அருமையாக கன்டு பிடித்து விசாரித்து வந்த உங்களுக்கு ஒரு சபாஷ் வாழ்துக்கள் பாராடுக்கள் நன்றி நன்றி
@PremKumar-io2jq6 жыл бұрын
இது போல ஒரு தந்தை கிடைக்க நீ தவம் இருக்கனும் டி சனியனே
@sundarmaharaja29556 жыл бұрын
Prem Kavi Ana Maria nandalala Saawariya London
@revathig60595 жыл бұрын
Jkjjh Lol but jljbadfuhncfjlyupjvdghbvhmnplkljjybyvcvdvvcvxdsxzawpllmnnjllllllkpoblock lollapalooza is uhhnnkmkmnmmnnkkjnnmmmmmnnnnnjnnjnjjnvmbhjnlkkkjkpnv vbbiiiiujjkjik LM
@MohanRaj-qt7gi5 жыл бұрын
yes
@m.perumalraj41935 жыл бұрын
Super g
@r.aswini85005 жыл бұрын
Ama anna
@RockRock-et7zo8 ай бұрын
யாரேல்லாம் கடைசில அந்த அம்மா மகளை கட்டி பிடிக்கும் போது அழுதவர்கள் ஒரு 👍👍
@vigneshsankar54014 жыл бұрын
Unnmayana thagappan , ivara pudichavanga like podunga🙏
After seeing this father ,I am missing my dad very much. .
@ShafiEmamMogaideen7 ай бұрын
அந்த அப்பாவும் அம்மாவும் பெரிய படிப்பில்லை, பணக்காரர்கள் இல்லை ஆனால் அவர்கள் அருமையான அம்மா அப்பா எத்தனை அறிவுரைத்திருப்பார்கள் ஒருநாள் அவர்களை (இறைவன் நாடினால்) சந்திப்பேன்
@SanthoshKumar-uj4wt5 жыл бұрын
உண்மையாளுமே இந்த நிகழ்ச்சியாள ஒரு பொண்ணு வாழ்க்கை பிராடு பையன் கிட்ட இருந்து காப்பாற்றி இருக்காங்க.வாழ்த்துக்கள் ஜீ தமிழ் சொல்வதெல்லாம் குழு.
@mohamedrafaideenmohamedfar37155 жыл бұрын
Yoww kalyanam pannada anda ponna pottu kilichchi eduthutanga .anda ponnu valka enna aahum
@l.yamunaranil.yamunarani175 жыл бұрын
Tnq mam
@ventakeshr40885 жыл бұрын
Yes
@sangamithraswaminathan33544 жыл бұрын
அவளுக்கு தெரிஞ்சு தான போனா
@Kichumohan074 жыл бұрын
I agree.
@jaiganesh6026 Жыл бұрын
அப்பா இல்லாதவனுக்குதான் தெரியும் அதோட அருமை 😢
@winstailors21658 ай бұрын
நல்ல தீர்வு வாழ்த்துக்கள் மேடம்
@AshokKumar-jt3su7 ай бұрын
இந்த நிகழ்சியை ஆரம்பம் முதல் இறுதிவரை பார்த்தேன்....நாட்டை காக்க இளம் வயதில் பட்டாளத்தில் இருந்தே பார்டரில் பணிபுரிந்த நான் இப்போது இதை பார்த்து உங்கள் சமூக சேவையை பாராட்டுகிறேன்....சுபேதார் மேஜர் அசோக் (Retd)....🙋♂️
@prabhug8480 Жыл бұрын
லஷ்மி ராமகிருஷ்ணன் மீது மிகப்பெரிய மரியாதை வந்து விட்டது😢😢
@Navin45678 Жыл бұрын
Enakkum......indha show nadattha rightaaana person.....
@balajishanmugam9286 Жыл бұрын
@@Navin45678 hu hu by bu se❤❤ oo
@srinathnarayanan99188 ай бұрын
Watch the video of vanitha and Lakshmi’s
@SivaRaj-dt7ho8 ай бұрын
சிக்கிடான் சிவனான்டி...
@ananthanmuthu34196 ай бұрын
Enakkum
@johnsonjo84549 ай бұрын
ஹிந்தி காரன் நம்பி ஏமாறாமல் இருங்கள் தமிழ் பெண்கள் இந்த நிகழ்வு ஒரு பாடம் இந்த பெண்னை காப்பாற்றிய லஷ்மி அம்மா அவர்களுக்கு நன்றி அருமையான தகப்பன் தாய் 🙏🙏🙏
Dai muttal evan thappu seithalum thappu thaan da nee avanuku support a
@i-55817 ай бұрын
போடாங்கோத்தா? அவன் religion பத்தி உனக்கென்ன? ஊறு தெறியாத ஹிந்தி காரன் நம்பாதன்னு சொன்னா என்ன தப்பு!
