தவப் புதல்வன் TMS | டி. எம். செளந்தரராஜன் | TM Soundararajan Special | TMS 97 | Puthuyugam Tv

  Рет қаралды 568,556

PuthuYugamTV

PuthuYugamTV

Күн бұрын

Пікірлер: 208
@m.kveerappa9062
@m.kveerappa9062 3 жыл бұрын
அருமையான பதிவு Tms அவர்கள் பெயரை காப்பாற்றி விட்டார் அவர் மகனுக்கு நன்றி.
@sakthimainthannagaiyan3607
@sakthimainthannagaiyan3607 2 ай бұрын
என் வாழ்நாளில் நான்பெற்ற புண்யம் ஐயா அவர்களின் ஸ்பரிஷம் பட்டு ஆசிர்வதித்தது.
@kalyaninagalingam9535
@kalyaninagalingam9535 Жыл бұрын
தமிழ் என்றாலும் முருகன் என்றாலும் டி. எம். எஸ் தான். 🎉🎉🎉
@hii568
@hii568 5 жыл бұрын
டி எம் சௌந்தரராஜன் புகழ் என்றும் வாழ்க டிஎம்எஸ் புகழ் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நிற்கும் டி எம் எஸ் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி தந்தையின் குரல் அப்படியே உள்ளது வாழ்த்துக்கள்
@n.premkumar7622
@n.premkumar7622 3 жыл бұрын
தமிழ் பெருமையை டி எம் எஸ் ஐயா மூலமாக அறிந்து கொண்டேன் நன்றி
@tsasokants809
@tsasokants809 Жыл бұрын
அவர் தமிழக மக்களை மகிழ்வித்த தெய்வம் தமிழரின் பொக்கிஷம் ஐயா திரு டி எம் எஸ் அவர்கள்
@lotus4867
@lotus4867 3 жыл бұрын
நடிகரே பாடி நடித்த காலத்தில் பேச்சுக்கும் பாட்டுக்கும் ஒற்றுமை சிறப்பாக இருந்தது . பாட இயலாத நடிகர்களுக்கு TMS ஐயா அவர்கள் பாடும் போதும் இதே சிறப்பு ஜொலிக்கும் . பின்னணி பாடல் புது சகாப்தம் கண்ட காலமல்லவா ? இவர் குரலும் பாவமும் தந்த விளைவால் உயர்ந்த பலர் நன்றி மறந்தது வேதனை தருகிறது.
@vanajanairkrishnan5350
@vanajanairkrishnan5350 Жыл бұрын
வணக்கத்துடன் நன்றி ஐயா...TMS ஐயா வாழ்ந்த காலத்தில் நானும் பிறந்துள்ளேன்...இறைவனுக்கும் என் பெற்றோருக்கும் நன்றி...TMSஐயாவின் புகழ் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்...
@shanmugams5661
@shanmugams5661 Жыл бұрын
குறளுக்கு வள்ளுவர்போலே குரலுக்கு டிஎம் எஸ் அவர்கள் சங்கீத மேதை டிஎம் எஸ் அய்யா அவர்கள் சண்முகம்
@balpal11
@balpal11 5 жыл бұрын
TMS தமிழ்நாட்டுக்கு கிடைத்த Golden voice. TMS ராஜ்ஜியம் சிவாஜி & MGRக்கு பெருமை. TMS புகழ் வாழ்க!
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 5 жыл бұрын
அற்புதமாக பாடினீர்கள் திரு. செல்வகுமார் ஐயா. திரு. TMS ஐயா அவர்களை அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள். தமிழ் பெற்ற பேறு TMS அவர்கள். அவருடைய அற்புதமான தமிழ் உச்சரிப்பும் கம்பீரமான இனிய குரலும் காலத்தை கடந்தது. அவரின் ஒவ்வொரு பாடலும் மீண்டும் மீண்டும் கேட்கும்படியான அற்புதமான ஒரு இனிய அனுபவத்தில் ஆழ்த்திவிடும். சிறப்பான நேர்காணல் நிகழ்த்திய திரு. ராமசந்திரன் ஐயா அவர்களும் இனிமையாக பாடியது பாராட்டதக்கது. நிகழ்ச்சிக்கு மிக்க நன்றி‌.
