தத்துப்பிள்ளையை ராஜாவை போல அன்பு கொட்டி வளர்த்த மனோபாலா | Actor Manobala | Vijay | Cheyyaru Balu

  Рет қаралды 928,449

Aagayam Tamil

Aagayam Tamil

Күн бұрын

Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
தத்துப்பிள்ளையை ராஜாவை போல அன்பு கொட்டி வளர்த்த மனோபாலா | Actor Manobala | Vijay | Cheyyaru Balu
#aagayamcinemas #aagayamtamil #cheyyarubalu #cheyyarbalu #cheyyarubaluinterview #manobala #manobalaswastepaper #manobalaangryspeech #rip #manobalarip
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 321
@sadhasivamk5289
@sadhasivamk5289 Жыл бұрын
சிறந்த நடிகர் காமெடி நடிகர். அவருடைய ஆன்மாஇறைநிலை அமையட்டும்.
@abuthahirabu9491
@abuthahirabu9491 Жыл бұрын
Ameen
@kanaguj7968
@kanaguj7968 Жыл бұрын
அருமையான நடிகர் மனோபாலா. 😍😔😭
@manjulalokanathan3252
@manjulalokanathan3252 Жыл бұрын
சிறந்த காமெடி நடிகர் மனோபாலா அவர்கள் அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@AmburJayasKitchen
@AmburJayasKitchen Жыл бұрын
ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறோம் மனோபாலா சார் 😭😭😭😭
@bhavanimahendran4151
@bhavanimahendran4151 Жыл бұрын
😊😊😊
@haricharangamesluck
@haricharangamesluck Жыл бұрын
சிரிக்காமல் இவர் செய்யும் காமெடியை என்றும் மறக்க முடியாது. சிறந்த நடிகர். ஓம் சாந்தி.
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 Жыл бұрын
இறந்த பின்னர் புகழ் பாடுபவர்களை விட உயிரோடு இருக்கும் போது, கஷ்டத்தில் உதவிய மோகன், இளையராஜா எவ்வளவோ மேல்.. ❤️❤️
@tarabintara4721
@tarabintara4721 Жыл бұрын
Yea ..Uyirodu irukum pothu SPB ah asinga paduthu vitu iranthathu ku apro pugal paadna stage la cheap Ilayaraja
@mariasheela3072
@mariasheela3072 Жыл бұрын
Correct_ asoneenga
@getlook4641
@getlook4641 Жыл бұрын
Aamam
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 Жыл бұрын
Correct
@sweetylovely784
@sweetylovely784 Жыл бұрын
அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம்💐🙏
@ksjayanataraj9816
@ksjayanataraj9816 Жыл бұрын
ஓம் சாந்தி... ஓம் நமசிவாய... ஆழ்ந்த இரங்கல்... ஆன்மா சாந்தி அடையட்டும்
@manikandannarayanan5716
@manikandannarayanan5716 Жыл бұрын
ஓம் சாந்தி ஓம் சாந்தி காலம் எவ்வளவு வேகமாக நகர்கிறது அன்று திரு.விவேக் நேற்று திரு.மயில்சாமி இன்று திரு.மனோபாலா நகைச்சுவை ஜாம்பவான்கள் ஒன்றாக இறைவனிடம் இணைந்து விட்டனர் 😪😪😪😭😭😭
@maharanimaharani1353
@maharanimaharani1353 Жыл бұрын
அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
@muhaj412
@muhaj412 Жыл бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள், மிக பாரிய இழப்பு 😭😭😭😭😭😭
@lingammuthu9634
@lingammuthu9634 Жыл бұрын
தமிழ் உங்களுக்கு தெறியாதா
@muhaj412
@muhaj412 Жыл бұрын
@@lingammuthu9634 namma tamil avlothan 😂sorry
@rajeswarivaradharaj5817
@rajeswarivaradharaj5817 Жыл бұрын
​@@lingammuthu9634 தெரியாதா
@anjalisanjai8319
@anjalisanjai8319 Жыл бұрын
Mano sir comedy pathhtu srichi srichi sathosapatturuken but innaiku ennala nambha mudiyala rip Mano ayya ungala rombha miss pannrom😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏
