanks for my recollections.
@padmanabhanr42422 жыл бұрын
My Tata Nano CX manual, driving since Dec 2009, is a fantastic city car. It is my first car, purchased for 1.7L on road price Chennai. Real value for money and great utility. Good driving comfort and it is a family car. Convenient to drive, park. Can make U-Turns even in narrow roads. Very sad that Nano car did not sell much.
@skphotography082 жыл бұрын
neenga kudutha review vida best ah perfomence kudukudhu example chennai to krishnakiri 1 weekla 3 time poitu poiyttu vandhen service crt ah panna avlo noise varadhu start panum podhu matum confirm varum
@guneethh12012 жыл бұрын
Nan podura effort ungala vandhu serum is the most genuine dialogue I heard on youtube !!
@prabs10112 жыл бұрын
ரொம்ப நாளாக உங்களிடம் எதிர்பார்த்த கார் Review 👏👏👏
@drusmananwar92212 жыл бұрын
Super car. Do not mind what other says, I usually drove this 90 to 100 Km speed from villupuram to samayapuram trichy where my son studied within 2 Hrs. Nice to drive.
@Raja-up8962 жыл бұрын
I was using NANO CAR is the best drive in city like Chennai and to start learning best choices
@ponnurangamnarendrakumar5402 жыл бұрын
very good car , i have nano and vento car, i prefer to use nano car in city 1) getting down and getting in very easy 2) good turning radius 3) parking is very easy 4) manuorable is good 5) five person can go in city 6) manual mode is not as difficult mentioned in the review
@ManikandanSurendranath2 жыл бұрын
Very good commuter car. For those with back pain while driving 2 wheeler. This is best alternative. Very easy to park and scoots easily through traffic. Build quality is best. I am using it for 10 years. 2012 model was with me for 7 years covered 1,00,000 km. Right now I have 2017 twist xta automatic done more than 45,000 kms. Very easy to drive. 12 inch wheel drives through bad roads easily. Driven in floods no issues in knee deep logging. Tata gave many attractive packages. Excellent road side assistance. Once had an issue with gear actuator in my second amt Nano. Contacted Tata customer service got the car picked up in couple of hours and since it was under warranty for 4 years 40000kms they replaced the entire gearbox and amt unit free. The regular service does not cross 1000. Manual used to give me 17kmpl and AMT gives 15. Just need to adjust to driving dynamics then will get good driving pleasure.
@sabari8224 Жыл бұрын
இந்த காருல நாலு பேர் போறதே பெரிய விஷயம்னு சொல்றீங்க.... ஆனா ஏழு பேர் போனதை நான் பார்த்திருக்கிறேன் சார்.....
@monsieurmohameduduman7602 Жыл бұрын
Respectful Mr Ratan TATA sir, Pls sell this car again at the same price 1 Lakh! All the peoples can buy it! Thank you
@manikandanuma29842 жыл бұрын
I am owning 2016 Nano Twist Genx AMT version I simply say it's a marvelous vehicle for city drive and more well for long drive also.This is my second car I feel very much comfortable for driving this vehicle I am getting good mileage in city 18 to 19 in highway 24to 25 with avg speed of 80to 90km sports mode 23...... simply it's a indian benz micro compact car.
@Nellaipair2 жыл бұрын
Intha Car thaan enga KZbin channel in Mugam, Mugavari and Adayalam. “ODATHA NILLU” KZbin channel for Nano users
@maniprabhu99402 жыл бұрын
Hi ji, I have a Tata Nano car. My experience too good. I agree with your comments this car not safety in Highway.
@dasnavisful2 жыл бұрын
I bought on April/2010 and crossed 1,04,231km. Still running and I don’t feel an auto sound, I feel a rear engine sound as like any car that sounds in front. Took twice from Chennai to Nagercoil. Looking for ev.