@rajappanp4141
@rajappanp4141 5 жыл бұрын
TMS ஐயா அவர்களின் குரல்வளம், அழுத்ததிருத்தமான, சொல் உச்சரிப்பு, ராகம் தவறாமல் கெம்பீரமாய் லயதோடு பாடுவது இன்றுவரை யாரும் இல்லை!
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
டிஎம்எஸ்....தன்மானத்தை விடாதவர்....சுயமரியாதையின் புதிய விளக்கம்...கொடிகட்டி பறந்த நண்பர்கள்...பற்றி கவலை படாமல்..தன் தனித்தன்மையை சாகும்வரை காப்பாற்றி வாழ்ந்தவர்...டிஎம்எஸ்...
@chinnachinnu1784
@chinnachinnu1784 4 жыл бұрын
என்றும் நினைவில் நிற்கும் TMS ஐயா வின் குரலை அவ்வாறே அவரது குமாரரக்கு அருளிச்சென்றிருப்பது ஒரு அற்புதத்தில் அற்புதம். அவர் மறைந்தாலும் அவரது குரல்வளம் இன்றும் பூத உடலோடு அவரது குமாரர் வாயிலாக உயிருடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது....
@mrkannan165
@mrkannan165 5 жыл бұрын
தமிழ் முழங்கும் சிங்கம். (T M S) எங்கள் டி எம் சௌந்தரராஜன் இவரால் எங்கள் சௌராஷ்டிர குலத்திற்கு பெருமை தமிழுக்கு பெருமை தமிழ்நாட்டுக்கு பெருமை
@kamalaveni5385
@kamalaveni5385 3 жыл бұрын
Super programe. Arumaiyana Nigalchi.
@gopathyramachandran864
@gopathyramachandran864 Жыл бұрын
அவரை சாதி சங்கத்திற்குள் அடக்க முயலாதீர்கள்
@murugesans5123
@murugesans5123 Жыл бұрын
@@gopathyramachandran864 நம் தமிழ்நாட்டு மக்கள் இந்த தமிழர்கள் ஜாதியால் தான் ரெண்டு படுகிறார்கள் மகான்கள் எல்லாம் ஜாதியை புரம் தள்ளினார்கள் வென்றார்கள் ஆனால் நாம்?
@svinayakam2846
@svinayakam2846 5 ай бұрын
Sowrastra enna tamilan enna thamil ucharuppukku adimai sar nangal
@rajendranv4327
@rajendranv4327 Жыл бұрын
அனைவரும் விரும்பும் பாடகரான TMS ஒரு இசை சிகரம் அருமை
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 3 жыл бұрын
TMS.அவர்களின் மகன் குரல்... அப்பா வை ப்போலவே... உள்ளது 👍🎉🎉🎉🎉🎉👍
@mleela3087
@mleela3087 3 жыл бұрын
Yes they are legendry, we never forget ?
@psathya7619
@psathya7619 Жыл бұрын
Original original than Xerox Xerox than avar Magan illai yaraiyum TMS kooda compare panna mudiyadu
@prmahadevan2525
@prmahadevan2525 3 жыл бұрын
T M.S Voice is legendary and remarkable in the Music world.
@abdulkarimmohamedghouse5422
@abdulkarimmohamedghouse5422 3 жыл бұрын
A man with his unique voice , he represent a true Indian legend in the music world. MGR and Sivaji was blessed to have him to sing for both of them.🙏🙏🙏 From Singapore
@Peter-kf2tf
@Peter-kf2tf 2 жыл бұрын
Super nice good
@ma19491
@ma19491 2 жыл бұрын
The son has inherited some of the magic of his great father....his voice resembles my idol TMS...wonder why the present music world has ignored this gifted singer......he definitely has a superior talent....no wonder.. after all he got it in his genes.....