@nishathini5341
@nishathini5341 Жыл бұрын
Rip manobala sir ur realy great person, great director and nice comedy man we will miss u sir😭😭😭🙏
@priyastore
@priyastore Жыл бұрын
Please stop spreading rumors 🙏🏻🙏🏻 I am his close family friend. Harish is his own son. Take down this video and remove the title please 🙏🏻
@thunderstorms0024
@thunderstorms0024 Жыл бұрын
அருமை செய்யாறு பாலு சார். நிறைய தகவல் சொல்றீங்க. பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@umakarthi7600
@umakarthi7600 Жыл бұрын
Miss u sir mano bala😭😭mailsami and manobala sir rendu perum kanchana moviel manopala sor adivangi maigiduvaru.mailsammi sir payment appediye ammukida vendiyathuthan sollivaruanobala serrupu pichikkum endru solluvaru.antha comesy pidikum enukku miss u manobala and mailsammi 😭😭
@savithirisathya5163
@savithirisathya5163 Жыл бұрын
நல்ல நடிகர்,நல்ல மனுஷன்
@swrnalatharamesh8498
@swrnalatharamesh8498 Жыл бұрын
A creator never dies, they live in their work...... May Manobala's soul evolve to higher level.
@mevanigopalann1948
@mevanigopalann1948 Жыл бұрын
மிக இனிய நண்பர் மனோபாலா. இங்கேயும் ஒரு கங்கை பட் பிடிப்பின்போது கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூரில் நடைபெற்ற ஷீட்டிங்கின்போது எனக்கு அறிமுகமானவர் மனோபாலா, மிக உயர்ந்த மனிதர். அவர் இல்லாதது எனக்கு மட்டும்ல்ல.... தமிழ்நாட்டுக்கே பேரிழப்பு. _மே வானி கோபாலன் (எழுத்தாளர். வசனகர்த்தா.)
@lathikanagarajan7896
@lathikanagarajan7896 Жыл бұрын
Enaku avare rompa pudikum.....RIP😢
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 Жыл бұрын
சிறந்த திறமையாளர் தமிழ்த்திரையுலகம் இழந்து விட்டது 🙏😢
@divyathomas4453
@divyathomas4453 Жыл бұрын
rest in peace dear manobala sir. he was patronized by kamal sir. very joyful person but sad that he was taunted by loneliness.
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Жыл бұрын
Heart felt condolence. RIP. Unexpected. Its a sudden and shocking news. A very nice person.
@aksami8288
@aksami8288 Жыл бұрын
நல்ல மனிதர். ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@shams4489
@shams4489 Жыл бұрын
Manobala Sir is really great human, Nice ,gentle person with soft and humble voice...I was is great fan of his acting and KZbin channel, wastepaper !! Great human being, kind hearted, helping nature and multifaceted personality!! May his noble soul rest in peace...we miss you very much Sir😢😢
@vasantharajr5322
@vasantharajr5322 Жыл бұрын
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்
@Deebdremers
@Deebdremers Жыл бұрын
இறந்துபோய்ட்டால் ஒன்றுமில்லாமல் போய்விடமாட்டோம் இறந்தபிறகும் நம்மால் பார்க்க. கேட்க. முடியும் அவர் இறந்தவுடன் தன் மகனைதான் பார்திருப்பார் தான் இறந்ததை உனர்த்தியிருப்பார்
@shreevari6641
@shreevari6641 Жыл бұрын
உண்மைதான் சகோ
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 Жыл бұрын
மனோபாலா அவர்களது ஆன்மா இறைவனுடைய திருவடியில் இளைப்பாறும் என்று நம்புவோம்...!
