அப்பொழுது பேதுரு ; வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன் ; நசரேனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி ; வலதுகையினால் அவனைப்பிடித்துத் தூக்கிவிட்டான் ; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன்கொண்டது. ❤❤😮😊😊