@surfspark4 ай бұрын
@@Dyug12456adu unmai dhan Inga yarachum thappu panna poi police complaint kuduthu thatti kekalam.bihar,Bengali karanuku veedu vasal irukathu poi Avan pidichi kekavum mudiyadhu.
@sumiya97274 ай бұрын
sss u r correct sis hindi karan na modi irukane anda language muslim kidiyaadu muslim ille thappa eadipodadinga
@ThenmozhliThenmozhli-kw9nc8 ай бұрын
யாரெல்லாம் இந்த நிகழ்ச்சி 2024 பாக்குறிங்க?🙋
@venkateswaranc99748 ай бұрын
Pathutu tha iruken 😅
@santhanachellam11508 ай бұрын
😂
@pinkeyshara4 ай бұрын
🖐
@pavithramca91423 ай бұрын
🖐️
@manv51328 ай бұрын
லட்சுமி மேடம், உங்க சர்வீஸ் Excellent.
@Meera-md1my8 ай бұрын
Nanum ippothan parthu midichen😅
@Buvana0704 Жыл бұрын
அந்த முஸ்லிம் சகோதரியையும் அவங்க அம்மா அவர்கள் நாலு குழந்தைகள் மனசுல நினைச்சா கவலையா இருக்கு. பாவம்
@Malarvizhijenifer7782 ай бұрын
இது போல,,,,பொறுக்க போன நாய்,,,,உனக்கு வேண்டாம்,,,சிஸ்டர்,,,,நீயும் உன் குழந்தைகளும்,,,சந்தோசமா வாழுங்க,,,,இவன,,,அனாதையா துரத்தி விடுமா,,,,நாயை 😡😡😡😡😡😡
@rithumolАй бұрын
Avanga paavam... Innocent....
@SanthoshKumar-uj4wt5 жыл бұрын
உண்மையாளுமே நல்ல அப்பா அம்மா தான்.
@harishsrinivas11434 жыл бұрын
Correct APPA summa singa maari Amma thangam maari aana Antha ponnu......🤮🤮🤮🤮
@VadivelanvmsVadivelan8 ай бұрын
ஜீ தமிழ் அருமையான நிகழ்ச்சி நடத்துகிறது மிக்க நன்றி ஜீ தமிழ் இன்னும் இது மாதிரி கெட்டவங்களா கண்டுபிடிச்சு நல்லது செய்யுங்க ஜீ தமிழ் அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி
@msethu78559 ай бұрын
வட இந்தியாவில் இதை கண்டு கொள்வதில்லை ஆனால், தமிழ் நாட்டில் இம்மாதிரி ஒளிபரப்பு பாதுகாப்பை உருவாக்குகிறது... நன்றி ஜி தமிழ்...
@teenageproblemsandsolution9766Ай бұрын
ore allu ethana show ethu theriyala kzbin.info/www/bejne/fmHJcoakiqmkmJo kzbin.info/www/bejne/rn7Oc5V6odahgNk
@AmburJayasKitchen Жыл бұрын
இந்த புரோகிராம் டீவியில் வரும் பொழுது பார்க்க முடியவில்லை இப்பொழுது தான் தெரிகிறது எவ்வளவு பேறோட வாழ்க்கை காப்பாற்ற பட்டுள்ளது
@Archana_Archana Жыл бұрын
Hmm Veetla vaikka maatanga
@AmburJayasKitchen Жыл бұрын
@@Archana_Archana ஆமா
@born2win550 Жыл бұрын
@@Archana_Archana mm ama pakkave vida mattanga
@Dev-iv2fw9 ай бұрын
@@AmburJayasKitchenl lu p
@janakiponusamy9949 Жыл бұрын
பாவம் அம்மா அப்பா. அவுங்க தெய்வம். இந்த பெண்ணுக்கு கடவுள் நல்ல புத்தி கொடுக்கனும்
@RahmathRahmath-gw6zf Жыл бұрын
. 12:00
@InthiranInthiran-nu9mp8 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் ஜட்ஜ்மென்ட் நல்ல திறமையான உங்க ஒரு மாதிரி திறமையானவர்கள் உலகத்திலேயே இருக்க முடியாது அந்த அளவுக்கு திறமை இருக்கு நீதிபதிக்கு இவங்களுக்கு
@sundarv13289 ай бұрын
இந்த அப்பாவின் செய்கையை பார்க்கும் போது இதயம் நொறுங்குகிறது😢😢
@vijayananu87623 ай бұрын
Semma mam
@உதயசூரியன்முனியப்பன்உதயசூரியன்11 ай бұрын
அப்பாவை பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்க ப்ளீஸ்
@kalai67095 жыл бұрын
இது போல் ஓர் அம்மா,அப்பா எல்லோருக்கும் அமைவதில்லை.i love this parent
@gnanambalbaboo15108 ай бұрын
பெருமதிப்புக்குரிய அம்மா! உங்களது மகத்தான இச்சஏவஐக்கு சிரந்தாழ்ந்து வணங்குகிறேன் .நன்றி பல உரித்தாக்குகிறேன்.