@kammakal
@kammakal Жыл бұрын
மனோபலவின் காமெடி நடிப்பு அருமை
@tamilkurumpadal
@tamilkurumpadal Жыл бұрын
RIP Manobala Sir., It's too sad missing Good human beings in Tamil cinema Industry like VIVEK, Mayilsamy and You
@jahabarsathik8696
@jahabarsathik8696 Жыл бұрын
Rip
@vaishuavv3481
@vaishuavv3481 Жыл бұрын
🙏🙏🙏🙏
@usharangarajan4250
@usharangarajan4250 Жыл бұрын
🐚💎🐚💎
@texasabb571
@texasabb571 Жыл бұрын
Rip to manobala. From malaysia.
@christievaratharajah3117
@christievaratharajah3117 Жыл бұрын
My,pray to Manobala s Soul Rest in Peace.From Germany.❤
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts Жыл бұрын
அருமையான நடிகர் 😢😢😢😢
@rajendranveluswamy1606
@rajendranveluswamy1606 Жыл бұрын
Wonderful Actor. We miss him. He use to do his roles with ease. Unforgettable artist.
@parthibanm6186
@parthibanm6186 Жыл бұрын
நன்றாக இருக்க வேண்டிய நேரத்தில் ஓய்வு இல்லாமல் உழைத்து வாழ்க்கை முடிந்து விட்டது 😢
@mohamedkalid4939
@mohamedkalid4939 Жыл бұрын
His style (saying greetings in natpukkaha)🙏 always unique...
@auwa827
@auwa827 Жыл бұрын
Everyone take care of your parents..stay with your parents.. They are god ..precious..Valuable . Uncomprable.
@priyastore
@priyastore Жыл бұрын
Extent to which these people go! This title is misleading! Harish is the only own son. Enough with these rumors and let the family grieve in peace!
@vithyaross8343
@vithyaross8343 Жыл бұрын
ஓம் ஆத்மசாந்தி
@hemalathar6632
@hemalathar6632 Жыл бұрын
A multi talented extremely hard working maintained the wits humility till the end admired by all the film personalities but lonely a good soul departed so RIP a small doubt who is mic Mohan never heard such an actor
@narmathasundar4958
@narmathasundar4958 Жыл бұрын
Actor Mohan also called as mic Mohan, he acted mostly singing hero in cinemas.
@cuddaloresubramaniam8092
@cuddaloresubramaniam8092 Жыл бұрын
Mouna ragam flim hero Mohan is known as mike mohan because he gave lot of hit songs as a singer role..
@balajirajaofficial
@balajirajaofficial Жыл бұрын
Om Shaanti Manobala.
@muthuramanmuthuraman2552
@muthuramanmuthuraman2552 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்.அவர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் அல்ல நாகபட்டனம் அருகில் உள்ள திட்டசசேரி என்ற ஊரை சேர்ந்தவர்.
@rgsenthilkumar6394
@rgsenthilkumar6394 Жыл бұрын
ஐயா இந்த எனக்கு தெரிந்த அளவுக்கு சொல்லுகிறேன் திட்டச்சேரியும் தஞ்சை மாவட்டத்தை ஒரு காலத்தில் சேர்ந்ததுதான் இப்போது இடையில் நாகப்பட்டினம் பிரிந்தது ஆனால் ஒட்டுமொத்த டெல்டா மாவட்டத்தின் தலைநகரமே எங்கள் தஞ்சை தான்
@thirugnanam6993
@thirugnanam6993 Жыл бұрын
திருமருகல் மருங்கூர்
@v.muralitharanfilms7701
@v.muralitharanfilms7701 Жыл бұрын
அவர் பிராமணரா
@mannaichozhan4325
@mannaichozhan4325 Жыл бұрын
@@thirugnanam6993 கரெக்ட் சகோ.
@mannaichozhan4325
@mannaichozhan4325 Жыл бұрын
@@v.muralitharanfilms7701 எந்த ஜாதியா இருந்தால் என்ன அவர் ஒரு சிறந்த இயக்குனர் சிரிப்பு நடிகர். அவர் பிராமின்தான்.
