ரொம்ப சரியாக சொன்னீர்கள் ஐயா! சந்தர்ப்பம் சூழ்நிலை கிடைக்கும் வரை எல்லோரும் ராமர் தான், சீதை தான்...
@gopigopinath5545 Жыл бұрын
இந்த காலத்தில் இந்த பதிவு மிகவும் பயனுள்ள பதிவு ங்க குருவே
@buvaneswaris7363 Жыл бұрын
இந்த காலத்திற்கு தேவையான மிகமிக முக்கியமான பதிவு மற்றும் மேலான தங்கள் அறிவுரை மிக்க நன்றி சார்.🙏🙏
@roopadevi61613 ай бұрын
உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மதிப்பு மிக்கது.குருஜி 🙏🙏🙏
@thenmozhielangovan6628 Жыл бұрын
விழிப்புணர்வு.. கவனம்..!!எச்சரிக்கை..!!பதிவு... மிக சிறப்பு... இனிய வணக்கம் ஐயா... 👌👏🙏💐🙏...
@ravichandran1796 Жыл бұрын
சமுதாயத்திற்கு தேவைப்படுகிற பயனுள்ள பதிவு......... நன்றி குருவே......
@Ganapathy1979 ай бұрын
😊😊
@veljothi7041 Жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் பதிவை கேட்டாலே எதோ ஒரு மகிழ்ச்சி... நன்றிகள் ஐயா... ஐயா ஒரு சிறு கேள்வி துலா லக்கினம்... சுக்கிரன் மீனம்.. தனுசு ராசி மூலம் 3 தேய்பிறை சந்திரன்...சனி கும்பம்... செவ்வாய் கடகம்... மேஷம் சூரியன் பரணி 4 புதன் பரணி 2... கன்னி குரு வக்கீரம்... ஐயா எனக்கு சூரிய திசை முடிவு... புதன் திசை 100 வயது மேல் தான் வருகிறது... இப்பொது சந்திரன் திசை ராகு புத்தி... ராகு திசை 46 வயதில் தான் வருகிறது... இப்போது எனக்கு திருமண வாழ்வு சற்று பலன் தருமா.. ராகு விருச்சிகம் சனி 10ம் பார்வை.. கேது திசை முடிந்து விட்டது... ஏழாம் வீட்டு பாதிப்பு சற்று குறையுமா ஐயா செவ்வாய் திக்பலம்...திருமண ம் வாய்ப்பு தற்போது தான் வருகிறது...நன்றிகள்...
@pradeepbalasubramanian1419 Жыл бұрын
When wealth is gone Don't worry but when the character is gone everything is gone
@priya....6684 Жыл бұрын
மிகச் சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி 🙏
@raghuelumalai8963 Жыл бұрын
With this one video I guess many families will be saved 👏👏👏 this is your achievement sir after coming online.
@GokulanathanPanduvan Жыл бұрын
1000% துல்லியமான பதிவு குருவே
@kpkumarkpkumar3486 Жыл бұрын
நன்றி சார் சூப்பர் ரொம்ப நல்ல பதிவு செய்த திரு மகனே பார்வதி யின் அருள் மகனே வாழ்க வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க
@Jotheeswaran7 Жыл бұрын
உண்மையான வார்த்தைகள் அண்ணா❤❤❤❤அருமையான.... காணொளி
@shajithavignesh5164 Жыл бұрын
கடகத்தில் ராகு பத்தி சொல்லுங்க
@pravineswaramoorthy9167 Жыл бұрын
Enakum..raghu vakkira sukiran iruku
@Aravindan138 Жыл бұрын
Kadaga raagu nanmai seiyum
@DhineshKumar-yx4nf Жыл бұрын
நன்றி தலைவா புதிய தகவலுக்கு நன்றி"🙏💐💐💐💐💐
@SRKRISH-q1j Жыл бұрын
Super Explanation sir.....
@lathamahesh241 Жыл бұрын
நன்றிகள் ஜீ 🙏
@kannang6812 Жыл бұрын
இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏
@vadukupetswaminathan382 Жыл бұрын
I truly admire and appreciate your discern for society. Than k you.