@muhtharfasmi9072 Жыл бұрын
எனதுசிறுவயதிலே அப்பா இறந்துவிட்டார் இந்த அப்பாவின் வார்த்தைகளைக் கண்டு எனது இருதயம் அழுகின்றது
@selvarajah6752 Жыл бұрын
😂
@poonkodik2427 Жыл бұрын
Same 😊
@Santhi-1234511 ай бұрын
Same
@l.venkatesaluvenkatesalude40463 ай бұрын
.@@poonkodik2427
@akrakr86905 жыл бұрын
மதிக்க தகுந்த பெற்றோர்கள்... அய்யா அம்மா நல்ல மனது உங்களுக்கு
@mhmdwaseem6795 жыл бұрын
Yah
@marimuthumarimuthu15945 жыл бұрын
Super
@AmburJayasKitchen Жыл бұрын
நல்ல வேலை இந்த அப்பாவால் இந்த பெண்ணோட வாழ்க்கை காப்பாற்ற பட்டது
@Pravina-z1f11 ай бұрын
Ama❤
@KavitharasuKavitharasu-i5g9 ай бұрын
Yas👍👍👍💯💯👌👌👌👌
@theqwerty_uiop8 ай бұрын
This father is a gem ❤ neriya veetla ipdi panna ponnaye vettitu poranga, antha mathri ivanga father avnaga ponnu ku purino nu intha mathiri oru stage ki kootitu vanthirkanga
@vizhiththiru-92184 жыл бұрын
தரமான எபிசோட்.ஓங்கி அறையலாம் போல கோபம் வருகிறது.....லஷ்மி டீம் சிறந்த துப்பறிவு வேலை சய்து பெண் வாழ்க்கையை காப்பாற்றியுள்ளது.
@Malarvizhijenifer7782 ай бұрын
லட்சுமி மேம்,,, சூப்பர் ❤❤❤❤
@palanid54575 жыл бұрын
இந்த (சொல்வ .... உண்மை) நிகழ்ச்சியை நக்கல் செய்யும் நாய்கள் இந்த பொண்னோட வாழ்க்கையை காப்பாத்தியிருப்பானுகல.so..i Love and like Lakshmi mem.... தொடரட்டும் உங்கள் பணி ....... வாழ்த்துக்கள்.
@madhanmaddy95985 жыл бұрын
I love Lakshmi mom
@saraswathiramiah36234 жыл бұрын
It is a team work. We should appreciate and be thankful to the entire team for saving this girl from that selfish man
@cvasanshashamom93094 жыл бұрын
Bro athuku TV la poda ma iruthu irukanum TV la potu channel TRP tha increas agum
@anushkanu1854 жыл бұрын
Cvasan Bhuvimom channel la potatha parthathala than antha appa inga help ketu vanthirukirar yenbathai marakkavendam
@devisankar1682 Жыл бұрын
@@cvasanshashamom9309 tv la pota tha neraya ponuga itha pathu thirunthum
@jasssuno89624 жыл бұрын
நான் அந்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தலை வணகுகிறோன்
@moideenbasha16387 ай бұрын
உண்மை உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேசும் தந்தையே வாழ்த்துகள் உணர்ச்சிக்கு அடிமையான நமது பெண்களைமன்னிப்போம் நல்ல இடத்தில்இதைபுரிந்த நல்ல மனிதருக்கு மணம் முடித்துவைப்போம்
@jayanthisuresh7215 Жыл бұрын
இந்த பொண்ணுக்கு வாழ்க்கையே புரியல.எவ்வளவு அற்புதமான பெற்றோர்.வாழ்க வளமுடன்
@nijamnijam93555 жыл бұрын
இப்படி ஒரு தந்தை கிடைக்க எல்லோரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் நீங்கள் மனிதர் அல்ல அதையும் தான்டிய மா மனிதர்
@bakyalakshmibakyalakshmi2115 Жыл бұрын
சிவப்பு சுடி பார்த்தா யாருக்கெல்லாம் எரிச்சல் வருது
@sandhiyabarsha3696 Жыл бұрын
Enakku varuthu 🙄😡😡😡😡😡
@muthu9737 Жыл бұрын
Ethuku
@saranyassj3339 Жыл бұрын
Avala pathaalea kanathulayea palirrr palirrrnu aarayanum pola dan iruku🤬🤬🤬 avalo keakuranga konjam kuda madhikama paithiyam pola uukandhutu iruku.......