@MathiNilaTrustworthyGirl
@MathiNilaTrustworthyGirl Жыл бұрын
Aagaya Gangai la climax pidikala sad ending but super movie 😊😊😊 handsome Karthik and suhashini lead role pani irupanga
@venkateshadvocate1779
@venkateshadvocate1779 Жыл бұрын
Very nice hearted person may his soul rest peace
@san184
@san184 Жыл бұрын
RIP manobala sir...we miss you 😢 😢
@senthuransenthur1936
@senthuransenthur1936 Жыл бұрын
ஓம் சாந்தி தந்தையின் மடியில் குழந்தை அமைதியாக உறங்கட்டும்
@unnamalainarayanan4343
@unnamalainarayanan4343 Жыл бұрын
Manopala annan athma santhy adyatum rompa nallavanga
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 Жыл бұрын
அவர் நடிப்பு இயற்கையாக இருக்கும்..... பட்டை பூசினால் நீ நல்லவன் ஆகி விடுவாயா.....தனுஷ் நயன்தாரா
@vinayagamoorthisinnaththam337
@vinayagamoorthisinnaththam337 Жыл бұрын
தமிழ்த் திரைப்படத் துறைக்கு மிக மிக இழப்பு.எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
@meyyappanm9469
@meyyappanm9469 Жыл бұрын
We really miss manobala sir 😢😢
@ritafernando5049
@ritafernando5049 Жыл бұрын
Petra pillaigale petravargalai kavanika thavarum indha kalathil thathupillaya parkapogiran. ? Kidaithavarai laabam endru povaan. varamudiyadhadhatku pala karanam solvan. idhenilamaivara evalavu neramagum? mano sirukku ulagam mulukka rasigargal, avarudaya maraivai thannudaya kudumbathil nigalndhadhaga thuyarapadum rasigargal irukirargal. Pillayilladhadhu kuraye illai. avarukku amma appa, annan,thambi, akka thangai, maman matchan endru sondham kondada latchathukumel irukirargal. avar udaya kudumbathukku arudhal vaarthai solla kastamaga irukiradhu.😢 Mano sir we all missing you. Until we all meet again rest in peace 🙏
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts Жыл бұрын
விஜய்க்கு பிடித்த நடிகர் மனோபாலா அவர்கள் 😢😢😢
@GriKannan
@GriKannan Жыл бұрын
RIP Manobala sir 😢😢😢😢😢😢😢
@prabhaprabhu4308
@prabhaprabhu4308 Жыл бұрын
Rip Manobala sir 💔💔💔💔
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 Жыл бұрын
நல்ல மனிதர்.நகைச்சுவையாளர் .
@senthilkumar-hj8ch
@senthilkumar-hj8ch Жыл бұрын
ஆழ்ந்த இடங்கள் மனோபாலா
@shanthiuma9594
@shanthiuma9594 Жыл бұрын
ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை ஐயாவுக்கு சிவமயம் 🙏
@deivasigamanim6498
@deivasigamanim6498 Жыл бұрын
Very good personality Manobala sir RIP
@premanantheeswaran5994
@premanantheeswaran5994 Жыл бұрын
RIP Manobala Sir.🙏🙏🙏🙏
@krislal9878
@krislal9878 Жыл бұрын
நல்ல மணிதர். ஆத்மா அனமதியனடயட்டும்
@duraivaithiyanathan1926
@duraivaithiyanathan1926 Жыл бұрын
Manobala sir enukku pidithavar.