@alexvaithee5709
@alexvaithee5709 Жыл бұрын
TMS அவர்கள் மீண்டும் தரணியில் பிறக்க இறைவனை வேண்டுகிறேன். இவரின் தேவாரங்களை ரேடியோவில் கேட்கும் போதெல்லாம் நாயன்மார்கள் முன்னாள் நாம் நிற்பதை போன்று எனக்குள் ஒரு பிரமை ஏற்படும் .
@venkatraosj8788
@venkatraosj8788 5 жыл бұрын
Am from Karnataka.I was in Madurai for more than 15 years.I listen to TMS songs frequently.TMS Super.A special voice.GOD GIFT.
@srk8360
@srk8360 Жыл бұрын
அற்புதமான குரல் நடிகர் 🙏💐💐💐💐💐
@mullairadha5868
@mullairadha5868 Жыл бұрын
தெய்வக்குரலோன் டி எம் எஸ். அவர்களின் அன்பு மகன் டி.எம் எஸ். செல்வகுமார் அவர்களின் குரல் வளமும் தந்தையை போலவே இருப்பது அருமை.
@genes143
@genes143 11 ай бұрын
உன்மைதான் அருமைதான் T M S பாடல்அருமைநன்றி
@vijaytamilarasan8278
@vijaytamilarasan8278 4 жыл бұрын
இசை குரலின் கடவுள் செளந்தரராஜன் ஜயா அவர்கள்
@hariharanc616
@hariharanc616 3 жыл бұрын
இசை தெய்வம் டிஎம்எஸ் அவர்கள்
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Жыл бұрын
அருமையானTMSஇன்சாகா வரம்பெற்றபாடல்கள் இரவி
@s.rajeswari7671
@s.rajeswari7671 3 жыл бұрын
TMS Son's voice is superb. The pronouncement of the word is very beautiful.
@thirumaranthirumaran8403
@thirumaranthirumaran8403 2 ай бұрын
நடிகர்திலகத்தின் ரசிகனான எனக்கு டிஎம்எஸ் செல்வகுமார் சொல்வதை கேட்டால் உடம்பெல்லாம் பூரிக்கிறது டிம்எம்எஸ் அவர்கள் பல கதாநாயகன்களுக்கு பாடி இருந்தாலும் டிஎம்எஸ் அவருக்கு பிடித்த பாடல்கள் எல்லாமே நடிகர்திலகத்துக்கு பாடிய பாடல்கள் தான் என்பதனை உணர முடிகிறது 'பாவாடை தாவணியில்"எங்கே நிம்மதி"உன்கண்ணில் நீர் வழிந்தால்"இப்படி வரிசைபடுத்தி சொல்கிறார் டிஎம்எஸ் செல்வகுமார்.
@sakthimainthannagaiyan3607
@sakthimainthannagaiyan3607 2 ай бұрын
🙏 ❤ ஐயா, அடியேனின் ஓர் அன்பு வேண்டுகோள். மயிலாடுதுறை அருகில் பேரளம் என்றொரு ஊரில் இசை நிகழ்ச்சிக்காக நமது அன்புதெய்வம் ஐயா அவர்கள் வருகை தந்தபோது, அடியேன் ஒரு பக்தி கவிதை ஒன்றை எழுதி மடலிட்டிருந்தேன். அதனை ஐயா அவர்கள் எடுத்து வந்து இசையமைத்து அனைத்து இசைக் கருவிகளின் இசையோடுப் பாடி எனக்கொரு பெயரை ஏற்படுத்தி விட்டு சென்றார்கள். அதனை நான் பார்க்க முடியாமல், கேட்கமுடியாமல் என்துரதிர்ஷ்டம்ஆகிவிட்டது. அப்பாடலை நான் என்இறுதிகாலத்திற்குள் கேட்க தாங்கள்அன்புக்கூர்ந்து ஆவனசெய்து உதவுங்கள்ஐயா. என்றென்றும் நன்றியுடன். தங்களன்புள்ள கவிஞர். நா. சக்திமைந்தன் நன்னிலம்.