@RandomTechs3692 жыл бұрын
அருமையான கார் டாடா நானோ.. என் வாழ்வில் நடந்த இன்பான தருணம்... என் அப்பாவின் நண்பரின் கார் அது.. எங்கள் அப்பா எடுத்து வந்தார் ஒரு நாள்., 2012ல் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே திருட்டு தனமாக நானோவை எடுத்து ஒரு ரவுண்ட் அடிக்க சென்றுவிட்டேன் ஆனால் அதில் பெட்ரோல் வெகு தூரம் செல்ல இல்லை என்பது எனக்கு தெரியாது... Dry ஆகி நின்று விட்டது 🤣🤣 கையில் ஒரே ஒரு 50 ரூபாய் தாள் மட்டும் இருந்தது., இருப்பினும் பெட்ரோல் நானோவில் எங்கு போடுவது என்று தெரியாததால் படபடப்புடன் வீட்டிற்கு வேற சீக்கிரம் போலனா என்ன பொலந்துறுவாங்க என்கிற பயம் வேற .. இறுதியாக தெரிந்த ஒரு அண்ணன் வந்து உதவி செய்தார் பெட்ரோல் வாங்கிட்டு வந்து banet இல் தான் இதற்கு இருக்கும் பெட்ரோல் போடும் இடம் என்று சொல்லி தெளிய வைத்தார். வீட்டிற்கு வந்து அதே பொசிஷனில் காரை நிறுத்தி விட்டு அப்பா pant பாக்கெட்ல் அதே மாதிரி சாவியை வைத்து விட்டு ஒரு நல்ல அற்புதமான காரை டிரைவ் செய்த மகிழ்ச்சியில் திருப்த்தி அடைந்தேன்... எங்களிடம் அந்த சமயத்திலேயே ஸ்கார்பியோ, டாடா விஸ்டா, Tavera endru மூன்று கார்கள் இருந்தது அனைத்தையுமே ஒரு ஸ்டேஜ் வரும் வரை வீட்டில் யாருக்கும் நான் கார் ஓட்டுவேன் என்றே தெரியாத வகையில் அதிகாலையிலே திருட்டு தனமாக ஒட்டி விட்டு வைத்து விடுவேன் ❤️💝Memories💯
@bathur05 Жыл бұрын
Sema experience bro
@chandrasekar92572 жыл бұрын
Motowagan :Bajaj qute Birlas parvai: Nano review Super sir 🖐️👍
@SenthilKumar-sd6pb2 жыл бұрын
நானும் நானோ கார் செகனண்ட் கார் வாங்கி பயன்படுத்தி இருக்கிறேன் . நான்கு வருடங்கள் பயன்படுத்தியிருக்கிறேன் ஓட்டுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இது mini suv என்றே கூறலாம். கிரவுண்ட் கிளியரன்ஸ் மிகவும் அருமையாக இருக்கும் நல்ல ஒரு காரை மக்கள் புறக்கணித்து விட்டார்கள். நான் அந்த காரை இரண்டரை வருடங்களுக்கு முன்பு எக்ஸ்சேஞ்ச் செய்துவிட்டு டாடா டியாகோ பயன்படுத்தி வருகிறேன். ஏன் மாற்றினீர்கள் என்றால் நான் பயன்படுத்தியது செமி ஆட்டோமேட்டிக் நானோ கார் அதுவும் நிறைய ரிப்பேர் ஒர்க் வந்தது. ஆனால் புது நானோ கார் வாங்கி இருந்தால நான் விற்று இருக்க மாட்டேன்.
@marimuthunatarajan51672 жыл бұрын
It's not a cheapest car...it's an affordable car ....most of the people thinks nano is only one lakh rupee...please check the price when it's stopped production ...it's an underrated vehicle ...
@karthigeyan77142 жыл бұрын
Bro ithukaga 2 years wait panna… super thank you 😊
@dhansugudhansugu98622 жыл бұрын
Anna ... always your rocking... good explanation motor...group.. Enakku zen rompa pudikkum aana eppadi vangunumnu therila ... Appuram enga kidaikkum nu therila...
@s2jegan2 жыл бұрын
ரத்தம் டாடா அவர்கள் செய்த நன்மையில் ஒரு சிறிய தவறு இதை இந்தியாவின் cheapest கார் என்று விளம்பரப்படுத்தியது. உண்மையில் ஏழை எளியவரும் இந்தக் காரை பயன்படுத்த வேண்டும் என்பதே அவரது விருப்பம். Cheapest என்ற வார்த்தையை வைத்து போட்டியாளர்கள் இந்தப் படைப்பை பின்தள்ளி விட்டனர்.
@pradeepkumars292 жыл бұрын
It's my dream car bro ... From 2015 I'm planning to buy this #Nano .. due to various reasons unable to get, Hopefully I'll get 2023 Nano 🙏🏻✌🏻
@mytubestudio44992 жыл бұрын
இது ஹைவேயில் மிகவும் சிறப்பாக இருக்கும். நான் 2012 மாடலை இன்னமும் வைத்து இருக்கிறேன்.. 80km average அழகாக மெயிண்டைன் செய்யலாம்.. வாகனத்தின் பாலன்ஸ் பிரமாதம்.. இது வரை நானோ topple ஆன தாக அறியவில்லை. சத்தம் மற்றும் boot space மட்டும் தான் minus.. hills supera ஏறும் drivng view highway ல கூட excellent a இருக்கும்
@SivaKumar-jo8km3 ай бұрын
மீண்டும் டாட்டா நேனோ கார் வெளியிட்டால் மூன்று லட்சம் ஒரே விலை xt, xta, & E V மாநிலத்திற்கு ஒரு ஷோரூம் என்ற அடிப்படையில் இருந்தால் வெற்றி நிச்சயம். ரத்தன் டாட்டா அவர்களுக்கு நன்றி...