@muthu9737 Жыл бұрын
@@saranyassj3339 hi supper
@chocolategayu85 Жыл бұрын
Enaku avala thedi pudichu adichu kollanum pola thonuthu.😡
@hajirajoharaimran4690 Жыл бұрын
Sunitha parents really good person appa is gold . Mashallah
@murugansmurugan78362 ай бұрын
லட்சுமி அம்மா அவர்களின் பாதம் நன்றியை தெரிவித்துக் உங்கள் சேவையை மனதார பாராட்டுகிறேன் அம்மா இன்றைய தலைமுறைகள் இதை பார்த்து திருந்த வேண்டும்
@prabhug8480 Жыл бұрын
யாருக்கெல்லாம் இந்த நிகழ்ச்சி மறுபடியும் வேண்டும்👍👍
@sandhiyabarsha3696 Жыл бұрын
Enakku viunm ❤
@mageshmagee9994 Жыл бұрын
ம்
@vijayg2488 Жыл бұрын
Ex is dxr my ddddeds my car xxx a xdxx dxdd mm mmp
@ECOPriyadharshiniK Жыл бұрын
@@mageshmagee9994 oooo{ooooo
@ECOPriyadharshiniK Жыл бұрын
Ooo
@indumathies65705 жыл бұрын
Yaarukellam intha ponnu amaithiya irukurathu pathu semma gaandu aaguthu
Stop. Outsiders from up Bihar. To Chennai. Thy r. Best majority of crime India. Tamilnadu become. North indian
@gayathria7615 жыл бұрын
அற்புதமான அப்பா அம்மா உங்களை வணங்கிறேன்🙏🙏🙏🙏
@RamRajyadav-vt9gs Жыл бұрын
இப்படிப்பட்ட அப்பா அம்மாக்கு துரோகம் பண்ண எப்படி மனசு வந்தது
@princezzbanu17942 ай бұрын
Intha amma ava pakathula poyi cry pannum pothu nan avaloooo aluthudan😢😢😢😢great mom dad❤
@prabhug8480 Жыл бұрын
யாரெல்லாம் இந்த நிகழ்ச்சி 2023ல் பாக்கிறீங்க🙋♂️
@saravanantrichy8268 Жыл бұрын
Me
@gccggcgcgcg3305 Жыл бұрын
Me
@ammu6030 Жыл бұрын
Saniyan enga ponalum intha comment che
@ss-ty8zo Жыл бұрын
We need again
@உதயா.சூரியன்முனியப்பன் Жыл бұрын
@@saravanantrichy8268 அ
@durgalaksmi91714 жыл бұрын
அப்பா அம்மா தான் நமக்கு எல்லாம்..... தெய்வங்கள் 😘😇
@arungk456 Жыл бұрын
That dad when he said, ‘Appa iruken naan paathukuren va ma’. Indha idathula than naan udanjen.
@simba44668 ай бұрын
2024இல் யாரெல்லாம் கான்கிருர்கள்
@karthi3034 жыл бұрын
Father.. Gentleman.. mother Gentle woman.. 🙏🙏🙏🙏🙏🙏
@jidahsmith1625 жыл бұрын
The wife questioning style is like that policeman’s wife in myna movie
@basheerbachi37085 жыл бұрын
💯
@sajishazil88044 жыл бұрын
Jidah
@sajishazil88044 жыл бұрын
LI'm off once lll Lover
@jidahsmith1624 жыл бұрын
Saji Shazil ??
@ranjini58744 жыл бұрын
ama nanum athadhan nenaichan
@mathu_kutty8 ай бұрын
அவர் டிரைவர் ❤❤🎉🙏🙏🚌🚌💕💕💕💗 அப்பா அம்மா அருமை ❤❤❤
@kalachettiar14885 жыл бұрын
Pavam Sunitha parents...great father..