@sweet-b6p
@sweet-b6p 5 жыл бұрын
மிக அருமையான பதிவு. தந்தை குரலை அப்படியே கண் முன்னால் கொண்டு வந்துள்ளார் திரு. டி எம் எஸ் செல்வகுமார். உலகக்குரல் இறைவன் டி எம் எஸ் - பாட்டு என்றால் தமிழுக்கு அவரது குரலே முதலிடம் .
@JunaideenMuhajireen
@JunaideenMuhajireen Ай бұрын
TMS. Is TMS for ever. No body can replace to his place. You know ceylon radio station Is never missing his songs. Even today. I did TV programmes in sakthi TV in ceylon .I did 2 hours. I telecast 22 songs. Only TMS song That program was got very popular in among the fans. I am from Sri Lanka'.I
@rajumettur4837
@rajumettur4837 Жыл бұрын
பேட்டி மிகவும் அருமையாக இருந்தது.
@subramanianes4421
@subramanianes4421 5 жыл бұрын
அருமையான பதிவு.நண்பர்ரத்னபாண்டியனுக்கு வாழ்த்துக்கள்.வாழ்க செல்வக்குமார்.
@mohamednasri1407
@mohamednasri1407 2 ай бұрын
Mgr காக பாடும் பாடல் என்றாலும் அந்தந்த சூழ்நிலை க்கு தகுந்த மாதிரி பலவகை யான குரல் வித்தியாசப்படும் ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் அப்புறம் நேத்து பூத்தாலே ரோஜா மொட்டு பொம்பள சிரிச்சா போச்சு இதுபோல் ஏராளம்
@sububloom6852
@sububloom6852 5 жыл бұрын
மிக அருமையான பதிவு. Tms ஐ அப்படியே கண் முன்னால் கொண்டு வந்துள்ளார் திரு. Tms செல்வகுமார். பேட்டி கண்ட கல்தூண் அவர்கள் குறுக்கீடு இல்லாமல் பேட்டி செய்தது மிக அருமை
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 4 жыл бұрын
ஆமாம் சகோதரா உண்மை மிகவும் உண்மை, அற்புதம்.
@venkatesandharmalingam9873
@venkatesandharmalingam9873 8 ай бұрын
Super tm 32:01 s selvakumar thambi naan tms verian light music tms paatta thavira yaru pattaiyum padamatten now iam 78.
@narayanaswamycoimbatoreind1101
@narayanaswamycoimbatoreind1101 5 жыл бұрын
TMS புதல்வர், தந்தையின் பெயரை நிச்சயமாக காப்பாற்றி இருக்கிறார்
@subramaniankk7427
@subramaniankk7427 2 жыл бұрын
டி எம் எஸ் ஐயாவின் பாடல்களை தமிகத்தில்உள்ள எத்தனையோ பாடகர்கள் பாடினாலும் ஐயாவின் புதல்வர் டி எம் எஸ் செல்வகுமார் போல அணைத்து பாடல்களையும் அருமையாக சுதி சத்தமாக உச்சரிப்பு மிக மிக கரெக்டா பாடக்கூடிய ஒரே பாடகர் செல்வகுமார் அவர்கள் மட்டும் தான் அவனியாபுரம் சுப்பிரமணியன் ஐயாவின் தீவிர ரசிகர்
@rajahsudhakar3153
@rajahsudhakar3153 Жыл бұрын
வடசென்னையில் மதன் குமார் என்ற மேடைப் பாடகர் இருந்தார். நான் அறிந்த வரையில் இவர் ஒருவர் தான் TMS ஐயா அவர்களின் குரலில் 90% க்கு மேல் பாடியிருக்கிறார். எம்.ஜி.ஆர். அவர்கள் பாக்யராஜ் அவர்களின் திருமணத்தில் இசையில் மதன் குமார் பாடலைக் கேட்டு மகிழ்ந்து தன் கைக்கடிகாரத்தை கழற்றி அவருக்கு பரிசாக அளித்தார்.