@jayanth86402 жыл бұрын
Anna oru automatic car epudi manual modela potu otanum. (How to drive an automatic car in manual mode.) Please tell.
@malathyvijendran56152 жыл бұрын
காசு சேர்ந்து வைத்து வாங்கலாம் என்று ஆசை பட்டேன். அதற்குள் முடிந்து விட்டது.
@itserror96bish36 Жыл бұрын
This guys kid should be very lucky, to have a dad like this 🙂
@praba72ijk Жыл бұрын
Glove box iruku bro. Near speaker Press/tap to open. 2 to 2.45 lakhs car ku vera enalam Except panreenga Armrest, Airbag, Cruse control ah.. Ela weather kum mazhai veyil la safe ah AC potu songs ketutu nimathiya poga intha car 💯 worth ❤❤❤
@aslamaslam27562 жыл бұрын
Waiting NANO😎
@jayavelu19722 жыл бұрын
I bought an used twist XT,2016,recently as a second option. Very compact and user friendly vehicle with good mileage of 21kms/litre at a normal drive. Very low maintenance cost too when compared to others.As Mr.Birla said,it is very convenient for local use but couldn't say that is not advisable for long travel if the speed limit is under control
@Nellaipair2 жыл бұрын
Dear sir, Thanks for changing the Thumbnail. Best regards Odatha nillu KZbin channel & Tamilnadu Nano Nanbargal Group.
@akilasivam8622 жыл бұрын
Sir, I am having this model. This is my first car which given confidence driving. I like this Nano 👍
@clystrushgod40702 жыл бұрын
Bro c segment sedan la perfomance + reliable maintenance cost oda oru nalla used car ethu rcmnd panuvinga vanga.?
@jayeshnarayanav58522 жыл бұрын
Bro door lock working condition dhaa ........athu main door open panni press panuna ....... reverse mela varum bro 😊
@TheGrafarts2 жыл бұрын
Sir, it is not a dummy exhaust. It is a air inlet for rear engine
@tronicmobilestech.6473 Жыл бұрын
4:35 sir Central lock ippudi thaan irukkum, driver side door open la irundhuchunaa doors unlock aakirum. 'Safety feature'.
@cometovillage43362 жыл бұрын
Cheap word ஆ போடாதீங்க sir.. Affordable போடுங்க sir.... Cheap TATA company குறிப்பிட்டதால் தான் Nano car failure ஆச்சி sir..... Please Headline மாத்துங்க 🙏🏻🙏🏻🙏🏻 sir..
@ragava27052 жыл бұрын
2010 model honda accord review podunga sir please
@mdisaq79812 жыл бұрын
I brought latest model wagon r can I customise and install a baby seat in car boot space...
@bala27922 жыл бұрын
Sir.. please study about the details of the vehicle before review. The vents below the rear door which you mentioned as dummy exhaust is not an Exhaust, but an air dam to cool the engine at the rear. Also, you mentioned about rubber band effect which is a phenomenon of CVT. AMTs only have head nod effect.
@karthikeyankarthikeyan91722 жыл бұрын
My nano thanjai to guruvayur and chennai and kodikanal and kanyakumari and tiruchandur many time tirunelveli and moonar and palani and kasarkood kerala above 25 time karaikudi and rameswaram .2012 model still good
@mohamedyassin6289 Жыл бұрын
I use best maitance Smooth drive Comfortable sheets I like nanio
@AACOM-hi2vs2 жыл бұрын
பத்து வருஷமா நானோ காரை வைத்திருக்கிறேன் என்னிடம் 2 நானோ கார் உள்ளது Highway rideku அருமையாக இருக்கும் Speed 105ku மேல் போனால் automatic cut off ஆகிவிடும் நல்ல பாதுகாப்பான கார் தான் நானோ கார்
@allimuthu0082 жыл бұрын
I am using Nano car. 25 km per liter mileage. Low maintenance cost. Almost like a bike. We have 6 people traveling in it. Performance in the hills that we did not expect. Although there are many flaws in what you said, its price is many times higher than Maruthi cars. Its comparison is 800 Alto. In a recent car accident in Kerala, the front of a Honda city car was completely crushed. So you can't say Nano as Top. Ok compared to Honda car though. The last thing you said is that it is expensive. You can definitely change this by asking Nano users
@141119840000002 жыл бұрын
Yes , Maintenance and mileage saves you lot. 10yrs back went for other model, showroom GM asked me to just drive Nano and give feedback. After test drive and i bought immediately.