@Vijay07450 Жыл бұрын
அன்பான காலை வணக்கம் குரு ❤️
@Preethi2412 Жыл бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
@rajaganesh8747 Жыл бұрын
🙏 Thanks for your valuable support 🙏
@s.mathiyarasans.mathiyaras836211 ай бұрын
இது போன்ற பதிவு மீண்டும் தேவை
@selvasundarselvasundar4704 Жыл бұрын
மிக அருமையான பதிவு சார் மிக்க நன்றி சார்
@shwetab626 Жыл бұрын
Very valuable information Sir..🙏
@manikandant728 Жыл бұрын
தேவையான நேரத்தில் தேவையான பதிவு. அருமை ஐயா
@r.rajindhirar5545 Жыл бұрын
நல்வழிப்படுத்த நல்ல தீர்வு. சபலமே பலமானால் சங்கடம்தான்
diversion of mind, social isolation, quitting friendships, tempting foods, movies, involving more in worship will certainly give you best results. you feel guilty and comes forward for remedy. you are very great to correct yourself. success is with you. may God bless you.
@kssenthilkumar5802 Жыл бұрын
முதலில் ஊரை மாற்றுங்க , நண்பர்களை மாற்றுங்க, போன் நெம்பர்ர மாற்றுங்க, அனைத்து சோசியல் மீடியாவில இருந்து வெளியேறுங்க
@sarathi7632 Жыл бұрын
நன்றி ஐயா❤
@akshithasruthi6293 Жыл бұрын
Super🎉🎉🎉 well explained..needed topic for this generation ...,👏👏👏
Well warning/caution. Tku. Vazha valamudan. Amazing advise to escape from bad environment, situation wrong belief, over self confidence etc .Tku
@yasodhajagan9921 Жыл бұрын
Kaala sarpa dosham + sani dosham podunga
@gayathrikalyan8117 Жыл бұрын
Excellent!!!
@mohansrinivas846911 ай бұрын
Sir Hats off to you...
@sivayogi6570 Жыл бұрын
காலை வணக்கம் குருஜி🙏 சந்திரன் சுக்கிரன் சாரத்தில் ராகு சாரத்தில் அமர்ந்தாலும் இந்த பலன்கள் நடைப்பெறுமா குருஜி நன்றி🙏
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Not exactly
@sivayogi6570 Жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி🙏குருஜி🙏
@janakiraman2916. Жыл бұрын
குருஜீ வணக்கம் 🙏எனது வயது 19... சிம்ம லக்னம்...9ல் சுக்கிரன்+ராகு... சுக்கிரன் பரணி2 நட்சத்திரத்தில் உள்ளது ராகுவும்..பரணி 2 உள்ளது... ராகு தசை ராகு புத்தி நடக்கிறது.. லக்னத்தில் வக்ர பெற்ற தனித்த குரு பூரம் 2 உள்ளது....
@smktmaran9 ай бұрын
Ragu + Moon in Mithunam for Libra Lagnam... Matches your prediction Sir
@m.jegadeeswaran8426 Жыл бұрын
Rishaba lagnam... Chandran sukran inaivu in lagnam??? Gud or bad
@ishwaryavignesh4124 Жыл бұрын
வணக்கம் குருஜி. மீன லக்னம், கும்ப ராசி. லக்னத்தில் சூரியன் (குரு சாரத்தில்).... 2-ல் (மேஷத்தில்) குருவும் (கேது சாரத்தில்) , சுக்ரனும் (சுய சாரத்தில்) இனைவு (10° வித்தியாசத்தில்). 10- ல் (தனுசில்), சனியும் (கேது சாரத்தில்), செவ்வாயும் (சுக்ரன் சாரத்தில்) இனைவு (13° வித்தியாசத்தில்). 12- ல் (கும்பத்தில்) புதனும் (ராகு சாரம்), சந்திரனும் (ராகு சாரம்), ராகுவும் (குரு சாரம்) இனைவு.. குரு சனியை முழுமையாக பார்க்கிறார். இங்கு இந்த பலன் வேலை செய்யுமா குருஜி?.. Chandra dasa will come only after 80 years?.. Please reply me in % wise Guruji...