@tamilmoviesongnewsnews13955 жыл бұрын
Hi ,yes
@sakthivelsakthi38355 жыл бұрын
Kala Chettiar
@mobiiistar88345 жыл бұрын
The worst father...if he be strict the daughter will not go for prostitution
@zulfi19843 жыл бұрын
@@mobiiistar8834 poda potta
@helpinghands27035 жыл бұрын
அவர் தந்தை இல்லை தெய்வம், எங்கைய இருக்கீங்க.உங்களிடம் ஆசிர்வாதம் வாங்கவேண்டும்
@feelfactory91185 жыл бұрын
போடி போ ...அந்தாளு குடுத்த பஞ்ச் எல்லாம் பாத்தீல்ல .......என்னா அடி ....
@nijamnijam93555 жыл бұрын
அவர் கொடுத்தது அடி இல்லை நல்ல புத்தி மதி கண்டிப்பு அதைக்கூட அவர் செய்யவில்லை என்றால் பெண்ணை வளர்த்த லட்சனத்த பார் என்பாய்
@rasirasi60685 жыл бұрын
Sema unmai bro salute
@rasirasi60685 жыл бұрын
Salute bro sema unmaithan
@vijaykalaivk00745 жыл бұрын
Wife character sema bold voice
@selvasuriyasuriya40395 жыл бұрын
Serupala.adi
@divyashirley5 жыл бұрын
Women should be tough like her.
@PriyankaDeviM-ve5db8 ай бұрын
Thanthai solmikka manthiramillai...that father proved that❤❤❤❤❤❤
@sureshmaddy11475 жыл бұрын
இந்த தாய் தந்தை ஒரு கடவுள் தான் 🙏🙏🙏🙏
@premprem4825 жыл бұрын
Suresh manisha ok
@seemanseeman33444 жыл бұрын
super
@jegang2704 жыл бұрын
This t
@kalaikeerthi27705 жыл бұрын
Avan wife romba porumaiya peasuranga paavam antha ponnu family 😭
@jagansam68755 жыл бұрын
420 family full
@2karthick19995 жыл бұрын
Nice picture of you
@kalaikeerthi27705 жыл бұрын
@@2karthick1999 thanks bro
@eswarivenkatesh51635 жыл бұрын
Amma pa ne sonnathu correct than
@kalaikeerthi27705 жыл бұрын
@@eswarivenkatesh5163 mmm pa
@tsanthish5 жыл бұрын
நீ வாழ்நாள் முழவதும் இந்த அப்பா காலை தொட்டு பூஜை செய்யலாம், நீ இவ்வளவு பெரிய தவறு செய்தும்.......... தன் உடல்நிலை சரியில்லாதும் முதுமை வந்த பிண்ணும் மன தைரியத்தோடு இன்னும் உன்னை ஒரு குழந்தையாக நினைக்கும் அந்த நல்ல தந்தைக்கு ஆயிரம் வணக்கங்கள்🙏
@nithiananthangn39964 жыл бұрын
Appa amma great epadi poruma handle panraga vanakukeran
@Angel-mg2kp4 жыл бұрын
Appa looks so pathetic, I cannot understand how these gals can do such things.
@jeevithajeevitha55094 жыл бұрын
Great mom dad
@SelvarajSelvarajrosi8 ай бұрын
Great father
@SelvarajSelvarajrosi8 ай бұрын
Super mam sallut mam
@abdulkarimmohamedghouse54228 ай бұрын
Excellent madam. Job well done. From Singapore 🙏🙏🙏
@aaruthria92965 жыл бұрын
Katra oru kovil la antha AMMA APPA ku✋🙌🙌🤘🤘🤘
@sughanyahvengadasamy904 жыл бұрын
The wife is a bold lady, all ladies should be like her.... she is fighting for her rights
@sharvekarkki34204 жыл бұрын
Super dad.dirty girl.semma ADI .அவள அடிக்கும் போது yanakku very happy.
@raji.r96644 жыл бұрын
Yes
@madhurimagiridharan95904 жыл бұрын
ha ha ...
@hayarniza24974 жыл бұрын
Adi patthala
@sindhugopal91954 жыл бұрын
Enakundha
@thamilzhan68824 жыл бұрын
Mee to happy. Very happy.
@IndianI-y9h2 ай бұрын
லட்சுமி மேனன் ஜீ தமிழ் நிகழ்ச்சி எத்தனையோ பார்த்து இருக்கிறேன் நான் என் மனதை பிரமிக்க செய்துவிட்டது மனமிரங்காத அந்த சிறு குழந்தை அறியாத வயசு பாதாள கிணற்றில் விலை இருந்த மனதை மாற்றி தாய் தகப்பனிடம் சேர்த்து வைத்ததற்கு கோடான கோடி நன்றிகள் லட்சுமி மேடம் நூற்றாண்டு காலம் நீடோடி வாழ வேண்டும் என அவர்கள் குடும்பம் தழைத்து வாழ வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் 🙏🤲