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றியடா தமிழ் தமிழ் தமிழ் தமிழ்.
@DP-qp8wr
@DP-qp8wr 5 жыл бұрын
இப்படி ஒரு பாடகர் இனி பிறக்க முடியாது.
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 4 жыл бұрын
ஆமாம்! சகோதரர!
@ammaappa7846
@ammaappa7846 3 жыл бұрын
@@sabanathanasaippillai1053 5msssßs9ñģ
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
புது யுகத்துக்கு நன்றி....டிஎம்எஸ்.செல்வகுமார் கச்சேரிகள் நிறைய சேலத்தில் கேட்டிருக்கிறேன்....அப்போதெல்லாம் அவர் தந்தை பேர் சொல்ல மேடையில் செல்வகுமார் இருக்கிறாரே என்று பெருமையாக இருக்கும்....அதைவிட வரிக்கு வரி body languageல் தந்தையையும் மிஞ்சிவிடுகிறார் பல நேரங்களில்....அது மட்டுமல்ல டிஎம்எஸ் மேடையில் சர்வ அலங்காரத்துடன் பாடுவது போல் இவரும் பாடும்போது அலங்கரித்து கொள்வது சிறப்பு.... ஜோடிபாடல்கள் செல்வகுமார் பாடும்போது மிக நாகரீகமாக மேடையில் தோன்றி பாடும் போது டிஎம்எஸ்ஸைதான் பெருமையுடன் நினைத்துக் கொள்வேன்...
@sankaranc3178
@sankaranc3178 5 жыл бұрын
பேட்டி எடுப்பவரே பாடுவது...... ஆச்சரியம் தான்.
@smrma1640
@smrma1640 5 жыл бұрын
உலகத்தின் குரல் இறைவன் ஐயா டி எம் எஸ் அவர்களே
@raamadevan6457
@raamadevan6457 Жыл бұрын
Excellent memories of voice of TMS
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 3 жыл бұрын
"தமிழ் நல்லா வரணும்னு முருகனை பிடிச்சுக்கிட்டார்". "பேசும்போது மென்மை ஆனால் பாடும்போது அந்த வீரம் எங்கிருந்து வந்ததுனா அது முருகன் அருள்". . ஆக இளைஞர்கள் இதை கவனிப்பின் நலம். தமிழ் வர வேண்டும் என்றால் முருகனை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும். டிஎம்எஸ் அவர்களின் தெளிவான இனிய தமிழ் உச்சரிப்பு கம்பீரமான கணீர் குரல், தமிழ் மெல்லிசை பாடவை எப்படி கையாள வேண்டும் என்பதற்கு அவர் ஒரு ஈடிலா முன் உதாரணம் சகாப்தம்..
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
இந்த பேட்டியை கேட்டு கொண்டேதான் டைப் செய்தேன்...முன்பு நான் பட்ட வருத்தம் ....பேராசிரியர் மகாதேவன்..விஜயன் ஆகியோர் நற்பணிமன்றத்தை துவக்கி வைத்த தகவலாலும்...ரத்ன பாண்டியன் அவர்களின் .. மன்றபணி செய்திகளை கேட்டதாலும்.. மகிழ்ச்சியாகியிருக்கிறது....