@joyssszz302 жыл бұрын
Bro car review ku pathila car tips and tricks solunga bro.. Review lam neriya peru semma ya pantranga..
@anesmohamed95332 жыл бұрын
He gives tips and tricks also.
@joyssszz302 жыл бұрын
@@anesmohamed9533 that's once upon a time.. Nowadays only review than
@surenara2 жыл бұрын
I bought this car (model 2017) in April 2022,I would strongly recommend this for city use as it is extremely good to drive in cities and parking is pretty much easy than any other car.. As Birla said break is lagging but if we are under normal speed, we can manage well to apply break elsr bit risky that we might hit.. Compared to ALTO it has excellent room space... but i always drive in 60km/h in OMR, rarely went upto 80.. Once there was an incident when I drive in OMR near padur, cow was sitting in OMR , i could not see it as one of the car was ahead and i tried to overtake the car and suddenly i could see the cow and applied heavy brake, but it dragged till near the cow..so i always advise to drive at 60km/h as brake is not reliabel for high speeds...
@harishwaran9487 Жыл бұрын
Bro city mileage
@surenara Жыл бұрын
@@harishwaran9487 15
@harishwaran9487 Жыл бұрын
@@surenara சிலர் 27 kmpl Mileage குடுக்குதுனு சொன்னாங்க
@surenara Жыл бұрын
@@harishwaran9487 That is only for long drive..not within city
@harishwaran9487 Жыл бұрын
@@surenara ok
@jaihind73412 жыл бұрын
💛My favourite and dream car💜
@inbarajananbu86492 жыл бұрын
Very useful and interesting video 👌 It will be very useful to use in busy shopping areas like TNagar, Purashavakkam, Velachery.. Definitely Tata should reconsider bringing back this lovely bee 🐝
@PVivekmca Жыл бұрын
Great my family car. Very economical even cheaper than public transport. I will never sell it. Gift from Ratan Tata
@srirangansriram11372 жыл бұрын
மாமா உண்மையிலேயே மிஸ் பண்றேன் இந்த பாரு எனக்கு ரொம்ப பிடிக்கும் எச்சம் அம்பாசிடர்க்கு அப்புறமா எனக்கு ரொம்ப பிடிச்ச கார்
@nithyajayashree2 жыл бұрын
இதன் 2011 க்கு முன் வந்த மாடல்களில் அதிகமாக டெம்ப்ரேச்சர் ஏறும் பிரச்சனை உள்ளது. அங்கீகரிக்கபட்ட சர்வீஸ் ஷோரூம்களில் சர்வீஸ் செய்தால் கூட இந்த பிரச்சனை மீண்டும் வருகிறது..
@mohamedalimohideen2871 Жыл бұрын
Good review.We have one lx 2011 and one cx 2012 manual transmission cars.Both are performing well.We 4 adults travelled Chennai to Madurai in 6.5 hrs.6.30 am to 1pm.including refuelling,toll gate timing and breakfast timing.Speedo read from 90 to 105.Car was driven by young man.Except engine sound,other comfort was ok.The cx model gives 20 plus km per lt.if we control the speed 50 to 70 km per hr. Request Tata Ratan ji to bring back Tata Nano petrol with manual transmission.
@johnryder70352 жыл бұрын
I have 2014 model twist no dicky model. This is my best ever car very low maintenance, similar to auto but reach 0 to 60 in just 5 to 7 seconds if you can control the vehicle its amazing, its a killer mileage always above 25 even in city with ac, if i go highway at 60 kmph i get 27kmpl with 4 people, i always go erode to Chennai in nano 8 hours drive , solid 27 kmpl, with ac. And service center also very easy for nano, immediate half day service, i only dont like the brake it should atleast get 2 disk in front
@shunmugamani72242 жыл бұрын
Old Santro review vaipu iruntha podunga bro na athan vachiruken 7yrs nalla iruku zip drive power string, window ac yellam iruku bro
@prabukumar67722 жыл бұрын
Nice review sir..thank you
@rameezraj31832 жыл бұрын
My favourite car i have live with it 10 years 🎉
@LamborghiniChallenger2 жыл бұрын
Super wait for ev version
@sundarchem012 жыл бұрын
Plz review tata indica brother
@saravanansanmugam90162 жыл бұрын
Hi sir I am ur big fan hyundai elantra car vaangalaanu iruken neenga review video potrundha anupunga sir pls paakanum