Sir enaku kannadi parichi pannum pothu en mugame karrpuu erruku
@thiru7864 жыл бұрын
Nandri valga valamudan
@iraithedal4 жыл бұрын
Vazhga Valamudan🙏
@rajithav44574 жыл бұрын
நன்றி சகோதரரே 🙏வாழ்க வளமுடன் 🙏குரு வாழ்க 💐வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
@iraithedal4 жыл бұрын
நன்றி, வாழ்க வளமுடன்🙏
@DP-fd4id5 жыл бұрын
Hello Anna, I am not getting the feelings, please advise me so I can get the experience. Please help me. Vazgha valamudan.
@iraithedal5 жыл бұрын
its unique feelings so no need to worry. its different in person to person. Vazhga valamudan🙏
@yogitamizhangaming3596 жыл бұрын
வாழ்க வளமுடன் குருவே துணை
@iraithedal6 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏
@lalithaanand66416 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@soniyaajay77897 жыл бұрын
Thank you dude
@amutharajesh17224 жыл бұрын
அண்ணா எனக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாதம் ஆகிறது.நான் தவம் செய்யலாமா? உடற் பயிற்சியை மீண்டும் எத்தனை நாட்களுக்கு பிறகு செய்யலாம்?வாழ்க வளமுடன்!நன்றி அண்ணா.
@iraithedal4 жыл бұрын
தவம் செய்யலாம்(சாந்தி தவம் மிகவும் நல்லது). உடற்பயிற்சி மூன்று மாதங்களுக்கு பிறகு செய்யலாம், முதலில் மென்மையாக செய்யவேண்டும், பயிற்சியின் பொது ஏதேனும் சிரமம் இருந்தால் அப்பயிற்சியை விடுத்து மற்ற பயிற்சியை கடைபிடிக்கலாம். நன்றி, வாழ்க வளமுடன்🙏
@amutharajesh17224 жыл бұрын
நன்றி அண்ணா.....வாழ்க வளமுடன் 🙏
@timepass52775 жыл бұрын
ஆக்கினை தவம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்
@iraithedal5 жыл бұрын
தாராளமாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தவம் இயற்றலாம்.. வாழ்க வளமுடன்🙏
@timepass52775 жыл бұрын
Thank u
@lakshmipriyaasokan12335 жыл бұрын
Hello Sir Can we meditate on open space for example in terrace, because in open spaces feel good
@iraithedal5 жыл бұрын
in initial stage better to avoid, but if you have regular practice we can do. but follow the procedure, like ida thooimai, Kaappu, Guru vanakkam ext... Vazhga Valamudan🙏
@soniyaajay77897 жыл бұрын
I was waiting for this video
@iraithedal7 жыл бұрын
+Soniya Ajay Thank you. Vazhga valamudan :)
@timepass52775 жыл бұрын
தவம் அதிக நேரம் செய்தால் கண் எரிச்சல் ஏற்படுமா
@iraithedal5 жыл бұрын
தவத்தின் பொது கண்கள் ஓய்வு நிலையிலே இருப்பதனால், தவத்திற்கும் கண் எரிச்சலுக்கும் தொடர்பில்லை. அதிகப்படியாக அலைபேசி, கணினி, தொலைக்காட்சி(MOBILE, COMPUTER, TV) போன்றவற்றை உபயோகித்தால் அல்லது போதுமான அளவு ஆழ்ந்த உறக்கமின்மை, உடற் சூடு இவைகள் காரணமாய் அமையலாம். வாழ்க வளமுடன்🙏
@timepass52775 жыл бұрын
@@iraithedal thank u sir
@rajeswaripichu39144 жыл бұрын
Thank you sir, while I am in agkinai thavam I felt these type of feeling and after finished my thavam I feels headache (manageable) is it quite normal?
@indhumathi17396 жыл бұрын
Manam utpuramaga selvathu endral enna
@iraithedal6 жыл бұрын
வாழ்க வளமுடன் நமது ஜீவகாந்த சக்தியை காந்த ஆற்றலை புலன்களின் வழியாக செலவிடாமல் மனதின் மேலேயே கவனிக்கும் போது மனத்தினுடைய அலைச்சுழல் வேகம் குறைந்துகொண்டே வரும், இதனையே மனதின் உட்புறமாக செல்லுதல் என்று குறிப்பிடுகிறோம். குருஅருளும் திருஅருளும் எப்பொழுதும் துணைநிற்கட்டும். வாழ்க வளமுடன்.
@gayatrikjb6 жыл бұрын
Kanavilla samy varadellam unmaiya sir...yella namma thoughts oda reflection. Ah?? Oru vati Maharishi ye kanavilla vandaru yeppo oru 2 months munadi... yedhu unmaiya illa yenna ottamma?thoughts oda reflection ah
@skyvethathiriyasaaral21136 жыл бұрын
Vazhga Valamudan aiya
@iraithedal6 жыл бұрын
Vazhga valamudan🙏
@iraithedal6 жыл бұрын
@Gayathri balan I'll post a video for my opinion. Vazhga valamudan🙏