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 4 жыл бұрын
TMS நிகர் TMS தான் 💐🙏
@srinivasrajamani8767
@srinivasrajamani8767 4 жыл бұрын
TMS God Of Songs
@jbjb8755
@jbjb8755 4 жыл бұрын
TMS memories thanks to tms Selva kumar sir and kailthun Ramachandran sir❤️❤️❤️❤️❤️❤️❤️😍❤️😍😍😘🙏
@NS-by3zc
@NS-by3zc 3 жыл бұрын
டி.எம்.ஸ்.இன் வாரிசு என்பது நிரூபணம் செய்திருக்கிறார்
@ganeshaniyathurai444
@ganeshaniyathurai444 6 ай бұрын
You take me down the memory lane..... to my teens ........65 years ago.
@sivananthans2437
@sivananthans2437 3 жыл бұрын
நிகழ்ச்சி அழகு. TMSரசிகர்
@rajamanickamvenkatraman6046
@rajamanickamvenkatraman6046 Жыл бұрын
Sabaash to the interviewing person too for highlighting such extraordinary incidents of TMSji.
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Beautiful voice t m s s sir naan tms rasigai I'm tamil 🇱🇰 🇸🇦 👍👍👍
@sakthimainthannagaiyan3607
@sakthimainthannagaiyan3607 2 ай бұрын
❤ அன்புதெய்வம் ஐயாஅவர்கள்
@radhakrishnan-cb2gc
@radhakrishnan-cb2gc Жыл бұрын
Tms டிஎம்எஸ் போல் இனி யாரும் இல்லை
@RS8367
@RS8367 5 жыл бұрын
TMS songs r the remedy for many crucial diseases. Its practically proved.
@nadarajalecthumanan684
@nadarajalecthumanan684 5 жыл бұрын
TMS தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஒரு குரல் வரம் ...
@seshadrisrinivasan4852
@seshadrisrinivasan4852 5 жыл бұрын
Mymususlcgodendum vargas ever melodies to beloved tms Ilya please bless me always sezhadrisrinivasn
@wolverinevivek6192
@wolverinevivek6192 Жыл бұрын
T.M.S.தமிழ் திரையுலக வானின் பின்ணணி பாடகர்களில் துருவ நட்சத்திரம்.1950 களில் தோன்றிய சூறாவளி.ஆண்மைக் குரலை பாடல்கள் மூலம் தந்தவர்.மறக்க முடியுமா அவரின் முருகன் பாடல்கள் ஆல்பத்தை.பிரபஞ்சம் உள்ளவரை அவரின் குரல் கலந்த காற்று வீசிக் கொண்டே இருக்கும்.வணங்குகிறேன் ஐயாவை.
@niroshasivakumar1037
@niroshasivakumar1037 4 жыл бұрын
t.m.s.பிறந்திகதி.24-03-1923..10000ஆயிரம் பாடல்கள். .2000ஆயிரம் பக்திபாடல்கள்.பாடியுள்ளார். ஆ.சிவகுமார் இலங்கை.
@masthanfathima135
@masthanfathima135 Жыл бұрын
இப்பொழுது இருக்கும் மியூசிக் டைரக்டர்கள் சினிமா தயாரிப்பாளர்கள் இவர்களெல்லாம் TMS ஐய்யாவின் மகன் செல்வகுமார் அவர்களை பாட வைக்கலாம் நம் போன்ற ஏராளமான ரசிகர்கள் சந்தோஷம் அடைவார்கள். இதற்கு இறைவன் அருள் புரியவேண்டும்.
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 жыл бұрын
Really our govt never rrcognise t ms and sivaji but this rssikar has given a super award to t m s sir
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Жыл бұрын
Subadra. மெல்லிசை மாமன்னர் MSV TMS Sivaji இந்த 3 பேருமே தேவதூதுவர்கள்தான்.