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Possible
@ishwaryavignesh4124 Жыл бұрын
Thanks for your valuable reply Guruji
@panneerselvam7180 Жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
@venkatesansethuram3926 Жыл бұрын
Thank you🙏
@LaxhMii Жыл бұрын
Nandrigal Kodi Sir
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Super, explanation thankyou sir 🙏🙏✨✨👏👏💐
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
👍👍🌹🌹🤝
@akshithar6728 Жыл бұрын
16.6.1993 .11.10pm.3il.chathiran sukiran.kumpam lakanam soluka sir
@sanjeevs.s5869 ай бұрын
Thanussu lagna guru 5ill chanthiran 8ill sukran guru sukran sara parivarthanai ewalavu tappu panna chance vanthum entha tavarukum pokka vittathilla kadavul puniyathulla 💯guruji
vanakkam sir. 💐💐💐 unique lecture to correct the incorrigibles. amazing caution tips, psycho-astro blended analysis with advice. 💯💯💯💯👌👍🥰🥰🥰🥰❤❤❤❤ most useful to choose a good boy for marriage. thanks.🍇🍈🍊🍋🍍🥭🍎🍏🍐🍑🍒🍓🫐🍅🫒🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@hara23scorp Жыл бұрын
எனக்கு கன்னியில் ராகு சுக்ரன் 5 deg செர்வு. வாய்ப்புகள் கிடைத்தது ஆனால் நீங்கள் சொன்னது போல் ஏதோ ஓரு பய உணர்வு என்னை தடுத்தது. எனக்கு தற்போது 45 வயது, நான் கல்யாணம் பண்ணவில்லை இதுவரை.
@pratheshv9707 Жыл бұрын
Awesome pleasant Bro 🌹 Anbeysivam 💖🙏
@gokulmithun1744 Жыл бұрын
Vanakkam guru ji
@HariharasudhanVasanth3 ай бұрын
மீன லக்னம் 5ல் சந்திரன் சுக்ரன் தற்சமயம் சுக்ர திசை குரு புத்தி அடுத்து சனி புத்தியில் திருமணம் நடைபெறுமா
@ushasubramaniyan6778 Жыл бұрын
Namaskaram sir 🙏👌explanation
@thisistoomuchchu4750 Жыл бұрын
செவ்வாய், சுக்கிரன் இணைவு இதே பலனை தருமா? ( 11இல் -துலாம் வீட்டில் )
@svijaya5479 Жыл бұрын
Excellent sir.
@appavoosakthivel8678 Жыл бұрын
EXCELLENT GURUJI ❤❤❤❤❤❤
@ponnaiahempee9150 Жыл бұрын
Guruve vanakkam oru jathagathil 9 il ragu sukran serthu irunthal jatharukku thavara na nadavadokkai earpaduma illai jathagarin thanthaikku thavarana palakkam earpaduma
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Little bit
@Lakshmi-c6i9s9 ай бұрын
Jupiter in which house, then only guruji will predict.
@smktmaran9 ай бұрын
Exactly Correct Sir
@balasubramaniantyagarajan4176 Жыл бұрын
அருமை
@anbarasianbarasi508 Жыл бұрын
Murali 9-11-1977 5:30am Kanni rasi astham 4 patham laganam thulam moon and Raghu are in kanni Sun and sukran is in laknam Guru vakram in mithunam Sani in simma kethu in meenathil Mars in kadagam Character eppidi erukku palansolunge sir
நீங்கள் கூறிய இனைவு இல்லாத ஜாதகரும் இந்த தவறை செய்கின்றனர். எந்த கிரகம் இணைவு காரணமாக இருக்கலாம்?
@sathishmaheshbm Жыл бұрын
சந்திரன் சுக்கிரன் கால புருஷ தத்துவபடி சிம்மத்தில் (5இல்) இருந்து சிம்மாதிபதி வலுத்து திக் பலம் பெற்று இருந்தால் இந்த பலன் இருக்குமா ஐயா..?!
@nallashanmugamnalladharani7453 Жыл бұрын
Lagnadhibadhiyudan kethu sollunga sir
@sakthimalinipappu51915 ай бұрын
Padhs sani yenna seium nu video podunga sir
@intelligentgene Жыл бұрын
Sukiran in 20*27’0 in 4th house and chandiran in 20*1,48 in 5th house. Magara laknam.. will this get affected .. no Parvaai from guru.. valar pirai chandiran
@ilayapj1719 Жыл бұрын
Good morning sir
@GuruSamy-p9y Жыл бұрын
Guru in paarvai vilakkam super
@bhoopathyv1884 Жыл бұрын
ஐயா வணக்கம் மீன லக்னம் 7ல் சுக்கிரன் ராகு 13டிகிரி இடைவெளியில் உள்ளது ஏதேனும் பாதிப்பு உண்டா
@muniyarasanm1921 Жыл бұрын
சுக்கிரன் வீட்டில் ( துலாம்) 7 ல் ராகு இருந்து லக்கணத்தில் (மேஷம்) இருந்து (சுக்கிரன்+கேது) இருந்தால் பார்த்தால் இது போல் வாய்ப்புகள் இருக்கா? ராகு திசை 50வயதுக்கு மேல் வரும் குரு ஜி
@radhaswaminathan2477 Жыл бұрын
Vanakam Gurujii. A different and very useful topic. As usual you explained very well. Tnq. 🙏
@prabhagopi6578 Жыл бұрын
Sukran,Raghu 6aam idathil irukiradhu,guru,kwthu 12aam idathil 7aam parvayaga guru kethu. Nadappu dasa sukra dasa sani bukti. 54 years old. Unmayagadhan edilum irruliren. Enda pratchanayum irrukada ayya
@vickyvignesh26515 ай бұрын
லக்னத்துக்கு 4ஆம் இடத்தில் இயற்கை பாவிகளின் இந்த இணைவு உள்ளது ஐயா
@kumarvijayan6056 Жыл бұрын
Sir 6m vittil santhiran sukiren enna palan sir..