@sathishkumar-3039
@sathishkumar-3039 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்
@anandanmani2865
@anandanmani2865 Жыл бұрын
அருமையான மனிதர் 💓. புகழ் வணக்கம் 😭😭
@manimegalai6148
@manimegalai6148 Жыл бұрын
Rip Mano bala sirrr.....aalndhairangal...aanmaa shanthi adaya kadavulidam vendugiren....sir😢😢
@purushcpn6671
@purushcpn6671 Жыл бұрын
GREATMAN MANOBALA
@saisantoshr7524
@saisantoshr7524 Жыл бұрын
May your soul rest in peace, Manobala sir
@priyavpriyav2093
@priyavpriyav2093 Жыл бұрын
😢😢😢rip manobala sir
@பா...ர்...ரா
@பா...ர்...ரா Жыл бұрын
As an individual he never used to connect with any one. He had his own dreams. Even halucinations. He used to behave like a possesed person. He didnt think anything other than cinema. His friends from school of arts. (And I )know better about his idiosyncracies. Till 1975 i was his guide and guardian. Supported his livelihood too. He never even used to scknowledge the hrlp i was doing . All he was thinking and dreaming was only cinema.. Not able to make a breakthru ,he used to hug me and cry.. we used to discuss art related matters atleatst for 3 hours every day. He never used to look at my face and talk. I was not able to define his character. He was using every person he met hoping to get entry in to cinema industry. Even mow i am not able to say snything judgemental about his character . He was a peculiar creation who thought he was born to live for cinema.
@gopinathr3496
@gopinathr3496 Жыл бұрын
Well written
@ambrosiafdarokiasamy
@ambrosiafdarokiasamy Жыл бұрын
பெற்ற பிள்ளைகளும் வெளிநாடுகளுக்கு போயிடுறாங்க தத்து பிள்ளைகளும் போயிடுறாங்க பெற்றவர்கள் கடைசி காலங்களில் நோயுடன் அனாதைகளாய்.......😢
@kanamuthurajah9852
@kanamuthurajah9852 Жыл бұрын
What is the purpose of having children when they are not around when a sole departs from the body. Some children are really ungreatful. Well for those people wait karma to repay. I liked all his acting. May he be well taken care by the Almighty Great respect for him. Will be missing him
@kalaik6756
@kalaik6756 Жыл бұрын
பெற்றோர்கள் கற்றுக்கொடுப்பதை பிள்ளைகள் பின்பற்றுகிறார்கள். இப்போதைய தந்தைகள் தன் பெற்றோர்களுக்கு என்ன செய்தார்களோ அதையே திரும்ப பெறுகிறார்கள். இவர்கள் கிராமத்ததை விட்டு நகரத்திற்கு குடி பெயர்ந்தார்கள். மகன்கள் வேறு நாட்டிற்கு குடி பெயர்ந்தார்கள். அவ்வளவே.
@lills450
@lills450 Жыл бұрын
We love his simple acting. Manasellam bharamaagi. Vittadhu. Nambhave mudiyavillai. May his soul rest in peace.
@lavanyasasikumar5329
@lavanyasasikumar5329 Жыл бұрын
​@@kanamuthurajah9852Your children are not your children. They are the sons and daughters of Life’s longing for itself. They come through you but not from you, And though they are with you yet they belong not to you.
@vijayalakshmiashok3906
@vijayalakshmiashok3906 Жыл бұрын
​his immediate neighbour mam has vouched that his Son was with him for the last 10 days and took care him with love amd care. So, pls dont pass loose comments without knowing the facts.