@anbuanbarasan3353
@anbuanbarasan3353 3 жыл бұрын
T,m, s, iyya avarin maganin sandhippum, kuralum, migavum arumai
@manimegalaarumugam2265
@manimegalaarumugam2265 4 жыл бұрын
Very very interesting interview by Kalthoon Ramachandran and TMS Selvakumar. We got interesting information about about our favorite singer TM Soundrajan
@basheerbasheer7596
@basheerbasheer7596 3 жыл бұрын
T M S மாதிரி பாடகர் இனி தமிழினத்திற்க்கு கிடைக்கப்போவது இல்லை
@rajamanibalamoody
@rajamanibalamoody Жыл бұрын
Rajamani naanasandosam tms padougal naanry
@giridhar7213
@giridhar7213 Жыл бұрын
Y
@chandraparthasarathy4177
@chandraparthasarathy4177 Жыл бұрын
​@@rajamanibalamoody 😊 ii
@kuppusamya7284
@kuppusamya7284 10 ай бұрын
​@@rajamanibalamoodyp
@RadhaKrishnan-dy6xc
@RadhaKrishnan-dy6xc 4 жыл бұрын
வாழ்க TMS
@tamilselvi3034
@tamilselvi3034 3 жыл бұрын
Mr selvakumar u r blessed by God to be tms ayya son. He should be awarded bharat ratna. But he has not given. Tms ayya will live in this world till last tamilian living in this world.
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
மதுரை டிஎம்எஸ் நற்பணி மன்றம் செயல்பாடு குறைவாக உள்ளதை மாற்றவேண்டும்...சௌராஸ்ட்ரா கல்லூரி பேராசிரியர்கள்...வழித்தோன்றல்கள்...இதை மனதில் கொள்ள வேண்டுகிறேன்...
@paulrajveerapathiran7143
@paulrajveerapathiran7143 3 жыл бұрын
TMS has come alive.
@mohanabharathigmb7967
@mohanabharathigmb7967 5 жыл бұрын
Suupera paduringa ,appavin kural appadiye irukkirathu, very great.
@kumaresankrishnasamy9761
@kumaresankrishnasamy9761 Жыл бұрын
அனிருத்கள் கோலோச்சும் காலம் இது.
@antonxavier1523
@antonxavier1523 Жыл бұрын
Correct what you are speaking.Iam very happy that his son Selvakumar is representing Hon.Mr.Saunderajan.congratulations.Keep it up.We can't forget Saunderajan.
@niroshasivakumar1037
@niroshasivakumar1037 4 жыл бұрын
அருமை பாடகர்..ஆ.சிவகுமார் இலங்கை. 06-05-2020
@parvathavarthanis3110
@parvathavarthanis3110 Жыл бұрын
இனிமேல் யாரும் பிறக்கபோவது இல்லை
@m.m.safeer2169
@m.m.safeer2169 6 ай бұрын
Tms aiya voice 👌 🙏 😍 ♥️
@srinevasanam7160
@srinevasanam7160 5 жыл бұрын
VERY GOOD INTERVIEW. I ALSO STATRTED SINGING LIKE TMS.FIRST SONG ANNAM ITTA VEETILE FROM MANTHRIKUMARI DAYS I AM LISTENING FOLLOWING SINGING UIS SONGS.MUCH SATIFACTION FOR OUR MIND.AMS FROM FREMONT.CA. USA
@mohandaskolambil3456
@mohandaskolambil3456 4 жыл бұрын
Mgr sivaji their popularity is Tms.myfaver in tamilnadu!! playback.Tms.2nd Mr.Balsubramanin..
@johnbosco765
@johnbosco765 3 жыл бұрын
Best singer...
@mohandasmt9888
@mohandasmt9888 Жыл бұрын
Very good interview. Congrat's .
@1manipay
@1manipay 5 жыл бұрын
Amazing voice sir
@KumarKumar-or3yc
@KumarKumar-or3yc 2 жыл бұрын
அப்பாவும் மகனும் சூப்பர்
@doraiswamyp7152
@doraiswamyp7152 3 жыл бұрын
Great voice.
@banumathygopalan6204
@banumathygopalan6204 Жыл бұрын
இவரும் மிக அருமையாகப் பாடுகிறார்
@kalyanik1754
@kalyanik1754 4 ай бұрын
❤🎉 பொக்கிஷம்
@ganapathylatha2627
@ganapathylatha2627 5 жыл бұрын
ஆவலோடு காத்திருக்கும் நேயர்.
@jonesrobertrex8274
@jonesrobertrex8274 5 жыл бұрын
Gghinxnn
@subramaniansaravanaperumal2131
@subramaniansaravanaperumal2131 3 жыл бұрын
TMS. Selvakumar. Padal arumai . TMS in nagal
@anandsriram6860
@anandsriram6860 5 жыл бұрын
1000 likes
@duraiswamyduraiswamy6027
@duraiswamyduraiswamy6027 5 жыл бұрын
வாழ்கடிஎம்எஸ்புகழ்
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 жыл бұрын
Really he is very lucky as tm s son
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 5 жыл бұрын
TMS.TMS.TMS. 💐 🙏🙏
@nissankahettiarachchige1018
@nissankahettiarachchige1018 3 жыл бұрын
WOW.! Thank you guys.🙏
@natarajanbaradwaj3560
@natarajanbaradwaj3560 5 жыл бұрын
Wonderful reproduction of TMS voice. Great!
@kpandiyan9263
@kpandiyan9263 Жыл бұрын
நீங்கள் அப்பா மாதிரி நியூடி வாழ்ந்து எங்களுக்கு
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 жыл бұрын
Very super song both were sang very fine
@panneerselvam4959
@panneerselvam4959 3 жыл бұрын
கல்தூண் ராமச்சந்திரன்... டிஎம்எஸ் செல்வகுமார்... அருப்புக்கோட்டை இரத்தினபாண்டியன்... புது யுகம்....இந்த நான்கும் இணைந்து என்னை பெரும்பேறு பெற்றவனாக்கிவிட்டது....நானெல்லாம் தூசு என்று என்னை நினைக்க வைத்துவிட்டது.. ரத்தினபாண்டியன் அவர்களின் டிஎம்எஸ் அவர்கள் பற்றிய செய்தி..
@siramudumari3558
@siramudumari3558 5 жыл бұрын
At this moment your father must be very proud of you, talking high of him He will be blessing you at this minute.
@tamilalagan1913
@tamilalagan1913 Жыл бұрын
சிவாஜியும் MGR அவர்களும் அவர்களாகவே நடித்தார்கள் TMS அய்யா அவரின் குரலால் அவர்கள் இருவரைப் போல் நடித்தார். தமிழ் உள்ளவரை அவரின் இன்னிசையும் அவரின் புகழும் வாழும். 08.12.22
@supramaniamayyavoo2111
@supramaniamayyavoo2111 Жыл бұрын
I really
@anupriya3397
@anupriya3397 Жыл бұрын
சிவாஜி அவர்கள் சிறந்த நடிகர் என்றால் குறல் வளத்தில் சிறந்த நடிக.ர் டிஎம்ஸ்.அவர்கள்
@anbalaganvadivel3653
@anbalaganvadivel3653 Жыл бұрын
SUPER SUPER TAMIL ALAGAN SIR AVARGALE,
@tamilalagan1913
@tamilalagan1913 Жыл бұрын
@@anbalaganvadivel3653 Thanku sir
@duraisamypagavathi7003
@duraisamypagavathi7003 3 жыл бұрын
Mind blowing songs-g p duraisamy
MGR song#tamil song#alex #audio #chennai
5:00
Alex audio
Рет қаралды 10 М.
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 2,6 МЛН
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 16 МЛН
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 45 МЛН
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 98 МЛН
TMS LEGEND SHOW MADURAI GANTHI MUSEUM HALL WITH TMS BALRAJ AND TMS SELVAKUMAR 18 09 2005 VOL  2
58:00
T M Soundararajan Legend Old Is Gold
Рет қаралды 43 М.
எம்ஜியாருக்கு கண்ணதாசன் சொன்ன யோசனை-VIDEO -36 -KANNADASAN
14:44
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 2,6 МЛН