@PradeepPradeep-o8p Жыл бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@RenukaNavaneethaKumar Жыл бұрын
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏💐
@kavithakavitha6169 Жыл бұрын
துலாம் ராகு பற்றி சொல்லுங்கா ஐயா சாகு சுயாசாரம் சொல்லுங்கா ஐயா
@RaghuMithra-kd7nt Жыл бұрын
Super Sir Sukran veethil Chandran, Chandran veethil Sukran eppadi irrukum Sir.
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Ok
@saisaiyini18059 ай бұрын
எனக்கு தெரிந்த நல்ல மனிதர் ஒருவர் லக்னத்தில் குரு பங்கமாகி இருக்கிறார்... மீன ராசி .. அது லக்னத்திற்கு 3 ஆம் இடம்..ஏழரை சனி,மற்றும் ஜென்ம ராகு காலத்தில் தவறான பெண்ணிடம் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறார்...இவ்வளவு காலம் நல்ல மனிதராக வாழ்ந்து நல்ல பெயரை வாங்கி இன்று எல்லாம் காற்றில் பறக்கும் நிலை 😢😢😢
@saisaiyini18057 ай бұрын
@welcome-ji1fy இனி சென்ற மானத்தை பெறவா முடியும்...விதிப்படி நடக்கட்டும்..
@s.vaishnavi9247 Жыл бұрын
லக்கனாதிபதின் பகுதி 2 போடவேஇல்லை ஐயா
@monikas5248 Жыл бұрын
மேஷ லக்னம் ஐந்தில் சந்திரன் 11 இல் சுக்ரன் Is good or bad sir
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Care full
@Karthikeyanzbs Жыл бұрын
அருமை ஐயா...லக்னம் முதல் 12 பாவகங்கள் இயல்பாக சுபத்துவம் பாவத்துவம் இல்லாமல் இருந்தால் என்ன பலன் என்று காணொளி போடுங்கள் ஐயா🙏🙏🙏
@shreeja3320 Жыл бұрын
இப்பதிவிர்க்கு நன்றி ஐயா. மிதுன லக்னம் ஐந்தில் சந்திரன், மேஷத்தில் சுக்கிரன், சந்திரன் சுக்கிரன் சமசப்தமமாக பார்க்கிறார்கள். இணைவு அல்லாது பார்வைகளுக்கும் இது பொருந்துமா அய்யா.
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Little bit
@shreeja3320 Жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா
@mageshjivishmahijivi7424 Жыл бұрын
Nanri ayya
@goodchanges7883 Жыл бұрын
வணக்கம் குருஜீ
@velu2786 Жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏👍
@darkgaming4071 Жыл бұрын
உண்மை கும்ப லக்னம் ரிசபத்தில் சந்திரன் சுக்கிரன் ரோகிணி 4ல் குடும்பம் பற்றிய கவலை இல்லை வேறு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் கணவர். மனைவி பிள்ளைகளுடன் வாழ்கின்றார் தாய் வீட்டில் இதைத் தெரிந்த ஜோதிடர் ஜாதகம் பார்க்கும்போது சொல்லியிருந்தால் அந்த பெண்ணிற்கு இந்த நிலை வந்திருக்காது மிகவும் கஷ்டமான வாழ்வு வாழ்கிறாள்
@kumaraveldhanbal906 Жыл бұрын
Ayya 12 am idathil Kataga veetil chandran sukran serkai sollunga sir(aatchi chandran) as simma lagna kataga raasi pls reply ayya
@sivaruban9131 Жыл бұрын
ஐயா எனது அனுபவத்தில் சுக்கிரன்+கேதுவும் இதே விளையாட்டுத்தான்......