@muthupandiammalAyyanar
@muthupandiammalAyyanar Жыл бұрын
Rip manobala sir 😢😢😢😢😢
@SasiKala-tu2jv
@SasiKala-tu2jv Жыл бұрын
Rip sir 😭😭😭😭😭
@Selvakumar-iq8cu
@Selvakumar-iq8cu Жыл бұрын
Ripmanopalasir
@vkalyani9142
@vkalyani9142 Жыл бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள்
@jayachandran.s.r7818
@jayachandran.s.r7818 Жыл бұрын
Excellent actor 😢, Om shanti
@lalitharamaswamy
@lalitharamaswamy Жыл бұрын
R I p om shaanti 😢
@selvamapm9897
@selvamapm9897 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்
@DorthySteven-c5l
@DorthySteven-c5l Жыл бұрын
It’s truly devastating to hear about the passing of this energetic Actor Manobala. I am at a loss for words. Words just can’t say enough about this humble, positive, and comedian man who caught everyone’s heart through his commendable acting and funny characters in every movie of him. My heartfelt sympathy and condolences to his family at this sad time. May his soul find eternal peace 🙏🏽🙏🏽🙏🏽
@thaRaNiga12
@thaRaNiga12 Жыл бұрын
No bro u r wrong mohan came to his funeral plz check in youtube his speech was there
@veerakalimatha145
@veerakalimatha145 Жыл бұрын
Rip manobala sir
@ravichandranva5392
@ravichandranva5392 Жыл бұрын
Manopala avarkalukku Enathu aalntha varuthathai thervikkiren🙏😪😢😭😞😒😔👷😯
@ffninja1079
@ffninja1079 Жыл бұрын
Anakku romba pidikkum pavam 😢😢
@prameshvelayuthamvelayutha6899
@prameshvelayuthamvelayutha6899 Жыл бұрын
Rip sir
@vinothpermal8223
@vinothpermal8223 Жыл бұрын
Super comment again and again and again and again and again🌃👍🌞
@AntoAronia-hi3lu
@AntoAronia-hi3lu Жыл бұрын
Rip mano bala sir
@renugamohanraj2768
@renugamohanraj2768 Жыл бұрын
Rip sir
@kaneslifetamilvlog
@kaneslifetamilvlog Жыл бұрын
RIP Manobala sir..
@rajim3260
@rajim3260 Жыл бұрын
Mayil samy died , ena Vivek died now manobala also died .... Really really really really really really very sad Aranmanai very very much acting althukum allhu avarkum arul purivanka amen ya rabil ala men
@mukunthanm3930
@mukunthanm3930 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் கள்
@narendrakumarb8776
@narendrakumarb8776 Жыл бұрын
Nella manithergel eranthu pogeraergel 😭averudaiya athma shanthi daya thaivethy 🙏🙏🙏
@jeganjeromejerome681
@jeganjeromejerome681 Жыл бұрын
Miss u sir😂😂😂
@manimegalais1319
@manimegalais1319 Жыл бұрын
Rip manobala sir
@asvprayerandnaturalmedicin6853
@asvprayerandnaturalmedicin6853 Жыл бұрын
REST IN PEACE 💔 APPA MANO🌹💔🌹
@giridharb7516
@giridharb7516 Жыл бұрын
Rest in peace Sir
@bharathibharathi6102
@bharathibharathi6102 Жыл бұрын
Miss u sir
@udayakumar4550
@udayakumar4550 Жыл бұрын
RIP
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த Жыл бұрын
Pillai nila 😊👉mano bala🙏 My heart is full of pain Sir 💔 Director producer actor...😭👍 Rajagaru love you Sir🙏🙏🙏
@devasenal9979
@devasenal9979 Жыл бұрын
Rip manobala sir
@thanikachalamrajaram6636
@thanikachalamrajaram6636 Жыл бұрын
May his soul rest in peace. Om Shanthi.
@manikandankannan8924
@manikandankannan8924 Жыл бұрын
Rip sir
@perinbambala1281
@perinbambala1281 Жыл бұрын
RIP SIR😢😢
@mannaichozhan4325
@mannaichozhan4325 Жыл бұрын
மனோபாலாவின் சொந்த ஊர் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (இப்போ நாகை மாவட்டம் )திட்டச்சேரி என்ற ஊரில் பிறந்தவர் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
@பா...ர்...ரா
@பா...ர்...ரா Жыл бұрын
அவர் thanjai மாவட்ட kaaratdhaan. சிலமுறை 1973 வருடம் avar என்னை அங்கு அழைத்து சென்றுள்ளார்..
@auwa827
@auwa827 Жыл бұрын
Om shanthi om
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 264 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН